சர்வ ஞானியே | Pas.Justin Moses | Berachah Gospel Ministries |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 145

  • @joelprosper989
    @joelprosper989 8 หลายเดือนก่อน +38

    கிரகிக்க முடியா பெரிய காரியங்களை செய்கிறவர் தான் என் இரட்ச்சகராகிய இயேசு கிறிஸ்து 🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @mr.godwin_03
      @mr.godwin_03 8 หลายเดือนก่อน

      Aman🥺Jesus🤍_😌

    • @RahulBrawl
      @RahulBrawl 7 หลายเดือนก่อน

      Amen 🥺 amen ❤

  • @kumaresansimeon3392
    @kumaresansimeon3392 24 วันที่ผ่านมา +2

    நிச்சயமாக கர்த்தர் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார்... ஆமென் அல்லேலூயா...

  • @kalaiselvi4628
    @kalaiselvi4628 8 หลายเดือนก่อน +10

    என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்வார்

  • @andrewszechariah6792
    @andrewszechariah6792 8 หลายเดือนก่อน +81

    உண்மையிலே இன்று காலையிலே இந்த பாடலும் வார்த்தைகளும் ரொம்பவே சோர்ந்து போன என்க்கு ஆறுதலை தந்தது கிரகிக்க முடியாத காரியங்கள் என் வாழ்வில் நடக்கும் என விசுவாசத்தை பெருக பண்ணினது இப்போது வரை ஆச்சரியமாக நடத்தி வருகிற என் தேவன் இனிமேலும் நடத்த வல்லவராக இருக்கிறார் ஆமென்

    • @williamcarry1072
      @williamcarry1072 8 หลายเดือนก่อน

      😅88😅88😅😅88😅😅😅8😅888😅88😅

  • @kalaiselvi4628
    @kalaiselvi4628 8 หลายเดือนก่อน +11

    கிரகிக்க கூடாத காரியம் எனக்கு கண்டிப்பா செய்வீங்கப்பா

  • @sheebaarul8878
    @sheebaarul8878 7 หลายเดือนก่อน +23

    என் தேவன்எனக்காய் ஏதாகிலும் செய்வார் என்றாகிலும் என்னை மறந்தது உண்டா அப்பா இது வரை என்னை மறவாமல் நடத்தினதற்கு நன்றி கோடி கோடி நன்றிகள்

  • @SahayaAmalan-ke2cm
    @SahayaAmalan-ke2cm 7 หลายเดือนก่อน +27

    இன்று காலையில் நெஞ்சுவலித்தது முழங்காலில் இருக்க முடியவில்லை.
    அப்பொழுது தற்செயலாக இந்த பாடலை கேட்க முடிந்தது தேவன் எனது பயத்தை போக்கி மனதைரிரியம் தந்து தேற்றினார் இதை செய்த என் சர்வ ஞானியாகிய என் திருச்சிலூவை நாதருக்கு கோடி ஸ்தோத்திரம்மய்யா......

  • @charles.s5493
    @charles.s5493 8 หลายเดือนก่อน +11

    அதிசயமான காரியம் செய்யும் சர்வ ஞானியே உமக்கு ஸ்தோத்திரம்...

  • @jesuslifemedia
    @jesuslifemedia 7 หลายเดือนก่อน +3

    ஆமென் அல்லேலூயா

  • @angeljustin2248
    @angeljustin2248 3 หลายเดือนก่อน +5

    தினமும் ஒரு முறை கேட்கிறேன். தினமும் என் தேவை சந்திக்க படுகிறது. ஆமேன் அப்பா

  • @brinthajohnson3582
    @brinthajohnson3582 8 หลายเดือนก่อน +13

    சர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்

  • @ushadani9275
    @ushadani9275 6 หลายเดือนก่อน +25

    என் இயலாமையில் நீர் செயல்படுவீர்
    உம் கரம் என்னை விலகாதிருக்கும்
    மலைகளை பெயர்ப்பீரென்றால்,
    என் தடைகள் உமக்கு எம்மாத்திரம்
    மரித்தோரை எழச்செய்தீரென்றால்
    என் நோய்கள் உமக்கு எம்மாத்திரம்
    கிரகிக்க முடியா காரியம் செய்வீர்
    ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்
    2. வெறும் கோலும் கையும் இரு பரிவாரமாகும்,
    உம்மால் அன்றி இது யாரால் கூடும்.
    ஆகாயத்து பட்சிகளை போஷிப்பீரென்றால்
    என்னையும் போஷிப்பது நிச்சயமே!
    காட்டு புஷ்பங்களை உடுத்துவது நீரென்றால்,
    என்னைக் குறைவின்றி நடத்துவதும் நிச்சயமே!
    கிரகிக்க முடியா காரியம் செய்வீர்
    ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்
    என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார்
    என்றாகிலும் என்னை மறந்தது உண்டா

  • @selvinrose1816
    @selvinrose1816 7 หลายเดือนก่อน +1

    Praise be to Jesus Christ

  • @santhiisrael1626
    @santhiisrael1626 8 หลายเดือนก่อน +11

    கிரகிக்கமுடியா காரியங்கள் செய்பவரே சர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்

  • @shivau2887
    @shivau2887 25 วันที่ผ่านมา +1

    Praise. The lord....hallaluyha...

  • @suthanthiradevi1172
    @suthanthiradevi1172 8 หลายเดือนก่อน +10

    என் தேவன் என்னகு கண்டிப்பா செய்வர்

  • @gracesathasivam7006
    @gracesathasivam7006 8 หลายเดือนก่อน +6

    Sosthiram sosthiram Hallelujah Amen 🙏 Thank you Jesus 🙏Amen 🙏 Hallelujah Sosthiram Amen 🙏 Amen 🙏

  • @jelinsperjin3099
    @jelinsperjin3099 8 หลายเดือนก่อน +6

    En devan enakkai yethagilum seithiduvar entagilum ennai maranthathu unda...

  • @Udhayarani2506
    @Udhayarani2506 หลายเดือนก่อน +1

    என் வாழ்க்கையில் கிரகிக்க முடியாத காரியங்களை செய்தவரே கோடி நன்றி♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @usharajam9164
    @usharajam9164 12 วันที่ผ่านมา

    Praise the lord brother 🎉🎉🎉

  • @Paulchristy-xz5yh
    @Paulchristy-xz5yh หลายเดือนก่อน

    கிரகிக்க முடியா காரியம் செய்வீர் சர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்

  • @manjulajohn1469
    @manjulajohn1469 3 หลายเดือนก่อน +2

    ஆமென் கர்த்தர் என் வாழ்க்கையில் கிரக்கிக முடியாத காரியத்தை செய்கிற சர்வ தேவனே உமக்கு நன்றி அப்பா 🙏🏾🙏🏾🙏🏾 எத்தனை முறை கேட்டாலும் தேவ பிரச்சனைத்தை உணருகிறேன் நன்றி அப்பா 🙏🏾🙏🏾🙏🏾

  • @ARASITAMIL-kv8vn
    @ARASITAMIL-kv8vn 8 หลายเดือนก่อน +4

    It's really heavenly worship. LORD bless your choir team.

  • @a.simisimi2022
    @a.simisimi2022 8 หลายเดือนก่อน +5

    ஆமேன் கர்த்தாவே நீர் அற்புதம் செய்கிறவர் எனக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசுவின் நாமத்தினால் ஆமேன்

  • @Paulchristy-xz5yh
    @Paulchristy-xz5yh หลายเดือนก่อน

    என் வாழ்க்கையில் கிரகிக்க முடியாத காரியஙகள் செய்ய போவதற்காய் உமக்கு கோடி ஸ்தோத்திரம் 🙏

  • @rjjbiblewords6117
    @rjjbiblewords6117 หลายเดือนก่อน

    Wonderful song

  • @Vendhar-gc5wx
    @Vendhar-gc5wx หลายเดือนก่อน

    ஆமென் அப்பா

  • @peterd.t6508
    @peterd.t6508 8 หลายเดือนก่อน +3

    I LOVE YOU JESUS CHRIST🌹 THANK YOU JESUS CHRIST 🌹THANK YOU🔥🇮🇳🌍🇮🇱🔥

  • @jsteckj6242
    @jsteckj6242 8 หลายเดือนก่อน +4

    Sathyadas tvm pray my family and children study bless the Jesus good job help Jesus Christ aman

  • @elizabethayyapuram3451
    @elizabethayyapuram3451 3 หลายเดือนก่อน +1

    ஆமென் ஆமென் ஆமென் அதிசயமானவர்❤❤❤

  • @jcrministries7815
    @jcrministries7815 5 หลายเดือนก่อน +2

    தேவனுக்கே மகிமை

  • @ponrajponraj7947
    @ponrajponraj7947 6 หลายเดือนก่อน +3

    கிரகிக்க முடியா பெரிய காரியங்களை செய்கிறவர் என் தேவன் ஆமென் அப்பா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ruthkaminiyoga8511
    @ruthkaminiyoga8511 หลายเดือนก่อน

    Prais God

  • @wilsonkala2256
    @wilsonkala2256 8 หลายเดือนก่อน +2

    Worshipping Wonderful GOD .Not at all expressed by words His Glory Thank s yesappa

  • @malligavijay3204
    @malligavijay3204 8 หลายเดือนก่อน +2

    Amen praise God Hallelujah Amen 🙏🙏🙏

  • @RahulBrawl
    @RahulBrawl 8 หลายเดือนก่อน +1

    Amen amen amen amen amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ❤

  • @sundarnadar411
    @sundarnadar411 8 หลายเดือนก่อน +2

    Amen yesappa

  • @gracesathasivam7006
    @gracesathasivam7006 4 หลายเดือนก่อน +1

    SarvaGaanije ummai Aarathipean Hallelujah Hallelujah Amen 🙏

  • @JohnBenjamin-pq5un
    @JohnBenjamin-pq5un 4 หลายเดือนก่อน

    Yes Jesus 😢 Neer ennai maranthathe illai...

  • @ansuhin1712
    @ansuhin1712 8 หลายเดือนก่อน +2

    Praise the lord

  • @gracesathasivam7006
    @gracesathasivam7006 8 หลายเดือนก่อน +3

    Hallelujah Hallelujah Praise the Lord Amen 🙏 Amen 🙏 Amen 🙏

  • @irinalbanrose7206
    @irinalbanrose7206 8 หลายเดือนก่อน +1

    Glory to God

  • @cadet.arunstanly8235
    @cadet.arunstanly8235 3 หลายเดือนก่อน

    Glory Glory Glory to God 🙏

  • @brinthajohnson3582
    @brinthajohnson3582 8 หลายเดือนก่อน +2

    அருமை

  • @mayueensamuel102
    @mayueensamuel102 8 หลายเดือนก่อน +1

    Touching songs.daily 10 times hearing this dong.mid night also coming in my mind and Holy spirt is leading me with this song

  • @sugunarajan2294
    @sugunarajan2294 8 หลายเดือนก่อน +1

    Amen daily i hear this song 🎵

  • @RoselinRoselin-lw6sy
    @RoselinRoselin-lw6sy 8 หลายเดือนก่อน +2

    Thanks esapa

  • @JEBA1810
    @JEBA1810 4 หลายเดือนก่อน

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @rebekkalpraisethelordissac2110
    @rebekkalpraisethelordissac2110 6 หลายเดือนก่อน +1

    Amen Amen Hallelujah 🙏 🙌 👏 ❤

  • @MylanSellathurai
    @MylanSellathurai 8 หลายเดือนก่อน +2

    Amen 🙏

  • @shivau2887
    @shivau2887 หลายเดือนก่อน

    Praise the lord paster..amazing worship.............paster. I praise u daddy.

  • @ariseforchrist3241
    @ariseforchrist3241 8 หลายเดือนก่อน +2

    Amen

  • @jasmine3813
    @jasmine3813 4 หลายเดือนก่อน

    சர்வ ஞானியே🎉🎉🎉🎉🎉🎉 உம்மை ஆராதீப்பேன்❤❤❤❤

  • @Joyfull_channel
    @Joyfull_channel 4 หลายเดือนก่อน

    AMEN❤❤❤❤❤❤❤AMEN. PRAISE TO JESUS

  • @prexcidaarokiyanathan7061
    @prexcidaarokiyanathan7061 6 หลายเดือนก่อน

    Amen Alleluja Thank you Lord for your Love und Grace. Praise the Lord 💖💖🙏🙏🙏🙏

  • @kalaiselvi4628
    @kalaiselvi4628 8 หลายเดือนก่อน

    என்னை நீங்க மரக்கலப்பா

  • @santhakumari3862
    @santhakumari3862 4 หลายเดือนก่อน

    Yes Lord.I belive it.

  • @DavidDavid-rr7ov
    @DavidDavid-rr7ov 8 หลายเดือนก่อน +1

    missyou ஆராதனை

  • @RejinMelba
    @RejinMelba 8 หลายเดือนก่อน

    Soaking God's Presence

  • @rajanijacob3931
    @rajanijacob3931 4 หลายเดือนก่อน

    Praise the Lord....

  • @joshuarm3305
    @joshuarm3305 8 หลายเดือนก่อน +3

    எஸ்தர்ருக்கு யூட்டஸ் யூரின் பிரச்சனையிலிருந்து பூரணசுகம்தரும்படிஜெபியுங்கள்ஐயா

  • @AmosJothinayagam
    @AmosJothinayagam 6 หลายเดือนก่อน

    yes yes yes yes yes yes yes 👍 Amos family please pray for ministry

  • @sundarnadar411
    @sundarnadar411 7 หลายเดือนก่อน

    Amen yesappa intha varusham kirakika kudatha kariyem saiyinga appa

  • @elizabethfelix3157
    @elizabethfelix3157 8 หลายเดือนก่อน

    I posses every promise for this month

  • @subashglorytogod3182
    @subashglorytogod3182 8 หลายเดือนก่อน

    Sarva janiyea

  • @gopinathk9122
    @gopinathk9122 7 หลายเดือนก่อน

    ஆமென் ரெய் ஸ் தி லார்ட் தி நேம் ஆப் ஜீசஸ் 🔥👑

  • @gracegrace8563
    @gracegrace8563 6 หลายเดือนก่อน

    Sarvagnai ❣️

  • @PrayerMansionDHARAVI
    @PrayerMansionDHARAVI 7 หลายเดือนก่อน

    This worship touched me.... Praise God

  • @HemaLatha-sm2yb
    @HemaLatha-sm2yb 8 หลายเดือนก่อน

    Amen Amen appa

  • @thuraithurai1304
    @thuraithurai1304 8 หลายเดือนก่อน

    Yes Jesus

  • @gunasegaran.9868
    @gunasegaran.9868 8 หลายเดือนก่อน

    Praise the Lord. Pastor

  • @sherinketzy
    @sherinketzy 8 หลายเดือนก่อน

    Amen..Glory to God..

  • @elizabethrani8878
    @elizabethrani8878 5 หลายเดือนก่อน

    Thank you Lord

  • @jeevajeeva-gn5xv
    @jeevajeeva-gn5xv 7 หลายเดือนก่อน

    Amen hallelujah 🙏

  • @ennaciyapillajoseph7999
    @ennaciyapillajoseph7999 7 หลายเดือนก่อน

    Amen amen hallelujajh

  • @manjulajohn1469
    @manjulajohn1469 3 หลายเดือนก่อน

    Praise the Lord pastor 🙏🏾want to get praganant please pray for me thank you pastor 🙏🏾 very blessed worship glory to Jesus 🙏🏾🙏🏾🙏🏾

  • @jeywinjeyanthan836
    @jeywinjeyanthan836 8 หลายเดือนก่อน +1

    Jsusus ist sün🌹🎉❤

    • @jeywinjeyanthan836
      @jeywinjeyanthan836 8 หลายเดือนก่อน +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @jeywinjeyanthan836
      @jeywinjeyanthan836 8 หลายเดือนก่อน +1

      Jesus😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @jeywinjeyanthan836
      @jeywinjeyanthan836 8 หลายเดือนก่อน +1

      Jesus 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @sandrablessy9258
    @sandrablessy9258 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @Carelin-i5m
    @Carelin-i5m 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @HemaLatha-sm2yb
    @HemaLatha-sm2yb 8 หลายเดือนก่อน +3

    En pillaien padipai aaservathium ella padamum fail. appa eathakilum seium appa

  • @jagadeeshk1212
    @jagadeeshk1212 8 หลายเดือนก่อน

    Daddy 😭❤️

  • @beulah6317
    @beulah6317 7 หลายเดือนก่อน +1

    Please pray for my son's salvation

  • @SahayamaryKumari
    @SahayamaryKumari 8 หลายเดือนก่อน +1

    Paster please pray for my grandson Daniel 12yrs old good health and wisdom to write exam

  • @n.kalidhasanjoshua4300
    @n.kalidhasanjoshua4300 3 หลายเดือนก่อน

    🎉

  • @gardinaprincy9432
    @gardinaprincy9432 5 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌

  • @Endtimesgospelofrevival
    @Endtimesgospelofrevival 4 หลายเดือนก่อน

    Notice the word "ஏதாகிலும் செய்திடுவார் " , If you are Travelling with Jesus by submitting yourself according to his Will , you will know what plan he has for you and the path also, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்.
    சங்கீதம் 25:12. So you don't Live in Delusion and sing that he might do something (ஏதாகிலும்) ...songs must be written according to bible verses not by your Emotions and Feelings.கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் சங்கீதம் 138 : 7
    is the Right way to sing this Song. Understand the Lyrics and its Consequences. Dont sing everything because of good tune And good voice..note down the Lyrics, so that you will not be deceived.

  • @jamilapillai8742
    @jamilapillai8742 2 หลายเดือนก่อน

    Pastor , Pray for My Mother health issue

  • @subashglorytogod3182
    @subashglorytogod3182 8 หลายเดือนก่อน

    Stanislaus age73 life la krakikka mudiyatha kariyathai saiyum andavara

  • @RamuDhas
    @RamuDhas 6 หลายเดือนก่อน

    Fee's katta santhium appa

  • @sunithabandla5586
    @sunithabandla5586 7 หลายเดือนก่อน +1

    Can anyone help me to get this song lyrics in English plz

    • @ushadani9275
      @ushadani9275 6 หลายเดือนก่อน

      என் இயலாமையில் நீர் செயல்படுவீர்
      உம் கரம் என்னை விலகாதிருக்கும்
      மலைகளை பெயர்ப்பீரென்றால்,
      என் தடைகள் உமக்கு எம்மாத்திரம்
      மரித்தோரை எழச்செய்தீரென்றால்
      என் நோய்கள் உமக்கு எம்மாத்திரம்
      கிரகிக்க முடியா காரியம் செய்வீர்
      ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்
      2. வெறும் கோலும் கையும் இரு பரிவாரமாகும்,
      உம்மால் அன்றி இது யாரால் கூடும்.
      ஆகாயத்து பட்சிகளை போஷிப்பீரென்றால்
      என்னையும் போஷிப்பது நிச்சயமே!
      காட்டு புஷ்பங்களை உடுத்துவது நீரென்றால்,
      என்னைக் குறைவின்றி நடத்துவதும் நிச்சயமே!
      கிரகிக்க முடியா காரியம் செய்வீர்
      ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்
      என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார்
      என்றாகிலும் என்னை மறந்தது உண்டா

  • @kalaiselvi4628
    @kalaiselvi4628 8 หลายเดือนก่อน +3

    சத்துரு திட்டம் முடிஞ்சி போகனும்

    • @gopinathk9122
      @gopinathk9122 7 หลายเดือนก่อน

      ஆமென் ப்ரைஸ் the லார்ட் 🙏

  • @Anuanu-u4g6o
    @Anuanu-u4g6o 6 หลายเดือนก่อน

    Unahe english vespateri prayer panna

  • @brunoprabhu2031
    @brunoprabhu2031 2 หลายเดือนก่อน +1

    Amen amen amen ❤

  • @vanithaangeline9737
    @vanithaangeline9737 21 วันที่ผ่านมา

    Praise be to Jesus

  • @gabrieljancy6861
    @gabrieljancy6861 8 หลายเดือนก่อน +4

    Amen Jesus

  • @nelsonprabhakar7311
    @nelsonprabhakar7311 8 หลายเดือนก่อน +3

    Amen Amen Amen

  • @iyyapazhamtheebam411
    @iyyapazhamtheebam411 7 หลายเดือนก่อน +2

    Amen praise the Lord

  • @SatheeshSa-v8q
    @SatheeshSa-v8q 8 หลายเดือนก่อน +1

    Praise the lord Jesus

  • @santhiisrael1626
    @santhiisrael1626 8 หลายเดือนก่อน +3

    Amen

  • @S.Rajkumar-jt1zv
    @S.Rajkumar-jt1zv 4 หลายเดือนก่อน

    ஆமென்