ஆபத்தில் உதவி செய்த போலீஸ் அதிகாரிகள்🥹 | இப்படியும் நல்லவங்க இருக்கிறாங்க | Voice of Anushan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024

ความคิดเห็น • 266

  • @VeeranManju
    @VeeranManju 3 หลายเดือนก่อน +120

    இப்படியான பொலிஸ் அதிகாரிகளுக்கு மத்தியில் லஞ்சத்துக்காக தவித்துக் கொண்டு மக்களை தங்கள் கால் செருப்பாக நடத்தும் கொடூர போலீஸ்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். உண்மையில் இந்த அதிகாரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉🎉 என்றென்றும் இதேபோல் தங்கள் சேவைகளை மக்களுக்கு வழங்க வேண்டும் ❤❤❤❤❤❤

    • @mengo1238
      @mengo1238 3 หลายเดือนก่อน +1

      Thank you Mustafa sir

  • @Pavin-ow5vs
    @Pavin-ow5vs 3 หลายเดือนก่อน +87

    அனுஷான் உனக்கு கடவுள் துணை இருக்குறார் எங்கு சென்றாலும் உன்னுடனே வருவார் ❤❤❤❤

  • @JatheesRaj
    @JatheesRaj 3 หลายเดือนก่อน +7

    முஸ்தபா சேர் எனக்கு ரொம்பவும் பிடித்த நபர் எல்லோருடனும் ரொம்ப சகஜமாக பேசுவார் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Mrshukurenai
    @Mrshukurenai 3 หลายเดือนก่อน +86

    மனித நேயம் உள்ள போலீஸ் உத்தியோகத்தர் அவருக்கும் வாழ்த்துக்கள்

  • @Thaya-b6w
    @Thaya-b6w 3 หลายเดือนก่อน +45

    எல்லா பொலிஸ் உத்தியோகத்தரும் இப்படி இருந்தால் ❤❤❤❤❤❤❤❤

  • @JekakumarPonnuthurai
    @JekakumarPonnuthurai 3 หลายเดือนก่อน +49

    மகன் அனுஷன் ஆயிரத்தில் ஒருவர் இப்படி இருப்பார்கள் எல்லாரும் இப்படி இருந்தால் கவலை இருக்காது பலவிதம்❤கடவுள் துணை துணை துணை👍👍👍

  • @VithiyananthanThurairajah
    @VithiyananthanThurairajah 3 หลายเดือนก่อน +24

    அக்கறையுள்ள,
    அக்கரைப்பற்று,
    அதிகாரி அவர்களே,
    வாழ்த்துக்கள் ஐயா.

  • @nathansir9118
    @nathansir9118 3 หลายเดือนก่อน +8

    மனிதருள் மாணிக்கம் இந்த பொலிஸ் உயர் அதிகாரி அவருக்கு எமது பாராட்டுக்கள் .இப்படியான பொலிஸ் அதிகாரிகளை காண்பது அரிது.என்றாலும் கிழக்கு நிலா அநுசான் அவரது யூட்ரிப் ஊடாக வந்ததையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 3 หลายเดือนก่อน +37

    உண்மையில் இப்படி ஒரு பொலிஸ் அதிகாரிகள் இருந்தால் நமது நாடு நல்ல நிலையில் இருக்கும்.
    உண்மையில் அவரைபாராட்ட வேண்டும் 🤲🤲🤲🤲🤲.
    அனுஷன் உங்களுக்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏.
    இந்த மாதிரி காணொலி ரொம்ப முக்கியம் வாழ்த்துக்கள் 💐💐💐💐.

  • @subathirashanmugathasan3605
    @subathirashanmugathasan3605 3 หลายเดือนก่อน +21

    Police அவர்களுக்கு வாழ்த்துக்கள் அனுஷன் சூப்பர் 👍❤

  • @p.ezhilarasi5677
    @p.ezhilarasi5677 3 หลายเดือนก่อน +10

    மகன் அனுஷனுகு நன்றி.இது போன்ற அதிகாரிகள் இருந்தால் எந்த தேசமும் சேமமாக மாறிவிடும். வாழ்த்துக்கள். God bless you .🙏🙏🙏

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 3 หลายเดือนก่อน +17

    இப்படியான மணிதர்களும் இருக்கிறார்கள் வாழ்த்துக்கள் 💐லண்டனில் இப்படித்தான் இருப்பார்கள்🙏

  • @vallipurambavanantharajah7412
    @vallipurambavanantharajah7412 3 หลายเดือนก่อน +21

    காவல்துறை மக்களின் நன்பன் இருவரும் சேர்ந்து பயணித்தால் குற்ற செயல்களை தடுத்து நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல உதவும் இது ஒரு முன் உதாரணம்❤

  • @vigneswaranchelliah2372
    @vigneswaranchelliah2372 3 หลายเดือนก่อน +7

    Police வாழ்த்துக்கள் அனுயன் உண்மையில் அதிகாரி அய்யாமார்களுக்கு முதல் சலூட் அருமை 🎉🎉🎉🎉 பாரிஸ்

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 3 หลายเดือนก่อน +20

    அனுஷன் நீங்கள் இயல்பாக மக்களுக்கு உதவிகள் செய்கிறீர்கள்!! அதற்கு கடவுளும் இயல்பாக சரியான நேரங்களில் கைகொடுக்கிறார்!! கடவுளுக்கு மிக்க நன்றி!!!🪔🙏🪔
    நல்ல மனிதநேயம் கொண்ட பொலிஸ்!! அவர்களுக்கும் ரொம்ப நன்றி!!🙏💯🙏

  • @rajambalvilwarasa3530
    @rajambalvilwarasa3530 3 หลายเดือนก่อน +25

    பொலிஸ் ஐயாவுக்கு கோடி நன்றி இப்படி பொலிஸ் கான்பது அறிது ஆண்டவர் இவர்களை ஆசீர்வதிப்பாராக ஐயாமாருக்கு வாழ்த்துக்கள் uk Rani

  • @MohamedSanoj-z6n
    @MohamedSanoj-z6n 3 หลายเดือนก่อน +14

    என்னுடைய உசுரு அவர்கிட்ட யாரும் வெரட்ட ஏலாது உன்னதமான மனிதர் எனக்கு 10வருடமா தெரியும் i love you sir🥰🥰🥰

  • @kiruselva8357
    @kiruselva8357 3 หลายเดือนก่อน +5

    மனித நேயம் கொண்ட போலீஸ் உத்தியோஸ்தர்கள். இப்படியான உள்ளங்கள் உண்மையிலேயே பாராட்டப் பட கூடியவர்கள் வாழ்த்துக்கள்❤🎉

  • @AlagarsamyDilany
    @AlagarsamyDilany 3 หลายเดือนก่อน +6

    நல்ல மனிதரை காண்பது அரிது. அனுசனுடாக கண்டதில் மிகவும் சந்தோஷம் 🥰

  • @kalaiselvansingaravadivelu2207
    @kalaiselvansingaravadivelu2207 3 หลายเดือนก่อน +21

    இந்த காவ‌ல்துறை அதிகாரிக்கு 🙏🙏🙏🙏🙏

  • @balakrishnansrikanth
    @balakrishnansrikanth 3 หลายเดือนก่อน +8

    நேர்மையான காவல் அதிகாரிகள் உயர்ந்த பதவிக்கு வருவது கடினம் அவரின் பேச்சில்,நடந்துகொண்ட முறையை பார்க்கும்போது நேர்மையான அதிகாரியாகத்தான் இருக்கின்றார்

  • @jasinthanariyakuddy8830
    @jasinthanariyakuddy8830 3 หลายเดือนก่อน +19

    வாழ்த்துக்கள் அந்த. பொலிஸ் அதிகாரிக்கு. எல்லா. மக்களிடமும் நல்ல மனிதர்களும் கெட்ட மனிதர்களும் இருக்கத் தான் செய்யுறார்கள் அந்த வகையில் இவர் ஒரு சிறந்த மனிதன் வாழ்த்துக்கள் அனுசான்❤❤❤❤

  • @kalaranjiniravisanthar-jv8jn
    @kalaranjiniravisanthar-jv8jn 3 หลายเดือนก่อน +5

    அம்மா செய்த தர்மத்தின் பலனும் உங்களுடைய தர்மமும் சேர்ந்து உங்களை எங்கு சென்றாலும் காப்பாற்றும் அனுஷன்

  • @tharshiniguru3374
    @tharshiniguru3374 3 หลายเดือนก่อน +9

    Police ஐயாவுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @jeganmorin4151
    @jeganmorin4151 3 หลายเดือนก่อน +12

    God bless you ♥ மகன் (அனுஷான்) எனக்கும் இப்படியான ஒரு சந்தர்ப்பம் நடந்தது நான் அறிந்ததில் மட்டக்களப்பு police அதிகாரிகள் ரொம்ப பணிவானவர்கள்

  • @nowfal8233
    @nowfal8233 3 หลายเดือนก่อน +43

    இலங்கையில் 19 வயசில் முதன் முதலாக சாஜன் பதவி கிடைக்கப் பெற்றவரும் அவர்தான் அன்பானவன் பண்பானவன் எனது நண்பனுமாவான்

  • @mahadewamangalavathani2301
    @mahadewamangalavathani2301 3 หลายเดือนก่อน +14

    தம்பி அனுசன் மீண்டும் பார்க்கசந்தோஷம்

  • @Ukmixvlogs
    @Ukmixvlogs 3 หลายเดือนก่อน +9

    நல்ல மனிதநேயம் கொண்டபொலிஸ் அதிகாரி வாழ்த்துக்கள் ஐயா🎉🎉🎉 வாழ்த்துக்கள் அனுசன் 🎉🎉❤❤❤

  • @ArulthasMayoorika
    @ArulthasMayoorika 3 หลายเดือนก่อน +3

    இப்படியான உத்தியோகத்தில் இருக்கும் மனிதருக்கு நன்றி.அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤வாழ்க

  • @Krishnakrishna-t4p5l
    @Krishnakrishna-t4p5l 2 หลายเดือนก่อน +1

    லஞ்சம் என்று வாழும் பொலிசாருக்கு மத்தியில் இப்படியான பொலிசா வாழ்த்துக்கள்

  • @godblessme3242
    @godblessme3242 3 หลายเดือนก่อน +21

    நீங்கள் நலமாகிவிட்டதாக உணர்கின்றேன் அதுவே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் கொடுத்துள்ளன ...!

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen 3 หลายเดือนก่อน +5

    மகனே அனுசன் நிங்கள் போகும் இடம் எல்லாம் வெற்றி தான் மகனே முதலில் உங்கள் உடம்பை கவனிக்கவும் மகனே காவல்துறை ஐயாக்கலுக்கு மிக்க நன்றி ❤️❤️❤️❤️😍😍😍😘😘🙏🙏

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 3 หลายเดือนก่อน +13

    இவரைப்போல் ஏனையோரும்பழகிக்கொள்ளவேண்டும்.ஐயாவாழ்கமனிதாபிமானமுள்ளவர் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளர்க அனு கட்டாய ம் எல்லாப் பொலிஸாருக்கும் பாடமாக இருக்கிறது. முஸ்லீமான ஐயா தெய்வ ம் நல்ல சேவைக்காக கிடைத்த பாராட்டுகள்.ஐயா வாழ்க வளர்க

  • @Kscreative9
    @Kscreative9 3 หลายเดือนก่อน +15

    அனுஷன் இரண்டாவதாக என்டர்டைன்மென்ட் channel உருவாக்க வேண்டும் என்று விரும்புபவர்கள்.

  • @tamilarasi2078
    @tamilarasi2078 3 หลายเดือนก่อน +12

    ௮னுஷன் நீங்கள் பண்ணும் கை விரல் ௮சைவை ௮ந்த ௮ண்ணன் உங்களுக்கு முன்பே செய்தது , ௭வ்வளவு ௨ங்கள் காணொளிகளை கூர்ந்து கவனித்துள்ளாா் ௭ன்பதை நினைக்கும் போது ஆச்சரியப் பட வைக்கிறது.
    😅😊😅

  • @vijayanshana5990
    @vijayanshana5990 3 หลายเดือนก่อน

    அப்பா கடவுளே நீண்ட இடைவெளிக்கு பின் அனுசனை பார்க்கிறேன் வணக்கம் வாழ்த்துக்கள் அனுஷன் சந்தோசம் 🙏❤️❤️❤️🙏

  • @pakeerathynanthagopal9788
    @pakeerathynanthagopal9788 3 หลายเดือนก่อน +3

    வாழ்க வளமுடன் அனுஷன் 🙏🏻 நீங்கள் தொடர்ந்து நலமாக இருக்க வாழ்த்துகிறேன். இப்படி ஒவ்வொரு அதிகாரியும் காவல்துறையும் நம்ம நாட்டை பாதுகாத்து இப்படி இவரைப் போல் மக்களுடன் அன்பாக பழகி கடமை கண்ணியம் ,கட்டுப்பாடு என்ற சிந்தனையில் தொழிலை செய்து வர வேண்டும். வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 👌🤝😁👏🏽❤️🙏🏻🇱🇰🇳🇴

  • @indranbaba5216
    @indranbaba5216 3 หลายเดือนก่อน +3

    அனுஷன் உங்களோட அன்புக்கு கல்லும்
    கரையும்❤❤❤

  • @VithyananthanGunavathy-uw7uo
    @VithyananthanGunavathy-uw7uo 3 หลายเดือนก่อน +1

    சேர் மிகவும் சந்தோசமாக இருக்கிறது நன்றி அனுசன்

  • @logirajkumar7146
    @logirajkumar7146 3 หลายเดือนก่อน +1

    இப்படியான நல்ல மனிதர்களை காண்பது அருமை.வாழ்க அந்த நல்ல உள்ளம். அனுஷனுக்கும் வாழ்த்துகள்.🙏💐👍

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu 3 หลายเดือนก่อน +1

    இந்த போலீஸ் அதிகாரிக்கு எனது மனமாரந்த பாராட்டுக்கள் பதவி நீதி வளங்கக்கூடாது நமது மனட் சாட்சி நீதிவளங்க வேண்டும் என்பதற்க்கு இந்த போலீஸ் ஐயா உதாரணம் வாழ்த்துக்கள் தர்மம் நீதி நல்லொளுக்கம் இருக்கு இவர் உள்ளத்தில் பாராட்ட வார்த்தைகள் இல்லை நன்றிகள் கோடி வாழ்க வளமுடன் உங்கள் குழந்தைகள் குடும்ம் நன்றி இறைவன் என்றும் துணையிப்பார் ஓம் நமோ நாராயணாய நமஹ ❤❤❤

  • @sanasana1103
    @sanasana1103 3 หลายเดือนก่อน +1

    Hi thampi anuhsan god bless you thampi வணக்கம் ஜயா உங்களை போலவே எல்லா அதிகாரிகள் இருந்தால் நம் நாடு இன்னும் சிறப்பாக இருக்கும் ஜயா வாழ்த்துக்கள் ஜயா நன்றி ஜயா god bless you iyaaa

  • @தனியொருவன்-தமிழ்
    @தனியொருவன்-தமிழ் 3 หลายเดือนก่อน +1

    பெருமளவான தமிழ் இளைஞர்கள் போலீசுக்கும் இராணுவத்தில் என இணைந்து நாட்டை கட்டி எழுப்ப வேண்டும். இப்படியான நல்லவர்கள் பலர் பதவியில் வர வேண்டும்.

  • @mythilythiruchelvam984
    @mythilythiruchelvam984 3 หลายเดือนก่อน +11

    அனுஷன் நாங்கள் நல்லது செய்தால் நல்லதே நடக்கும் 🎉

  • @rinosaabdulgafoor8543
    @rinosaabdulgafoor8543 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் இயற்கையில் நற்குணமுடயவர்

  • @yogeswaripillai1382
    @yogeswaripillai1382 3 หลายเดือนก่อน

    அருமையான மனிதர்களை காண்பதுஅரிது.வாழ்த்துக்கள்.

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 3 หลายเดือนก่อน +6

    இனிய வணக்கம் தம்பி உங்கள் பயணம் நன்றாக அமைய வாழ்ந்துகிறேன் 😊😊😊😊😊😊😊❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv 3 หลายเดือนก่อน +6

    Excellent police officer. ❤

    • @SenthKumari-by9kl
      @SenthKumari-by9kl 3 หลายเดือนก่อน +1

      Thanks to a 🚔 police officers for them human being good luck to all of our srilankans ... 🇱🇰

    • @SenthKumari-by9kl
      @SenthKumari-by9kl 3 หลายเดือนก่อน +1

      Thank u anushan for the video of urs as tamil speaking police officers first time iam seang in srilanka great ❤❤❤

    • @robertrogi
      @robertrogi 3 หลายเดือนก่อน

      Thanks police officer 🚔 😘

  • @jayamalanysambiah3224
    @jayamalanysambiah3224 3 หลายเดือนก่อน +3

    ❤❤❤வணக்கம் தம்பிகள்😍
    உங்கள் சட்டை அழகாக இருக்கிறது.வாழ்கையில் நீண்ட உயர்த்துக்கு போக வேண்டும் தம்பியா வாழ்க வளமுடன் ❤❤❤

  • @MithushaMithusha-tn5xi
    @MithushaMithusha-tn5xi 3 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் தம்பி. கேப்டன் விஜயகாந்த் போல. அந்த போலீஸ் அதிகாரி

  • @manoranjithamalarkanagarat3676
    @manoranjithamalarkanagarat3676 3 หลายเดือนก่อน +4

    , உண்மையில் நல்ல மனசு,நிறைந்த அன்பான உள்ளம் கிடைத்திருக்கு என்றும் உண்மையாக இருங்கள் வாழ்த்துக்கள்,அனுஷன்

  • @humanityprevails2273
    @humanityprevails2273 3 หลายเดือนก่อน +3

    Amazing caring officers. wish them and god's blessing are there for them always.
    Thank you Anushan. From UK.

  • @ArunRitharithan
    @ArunRitharithan 3 หลายเดือนก่อน +1

    அனுஷம் நீங்கள் எத்தனை கோடி உதவிகள் செய்திருக்கிறீர்கள் ஆனால் உங்களை யாருமே கைவிட மாட்டார்கள்

  • @mahinthanmahinthan9766
    @mahinthanmahinthan9766 3 หลายเดือนก่อน

    அனுசன் நீங்கள் செய்கின்ற உதவி தான் இப்படிப்பட்ட அன்பான போலிஸ் அதிகாரிகளுக்கு மிகப்பெரிய நன்றி

  • @NadarajahRajamanu
    @NadarajahRajamanu 3 หลายเดือนก่อน

    Police Team congratulations from Germany 🇩🇪

  • @suthesuthe6400
    @suthesuthe6400 3 หลายเดือนก่อน

    இந்த பொலிஸ் அதிகாரி ஐயாவுக்கு மிகப் பெரிய சலூட் சலூட்👌👌👌👌👌👌

  • @JeyaRaj-v8q
    @JeyaRaj-v8q 3 หลายเดือนก่อน

    நல்ல மனுஷன் ஒன்று இரண்டு இருக்கு அனுஷன ஆண்டவர் கைவிடமாட்டார்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shansri8520
    @shansri8520 3 หลายเดือนก่อน

    நன்றி👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 நல்ல பொலிஸ் அதிகாரி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். அனுசனுக்கும் பாராட்டுக்கள்,

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 3 หลายเดือนก่อน +3

    அருமை அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @arunthavachchelvykannan1780
    @arunthavachchelvykannan1780 3 หลายเดือนก่อน +4

    ம்ம்ம்ம் இலைமறை காயாய் ஒன்டுரெண்டு நல்லதுகளும் இருக்குது போல😏

  • @tioanton6926
    @tioanton6926 3 หลายเดือนก่อน +2

    Excellrnt Police officer super Anushan brother

  • @ThavamJeyarajah
    @ThavamJeyarajah 3 หลายเดือนก่อน

    காவல் துறையுடன் மக்கள் நாயகன் அனுசன் ❤வாழ்கவழமுடன்.

  • @SenthKumari-by9kl
    @SenthKumari-by9kl 3 หลายเดือนก่อน +2

    Hi anushan thank u for ur video appreciate for those officers after loang years happy seeing tamil speaking police 🚔 OFFICER'S in srilanka❤❤❤❤

  • @rifas5603
    @rifas5603 3 หลายเดือนก่อน

    முஸ்தபா பொலிஸ் அதிகாரிக்கு நன்றியும் வாழ்த்துக்களும் உங்கள் நல்ல பன்புக்கும் மனசுக்கும் இறைவன் என்றன்றும் துணை இருப்பான் 🎉🎉🎉

  • @mahalingamsarojadevi9908
    @mahalingamsarojadevi9908 3 หลายเดือนก่อน +1

    A thank you God bless you very nice this is good sir. Wow, ❤❤❤❤❤

  • @Thaya.U
    @Thaya.U 3 หลายเดือนก่อน +1

    Anushan thambi god blessed you ❤❤

  • @EthambyMatthew-gv1pe
    @EthambyMatthew-gv1pe 3 หลายเดือนก่อน

    Wonderful, I have never seen such a nice police man in my life. God bless him continually. If every police men should be like him then our country will be changed like a heaven.

  • @TheresaS-hs2ep
    @TheresaS-hs2ep 3 หลายเดือนก่อน +2

    Wonderful thanks so much sir

  • @Mrshukurenai
    @Mrshukurenai 3 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் அனுசன்

  • @PiravaNilavan
    @PiravaNilavan 3 หลายเดือนก่อน +1

    இப்படி ஒரு பொலீசாரா நல்ல உள்ளம்

  • @MylanSellathurai
    @MylanSellathurai 3 หลายเดือนก่อน +1

    Super Anushan God bless you 🙏🇩🇪

  • @jenittajeni7679
    @jenittajeni7679 3 หลายเดือนก่อน

    Super valththukkal thampi ippadiyana polees karangalum irukkangathan

  • @rubykanthavel8448
    @rubykanthavel8448 3 หลายเดือนก่อน +2

    Hi Anushan neengal saira helppku eppovum kadavul thunaya iruppar athuthan today nadanthathu God bless you thambikalla 🥰🥰🥰

  • @kannathasanarun928
    @kannathasanarun928 3 หลายเดือนก่อน +3

    வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🎉🎉🎉

  • @carfieldnirmalan1038
    @carfieldnirmalan1038 3 หลายเดือนก่อน

    Congratulations to the police officers who understand how to help the common people. ❤❤❤

  • @suthasivanantham1671
    @suthasivanantham1671 3 หลายเดือนก่อน

    I salute kind hearted cops. And everyone helped you. Thanks Najad anna

  • @versatilenature521
    @versatilenature521 3 หลายเดือนก่อน

    Police sir God bless you and your family always

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 3 หลายเดือนก่อน +2

    Congratulations very great sir

  • @vikkineswaryannathanam6602
    @vikkineswaryannathanam6602 3 หลายเดือนก่อน

    Valththukkal thampi manithan mulamakaththa kadavul uthavi seivaeppavum unkalukku Jesus thunai

  • @ThushiKeerthi
    @ThushiKeerthi 3 หลายเดือนก่อน +6

    Anna neegka Nalla irukkanum

  • @DilaniDilani-ew9dl
    @DilaniDilani-ew9dl 3 หลายเดือนก่อน +1

    Nalla police ivarai Pol ellarum ilai valthukal iya

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் ஐயா🎉🎉

  • @HoneyleePelinggon
    @HoneyleePelinggon 3 หลายเดือนก่อน +1

    Eppadiyana polich adiharihal eruppadal tan nadu eppadiyawadu erukkindaradu...rombanandry...ser..anushan

  • @StanleyKumar-u2f
    @StanleyKumar-u2f 3 หลายเดือนก่อน

    Super police OFFICERS. SRILANKA..WELCOME...FROM COLOMBO.

  • @Suman112-ip6bn
    @Suman112-ip6bn 3 หลายเดือนก่อน

    Valthukkal intha sarukku

  • @patjay2646
    @patjay2646 3 หลายเดือนก่อน +2

    Such a beautiful people around you, Anushan ❤🙏🏻🙏🏻

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 3 หลายเดือนก่อน

    அருமை 🌹🌹🌹
    வாழ்த்துக்கள் அனைவருக்கும்🌹🌹🌹
    வாழ்க வளமுடன்🌹
    From Swiss

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 3 หลายเดือนก่อน

    super ❤❤❤போலிஸ் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @pamathymaheswaran1952
    @pamathymaheswaran1952 3 หลายเดือนก่อน +1

    Great policeman 👍🇩🇪

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் sir ❤❤❤❤.
    God bless you sir

  • @kumuthinidhanabalan2495
    @kumuthinidhanabalan2495 3 หลายเดือนก่อน

    Anushan you're very nice person that's why God gave you good people .

  • @RVK3002
    @RVK3002 3 หลายเดือนก่อน +3

    God bless you Anu thbi❤

  • @karanparam
    @karanparam 3 หลายเดือนก่อน +2

    Super police officers 👏

  • @mubarakmanaf2975
    @mubarakmanaf2975 3 หลายเดือนก่อน +1

    தம்பி உதவிதவிக்கு உருவம் இல்லை எனவே அதற்க்கு சாதி வேதம் எதுவும் கிடையாது எதிர்பாராத இடத்தில் கிடைப்பதுதான் உதவி நல்ல உள்ளங்கவுக்கு எங்குபோனலும் உதவி கிடைக்கும்

  • @Reemi-c1k
    @Reemi-c1k 3 หลายเดือนก่อน +1

    Masha Allah vaalthukal Anushan thambi

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 3 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் தம்பியா.

  • @kulajeyavarthani741
    @kulajeyavarthani741 3 หลายเดือนก่อน

    God bless you

  • @jeyajeyajeya2064
    @jeyajeyajeya2064 3 หลายเดือนก่อน

    நல்ல சேவைகள் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @selvisubramani-tg1jj
    @selvisubramani-tg1jj 3 หลายเดือนก่อน

    Anusan nalam abdainthathu migavum makilchi. Nalsmudan vala valthukkal.

  • @LeelaAriyarasa
    @LeelaAriyarasa 3 หลายเดือนก่อน +1

    Ulakam palavitham athila nallamanitharkalum erukkiranka❤❤❤❤❤❤