மாமியாரை பாம்பை கடிக்க வைத்து கொன்ற மருமகள்..! கள்ளக்காதலனை வறுத்தெடுத்த உச்சநீதிமன்றம்..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • தகாத உறவுக்கு தடை..! மாமியாரை பாம்பை கடிக்க வைத்து கொன்ற மருமகள்..!
    #trendingnews #motherinlaw #womenkilled #snakebite
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews #SnakeBite
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 223

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 2 ปีที่แล้ว +332

    ஜாமீன் கொடுக்காத நீதிபதிக்குப் பாராட்டுக்கள் 👏👏

    • @Tnpa2024
      @Tnpa2024 2 ปีที่แล้ว +1

      Bajarang dal

    • @kumarancvk
      @kumarancvk 2 ปีที่แล้ว +8

      @@senthilkumar3161 appo ungaa ammavum apadi thana?.. illaa un pilaiku nee bastardaa?

    • @nagalakshmi-px8ck
      @nagalakshmi-px8ck 2 ปีที่แล้ว +1

      3rd attempt they will get jameen.

    • @sathiyamoorthyk1931
      @sathiyamoorthyk1931 2 ปีที่แล้ว +2

      @@kumarancvk super reply

    • @dasampalayamperundurai3442
      @dasampalayamperundurai3442 2 ปีที่แล้ว +1

      @@kumarancvk Super 👍👌

  • @raja.06
    @raja.06 2 ปีที่แล้ว +52

    திரு Supreme Court Judge அவர்களே... நீங்க தான கள்ளக்காதல்/ஓரின சேர்க்கை குற்றம் இல்லன்னு சொன்னிங்க... நாடு நாசமா போகுது...

    • @vishwabanu5223
      @vishwabanu5223 2 ปีที่แล้ว +3

      அந்த தீர்ப்பு 2019ல கொடுத்தாங்க இது நடந்தது 2018ல் அந்த தீர்ப்போட நோக்கமே தகாத உறவால் ஏற்படும் குற்றங்களை குறைப்பது தான்.ஆனால் பாலிமர் இருக்கும் வரை அது குறையப் போவதில்லை.😂😂😂

    • @playtime4098
      @playtime4098 2 ปีที่แล้ว

      👌

    • @baskaranr2252
      @baskaranr2252 2 ปีที่แล้ว

      Oru velai avarum sidela ithumari eduna panraro

  • @aniani-wz2hf
    @aniani-wz2hf 2 ปีที่แล้ว +52

    பெயருக்கு ஏற்ப மாதிரி அல்பமான வேலை பாத்திருக்கியேமா நல்ல பொன்னுமா நீ🙄😳😳😂😂

  • @user-5GFR
    @user-5GFR 2 ปีที่แล้ว +102

    👁️இவனுக்கும் ஜெயிலுக்க ஒரு "பாம்பை "விட்டுற வேண்டியதுதான் 👁️

    • @user-5GFR
      @user-5GFR 2 ปีที่แล้ว +6

      @@senthilkumar3161 உன் பொண்டாட்டியா யாருகூடவும் கூட்டி கொடு
      "அதையாரும்கேக்கல்ல " அவங்க அம்மாவை ஏன் கொன்னுனீங்க அதுதான் பிரச்னை
      " ஒரு உயிரவிட "
      "ஓ x" உங்களுக்கு பெருசா போயிட்ட பன்னாட நாயே
      பெரியார்
      " யாரையாவது கொன்னு" பத்து பேரோட படுக்கலம்முன்னும் சொல்லிட்டு போனார அது நமக்கு தெரியாது 👁️👁️

    • @dasampalayamperundurai3442
      @dasampalayamperundurai3442 2 ปีที่แล้ว

      @@user-5GFR 👍👌

    • @selvipitchai725
      @selvipitchai725 2 ปีที่แล้ว +1

      Super judgement.kaiku Kai policy.

  • @vigneshaksvtss421
    @vigneshaksvtss421 2 ปีที่แล้ว +39

    அவர் நாட்டுக்காக தன் உயிரை கொடுத்து வேலை செய்தி நாட்டு மக்களை காப்பாற்றுகிறார். ஆனால் மனைவியோ தன்னுடைய ஆசைக்காக உயிரையே பலி பலி கொடுத்துவிட்டார்🤦🤦🤦🤦

  • @sangeethanarayanasamy2945
    @sangeethanarayanasamy2945 2 ปีที่แล้ว +37

    நல்ல தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு வாழ்த்துக்கள்👍👍👏👏

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 2 ปีที่แล้ว

      Adhaan kutravaali nu terinjuduchey jaameen kodukaadhadaala, piragu edharkku teerppu kodukkala, seekkiram teerppu koduttaa, vakkeel fees judgeu vyabaaram poyidumndraalaya case-a 15 varusham izhutadikka. Indha maadhiri, case gala saralama pending podradu naala dhaan Indiavil endha velinaattu companyum avlo seekiram mudhaleedu seyya maattengiraan, Modi matrum maddiya amaichar Nirmala avargal tani courtga venumna yerpadutti tarome nu olu vittum kooda, tiruttupasanga dhaan ivangalum.

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 2 ปีที่แล้ว +2

      @Senthil Kumar Kallakaadhal tappu illa nu engaya needhimandram solliyirukku, adhu criminalla kutratula varaadu nu dhaaney solliyirukku. Oorukulla idhey maadhiri propaganda pani tiriyunga, evan kittayavadhu semtiya vaangi katti oolaiyida poringa neenga.

  • @johnlakshmi8418
    @johnlakshmi8418 2 ปีที่แล้ว +80

    இதற்குப் பிறகு பாம்பு கடித்தாலும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கணும் போல

    • @iiii254
      @iiii254 2 ปีที่แล้ว

      😃😃😃😃😃

    • @beulamercy9502
      @beulamercy9502 2 ปีที่แล้ว +1

      @@senthilkumar3161 😁😁😄

  • @selvaraj5817
    @selvaraj5817 2 ปีที่แล้ว +18

    தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு சுப்பர் ரமணா அய்யா 🔭👌👌🚓🚓🚓

  • @user-si9ro8zj2n
    @user-si9ro8zj2n 2 ปีที่แล้ว +35

    கல்லக்காதலில் பெண்கள் தான் முதலிடம் 🤨🤨 ஆண்கள் பாவம் 😭

    • @amway5652
      @amway5652 2 ปีที่แล้ว +9

      Andha Kalla kaadhalanum oru pennirku thurogam seidha kanavan dhaan , Kutra seyalgal anaithirkum moolaiyaaga irundhu seyal paduvadhe aangal dhaan .

    • @vm6433
      @vm6433 2 ปีที่แล้ว

      @@amway5652 manaivi yum husband ku thurogam seithu vittu thaan kalla kathaal seigiraal..? Piragu epdi aangalai Mattum solveergal..? Kalla kathaal seiyum husband,wife 2 per melum equal ah thappu irukku..
      Husband ah kolrathe thavaru..ithula Petra kuzhanthaiyai kooda kollum pengal thaan athiga kutra vaaligal..amma sammathikaamal kuzhanthaiyai kollave mudiyaathu..
      Entha kalathil irukinga..?
      1978 and 2018 National criminal court and criminal records ah research panni parunga...1978il murder,kidnapping, chain snatching,child abuse pondra case la arrest aana kutravaaligalil 100il verum 2 per thaan pengal 1978il..! 2018 report la arrest aana kutravaaligalil pengal 100il 19 to 21 per..!!! Verum 40 varudathil 10 times increase agi irukku ladies criminal activities..innum niraiya solluven..so,indru ladies, Gents ellaarum equal ah thappu panranga..so,neenga lady nu solli lady criminals ku support pannathinga gaja lakshmi..ethu correct oh athuku support pannunga..neutral ah pesunga.

    • @vm6433
      @vm6433 2 ปีที่แล้ว

      @@amway5652 chennai la Mattum arrest agum criminals la 100il 15 per ladies..!!Law,court,order,police ellaam ladies ku thaan support..! Apdi irunthu kooda lady criminals ennikkai year by year rocket vegathil increase aagite poguthu..! But,Gents ah protect panna entha special law vum kidaiyathu..

    • @vm6433
      @vm6433 2 ปีที่แล้ว

      @@senthilkumar3161 😂😂👌

    • @vm6433
      @vm6433 2 ปีที่แล้ว +2

      @manthiri yes bro..kalla kathaal seiyum Wife,husband 2 perukum aruthu vidanum..

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 ปีที่แล้ว +51

    கணவனுக்கு துரோகம் செய்து விட்டு தவறான முறையில் இன்ப வாழ்க்கை வாழ ஆசைப்பட்டாய் இப்போ ஜெயில் கம்பி என்னும் வாழ்க்கை பரிசாகக் கிடைத்திருக்கிறது

    • @baskaranr2252
      @baskaranr2252 2 ปีที่แล้ว

      Angeyum ivalukku ellam kidaikkum

    • @mohamedelyas.k7784
      @mohamedelyas.k7784 2 ปีที่แล้ว +2

      Ivarum kalla kadhal panraru pola adhan Ella comment layum vandhu solraru 🤣

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 2 ปีที่แล้ว

      @@mohamedelyas.k7784 woooooooow என்ன பெரிய கண்டுபிடிப்பு

  • @tamilreena2071
    @tamilreena2071 2 ปีที่แล้ว +15

    இப்படி குடும்ப குத்துவிளக்கை தேடிய மாமியாருக்கு கிடைத்த பரிசு

  • @user-mh1yw7zh8q
    @user-mh1yw7zh8q 2 ปีที่แล้ว +10

    சபாஷ்! நல்ல நீதிபதி! நல்ல தீர்ப்பு. நீதிதுறை விலைபோகாதது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மைக்கேல் T. குன்கா போன்ற விலைபோகாத நீதிபதிகள் நீதித்துறைக்கு பெருமை சேர்க்கிறார்கள். ஜெயலலிதா + சசிகலாவாலேயே மடக்க முடியாமல் போனதே?

  • @Ravichandran-2
    @Ravichandran-2 2 ปีที่แล้ว +25

    இதுக்கு காரணம் சமீபத்திய சீரியல் தான்

    • @revathilaksx7181
      @revathilaksx7181 2 ปีที่แล้ว

      Yetha solringaaa😂😂😂

    • @revathilaksx7181
      @revathilaksx7181 2 ปีที่แล้ว +7

      @@senthilkumar3161 nenga solrathu correct. athuku avanga husband ah divorce pannitu avanga viruppadi vazhalameee

    • @VISHNU__
      @VISHNU__ 2 ปีที่แล้ว +6

      @@senthilkumar3161 யோவ் உண்மைய சொல்லு நீ அடுத்தவன் மனைவிய காதலிக்கிற தான

    • @revathilaksx7181
      @revathilaksx7181 2 ปีที่แล้ว

      @@VISHNU__ yennaga ipdi posukkunu keattingaaa

    • @VISHNU__
      @VISHNU__ 2 ปีที่แล้ว +3

      @@senthilkumar3161 நீ யார‌ வேணும்னாலும் காதலி ஆனா முறையா விவாகரத்து கிடைத்தபின் காதலி...உன் இச்சைக்கு அந்த பெண்ணின் கணவரும்,குழந்தைகளும் என்ன பாவம் பண்ணினார்கள்

  • @keyk8144
    @keyk8144 2 ปีที่แล้ว +13

    Alpana = Alppam Pola😁😂😂

  • @arulk9530
    @arulk9530 2 ปีที่แล้ว +9

    இந்த மாதிரி செய்தியை போட்டு அனைவருக்கும். ஐடியா கொடுக்கிறார். வேல்ராஜ்.

  • @ssankar1486
    @ssankar1486 2 ปีที่แล้ว +12

    2 வருசமா இதை தான் கண்டு புடிச்சாங்க போல🤦🏻‍♂️

    • @SIVA-go3df
      @SIVA-go3df 2 ปีที่แล้ว

      Bro itha appave kandupudichitanga ipo ena vishyam na jamin kedaikala one year aa jail la thana iruthan

  • @entertainmentshrots7224
    @entertainmentshrots7224 2 ปีที่แล้ว +7

    என்னடா கள்ளகாதல் நீயூஸ் வரலையேனு பார்தேன்
    இதோ வந்தாச்சு

  • @வாழ்கநேர்மை
    @வாழ்கநேர்மை 2 ปีที่แล้ว +15

    காலம் கரெக்டாக காட்டிக் கொடுத்து விட்டது..

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 2 ปีที่แล้ว

      Adhaan kutravaali nu terinjuduchey jaameen kodukaadhadaala, piragu edharkku teerppu kodukkala, seekkiram teerppu koduttaa, vakkeel fees judgeu vyabaaram poyidumndraalaya case-a 15 varusham izhutadikka. Indha maadhiri, case gala saralama pending podradu naala dhaan Indiavil endha velinaattu companyum avlo seekiram mudhaleedu seyya maattengiraan, Modi matrum maddiya amaichar Nirmala avargal tani courtga venumna yerpadutti tarome nu olu vittum kooda, tiruttupasanga dhaan ivangalum.

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 2 ปีที่แล้ว

      @Senthil Kumar Kallakaadhal tappu illa nu engaya needhimandram solliyirukku, adhu criminalla kutratula varaadu nu dhaaney solliyirukku. Oorukulla idhey maadhiri propaganda pani tiriyunga, evan kittayavadhu semtiya vaangi katti oolaiyida poringa neenga.

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 2 ปีที่แล้ว +8

    என்னாங்கடி இப்டியெல்லாம் ஆரம்பிச்சிட்டீங்க...எப்டி? இயற்கையா செத்த மாதிரி இருக்குமா?😠😠😠

    • @farvash7411
      @farvash7411 2 ปีที่แล้ว +3

      கொலை செய்யும்போது யாராக இருந்தாலும் சரி அவர் கை வேலை செய்யாமல் போகனும் இந்த மாதிரி இறைவன் தண்டனை குடுத்தான் யாரும் இந்த உலகத்தில் கொலை செய்ய மாட்டார்கள் எந்த தப்பும் செய்ய மாட்டார்கள்

    • @duraikarkalakarkala7381
      @duraikarkalakarkala7381 2 ปีที่แล้ว +1

      ஆமாம் ராஜேஷ்குமார்.
      கதையில் வருவது போல்.

    • @farvash7411
      @farvash7411 2 ปีที่แล้ว

      @@senthilkumar3161 வருங்காலத்தில் பெண்கள் படை தாறு மாறாக அதிகமா இருக்கும்

  • @Chandru_IPS
    @Chandru_IPS 2 ปีที่แล้ว +16

    Alpana romba alpama think panii iruka 😂😂😂

  • @padmaanand4027
    @padmaanand4027 2 ปีที่แล้ว +4

    Denying bail is very good. But, hardly any VIP gets punished in India. That aspect should be considered by the judiciary. Also, the extreme time delay in delivering justice.

  • @user-jl2pw9qe2b
    @user-jl2pw9qe2b 4 หลายเดือนก่อน

    நீ மன்றத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 2 ปีที่แล้ว +8

    மாமியார் தவறை கண்டிக்கும் இன்னொரு தாய் என்பதை புரிந்துக் கொண்டவள் மட்டுமே நல்ல மருமகள்

  • @sowmyamohanraj9159
    @sowmyamohanraj9159 2 ปีที่แล้ว +4

    😢😢😢

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 2 ปีที่แล้ว

      Adhaan kutravaali nu terinjuduchey jaameen kodukaadhadaala, piragu edharkku teerppu kodukkala, seekkiram teerppu koduttaa, vakkeel fees judgeu vyabaaram poyidumndraalaya case-a 15 varusham izhutadikka. Indha maadhiri, case gala saralama pending podradu naala dhaan Indiavil endha velinaattu companyum avlo seekiram mudhaleedu seyya maattengiraan, Modi matrum maddiya amaichar Nirmala avargal tani courtga venumna yerpadutti tarome nu olu vittum kooda, tiruttupasanga dhaan ivangalum.

  • @VIKI_0007
    @VIKI_0007 2 ปีที่แล้ว

    Thank you for the video

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 2 ปีที่แล้ว +7

    இந்த மாதிரி கொடூர மனம் கொண்ட மருமகளையும் இதேப் போல் பாம்பைக் கொத்த விட்டுக் கொல்லுங்கள் . மிகக் கடுமையான தண்டனை கொடுங்கள் .

    • @RathikaRathika3958
      @RathikaRathika3958 2 ปีที่แล้ว +1

      @@senthilkumar3161 கொலை பண்றதுல இருக்கற தைரியத்த டைவர்ஸ் வாங்கறதுல காட்டி இருக்கலாமே .

  • @Manoj-pe9tb
    @Manoj-pe9tb 2 ปีที่แล้ว +5

    எல்லாருமே வெளியூருக்கு வேலைக்கு போய்ட்டா உள் வேலை யாரு பாப்பா

    • @baskaranr2252
      @baskaranr2252 2 ปีที่แล้ว +1

      Yenba nee vera yeriyura neruppula ennai oothura..

    • @dharmav8075
      @dharmav8075 2 ปีที่แล้ว

      8cm vachurundha local work pannalum,veliya work pannalum nadakkum, avan avan 8th STD let 8cm valardhu , marriage apoo 17 cm mela vachurukkan

  • @VISHNU__
    @VISHNU__ 2 ปีที่แล้ว

    நேத்து அந்த நச்சு பெண்ணின் புகைப்படம் மற்றும் பெயரை போட சொன்னேன்...இன்று போட்டுடீங்க... என் கோரிக்கையை நிறைவேற்றியதற்கு நன்றி பாலிமர்...

  • @seemamahizhnankitchen1973
    @seemamahizhnankitchen1973 2 ปีที่แล้ว +2

    கடைசி வரைக்கும் வெளியில் வரக்கூடாது

  • @theoccationguy
    @theoccationguy 2 ปีที่แล้ว +7

    Paavam Antha army soldier😓😫

  • @thalapathyb7973
    @thalapathyb7973 2 ปีที่แล้ว

    Super excellent judgement

  • @Rekasuresh4193
    @Rekasuresh4193 2 ปีที่แล้ว +7

    கலிகாலம்🤦

    • @farvash7411
      @farvash7411 2 ปีที่แล้ว +2

      கொலை செய்யும்போது யாராக இருந்தாலும் சரி அவர் கை வேலை செய்யாமல் போகனும் இந்த மாதிரி இறைவன் தண்டனை குடுத்தால் யாரும் இந்த உலகத்தில் கொலை செய்ய மாட்டார்கள் எந்த தப்பும் செய்ய மாட்டார்கள்

    • @anbesivam8520
      @anbesivam8520 2 ปีที่แล้ว

      Unmai 💯💯💯💯

    • @Rekasuresh4193
      @Rekasuresh4193 2 ปีที่แล้ว

      @மரண வாசல் solla mudiyathu pea😏

  • @amway5652
    @amway5652 2 ปีที่แล้ว +2

    Oruvarai yeppadi yellaaam close seiyalaaam yendru potti pottu kondu idea kodukka dhaan TV serials ulladhe

    • @baskaranr2252
      @baskaranr2252 2 ปีที่แล้ว

      Athai utru parkathan oru koottame irukke..

  • @Yvasan5
    @Yvasan5 2 ปีที่แล้ว +1

    ப்ரோ எனக்கு ஒரு பொண்ணு போதும் கடைசி வரைக்கும் சந்தோஷம் மா வாழ்வேன்

  • @faiyaz5391
    @faiyaz5391 2 ปีที่แล้ว +1

    பெற்றோர் பார்த்து வைத்து திருமணம் செய்தால் நல்லதுன்னு சொல்றீங்க ஆனா இது தான் உங்கள் கல்யாணம்

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 2 ปีที่แล้ว

      Petror sammadatoda kalyanam panaa, eppadiyum prechanaiyum varumbodhu petror, sondakaaranga aadharavu support kidaikkum, adhuku taan petror sammadam mukkiyam kashtapattu valattu, madhikkaama oduradhukaa panam kotti valattome pillaigala nu.

  • @mixserialpromo6430
    @mixserialpromo6430 2 ปีที่แล้ว

    கஸ்டபடாம சாப்பாடு தின்டனாலதான் இப்படி யோசிக்க தோனுது

  • @user-ky7kj4xb1c
    @user-ky7kj4xb1c 2 ปีที่แล้ว

    வரதாரச்சனை எதிர்பார்த்த இத நிலைமை 😔 மாமியார்கு bavam 😔

  • @madhan5596
    @madhan5596 2 ปีที่แล้ว +2

    Frist ippati news yellam opena potathika plz

  • @lakshmivasudevan484
    @lakshmivasudevan484 2 ปีที่แล้ว +4

    Keralava example eduthrukaranga pola ivanga ellam manushanga kidayathu

  • @vigneshaksvtss421
    @vigneshaksvtss421 2 ปีที่แล้ว +1

    எப்படி எல்லாம் பிளான் போடுறாங்க

  • @mahabooba2792
    @mahabooba2792 2 ปีที่แล้ว +7

    Devuidya mudaigal tholla nalukku naal athigam aaguthu

  • @palpandian4227
    @palpandian4227 2 ปีที่แล้ว

    True judge

  • @itsasi9398
    @itsasi9398 2 ปีที่แล้ว

    நடத்துங்கடா டேய் நடத்துங்க...
    இப்ப எல்லாம் இப்படி இறங்கிட்டானுக..
    எங்க இருந்துதான் இப்படி எல்லாம் யோசிக்கறானுகளோ...
    😂😂😂😂

  • @ayyappanramu7621
    @ayyappanramu7621 2 ปีที่แล้ว +3

    என்ன ஒரு அல்ப திட்டம்

  • @pandimathy4142
    @pandimathy4142 2 ปีที่แล้ว +1

    அது அல்பனா இல்லை அது பெரிய அல்ப

  • @idnameveikkala2078
    @idnameveikkala2078 2 ปีที่แล้ว +1

    இதுக்கெல்லாம் காரணம் அந்த ஒரு பாம்புதான்🙄🙄

  • @theshadows747
    @theshadows747 2 ปีที่แล้ว +2

    First law change pannunga ennathu ithu law ponnu thappe pannalum onnum seiyamatangala Ava evankudaiyum pova nanga velakku pudikanumaa

  • @Anjumafoodandgarden
    @Anjumafoodandgarden 2 ปีที่แล้ว +2

    எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க🙄🙄

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 2 ปีที่แล้ว

      Adhaan kutravaali nu terinjuduchey jaameen kodukaadhadaala, piragu edharkku teerppu kodukkala, seekkiram teerppu koduttaa, vakkeel fees judgeu vyabaaram poyidumndraalaya case-a 15 varusham izhutadikka. Indha maadhiri, case gala saralama pending podradu naala dhaan Indiavil endha velinaattu companyum avlo seekiram mudhaleedu seyya maattengiraan, Modi matrum maddiya amaichar Nirmala avargal tani courtga venumna yerpadutti tarome nu olu vittum kooda, tiruttupasanga dhaan ivangalum.

  • @sridhark8769
    @sridhark8769 2 ปีที่แล้ว +1

    Yov polimer tv 📺 unaku mattum eptiya daily News kidaikuthu🤨🤨 enaku romba nala intha doubt iruku🤯🤔🤔

  • @GopiGopi-fy1ml
    @GopiGopi-fy1ml 2 ปีที่แล้ว

    Sim card change pane peasirukala

  • @anudharshni5395
    @anudharshni5395 2 ปีที่แล้ว

    👏👏👏👏👏👏👏

  • @new-jj5il
    @new-jj5il 2 ปีที่แล้ว +1

    அல்பனா பதில் அல்ப என்று பெயர் மாற்றப்பட்டு வெறுப்போடு அழைக்கப்படுவார்😂😂😂

  • @samratsamrat6595
    @samratsamrat6595 2 ปีที่แล้ว

    Hat's of to supreme court

  • @hritikkratus1254
    @hritikkratus1254 2 ปีที่แล้ว +1

    Alpana ila.....alpa😵

  • @pazlaniyogesh9145
    @pazlaniyogesh9145 2 ปีที่แล้ว +3

    மணீஷ் பாம்புக்கு ஆசைப்பட்டு மாமியாருக்கு விஷப்பாம்பு விட்ட மருமகள்

  • @praseedbala743
    @praseedbala743 2 ปีที่แล้ว +1

    இந்த பெண் பெயருக்கு கேற்ற மாதிரி அல்பமாக தான் இருந்து இருக்கிறாள்.

  • @NaveenKumar-hu7df
    @NaveenKumar-hu7df 2 ปีที่แล้ว +1

    Jaamin kudukkavedam please 😭😭😭😭

  • @rackr5652
    @rackr5652 2 ปีที่แล้ว

    Vaga da ethana peru epidi kelambirukiga🧐🧐

  • @wahidp8254
    @wahidp8254 2 ปีที่แล้ว

    eppo 2019 june 3 m thedhiya?pazhaiya news kuda pudusu nu poodringa..enna oru tecnic

  • @ammusidhu4797
    @ammusidhu4797 2 ปีที่แล้ว

    அவளும் பெண்..அவலுகும்.உணர்ச்சிகள்.உண்டு..கணவர்..கணவனாக.இல்லாத.பொது.இப்படித்தான்.நடக்கும்.பெண்களை.மட்டும்.இப்படி.சொல்லாதீர்கள்..சந்தர்ப்பம்.மனிதனை.மாற்றும்

  • @deen397
    @deen397 2 ปีที่แล้ว

    Alpey alpana

  • @leninphotography6570
    @leninphotography6570 2 ปีที่แล้ว +1

    Enakku kalyaname vendam

  • @santhoshkumarviswanathan555
    @santhoshkumarviswanathan555 2 ปีที่แล้ว +1

    அல்பனா நீ இவ்வளவு அல்ப்பமா இருக்கியே 😠

  • @poojajain8325
    @poojajain8325 2 ปีที่แล้ว

    Super idea I go for buy a snack

  • @iswaryaiswarya6467
    @iswaryaiswarya6467 2 ปีที่แล้ว +1

    ராணுவ வீரருக்கு இந்த நிலையா

  • @arish397
    @arish397 2 ปีที่แล้ว

    Oru vela kerala news vava suresh video pathuirupa pola..

  • @entertainmentshrots7224
    @entertainmentshrots7224 2 ปีที่แล้ว +1

    தூக்கு தண்டனை தர போரது இல்லை

  • @whygaming454
    @whygaming454 2 ปีที่แล้ว +4

    😭நல்ல மனசு உள்ள அனைவரும் சின்ன யூடியூப்ருக்கு உதவி செய்யங்கள்😭

    • @rajeshharshaa454
      @rajeshharshaa454 2 ปีที่แล้ว +1

      @@senthilkumar3161 அப்புறம் ஓ பொண்டாட்டி???????

    • @selvamchinnathambi4166
      @selvamchinnathambi4166 2 ปีที่แล้ว +2

      @@senthilkumar3161 உன்னோட பொண்டாட்டிய என்ன பண்ண போற

    • @e.roshan9802
      @e.roshan9802 2 ปีที่แล้ว +1

      👍👍👍👍

  • @marvelmovies4139
    @marvelmovies4139 2 ปีที่แล้ว

    எல்லாம் டிவி சீரியல் படுத்துற பாடு.

  • @rajkalai1988
    @rajkalai1988 2 ปีที่แล้ว

    Mega serial தான் காரணம் ..!!

  • @vasanthraghavan5334
    @vasanthraghavan5334 2 ปีที่แล้ว

    Divorce kuduthutu poi irukalaam.

  • @glorytogod229
    @glorytogod229 2 ปีที่แล้ว

    Epdida Yosikuringa😤😤😤😤

  • @kowsideviks4084
    @kowsideviks4084 2 ปีที่แล้ว

    Intha news tamil nattulanu ethana per nenachinga 🤔🤔🤔

  • @balakrishnan5089
    @balakrishnan5089 2 ปีที่แล้ว

    Encounter 420

  • @ravipaul6220
    @ravipaul6220 2 ปีที่แล้ว +1

    பத்தா வைச்சிட்டியோ பாரடை( பாலிமர்)

  • @GreenSilentvalley
    @GreenSilentvalley 2 ปีที่แล้ว

    கல்பனா கேள்வி பட்டிருக்கேன் அது என்ன அல்பனா. சரியான பேர் தான் அல்ப புத்தி கொண்ட பொண்ணு அல்பனா.

    • @mohammadibrahim105
      @mohammadibrahim105 2 ปีที่แล้ว

      𝗛𝗔𝗛𝗔🤣😂𝗦𝗨𝗣𝗘𝗥👌

  • @Vinukvijay
    @Vinukvijay 2 ปีที่แล้ว +1

    Needhi Mandrangal Kavalai therivipadhaal yendha projanamum illai... Adhiradiyaana Sattangalai podungal, apparam neenga Kavalai pada vendiya avasiyam irukkaadhu...👨‍⚖👊👨‍⚖

  • @jsn784
    @jsn784 2 ปีที่แล้ว

    Alpana_alpam+Naan

  • @whitesharkxyt8703
    @whitesharkxyt8703 2 ปีที่แล้ว

    Ada pavi 🙄🙄😳😳

  • @nanumpaaduven3775
    @nanumpaaduven3775 2 ปีที่แล้ว +1

    நான் பாடிய பாட்டை கேளுங்கள் மக்களே🙏🙏🙏🙏💞💞💞💞

    • @boopathy834
      @boopathy834 2 ปีที่แล้ว

      🤫

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 2 ปีที่แล้ว

      இப்ப இங்க என்ன நடந்துகிட்டு இருக்குது..எல்லாரும் இப்ப பாட்டு கேட்குற நிலைமையிலையா இருக்காங்க..போயிட்டு அப்புறம் வாங்கம்மா குடும்பத்தோட உட்கார்ந்து நாங்கள் எல்லாரும் கேட்கிறோம்..

    • @nanumpaaduven3775
      @nanumpaaduven3775 2 ปีที่แล้ว

      @@boopathy834 🤣🤣🤣❤

    • @nanumpaaduven3775
      @nanumpaaduven3775 2 ปีที่แล้ว

      @@idnameveikkala2078 🤣🤣🤣🤣❤❤🙏

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 2 ปีที่แล้ว +1

      @@nanumpaaduven3775 இப்ப எதுக்கு நீங்க சிரிக்கிறீங்க..அந்த செத்துப்போன அம்மாவ நினைச்சு எல்லாரும் ஒப்பாரி வச்சுக்கிட்டு இருக்காங்க..

  • @nuranafbanu1613
    @nuranafbanu1613 2 ปีที่แล้ว +2

    அல்பானாவுக்கு பாம்பாட்டியை ஏற்பாடு செய்த மாமா வேல்ராஜ்

    • @vasudevanverygood1178
      @vasudevanverygood1178 2 ปีที่แล้ว +1

      No you are rong iam very sad velraj not such a character

    • @nuranafbanu1613
      @nuranafbanu1613 2 ปีที่แล้ว +1

      @@vasudevanverygood1178 நாங்க வெச்சி செய்றதுக்கு எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் தல வேல்ராஜ் அப்ப தான் எங்களுடைய மனதில் இருக்கும் பாரம் எல்லாம் போகும்

    • @nuranafbanu1613
      @nuranafbanu1613 2 ปีที่แล้ว +1

      @@senthilkumar3161 நம்ம நாட்டின் சட்டம் காட்டியும் கொடுக்கும் கூட்டியும் கொடுக்கும்

  • @meltingcalmcoolmindsetmusi2262
    @meltingcalmcoolmindsetmusi2262 2 ปีที่แล้ว

    Kamam

  • @sansan-od6pi
    @sansan-od6pi 2 ปีที่แล้ว

    Perulaye alpam nu iruke 😡😡 pera paaru alpana

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 2 ปีที่แล้ว

    எல்லாம் சினிமாக்கரானுங்க பார்க்கிற வேலை

  • @saravanan6029
    @saravanan6029 2 ปีที่แล้ว

    நல்லாத்தான் பேர் வச்சுருக்கானுங்க உனக்கு 'அல்பனா'

  • @jeyaadvikajeya8568
    @jeyaadvikajeya8568 2 ปีที่แล้ว

    Pono,payano olugama iruntha yen intha matiri broblem vara poguthu pavam antha amma

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 2 ปีที่แล้ว

      Adhaan kutravaali nu terinjuduchey jaameen kodukaadhadaala, piragu edharkku teerppu kodukkala, seekkiram teerppu koduttaa, vakkeel fees judgeu vyabaaram poyidumndraalaya case-a 15 varusham izhutadikka. Indha maadhiri, case gala saralama pending podradu naala dhaan Indiavil endha velinaattu companyum avlo seekiram mudhaleedu seyya maattengiraan, Modi matrum maddiya amaichar Nirmala avargal tani courtga venumna yerpadutti tarome nu olu vittum kooda, tiruttupasanga dhaan ivangalum.

  • @pradeepraj351
    @pradeepraj351 2 ปีที่แล้ว

    Rendu peruku punishment pamba vache koduka visha pambu illa malai pambu evinga sapiduraduku

  • @muthukumarmuthukumar1216
    @muthukumarmuthukumar1216 2 ปีที่แล้ว

    SNAkE Babu attemt

  • @balajijaisankar8419
    @balajijaisankar8419 2 ปีที่แล้ว

    Othaa Rosaa Pulliya Romba Arumaiyaa Valathu Vachiruka Ma 😂😂😂

  • @vasudevan7908
    @vasudevan7908 2 ปีที่แล้ว +1

    எல்லாம் பாழாய்ப்போன சீரியல் பன்ற வேள

  • @Karnan234
    @Karnan234 2 ปีที่แล้ว

    Enga paathalum kalla kadhal...🤦🏻‍♂️koduma da saamy

  • @balanbalan7854
    @balanbalan7854 2 ปีที่แล้ว

    அல்பனாவுக்கு அல்பபுத்தி

  • @jangmisaaghan5419
    @jangmisaaghan5419 2 ปีที่แล้ว

    Alpana romba alpama iruku d

  • @Anjumafoodandgarden
    @Anjumafoodandgarden 2 ปีที่แล้ว

    அல்பனாவா ஹல்பனாவா🙄🙄

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 2 ปีที่แล้ว

      அல்ஃபனா...

    • @Anjumafoodandgarden
      @Anjumafoodandgarden 2 ปีที่แล้ว

      @@idnameveikkala2078 enna nanba busy aayittenga pola 3 varama vedio valla

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 2 ปีที่แล้ว

      @@Anjumafoodandgarden சினிமா வீடியோ போடுற மாதிரி இருந்தா ஏதோ ஒன்னு போட்டுவிடலாம்.. என்னால அப்படி சினிமா வீடியோ போட முடியாது...ஆகையால் கொஞ்சம் பொறுமை காக்கவும்..

    • @Anjumafoodandgarden
      @Anjumafoodandgarden 2 ปีที่แล้ว

      @@idnameveikkala2078 ok nanba 👍

  • @kannana8717
    @kannana8717 2 ปีที่แล้ว

    Alpanadevi alpa thanama.....

  • @kalaisaivarsan5055
    @kalaisaivarsan5055 2 ปีที่แล้ว

    Sariyaana alpa pola

  • @ssjeevananthu2968
    @ssjeevananthu2968 2 ปีที่แล้ว

    அல்பைக்கு பேரு அல்பனா

  • @Kaviyarusu
    @Kaviyarusu 2 ปีที่แล้ว

    Singaa penaay🙄

  • @sakthivalsakthival1907
    @sakthivalsakthival1907 2 ปีที่แล้ว

    நீ நல்ல பாம்பை ஏவிவிட்டு உனக்காக காத்திருப்பது மொன்ன பாம்பு என்ஜாய்

  • @chinnapaiyanm3426
    @chinnapaiyanm3426 2 ปีที่แล้ว

    Samanam aripu edutha eppadi than pannuvanga😡😡😡😡😡😡