சாருவின் கலாட்டா கேள்விகளுக்கு ஜெயமோகனின் ஜாலியான பதில் | Hotseat: Charu Nivedita vs Jeyamohan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • அராத்துவின் 6 நூல்கள் வெளியீட்டு விழாவில்
    சாரு நிவேதிதாவின் கலாட்டா கேள்விகளுக்கு ஜெயமோகனின் ஜாலியான பதில்
    Watch Hotseat with Charu Nivedita - Jeyamohan
    This video made exclusive for TH-cam Viewers by Shruti.TV
    +1 us : plus.google.co...
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions

ความคิดเห็น • 44

  • @Thalhaali
    @Thalhaali 6 ปีที่แล้ว +17

    கமல் பத்தி மிகச்சரியாக சொன்னார். என்னுடைய எண்ணமும் இது தான் நீண்ட நாட்களாக எனது எண்ணமும். கமலுக்கு எதிரி அவருடைய அறிவு ஜூவித்தனம்.

  • @varadarajan2122
    @varadarajan2122 7 ปีที่แล้ว +19

    முதல்முறையாக திரு.ஜெயமோகனின் குரலைக் கேட்கின்றேன்.மகிழ்ச்சியாக உள்ளது .சாரு,ஜெயமோகன் இருவரும் எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள்.நன்றி ஸ்ருதி டிவி.

  • @sivaprakash0292
    @sivaprakash0292 7 ปีที่แล้ว +21

    I came from Bangalore to attend this remarkable function.
    Two Legendry Contemporary Writers (அழகுப்பதுமைகள்)sit together.பார்க்க கண் கோடி வேண்டும்.......Charming J...கலாட்டா சாரு.....
    Thanks to Arathu & troops for organizing such memberable event.

    • @ramkumaradd
      @ramkumaradd 4 ปีที่แล้ว +1

      Siva Prakash யார் அந்த அழகு பதுமை? மைக்கை பிடித்துகொண்டு

  • @sagayarajstanis7086
    @sagayarajstanis7086 6 ปีที่แล้ว +8

    இருவருமே அருமையான எழுத்தாளர்கள்.ஜெயமோகனின் சமரசமற்ற நேர்மையின் ரசிகர் நான்.

  • @suryabarath9089
    @suryabarath9089 7 ปีที่แล้ว +4

    தைரியமான பதில்களால், கேள்விகளால் மனதில் இடம் பிடித்த எழுத்தாளர்கள்

  • @MohanKumar-kx3hf
    @MohanKumar-kx3hf 6 ปีที่แล้ว +7

    சபாஷ்.... ஜெயமோகன் அவர்களின் சாமர்த்தியமான பதில்கள்.👏

  • @suryabarath9089
    @suryabarath9089 7 ปีที่แล้ว +3

    உண்மையில் மிகவும் நல்ல பேச்சு தொடரட்டும் உங்கள் பணி

  • @blueplanetmadras9158
    @blueplanetmadras9158 ปีที่แล้ว

    India's greatest writer Jeyamohan sir...

  • @RamanKutty
    @RamanKutty 7 ปีที่แล้ว +8

    arathu ... so gifted ... shruthi tv , thanks for this a lot...

  • @geess5684
    @geess5684 5 ปีที่แล้ว +5

    With due respects to Mr.Charu's writing (which I have not read), does he have a problem with Kamal? Or, is he jealous of Jeyamohan that he is a friend of Kamal? Even in part 2 of this video, he digs at him.

  • @2013vino
    @2013vino 7 ปีที่แล้ว +2

    thanks to araathu

  • @mlsmohan
    @mlsmohan 7 ปีที่แล้ว +2

    nice....greatly enjoyed watching.

  • @aishwaryaganesan5579
    @aishwaryaganesan5579 4 ปีที่แล้ว

    Jeyamohan's Kanni Nilam.... Best ever ❤

  • @manikandan.m.a8016
    @manikandan.m.a8016 3 ปีที่แล้ว +2

    ஜெயமோகன் ❤❤❤

  • @leninsamuelm6143
    @leninsamuelm6143 ปีที่แล้ว

    Some people are promoting Jayamohan, He can get Central Govt. Award.😂

  • @geess5684
    @geess5684 5 ปีที่แล้ว +3

    Why do people want to be nosy of other people's private life? With how many people did Shatrugan Sinha had an affair, whether jeyamohan visited a red-light area or what he did there? These are purely personal affairs. Clearly, there are better questions to ask.

  • @kamalesanperumal
    @kamalesanperumal 3 ปีที่แล้ว

    தர்மபுரி மாவட்டத்தில் அவர் பணி புரிந்த போது எழுதிய பின்தொடரும் நிழலின் குரல்
    மற்றும் விஷ்ணுபுரம் நாவல் இரண்டு விமர்சன கூட்டத்தில் பங்கேற்று இருக்கிறேன் ஒரு பார்வையாளனாக.
    இரண்டு கூட்டத்தையும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தர்மபுரி மாவட்ட குழு பரம்வீர் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டது
    அந்த கடும் விமர்சனத்தை எதிர்கொண்ட பாங்கு எனக்கு ஒரு நல்ல போதனை .
    நேர் எதிர் கருத்தினரை எப்படி எதிர்கொள்வது என்று.
    அனேகமாக அந்த கூட்டத்தில் அவரைத் தவிர மற்றவரெல்லாம் எதிர் கருத்தினர் தான்.
    எனக்கு ஒரு நல்ல அனுபவம் அது.

  • @Senthil4S
    @Senthil4S 2 ปีที่แล้ว

    தெலுங்கன் சாருவின் கேள்விக்கு,
    மல்லு ஜெயமோகனின் பதில்கள்!

  • @airavatham878
    @airavatham878 ปีที่แล้ว +1

    നാഞ്ചി നാടിൻറെ മുത്ത്

  • @MohamedAli-sn7ly
    @MohamedAli-sn7ly 5 ปีที่แล้ว +2

    9:45-9:55 Answer pls any one

    • @Akash-xb7cd
      @Akash-xb7cd 8 หลายเดือนก่อน

      What answer?

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 2 ปีที่แล้ว

    Venmurasu voice copy I heard in you tube ,but it is does not have life in naration,it would have got life if it is narrated by person like bava chlladurai, indeed re write a epic is great ,nobody would have been dream of it

  • @user-kh3yz5vo8z
    @user-kh3yz5vo8z ปีที่แล้ว

    ஒரு உருஞ்சுகுழல் வாங்கி கொடுக்க முடியாத சுதந்திரம்
    என்ன புடுங்கி சுதந்திரம்

  • @jeyseelan3435
    @jeyseelan3435 5 ปีที่แล้ว +2

    Yenakku ennavo isku (pulicha) isku (maavu) nu thaan kekkuthu... ungalukku?

  • @raranjitha8862
    @raranjitha8862 2 ปีที่แล้ว

    Iya neenga samayal kaaranaakave irunthirukkalaam

  • @MM-dh3wr
    @MM-dh3wr 2 ปีที่แล้ว +1

    they can talk in their mother tongue Malayalam

    • @jayaramprakash6159
      @jayaramprakash6159 2 ปีที่แล้ว +1

      Charu niveditha mother tongue is telugu! But there is no need for that they both are well versed in tamil than most of tamils😏

    • @MM-dh3wr
      @MM-dh3wr 2 ปีที่แล้ว

      @@jayaramprakash6159 Kamalalayam and Arivalayam;

  • @2005sheethi
    @2005sheethi 3 ปีที่แล้ว +2

    இரண்டு லோ

  • @amyrani7960
    @amyrani7960 4 ปีที่แล้ว

    🤣🤣🤣🤣🤣🤣

  • @gskalinga1611
    @gskalinga1611 2 ปีที่แล้ว +1

    சாரு, உமது எழுத்து தொழிலே ஒரு FOREPLAY தானே ...
    அதுவும் கிடைக்காத ஒன்றுக்கு.. என்ன சத்ருகன் சின்ஹாவா?
    ஜெயமோகன் ஏன் இங்கு வந்து மாட்டினார்?

  • @armfaseelmubarak
    @armfaseelmubarak 6 ปีที่แล้ว +2

    2.0 வசனம் ஜெயமோகனா இவர்?

    • @midhunkumar1048
      @midhunkumar1048 6 ปีที่แล้ว

      Not only the dialogues, story also by him only

    • @pradhikshak4084
      @pradhikshak4084 ปีที่แล้ว

      @@k.vinoth8484 யாருடா சொன்னது????

  • @2005sheethi
    @2005sheethi 3 ปีที่แล้ว +1

    புளிச்ச மாவு

  • @jeyamohannagercoil4772
    @jeyamohannagercoil4772 2 ปีที่แล้ว

    About Jeyamohan tamil.wiki/wiki/Jeyamohan