அம்மா அம்மா ஏசுவின் தாயம்மா இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா (2) எந்த இடர் வரினும் அந்த தடை உடைத்து(2) எந்தன் கரம் பிடித்து என்னை வழிநடத்து(2) அம்மா அம்மா ஏசுவின் தாயம்மா இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா மரபுகள் உடைபட மகன் சுமந்தாய் அந்த இறைமகன் பிறந்திட இடர் கடந்தாய் அமுதுடன் ஞானமும் கலந்தழித்தாய் மகன் அறிவுடன் புகழ் பெற தினம் உழைத்தாய்....(2) உந்தன் மகன் போலே இந்த பூமியிலே இந்த ஏழைக்கும் அந்த அமுதூட்டு எந்தன் மூலைக்குள் ஞான அறிவூட்டும் அன்பின் இராஜங்கம் அமைத்திட வழிகாட்டு. அம்மா அம்மா ஏசுவின் தாயம்மா இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா திருமகன் பாதையில் தடம் பதித்தாய் அவன் வாய்மொழி வார்த்தைகள் மனம் புதைத்தாய் சிலுவையில் மகன் வர உடன் நடந்தாய் மகன் ஏசுவை இழந்து எனை ஈன்றாய்(2) உந்தன் மகன் போலே இந்த பூமியிலே எங்கும் சமத்துவம் நிலைபெற எமைஊட்டு மண்ணில் நீதியின் உயிர்பெற உறவூட்டு அன்பின் இராஜங்கம் அமைத்திட வழிகாட்டு அம்மா அம்மா ஏசுவின் தாயம்மா இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா (2) எந்த இடர் வரினும் அந்த தடை உடைத்து(2) எந்தன் கரம் பிடித்து என்னை வழிநடத்து(2) அம்மா அம்மா ஏசுவின் தாயம்மா இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா St.peter&Paul's Church Ariyanellur Dindigul
Amen❤❤❤❤❤❤❤❤❤amma jesuven thijamma un pillai pol en pillaium anpu ikkeyam manneppudan ganamum kalveum thanthu aservatheum amma kode soththeram jesappa amen
என் வாழ்க்கையில் எத்தனையோ பேர்கள் வந்து சென்று விட்டனர் ஆனால் உங்களை மட்டும் என்னால் மறக்க முடியவில்லை உன் கண்களில் வடிந்த இரத்த கண்ணீர் தான் அதற்கு காரணம் உணக்கும் எனக்கும் இரத்த உறவுஉள்ளது என்பதால் தான் எனக்காக கண்ணீர் வடித்தாய் மரியே ❤️
நமக்குள் இருக்கும் இரத்த பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாது மரியே அருள் நிறைந்த மரியே ஆண்டவர் உன்னுடனே பெண்களுக்கு ள் ஆசி பெற்றவர் நீரே மரியே உன் கைகளில் என்னை இறுக பற்றி கொண்டாய் மரியே💕 💞💞
இன்று மாலை ஜெபமாலை ஆலயத்திற்கு வருகிறேன் அருள் நிறைந்த மரியே ஆண்டவர் உன்னுடனே பெண்களுக்கு ள் ஆசி பெற்றவர் நீரே என் எதிர்கால வாழ்க்கை துணை யினை நீங்கள் தான் எனக்கு அடையாளம் காட்ட வேண்டும்
Vealkanni mother mary healing us all our family members especially Paulus aind bless him and send him back home soon amen 🙏 thank God you very much 🙏 amen 🙏 yours help us bless 🙌 🙏 us 🙌 🙏 amen 🙏
நான் உங்களின் இரத்தமே மரியே நம் இருவருக்கும் மட்டுமே இரத்த பந்தம் உள்ளது உங்களிகளின் மீது நான் வைத்துள்ள அன்பு என் எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் எரிச்சலை உண்டாக்கி விட்டது இந்த உறவை பிரிப்பதற்கு எல்லா முயற்சிகளையும் செய்து உள்ளனர்
எத்தனை சோதனைகள் வந்தாலும் உங்களிகளின் மீது நான் வைத்துள்ள அன்பினை மாற்றிக்கொள்ள மாட்டேன் மரியே நம் இருவருக்கும் இடையே ஒரு உணர்வு பூர்வமான இரத்த பந்தம் உள்ளது என்பது மட்டும் உண்மை
என்னை சுற்றி நடக்கும் மாயவலையை என்னால் புரிந்து கொள்ள வில்லை நீங்கள் என்னை விட்டு விலகி விட்டதாக கூறப்படுகிறது எதுவாயினும் நான் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளேன் நான் சர்ச்சிற்கு செல்வது உன் ஒருவருக்காக மட்டுமே உங்களின் விருப்படியே நடந்து கொள்கிறார்கள் எனக்கு சந்தோஷம் தான்
Mother mary of vealkanni please 🙏 bless our family members 🙏 bless my dear brother Paulus aind wherever he is mother mary healing him send him back home soon amen 🙏
I just couldn't withhold my tears while I heard this song. A kind of new energy and hope to break the bonds of evil by the intercession of my mother in heaven and here on earth.
Mother mary please pray for Paulus aind he is mental broblems with his good health care 🙏 all our family members need your support 🙏 🙏 🙏 and send him back home soon amen 🙏
நேர்மையான வழியில் சென்று கொண்டு இருக்கும் என் பணத்தை திருடியது மிகப்பெரிய தவறு அதை செய்தவர் கள் யாராக இருந்தாலும் சரி அவர்கள் அணைவரும் பாவம் செய்தவர்கள் தான்

Veanlkanni mary healing us all mother mary send your spirit open us mother please pray 🙏 🤲 🕍 our family members 🙏 especially 🙏 paulus aind mother you send your spirit with us amen 🙏
அம்மா அம்மா ஏசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா (2)
எந்த இடர் வரினும்
அந்த தடை உடைத்து(2)
எந்தன் கரம் பிடித்து
என்னை வழிநடத்து(2)
அம்மா அம்மா ஏசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா
மரபுகள் உடைபட மகன் சுமந்தாய்
அந்த இறைமகன் பிறந்திட இடர் கடந்தாய்
அமுதுடன் ஞானமும் கலந்தழித்தாய்
மகன் அறிவுடன் புகழ் பெற தினம் உழைத்தாய்....(2)
உந்தன் மகன் போலே இந்த பூமியிலே இந்த ஏழைக்கும் அந்த அமுதூட்டு
எந்தன் மூலைக்குள் ஞான அறிவூட்டும்
அன்பின் இராஜங்கம் அமைத்திட வழிகாட்டு.
அம்மா அம்மா ஏசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா
திருமகன் பாதையில் தடம் பதித்தாய்
அவன் வாய்மொழி வார்த்தைகள் மனம் புதைத்தாய்
சிலுவையில் மகன் வர உடன் நடந்தாய்
மகன் ஏசுவை இழந்து எனை ஈன்றாய்(2)
உந்தன் மகன் போலே
இந்த பூமியிலே
எங்கும் சமத்துவம் நிலைபெற எமைஊட்டு
மண்ணில் நீதியின் உயிர்பெற உறவூட்டு
அன்பின் இராஜங்கம் அமைத்திட வழிகாட்டு
அம்மா அம்மா ஏசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா (2)
எந்த இடர் வரினும்
அந்த தடை உடைத்து(2)
எந்தன் கரம் பிடித்து
என்னை வழிநடத்து(2)
அம்மா அம்மா ஏசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா
St.peter&Paul's Church Ariyanellur Dindigul
அம்மா......
கண்களில் நீர் கசிகிறது....
எந்தன் கரம்பிடித்து வழிநடத்து...
Fhfhjhdcc👼
Fhfhjhdcc👼
எங்கே பார்த்தாலும் உன் முகமே தெரிகிறது மரியே ❤️
மரபுகளை உடைத்து மகனை சுமந்தாய் என்பது உண்மைதான் அருள் நிறைந்த மரியே ஆண்டவர் உன்னுடனே
வேளாங்கண்ணி வந்து விட்டேன் மரியே உங்களைத்தான் தேடுகிறேன் பரிசுத்த மான அன்பே ❤️
உன்னால் அடையாளம் காணப்பட்ட உன் இயேசு உனக்கு மட்டுமே சொந்தம் இயேசுவும் இயேசுவின் தாயும் என்றும் இணைந்தே இருக்க வேண்டும்
உன் கைகளில் சாப்பிட வேண்டும் என்பதற்காக வே உன் திருமகன் இயேசு பசியோடு காத்திருக்கிறேன் மேரியே
Amen❤❤❤❤❤❤❤❤❤amma jesuven thijamma un pillai pol en pillaium anpu ikkeyam manneppudan ganamum kalveum thanthu aservatheum amma kode soththeram jesappa amen
குழந்தை பாக்கியம் கிடைத்தாருக்குமாதாஅம்மாக்குநன்றி
Zinda Lahu Pobitro Nirdosh Ysu Masiha Daya Kar Dijiye Kochua GAO ko Parishuddho Kijiye Ameen Hallelujah
Very nice Video song TG you holy Lord and Ave Marya and Ave Joseph
Arockiya mathave enkalukaga vendikollum
மாதா அம்மா, stella எனது அம்மாவிற்கு வேண்டிக்கொள்ளும் அம்மா🙏
என் வாழ்க்கையில் எத்தனையோ பேர்கள் வந்து சென்று விட்டனர் ஆனால் உங்களை மட்டும் என்னால் மறக்க முடியவில்லை உன் கண்களில் வடிந்த இரத்த கண்ணீர் தான் அதற்கு காரணம் உணக்கும் எனக்கும் இரத்த உறவுஉள்ளது என்பதால் தான் எனக்காக கண்ணீர் வடித்தாய் மரியே ❤️
உங்களின் கண்களில் எப்போது இரத்த கண்ணீர் வடிந்ததோ அப்போதே நான் உன் இயேசுவாக மாறி விட்டேன் மரியே 💕💕💕
நமக்குள் இருக்கும் இரத்த பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாது மரியே அருள் நிறைந்த மரியே ஆண்டவர் உன்னுடனே பெண்களுக்கு ள் ஆசி பெற்றவர் நீரே மரியே உன் கைகளில் என்னை இறுக பற்றி கொண்டாய் மரியே💕 💞💞
இன்று மாலை அருகில் உள்ள தேவாலயத்திற்கு வருகிறேன் ❤️
இன்று மாலை ஜெபமாலை ஆலயத்திற்கு வருகிறேன் அருள் நிறைந்த மரியே ஆண்டவர் உன்னுடனே பெண்களுக்கு ள் ஆசி பெற்றவர் நீரே என் எதிர்கால வாழ்க்கை துணை யினை நீங்கள் தான் எனக்கு அடையாளம் காட்ட வேண்டும்
Swarnalatha Ma ❤️
யாரை நம்புவது என்றே தெரியவில்லை மரியே உன் மீது நான் வைத்து ள்ள நம்பிக்கையை மட்டும் நான் மாற்றிக்கொள்ள மாட்டேன் என் உயிரான உறவு நீங்கள் மட்டுமே மரியே
Vealkanni mother mary healing us all our family members especially Paulus aind bless him and send him back home soon amen 🙏 thank God you very much 🙏 amen 🙏 yours help us bless 🙌 🙏 us 🙌 🙏 amen 🙏
நான் உங்களின் இரத்தமே மரியே நம் இருவருக்கும் மட்டுமே இரத்த பந்தம் உள்ளது உங்களிகளின் மீது நான் வைத்துள்ள அன்பு என் எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் எரிச்சலை உண்டாக்கி விட்டது இந்த உறவை பிரிப்பதற்கு எல்லா முயற்சிகளையும் செய்து உள்ளனர்
அன்னை வேளாங்கண்ணி மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென் 🙏⛪🙏
எத்தனை சோதனைகள் வந்தாலும் உங்களிகளின் மீது நான் வைத்துள்ள அன்பினை மாற்றிக்கொள்ள மாட்டேன் மரியே நம் இருவருக்கும் இடையே ஒரு உணர்வு பூர்வமான இரத்த பந்தம் உள்ளது என்பது மட்டும் உண்மை
Amen mariya❤❤❤❤❤
Ave Maria Amma mariye valga Amma mariye yengaluka vendikollum amen praise the lord 🙏🏻🙏🏻👏👏👏
மெய் சிலிர்க்கிறதே தாயே ...மரியே வாழ்க
என்னை சுற்றி நடக்கும் மாயவலையை என்னால் புரிந்து கொள்ள வில்லை நீங்கள் என்னை விட்டு விலகி விட்டதாக கூறப்படுகிறது எதுவாயினும் நான் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளேன் நான் சர்ச்சிற்கு செல்வது உன் ஒருவருக்காக மட்டுமே உங்களின் விருப்படியே நடந்து கொள்கிறார்கள் எனக்கு சந்தோஷம் தான்
Today entaa song na patii enga kovil la pataa poran.... 😍😍
இறைவன் உங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து உள்ளார் மரியே ❤️
Intha ezhaikku amma neengathamma super lines manathircu aaruthalagavum ullathu suhamagavum irunthathu😍😍😍😍😍😍
I have full faith on You My HOLY MOTHER
MARIA
Please save me from the sickness.
AVE MARIA
AMEN
Amma save me ma,pray for us
mariye vazhga
உங்களின் மீது நான் வைத்துள்ள அன்பினை யும் நம்பிக்கையை யும் நான் என்றுமே மாற்றிக்கொள்ள மாட்டேன்
புனித தேவசகாயம்பிள்ளையேஎங்களுக்காகவேன்டிக்கேள்ம்
Ave Maria amma
This song is written by my Dad Mr. Britto Arockia Doss. So happy to see this here!
இந்த அருமையான பாடலை எழுதிய அப்பா ஆரோக்கிய தாஸ் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள் 🙏🙏 🙏
@@st.peterpaulschurchariyane9424 நன்றி ☺️
Your family are blessed ... God bless you thanku for creating this song
@@bellajohn5004 Thanks ☺️
Very heartouching lines
Amma thaye entha padal migavum arumai yennai MEI selirkkave vaikkuthu yenkane kalanguthu thaye amma valga mariye vazlka.mathavukku kodana kodi nandri.
Mage amma .Mage amma .amen🙏🙏🙏
🙏Our Lady Of Good
Health Vailankanni Madha
Pray For Us Amen🙏
love you amma❤❤❤
Amen amma ya koodave irunga amma yepaum please amma
Amen amma😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
I have full faith on you my holy mother marry Please save me sickness All Disease All Dangerous Infection
Amen amma😭😫
Ave Maria amma unthan pudhumaigal pala
Mother mary of vealkanni Mata please bless 🙌 🙏 our family and guide us with your spirit 🙏 mother mary healing us we need your help bless us
❤❤❤❤❤❤❤🎉😊
Very beautiful song ... Amma mariyae valzha .. song creators you are very blessed ... Thanku
Amma yasuvin thayama very blessed song
AVA MARIA,Pray For
All People's , Cute Voice
Hallelujah AMEN.
Amma 🙏🙏🙏எனை kapathu amma
Ave Mariya
மரியே வாழ்க
Very noice song mother Mary pray for us.
Amma Amma valakkanii Mathave Tay a my. Prayer Request
Ave mariye amma🤗💓❤
Mother mary of vealkanni please 🙏 bless our family members 🙏 bless my dear brother Paulus aind wherever he is mother mary healing him send him back home soon amen 🙏
Mother Mary Vazhga 😭😭😭🛐🙏🙏🙏
Avemariya
Maafa naa kastamanetheshee pattu talee🎉🎉🎉🎉🎉
Amen 🙏🙏🙏🙏
Amma mariyae valzha...........
Maaaa.......Meri vinti Sun le. ..hum tere pass aayenge. .Maaa...Amen
Velankanni thaye ennudiya prathanai kettarulum valkaiye nalla padiyaga Kondusellungal
Amma Please Prayer For My Daughter Lassie 🙏🙏🙏🕯️🕯️🕯️
Mariye Vazhga
I just couldn't withhold my tears while I heard this song. A kind of new energy and hope to break the bonds of evil by the intercession of my mother in heaven and here on earth.
மரியே வாழ்க 🙏🙏
AveMaria
Amen amma
Mother mary please pray for Paulus aind he is mental broblems with his good health care 🙏 all our family members need your support 🙏 🙏 🙏 and send him back home soon amen 🙏
Amma ya koodave irunga amma yepaum kaivodudadhinga amma
😭😭😭😭😭😭😭
நேர்மையான வழியில் சென்று கொண்டு இருக்கும் என் பணத்தை திருடியது மிகப்பெரிய தவறு அதை செய்தவர் கள் யாராக இருந்தாலும் சரி அவர்கள் அணைவரும் பாவம் செய்தவர்கள் தான்
அடுத்தவரின் பணத்தை திருடியவர்கள் அதற்கான தண்டனை அனுபவித்து தான் ஆக வேண்டும் இதுவே தர்மம்
Amen amma😭😭😭😭
Amma bless me amma
Amen amma yepaum ya koodave irunga please amma
I love my Amma ❤Allah amen
Super song 🙏🙏
i love so much this song
Ave Maria
Ave maria amma🙏
எங்களை வழிநடத்ம் தாய்....
AVE Marya and Ave Joseph Pray for US Allan nova
🙏 மரியே வாழ்க 🙏
Amen amen amen
Amen amma😭😭😭😭😭😫😭😫😭😫😭😫😫😭😫😭🍭
Maria valgha
என் மரியாள் எத்தனை ரூபத்தில் இருந்தாலும் சரி எனக்கு முழு சம்மதம் தான்
🙏🙏🙏🙏🙏🙏
Ava Maria
TG you Sr
Amma Please Hear My Humble Request 🙏🙏🙏💐💐💐
Amma,save,me
Pls post the lyrics
அம்மா அம்மா ஏசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா (2)
எந்த இடர் வரினும்
அந்த தடை உடைத்து(2)
எந்தன் கரம் பிடித்து
என்னை வழிநடத்து(2)
அம்மா அம்மா ஏசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா
மரபுகள் உடைபட மகன் சுமந்தாய்
அந்த இறைமகன் பிறந்திட இடர் கடந்தாய்
அமுதுடன் ஞானமும் கலந்தழித்தாய்
மகன் அறிவுடன் புகழ் பெற தினம் உழைத்தாய்....(2)
உந்தன் மகன் போலே இந்த பூமியிலே இந்த ஏழைக்கும் அந்த அமுதூட்டு
எந்தன் மூலைக்குள் ஞான அறிவூட்டும்
அன்பின் இராஜங்கம் அமைத்திட வழிகாட்டு.
அம்மா அம்மா ஏசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா
திருமகன் பாதையில் தடம் பதித்தாய்
அவன் வாய்மொழி வார்த்தைகள் மனம் புதைத்தாய்
சிலுவையில் மகன் வர உடன் நடந்தாய்
மகன் ஏசுவை இழந்து எனை ஈன்றாய்(2)
உந்தன் மகன் போலே
இந்த பூமியிலே
எங்கும் சமத்துவம் நிலைபெற எமைஊட்டு
மண்ணில் நீதியின் உயிர்பெற உறவூட்டு
அன்பின் இராஜங்கம் அமைத்திட வழிகாட்டு
அம்மா அம்மா ஏசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா (2)
எந்த இடர் வரினும்
அந்த தடை உடைத்து(2)
எந்தன் கரம் பிடித்து
என்னை வழிநடத்து(2)
அம்மா அம்மா ஏசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா
St.peter&Paul's Church Ariyanellur Dindigul
Thanks
Veanlkanni mary healing us all mother mary send your spirit open us mother please pray 🙏 🤲 🕍 our family members 🙏 especially 🙏 paulus aind mother you send your spirit with us amen 🙏
😭😭
Plzz tell what is the beat of this song?
😭
😮
Matha please help me enku boy baby kudukka
Ammaa,,,❤🪔
Ravine or he
Yserilraj