முயல் வளர்ப்பு | Rabbits Doubts Video in Tamil | Village Vivasayam | Rabbit Farming

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 มิ.ย. 2020
  • நண்பர்களே முயல்வளர்ப்பு சம்மந்தமான எந்த சந்தேகங்கள் இருந்தாலும் கீழே கமெண்ட் பண்ணுங்க......
    -------------------
    முயல் சினையா & பொய் சினையா எவ்வாறு அறிவது?
    👇👇👇👇👇👇
    • #Rabbit_pregnancy_symp...
    --------------------------------
    இது போன்று தங்கள் விவசாயம் கால்நடை பண்ணை சார்ந்த தொழில்கள் அனுபவங்கள் வளர்ப்பு முறை மற்றும் விவசாய கருவிகள் விற்பனை புதிய கண்டுபிடிப்பு என அனைத்தையும் மக்களுக்கு எடுத்துரைக்க...!
    For Contact :-
    Village Vivasayam
    Gmail : Villagevivasayam2305@gmail.com
    whatsapp : 8870536470

ความคิดเห็น • 74

  • @Abdulsalam-le7qk
    @Abdulsalam-le7qk 4 ปีที่แล้ว +1

    நன்றி... அண்ணா..பயனுள்ள கருத்து.

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  4 ปีที่แล้ว

      ஆதரவுக்கு நன்றி நண்பரே

  • @jawharrabbit3806
    @jawharrabbit3806 4 ปีที่แล้ว +1

    Romba super bro

  • @murugiahmadasamy555
    @murugiahmadasamy555 4 ปีที่แล้ว +1

    Nalla kunda valarvathuku ena sapadu kudukanum bro

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  4 ปีที่แล้ว

      கறிமுயலுக்கான தீவனம் நம் சேனலில் உள்ளது பாருங்க

  • @sadaiyaandy9124
    @sadaiyaandy9124 3 ปีที่แล้ว +1

    முயல்நாள்தள்ளிகுட்டிபோட்டுச்சுஅன்னாஅதுஇரந்தேபிரந்துச்சுஎண்ணாகாரனம்அண்ணா

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  3 ปีที่แล้ว

      ஒன்று வளர்ச்சியின்மை அல்லது ஆண்முயலின் வீரியமின்மையாக கூட இருக்கலாம்

  • @meenakshisuntharamsunthara8862
    @meenakshisuntharamsunthara8862 4 ปีที่แล้ว +3

    First view first like first commend 😀

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  4 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி ஆதரவுக்கு நன்றி சகோ

  • @gowthamiove3397
    @gowthamiove3397 3 ปีที่แล้ว +1

    தணமெமெமததுதுததததைதைதொமொததொதைததுமமொமமொமைமைமைமைமைமைமமைமைமைமைமமைமை

  • @thiru9466
    @thiru9466 3 ปีที่แล้ว +1

    Mulal eppadi pathu vaangurathu bro

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  3 ปีที่แล้ว

      நாளை வீடியோ போடுகிறேன்

  • @manikandank2383
    @manikandank2383 3 ปีที่แล้ว +1

    Bro en rabbit sapudavae matangudhu vayila edhana vechalum thuppidudhu vaiyae summavae mennukittae eruku adhuku enna pannanum

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  3 ปีที่แล้ว

      தேன் அல்லது ofm கொடுங்க

  • @abishayannishanthan4109
    @abishayannishanthan4109 4 ปีที่แล้ว +2

    Hi bro

  • @NishaNisha-mj7sz
    @NishaNisha-mj7sz 3 ปีที่แล้ว +1

    Rabbit veetla valarkarom. Koondu muraila. Ithanala kulanthaigalukko periyavangalukko edhavathu infections varuma

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  3 ปีที่แล้ว

      தனியே வைத்தால் ஏதும் இல்லை வீட்டின் உள் வளர்த்தால் அதன் கழிவுகளை அடிக்கடி சுத்தம் செய்வது நல்லது

  • @SanthoshSanthosh-wt3rn
    @SanthoshSanthosh-wt3rn 4 ปีที่แล้ว +2

    Muyal eppedi sennai kanbom

    • @engineerrabbitry
      @engineerrabbitry 4 ปีที่แล้ว

      Mating vitu 10 days ku Apram marubadi mating vita Athu accept panathu

  • @sridhargajendrababu240
    @sridhargajendrababu240 3 ปีที่แล้ว +1

    Bro enoda muyalku sori vanthudichi sari yachi therumba varuthu athanala antha muyala thaniya than vachi iruka one month aguthu ena panalam Bro.

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  3 ปีที่แล้ว +1

      Hi tech orla 0.5 ml வாய் வழியாக மூன்றுநாள் தீவனம் வைப்பதற்க்கு 30 நிமிடம் முன் கொடுங்க அதற்கு பின் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என 3 நாள் கொடுங்க.!
      ஒரு நாள் விட்டு ஒரு நாள் என ஒரு 7 நாள் வேப்ப எண்ணெய் மஞ்சள் கலந்து சொறி உள்ள இடத்தில் தடவி வாங்க சரி ஆகிடும்

  • @petsofflife7593
    @petsofflife7593 3 ปีที่แล้ว +1

    Hiii bro yen muyal kutty pottu 1 month nalla irukku athukku aprom thalai suththi noy vandhu yerandhuruthu bro oru solison sollunga na

  • @murugiahmadasamy555
    @murugiahmadasamy555 4 ปีที่แล้ว +1

    Sali irukanu epdi kandupudikanum

  • @saabi6608
    @saabi6608 4 ปีที่แล้ว +2

    bro kutty muyal dull ah iruntha sariya milk sapdala apdina enna medicine kudukurathu

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  4 ปีที่แล้ว

      எத்தனை நாள் குட்டி சகோ

  • @bharathidharasan5338
    @bharathidharasan5338 3 ปีที่แล้ว +1

    Anna eppo namba uruku poithamuna vitu pakathula yarum ellaiena appo namba enna food pothutu poganum and evalo pothutu poganum romba food pota rabbit ku onnum aagatha anna plz anna reply plz

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  3 ปีที่แล้ว

      தினம் தினம் தீவனம் எப்போதும் போல வைக்கனும் இரண்டு மூன்று நாள் தீவனத்தை மொத்தமாக வைத்துவிட்டுலாம் போக கூடாது

    • @bharathidharasan5338
      @bharathidharasan5338 3 ปีที่แล้ว +1

      @@villagevivasayam3493 ok anna thanks

    • @bharathidharasan5338
      @bharathidharasan5338 3 ปีที่แล้ว

      @@villagevivasayam3493 ok anna thanks

  • @healthandwealth9501
    @healthandwealth9501 4 ปีที่แล้ว +1

    Muyal farming kk but muyal meets marketing epdi irukku big scale ah pannina proper ah pannina success panna mudiuma wholesale marketing epdi irukku
    10 units in Start pannalanu plan irukku athan kekuren please tell me rabbit farming success or failure.???

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  4 ปีที่แล้ว

      பெரிய அளவில் செய்தால் நல்ல இலாபம் இருக்கும் குட்டிக்கும் & கறிக்கும் மொத்த கொள்முதல் மார்கெட்டர் இருக்காங்க அதுக்கு நாம் அதிகமாக உற்பத்தி செய்யனும்

    • @healthandwealth9501
      @healthandwealth9501 4 ปีที่แล้ว +1

      Tq bro

    • @engineerrabbitry
      @engineerrabbitry 4 ปีที่แล้ว +1

      Start with1 unit and gain experience...it will take 6 months minimum to know about rabbit farming..then u can expand up to your wish..u can win

  • @bharathidharasan5338
    @bharathidharasan5338 3 ปีที่แล้ว +1

    Bro kutty la erunthu 1 par muyal valathalama onum problem ellaiya bro plz plz reply pannunga bro plz

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  3 ปีที่แล้ว

      எந்த பிரச்சனையும் இல்லை முதலில் வாங்கும் போது பெண் முயலை விட இரண்டு மாதம் பெரிய முயலை வாங்கினால் சிறந்தது

    • @bharathidharasan5338
      @bharathidharasan5338 3 ปีที่แล้ว +1

      @@villagevivasayam3493 thanks bro

  • @sathamhussain4471
    @sathamhussain4471 4 ปีที่แล้ว +2

    முயல் சினையான பிறகு குட்டியீனும் பெட்டியை எத்தனையாவது நாட்களில் கூன்டிற்குள் வைக்கவேண்டும் சகோ?

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  4 ปีที่แล้ว +1

      முதல் ஈற்று முயல் என்றால் 24ம் நாட்களில் வைப்பது சிறந்தது

  • @vigneshkumar3216
    @vigneshkumar3216 4 ปีที่แล้ว +1

    Rabet not eat food solution plass

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  4 ปีที่แล้ว

      எத்தனை நாளாக? எத்தனை மாத முயல்?

  • @bharathidharasan5338
    @bharathidharasan5338 3 ปีที่แล้ว +1

    Bro small rabbit ku badroom training kudukalama athu epidi bro plz plz reply

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  3 ปีที่แล้ว

      புரியவில்லை

    • @bharathidharasan5338
      @bharathidharasan5338 3 ปีที่แล้ว

      @@villagevivasayam3493 ella bro potty training rabbit ku kudukalama athu epidi nu kethan bro plz reply

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  3 ปีที่แล้ว

      சகோ என்ன பயிற்சி என சரியா விளங்கவில்லை?

    • @bharathidharasan5338
      @bharathidharasan5338 3 ปีที่แล้ว +1

      @@villagevivasayam3493 bro eppo small rabbit badroom vitu kulaiya poiidum athu vetuku vellella pogarathuku ethavatu training panalam bro plz solunga

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  3 ปีที่แล้ว

      நம் வளர்ப்பை பொருத்து திறந்த வெளியோ கூண்டு முறையோ ஏதாவது ஒரு வழியில் வளர்க்கனும் திறந்தவெளி என்றால் பாதுகாப்பாக சுற்று சுவரோடு இருக்க வேண்டும் இல்லை வேறு பகுதிக்கு சென்றுவிடும்

  • @mohanvelayutham2888
    @mohanvelayutham2888 4 ปีที่แล้ว +1

    Ethanai matham muyal kutty ora gaugele adakkalam bro

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  4 ปีที่แล้ว

      3-4 மாதம் வரை ஒரே கூட்டில் வைக்கலாம்

  • @user-kv6tq4uz7w
    @user-kv6tq4uz7w 4 ปีที่แล้ว +1

    முயல் வளர்ப்பு கூண்டுல வளர்க்களாமா இல்ல தரைல ஒன்னா சேர்த்து வர்க்களாமா

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  4 ปีที่แล้ว

      கூண்டில் வளர்த்தால் அதிகம் வளர்க்கலாம் நோய் தாக்கம் குறைவு

  • @sathamhussain4471
    @sathamhussain4471 4 ปีที่แล้ว +3

    முயல் சினை காலங்களில் கொடுக்கக்கூடாத உணவுகள் ஏதும் உண்டா சகோ?

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  4 ปีที่แล้ว +1

      அப்படி ஏதும் இல்லை சகோ கிழங்கு வகைகளை தவிர்க்கனும். தண்ணீர் எப்போதும் இருக்கனும்.

    • @engineerrabbitry
      @engineerrabbitry 4 ปีที่แล้ว +1

      Katrazhai,medicine ethum kuduka koodathu

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  4 ปีที่แล้ว

      கற்றாழை கொடுக்கலாம் அளவாக மாதம் ஒரு முறை தரலாம்

    • @engineerrabbitry
      @engineerrabbitry 4 ปีที่แล้ว

      @@villagevivasayam3493 pregnant aa irukumbothu koduka koodathunu solvanga nanba

  • @Abdulsalam-le7qk
    @Abdulsalam-le7qk 4 ปีที่แล้ว +1

    அண்ணா..வணக்கம்..
    ..முயல் குட்டி போட்ட பின்... எத்தனை நாள் கழித்து மீண்டும்...சேர்க்கைக்கு விட வேண்டும்..

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  4 ปีที่แล้ว

      குறைந்தது 40 நாட்கள் தாயிடம் பால்குடித்தால் குட்டிகள் ஆரோக்கியமாக இருக்கும் அதன் பின் பிரித்து 10 நாட்கள் தாயிக்கு ஓய்வு கொடுத்து பின் மீண்டும் இணை சேர்க்கலாம் ஒவ்வொரு பண்ணைக்கும் நாட்கள் மாறுபடும் இது என் அனுபவம்

  • @prithiv3213
    @prithiv3213 4 ปีที่แล้ว +1

    Bro ennoda muyal preganent ah iruku.. stomach la kutti irukura movement nallavae theriyuthu but matting la 36 days aachu innum kutti podala.. yeppomae 30 or 32 dayla kutti potrum ippo mattum tha ipdi iruku.. ithuku enna reason bro sollunga sollunga orae confusion ah iruku.. ithoda intha muyal 4th time kutti poda poguthu bro.. 3 times podum pothu intha problem illa.. konjam sollunga bro

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  4 ปีที่แล้ว +1

      சகோ தாய் முயலுக்கு சற்று ஊட்டசத்து குறைபாடு இருந்தாலோ அல்லது குட்டி வயிற்றில் உள்ளே சரியான வளர்ச்சியை அடையவில்லை என்றால் நாட்கள் தள்ளிபோக வாய்ப்பு உண்டு என்னிடம் 35 நாட்களில் குட்டி போட்டுள்ளது சில முயல் ஒரு நண்பர் கூட இணையத்தில் அவரது முயல் 40 நாட்களுக்கு பின் குட்டி போட்டதாக சொன்னார் பொருந்திருந்து பாருங்க

    • @prithiv3213
      @prithiv3213 4 ปีที่แล้ว +1

      @@villagevivasayam3493 tq bro tq so much for your valuable information 🙏

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  4 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நண்பா

  • @healthandwealth9501
    @healthandwealth9501 4 ปีที่แล้ว +1

    100 female rabbit 25 male rabbit vachu Start pannalanu irukko bro lockdown mudinjathum 3 month Rabbit maintenance marketing class plan panniruken anthan confirm pannittu start pannalanu ketten

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  4 ปีที่แล้ว +1

      நல்லது சகோ வாழ்த்துக்கள் அனுபவங்களை கற்ற பின் அகல கால் வைப்பது சிறந்தது

    • @healthandwealth9501
      @healthandwealth9501 4 ปีที่แล้ว +1

      Tq

    • @engineerrabbitry
      @engineerrabbitry 4 ปีที่แล้ว +2

      Starting la 1 unit or 5 rabbit matum vachi 6 month Elam kathukitu aprama enlarge panna ungaluku profit aa irukum...otherwise manage pana kashtama irukum

    • @villagevivasayam3493
      @villagevivasayam3493  4 ปีที่แล้ว +1

      Correct bro

    • @CMSingh-xy9sr
      @CMSingh-xy9sr 3 ปีที่แล้ว +3

      @@engineerrabbitry correct