யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதே!🌟Tamil Motivation Story🌟 Tamil Motivational Thoughts🌟 Kutty Story

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 850

  • @reginabanu3011
    @reginabanu3011 2 ปีที่แล้ว +91

    பிரமாதமான பிரமாண்டமான கருத்துகளை அள்ளிதரும் அற்புதமான கதை.
    உழைப்பு உயர்வான பிழைப்புக்கு வழி தரும்.தன்னைதானே உயர்த்தி கொண்டு யாரையும் எதிர்பார்க்காமல் வாழ்ந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்ற நீதி கதையில் மிளிர்கிறது.கதையை பிரசுரித்தவர்க்கும் கூறியவர்க்கும் ந ன்றி நண்பரே.

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว +4

      தங்களுடைய மதிப்புமிக்க கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

    • @balafour
      @balafour 2 ปีที่แล้ว +2

      Uo

    • @balafour
      @balafour 2 ปีที่แล้ว +2

      7

    • @balafour
      @balafour 2 ปีที่แล้ว

      7

    • @sulochanas8579
      @sulochanas8579 2 ปีที่แล้ว +4

      @@balafour super story arumai

  • @rajakumari983
    @rajakumari983 ปีที่แล้ว +3

    Super story valkaiku vuganthathu

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  ปีที่แล้ว

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @aradhana41
    @aradhana41 ปีที่แล้ว +2

    ரொம்ப நல்ல கதை

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  ปีที่แล้ว

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 2 ปีที่แล้ว +3

    Arumai arputhamana pathivu

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @bhanumathivenkatasubramani6265
    @bhanumathivenkatasubramani6265 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையாக இருந்தது. ஆனால் நீளத்தை குறைத்து சொன்னால் நலம்

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  ปีที่แล้ว

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @advygius
    @advygius ปีที่แล้ว +3

    arumai❤️🙏🏻👌

  • @ponnimanivasakan1326
    @ponnimanivasakan1326 2 ปีที่แล้ว +3

    intru than intha chanel parkiren.
    enaku intha kathai romba pidichurukku. naanum maaruven. thankyou

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว

      தங்களுடைய கருத்திருக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @anusundaram4111
    @anusundaram4111 ปีที่แล้ว +3

    Very good motivational and guidance story

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 2 ปีที่แล้ว +1

    Uzbhaippa uyiravu true only good story

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว

      தங்களுடைய ஆதரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @narendran.s564
    @narendran.s564 2 ปีที่แล้ว +4

    Butthar patthi solirkinga.. Nandri🙏

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว

      தங்களுடைய ஆதரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 ปีที่แล้ว +1

    Guruvesaranam 🙏 nantri iyya 🙏

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว

      தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @singaporesakthi7802
    @singaporesakthi7802 2 ปีที่แล้ว +3

    Arumai.anna.godofthanks

  • @thenral198
    @thenral198 2 ปีที่แล้ว +12

    Super story' enakku rompa pudichirukku

  • @Achudhanvlog474
    @Achudhanvlog474 ปีที่แล้ว +3

    Very nice and motivated story thank you

  • @BhuvanaSaravanan-v8y
    @BhuvanaSaravanan-v8y ปีที่แล้ว +2

    Super anna

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  ปีที่แล้ว

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🙏

  • @DineshKumar-px9yn
    @DineshKumar-px9yn 2 ปีที่แล้ว +1

    அருமையான கதை நண்பா

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว

      தங்களுடைய கருத்துக்களுக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @gladstoneb879
    @gladstoneb879 ปีที่แล้ว +8

    Great King Ashoka. We must remember him as a gratitude.

  • @vipno1aadhimaraattar395
    @vipno1aadhimaraattar395 ปีที่แล้ว +3

    அருமையான...ஊக்கத்தை...கொடுக்கும்...உற்சாகத்தையும்‌‌‌.....உழைப்பினால் உயர்வு...ஒருவன் தன் சொந்தகாலில்...நிலை யாக...உயரவைக்கும்.....கதை...உழைப்பவர்கள் உலகம்...உயர்வு..பெறட்டும்

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  ปีที่แล้ว

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @தேனமுதம்
    @தேனமுதம் 2 ปีที่แล้ว +8

    உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว

      தங்களுடைய ஆதரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @p.ganapathirajan.vevasayam9310
    @p.ganapathirajan.vevasayam9310 2 ปีที่แล้ว +4

    Super Super super Thanks P.GANAPATHI RAJAN VEVASAYAM KAPPOM

  • @samuelsam2015
    @samuelsam2015 2 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว

      தங்களுடைய ஆதரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @arunv1573
    @arunv1573 ปีที่แล้ว +2

    tks

  • @punithavelthiyagarajan5832
    @punithavelthiyagarajan5832 2 ปีที่แล้ว +19

    அருமையான சிறப்பான குழந்தைகளுக்கு ஆர்வத்தோடு சொல்லுகின்ற இந்த கதை எல்லோருக்கும் பிடிக்கும்

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว +4

      தங்களுடைய மதிப்புமிக்க கருத்துக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @ragulragulmanivel9005
    @ragulragulmanivel9005 2 ปีที่แล้ว +5

    நல்ல பதிவுக்குநன்றி

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว +1

      உங்களுடைய ஆதரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @k.ramalingam5220
    @k.ramalingam5220 2 ปีที่แล้ว +6

    பயனுள்ள கதை. தொடரட்டும் உங்கள் பணி.

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว +1

      தங்களுடைய மதிப்புமிக்க கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @premraju3515
    @premraju3515 2 ปีที่แล้ว +4

    Om.....nama....shivaya

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว

      Thanks for your Support & Feedback 🙏🙏🙏ஓம் நமச்சிவாய 🙏🙏🙏

  • @murugesanmurugesan8312
    @murugesanmurugesan8312 ปีที่แล้ว +3

    Very fine guidance sir this reach to some other, thanks so much

  • @chennaiabbas5254
    @chennaiabbas5254 2 ปีที่แล้ว +5

    மிகவும் பயன் உள்ள கதை

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว +1

      தங்களுடைய ஆதரவிற்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @keerthyrambarthi5393
    @keerthyrambarthi5393 2 ปีที่แล้ว +22

    இந்த மாதிரியான கதையை எங்களின் சிறுவயதில் பலமுறை படித்து இருக்கின்றோம். ஆனால் நல்வாய்ப்பாக இக்காலத்தில் வலைதளத்தில் ஆடியோவாக வந்திருப்பதை பார்க்கும் போது இனிவரும் காலங்களில் உள்ள இளைஞர்கள் தன்னம்பிக்கையோடு வளர வாழ வாய்ப்பு உள்ளது. நன்றி.

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว +4

      தங்களுடைய மதிப்புமிக்க கருத்துக்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @lalajeishanla7325
    @lalajeishanla7325 2 ปีที่แล้ว +12

    நன்றி.
    தன் கையே தனக்கு உதவி.

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว +4

      தங்களுடைய மதிப்புமிக்க கருத்துக்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @ChinnaThambi-90s
    @ChinnaThambi-90s 2 ปีที่แล้ว +5

    மிகவும் அருமையாக இருந்தது

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว +1

      தங்களது ஆதரவிற்கும், கருத்திற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @smani6291
    @smani6291 2 ปีที่แล้ว +2

    Supear

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 2 ปีที่แล้ว +7

    மிக அருமையான கதை
    நல்ல படிப்பினையை தன் தந்தது

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว +3

      தங்களுடைய ஆதரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @vimalavaradharagan4168
    @vimalavaradharagan4168 2 ปีที่แล้ว +5

    ஓம் சாய்ராம் போற்றி, போற்றி.

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว +1

      தங்களுடைய ஆதரவிற்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @manickambhargavi7855
    @manickambhargavi7855 2 ปีที่แล้ว +4

    அருமையான கதை நன்றி

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว +1

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @arulmani6055
    @arulmani6055 2 ปีที่แล้ว +3

    Super aya sip good

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว

      தங்களுடைய ஆதரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @adaikaladass.p3190
    @adaikaladass.p3190 2 ปีที่แล้ว +9

    மிகவும் அருமை தோழரே மிகவும் அருமை எங்கள் மனமாற்றத்திற்கு நல்வழி தோற்றத்திற்கு உங்கள் கதை ஒரு காரணியாக அமைந்தது என்றால் அது ஈடாகாது

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว +5

      மிக்க மகிழ்ச்சி 🙏🙏தங்களுடைய ஆதரவிற்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @SHAHULHAMEED-rp6vr
    @SHAHULHAMEED-rp6vr 2 ปีที่แล้ว +19

    மாமன்னர் அசோகரின் வாழ்வில் நடந்த சுவையான
    கதை இனித்தது.உழைப்பவனே உயர்ந்தவன் என்பதை அழகாக
    உணர வைத்த கதை.சிறப்பு.சொன்னவிதம்
    சொல்லியவர் சிறப்பான பதிவு.

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว +4

      தங்களுடைய மதிப்புமிக்க கருத்துக்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

    • @kalak4865
      @kalak4865 2 ปีที่แล้ว +3

      @@TamilMotivationalThoughtsqaa,,

  • @kulandaisamyl7829
    @kulandaisamyl7829 ปีที่แล้ว +3

    வாழ்கைக்கு தேவையான அருமையான கதை.

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  ปีที่แล้ว

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @NISHAN-r4o
    @NISHAN-r4o 2 ปีที่แล้ว +1

    Unmai nam munnetram santhosam nam ulaipilthan ullathu nandri

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว

      தங்களுடைய ஆதரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @vishalis3231
    @vishalis3231 ปีที่แล้ว +3

    கதை மிக அருமை.

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  ปีที่แล้ว

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @sugunasaravanan9126
    @sugunasaravanan9126 2 ปีที่แล้ว +4

    Super story arumai vazhthukkal

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว

      தங்களுடைய ஆதரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @annanjijayakumar4403
    @annanjijayakumar4403 ปีที่แล้ว +2

    Super thambi 👌👌👏👏👏

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  ปีที่แล้ว

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🙏🙏

  • @chlaappa972
    @chlaappa972 2 ปีที่แล้ว +14

    நீங்க சொன்ன இந்த கதையும் நல்ல ஒரு கதை சோம்பேறிகள் கூட ஒரு நல்ல புத்தியைக் கொடுக்க கூடிய கதையா இருந்துச்சு அந்த கதை ரொம்ப மதிக்கிறேன்

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว +2

      தங்களுடைய ஆதரவிற்கும் மதிப்புமிக்க கருத்துகளுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

    • @thiyagarajan3952
      @thiyagarajan3952 2 ปีที่แล้ว +1

      Super

  • @muthukumaran1706
    @muthukumaran1706 2 ปีที่แล้ว +4

    நல்ல அருமையான படிப்பினை தரும் கதை.

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว

      தங்களுடைய ஆதரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @thavamanis8775
    @thavamanis8775 2 ปีที่แล้ว +4

    என்ன அழகான அர்த்தமுள்ள கதை

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว

      தங்களுடைய ஆதரவுக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @haridosspadmanaban9439
    @haridosspadmanaban9439 2 ปีที่แล้ว +2

    உண்மைதான். ஆனால் வழிகாட்ட துரவிபோல் ஒருவர் தேவைதானே !

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว +1

      தங்களுடைய கருத்திருக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @kanniammalmohan286
    @kanniammalmohan286 2 ปีที่แล้ว +11

    வாழ்க்கை உயர் வதற்கான நல்ல கதை நன்றி நன்றி நன்றி

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว +5

      தங்களுடைய ஆதரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @geethageetha3753
    @geethageetha3753 2 ปีที่แล้ว +64

    இந்த கதை மிகவும் அருமை இன்றைய நவீன யுகத்தில் ஒவ்வொருவரும் புரிந்து யாரையும் நம்பி வாழாமல் இருக்க வேண்டும் தன் கையே தனக்கு உதவி

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว +13

      தங்களுடைய ஆதரவுக்கும் மதிப்புமிக்க கருத்துகளுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

    • @bjgame3600
      @bjgame3600 2 ปีที่แล้ว +3

      Mi

    • @anthonyyoutupe9232
      @anthonyyoutupe9232 2 ปีที่แล้ว

      mm

    • @vijayalakshmi-uz7qv
      @vijayalakshmi-uz7qv 2 ปีที่แล้ว

      Ammm

  • @nagarajanp1293
    @nagarajanp1293 2 ปีที่แล้ว +12

    தாங்கள் பதிவு மிக நண்றாக இருந்தது உண்மை தான் நன்றி வணக்கம் நண்பரே 🙏👌

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว +4

      தங்களுடைய ஆதரவிற்கும் மதிப்புமிக்க கருத்துகளுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 2 ปีที่แล้ว +4

    எனக்கு இந்நகதையில்
    உள்ள கருத்து மிக மிக
    பிடித்துள்ளது

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @robertjames229
    @robertjames229 ปีที่แล้ว +5

    இன்றையகாலத்து இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ள கதை .வாழ்த்துக்கள்.

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  ปีที่แล้ว +1

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான கதை. உழைக்காமல் உண்பவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்கும் கதை. நன்றி. வணக்கம்.

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว

      தங்களுடைய ஆதரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @satyamkrm2264
    @satyamkrm2264 2 ปีที่แล้ว +13

    இந்த காலத்து இளைஞர்கள் அனைவரும் பார்த்து தன் வாழ்கை நெறி முறை அமைத்து கொண்டு முன்னேற இந்த அருமையான கதை உதவும் என்பதில் ஐயமில்லை பணி தொரட்டும் வாழ்த்துக்கள்
    Satyamurthi KRM
    Lakshmangudi

  • @manickasamyvadivelu9635
    @manickasamyvadivelu9635 2 ปีที่แล้ว +3

    நல்ல கருத்துள்ள கதை

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว +1

      தங்களுடைய ஆதரவிற்கும் மதிப்புமிக்க கருத்திற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @saranyarismi
    @saranyarismi 2 ปีที่แล้ว +2

    Arumayana pathivu solla varthaikale illai🤝🤝🤝🤝🤝🤝

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว +1

      தங்களுடைய ஆதரவிற்கும், மதிப்புமிக்க கருத்துகளுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @nilaa8237
    @nilaa8237 2 ปีที่แล้ว +4

    இந்த கதை ரொம்ப அருமையாக இருந்தது அழகா சொன்னீர்கள் நன்றி

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว

      தங்களுடைய ஆதரவிற்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @tamilsaran2304
    @tamilsaran2304 2 ปีที่แล้ว +5

    மன அமைதியை தந்த ஒரு கதை உழைத்தால் மட்டுமே
    சந்தோஷமாக வாழ முடியும் உண்மை

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @JD_TV.
    @JD_TV. 2 ปีที่แล้ว +1

    God bless you brother.

  • @pprvjh
    @pprvjh 2 ปีที่แล้ว +17

    பயனுள்ள தகவல் நன்றி

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว +5

      தங்களுடைய கருத்துக்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. 2 ปีที่แล้ว +2

    Romba nalla kadhaiya solli irukinga thanks.

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว +1

      தங்களுடைய ஆதரவிற்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @shanmugababu7778
    @shanmugababu7778 2 ปีที่แล้ว +19

    மிகவும் சிறப்புவாய்ந்த ஒரு கதை வாழ்க வளமுடன்.

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว +9

      தங்களுடைய ஆதரவிற்கும், மதிப்புமிக்க கருத்துகளுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @antovivvi627
    @antovivvi627 2 ปีที่แล้ว +8

    மனதில் இருந்த ஒருவிதமான நெருடல்கள் மெதுவாக மறைந்தன.இந்த கதையின் மூலம்....யாரிடமும் அன்பை எதிர்பார்க்கவே வேண்டாம்..புரிந்தது...💖💖💖

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว +1

      தங்களுடைய ஆதரவிற்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏very happy to see your message 🙏

  • @rbalasubramani4594
    @rbalasubramani4594 2 ปีที่แล้ว +13

    அற்புதமான கதை அழகான வாழ்க்கை தத்துவம் நன்றி நண்பரே

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว +3

      தங்களுடைய ஆதரவிற்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி நண்பரே 🙏🙏🙏

  • @palanisamypalanisamy3986
    @palanisamypalanisamy3986 2 ปีที่แล้ว +13

    அருமை யானா பதிவு இது போன்று அடிக்கடி போடுங்க உழைக்காமல் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் இன்றைய இளைஞர்களுக்கு இது ஒரு பாடம்

    • @lathashekar3563
      @lathashekar3563 2 ปีที่แล้ว +3

      Side music is more disturbed story is very good and motal

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว

      தங்களுடைய மதிப்புமிக்க கருத்துக்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

    • @murugesanchen4223
      @murugesanchen4223 2 ปีที่แล้ว

      I need your phone no

  • @dineshkuwait1017
    @dineshkuwait1017 2 ปีที่แล้ว +4

    அற்புதமான பதிவு சூப்பர் அருமை அருமை நண்பா வாழ்த்துக்கள்...

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว

      தங்களுடைய ஆதரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @ekambarama5214
    @ekambarama5214 2 ปีที่แล้ว +11

    நன்றாக இருக்கிறது.நன்றி.தொடருங்கள்

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว +5

      தங்களுடைய ஆதரவிற்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @murugesanthangaraj79
    @murugesanthangaraj79 2 ปีที่แล้ว +6

    மிக நேர்மையான யதார்த்த இந்த கதை சற்று கண் கலங்க வைத்தது அருமையான பதிவு

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว +2

      தங்களுடைய ஆதரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @செல்வரெத்தினம்
    @செல்வரெத்தினம் 2 ปีที่แล้ว +2

    அற்புதம்

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @sakthir2115
    @sakthir2115 2 ปีที่แล้ว +2

    Excellent.

  • @santhanamari4045
    @santhanamari4045 2 ปีที่แล้ว +4

    சூப்பர் அண்ணா நல்ல பதிவு

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @kamalesanm4931
    @kamalesanm4931 2 ปีที่แล้ว +4

    Excellent motivational story

  • @ramamoorthys2274
    @ramamoorthys2274 2 ปีที่แล้ว +4

    அற்புதமான கதை..!

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว +1

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @immanuelanderson4378
    @immanuelanderson4378 2 ปีที่แล้ว +2

    Great great great enna solvathu. Super super

  • @kannavignesh3057
    @kannavignesh3057 2 ปีที่แล้ว +2

    Super sir

  • @MrRajyesh
    @MrRajyesh 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว

      தங்களுடைய ஆதரவிற்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @VIJAY.ASSOCIATES
    @VIJAY.ASSOCIATES 2 ปีที่แล้ว +4

    Really super video

  • @kandasamyravi5968
    @kandasamyravi5968 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว

      தங்களுடைய ஆதரவிற்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @narayanasamybalakrishnan5804
    @narayanasamybalakrishnan5804 2 ปีที่แล้ว +2

    Nalla karthulla kathaiyaga erunthathu.nandri bro.👌👌🙏🙏

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว

      தங்களுடைய ஆதரவிற்கும் மதிப்புமிக்க கருத்துகளுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @kjvinayagam2542
    @kjvinayagam2542 2 ปีที่แล้ว +3

    Thanks lot 🙏

  • @yeshua2
    @yeshua2 2 ปีที่แล้ว +4

    semma super story

  • @camilusfernando17
    @camilusfernando17 2 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை வாழ்த்துகள்

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว +2

      தங்களுடைய ஆதரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @kavithakumaresan4643
    @kavithakumaresan4643 2 ปีที่แล้ว +7

    ஆக்கப்பூர்வமான சிந்தனைகளைத் தூண்டும் அருமையான கதை சார்.

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว +2

      தங்களுடைய ஆதரவிற்கும் மதிப்புமிக்க கருத்திற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @gunasekarangravin3140
    @gunasekarangravin3140 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை 👍

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว +1

      தங்களுடைய ஆதரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @agathisborneensis
    @agathisborneensis 2 ปีที่แล้ว +7

    நல்ல கருத்து அருமையான பதிவு மீனை வாங்கி கொடுக்காமல் மீனை புடிக்கும் கலையை கற்று கொடுக்கும் திறமை அரனுக்கு உரிய வடிவான செயல் சூப்பர் ஐயா 👍🙏

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว +2

      தங்களுடைய கருத்துக்களுக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @அணிலும்அறமும்
    @அணிலும்அறமும் 2 ปีที่แล้ว +8

    மிகச் சரியான உபதேச கதை!

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว +2

      தங்களுடைய ஆதரவிற்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @vallidharika6738
    @vallidharika6738 2 ปีที่แล้ว +1

    Mugaum arumai

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @balajimurugan.s7447
    @balajimurugan.s7447 2 ปีที่แล้ว +3

    இந்த கதை மிகவும் அருமை

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @thirushaa
    @thirushaa 2 ปีที่แล้ว +2

    அருமையான கதை வாழ்க வளமுடன்

  • @studywithsiva5455
    @studywithsiva5455 2 ปีที่แล้ว +3

    அருமையான கதை.நம்மால் முடியாத காரியமல்ல! முயற்சியில் தீவிரமாக ஈடுபட முன்னேறலாம்.மேலும் எந்த செயல் செய்வதற்கும் ஒரு நல்ல தூண்டு கோல் வேண்டுமென இக்கதை உணர்த்துகிறது.

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว

      தங்களுடைய கருத்திருக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @rammoorthy6243
    @rammoorthy6243 2 ปีที่แล้ว +1

    What a great advice nandri. O bgtrat soul

  • @jansirani9469
    @jansirani9469 2 ปีที่แล้ว +1

    சூப்பர்

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว

      தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @sathanaththankarnan9403
    @sathanaththankarnan9403 2 ปีที่แล้ว +3

    Good.mornig.super

  • @amutham9501
    @amutham9501 2 ปีที่แล้ว +2

    Good story. Tku.

  • @SureshKumar-lf4sj
    @SureshKumar-lf4sj 2 ปีที่แล้ว +5

    Good story. Thank you sir.

  • @kalamaninatarajan9731
    @kalamaninatarajan9731 2 ปีที่แล้ว +2

    Arumai, Arumai

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar5737 2 ปีที่แล้ว +10

    🙏🙏🙏Very good story thank you so much for sharing with everyone.

  • @velmuruganvel1354
    @velmuruganvel1354 2 ปีที่แล้ว +1

    ஆர்புதம்

  • @murugesanr5502
    @murugesanr5502 2 ปีที่แล้ว +3

    நன்றி 🙏

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว +2

      தங்களுடைய ஆதரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @sivamurugu7212
    @sivamurugu7212 2 ปีที่แล้ว +2

    Arumaiyana pathivu

    • @TamilMotivationalThoughts
      @TamilMotivationalThoughts  2 ปีที่แล้ว

      தங்களுடைய மதிப்புமிக்க கருத்துக்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏