நான் இந்து எனக்கு கிறிஸ்தவத்தில் நம்பிக்கை எனக்கு எனது கடன் நகைகளை மீட்க நல்ல வழி கிடைக்க வேண்டும் எனது மகன் புலமை பரிட்சை எழுதுகிறான் அவர் பரிட்சையில் பாஸ் பண்ண வேண்டும் மரியே அம்மா மகன் வெற்றி பெற வேண்டும் அருள் புரியுங்க அம்மா மாதா
Amma yennai aservathinga Maria amma saranyaku nalla life kodunga kodisothiram amma Bakkiyalakshmi lifela mega periya aservatham kodunga amma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ave Maria. அன்பு நிறை அம்மா என் மீதும் என்பிள்ளை கள்மீதும்இரங்கும் தாயை இழந்து அவரின் அன்பு க்காக ஏங்கும் எங்களை உம்முடைய தெய்வீக அன்பால்நிரப்பும்அம்மா. மாியே வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தினமும் நான் மழைநீரில் குளிப்பேன்.எமக்கு எந்த காய்ச்சல் வராமல் காப்பார் என்இயேசு அப்பா.என் அம்மா நன்றாக இருக்கிறார்.அப்பா இயேசு தவிர யாரும் இல்லை என் இயேசு கிறிஸ்து அரசர்
அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா (2) எந்த இடர் வரினும் அந்த தடை உடைத்து (2) எந்தன் கரம் பிடித்து என்னை வழிநடத்து (2) (அம்மா அம்மா) மரபுகள் உட்பட மகன் சுமந்தார் அந்த இறைமகன் பிறந்த இடம் இடர் கடந்தாய் அமுதுடன் ஞானமும் கலந்தளித்தாய் மகன் அறிவுடன் புகழ் பெற தினம் உழைத்தாய்.......... (2) உந்தன் மகன் போலே இந்த பூமியில் இந்த ஏழைக்கும் அந்த அமுதூட்டு எந்தன் மூளைக்குள் ஞான அறிவூட்டு அன்பின் இராகங்கம் அமைத்திட வழிகாட்டு..... (அம்மா அம்மா......) திருமகன் பாதையில் தடம் பதித்தாய் அவன் வாய்மொழி வார்த்தைகள் மனம் புதைத்தாய் சிலுவையில் மகன் வர உடன் நடநதாய் மகன் இயேசுவை இழந்து எனை ஈன்றாய் (2) (உந்தன் மகன் போலே)
அம்மா மரியே என்குடும்பத்தை உம் கரங்களில் ஒப்படைக்கிறேன் எல்லாவிதமான நெருக்கடியான சூழ்நிலைகளை கடன்சுமைகளை அகற்றி எதிர்பார்க்கிற காரியத்தில் விரைவில் அற்புதம் செய்து எங்களை காப்பாற்றுங்க அம்மா எங்களுக்கு அரசு வேலை தந்தருளும் தொழில்வளம் நல்ல உடல்சுகம் நீடிய ஆயுள் தாங்கம்மா
Amma en payathai pookkum. Amma neer than thunai en kuzhathai Aashivathiyum en kuzhathaikku entha oru prasanaikal illamal kaatharulum Amma periyanayagi thayee Amma neere thunai Amma neere thunai neere thunai
அம்மாஆரோக்கியமாதா மரிதாயேஎங்களை காத்தருளும்அன்னையே சகலசவ்பாக்கியம் பாதுகாப்புரச்சனை தாரும்அம்மாஉங்கள் பிள்ளைகளை காத்தருளும்தாயே Hands up my prayer❤❤❤❤❤ Mother Mary matha please blessing to my family ❤️😌😢
அம்மா தாயே மரியே என் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமான குழந்தையா எந்தக் குறைவும் இல்லாமல் ஆரோக்கியமான பிள்ளையாகவும் பத்து மாசம் என் கருவறையில் இருந்து சுகப்பிரசவம் ஆக்கி நானும் என் பிள்ளையும் வீடு திருப்ப வேண்டும் என்னை போல் பிள்ளைக்காக ஏங்கும் அனைவருக்கும் பிள்ளை வரம் கிடைக்க வேண்டும் தாயே உன்னையே அம்மா என்று அழைக்க உலகமே இருக்கிறது தங்களை அம்மா என்று அழைக்க தங்கள் பிள்ளை மட்டுமே அம்மா ❤❤❤❤❤
அம்மா எனக்கும் என் பிள்ளைகளுக்கு அம்ம போற்றுக்கு மா நீங்க தான் அம்மா எங்களுக்கு சுகத்தை தாங்க அம்மா உதவி செய்யுங்க அம்மா
❤❤❤❤❤❤❤❤❤❤
நினைத்த காரியத்தை நன்முறையில் செய்து கொடுத்த கனிவான அன்னையே நன்றி நன்றி நன்றி ❤
எனக்கும் பிடிக்கும்
அம்மா பரிசுத்த தாயே என் பாவங்களை மன்னித்து என் குடும்பத்தையும் என்னையும் என் கணவரையும் என் பிள்ளைகளையும் ஆசிர்வதியும் தாயே.
Saimonrajubabu amen ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🔥
❤❤❤❤😂😂😂😂amen🙏🙏🙏🙏 amma
அம்மா இறைவனின் தாயே எங்களுக்கும் தாயே என்னையும் என் குடும்பத்தையும் காத்தருளும் அம்மா.
@@SaimonRajbabu❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Pray for us. ❤❤❤
அம்மா தாயே என் குடும்பத்துல சந்தோஷத்தையும் மன அமைதி நீங்க தான் தரணும் எப்பவும் எங்களுக்கு துணையாக இருக்கும் தாயே மரியே வாழ்க
இந்த ஏழைக்கும் நீதானம்மா அம்மா
அம்மா என்னோடு பாவத்த மன்னியும்,என்னோடு குடும்பத்த ஆசிர்வதியும் அம்மா❤
என் பிள்ளைக்கு குழந்தை பாக்கியம் தா அம்மா
கருவில் இருக்கும் குழந்தை நல்ல சுகத்துடன் வளர ஆசீர் வதியுங்க அம்மா நன்றி அம்மா மரியேவாழ்க 🙏 🙏 🙏 🙏
Arokiasamy,
என் மகனுக்கு காலேஜில் சீட்டு கிடைத்ததுக்கு நன்றி தாயே🙏🙏🙏
Amma amma yasuvin thayamma intha ealeikum amma neeyamma❤ ❤❤❤❤❤❤❤❤❤❤
என்.கஸ்ட்டத்துக்கு.ஒரு.முடிவவை.காட்டும்தாயே.ஆமேன்
🙏⚘மரியேவாழ்க ⚘🙏தினம் தினம் கேட்பேன் மிகபிடித்த அன்னைமரியின் பாடல்⚘🙏
அம்மா ஆரோக்கிய அன்னையே எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க உதவும் மாதா அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் நன்றி நன்றி
Saimonrajubabu amen ❤🙏🙏🙏🙏
Arumai ,arumai
கருவில் நீர் எனக்கு தந்த குழந்தையை ஆசிர்வதியும் தாயே! ஆமென்🙏
Amen 🙏 🙏 🙏
Amen..
Amen
Ave Maria thanks for Today's prayers save everyone poor people life Amen.girl children's women 's Save please 🥺❤😂✝️
யாருக்கு பிடிக்காது 🌹♥️🌹♥️🌹♥️🌹♥️மரியே 🌹 வாழ்க 👍
எனது பேரனுக்கு நாவன்மையை கொடுத்து ஓட்டீசியத்தில காத்தருளும் தாயே
எனக்கு அரசு வேலை கிடைத்தற்கு நன் றி❤❤🙏🙏🙏🙏✝️✝️ தாயே
Unmaya bro pray panningla kedaichutha 😊
Amma always in my heart
இந்த பாடல் எனக்கு பிடிக்கும்
இயேசுவின் தாயே! உமக்கு கோடானுகோடி நன்றி அம்மா👏🏽்
அம்மா என் வயிற்றில் இருக்கும் கட்டியை அகற்றும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen 🙏
அம்மா என் மகனை உன் பாதாம் அர்பணிக்கிறேன் அவனை பாதுகாத்துக்கொள்ளும் தாயே
கவிஞரின் இலக்கிய வரிகளில் தாய் மரியின் புகழை யாரால் புகழ முடியும்🎉🎉🎉
இயேசுவே கண்ணின் மணி போல் எங்களை ஆசீர்வதித்து வழிநடத்தி வந்த உமது மேலான கிருபைக்காக கோடான கோடி நன்றி இயேசுவே
அம்மா மாதாவே நான் ஒரு வீடு கட்டனும் அதற்கு உதவி செய்தருளும் தாயே
❤❤ ரொம்ப பிடிக்கும்
அம்மா என் பிள்ளைகளுக்கு படிக்கும் ஆற்றலலை தந்தருளும் 🙏🙏🙏🙏🙏
அம்மாஎனதுகுழந்தைகல்விகொடுங்கோதாயே
என் நலனுக்காக ஒடி ஒடி உழைப்பது நீங்கள் மட்டுமே என்பதை தெரிந்து கொண்டேன் மரியே🎉
அம்மா எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். தாயம்மா வேண்டிக்கொள்ளும். எங்கள் கடன் பிரச்சனைக்கு uthavum😘அம்மா. Ethirparthu😂இருப்போம். இருப்போம்.
Amen Amma Enakku romba kasdama Erukku Avar Marupadium En kidda varanum Amen Amma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எனக்குஇந்தபாடல்பிடிக்கும்
நான் இந்து எனக்கு கிறிஸ்தவத்தில் நம்பிக்கை எனக்கு எனது கடன் நகைகளை மீட்க நல்ல வழி கிடைக்க வேண்டும் எனது மகன் புலமை பரிட்சை எழுதுகிறான் அவர் பரிட்சையில் பாஸ் பண்ண வேண்டும் மரியே அம்மா மகன் வெற்றி பெற வேண்டும் அருள் புரியுங்க அம்மா மாதா
Amma yennai aservathinga Maria amma saranyaku nalla life kodunga kodisothiram amma Bakkiyalakshmi lifela mega periya aservatham kodunga amma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தாயேகுடும்பத்தைஆசிர்வாதியும்நாங்கள்சேந்ததோழில்செய்ய
எங்களைஆசிர்வதியும்
Ave Maria. அன்பு நிறை அம்மா என் மீதும் என்பிள்ளை கள்மீதும்இரங்கும் தாயை இழந்து அவரின் அன்பு க்காக ஏங்கும் எங்களை உம்முடைய தெய்வீக அன்பால்நிரப்பும்அம்மா. மாியே வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பு சகோதரரேஉங்கள் நிலையில் தான் நானும் என் பிள்ளைகளும் இருக்கிறோம். அன்னையின் அன்பு தான் நமக்கு ஆறுதல்.
தினமும் நான் மழைநீரில் குளிப்பேன்.எமக்கு எந்த காய்ச்சல் வராமல் காப்பார் என்இயேசு அப்பா.என் அம்மா நன்றாக இருக்கிறார்.அப்பா இயேசு தவிர யாரும் இல்லை என் இயேசு கிறிஸ்து அரசர்
♥️hnada ammakku niga udaviya eranga annei ammave♥️🌺🌼♥️hnada ammakku niga udaviya eranga annei ammave♥️🌺🌼🌺🌼🌅🌄🌤️🌨️🌍🌌🌼🌅🌄🌤️🌨️🌍🌌
அன்னை மரியே எனக்கு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யங்க அம்மா தாயே மரியே வாழ்க ஆமென் 🙏🙏🙏🙏🙏❤️❤️
Amma thambigku medical yantha prachani illamal avanukku valli gadica varam tharunga amma🙏🙏🙏🌹🌹🌹aamen
எல்லா தடைகளையும் மாற்றி என் மகளுக்கு திருமணம் நடத்தி தாங்க மாதாவே
அன்னை மரியே தேவதாயே வாழ்க 🙏
யார் யாருக்கு இந்த பாடல் பிடிக்கும் ♥️♥️♥️♥️🎤⛪🙏🙏
🎉🎉❤❤❤❤❤🎉🎉
@@kevinfdo1167😅😊 s .. TT fm
எனக்கு ரொம்ப பிடிக்கும் தினமும் கேட்க கேட்க பிடித்த பாடல்
I like this song verymuch
❤@@kevinfdo1167
எனக்கும் பிடிக்கும் இந்த பாட்டு
அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா (2)
எந்த இடர் வரினும்
அந்த தடை உடைத்து (2)
எந்தன் கரம் பிடித்து
என்னை வழிநடத்து (2)
(அம்மா அம்மா)
மரபுகள் உட்பட மகன் சுமந்தார்
அந்த இறைமகன் பிறந்த இடம் இடர் கடந்தாய்
அமுதுடன் ஞானமும் கலந்தளித்தாய்
மகன் அறிவுடன் புகழ் பெற தினம் உழைத்தாய்.......... (2)
உந்தன் மகன் போலே இந்த பூமியில்
இந்த ஏழைக்கும் அந்த அமுதூட்டு
எந்தன் மூளைக்குள் ஞான அறிவூட்டு
அன்பின் இராகங்கம் அமைத்திட வழிகாட்டு.....
(அம்மா அம்மா......)
திருமகன் பாதையில் தடம் பதித்தாய்
அவன் வாய்மொழி வார்த்தைகள் மனம் புதைத்தாய்
சிலுவையில் மகன் வர உடன் நடநதாய்
மகன் இயேசுவை இழந்து எனை ஈன்றாய் (2)
(உந்தன் மகன் போலே)
🎉
அம்மா மரியே என்குடும்பத்தை உம் கரங்களில் ஒப்படைக்கிறேன் எல்லாவிதமான நெருக்கடியான சூழ்நிலைகளை கடன்சுமைகளை அகற்றி எதிர்பார்க்கிற காரியத்தில் விரைவில் அற்புதம் செய்து எங்களை காப்பாற்றுங்க அம்மா எங்களுக்கு அரசு வேலை தந்தருளும் தொழில்வளம் நல்ல உடல்சுகம் நீடிய ஆயுள் தாங்கம்மா
,❤😂😂😂😂😂😂😂😮❤😮😂😂😂😂😂😂😂😂😂
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤😮🎉🎉🎉🎉
Amen Amen 🙏🙏🙏🙌
மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க
Ave maria. Nandri amma
அம்மா என் காலில் இருக்கும் காயத்தை ஆற்றும் உங்கள் அருள் தரும் ஆமென் ஆமென்
Thaye en manavedhanayai thirththu vaikkawendum thaye sinna annium annaum enguda kadhaikkanum.
எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் அம்மா நீங்க மனம் இறங்கி தாங்க அம்மா
Amma enkalai soolnthulla kasdaththaiyum kavalaiyayum theerthu eduththa payanam nalla padiya nadanthu mudiya karunai kaaddum thaaye aaruthal tharum Amma thaaye Marie amen
அம்மா மரியே வாழ்க🙏
அம்மா எனக்கு குழந்தை🤲 வரம் தாரும் அம்மா.
எனக்காக உம் மகனிடம் பரிந்து பேசும் அம்மா,
கண்ணீரோடு😭 ஜெபிக்கிறோம் அம்மா,
பிள்ளைப் பேரு தருவாய் தாயே🙏🙏🙏
அருள் நிறைந்த
மரியே..
எங்களுக்காக
வேண்டிக்
கொள்ளும்
என்று
வேண்டக்
கூடாது.
நாம்தான்
இயேசப்பா
என்
பாவங்களை
மன்னியும்
என்று
வேண்ட
வேண்டும்.
Matiye valka.🙏 💖 🙏 🙏
என்ன ஒரு அற்புதமான பாடல் வரிகள் மகன் இயேசுவை இழந்து எனை ஈன்றாய் மரியே வாழ்க.
Amma yellarkume Thunayai irunga amma yenoda aththanku pillaingalku thunayai irunga amma yengaloda kadan piratanai thiranum amma thaye yenoda aththanku thaniya velai varanum amma thaye inaiku na nenachiruga vishyam nalla padiya nadakum neenga thunayai irunthu nadathi tharanum amma 🙏🙏🙏🙏🙏😭🙏🙏😭😭😭😭😭😭
அம்மா எங்கள் குடும்பத்தில் கடன் பிரச்சினை தீர்ந்து எங்கள் மகன் திருமணம் நடக்க உதவி செய்யும் அம்மா
Amma en payathai pookkum. Amma neer than thunai en kuzhathai Aashivathiyum en kuzhathaikku entha oru prasanaikal illamal kaatharulum Amma periyanayagi thayee Amma neere thunai Amma neere thunai neere thunai
மரபுகள் உடைபட மகன் சுமந்த 🙏🙏🙏🙏🙏
அம்மா என்கடன் பிரச்சினையிலிருந்து. விடுதலை செய்து நிம்மதி தாங்கம்மா
🙋 Amma Vailankanni Mathave vazhga , Amma Mariae vazhga Mariae vazhga Mariae vazhga 🌹🙏
அம்மா என் கணவர் குடி நிறுத்த வேண்டும் அம்மா என் கணவர் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அம்மா நோய் தீர்க்க வேண்டும் அம்மா
நான் காலேஜ் ல முதலிடம் பெற வேண்டும் தாயே
தாயே எங்கள் மீது கிருபையாக இரும். எங்களை நினைந்தருளும்.
அம்மா மரியே என் தாயும் நீர் அம்மா இந்த ஏழைமகனுக்கு வாழ்வளியும்மா உம்பாதம் பணிகிறேன் அன்பம்மா என் தாய் மாமரி நீர்தானம்மா
❤❤❤ஆவே மரியே வாழ்க இயேசுவே உமக்கே புகழ் நன்றி இயேசுவே ஆமென்❤❤❤💐💐💐
Mother Mary bless my wife Angela and my children's
❤❤❤ammas
எனக்கு வேலை கிடைத்ததற்காக நன்றி அம்மா
மரியே வாழ்க ஆமென் ✝️🌷🛐
Ave Maria Amma Mary bless our family with your good health and peace
அம்மா எனது மகளுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை தர வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம் அம்மா தாயே 🙏🙏🙏
Amen 🙏 🙏 🙏
நோயில் இருந்து விடுதலை பெற இயேசுவை நோக்கி மன்றாடுகிறோம்
Super very nice song 💞💞💞
Enakum en irandu kulathaigalukm migaum piditha oru song enrum en Thai ivara marital aamen amma
அன்னை மரியே! இயேசுவின் தாயே வாழ்க! 🙏🙏🙏
மிக மிக அற்புதமான ஆறுதலான பாடல். இந்த பாடலை உருவாக்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
Kl9
Karuvil nir thantha kuzhanthaiyai aseivatheyum thaye neeye thunai amma Amen
எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க செய்யும் அம்மா
Amma enaku kuzintha peraka enku blessing panuka Ava Maria God bless amma
0:04
❤❤
எ@@vasanthimohan819
அம்மாஆரோக்கியமாதா
மரிதாயேஎங்களை
காத்தருளும்அன்னையே
சகலசவ்பாக்கியம்
பாதுகாப்புரச்சனை
தாரும்அம்மாஉங்கள்
பிள்ளைகளை
காத்தருளும்தாயே
Hands up my prayer❤❤❤❤❤
Mother Mary matha please blessing to my family ❤️😌😢
அருமையான பாட்டோடு கடைசியில் பாப்பாவை பார்ப்பது மிகவும் சந்தோஷம்
மரியே வாழ்க. எனது மகன் இயேசுராஜுக்கு விரைவில் இரயில்வே level 5 க்கான பணி நியமன ஆணை கிடைக்கப்பெற்று பணி புரிய வேண்டிக்கொள்ளும் 🙏🙏
Amen 🙏 🙏 🙏
Amma enaku kuzintha peraka enku blessing panuka ❤❤❤❤❤Ava maria
✝ மரியே வாழ்க 🙏
அம்மா மரியே எங்கள் குடும்பத்தில் ரொம்ப கஷ்டமா இருக்கு அம்மா
நீங்க என் கூடவே இருங்க எந்த கஷ்டமா இருந்தாலும் அஸால்டா சமாளிப்ப அம்மா 🙏✝
ஆமென்
அம்மா. மரியே .... வாழ்க....k.சங்கர் S.சுகன்யா ,.பூவலம்பேடு ...கிராமம் .... கும்மிடிப்பூண்டி... வட்டம்... திருவள்ளுவர்.., மாவட்டம்.,.......,.... அம்மா மரியே .... எங்களுக்கு..... திருமணம் ஆகி. 8 வருடம். ஆகிறது. எங்களுக்கு. குழந்தை. இல்லை. நீ. தான். தாயே. எங்களுக்கு சீக்கிரமா. குழந்தை. பாக்கியம். தரனும் தாயே. அம்மா மரியே உம்மால் ஆகாதது. எதுவும் இந்த உலகத்துல இல்லை தாயே. மரியே. வாழ்க.
அம்மா தாயே மரியே என் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமான குழந்தையா எந்தக் குறைவும் இல்லாமல் ஆரோக்கியமான பிள்ளையாகவும் பத்து மாசம் என் கருவறையில் இருந்து சுகப்பிரசவம் ஆக்கி நானும் என் பிள்ளையும் வீடு திருப்ப வேண்டும் என்னை போல் பிள்ளைக்காக ஏங்கும் அனைவருக்கும் பிள்ளை வரம் கிடைக்க வேண்டும் தாயே உன்னையே அம்மா என்று அழைக்க உலகமே இருக்கிறது தங்களை அம்மா என்று அழைக்க தங்கள் பிள்ளை மட்டுமே அம்மா ❤❤❤❤❤
AVE Maria, Beautiful ❤️❤️❤️❤️ And Heart 💜💜💜💜 Attached Song,
Praying for ALL Family's AMMA.
Amma engaluku kuzhandhi pakkiyam tharum Amma 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
என் அன்பு காதலன் ரோஷானுடன் சேர்ந்து வாழ ஆசிர்வாதம் தங்க தாஜே
பாடல் பிரமாதம் மனம் அமைதி அடைகிறது
அம்மா அம்மா ஆமென் 🙏🙏🙏🌹🌹🌹🌹ஆமென் ✝️🙏🙏q
அம்மா தாயே எங்கள் கடன் பிரச்சனை தீரத்தருலும் என கண்ணீர் வாழ்க்கை மாற்றும் என் வாழ்வை வளமாக்கும்
En குழந்தைகளே neenga தாயே ஆசிர்வதித்து nalla mana thairiyathai kotuthu nalla ஞாபகம் சக்தி kotuthu kaththarulum
என்.கஸ்டங்கல்.அனைத்தையும்.நீக்கிடும்தாயே.ஆமேன்.ஆண்டவரே.ஆமேன்
அம்மா மரியே என் தாயே என் கடன் பிரச்சனையை தீர்த்து வையுங்கள் என் தாயே. மரியே வாழ்க 🙏.
AVE Maria, Praying for ME& ALL Families AMMA,AMEN.❤❤❤❤
Amma enaku kulandhai paakiyathi thaarum
என் தாயே!நம்பினோருக்கு தப்பாத அடைக்கலமே! உங்கள் மாசற்ற இதயத்துக்குள் உலகின் இளைஞர்களை வைத்துக்கொள்ளுங்கள்❤
Mariye valgha, yesuvikke pugal
Madhave umakku kodanukodi nandri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲💐💐💐💐💐💐💐🕯🕯🕯🕯🕯🕯🕯🕯
மரியே வாழ்க என் மகனுக்கு நல்ல வரன் அமைத்து கொடுங்க தாயே