## இரண்டு நண்பர்கள் சேர்ந்து பரண்மேல் ஆடு வளர்ப்பு செட் அமைத்து குட்டிகள் வளர்த்து வருகின்றன..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • இந்தப் பண்ணையாளர்கள் இரண்டு நண்பர்கள்
    இவர்கள் ஆரம்பத்தில் நாட்டு குட்டிகளை வாங்கி வளர்த்து எந்த ஒரு லாபத்தையும் பெறவில்லை
    நம்மிடம் வந்து நேரில் சொன்னார்கள் நாம் உடனே மயிலம்பாடி குட்டிகளை அவர்களுக்கு வளர்ப்பதற்காக கொடுத்துள்ளோம் அதை 4 மாதம் வளர்த்து எங்களிடம் விற்பனை செய்தனர் அவர்களுக்கு ஒரு 80 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைத்தது நஷ்டத்தில் போன பண்ணையை லாபத்தில் முதலில் கொண்டு வந்தார்கள்..
    இன்று 100 குட்டிகள் வளர்ப்பதற்கான பரண் செட்டுகளை அமைத்து உள்ளார்கள்..
    செல் 8903480074

ความคิดเห็น • 48

  • @Akilanakilan-j9z
    @Akilanakilan-j9z 10 วันที่ผ่านมา

    உழைப்பு உயர்வு நெல்லை பசுமை பார்ம் வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rkanagaraj9584
    @rkanagaraj9584 15 วันที่ผ่านมา +2

    மாமா பீர் பாய் தானும் வளர்ந்து மற்ற வரையும் வளர வைப்பவர் வாழ்த்துக்கள் தோழரே.

  • @elavarasumaniraj351
    @elavarasumaniraj351 17 วันที่ผ่านมา +1

    அண்ணா சூப்பர் அண்ணா. உங்கள் பணி தொடரட்டும். நாங்களும் உங்களை தொடர வரவேற்கவும். நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @mkimrankhan-oc5zo
    @mkimrankhan-oc5zo 17 วันที่ผ่านมา

    Valthugal thambigala peer bhai super masha Allah allah ungaluku barakath saivanaga❤❤❤

  • @PMAVP-sf6rh
    @PMAVP-sf6rh 16 วันที่ผ่านมา +5

    ஆடு வளத்தை பொண்ணு குடுக்க மாட்டானுங்க

  • @dhanapal67
    @dhanapal67 17 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் 🎉

  • @vijay-kc6kv
    @vijay-kc6kv 17 วันที่ผ่านมา

    Super ❤🎉🎉🎉great👍

  • @Vivasayathesam-7oo2f
    @Vivasayathesam-7oo2f 17 วันที่ผ่านมา

    🔥🔥🔥 வாழ்த்துக்கள்...

  • @yokeshmani9852
    @yokeshmani9852 17 วันที่ผ่านมา

    Congratulations 🎊

  • @sathiyarajthammanaicker3223
    @sathiyarajthammanaicker3223 16 วันที่ผ่านมา

    சூப்பர் அண்ணா 👌👌👌👌👌

  • @PMAVP-sf6rh
    @PMAVP-sf6rh 16 วันที่ผ่านมา +5

    நான் லாட்டரி சீட்டு வாங்கி இருக்கிறேன் லாட்டரி சீட்டு விழுந்த உடனே ஆட்டுப்பண்ணை வெப்பம்

  • @user-ci5ve9jo5m
    @user-ci5ve9jo5m 17 วันที่ผ่านมา

    🎉🎉valthugal anna

  • @VasanthKumar-ge2im
    @VasanthKumar-ge2im 16 วันที่ผ่านมา

    Super bro

  • @Mathi-hx3kx
    @Mathi-hx3kx 16 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள்"மாமா

  • @gokulkrishnan1048
    @gokulkrishnan1048 17 วันที่ผ่านมา

    Super mama 🤩🤩🤩🤩

  • @JKfacts_1k
    @JKfacts_1k 15 วันที่ผ่านมา

    Nice bro❤

  • @user-ni8xu8io4j
    @user-ni8xu8io4j 16 วันที่ผ่านมา +1

    அண்ணா அந்த பரண் வீடியோ போடுங்க

  • @Kother_baai_views
    @Kother_baai_views 17 วันที่ผ่านมา +2

    Alhamdulillah ... congratulations 🎉🎉 peer anna

    • @nellaipasumaifarm8930
      @nellaipasumaifarm8930  17 วันที่ผ่านมา

      Bhai santhai yappadi poguthu

    • @Kother_baai_views
      @Kother_baai_views 17 วันที่ผ่านมา

      @@nellaipasumaifarm8930 nalla pothu ...neenga varavae illa...

  • @amrrm7931
    @amrrm7931 17 วันที่ผ่านมา +1

    🦚🦚all the best 🙏🙏🌹🌺

  • @thangamayancable4590
    @thangamayancable4590 17 วันที่ผ่านมา +1

    ஆடுகள் எல்லாம் அருமை செட்டும் அருமை

  • @mahaboobasha1789
    @mahaboobasha1789 17 วันที่ผ่านมา

    ❤ madurai basha ❤

  • @SURESHKUMARSURESHKUMAR-kb8qn
    @SURESHKUMARSURESHKUMAR-kb8qn 17 วันที่ผ่านมา +4

    அண்ணா என்கிட்ட இப்போ 30கிலோ எடை உள்ள 8மயிலம்பாடி குட்டி உள்ளது இதை எப்போது விற்க வேண்டும்? உயிர் எடைக்கு எவ்வளவு ரூபாய்க்கு விற்க வேண்டும்?

    • @murukeshs3457
      @murukeshs3457 16 วันที่ผ่านมา

      தற்போது சந்தையில் விலை இல்லை. Rs350 kg. எடுக்குறாங்க.

    • @SURESHKUMARSURESHKUMAR-kb8qn
      @SURESHKUMARSURESHKUMAR-kb8qn 16 วันที่ผ่านมา

      🙏நன்றி 🙏🙏🙏

  • @mohamedakil3812
    @mohamedakil3812 17 วันที่ผ่านมา +2

    Msg anupuna reply panna matringa call panna eduka matringa ungala epdi contact pandrathu response pannunga ilana contact pannunga kutty eduthu tharen nu sollathinga

  • @jake420ff3
    @jake420ff3 16 วันที่ผ่านมา

    Anna unga place yeanga eruku

  • @vgovindasamyvgsamy1758
    @vgovindasamyvgsamy1758 16 วันที่ผ่านมา

    Chengalpet area valpuku unda

  • @SanthoshThala-o1g
    @SanthoshThala-o1g 17 วันที่ผ่านมา

    🙏🙏

  • @user-ni8xu8io4j
    @user-ni8xu8io4j 16 วันที่ผ่านมา

    30×20 sq la 100 kutti valakkalama 30×20paran amaika full amount enna varum

  • @muthupandiandi3276
    @muthupandiandi3276 15 วันที่ผ่านมา

    Jodi price enna.1 kutti evvalu live white

  • @SuryaMS-fi8yw
    @SuryaMS-fi8yw 17 วันที่ผ่านมา

    ❤❤

  • @tharikajees1361
    @tharikajees1361 16 วันที่ผ่านมา

    Bai current update podunga

  • @PMAVP-sf6rh
    @PMAVP-sf6rh 16 วันที่ผ่านมา

    சிட்டு போடுறதுக்கு எவ்வளவு முதலீடு வந்தது சொல்லுங்க

  • @user-ni8xu8io4j
    @user-ni8xu8io4j 16 วันที่ผ่านมา

    லிவர்டானிக்,புரோபயாடிக், கால்சியம் டானிக், மினரல்மிச்சர் எப்படி ஒவ்வொரு நாளும் ஒன்று உணவில் சேர்த்துக் கொடுக்கவா அண்ணா

  • @selvathava6105
    @selvathava6105 17 วันที่ผ่านมา +1

    Ennaya comedy pantringa 😂inthalam ma open pannuvanga

    • @arputhanm9320
      @arputhanm9320 17 วันที่ผ่านมา +4

      அண்ணே அந்த பண்ணைய உருவாக்குறதுக்கு அந்த குடும்பம் எவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கும்னுகொஞ்ச நெனச்சு பாருங்க எவ்ளோ சின்ன வயசுல இப்டி ஒரு பண்ணைய உருவாக்குறது அவளோ சுலபம் இல்லை இது comedy இல்லை அண்ணா எங்க kanvu

    • @akacademy8656
      @akacademy8656 17 วันที่ผ่านมา

      ​@@arputhanm9320🎉🎉

    • @karthikp1998
      @karthikp1998 17 วันที่ผ่านมา +1

      அதுக்கு அவரு தான் owner💪💪💪💪💪💪💪

    • @nanthinis3251
      @nanthinis3251 16 วันที่ผ่านมา

      😡

  • @nivikarthik-ff2kn
    @nivikarthik-ff2kn 17 วันที่ผ่านมา

    ❤❤❤❤