தமிழகம் முழுதும் இடம் மாறும் IPS அதிகாரிகள் | 18 IPS officers transferred | Police transfer | TN Gov

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ரவுடிகள், கட்சி நிர்வாகிகள் கொலை செய்யப்படுவது தொடர்கதையாக உள்ளது.
    இந்த சமயத்தில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தையே உலுக்கி உள்ளது.
    ஏற்கனவே மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலையை சாடி வந்த எதிர்கட்சிகள், மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையை திமுக அரசு ஏற்படுத்தி விட்டதாக கடுமையாக விமர்சிக்கின்றன.
    ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தை தொடர்ந்து தமிழக அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
    சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டார்.
    சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆக இருந்த அருண் சென்னையின் புதிய போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
    இந்த நிலையில், இன்று 18 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    இதற்கான உத்தரவை உள்துறை முதன்மை செயலாளர் அமுதா பிறப்பித்து உள்ளார்.# #IPSofficers #transferred #TNGovt |

ความคิดเห็น • 7

  • @jeevanandham2528
    @jeevanandham2528 2 หลายเดือนก่อน +3

    இத்தனைக்கும் காரணமான கழக கண்மணிகள் உள்ளவரை எதுவும் மாறாது..

  • @INA-ue5xy
    @INA-ue5xy 2 หลายเดือนก่อน +3

    முதலமைச்சர் ஒருவரை மாற்றிவிட்டால் வேறு யாரையும் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை 😊

  • @srinivasant2586
    @srinivasant2586 2 หลายเดือนก่อน +1

    Not all over tamilnadu.. just within chennai... Still people are thinking cities are developing like chennai... 😅😅😅😅😅....

  • @ravichandrankrishnamoorthy6524
    @ravichandrankrishnamoorthy6524 2 หลายเดือนก่อน

    அப்போ இது Annual General Transfer இல்லையா?

  • @palaniappanthachanamoorthy6829
    @palaniappanthachanamoorthy6829 2 หลายเดือนก่อน

    Must transfer IAS

  • @seshadrijanakiraman1344
    @seshadrijanakiraman1344 2 หลายเดือนก่อน +1

    Why all this Gimmmick ??!?? Dravida model drama .. direction screenplay Muthuvel Karunanidhi son

  • @raviravi-nh1cj
    @raviravi-nh1cj 2 หลายเดือนก่อน

    தோசை மலர்