Anandame Jaya

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 23

  • @ebinezerebinezer6852
    @ebinezerebinezer6852 2 หลายเดือนก่อน +3

    Anandame Jeya Jeya
    ஆனந்தமே! ஜெயா! ஜெயா!
    அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்
    ஞானரட்சகர் நாதர் நமை - இந்த
    நாள்வரை ஞாலமதினில் காத்தார் - புகழ் - ஆனந்தமே
    1. சங்கு கனம் வளர் செங்கோலரசிவை
    தளராதுள கிறிஸ்தானவராம்
    எங்கள் ரட்சகரேசு நமை - வெகு
    இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் - புகழ் - ஆனந்தமே
    2. முந்து வருட மதினில் மனுடரில் வெகு
    மோசகஸ்திகள் தனிலேயுழல
    தந்து நமக்குயிருடையுணவும் - வெகு
    தயவுடன் இயேசு தற்காத்ததினால் - புகழ் - ஆனந்தமே
    3. பஞ்சம் பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும்
    பாழ் கொள்ளை நோய் விஷதோஷத்திற்கும்
    தஞ்ச ரட்சகர் தவிர்த்து நமை - இத்
    தரை தனில் குறை தணித்தாற்றியதால் - புகழ் - ஆனந்தமே

  • @devarachel2923
    @devarachel2923 3 ปีที่แล้ว +11

    இந்த பாடல் கேட்டாலே பண்டிகை நியாபகம் வருவது யாருக்கெல்லாம்

  • @Raja-iz9ib
    @Raja-iz9ib 3 ปีที่แล้ว +8

    மிகவும் அருமையான வசனமுள்ள பாடல்...கேட்கும் போதே என்னுடைய உள்ளம் எனிடத்தில் இல்லை...கர்த்தரிடம் மனச பறிகொடுத்து விட்டேன்...😍😍😍😍

  • @bellsypreetha7023
    @bellsypreetha7023 3 ปีที่แล้ว +4

    Super song Amen Jesus

  • @titusj6144
    @titusj6144 6 ปีที่แล้ว +10

    Super song

  • @jeyaranimariyappan5219
    @jeyaranimariyappan5219 2 ปีที่แล้ว +3

    பழைய பாடல்🎤 சூப்பர்

  • @jos.buttler63.biggest_fan58
    @jos.buttler63.biggest_fan58 6 ปีที่แล้ว +6

    may God bless.

  • @vincentvinil967
    @vincentvinil967 7 ปีที่แล้ว +8

    feel of godly and homely

  • @solomonraja9824
    @solomonraja9824 6 ปีที่แล้ว +6

    super songss

  • @ajitharul5518
    @ajitharul5518 7 ปีที่แล้ว +9

    I like very much this song

  • @arunkumar-uc1hx
    @arunkumar-uc1hx 7 ปีที่แล้ว +7

    super

  • @benjaminjakes3649
    @benjaminjakes3649 ปีที่แล้ว

    Back to my childhood days❤

  • @rajasinghrajasingh5621
    @rajasinghrajasingh5621 2 ปีที่แล้ว

    அருமையான பாடல்

  • @jos.buttler63.biggest_fan58
    @jos.buttler63.biggest_fan58 6 ปีที่แล้ว +6

    ilike music

  • @rscreation8055
    @rscreation8055 ปีที่แล้ว

    Super

  • @kingslysamuel7502
    @kingslysamuel7502 2 ปีที่แล้ว

    Music and voice ok. But dance and video are poor quality

  • @dhinakaransamdoss8998
    @dhinakaransamdoss8998 3 ปีที่แล้ว +2

    GOOD SONG.
    DHINAKARAN SAM DOSS
    BRANCH MANAGER
    HDFCBANK
    AMBASAMUDRAM..8248987782...👍👍👍

  • @Rajasingh-o3c7b
    @Rajasingh-o3c7b 4 หลายเดือนก่อน

    அருமையான பாடல்