Amma - அம்மா | Jayamoorthy | Deva. Rukmangathan | Tamil | Official video song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @susiraja1454
    @susiraja1454 2 ปีที่แล้ว +10

    தாயை இழந்த அனைத்து பிள்ளைகளுக்கும் பொருந்தும் அற்புதம். Hats off Rukmangathan sir.

    • @akashakashaasha1084
      @akashakashaasha1084 3 หลายเดือนก่อน

      😅😅😅😅😅😅😊😊😊😊😅😊

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl ปีที่แล้ว +1

    தாயை இழந்த எண்ணைபோன்ற வர்களுக்கு ஆறுதல் உங்கள் பாடல் அருமை அருமை நன்றி அண்ணா வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @2430pa
    @2430pa 2 ปีที่แล้ว +11

    அந்த வசீகர குரலும், எழுத்தும் மனதை பிசைகிறது..வாழ்த்துகள் தோழர்.

  • @SivaSiva-ly4ox
    @SivaSiva-ly4ox 2 ปีที่แล้ว +8

    🌹🌹🌹🌹தாயைபற்றியும் தாய் நாட்டை பற்றியும் போற்றி பாடும் குரல் வளமும் நடை அசையும் படைத்த சகோதரனே ♥️♥️💞💞
    ♥️♥️💞நாம் தமிழர் 🌹🌹💞🧡

  • @gfrancisezekiel1345
    @gfrancisezekiel1345 2 ปีที่แล้ว +1

    அருமையான வரிகள் பாடல் ஆசிரியர் தேவ.ருக்மாங்கதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @கவிஞர்ரவிதாசன்
    @கவிஞர்ரவிதாசன் 2 ปีที่แล้ว +4

    எழுதிய கவிஞர் தேவ ருக்மாங்கதனுக்கும்
    பாடிய அண்ணன் சித்தன்
    ஜெயமூர்த்திக்கும் நன்றி!
    சினிமாத்தனத்தோடுகூடிய
    எளிமையான பாடல் வரிகள்.
    விரைவில் திரைக் கவிஞராக
    என் வாழ்த்துக்கள்!

  • @Indusmedia457
    @Indusmedia457 2 ปีที่แล้ว +7

    அருமையான பாடல் வழக்கம் போலவே அண்ணன் சித்தன் குரல் இசை சிறப்பு. அன்பு தோழர் தேவ. ருக்மாங்கதன் வரிகள் சிறப்பு. வாழ்த்துகள் ❤❤ இந்த பாடல் பலருக்கும் ஆறுதலாக அமையும் 🙏

  • @guruanbu1974
    @guruanbu1974 2 ปีที่แล้ว +1

    அம்மாவின் பாடலுக்கு நான் அடிமை அண்ணா
    வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன்.

  • @sivagovindarany9795
    @sivagovindarany9795 2 ปีที่แล้ว +3

    தாயை பற்றிய பாடல். மனதை பிசைந்த பாடல் வரிகள். அருமையாக உள்ளது...

  • @panithuliarts7156
    @panithuliarts7156 2 ปีที่แล้ว +13

    தாயை இழந்த. மகன், மகளுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்....

  • @aaadhavan
    @aaadhavan 2 ปีที่แล้ว +5

    உயிரோட்டமான வரிகள். அதற்கேற்ப இசை, குரல்.
    இசையமைத்து பாடிய அண்ணன் சித்தன் அவர்களுக்கும் கவிஞர் அண்ணன் தேவ.ருக்மாங்கதன் அவர்களுக்கும் வாழ்த்துகள்..
    உங்கள் பாடல் வெகுமக்களால் போற்றப்படும் புகழப்படும்.. 💙❤

  • @vinothraj4593
    @vinothraj4593 ปีที่แล้ว +3

    அண்ணா என்ன தவம் செய்தேனோ அம்மா என்ன தவம் செய்தேனோ அம்மாஅந்த பாடலை பாடுங்கள் நான் ரொம்ப நாளா ஆசை நீங்க மக்கள் டிவில பாடுனது எங்களுக்காக

  • @artvorld1339
    @artvorld1339 2 ปีที่แล้ว +1

    இந்த தருணத்தை கொடுத்த பிரபஞ்சபேர் ஆற்றல்க்கு கோடனா கோடி நன்றிகள்

  • @aselvam6691
    @aselvam6691 2 ปีที่แล้ว +1

    சிறப்பான இசை. அருமையான பாடல். உருக்கும் நடிப்பு. அனைத்துக்கும் பாராட்டு

  • @devibala6171
    @devibala6171 2 ปีที่แล้ว +3

    மனதை கவர்ந்த அருமையான பாடல்....பாடல் எழுதிய கவிஞருக்கும் , இசை அமைத்து பாடிய அன்பு சகோதரர் மற்றும் அவர்கள் குழுவுக்கும் வாழ்த்துகள் .. 🎉

  • @palraj2805
    @palraj2805 2 ปีที่แล้ว +2

    அடிச்ச காத்துல ஆலமரம் சாஞ்சது... இப்படி அத்துனை வரிகளும் சூப்பர் அண்ணா... சிறப்பு மகிழ்ச்சி...

    • @MohanKumar-ze6ld
      @MohanKumar-ze6ld 2 ปีที่แล้ว

      தாயை இழந்த அனைத்து உயிர்களுக்கும் ஆறுதல் தரக்கூடிய வரிகள் உமது பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @இயற்கைஎழில்உணவு
    @இயற்கைஎழில்உணவு 7 หลายเดือนก่อน

    ஜெயமூர்த்தி சார் வணக்கம் உங்க பாட்டு எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் மேலும் மேலும் பாட என்னுடைய வாழ்த்துக்கள்

  • @sivasakthisivasakthi743
    @sivasakthisivasakthi743 2 ปีที่แล้ว +1

    பெண்னினத்தின் பெருமையே தாயிடம் தான் இருக்கிறது
    தாயிடத்தில் இருந்துதான்
    தரணியே பிறக்கிறது இப்படி பட்ட தாயின் பெருமையை வார்த்தைக்கு உயிர் கொடுத்த கவிதோழமை திரு.தேவ.ருக்மாங்கதன்
    அவர்களுக்கு வாழ்த்துக்கள் உயிர் கொடுத்த வார்த்தைக்கு உனர்வு கொடுத்த காந்தகுரல் கொடுத்த பாடகர் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்

    • @subbupalanivel5296
      @subbupalanivel5296 2 ปีที่แล้ว

      தாயை முதியோர் இல்லத்துக்கு அனுப்பிவிட்டு சுயநலமாக வாழ நினைக்கும் மனிதர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்.மிகச்சிறந்த உங்கள் குரல் வளம் சூப்பர். மேலும் மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்.
      இவன். முனைவர். ப. சுப்பிரமணியன். முதல்வர். மருது பாண்டியர் கல்வியியல் கல்லூரி.தஞ்சாவூர்.

  • @jesijesi1417
    @jesijesi1417 2 ปีที่แล้ว +5

    பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் மாமா 💐💐💐

  • @g.ebifrancis4925
    @g.ebifrancis4925 2 ปีที่แล้ว

    உயிர் போகும் போது அம்மா என்ன நெனச்சியோ....செம்ம.. ருக்மாங்கதன்..சார்..கேட்கும்போது கண்ணில் தானாக கண்ணீர் வருகிறது... வாழ்த்துக்கள்.
    வளர்க உங்கள் எழுத்துருக்கள்.
    பாடகர் சித்தன் அவர்களின் குரல் அருமை.. வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்கிறது..🙏🌹

  • @mnatrajsinger3910
    @mnatrajsinger3910 2 ปีที่แล้ว +5

    குரல் இசை பாடல் மிக மிக சிறப்பு அண்ணா

  • @panithuliarts7156
    @panithuliarts7156 2 ปีที่แล้ว +6

    Panithuli Arts.
    எனக்கான பாடல்....

  • @sagamary310
    @sagamary310 2 ปีที่แล้ว +4

    அருமையான குரல்..super anna

  • @ThiruvarurVDhanapalanComposer
    @ThiruvarurVDhanapalanComposer 2 ปีที่แล้ว +3

    அருமையான அம்மா பாடல் வாழ்த்துக்கள் ஐயா

  • @genral1983
    @genral1983 2 ปีที่แล้ว

    அருமையான பாடல் இதயம் கனக்கிறது தாயை இழந்து வாடும் மகனுக்கு சமர்ப்பணம்

  • @சமத்துவத்தமிழன்
    @சமத்துவத்தமிழன் 2 ปีที่แล้ว +1

    அருமையான பாடல் மிகவும் சிறப்பு

  • @sbalaji8114
    @sbalaji8114 2 ปีที่แล้ว +7

    தங்கள் குரலோ கணீர் - தங்கள் குரலின் வாயிலாக தெளித்தீர்கள் பன்னீர் - என் கண்களில் ஏனோ கண்ணீர் - வாழ்த்துக்கள் சகோதரரே

  • @AshokKumar-kd1hl
    @AshokKumar-kd1hl 2 ปีที่แล้ว +5

    அருமை

  • @sithanguna5885
    @sithanguna5885 2 ปีที่แล้ว +4

    என் உயிர் அண்ணன் எப்போதும் வேற லெவல் 😘😘😘 வாழ வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @kathir2161
    @kathir2161 2 ปีที่แล้ว +2

    Lyrics Vera level.ungaludaya voice la semmayaa irukku.

  • @gracepramila1805
    @gracepramila1805 2 ปีที่แล้ว

    பாடலை இயற்றிய கவிஞர் ருக்மாங்கதனுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்👍👏👏👏💐

  • @venkatesanram6948
    @venkatesanram6948 2 ปีที่แล้ว +2

    உணர்வுகளை தூண்டும் குரல் உங்களுக்கு அண்ணா

  • @artdirectorgunasekar531
    @artdirectorgunasekar531 2 ปีที่แล้ว +2

    அருமையான பாடல் நல்ல வரிகள் வாழ்த்துக்கள்

  • @phoenixmathstreasure4060
    @phoenixmathstreasure4060 2 ปีที่แล้ว

    என் வாழ்க்கையில் நடந்த அத்தனை நிகழ்வுகளும் பிரதிபளிக்கும் பாடல் இது....என் தாயின் தியாகங்களை அப்படியே பாடிவிட்டார்....நன்றி ஐயா

  • @vijayakumarvijayakumar5533
    @vijayakumarvijayakumar5533 2 ปีที่แล้ว +1

    மிக மிக அருமை பெருமை வாழ்த்துக்கள்

  • @VakkathavanKumar-hu3hr
    @VakkathavanKumar-hu3hr ปีที่แล้ว

    வக்கத்தவனுக்கு குமார்என் அம்மா எனக்கு அருள் புரிவாள்🙏🙏🙏

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 2 ปีที่แล้ว +2

    Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils.🙏🏽🙏🏽🙏🏽

  • @krishnamurthyv958
    @krishnamurthyv958 2 ปีที่แล้ว

    இறந்த தாயின் நினைவுகள் என்னை வருத்தியது மிகவும் அருமை!!!

  • @nilatharanm3384
    @nilatharanm3384 2 ปีที่แล้ว

    தாயின்..பிரிவு........வார்த்தைகளால்சொல்லமுடியாது......ஆயிரம்ஆறுதல்..சொன்னாலும்மனவலிகுறையாது

  • @melodykingvishwa4216
    @melodykingvishwa4216 2 ปีที่แล้ว +5

    Vara level anna

  • @CKMSubramaniyan
    @CKMSubramaniyan 2 ปีที่แล้ว +3

    மனம் உருகுது அண்ணா........

  • @guruanbu1974
    @guruanbu1974 2 ปีที่แล้ว

    அம்மா என்றால் அம்மாதான். ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக வாழ்க.

  • @sathishanu6405
    @sathishanu6405 2 ปีที่แล้ว +3

    Super anna... Amma... Songs... 🙏🙏🙏❤️

  • @PalamaarneriPanjayathu
    @PalamaarneriPanjayathu 2 ปีที่แล้ว

    அருமை அருமை... sir,

  • @கோதை.S
    @கோதை.S 2 ปีที่แล้ว

    பாடல் வரிகள் மிகவும் சிறப்பு.இப்பாடலை எழுதிய ருக்மாங்கதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @anthonyswamy8453
    @anthonyswamy8453 6 หลายเดือนก่อน

    இந்த பாடல் அருமை
    பாடல் எழுத்தில் இருந்தால் நன்றாகயிருக்கும்

  • @sanjaiandrosea5671
    @sanjaiandrosea5671 2 ปีที่แล้ว +5

    Great song.

  • @jamestremenheere5831
    @jamestremenheere5831 2 ปีที่แล้ว

    அருமையான பாடல்...அண்ணனுக்கு வாழ்த்துக்கள்...மகிழ்ச்சி ..💙❤️

  • @rajapriyar1976
    @rajapriyar1976 2 ปีที่แล้ว +1

    Emotional song, amma antha varathaiyea thandi indha ulgathula ethum ila,, en husbandku amma ila appa ila, aana avanukulla irukara kashtatha yarukitayum solamudiama iruka,, kadvula Adutha jenmathula en purushanuku intha jenmathula iruntha ammava irukanum ava sonthoshama avgloda 100 vaisu varaikum irukanum

  • @sribhairavamtelevision8420
    @sribhairavamtelevision8420 2 ปีที่แล้ว +3

    அம்மா பாடல் 👍👍🙏

  • @prabakarane6898
    @prabakarane6898 2 ปีที่แล้ว +4

    NICE..... SONG....❤️❤️🙏🙏👍

  • @SelvaRani-s3u
    @SelvaRani-s3u 3 หลายเดือนก่อน

    இந்த பாடல் மிகவும் ஆறுதல் நன்றி அண்ணா

  • @anbujothika28645
    @anbujothika28645 2 ปีที่แล้ว +1

    Super anna amma songs 👌👌👌

  • @ManiKandanMani-ir7nn
    @ManiKandanMani-ir7nn 2 ปีที่แล้ว

    Super.entha.patta.kkataodan.anakku.kannir.vandhu.vettadu.arumai

  • @Rameshk-tt7je
    @Rameshk-tt7je 2 ปีที่แล้ว +1

    அருமை,,,,,,,,,,,

  • @Krishnaveni-kn8mn
    @Krishnaveni-kn8mn 2 ปีที่แล้ว

    அம்மா ஆம் மூச்சோடு கலந்த உயிர்,, கண்ணீர் தான் எட்டி பார்க்கிறது,, வார்த்தைகள் எழவில்லை எண்ணத்தில், மனசு தான் கனக்கிறது,, அம்மாவை இழந்தோருக்கே அது புரியும் நானும் அப்படியே

  • @deltasudhakardeltasudhakar5716
    @deltasudhakardeltasudhakar5716 2 ปีที่แล้ว

    அருமையான பாடல் என் அன்பு அண்ணா

  • @ஈசநத்தம்Rசெல்வராஜ்

    அருமையான தாய்ப்பாடல் மீண்டும் அம்மா சகாப்தம்

  • @palaniyammalsongs3333
    @palaniyammalsongs3333 2 ปีที่แล้ว +2

    Kannir varuthu super

  • @navanithkumar2056
    @navanithkumar2056 2 ปีที่แล้ว +1

    Anna vaazhthukkal

  • @vijayprabu2300
    @vijayprabu2300 2 ปีที่แล้ว

    அருமையான வரிகள் வாழ்த்துக்கள் 💐💐

  • @rupavathirupa2518
    @rupavathirupa2518 2 ปีที่แล้ว

    Good liriks congratulations Anna💐 God bless you

  • @isaivanan7623
    @isaivanan7623 2 ปีที่แล้ว

    உணர்ச்சிமிக்க வரிகள். வாழ்த்துகள்

  • @r.t.vijayatarun4867
    @r.t.vijayatarun4867 2 ปีที่แล้ว +1

    💐💐 super bro 💐💐🙏👍👍

  • @sigamaniveppampattu8575
    @sigamaniveppampattu8575 2 ปีที่แล้ว +2

    Super super anna 😭😭😭😭😭

  • @rrsmartchannel8550
    @rrsmartchannel8550 2 ปีที่แล้ว +3

    அம்மா பாடல் எழுதிய ருக்மாங்கதன் அண்ணன் அவர்களுக்கும் அதை சிறப்பாக பாடிய சித்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @jamunaa4332
    @jamunaa4332 2 ปีที่แล้ว

    அருமையான பாடல் கண்ணீர் பொங்கும் பாடல்

  • @106-vallarasu.r4
    @106-vallarasu.r4 2 ปีที่แล้ว

    அருமையான பாடல் அண்ணா...💐💐

  • @paulthirumaransongs1180
    @paulthirumaransongs1180 2 ปีที่แล้ว

    அருமை அண்ணா 🙏

  • @jeevankalaikuzhu2152
    @jeevankalaikuzhu2152 2 ปีที่แล้ว

    அருமை அண்ணா அருமை

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 2 ปีที่แล้ว +2

    Heart touching song

  • @123LKP123
    @123LKP123 2 ปีที่แล้ว +1

    super ❤️❤️

  • @lourdumary1785
    @lourdumary1785 2 ปีที่แล้ว +1

    Super Anna

  • @PGopiKumar-oe5wf
    @PGopiKumar-oe5wf 17 วันที่ผ่านมา

    Jeyamuurththi anna❤suppar 🎉🎉namathu 🎉amma ❤jj oru paru paattu 🎉jj anna murrthi amma pattu ❤vveenum

  • @k.saravanan1649
    @k.saravanan1649 2 ปีที่แล้ว

    மனதை உருகும் பாடல்

  • @parameshkandan1096
    @parameshkandan1096 2 ปีที่แล้ว

    Excellent

  • @geethageetha8555
    @geethageetha8555 ปีที่แล้ว

    Super 👌👌👌👌👌

  • @selvamuthukumaranr4831
    @selvamuthukumaranr4831 2 ปีที่แล้ว

    நெஞ்சை பிழியும் பாடல்

  • @vijaysp5881
    @vijaysp5881 2 ปีที่แล้ว

    super Annan

  • @madeshpermal2727
    @madeshpermal2727 6 หลายเดือนก่อน

    மாதேஷ் அம்மாவுக்கு பாடல்😭😭😭😭

  • @annamalayar4953
    @annamalayar4953 ปีที่แล้ว

    Sir all songs super

  • @thiruvengadamkrishnan8334
    @thiruvengadamkrishnan8334 2 ปีที่แล้ว

    Very very nice song anna 🌹🌹🌹🌹🌹

  • @viviyanalbert6214
    @viviyanalbert6214 2 ปีที่แล้ว

    🙏 அம்மா 🙏 அப்பா 🙏

  • @kandavelurithulkandavelu1889
    @kandavelurithulkandavelu1889 2 ปีที่แล้ว

    Supre brother

  • @jeevanarts8254
    @jeevanarts8254 2 ปีที่แล้ว

    அருமையாக இருக்க அண்ணா

  • @viswanathan.k8534
    @viswanathan.k8534 2 ปีที่แล้ว +2

    🙏💕

  • @kathurayan4896
    @kathurayan4896 2 ปีที่แล้ว +5

    Nice Song

  • @ramalingamk9152
    @ramalingamk9152 2 ปีที่แล้ว

    Suppar suppar🙏🙏🙏🙏🙏🙏🙏 suppar🙏🙏🙏🙏🙏🙏

  • @mallikasankar3122
    @mallikasankar3122 ปีที่แล้ว

    ❤❤❤🙉🙉🙉🙏🙏🙏👍👍Thanks

  • @trjedits1277
    @trjedits1277 2 ปีที่แล้ว

    Amma😭😭 mis pandra unna

  • @Dalitkural
    @Dalitkural ปีที่แล้ว

    ❤❤❤❤

  • @jagathsingsb9747
    @jagathsingsb9747 2 ปีที่แล้ว

    💙💙💙🎶✨

  • @kalaimanikptskp4864
    @kalaimanikptskp4864 2 ปีที่แล้ว

    I miss u my mummy bro

  • @agil8429
    @agil8429 2 ปีที่แล้ว

    sir your insta got hacked

  • @MKR_MANO
    @MKR_MANO 2 ปีที่แล้ว +3

    😔😔😔

  • @SelviSelvi-ff4qr
    @SelviSelvi-ff4qr 8 หลายเดือนก่อน

    😮😮😮

  • @silambusilambu9334
    @silambusilambu9334 2 ปีที่แล้ว

    🌷

  • @SundarSundar-sf9fg
    @SundarSundar-sf9fg ปีที่แล้ว

    P.

  • @gnanamanis1828
    @gnanamanis1828 ปีที่แล้ว +1

    jyamoorthiiyaungalpatalgahlkekkamarithaenthayarkanmunnenikkiramathierukku
    valghavalzra.pastargnanamani.t.r.p.dam.dharmapurisrillanka
    refuges.cams

  • @sathiyavathid5230
    @sathiyavathid5230 2 ปีที่แล้ว

    Super anna