கொங்கண சித்தர் குகைக்குள் பயணம் | Kongana Siddhar Cave Tamil Navigation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • For More Details - tamilnavigatio...
    Kongana Siddhar Songs - www.ytamizh.co...
    Google Map - goo.gl/maps/3S...
    Join this channel to get access to perks:
    / @tamilnavigation
    Music - All Musics From Epidemic Sound Website
    www.epidemicso...
    Thanks for supporting us
    if You want to Support us via
    Paypal : www.paypal.com...
    Paytm - Tamilnavigation@paytm
    Upi id - Tamilnavigation@kotak
    Stay Connected :)
    Follow me on,
    Email - info@tamilnavigation.com
    Website - www.tamilnavigation.com
    Facebook - / tnavigation
    Instagram - / tamil_navigation
    Twitter - / tamilnavigation

ความคิดเห็น • 222

  • @venkatbabu928
    @venkatbabu928 2 ปีที่แล้ว +36

    சிறிது இடைவெளி விட்டு தங்களது கொங்கணர் சித்தர் பற்றிய தொகுப்பு மற்றும் தமிழ் நேசிக்கும் தமிழர்களின் பாரம்பரிய உடையில் வந்து தொகுத்து வழங்கிய திரு கர்ணா அவர்களுக்கு அனைத்து நண்பர்கள் சார்பாக மிக்க நன்றிகள் மிக்க மகிழ்ச்சி

  • @yogiji5492
    @yogiji5492 2 ปีที่แล้ว +22

    ஓம் கொங்கண சித்தர் திருவடிகள் போற்றி போற்றி காணொளி மிகவும் சிறப்பு

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld4004 2 ปีที่แล้ว +5

    2 வருடங்கள் முன்பு இதே பாடலை இதே குகையில் பாடி காண்பித்தாய் கர்ணா....நன்றி நன்றி

  • @user-bw6xy6gf1r
    @user-bw6xy6gf1r 2 ปีที่แล้ว +6

    சித்தர்கள்"வாழ்கை ஒரு,தனி சொர்க்கம்
    அவர்களின்,பாதையை பின்பற்ற ஆரம்பித்தாலே வாழ்கையின்,புண்ணிய பலனை அடையலாம்
    நன்றி"கர்ணா"bro
    best youtube of tamilnavigation

  • @nsl894
    @nsl894 2 ปีที่แล้ว +8

    எங்க ஊர் பெயர் கொங்கணாபுரம். கொங்கண சித்தர்கள் வாழ்ந்ததால் இப்பெயர் வந்தது.சேலம் மாவட்டம்...

    • @sivasiva901
      @sivasiva901 ปีที่แล้ว

      எடப்பாடி பக்கத்தில் உள்ள வேலம்மாள் வலசு என்ற ஊரில் கொங்கண சித்தர் வாழ்ந்த குகை உள்ளது

  • @kanmanikanmani2554
    @kanmanikanmani2554 2 ปีที่แล้ว +9

    அருமை👍👍
    உண்மையில் மன அமைதி தரும் இடம்தான்.

  • @rasu8248
    @rasu8248 2 ปีที่แล้ว +7

    அண்ணா 🌹 உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளது. அண்ணா. வாழ்த்துக்கள் ❤🌺🌺🌺👌👌👏👏👌

  • @kathirveladavan
    @kathirveladavan 2 ปีที่แล้ว +1

    எனது செல்ல தம்பி கர்ணா...
    உன்னுடைய காணொளிக்காக காத்திருந்து காத்திருந்து ஏமாற்றம் அடைந்துவிட்டேன் தம்பி...இது உண்மையான ஓன்று...இப்பொழுது மிக மகிழ்ச்சியாக அடைகிறேன் என்னை அறியாமல்....வாழ்க மகிழ்ச்சியாக எனது அன்பான தம்பி கர்ணா...

  • @SivaSiva-mm7mg
    @SivaSiva-mm7mg 2 ปีที่แล้ว +1

    சகோ நீங்கள் நம் பாரம் பரிய வேட்டியில் இருப்பது மிக சிறப்பு 🙏🙏🙏

  • @lokeshmasilamanimkl1843
    @lokeshmasilamanimkl1843 2 ปีที่แล้ว +7

    "Karna" You are the blessed one", your journey needs a lot of blessing and courage ..... Best Wishes for your Future!

  • @krishnamurthi5265
    @krishnamurthi5265 2 ปีที่แล้ว +7

    Dear son, I appreciate your devotion and sincerity. My blessings to you. Always keep up the good work. May Lord Shiva protect you always...TS.Krishnamurthi

  • @dhanamdhana6921
    @dhanamdhana6921 2 ปีที่แล้ว +4

    பாடல்கள் ரொம்ப அருமையாகவும் எளிதில் புரியும் படியாகவும் உள்ளது ரொம்ப சூப்பர் 👍👌

  • @LordShiva11
    @LordShiva11 2 ปีที่แล้ว +2

    என் இறைவன் எம்பெருமான் ஈசனின் சித்தம் பெற்று அனைத்து மக்களும் நலமுடன் வாழ வேண்டும் 🙏 ஓம் நமசிவாய வாழ்க 🕉️

  • @Prabhakaran-uh9yc
    @Prabhakaran-uh9yc 2 ปีที่แล้ว +6

    மிகவும் அருமையான காணொளி நன்றி கர்ணா 🙏🙏🙏
    எங்கள் ஊர் அருகில் தான் உள்ளது.

  • @SridharNS
    @SridharNS 2 ปีที่แล้ว +7

    One of the best channels. Mr.Karna and his teams untiring efforts to bring unknown yet authentic information, is highly appreciated.
    I started going to places based on his channel and found them to be accurate

  • @rajithav4457
    @rajithav4457 2 ปีที่แล้ว +1

    அருமை சகோதரரே வாலை கும்மி சிறப்பு 🙏வாழ்க வளமுடன் சித்தர்கள் வாழி 🙏🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌹🌷🌹🌷🌹🌷🌹🌹🌹🌹

  • @muruganvp5910
    @muruganvp5910 2 ปีที่แล้ว +1

    நண்பர் கர்ணா அவர்களுக்கு வணக்கம் சித்தர் குகை பார்க்கும்போது நீங்கள் குகைகள் தியானம் செய்வதை பார்க்கும்போது உடல் சிலிர்த்து விட்டது சித்தர் பாடல்கள் பாடி அதன் அர்த்தத்தையும் சொன்னது மிக மிக அருமை ... முடிந்தால் உங்கள் கைபே எண் கொடுக்கவும் ஓம் நமசிவாய

  • @7hill
    @7hill 2 ปีที่แล้ว +1

    அருமையான முன்னேடுப்பு , வாழ்த்துக்கள் . வாழ்க தமிழ் , வாழ்க பாரதம்.

  • @arunamspandian3908
    @arunamspandian3908 2 ปีที่แล้ว +1

    தம்பி வணக்கம் உங்களோட சதுரகிரி மலை பயணம் வீடியோ பாத்து இந்த பௌர்ணமிக்கு குடும்பத்தோடு சென்று வந்தோம் பயத்தை போக்கி சென்று வர உங்க வீடியோ உதவியது ரொம்ப நன்றி உன்னோட பயணம் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @user-fr9nb1zt3y
    @user-fr9nb1zt3y 2 ปีที่แล้ว +1

    உங்கள் அனைத்து முயற்சிக்கும் நன்றிகள் ஆயிரம்.... நட்பே

  • @ashwinvarmanirund775
    @ashwinvarmanirund775 ปีที่แล้ว +1

    Meisilirkum oru kaanoli .nanri karna from malaysia

  • @AUTOMOTORSTAMIL
    @AUTOMOTORSTAMIL 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @santo6409
    @santo6409 2 ปีที่แล้ว +2

    Rombaa Nalla kallichi yenga urukhum vanthutinga bro😍🌠❣️

  • @j.3729
    @j.3729 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தங்களது பயணம் தொடர்ந்து அமைய

  • @anuputra
    @anuputra 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான காணொளி நன்றி

  • @manikandanj2941
    @manikandanj2941 2 ปีที่แล้ว +1

    பாட்டுக்கு விளக்கம் சொல்வது தான் அருமை அண்ணா நன்றி

  • @mathina
    @mathina 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு கருணா வாழ்க வளமுடன் 🙏

  • @ravichandranravichandran3423
    @ravichandranravichandran3423 2 ปีที่แล้ว +3

    Semma brother all the best for you

  • @pradheesh100
    @pradheesh100 2 ปีที่แล้ว +2

    Hats off for the traditional wear... @tamilnavigation

  • @elumalai6749
    @elumalai6749 2 ปีที่แล้ว +1

    Always love your videos anna daily waiting for your new videos nee vera level ponga...... You tube la evlovu video parthalum unga videos parkura alavukku happiness endha channals a um illa anna god bless you anna waiting all india level a nabma channal perusa aganum.....

  • @spmoorthy2597
    @spmoorthy2597 2 ปีที่แล้ว +1

    தம்பி அருமை விளக்கம் மிக அருமை👍👍👍👌👌👌🙏

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 2 ปีที่แล้ว

    மிக சிறப்பான பதிவு கர்ணா....நீண்ட நாட்களுக்கு பிறகு சித்தர் பற்றிய பதிவு!

  • @shanthru1099
    @shanthru1099 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு அண்ணா

  • @segaranp
    @segaranp 2 ปีที่แล้ว +1

    You gave a grate opportunity to see the grate siddar places. Good bless you.

  • @PavanKumar1997.
    @PavanKumar1997. 2 ปีที่แล้ว

    Karna.... Literally I don't say this to Anyone. Because I feel I am not more than anyone ....but by seeing your works i feel I should say .....Let God Bless you More for the works you are doing. Absolutely a Great Job It Is. You are lucky enough to Feel the Positive Energy from the places you visit. I am Not anywhere related to Tamil Nadu ....but i always dreamt from childhood, that There is Many Aanmigha Bhoomi In TN. After ages you are introducing them to world. I join my hands for showing these Places to the world. This Is Tamil Nadu. This Only Is Tamil Nadu.
    By seeing your Videos ..I can feel 700 - 1000 years back ... of Tamil Nadu, how it was, and what people did. That's Truely Greatful for me.
    I am Words Stuck now. Thank You.

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld4004 2 ปีที่แล้ว

    இறைவா....எங்கும் நிறைந்தவனே...

  • @saravanathangam345
    @saravanathangam345 2 ปีที่แล้ว +1

    18 சித்தர்கள் நூல்கள் பற்றியும் ஒரு பிரத்தியேக பதிவு போடுங்கள் தோழர்

  • @janagv9559
    @janagv9559 2 ปีที่แล้ว +1

    Good work brother..keep exploring Manu more about our Sithars

  • @senthilkumarvaithilingam5342
    @senthilkumarvaithilingam5342 2 ปีที่แล้ว +1

    Used to hear this vaalai kummi of konganar siddhar... Regularly...Nice one...In you tube available...Type konganar siddhar songs...In you tube...Suggest you to hear this daily,

  • @messeating3995
    @messeating3995 2 ปีที่แล้ว

    அழகா சொன்னீங்க அற்புதம்

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 2 ปีที่แล้ว +1

    Super arumaiyana video brother 👍🏻🙏🏻 (Deepa seenivasan)

  • @BALAMURUGAN.HARIRAM
    @BALAMURUGAN.HARIRAM 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி நண்பரே

  • @Trlrider9215
    @Trlrider9215 2 ปีที่แล้ว +3

    Om namashivaya 🙏🏻

  • @aravindhkrish2375
    @aravindhkrish2375 2 ปีที่แล้ว

    சித்தர்கள் தேடி பயணம் 🙏 welcome back Karna brother

  • @inspiregrow2336
    @inspiregrow2336 2 ปีที่แล้ว

    Your giving information about kongana sithar more beautiful
    Lots of love

  • @bhavanis6059
    @bhavanis6059 9 หลายเดือนก่อน

    Super vedio thank you bro

  • @kkalyanasundaram8969
    @kkalyanasundaram8969 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு நன்றி! வாழ்த்துக்கள் 🙏

  • @nkarthik3485
    @nkarthik3485 2 ปีที่แล้ว

    Super rmpa naal wait pannunen siththar videos thank u karna

  • @balaji9917
    @balaji9917 2 ปีที่แล้ว

    Very very great. Mr karna, my respects to you. You are gifted with the energy and knowledge to explore and understand the history. Your share to society is highly appreciated. The places look like aloof and no public movement regularly, maybe snakes and other creatures are staying over there, you have the skill to move there without fear. I am unable to use words to describe you.
    Of late I saw you are helping all interested groups as guide and sharing the history, reading those small notes written on the stones left by those few centuries ago.
    Let me pray to God to offer his blessings for ever

  • @bala.c1109
    @bala.c1109 2 ปีที่แล้ว +1

    மகாராஷ்டிர மாநில நாக்பூர் அருகேயுள்ள "ராம் டேக்" எனும் இடத்தில் 600 ஆண்டு பழமையான ஸ்ரீ ராமர் கோவில் உள்ளது அங்கே "அகஸ்திய முனிவர் ஆஸ்ரமம் இருப்பதையும் கண்டேன் அங்கே அவர் உபயோகித்த (கமண்டலம் கைதடி) பொருட்கள் இன்னும் உள்ளது முடிந்தால் அதன் வரலாற்றை அறிந்து பதிவு செய்யவும்,

  • @s.madhanraj2906
    @s.madhanraj2906 2 ปีที่แล้ว +1

    !Om namachivaiyaa

  • @poornimashyam5400
    @poornimashyam5400 2 ปีที่แล้ว +1

    Very nice 👍🏻 and nice explanation.

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 2 ปีที่แล้ว

    சிறப்பு டா தம்பி 👏
    முடிந்தால் ஒரு முறை ஹம்பி நகர் சென்று அங்குள்ள சரித்திரத்தை காட்ட முடியுமா?
    ஹம்பி பயண செலவு அதிகம்தான் முடிந்தால் போய் காணொளி செய்து போடுடா தம்பி, உன்பேரை சொல்லி நாங்கள் தெரிந்துகிரோம் 🙏

  • @villagewithsakthi
    @villagewithsakthi 2 ปีที่แล้ว

    சிறப்பான வீடியோ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @SridharNS
    @SridharNS 2 ปีที่แล้ว +3

    Karna - WHy not come to coimbatore side where you can find equally good places to video shoot - Like Dharmalingeswara Temple near Madukkarai, Muthuvaliamman temple etc

  • @shanmugavelupgoodsang6839
    @shanmugavelupgoodsang6839 2 ปีที่แล้ว

    Brother fantastic

  • @hummingqueenswarnalatha4376
    @hummingqueenswarnalatha4376 2 ปีที่แล้ว

    Karna bro background music SEMA mass

  • @k.k.s4680
    @k.k.s4680 10 หลายเดือนก่อน

    நண்பா நான் எல்லாத்தையும் பாத்துட்டேன் 👍

  • @mohanmailme812
    @mohanmailme812 2 ปีที่แล้ว +1

    Super explanation

  • @ranimeenakshi5217
    @ranimeenakshi5217 2 ปีที่แล้ว +1

    Sithar pathangal saranam 🙏🙏🙏♥️

  • @dhiyaaneshjaya7691
    @dhiyaaneshjaya7691 2 ปีที่แล้ว

    Enga oor Anchetty kku arugil Noorenthu Sami malai enru oru Sivan kovil irukku. Ange coconut water la deepam yerikirathu. Neengal vanthu athai paarka vendum thambi.
    Jayachandran, Anchetty, Krishnagiri district.

  • @vijivijitnj
    @vijivijitnj 2 ปีที่แล้ว

    சூப்பர் கருணா

  • @balajiramasamy8316
    @balajiramasamy8316 2 ปีที่แล้ว

    Excellent Video. Thanks for TamilNavigation.

  • @manivasu5584
    @manivasu5584 2 ปีที่แล้ว +2

    After a long day first view and then comment

  • @hemasharma4101
    @hemasharma4101 2 ปีที่แล้ว

    So nice and ur blessed 🙏😊 sir
    I wish my kids grow like you 🙏

  • @smile1543
    @smile1543 2 ปีที่แล้ว

    Video arumaya irunthuchu bro athota Nalla spech panninga bro 🔥🔥

  • @ykmkmano447
    @ykmkmano447 2 ปีที่แล้ว

    Suppar

  • @sasikumar-ez4ub
    @sasikumar-ez4ub 2 ปีที่แล้ว

    Konganar vazhntha idam kangeyam arugil ulla uthiyur , pon uthiyur , migavum arumaiyana idam

  • @sakthikumar3743
    @sakthikumar3743 2 ปีที่แล้ว +1

    அருமை சகோ...💚

  • @ManiInTube
    @ManiInTube 2 ปีที่แล้ว

    Many thanks 🙏

  • @k.k.s4680
    @k.k.s4680 11 หลายเดือนก่อน

    சகோ வாழ்த்துக்கள்

  • @ManimaranMaran-th9fr
    @ManimaranMaran-th9fr 4 หลายเดือนก่อน

    Nanum poiruken super edam

  • @rajagopal8997
    @rajagopal8997 2 ปีที่แล้ว +2

    Konganar sidhar thunai..

  • @vishnusr4410
    @vishnusr4410 2 ปีที่แล้ว

    Great effort & Great video
    I can feel the postive vibe from here
    👏👏👏👏👏👏👏👏
    Thank u @karna

  • @kathirveladavan
    @kathirveladavan 2 ปีที่แล้ว

    உனது மூலமாக நான் மன அமைதி அடைந்தேன் தம்பி கர்ணா

  • @sivasiva901
    @sivasiva901 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரர் 🙏🏾

  • @user-sy3wm3bb9f
    @user-sy3wm3bb9f 2 ปีที่แล้ว

    சிவசிவா

  • @lathanatarajan6320
    @lathanatarajan6320 2 ปีที่แล้ว

    Thank you for sharing this video 🙏🙏🙏 May God bless you

  • @saisakthi8124
    @saisakthi8124 2 ปีที่แล้ว

    நன்றி ஜி

  • @peacefulbeing5951
    @peacefulbeing5951 2 ปีที่แล้ว

    Thank you ….Romba useful info….Music ippadi podathinga bro….

  • @MariMuthu-uo1gs
    @MariMuthu-uo1gs 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய நமோ நமஹ

  • @SaravanaKumar-xc5fz
    @SaravanaKumar-xc5fz 2 ปีที่แล้ว

    சிவ சிவ

  • @kanchipasangal
    @kanchipasangal 2 ปีที่แล้ว

    நன்றி

  • @jpramalakshmi752
    @jpramalakshmi752 2 ปีที่แล้ว

    Super karna sithar pathi rakasiyam 👍👏

  • @niranjanninja9695
    @niranjanninja9695 2 ปีที่แล้ว +7

    Thanks bro, After watching your videos, My thedalgal on Sidhargal got increased. Waiting to watch lot more videos on Sidhargal & undiscovered caves. How do you understand the meaning of the song easily bro? I understand it would be challenging at initial stages but by practice you might got used to it. Initially when u started, Did you refer something bro?

    • @arul15099
      @arul15099 2 ปีที่แล้ว +1

      தமிழ்ப் பாடலைப் புரிந்து கொள்ள ஏன் சிரமம்?

    • @niranjanninja9695
      @niranjanninja9695 2 ปีที่แล้ว

      @@arul15099 not just understanding, knowing the inner meaning is more important I feel. That's why wanted to seek guidance like where bro got started 😀

    • @arul15099
      @arul15099 2 ปีที่แล้ว

      @@niranjanninja9695 ஐயா தமிழை நாம் நன்கு கற்றிருந்தால் நம்மால் அந்தப் பாடல்களுக்கு எளிமையாகப் பொருள் புரிந்து கொள்ள இயலும்.

  • @MsAldil
    @MsAldil 2 ปีที่แล้ว

    You're so blessed

  • @loganathan7813
    @loganathan7813 2 ปีที่แล้ว +1

    இந்த காணொளி ஆரம்பத்தில் வருகின்ற மியூசிக் எதுல வரும்னு யாராவது சொல்றீங்களா

  • @kavinkavin4389
    @kavinkavin4389 2 ปีที่แล้ว

    Super Bro

  • @bharathiyindesam
    @bharathiyindesam 2 ปีที่แล้ว

    @6.56 😍🙇‍♂️🙏

  • @vanakkamnemba213
    @vanakkamnemba213 2 ปีที่แล้ว

    Super sir

  • @maniskandan4369
    @maniskandan4369 2 ปีที่แล้ว

    நீங்க நல்லா இருக்கணும் ஐயா

  • @gopinathd4048
    @gopinathd4048 2 ปีที่แล้ว

    Am from salem ..till now I don't know this ..thanks karna bro ..next time atleast inform us so that we can meet up

  • @kishorekumar.s4682
    @kishorekumar.s4682 2 ปีที่แล้ว +1

    Thirumoolar pathi vedio podunga anna

  • @npadmaprakash7679
    @npadmaprakash7679 2 ปีที่แล้ว

    இளப்பம்
    Refer to Kanyakumari and MalayAlham languages
    இளக்கம் => freedom
    உத்தரம் => பதில்

  • @TravelTemples
    @TravelTemples 2 ปีที่แล้ว

    அருமையான தகவல் 👌👌👌

  • @veeramanimani2278
    @veeramanimani2278 2 ปีที่แล้ว

    Super super por

  • @venbakanyakumari5531
    @venbakanyakumari5531 2 ปีที่แล้ว

    நன்றி Brother

  • @nageswarirani968
    @nageswarirani968 2 ปีที่แล้ว

    Hai karna🙏 arumaiyana video

  • @lavanyatamil7900
    @lavanyatamil7900 2 ปีที่แล้ว +1

    கர்ணா வேள்பாரி பற்றி பேசுங்கள் அவர் இருந்த மழை பகுதியில் காட்டுங்கள் ப்ளீஸ்

  • @tamilpasenka1250
    @tamilpasenka1250 2 ปีที่แล้ว

    Nice bro