கொண்டராங்கி மலை பயணம் | Kondarangi Hill Temple | Dindigul | Tamil Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 622

  • @sathishpichu6529
    @sathishpichu6529 5 ปีที่แล้ว +117

    ஹலோ ப்ரோ நாங்க பார்க்காத கோவிலில் எல்லாம் உங்க வீடியோ மூலமா நாங்க பார்க்கிறோம் வாழ்த்துக்கள் ப்ரோ

  • @refreshing2745
    @refreshing2745 5 ปีที่แล้ว +162

    சகோ வணக்கம்
    எனது சிறு ஆலோசனை
    இது போன்ற மலை கோவிலுக்கு செல்லும் பொழுது அக்கம்பக்கம் உள்ள அனைவரிடமும் அக்கோயிலின் விசேஷங்களை கேட்டு மலை ஏற்றம் செய்யுங்கள்.
    நீங்கள் முதலில் அமர்ந்து ஓய்வு எடுத்த குகை அர்ஜுன தவசு குகை என்று சொல்வார்கள் இன்னும் போகும் வழியில் சில சித்தர் குகைகள் உள்ளன மேலும் அங்கு சிலர் எட்டித் தொட இயலாத சித்தர் குகைகளும் உள்ளன.
    இவற்றை அறிந்து சென்றீர்கள் என்றால் இன்னும் பல சுவாரஸ்யங்களை நீங்கள் அனுபவிக்கலாம்.
    நன்றி

    • @naughtybharath2009
      @naughtybharath2009 5 ปีที่แล้ว

      kanda...kammunati ..udra...kathiyellan...nee...madakamnaty...ketukitea...eaaru...arjunun...thavusu..koodthiya...athu....eanda ..ipdee....moodargal...ve...irunthu...savringa

    • @refreshing2745
      @refreshing2745 5 ปีที่แล้ว +10

      @@naughtybharath2009 sabai nagarigam theriyatha nee lam oru manitha iruka kuda thaguthi illa

    • @rajpradeep87
      @rajpradeep87 5 ปีที่แล้ว +3

      Ram Bharath Ozhukkum illama, Mariyatha illama unnurthangala pathi pesra, nee romba periya arivali thaan...

    • @naughtybharath2009
      @naughtybharath2009 5 ปีที่แล้ว +1

      @@rajpradeep87 olukama...peasna...ena..olukaaama...peasna...ena...nee..ena..oon...ponna...thanthu....anupivaika...poriya....mada..sambranigala

    • @rajpradeep87
      @rajpradeep87 5 ปีที่แล้ว +3

      @@naughtybharath2009 Nee pesratha paatha nee antha maathiri thozhil seiravan thaan pola theriyuthu... Unna maathiri aal kooda'lam pesa viruppam illa.. vanthu naay maathiri kolatchine iru...

  • @divyadarshini8263
    @divyadarshini8263 5 ปีที่แล้ว +8

    Excellent. Camera is good. You are standing at the peaks and edges - which makes us edgy. Our blessings for you. keep it up

    • @prabavathinatesan5897
      @prabavathinatesan5897 4 ปีที่แล้ว

      Pl be careful Mahane Vungal Petrorai ninaiththal romba perumaiya irukkuppa

  • @dinakaranayyappan3007
    @dinakaranayyappan3007 4 ปีที่แล้ว

    உங்களுடைய மலைப்பயணம் அனைத்தும் மிக அற்புதம் . உங்களை ஒரு அற்புதமான மனி தானாக உணர்கிறேன் .உங்களுடன் ஒரு பயணம் மேற்கொள்ள விரும்புகிறேன் நன்றி வாழ் த்க்கள்

  • @AjithKumar-iq4nl
    @AjithKumar-iq4nl 3 ปีที่แล้ว

    அருமையாக உள்ளது ...👌👌👌 ஈசன் அருள் எனக்கும் உங்களுக்கும் கிடைக்க வேண்டும்.... அடுத்து பருவதமலை போகலாம் என்னையும் கூடவே கூட்டிட்டுப்போங்க...

  • @nunthuthumi
    @nunthuthumi 5 ปีที่แล้ว +37

    கொல்லிமலை ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி
    மற்றும்
    திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைமேல் உள்ள
    உச்சிப்பிள்ளையார் கோவில்
    போங்க
    சிறிய தூரம் தான்
    அனுபவம் நன்றாக இருக்கும்

    • @SriAmmanTv
      @SriAmmanTv 2 ปีที่แล้ว

      th-cam.com/video/vHd27rTMBSQ/w-d-xo.html

  • @SreeArravind
    @SreeArravind 5 ปีที่แล้ว +9

    Happy to see this. Kondarangi Hills located in my native. We frequently visit this temple for Pradosham and especially "Chitira pournami" is so special here. Thanks for this video.

    • @santhoshn.s9367
      @santhoshn.s9367 ปีที่แล้ว

      Is there any restriction for Saturday or Sunday's pls confirm

  • @vijayarajr.1324
    @vijayarajr.1324 5 ปีที่แล้ว

    அன்புள்ள கருணா வாழ்த்துக்கள். முயற்சிகள் யாவும் திருவினையாகட்டும். தங்களின் எல்லா பயணமும் சிறப்புற வேண்டுகிறேன். தங்களின் இந்த முயற்சியில் தங்களின் பாதுகாப்பு மிக முக்கியம். குறிப்பாக மலைகள் காடுகள் போன்றவற்றில் பயணிக்கும்போது அது குறித்த விபரங்களை சம்பந்தப்பட்ட துறைகளில் நீண்ட அனுபவம் வாய்ந்த ஆய்வாளர்களை கலந்து ஆலோசித்த பின்பு ,தேவையான உபகரணங்களை எடுத்து செல்ல விழைகிறேன். எங்கள் பிரார்த்தனையுடன் , தன்னலமில்லா தங்கள் முயற்சிக்கு , இறைவனும் உங்களுடன் துணையாக இருப்பார்கள்.
    இரா.விஜயராஜ்

  • @rajha9
    @rajha9 5 ปีที่แล้ว +5

    I visited this temple with my friend.... Such an awesome mountain. We reached d mountain by 3 pm , and we were blessed to had rain over there... Semma ya iruthu chu

  • @sang8458
    @sang8458 5 ปีที่แล้ว +2

    சிறப்பு. அதிகம் கேள்வி படாத அருமையான மலை. அறிமுகப்படுத்தி யதற்கு நன்றி

  • @perinaththarmurasu660
    @perinaththarmurasu660 5 ปีที่แล้ว

    சூப்பர் பார்க்க அற்புதமான காட்சி அருமையான கோவில் ரொம்ப கஷ்டபட்டு மலையேறி இப்படிப்பட்ட இடம் கோவில் இருக்குனு சொல்லும் போது எங்களையும் அங்க போக வைக்க ஒரு எண்ணம் வருது . hankyou so much friend

  • @karthikathiru8796
    @karthikathiru8796 5 ปีที่แล้ว +31

    Amazing hard working brother hats off both

  • @menauru7179
    @menauru7179 4 ปีที่แล้ว +2

    Hello brothers நீங்க ஆரம்பித்தது முதல் இறங்கும்வரை எனக்கு படபட என்று எனக்கு பயமாக இருந்தது, கொஞ்சம் கால் சறுக்கினாலோ ஆபத்து. திக் திக் பயங்கரம்.

  • @yeskayvlog3444
    @yeskayvlog3444 5 ปีที่แล้ว +40

    oru sappadu video va potta lakh la view varum ,ivlo effort idhukku evlo varanum makkal maranum , but iduthan gethu video very nice nanba super nam tamil perumai intha mari video la theriyum ....

  • @LetsPeekSeek
    @LetsPeekSeek 5 ปีที่แล้ว +28

    Highly motivational. But don't encourage taking Selfies from this kind of risky location

  • @saraswasti9045
    @saraswasti9045 5 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் சித்தர் அருள் உங்களுக்கு உண்டு

  • @Arunaaaridesignersurandai5198
    @Arunaaaridesignersurandai5198 4 ปีที่แล้ว

    nature and trekking romba pudikkum athuvum unga vedios neraya intha lockdown time patha aprom nature and trekking romba romba pudikkuthu ella place kum ponum pola aasaya irukku thanks for ur all vedios

  • @veerakarthikeyan9088
    @veerakarthikeyan9088 5 ปีที่แล้ว +14

    You are inspiring me to being a adventure lover

  • @jaykaymurthy3662
    @jaykaymurthy3662 5 ปีที่แล้ว +18

    Hi bro payama irukku konjam paarthu ponga selfie edukkum pothu enakku ....... Mudiyala. But super view naangalum unga kuda vanthathu pola feel aachu. Pl safe

  • @MathanKumar-fx3cq
    @MathanKumar-fx3cq 3 ปีที่แล้ว

    Super bro...neenga poro places lla..pathhudu naanum onu onu poidu irukan..thanks bro...intha mathhiri hills...llaa irukuratha theriyalla

  • @ArulrajV
    @ArulrajV 5 ปีที่แล้ว +48

    Congrats for the new Mic...
    Don't encourage taking selfie at risky places knowingly / unknowingly.

    • @brindhavivekanand2790
      @brindhavivekanand2790 5 ปีที่แล้ว +1

      Wanted to tell the same. இதேப் போன்று மலை ஏறுபவர்கள் இதுப்போன்ற சாகசங்களை செய்ய முயற்சிக்க வேண்டாம் என்ற வேண்டுகோளுடனேயே videoவை துவங்கவும். திருக்குறள் துவக்கம் அருமை. ஆனால் few more seconds அவற்றை படிப்பதற்கு தேவைப்படுகிறது.
      அதேப்போல எந்தக் கோவில் என்று nameboard படிப்பதற்க்கும் சில நோடிகள் அதிகப்படுத்த முடியுமா?
      மிகவும் பொருப்பான பதிவாகவே இதைப்பார்க்கிறேன்.

    • @gangashyamsg3339
      @gangashyamsg3339 4 ปีที่แล้ว

      Good sr plz. Go to Karnataka

  • @blackyblack2603
    @blackyblack2603 3 ปีที่แล้ว +1

    நா இந்த மலைக்கு போயிருக்கேன் ப்ரே அருமையான அனுபவம்

  • @sagayavincent979
    @sagayavincent979 5 ปีที่แล้ว +1

    Vaalththukkal thambi.God bless you.

  • @mrblack1155
    @mrblack1155 3 ปีที่แล้ว

    Naa video parthu 4months aachu nethu than poone 10am kulla kovil parthute top view than poka mudila tired another time solo ah varanum iruke நன்றி அண்ணா கர்ணா ❤️❤️❤️😎👍

  • @tamilnaduvillagetech4571
    @tamilnaduvillagetech4571 2 ปีที่แล้ว

    Bro, Nan Unga vide pathuttu intha place poittu vanthuttom family ooda... superb place....Thanks a lot bro

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 3 ปีที่แล้ว

    Excellent thanks valga valamudan

  • @hemamalinisuresh7052
    @hemamalinisuresh7052 5 ปีที่แล้ว +3

    You are blessed.we are seeing all the temples on your efforts.thank u

  • @JayKumar-lp1io
    @JayKumar-lp1io 5 ปีที่แล้ว +21

    En Kula Theivam Samy Kovil Last na sithra Porvrnami Ku Ponom Na 25 Years Ya poitu Eruka
    Nic Bro
    But innum History Nerya Eruku

  • @Rithucreation
    @Rithucreation 5 ปีที่แล้ว +3

    சகோதரரே இந்த மலையின் பெயர் மல்லீஸ்வரர் மலை. இது எங்கள் ஊரில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது ஒட்டன்சத்திரத்தில் இருந்து மூலனூர் செல்லும் வழியில் கீரனூர் என்னும் ஊரில் உள்ளது. இது அந்த சுற்றுவட்டாரத்தில் மிகப் பிரபலமான கோவில். இந்த சிவன் கோயில் மிகவும் சக்தி வாய்ந்தது. திங்கட்கிழமை காலையில் மேல் மலையில் பூஜை நடக்கும். இதில் ஏறுவதற்கு உங்களுக்கு தன் கஷ்டம் எங்களைப்போன்ற காட்டில் வேலை செய்யும் மக்களுக்கு இது மிகவும் சுலபம். எங்கள் சிறிய மாமியார் மாமனார் மாதத்துக்கு இரண்டு முறை செல்வார்கள். இங்கு சிவன் மேல் மலர் வைத்து குறி கேட்பார்கள். எனக்கு ரொம்ப பிடித்த மலை. இந்த இடத்தில் இன்னொரு மலையும் இருக்கிறது அதன் பெயர் ரங்கமலை. இதில் அதிகமான மூலிகைகள் இருக்கிறது.

  • @hisstory8305
    @hisstory8305 5 ปีที่แล้ว +4

    Hello Friends, another wonderful journey. All these hill temples have a similar pattern you could see.
    They were the ancient form of Assevaham religion. At the peek of the Brahmins astrocity they went hiding.
    What you're doing is bring back the Old tradition of Tamil worshiping.
    Invoking the history in hiding from the Khazarian Brahmins.

  • @sachandru1848
    @sachandru1848 4 ปีที่แล้ว

    எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இந்த இடம் சூப்பர்

  • @kanagarajakanapathy6855
    @kanagarajakanapathy6855 5 ปีที่แล้ว

    உங்களுடைய பதிவில் நான் பல விடயங்களை அறிந்துகொண்டேன் மிக சிறந்த பதிவு மேலும், இச்சாதாரி பாம்புகள் வாழ்வதாக கூறப்படும் இடம் எது? அதைப்பற்றி வெளியிடுங்கள்.உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள். ...👌👍

  • @rajasekar4553
    @rajasekar4553 4 ปีที่แล้ว

    Idhu engaludaiya kula theivam kovil bro. And thankyou ungalukku. Naanga yearly twise varuvoam

  • @NaadodiArun
    @NaadodiArun 4 ปีที่แล้ว +1

    All the best
    Please continue more
    Please come to Tirunelveli dist there is more hill temples avail.
    பொதிகை மலை உங்களை அன்புடன் எதிர் பார்க்கிறது.

  • @ParthibanFamily
    @ParthibanFamily 5 ปีที่แล้ว +3

    Keep up the good work bro.. I really enjoy all your videos.. I have been to this hill base temple 15 years ago and didn't try to go up as it was scary even to see the steep look... Thanks for sharing..

  • @m.parameswarimani124
    @m.parameswarimani124 5 ปีที่แล้ว

    Super super..... yenakkum Ingelam Pokanum Aasaiya Erukku ......

  • @SelvaKumar-rl7tm
    @SelvaKumar-rl7tm 4 ปีที่แล้ว

    அண்ணா உங்களோட மலை பயனங்கள் எல்லாம் சிறப்பா இருக்கு சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் பக்கத்தில் ஊனத்தூர் என்ற கிராமத்தில் வருடத்திற்கு ஒருமுறை புரட்டாசி மாத முடிவில் சின்ன திருப்பதி என்ன கோவில் உள்ளது அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சில மக்கள் மலை ஏறி கோவிலை பார்ப்பார்கள் 16.10.2020 அன்று மலை அடிவாரத்தில் இருந்து கோவில் செல்வார்கள் மூன்று நாட்கள் வரை திருவிழா நடக்கும் உங்களாள் முடிந்தால் வந்து பாருங்க அண்ணா.

  • @gukiruthika
    @gukiruthika 5 ปีที่แล้ว +9

    Super anna!!
    Neega selfie kaatturapo pakkave payamaa irukku... Be safe.

  • @uthra5028
    @uthra5028 2 ปีที่แล้ว +1

    Kondal irangi keeranur⛰⛰ Malliga arjunar temple🕉 I went many times🧗‍♀️

  • @hariprasad8264
    @hariprasad8264 5 ปีที่แล้ว +3

    Bro.. Its an amazing video.. But please view point orathirku laam pogadheenga. Safety dhaan mukkiyam. Konjam enakey dhigilaa irukku neenga viewpoint kaatumbodhu. Nice attempt bro.. 👏👏👏👏

  • @kkrishitha6225
    @kkrishitha6225 5 ปีที่แล้ว +1

    இந்த மலை பித்ரு லோகத்தொடர்பு ஏற்படுத்தும் மலை.
    உச்சியில் நின்ற இடம் தியானத்தில் அமர்ந்தஉடனேயே ஆழ்நிலை தியானத்திற்கு செல்ல அதிக சக்திவாய்ந்த இடம்....
    நம் முன்னோர்களிடம் பேசவேண்டுமென்றாலும் தியானத்தின்வழி தொடர்புகொள்ள உடனே தொடர்புகிடைக்கும் அதிசய இடம்... வனவாசத்தின்போது அர்ச்சுணன் மறைந்து வாழ்த்து தவமியற்றிய இடம்...

  • @nanthakumarnanthakumar2039
    @nanthakumarnanthakumar2039 4 ปีที่แล้ว

    அருமையான மலை கோவில் நற்பவி ஓம் நமசிவாய

  • @suryakrishnamurthy5851
    @suryakrishnamurthy5851 5 ปีที่แล้ว +8

    Great work bro my favorite dilouge sikuna sethanjuduviga ,😝😝😝

    • @TamilNavigation
      @TamilNavigation  5 ปีที่แล้ว +1

      😜

    • @Vibin059
      @Vibin059 5 ปีที่แล้ว

      Bro, ellaa video la yum oru oola podureenga.. 😂😂😂

  • @sarusaru3359
    @sarusaru3359 4 ปีที่แล้ว

    Mountain la irunthu kela patha view semma

  • @theebasenthilkumaran9434
    @theebasenthilkumaran9434 3 ปีที่แล้ว +1

    தம்பி இந்த ஊர் பாட்டிங்க கூட இந்த மலைய அசால்டா ஏறுவாங்க வருடத்தில் ஒருமுறை அதாவது சித்ரா பௌர்ணமி அன்று இங்கு ரொம்ப கூட்டம் இருக்கும்

  • @rajeshkumarm3117
    @rajeshkumarm3117 5 ปีที่แล้ว +6

    Nice camera work.... Beautiful capturing!!

  • @Bkoso
    @Bkoso 4 ปีที่แล้ว

    அருமை.வாழ்த்துக்கள்

  • @lbssukkanyalbs1903
    @lbssukkanyalbs1903 ปีที่แล้ว +1

    Awesome brothers , you have taken so much effort to bring out this content risking your lifes . Well done.
    On seeing your video we went to see the temple . We never knew such a temple exited before

  • @balamuruganm9465
    @balamuruganm9465 4 ปีที่แล้ว

    நீங்க போகின்ற இடங்கள் பற்றின தகவல் சொல்லுகின்றீர்கள் நன்றி அங்கு எப்படி செல்லவேண்டும் பேருந்து வசதிகள் மற்றும் வழித்தடங்கள் பற்றி கூறினால் நன்று

  • @paramasivamsubbiah3742
    @paramasivamsubbiah3742 4 ปีที่แล้ว

    Abaram karna , arumai arumai - thulliyamana / thelivaana / mulumaiyana seithihalai engalukkaha neengal thiyaham seivathu mihavum viyappaha ullathu - oli pathivukku mun thirukkural perumai serkkirathu - valtbukkalum nandrihalum Karna

  • @MkMk-es6ml
    @MkMk-es6ml 5 ปีที่แล้ว

    Really good job and congrats........indha kaanoliyai padhivu seidhadharku perum makizhchi adaigiren🙏👌👏

  • @rajasekart4505
    @rajasekart4505 2 ปีที่แล้ว +1

    You tude la unga mari varathu bro the real

  • @muthunathan7568
    @muthunathan7568 4 ปีที่แล้ว

    Anna unaga videos ella enakku rompa rompa pudikkum nenga ennum athikamana place poi videos edukkanum nanga atha pakkanum

  • @gayathrimahendran9018
    @gayathrimahendran9018 3 ปีที่แล้ว

    Ithu enga amma oda kulathrivam koil. Very interesting journey..

  • @narayananseetharaman8656
    @narayananseetharaman8656 4 ปีที่แล้ว

    So far unknown to many in Tamilnadu thanks for exposing it's all breathtaking dimensions it is the highest granite rocky steep hill unfamiliar in India it is not simply a hill but a true manifestation ofsiva in his mighty lingotbava form you just mediate before the hill you will receive rare devine energy kakabujandar Siddhartha lives here in hismysticform as a tornado riding from below exactly at sunset it reaches the top and just vanish within 2 seconders rate experience the devine encounter visit and stay till dusk and feel the rare experience

  • @karthikselva100
    @karthikselva100 4 ปีที่แล้ว +7

    15வருசமா நான் இந்த மலை ஏறிட்டேன்... ஏனா?எங்க ஊர்... கொ.கீரணூருக்கு பக்கம்

    • @HariKrishnan-xp3yc
      @HariKrishnan-xp3yc 4 ปีที่แล้ว

      Bro nan ippo angathan vanthutu irrukom contact number konjam mail pannunga bro @rharikrishnan2017@gamil.com

  • @yogarajahshanmugarajah9698
    @yogarajahshanmugarajah9698 4 ปีที่แล้ว

    வெள்ளியங்கிரிமலையிலிருந்துகொண்டராங்கிமலைவரையும் எதோ நான் சென்று வந்தது போல மூச்சுமுட்டுது, மிகவும்" நன்றாக இருந்தது எனது பயணம்". ஏனெனில் தம்பி கருணா வுடன் நானும் மலைஏறியதுதான் . இருந்தாலும்,தம்பி கருணா மலைஉச்சத்தில் ஒரு கல்ஙணியில்(விழும்பில்) நின்றது, எனக்கும் கூடிருந்தவர்களுக்கும் சிறு அச்சத்தைத்தந்தது. வாழ்க வளமுடன். நன்றி நன்றி நன்றி.

  • @kongupasanga8504
    @kongupasanga8504 4 ปีที่แล้ว +2

    சித்திரை பவுர்ணமி எல்லாம் ரொம்ப நல்லா இருக்கும்

  • @vishvakramachandran4284
    @vishvakramachandran4284 5 ปีที่แล้ว +5

    Video paakum pothey kaal koosuthu Nanba. Epdithan erangi vantheenga nu therila... 😉😘😘

  • @அன்
    @அன் 5 ปีที่แล้ว +2

    I am from Dharmapuri. Very Good narration....Thank you..!

  • @Maaran-dv7ko
    @Maaran-dv7ko 4 ปีที่แล้ว

    அருமை தோழ.....

  • @chanjaradhani4712
    @chanjaradhani4712 2 ปีที่แล้ว

    Trekking panauim pothuim maximum jens avoid panuingaa track paint ella short ellana veste pottuingaa enamo comfortable irukkuim

  • @gangapandi881
    @gangapandi881 5 ปีที่แล้ว +1

    Naan poirukken intha malai ku really semma👍🙏🙏

  • @abhishekraghulan8708
    @abhishekraghulan8708 4 ปีที่แล้ว

    Hi karuna sir. Impressed by your video . Visited kondarangi malai yesterday. It was a different vibe . 🙏 Thank you . Keep doing more videos .God bless all

  • @subramanianvadivel1247
    @subramanianvadivel1247 4 ปีที่แล้ว

    சிறப்பு நண்பா...

  • @maragathamkarthikraja4702
    @maragathamkarthikraja4702 3 ปีที่แล้ว

    Bro samma bro video real a pakkura mariaya iruku ji👍👍👍👍

  • @syngeethadhazel6956
    @syngeethadhazel6956 5 ปีที่แล้ว +2

    Fren M really Njoy watching ur travel journey... But anyhow.. Again n again safety is Vry important n tc urself.... 😊😊😊😊

  • @kishorkumarm7994
    @kishorkumarm7994 5 ปีที่แล้ว +1

    Ithu enga kolasaami kovil bro... Naanga neraya times poirukom... Intha ooru peru keeranoor.. Remba kastam bro intha malai... 2 to 3hours naanga erunom... Mrng 4 ku era aarambicha thaan bro crt ah irukum.... Munnadi laam kambi irukaathu.. Ippo thaan potrukaanga... Aaana intha malai la oru chinna accident kooda aanathu ila..

  • @bangarusamymaruthavanan8073
    @bangarusamymaruthavanan8073 5 ปีที่แล้ว

    சகோ உங்களின் வித்தியாசமான முயற்சிக்கு வாழ்த்துக்கள்., முடிந்தால் english subtitle போடுங்க , தமிழ் அல்லாதவர் களுக்கும் சென்று அடைய..,

  • @deepakandsamy6139
    @deepakandsamy6139 3 ปีที่แล้ว

    Thalamalai mudincha try panunga bro... inuum intha hill neraya makaluku theriyathu.. so neenga theriya paduthunga

  • @mahakeetha5877
    @mahakeetha5877 2 ปีที่แล้ว

    தென்னாடுடய சிவனே போற்றி🙏🙏🙏🙏🙏

  • @Sheik694
    @Sheik694 5 ปีที่แล้ว +5

    Initially in the kural, How tiruvalluvar knows water evaporates from the sea/river then clouds absorbs that and gives back to us rain ? 🤔🤔Amazing

  • @1ananthapadmanabhan
    @1ananthapadmanabhan 4 ปีที่แล้ว

    தம்பி கருணா Super

  • @aasaitambi3659
    @aasaitambi3659 4 ปีที่แล้ว

    Super bro semaya iruku

  • @michaelgeorge4115
    @michaelgeorge4115 5 ปีที่แล้ว

    முயற்சி கு பாராட்டுகள்

  • @dganga4228
    @dganga4228 5 ปีที่แล้ว +2

    New year 2019 annaikku naangalum ponom bro ஓம் நமசிவாய🙏

  • @karups9992
    @karups9992 2 ปีที่แล้ว

    3 முறை சென்றுள்ளேன் மிகவும் அருமையான மலை.

  • @gangashyamsg3339
    @gangashyamsg3339 4 ปีที่แล้ว

    Heloo sr ellamen nalla vedeos ungala parthutu enakkkum muyarchigal pannalamnu nenikiren. Oru request Karnataka poitu vaanga plzz

  • @gowthamgowtham774
    @gowthamgowtham774 4 ปีที่แล้ว

    Super Anna his a real hero my favourite and my family members you also my frd and hareful

  • @ramamoorthyk.c2390
    @ramamoorthyk.c2390 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @sridhard9279
    @sridhard9279 3 ปีที่แล้ว

    Bro unga videos la sema bro ungalala nambaloda thalimuraiya pathi therijika madidhu na peruma patukra eana Nanum thamilanradhala we love ur videos bro but ungaloda safetya konjam pathukoga bro

  • @ramkrish8247
    @ramkrish8247 4 ปีที่แล้ว

    சகோ இந்த ஊர் கொண்டறங்கி கீரனூர் அதாவது கொண்றல் இறங்கி கீரனூர் என்பது காலப்போக்கில் மருவி கொண்றங்கி கீரனூர் எனவாயிற்று கொண்றல் என்றால் மேகம் எனும் பொருள் உண்டு இந்த மலையின் மீது கொண்றல் இறங்கி செல்வதால் இந்த ஊர் இப்பெயர் பெற்றது என்பது இதன் தனிச்சிறப்பு இந்த மலை மீது கொண்றல் தவழ்ந்து சென்றால் குறிகிய நாட்களில் மழை மண்ணை முட்டும் என்பது அருகில் உள்ள கிராமப் புறங்களில் உள்ள ஒரு வித நம்பிக்கையாக உள்ளது.
    நீங்கள் கொண்டறங்கி பட்டி என்று கூறியது தவறு எந்த ஒரு இடத்தை பற்றியும் காணொளி பதிவிடும் போதும் அந்த ஊர் பெயரையும் அந்த பெயர் வந்த காரணத்தையும் நன்கு அறிந்து பின்னர் பதிவிடுங்கள் நன்பரே... இதை குறை கூறுவதாக என்ன வேண்டாம் நான் அதன் அருகில் உள்ள ஒரு கிராமத்து வாசி என்பதால் உங்களுக்கு எடுத்து உரைக்கிறேன் அவ்வளவே....

  • @karunanithi2428
    @karunanithi2428 4 ปีที่แล้ว

    Nandri

  • @keerthikanth.
    @keerthikanth. 4 ปีที่แล้ว

    Yesterday 2-9-20 nanga anga ponom anna nejama nenga sonna review romba help aha ierunchu thanks for u r valuable informations andha Mela ierukura sunai la yesterday full aha thanni ierunchu

  • @thiyagasundar36
    @thiyagasundar36 5 ปีที่แล้ว +1

    Malai kovil ellam try pannunga enga enga enna kovil irukunu appa than theriyum kondarangi and tkind kallupatti ippa than therinjkaren neraya kovil try pannunga sooooooooooper

  • @balashanmugam8122
    @balashanmugam8122 5 ปีที่แล้ว +1

    Nice.. enga ooru Pakkam thaan intha malai👍

  • @maruthupandian5187
    @maruthupandian5187 5 ปีที่แล้ว

    சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி

  • @cinytube9125
    @cinytube9125 4 ปีที่แล้ว

    exotic and spectacular view that you guys "ve done good job thanks thambis

  • @tamizhvendhan7905
    @tamizhvendhan7905 4 ปีที่แล้ว +1

    Thaniya poga mudiuma bro..1st time thaan...?

  • @sss-ol1ux
    @sss-ol1ux 5 ปีที่แล้ว

    Bro நான் பிறந்த ஊரே அதுதான் ஆனா நான் மலை ஏறியது இல்லை .ரொம்ப டேப்பர்னு நினைத்து நான் போகலை. நான் கண்டிப்பா டிரை பண்றேன்.இந்த வீடியோ பார்த்தது சந்தோஷமா இருக்கு.நம்ம ஊற மிஸ் பண்ணீட்டம்ணு

  • @muthukumarcse55
    @muthukumarcse55 4 ปีที่แล้ว

    Sema trip bro, I have finished parvathamalai and velliangiri malai ,also this trip is shot time

  • @ayanstinayan8522
    @ayanstinayan8522 5 ปีที่แล้ว +2

    Now only i watched your video it impressed bro definitely you will rock one day bro

  • @rameshkumar-yk3vo
    @rameshkumar-yk3vo 3 ปีที่แล้ว +1

    இந்த மலை பற்றி அளவான சிறப்புகளை மட்டும் கூறி யாருக்கும் சலிக்காமல் பார்த்து கொண்டமைக்கு வாழ்த்துகள்
    எனது பயண நேரம் 30 நிமிடங்கள் தான் (உங்கள் உடல் எடைக்கு நிச்சயம் 20 நிமிடங்களே போதும். நான் 86கிலோ) தண்ணீர் 500மில்லி போதுமானது அதிக தண்ணீர் குடிப்பதால் உடல் சோர்வு ஏற்படும்.
    நான் கோவையை சார்ந்தவன்
    அடிக்கடி இங்கு செல்வது வழக்கம்
    செருப்பு அனிந்து செல்லுங்கள் என்று கூறியது தவறு.

  • @Anandarajguru
    @Anandarajguru 5 ปีที่แล้ว +3

    Great work bro. I went to Velliyangiri Hills after watching your video. It was a terrific experience for me. My humble suggestion is that when I watch your video with ear phone, music is irritating. If I reduce the volume, then I can't hear your voice clearly. So please use mild music. Your videos content is Good. Kindly consider.

  • @drsprabakaran87
    @drsprabakaran87 5 ปีที่แล้ว

    Bro Enna camera use பண்ணுறீங்க nice video

    • @TamilNavigation
      @TamilNavigation  5 ปีที่แล้ว +1

      Ennoda mobile camera tan brother..
      One plus 3t with Gimbal

  • @aarthiprakash344
    @aarthiprakash344 4 ปีที่แล้ว

    Bro after watching ur video I go that place that was awesome. Mind blowing view thanks for ur video

  • @abunathi711
    @abunathi711 5 ปีที่แล้ว +13

    Man vs hills
    .... Mr karna bro

  • @mathiyalagan8971
    @mathiyalagan8971 3 ปีที่แล้ว +1

    Super bro.... 👍

  • @sucelakala3090
    @sucelakala3090 5 ปีที่แล้ว +1

    😱😱😱 தம்பி 👌👌👌

  • @nishanish2463
    @nishanish2463 5 ปีที่แล้ว +2

    wow I loveeee trekking.......