மலை உச்சியில் 20 வீடுகள்|நடுக்காடு கிராமம்|6km நடக்க வேண்டும்|tribal village
ฝัง
- เผยแพร่เมื่อ 1 ม.ค. 2024
- Nadukadu tribal village documentary,
Kurunjiyur tribal village,bodhamalai hills part - 1 👇🔗
• 3600 அடி மலை உச்சியில்...
Dangerous night stay kurunjiyur,bodhamalai part - 2 👇🔗
• Night camping in aband...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உள்ள போதமலை என்னும் மலை தொடரில் சிறு சிறு பழங்குடியினர் வாழும் மலை கிராமங்கள் உள்ளது.சாலை வசதி இல்லாத இந்த கிராமங்களுக்கு 6 முதல் 8 km மலை பாதையில் நடக்க வேண்டும்.அதில் ஓரு கிராமமான நடுக்காடு என்னும் பழங்குடியின மக்கள் வாழும் சிறிய கிராமத்தை பற்றி இந்த காணொளியில் பார்க்கலாம். இங்கு செல்ல 6 மணிநேரம் மலை ஏற வேண்டும்.சாலை வசதி இல்லாத காரணத்தினால் பெரும்பாலான மக்கள் வெளியேறி தற்போது இது ஒரு கைவிடப்பட்ட கிராமமாக உள்ளது.
#tribalvillage #triballife #tribalhouse #tribes #triballifestyle #tribalfood #tamil #tamilnadu #tribesindia #tribaltraditions #tribesofindia #dangerousforest #dangerous #tribe
There are small tribal villages living in the mountain range called Bothamalai in Rasipuram area of Namakkal district. You have to walk 6 to 8 km to these villages without road access. In this video you can see about a small village called Nadukadu in which the tribal people live. It takes 6 hours to climb the mountain to reach here.Due to lack of road facility, most of the people left and now it is an abandoned village.
Tribal village documentary, tribal village in tamil,tribal village,salem tribal village,namakkal tribal village,bodhamalai hills, bodhamalai tribal village,tamilnadu tribal village,southindian tribes, indian tribes,tribal food,tribal festival, tribal house,tribal dance,tribal school,tribal hills, bodhamalai hills trekking,dangerous tribal.village,dangerous hills,dangerous forest,abandoned village,Abandoned tribal village,nadukadu tribal village salem,nadukadu village rasipuram,nadukadu village in bodhamalai, eastern ghats forest,eastern ghats mountains,eastern ghats tribes,eastern ghats tribal village,triballifestyle.
****DISCLAIMER****
All contents provided by KOVAI OUTDOORS is meant for ENTERTAINMENT PURPOSE ONLY.
Our channel does not promote or encourage any illegal activities.
We don't recommend the viewers to replicate this and viewers discretion is advised if tried.
Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
Also, we are not responsible for the damage or losses incurred during such replications.
Part - 1 video 👇🔗
th-cam.com/video/_0ESf56crkI/w-d-xo.html
Part - 2 video 👇🔗
th-cam.com/video/mQBJeqnG_qA/w-d-xo.html
இந்த மாதிரி எடம் எல்லாம் கண்டு புடிக்கரதுக்கே உங்களுக்கு award குடுக்கனும் naaa🎉🎉🎉❤
🙄
விரைவில் அவருக்கு பெருசா கிடைக்கும் ...... நீங்க பாக்கத்தானே போறீங்க
Bro unga contact number thara mudiyuma 😊
வணக்கம் தம்பி
நான் டீத்தூள் வியாபாரம் 26 வருடமாக செய்து வருகிறேன்.
நான் எந்த சுற்றுலா தலங்களுக்கும் சென்றதில்லை. இது போன்ற ஊர்களை பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆவலாக இருக்கும்.
ஆனால் வியாபாரம் காரணமாக என்னால் எங்கும் செல்ல முடியாது.
இது போன்ற வீடியோக்கள் மட்டுமே என்னை மகிழ்ச்சி படுத்துகிறது.
நீங்கள் அளிக்கும் இந்த வீடியோ அந்த ஊருக்கே சென்று வந்தது போல் ஒரு உணர்வு ஏற்படுகிறது.
மிகவும் நன்றி தம்பி❤ வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர ஆண்டவனை வேண்டுகிறேன்.❤❤
நன்றிங்க
குளுக்கோஸ் எடுத்துட்டு போங்க சகோ. உடல் சோர்வுக்கு உடனடி தீர்வா இருக்கும்.
Okinga
Nanum idaithan sollavanden. Glucon -D, oru spoon, eppodume pack pannumbodu kudave irukkattum. Water illennalum appadiye sappidalam. Konjam thembaga irukkum.
மலைகளுக்கு இடையே இத்தனை கிராமங்களா...😮
Innum irukunga
நடுக்காடு village எந்த ஏரியா la இருக்கு
Kilur,next...nadukadu,naduvalavu
ம்ம் , சரிங்க...
@@kovaioutdoors என்ன அங்க கூட்டிட்டு போவைங்களா சொல்லுங்க
அருமை அட்டகாசம் சகோ இங்கு யானைகள் இல்லையா சகோ...
இல்லைங்க சகோ
பார்க்க இடம் நல்லா இருக்கு ஆனா கேட்கும் விஷயங்களோ ரொம்ப கஷ்டமா இருக்கு.
😔
அருமை
நன்றி சகோ
Imagine how these lived 30 years back..peaceful life.
Yes
Very interesting and informative video. The village looks very clean. They appear to have electricity. I really hope the road is completed soon. Thanks for your efforts in highlighting the difficulties faced by such communities. Best wishes.
Thank you sir...
Super Bro..Keep it up❤
Thank you so much
Super 👌
❤️
Super video brother
Thanks
பாராட்டுக்கள்.
நன்றிங்க
ನಿಮ್ಮ ಸಾಹಸ ಯಾತ್ರೆಗೆ ಶುಭವಾಗಲಿ. All the best bros,
🙏thanks
Nice video and good village 😊
👍
Hard Hill's walk very good luck boys
Thanks
Waiting for video brother
Thanks
Super sir
❤️
👌👌👌🙏
🙏❤️
Good sir
Thanks and welcome
Nice video
Thanks
I am visanth it's super bro 🎉🎉🎉🎉😊😊😊😊
❤️
👍
❤️
🎉🎉🎉
❤️❤️
You guys suffered for food. Luckily you got the healthy bananas from those people. This is the example of Tamil people's hospitality.
🙏
🙏🙏❤
❤️❤️❤️
விஞ்ஞானம் வலர்ந்து விட்டது என்கிறார்கள் சிறிய சாலை அமைக்கலாமே
👍
ஏற்கனவே நான் சொன்ன பயணம் செய்யும் இடத்தில் சாப்பாடு செய்து சாப்பிட்டு வீடியோ போடுங்க னு.
Previous videos potruken brother
அண்ணா அங்க குடி தண்ணீர் வசதி இருக்க இல்லையா
இருக்கு ப்ரோ
Hi Anna
Hi
I like this type of life., city life boring
👍🙏❤️
Na bothamalai than sir
❤️❤️
Pro documentary pantrangea
👍
Thanni saappadu enga poonalu kondu pooirunga ana
Intha trip sothappal aaiduchu
Bro.. Ungalukku mattum epudinga indha maadhiri ellam idam thediyudhu......
Oru edathukku pona anga oru idea kedaikkum bro...
Anna ingu yaar vendumendralum veedu kattalama
Yes
Anna Inga minsaaram vasathi irukka
Yes bro.. ellame irukku...road mattum illa...
@@kovaioutdoors bro two wheeler road irukka
Be safe brothers wear shoe as compulsory in these type of lands thanks....
Thanks brother 👍
அவர்களுக்கு இடத்து பட்டா இருக்குமா
Yes
Exact location enga brother...?
Rasipuram - vadugam - bodhamalai
@@kovaioutdoors thank you brother
Welcome bro 🙏
Nice village but paavan makkal
Aama bro paavam
Bro unga namber solluga
Instagram la contact pannunga brother
Too much talking with residents, vedio is boring
Residents kitta pesuna tha bro avanga situation teriyum
@@kovaioutdoors ok, but not too much, you have talked nearly 15 minutes with that old lady,we want to see the place not the faces for too long
Understood bro...part - 1 fulla places explore panni irukkum bro...thank you for your feedback
@@kovaioutdoors thanks for your calm understanding of the comments, waiting for other vedios. Good luck sir
அருமை
👍
Nice video
Thanks
அருமை
👍