மாதம் 30000 வருமானம் / 100% Profit / விற்றுவிட்டு பணம் கொடுத்தால் போதும் / Small business ideas

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • In this video our channel Vignes Tamizha explores the business concept without investment offered by the Fujipure group of companies, this video is suitable for who searching for a low budget business ideas. Also they were offering a high return investment plan with weekly payout and this is one of the best tamil investment ideas. One time investment life long income with weekly payout. For more business ideas contact Vignes Tamizha not Vignesh Tamizha.
    To Know more Contact: +91 9244443388
    #smallbusiness #businessideas #businesstamizha #vignestamizha #investment
    For advertisement and promotion contact: 8015841874

ความคิดเห็น • 101

  • @SenthilKumar.RSenthilKumar-k5k
    @SenthilKumar.RSenthilKumar-k5k หลายเดือนก่อน +10

    ஐயா நான் ராஜபாளையம், உங்களின் வீடியோ பார்தேன், பொருளாதார ம் இல்லை உழைப்பு கொடுத்து வருமானம் பார்க்க விரும்புகிறேன்,

    • @JanaMeena-wv1oo
      @JanaMeena-wv1oo 20 วันที่ผ่านมา

      சத்திமா தரமாட்டான்

  • @sadiquesaeed4211
    @sadiquesaeed4211 2 หลายเดือนก่อน +34

    ஐயா நான் சென்னையில் இருக்கிறேன் உங்கள் வீடியோ பார்த்தேன் நீங்கள் சொன்ன அனைத்தையும் கேட்டேன் மிக விருப்பமாக இருக்கிறேன்

  • @balajirajendran2480
    @balajirajendran2480 2 หลายเดือนก่อน +23

    உங்கள் எண்ணம் புரிகிறது.... உங்கள் இயந்திரத்தை விற்று...அது உற்பத்தி ஆகும் மூலப்பொருட்களை வாங்கி...அதில் பொருட்களை உற்பத்தி செய்து....அதன் விற்பனை செய்வதில் நுணுக்கங்களை பயன்படுத்தி விற்பனை செய்கிறீர்கள்.... உங்கள் பொருளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.....ஆதலால் வெற்றி என்று நினைத்து விட்டால் உங்களை நம்பி முதலீடு செய்தவர்களுக்கு ஏமாற்றமே.... இன்னும் வேகமாக செயல்படுங்கள்.... வெற்றி நிச்சயம்.... வேகமாக என்றால் இன்னும் நேரத்தை அதிகமாக வியாபாரத்துக்கு ஒதுக்கீடு செய்யுங்கள்...

  • @kingBoos-cp6qx
    @kingBoos-cp6qx 2 วันที่ผ่านมา +1

    ❤suppar sir❤ நன்றி நன்றி நன்றி ❤ சூப்பர் எழைகளின் தோழன் சார் நீங்கள் உண்மை என்றும் வெல்லும்❤ ❤❤❤

  • @BhuvanaRamesh-wt3ty
    @BhuvanaRamesh-wt3ty หลายเดือนก่อน +11

    சார் இந்த தறி நானும் தான் ஓட்டிட்டு இருந்தேன் 15 வருஷத்துக்கு முன்னாடி அதுக்கப்புறம் இதுக்கு வேலுவே இல்லன்னு எடுத்துட்டு தரியை எடுத்துட்டோம்

    • @christinaarul1110
      @christinaarul1110 หลายเดือนก่อน

      பொய் பொய் நம்பாதீங்க

    • @JanaMeena-wv1oo
      @JanaMeena-wv1oo 20 วันที่ผ่านมา

      இப்போ சந்தோசமா இருப்பீங்களே

  • @JMD4990_TM
    @JMD4990_TM หลายเดือนก่อน +10

    நான் எப்படி இதில் சேர்வது உதவி செய்யவும்

  • @muthulingamsoniya1237
    @muthulingamsoniya1237 หลายเดือนก่อน +7

    சார் நாங்க மதுரை இதை பத்தி எனக்கு தெரியாது ஆனால் நாண் சம்பாதிக்கானும் கட்டாயாத்தில் இருக்கிறேன். என் பிள்ளைகளுக்காகா.

  • @mani9379
    @mani9379 18 วันที่ผ่านมา

    ஐயா நான் செல்போன் ரீசார்ஜ் கடை வைத்து இருக்கிறேன் இதில் கூடுதலாக நமது தொழில் செய்ய விரும்புகிறேன் அதற்கு நான் எப்படி தங்களை தொடர்பு கொள்வது

  • @ananthikumarik451
    @ananthikumarik451 2 หลายเดือนก่อน +5

    திருப்பூரில் எனது இடத்தில் செய்ய வேண்டுமஅது காலி இடம் தங்களுக்கு தேவை படுமா.

  • @murugank.p.4783
    @murugank.p.4783 2 หลายเดือนก่อน +4

    Excellent and motivational message. Thank you, ji.l

  • @asmathullab356
    @asmathullab356 หลายเดือนก่อน +2

    ஐய்யா வணக்கம் நான் ராணிபேட்டை மாவட்டம் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா

  • @user-gh3ol9wz1s
    @user-gh3ol9wz1s 2 หลายเดือนก่อน +3

    Neenga nalla erukanum

  • @selvakumartirupur
    @selvakumartirupur หลายเดือนก่อน +2

    நான் கடையில ரீடைல் ரேட் பாக்ஸ் 550 ரூபாய்

  • @SujathasivaKumar-eg7or
    @SujathasivaKumar-eg7or 18 วันที่ผ่านมา +1

    ஐயா நான் உழைக்க தயார் என்னால் முதலீடு செய்ய முடியாத நிலை ஆகையால் நான் உழைக்க தயராக உள்ளேன் உதவி செய்யுங்கள்

    • @SujathasivaKumar-eg7or
      @SujathasivaKumar-eg7or 18 วันที่ผ่านมา +1

      நான் வாணியம்பாடியை சேர்ந்தவர்

  • @tgpsibivasantgpsibivasan833
    @tgpsibivasantgpsibivasan833 2 หลายเดือนก่อน +4

    I am inrested

  • @Serialfanboy123
    @Serialfanboy123 2 หลายเดือนก่อน +15

    ஒரு பொருளை கொடுத்து உங்களுக்கு ட்ரெயினிங் கொடுத்து அதை நாங்க திருப்பி வாங்கிக்கிறோம் அப்படின்னு சொன்னா அவங்களை நம்பாதீங்க, இப்ப இந்த வீடியோ பாருங்க இதுல அவர் வந்து மிஷின் கொடுத்து எல்லா பிளாஸ்டிக் நான் வாங்கிக்கிறேன் சொல்றாரு அப்படின்னா தமிழ்நாடு ஃபுல்லா இந்த பிளாஸ்டிக்கை கொடுக்கும்போது அவர் எவ்வளவு ரூபா கொடுத்து அதை வாங்க வேண்டி இருக்கும் அப்ப அதுக்கு எவ்வளவு முதலீடு தேவை நம்ம கொடுக்கிற பிளாஸ்டிக் எல்லாம் அவர் எப்போ எப்படியா கரெக்டா பணம் கொடுத்து விடுவாரா எந்த டைப்ல எந்த வகையை பணம் கொடுப்பாரு ஒருவேளை நம்ம கொடுத்த டைம்ல ஒரு பணம் கொடுக்கலைன்னா நம்ம கொடுத்த காசை ரிட்டர்ன் பண்ணிடுவாரு இது எதுவுமே அதுல சொல்லலையே இந்த வீடியோ போடுறவங்க அதை பத்தி எதுவும் கேட்காமல் பணத்துக்காகவோ இல்ல வியூ சிப்பு காகவோ இந்த வீடியோ எடுத்து போடுறாங்க இதனால நம்பி ஏமாந்தவர்கள் எத்தனை பேரு,
    இதுல இதுவரைக்கும் இன்வெஸ்ட் பண்ணி எத்தனை பேர் லாபம் அடைந்து இருக்காங்க எத்தனை பேர் நட்டம் அடைந்து இருக்காங்க இதுல நான் இதுல நல்லது எது கெட்டது எது அப்படின்னு எதுவுமே சொல்லாம இன்வெஸ்ட் பண்ணுங்கன்னு சொன்னா அவங்களை நம்பி ஏமாறாதீங்க உங்க பணம் போயிடும்

    • @Vignestamizha
      @Vignestamizha  2 หลายเดือนก่อน +1

      Paavam kastapattu niraya type pannirukinga. but video va ninga paarkkave illaye brother. Ithula sewing Thread ah credit la kodukkuratha sollirukanga. Vitthutu pay panuna podhumnu sollirukaanga. Epdi bro video paakamale sambandham illaama Comment pandringa??? MR. Serial fan boy... serial paakura time la konjam useful videos um paarunga bro apothaan video la enna irukkunnu understand panna mudiyum.

    • @Serialfanboy123
      @Serialfanboy123 2 หลายเดือนก่อน +3

      @@Vignestamizha நான் சீரியல் பார்த்தேன் அது என்னோட முடிஞ்சுரும் ஆனா நீங்க போடுற ஒரு வீடியோ ஒரு லட்சம் பேரை போய் சேருவது அந்த ஒரு லட்சம் பேர் உங்களால ஏமாந்து விடக்கூடாது அதனால ரொம்ப தெளிவா வீடியோ போடணும் இந்த வீடியோவை நீங்க சொன்ன நபர் எத்தனை பிசினஸ் பண்றாரு தெரியுமா இதே மாதிரி தான் எனக்கு இன்வெஸ்ட் பண்ணுங்க நான் உங்களுக்கு கிரெடிட் பண்ணி தரேன் பிளாஸ்டிக் பிசினஸ் பண்றேன் யூ பிவிசி பிசினஸ் பண்றேன் அப்படின்னு நிறைய டைப்ல அவர் மக்களை ஏமாற்றுவதாக ஒரு கமெண்ட் வந்துகிட்டே இருக்கு அவருடைய எல்லா பிசினஸ் பாருங்க அது எல்லாத்திலயும் எனக்கு பணம் வரல எனக்கு கிரெடிட் நிக்குதுனு அப்படின்னு கம்பிளைன்ட் வரும்போது இந்த ஒரு பிசினஸ்ல மட்டும் இன்வெஸ்ட் பண்ணா எப்படி பணம் கிடைக்கும் என்று நம்ப சொல்றீங்க மக்களுக்கு பணம் தேவை இருக்குதா அதுக்காக அதுல முட்டாளாக்கி அவர்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறது தப்பு தானே,
      இங்க இருக்க 99% பை பேக் பிசினஸ் ஏமாற்றுக்காரர்கள் தான் அப்படின்னு அதுல இன்வெஸ்ட் பண்ணவங்க எத்தனை பேர் கிட்ட நீங்க வீடியோ கேட்டு இருக்கீங்க அதுக்கு எத்தனை பேர் சக்ஸஸ் ஆகி இருக்காங்கன்னு நீங்க வீடியோ கேட்டு இருக்கீங்க எதுவுமே இல்லாம ஒரு நபரை தேர்ந்தெடுத்து நீங்க வீடியோ போடுறதால நீங்க மக்களுக்கு என்ன சொல்ல வரீங்க உங்க வியூஸ் நீங்க என்ன சொல்ல போறீங்க

    • @Vignestamizha
      @Vignestamizha  2 หลายเดือนก่อน +1

      @@Serialfanboy123 call me brother my number description... Let's discuss in detail. I will clarify your doubts. We are working hard to find new businesses for people and travelling all over India. We are not doing video just for views. Views thaan mukkiyamna ethaachum entertainment video potutu poiruvom. Engaloda videos paathutu evlo Peru தொழில் aarambichururukanga தெரியுமா bro... Evlo Peru successful ah run pandr தெரியுமா... We are aslo doing ground research before publishing a video. So call me I will clear ur doubts.

    • @Serialfanboy123
      @Serialfanboy123 2 หลายเดือนก่อน

      @@Vignestamizha ப்ரோ எனக்கு புரியுது உங்களை நான் இதுல குறைச்சு சொல்லல, நான் இந்த மாதிரி ஒரு பிசினஸ் பண்ண தான் ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்கேன் ஆனா இவரைப் பற்றி மத்த வீடியோஸ் எல்லாம் நான் பார்த்த கமெண்ட்ஸ் சரி கிடையாது
      பணம் போடும் போது பொண்ணுக்கு 10 தடவை இல்ல 100 தடவை யோசிக்கணும் அதுதான் நானும் பண்றேன் பணத்தை சும்மா போட முடியாதுல்ல பிரதர் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணம் அதை கரெக்டா போட்டு கரெக்டா வருமானம் வரணும் இல்ல
      நான் ஃப்ரீயா விட்டு உங்களுக்கு கால் பண்றேன்

    • @Vignestamizha
      @Vignestamizha  2 หลายเดือนก่อน +1

      @@Serialfanboy123 ok bro...adhaan நானும் சொல்றேன் கண்டிப்பா invest pandravanga ground research panni own risk la thaan pannanum.... நாட்ல இப்படி கூட business opportunities irukuthunu kamikirathuthaan namma velai... Invest pandravanga onnukku 1000 times யோசிச்சு invest pannanum... Not only this business endha business aarambichaalum even மளிகை kadainaalum சரி அது காய்கறி கடையா இருந்தாலும் சரி

  • @shivashankarap799
    @shivashankarap799 2 หลายเดือนก่อน +1

    Ok Sir ❤❤❤

  • @balajirajendran2480
    @balajirajendran2480 2 หลายเดือนก่อน +3

    சிறப்பு

  • @jayalakshmijayalakshmi857
    @jayalakshmijayalakshmi857 27 วันที่ผ่านมา

    Naanga Nagercoilla irukom sir. Sir ithula joint panna naanga enna pannanum sir. Please help sir

  • @muniyappars4875
    @muniyappars4875 หลายเดือนก่อน +1

    அருமை அருமை சூப்பர்

  • @suganyat3552
    @suganyat3552 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏Super Sir,💐💐💐💐

  • @u.mohanasundari5726
    @u.mohanasundari5726 หลายเดือนก่อน +1

    Thiruvannamalai

  • @thaslimfathima4186
    @thaslimfathima4186 2 หลายเดือนก่อน +6

    Nan erode yappati condat panrathou peleace எப்படி பண்றது உங்களை எப்படி காண்டாக்ட் பண்றதுன்னு கொஞ்சம் சொல்லுங்க

    • @Vignestamizha
      @Vignestamizha  2 หลายเดือนก่อน

      Pls contact the number in screen

    • @bamabamalakshmi5496
      @bamabamalakshmi5496 2 หลายเดือนก่อน

      சார் எனக்கு உதவி பண்ணுங்க சார் நான் காஞ்சிபுரம் மாவட்டத்தின் வசிக்கிறேன்

    • @mohanr2053
      @mohanr2053 2 หลายเดือนก่อน

      நன்றி வாழ்த்துக்கள்!

    • @fujipureindia2402
      @fujipureindia2402 2 หลายเดือนก่อน

      Nerla vanga

  • @VCG235
    @VCG235 2 หลายเดือนก่อน +5

    Unmaiya sonna yaru nammba matanga sir

  • @sridhar9311
    @sridhar9311 2 หลายเดือนก่อน +4

    நன்றி சார்

  • @squadmategamers2818
    @squadmategamers2818 4 วันที่ผ่านมา

    engalukku vaippu kidaikkuma

  • @user-xf1bp5zs4h
    @user-xf1bp5zs4h หลายเดือนก่อน +1

    Yentha areala irukkanum

  • @manojmaddala1228
    @manojmaddala1228 2 หลายเดือนก่อน +4

    Sir i am from Andhra Pradesh is it possible to do this buisness in andhra with your machines sir?

  • @ssvasanssvasan4425
    @ssvasanssvasan4425 2 หลายเดือนก่อน +2

    Super bro 🎉

  • @anandanandvictor6804
    @anandanandvictor6804 8 วันที่ผ่านมา

    Yes sir

  • @kkmehul
    @kkmehul 2 หลายเดือนก่อน +9

    மாசா மாசம் தொழில் மாத்துறாரே

    • @Vignestamizha
      @Vignestamizha  2 หลายเดือนก่อน +2

      Maathala bro ad pandraaru...

    • @saravanabavasaravanabava3210
      @saravanabavasaravanabava3210 2 หลายเดือนก่อน

      😊​@@Vignestamizha

    • @fujipureindia2402
      @fujipureindia2402 2 หลายเดือนก่อน

      Nerya thozhil vaippa kodukirom...ethaium mathala

    • @i2Rosegroups
      @i2Rosegroups 3 วันที่ผ่านมา

      அப்பிடியா

  • @sivag88
    @sivag88 2 หลายเดือนก่อน +3

    Sir I am interested but I am currently in vellore So Besunas Available aaa sir

  • @FRANCISE345
    @FRANCISE345 หลายเดือนก่อน

    ஐயா நான் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் மேல் சேவூர் பாரஸ்ட் என்ற கிராமத்தில் வசித்து வருகிறேன் பொருளாதாரம் இல்லை வருமானம் இல்லாமல் இருக்கிறேன் நான் உழைக்க தயார்

  • @Kubendran-h6z
    @Kubendran-h6z หลายเดือนก่อน +1

    Good evening sir, I am from Madurai , I like to do some small business . So I need some advice

  • @sivadiya6229
    @sivadiya6229 2 หลายเดือนก่อน +1

    Super sir

  • @selvakumartirupur
    @selvakumartirupur หลายเดือนก่อน +1

    ஒரு பாக்ஸ் 350 ரூபாய்க்கு கிடைக்குது

  • @sugasuganaya9777
    @sugasuganaya9777 หลายเดือนก่อน +2

    எனக்கு anupunga

  • @barathi1337
    @barathi1337 2 หลายเดือนก่อน +1

    Evalau investment?

  • @itsmegracy1100
    @itsmegracy1100 2 หลายเดือนก่อน +4

    Hi sir I'm coimbatore.I want join your company

  • @dhanamdhanam305
    @dhanamdhanam305 2 หลายเดือนก่อน +3

    சார் நான் மதுரை எனக்கு உதவி பண்ணுங்க

  • @barathi1337
    @barathi1337 2 หลายเดือนก่อน +1

    Nan mumbai iruken ? Inthai arampikalama ?

    • @Vignestamizha
      @Vignestamizha  2 หลายเดือนก่อน

      @@barathi1337 sure

  • @KingRaja-xl9iq
    @KingRaja-xl9iq 2 หลายเดือนก่อน +1

    Only theard and frames mattuma sir

  • @sujithkumar8659
    @sujithkumar8659 หลายเดือนก่อน +1

    Sir na chennai tha

  • @sarvisarvi4603
    @sarvisarvi4603 หลายเดือนก่อน

    Nanga neril than varanuma sir

  • @DubaiSona-qq9xk
    @DubaiSona-qq9xk 2 หลายเดือนก่อน +1

    Super. Arumai. Nanum. Saranum

  • @u.mohanasundari5726
    @u.mohanasundari5726 หลายเดือนก่อน +1

    Money required

  • @thenmozhi9482
    @thenmozhi9482 2 หลายเดือนก่อน +2

    Nan Chennai,enaku ithavu vingala

  • @shafiqahamad913
    @shafiqahamad913 2 หลายเดือนก่อน +1

    No tamilnadu

  • @bamabamalakshmi5496
    @bamabamalakshmi5496 2 หลายเดือนก่อน +6

    சார் எனக்கு உதவிபண்ணுங்க சார் காஞ்சிபுரம் மாவட்டத்தின் வசிக்கிறேன் பிளீஸ் சார்

  • @SanSan-po9mr
    @SanSan-po9mr หลายเดือนก่อน

    AlipapA no 1

  • @gopiotr75
    @gopiotr75 2 หลายเดือนก่อน +1

    SIR gopi vellore ihave shop Help businesses

  • @thiruchefdhuraiappa8956
    @thiruchefdhuraiappa8956 2 หลายเดือนก่อน +2

    Laundry machine irukka

  • @noobgameing562
    @noobgameing562 หลายเดือนก่อน

    Sir i am very interested in marketing,pls give this opportunity sir , enaku already intha shop enga area la vecha nalla pohum demand athihamnu therunjirunthum interest irunthum kaila investment ku amt illama vittuten but enaku romba naal aasai itha edithu seiya, already Xerox and stationary shop iruku ng sir pls give this opportunity to me ng sir,enga oorla ovoru vtla um tailors irukanga garments niraiya iruku ng sir na niraiya sales achieve panni tharen ng sir pls give this opportunity to me ng sir

    • @Vignestamizha
      @Vignestamizha  หลายเดือนก่อน

      Visit the office sir...

  • @KaruppusamySP
    @KaruppusamySP 5 วันที่ผ่านมา

    ❤❤

  • @user-sw8uz4ug8v
    @user-sw8uz4ug8v 21 วันที่ผ่านมา +1

    Pls sir... help me 🙏

  • @kumars9677
    @kumars9677 2 หลายเดือนก่อน +2

    I am in Chennai sir this possible sir?

  • @shafiqahamad913
    @shafiqahamad913 2 หลายเดือนก่อน +1

    Fujipure (malaysia)how

  • @JeyaKumar-ew8et
    @JeyaKumar-ew8et หลายเดือนก่อน

    🎉

  • @u.mohanasundari5726
    @u.mohanasundari5726 หลายเดือนก่อน +1

    Need jop

  • @thirumanimuthu945
    @thirumanimuthu945 2 หลายเดือนก่อน +1

    i am tuticorin pls help me sir

  • @sylviasudhagar5580
    @sylviasudhagar5580 2 หลายเดือนก่อน +3

    Sir, andha 1200 rs scheem neenga drop panitinga,
    Ippo 4,5months ah amount varadhu illa,
    Ketta ,loss ,adhanala kodukka mudiyala nu solranga.

    • @Vignestamizha
      @Vignestamizha  2 หลายเดือนก่อน +1

      Contact the office with this video sir...

    • @fujipureindia2402
      @fujipureindia2402 2 หลายเดือนก่อน +1

      Poiyana thagavel....vara varam amount koduthukitu erukom...1200 scheme epovum drop akathu

  • @AmusedCabin-ro7fk
    @AmusedCabin-ro7fk 2 หลายเดือนก่อน +8

    எனக்கு தெரிந்த இடத்தில் மாற்று திறனாளிகளை வைத்து கொண்டு சாப்பாடுக்கு சிரமப்படுகிறார்கள்...
    அவர்கள் உட்கார்ந்த இடத்தில் உழைக்க தயாராக இருக்கிறார்கள்...
    உதவ முடியுமா ஐயா...

  • @karthitech369
    @karthitech369 2 หลายเดือนก่อน +1

    Your contract number...

  • @thenmozhi9482
    @thenmozhi9482 2 หลายเดือนก่อน +1

    Nan Chennai,enaku ithavu vingala