என் இயலாமையில் நீர் செயல்படுவீர் உம் கரம் என்னை விலகாதிருக்கும் மலைகளை பெயர்ப்பீரென்றால், என் தடைகள் உமக்கு எம்மாத்திரம் மரித்தோரை எழச்செய்தீரென்றால் என் நோய்கள் உமக்கு எம்மாத்திரம் கிரகிக்க முடியா காரியம் செய்வீர் சர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன் 2. வெறும் கோலும் கையும் இரு பரிவாரமாகும், உம்மால் அன்றி இது யாரால் கூடும். ஆகாயத்து பட்சிகளை போஷிப்பீரென்றால் என்னையும் போஷிப்பது நிச்சயமே! காட்டு புஷ்பங்களை உடுத்துவது நீரென்றால், என்னைக் குறைவின்றி நடத்துவதும் நிச்சயமே! கிரகிக்க முடியா காரியம் செய்வீர் சர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன் என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார் என்றாகிலும் என்னை மறந்தது உண்டா
Praise the Lord 🙏✝️🛐 Amen Amen Amen Hallelujah 💗 Hallelujah 💗 Hallelujah Glory to Jesus Christ Name Amen.The Exodus really happened. Noah's Ark really happened. The Story of Jonah really happened. The resurrection of Jesus really happened.Jesus is my Savior Jesus is the King Jesus is my Peace Jesus is Lord Jesus is my Redeemer Jesus is the Way Jesus is my Life Jesus is the Truth Jesus is my Rock Jesus is the Light Jesus is my Righteousness Jesus is the Key Jesus is my Joy Jesus is my Guide Jesus is my Everything
சர்வஞானியே உமக்கே ஸ்தோத்திரம்.
நன்றி ஆண்டவரே
Thank you lord Jesus
Amen
இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது.
லூக்கா 10:19
Amen Hallelujah
Praise the lord ❤️🙏
என் இயலாமையில் நீர் செயல்படுவீர்
உம் கரம் என்னை விலகாதிருக்கும்
மலைகளை பெயர்ப்பீரென்றால்,
என் தடைகள் உமக்கு எம்மாத்திரம்
மரித்தோரை எழச்செய்தீரென்றால்
என் நோய்கள் உமக்கு எம்மாத்திரம்
கிரகிக்க முடியா காரியம் செய்வீர்
சர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்
2. வெறும் கோலும் கையும் இரு பரிவாரமாகும்,
உம்மால் அன்றி இது யாரால் கூடும்.
ஆகாயத்து பட்சிகளை போஷிப்பீரென்றால்
என்னையும் போஷிப்பது நிச்சயமே!
காட்டு புஷ்பங்களை உடுத்துவது நீரென்றால்,
என்னைக் குறைவின்றி நடத்துவதும் நிச்சயமே!
கிரகிக்க முடியா காரியம் செய்வீர்
சர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்
என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார்
என்றாகிலும் என்னை மறந்தது உண்டா
Amen 🙇🙏
Very nice worship song.... Glory to God ❤
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
❤
Praise be to Jesus Christ
Praise the Lord 🙏✝️🛐
Amen Amen Amen
Hallelujah 💗 Hallelujah 💗 Hallelujah
Glory to Jesus Christ Name Amen.The Exodus really happened.
Noah's Ark really happened.
The Story of Jonah really happened.
The resurrection of Jesus really happened.Jesus is my Savior
Jesus is the King
Jesus is my Peace
Jesus is Lord
Jesus is my Redeemer
Jesus is the Way
Jesus is my Life
Jesus is the Truth
Jesus is my Rock
Jesus is the Light
Jesus is my Righteousness
Jesus is the Key
Jesus is my Joy
Jesus is my Guide
Jesus is my Everything
Amen
Kindly plz improve the guitar volume
Ok bro
Amen
Praise the Lord 🙏🙏🙏
Amen