🍷 Home made red wine pressing 🍇 /வீட்டில் திராட்சை ஒயின் பிழிவது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 326

  • @shree2751
    @shree2751 3 ปีที่แล้ว +1

    சுபி ஸிஸ்டர், சார்லஸ் அண்ணா, மிகவும் சந்தோஷம் இருந்தது.. நம்ம வீட்டு வைன் சூப்பராக வந்து இருக்கு. நேச்சுரலான, அழகான கலர். உங்களுக்கு ரொம்ப பொறுமை, 21 நாளா காத்து இருந்து, கஷ்டப்பட்டு, பிழிந்து, வடித்து, கடைசியாக பார்க்கும் போது செம ஹாப்பி.🍇🍇🍇🍷🍷

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 3 ปีที่แล้ว +8

    மிகவும வித்தியாசமான பதிவு👌👏👏👏🙏🏻🔥🔥🔥

  • @anithamani1780
    @anithamani1780 3 ปีที่แล้ว

    மிகத்தெளிவாக செய்து காண்பித்தர்க்கு மிக்க நன்றி. 👍👍👍❤️❤️

  • @anithagodwinjayamary9946
    @anithagodwinjayamary9946 3 ปีที่แล้ว +4

    Pudhiya thejas theriyudhu ka facela
    Super

  • @casildarajaratnam9108
    @casildarajaratnam9108 3 ปีที่แล้ว +5

    Oh nice sister. That looks a very strong wine as you have not added any water during 1st fermentation. I too make grape wine during xmas for sale but we add water proportionately. Now I have stopped making. Lovely vlog. Cheers to the homemade wine

  • @cherryyoutubechannel1958
    @cherryyoutubechannel1958 3 ปีที่แล้ว +1

    Hi ante red wine super eruku super colorful wine wow all videos super eruku uncle advance happy Christmas ante and uncle

  • @sugekarmegam2028
    @sugekarmegam2028 7 หลายเดือนก่อน

    ஜுப்பர் ஜுப்பர் நானும் முயற்சித்து பார்க்கிறேன் நல்ல தமிழ்பேச்சு வாழ்த்துக்கள். கோவையிலிருந்து கார்மேகம்

  • @skalaivani7836
    @skalaivani7836 3 ปีที่แล้ว +1

    Hi akka how are you daily oru video's podunga akka unga video's parka tha wait panrom unga video's patha tha engaluku mind fresh agudu akka

  • @adhimahendra1
    @adhimahendra1 3 ปีที่แล้ว +1

    கணவனுக்கு ஏற்ற மனைவி, மனைவிக்கு ஏற்ற கணவர். இதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

  • @subhatamil9907
    @subhatamil9907 3 ปีที่แล้ว

    ஒயின் கண்ணுலக் கூட பார்த்தது இல்லை.ஒயின் என்றாலே வீட்டில் உள்ளவர்கள் திட்டத்தான் செய்வார்கள்.நீங்கள் குடும்பமாக தயார் செய்வது ஆச்சரியமாக உள்ளது.எங்கள் வீட்டில் இப்படி செய்தால் அடிதான் விழும்.வாழ்த்துகள்.

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  3 ปีที่แล้ว +1

      ஒயின் என்பதை தவறாக புரிதல் இருப்பதால் தான் தவறாக தெரிகிரது

    • @subhatamil9907
      @subhatamil9907 3 ปีที่แล้ว

      @@LONDONTHAMIZHACHI Thank you sister.

    • @subhatamil9907
      @subhatamil9907 3 ปีที่แล้ว

      @@LONDONTHAMIZHACHI Sister Atlantic Ocean இங்கிலாந்திலும் உள்ளதா என்பதை Southampton place இருந்து தான் Titanic ship சென்றது என்றால் அந்த ஊருக்கு சென்று பார்த்தால் அட்லாண்டிக் பெருங்கடலலை பார்க்க முடியுமா என்பதை கூறுங்கள்.நான் எனது குடும்பத்துடன் லண்டன் வர விரும்புகிறேன்.கொரோனா தொற்று குறைந்ததும் டூர் வர உள்ளேன்.எத்தனை நாட்களில் லண்டனை சுற்றி பார்க்க முடியும்.உங்கள் கருத்தை உங்களுக்கு விருப்பம் இருந்தால் கூறுங்கள்.எனது கணவரிடம் லண்டன் பற்றிய தகவல்களை தெரிவிக்க உதவியாக இருக்கும்.நன்றி சகோதரி.

  • @Andreya4531
    @Andreya4531 3 ปีที่แล้ว +2

    O sis i am 11 biology student .i caintinysing watch your videos my stress relief da oga video irruku

  • @gracymadhav1462
    @gracymadhav1462 3 ปีที่แล้ว

    உங்க வீடியோ எல்லாமே சூப்பர் அக்கா love it 💞💞💞

  • @TamilSelvi-ft1ff
    @TamilSelvi-ft1ff 3 ปีที่แล้ว

    சூப்பர் தங்கச்சி. இந்த வீடியோவை நான் ரொம்ப நாளாக எதிர்பார்த்தேன்.

  • @babug4754
    @babug4754 3 ปีที่แล้ว +2

    Super akka arumai grapes wine 🍇🍇🍇semma vera level babu.g karaikudi

  • @vairaltopvideo32
    @vairaltopvideo32 3 ปีที่แล้ว

    First time unga vedio pakure sis wine kagatha pathe

  • @kumarmani7909
    @kumarmani7909 3 ปีที่แล้ว +3

    யப்பா paakka ரொம்ப அருமை வந்து இருகு wine 🍷 1😋
    Superb அக்கா அண்ணாச்சி 😊😊😋

  • @tanishqkarthik1490
    @tanishqkarthik1490 3 ปีที่แล้ว

    Akka Neega panra videos elame na papen yen family kita kuda soluven yanaku unagala romba pudikum😍🥰unga family members ah kuda romba pudikum wish u advance happy Christmas akka 🌲🎄⛄

  • @dharunamohan7209
    @dharunamohan7209 3 ปีที่แล้ว +1

    Vazhga valamudan sister

  • @sunthars5962
    @sunthars5962 ปีที่แล้ว

    this method of preparing wine looks easy & can we keep it fermentation for more than two year .

  • @SmilingwithSri
    @SmilingwithSri 3 ปีที่แล้ว +2

    Nice video dear. Naanum innaikku en channelkkaaga rendu wine senjirukken. Inime thaan edit panni podanum. Unga videos ellaam neenga pesurathai kekkurathukkunne naan paappen, romba nallaa irukku😊

  • @Obito-c9u
    @Obito-c9u 3 ปีที่แล้ว +2

    Wine super beautiful colours super garden la ayaippa cooking 🙏🙏🙏🙏🙏🙏

  • @satyabhama2713
    @satyabhama2713 3 ปีที่แล้ว

    Namaskaram love u n ur family alot im a big fan of u n i admire u somuch may lord bless u n ur family

  • @nirmalajames8170
    @nirmalajames8170 2 ปีที่แล้ว

    Akka super your video even after one year . God Bless you 🙏🏻

  • @kavithas495
    @kavithas495 3 ปีที่แล้ว

    இப்போது தான் நினைத்தேன்.
    திராட்சை பழம் என்ன ஆகி இருக்கும் என்று..super sis

  • @pakeertharantharab5249
    @pakeertharantharab5249 3 ปีที่แล้ว

    அக்கா உங்கள் வீடியோ சூப்பர்
    உங்கள் இலங்கை ரசிகன்

  • @christownsme312
    @christownsme312 3 ปีที่แล้ว

    hi akka im from malysia i hv tried.it comes completly nice im waiting 21 days

  • @wanitv6969
    @wanitv6969 3 ปีที่แล้ว +3

    Akka nengge superoooo super..... Winenum super... I m from Malaysia u r my favourite sister

  • @Rosarysuresh
    @Rosarysuresh 3 ปีที่แล้ว +5

    Loads of love to you and your family. You spread so much joy through your videos

  • @anandhaswarupar3536
    @anandhaswarupar3536 3 ปีที่แล้ว +3

    மதனி உங்க முடிக்கு கண்ணாடி தான் அழகு. எல்லா வீடியோவிலும்கண்ணாடி வேண்டும். அண்ணாச்சியின் யோசனை தற்போது அனைவருக்கும்" மிகவும் " தேவையானவை ரொம்ப நன்றிகள். 21 நாள் சென்று திரும்ப காட்டுங்கள் மதனி.

  • @manimegalai6148
    @manimegalai6148 3 ปีที่แล้ว +2

    Wowww suuuperb ma dear Akkaaa awesome fentabulous wine ma ....bro soo suuuperb cameraman. ....alaghooo alagu ma dear tk u soo much ma sis nice tips ma rombha nandri 👌👍💜💝💞🌷💖🌹💘🍎😃🙋

  • @suriyatanishya7498
    @suriyatanishya7498 3 ปีที่แล้ว +2

    அன்பு வணக்கம் அக்கா, wine 🍇🍇🍇🍷🍷அடிபொழி, இந்த வீடியோ தான் மிகவும் ஆர்வமா இருந்தேன், கிறிஸ் மஸ் டெக்க ரேஷன் வீடியோ போட்டுங்க அக்கா, 🎄🎄🎄🎅🎅🎅🎅🎅👌🙏

  • @rojaruchi5369
    @rojaruchi5369 3 ปีที่แล้ว

    I love v much Ur way of talking style

  • @abrahamnartamizh9350
    @abrahamnartamizh9350 3 ปีที่แล้ว +1

    Suggestions:- try using the grape substrate for making plum cake, but the seeds is the problem, may be you can use seedless grapes, Nice Video. Wine can also be made from beetroot, and the substrate used for making beetroot halwa.

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 3 ปีที่แล้ว

    வெயிட் பண்ணிக்கிட்டிருந்த வீடியோ அக்கா சூப்பர் சூப்பர். இப்பவே கிறிஸ்துமஸ் சந்தோஷம் வந்துருச்சு அட்வான்ஸ் ஹாப்பி கிறிஸ்துமஸ் அக்கா அண்ட் பேமிலி 💐💐💐💐💐💐💐🎂🎂🎂🎂🎂🎂🎂🎂

  • @murlipriyam7527
    @murlipriyam7527 3 ปีที่แล้ว +1

    Wish You Merry Christmas 🤶
    Heartiest Thanks.

  • @meenzkitchen5608
    @meenzkitchen5608 3 ปีที่แล้ว +1

    Hi sis ..you look pretty..
    Christmas artifacts near window super....
    Wine ultimate...😋😋😋😋❤

  • @thenuvelu1703
    @thenuvelu1703 3 ปีที่แล้ว +1

    Parkum pothaey wine vera level sis...

  • @kaleeswarik4933
    @kaleeswarik4933 3 ปีที่แล้ว +1

    Super annachi akka. Advance xmas valthukkal

  • @ashmitaram369
    @ashmitaram369 3 ปีที่แล้ว +8

    Hi mam, 11:45 I think same process, put into mixe jar I really enjoyed ur video. Merry Christmas to you and your family 🌹🌹😍😍

  • @salmavalli4972
    @salmavalli4972 3 ปีที่แล้ว

    Oru beauty tip madam, wine oda chakka romba nalla natural scrub ,fridgela store panni one year use pannaalam, anubhavam nan use pannuvane nalla result

    • @salmavalli4972
      @salmavalli4972 3 ปีที่แล้ว

      Mixiel arachu bottela fridge vaikkalam

  • @sathayeesuppiah3671
    @sathayeesuppiah3671 3 ปีที่แล้ว +1

    Wow,wine looks delicious. From Malaysia 🇲🇾

  • @Athithi-jw6fr
    @Athithi-jw6fr 3 ปีที่แล้ว +2

    Hi kaa yr face looks so bright and beautiful may be due to Christmas

  • @vijaykumar-qt7cx
    @vijaykumar-qt7cx 3 ปีที่แล้ว +1

    Akka super video adikadi podunga.unka video's pakka.
    I am waiting

  • @vinonithya1909
    @vinonithya1909 3 ปีที่แล้ว

    Mom your hairstyle is very nice you looks very pretty continue like this mom....

  • @HYDRA_KILLIR
    @HYDRA_KILLIR 3 ปีที่แล้ว +1

    Sister ,bro smile face super happy Christmas to you family

  • @jaffnakitchen4636
    @jaffnakitchen4636 3 ปีที่แล้ว +1

    Woow super From sri lanka 🇱🇰

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 3 ปีที่แล้ว

    ஒரு வழியாக ரெடி பண்ணி கொண்டு வந்ததற்கு நன்றி sr.5.12.21..5.57pm.Chennai

  • @rajalakshmi3443
    @rajalakshmi3443 3 ปีที่แล้ว +3

    Super akka,next video upload cake recipe ,waiting for the recipe akka

  • @SaiSai-sk7mu
    @SaiSai-sk7mu 3 ปีที่แล้ว +5

    உங்கள் சிரிப்பு மிகவும் அழகாக இருக்கு அக்கா....❤️❤️❤️

  • @dharunamohan7209
    @dharunamohan7209 3 ปีที่แล้ว +1

    Vazhga valamudan Anna

  • @HMJ6296
    @HMJ6296 2 ปีที่แล้ว

    Unga speech vera Level

  • @rajant.g.5071
    @rajant.g.5071 3 ปีที่แล้ว +1

    Happy Christmas 🌲🎄☃️🎄🎄. Happy London Minnal. 🏠

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 3 ปีที่แล้ว

    ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏அடிபொழி ஒயின், கிறிஸ்மஸ் பலகாரவீடியோவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன், மிக்க நன்றி 🙏❤

  • @madheshsumathisri3710
    @madheshsumathisri3710 3 ปีที่แล้ว +1

    Akka supper enakkum venam neenga eppo taste pannaporingalo annaikku nanum kuduchamathrithan ungalaludiya vedious Ellamey enakku rombha pidikkum enga ooru ambhasamudiram thirunalveli neenga kondippa veettukku varanum pls akka and Anna neengaluthan ungaludiya pillaigalai um vanga👌👌👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏🙏👏👏👏🤗🤗

  • @shivaniganesang1595
    @shivaniganesang1595 3 ปีที่แล้ว

    Suriya bagavan sonnangala paravala so nice sister happy ya irrukanum ama yen arumi super

  • @selestineselestine6461
    @selestineselestine6461 3 ปีที่แล้ว

    Hi ka😊 your videos are so original and lovely.. v are in France 🇫🇷 but v don’t miss your videos.. keep going and rock them 🎊

  • @grapesiyolchannel2630
    @grapesiyolchannel2630 3 ปีที่แล้ว +1

    Super sis paakum pothu aasaiya iruku

  • @soniakuppan
    @soniakuppan 3 ปีที่แล้ว +3

    Christmas celebration and preparation started 😍😍😍

  • @sangarisanju6493
    @sangarisanju6493 3 ปีที่แล้ว +1

    Akka mama kulathaigal nalamaka irukka god bless you

  • @tanishqkarthik1490
    @tanishqkarthik1490 3 ปีที่แล้ว

    Chennai ku vanthu neega enga vetuku varanum pls akka🥰😍🥰

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 3 ปีที่แล้ว

    உங்களின் கிறிஸ்மஸ் திருவிழா களை கட்ட தொடங்கி விட்டது ஒயின் இல் இருந்து ஆரம்பம் ஆகிறது இருவர் முகத்திலும் ஆனந்தம் பூத்து குலுங்கும் அழகு தனி மகிழ்வுடன் கொண்டாடும் தங்களுக்கு வாழ்த்துக்கள் 🌹🌹🌹❤

  • @shree2751
    @shree2751 3 ปีที่แล้ว

    நீங்க இரண்டு பேரும் பேசும் போது உங்க கூட நாங்களும் இருக்கும் ஒரு உணர்வு, பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி இருக்கு. 👍🏼👌🏼🍇🍇🍇🍇🍷🍷☃️🎄🎁💝 சார்லஸ் அண்ணா உங்க புதிய சானல் எப்ப வரும்.. உங்க கிறிஸ்துமஸ் ஷாப்பிங் வீடியோக்கு வெய்டிங்..🌲🌲🎉🎊🎉🎊❄❄☃️☃️🎄🎄

  • @mdbmdb7415
    @mdbmdb7415 3 ปีที่แล้ว

    Today you looks beautiful akka specially hair style

  • @susmasusma8380
    @susmasusma8380 3 ปีที่แล้ว +1

    wowwww super super sis wine ku waiting eruthen sis ❤️❤️🌹🌹🌹🌹

  • @sherinleonsGarden
    @sherinleonsGarden 3 ปีที่แล้ว

    ஒயின் bottle semma style👏👏

  • @asirvathamruth427
    @asirvathamruth427 3 ปีที่แล้ว

    Very interesting your talk.

  • @philominarabi4651
    @philominarabi4651 3 ปีที่แล้ว +1

    Super wine preparation. Christmas ku ready agiteenga. Enjoy.

  • @muthukarthimuthukarthi9965
    @muthukarthimuthukarthi9965 3 ปีที่แล้ว +1

    Akka unga kannati enga inniki neenga rompa alaga irukinga akka

  • @sankaranarayanan6778
    @sankaranarayanan6778 2 ปีที่แล้ว

    Akka white sugar ki pathila karuppatti vellam lam podalama ka

  • @motherhood_delights
    @motherhood_delights 3 ปีที่แล้ว +2

    Akka… Christmas plum cake video podunga….

  • @deepandeepan7973
    @deepandeepan7973 3 ปีที่แล้ว +1

    Finally come the video I love u akka god bless you& family

  • @indhujasekaran9904
    @indhujasekaran9904 3 ปีที่แล้ว +1

    Hair style super... really nice...

  • @pradaphap8533
    @pradaphap8533 3 ปีที่แล้ว +2

    அக்கா உங்க சிரிப்பு தான் எனக்கு மிகவும் பிடிக்கும்....👌👌💐💐

  • @ddsisterstamil2878
    @ddsisterstamil2878 3 ปีที่แล้ว

    Unga videos lam superrrr 😍😍💓💓

  • @NirmalaDevi-tc7bc
    @NirmalaDevi-tc7bc 3 ปีที่แล้ว +1

    Super adipoli akka. Merry Christmas ⛄⛄

  • @ShijuDaniel808
    @ShijuDaniel808 3 ปีที่แล้ว +1

    Kanyakumari வாசம் 😍😍

  • @colletesr512
    @colletesr512 ปีที่แล้ว

    Your voice is very nice 😊

  • @PramilaDevi-sn8gq
    @PramilaDevi-sn8gq 3 ปีที่แล้ว +1

    Definitely I thinking mixi but you super Akka

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 3 ปีที่แล้ว +2

    My dear anbu thangchi , Our Lord does innumerable miracles, He changed the water into wine.....that was very tasty. The same to you, HE Blessed U with indescribable heavenly Gifts of Joy n happiness., Let this continue throughout yr life.

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 3 ปีที่แล้ว +2

    very nice explanation sis ❤️❤️❤️ hair style super sis 👍👍👍

  • @b.antonyraj9485
    @b.antonyraj9485 3 ปีที่แล้ว +2

    Pls share single video on this. Advance wishes to you all. Enjoy with your red wine 👍🏻

  • @umamaheswarisomakumaran7353
    @umamaheswarisomakumaran7353 3 ปีที่แล้ว +1

    377 th view naane thaan..... 1st 10 views la varanum pa... Semma outfit akka... Nice kitchen decorations akka 💕 For u always akka and annachi, Anton nd Augustine

  • @விமலாபால்துரை
    @விமலாபால்துரை 3 ปีที่แล้ว +1

    Nee pathi nan pathi ,song super Annachi

  • @saararafik1427
    @saararafik1427 3 ปีที่แล้ว +2

    Hello👋🏻subi sister,epdi irukinga?appaada oru vazhiya wine🍇🍷🍹 pizhinjaachu,sooper👌🏼subi innaiku konjam vithyasama irukinganu paatha akkaloada thalaila hairband pola oru kannadi🕶👓 irukum atha kaanala,,,athaan innaiku konjam differenta irukinga...
    Anyhow sooper...
    May allah bless you with all🎊🎉

  • @suganyayobu4860
    @suganyayobu4860 3 ปีที่แล้ว

    Naanum correctta nenaichen akka neengale sollitinga mixsi la pottu adikalamanu

  • @renugasoundar583
    @renugasoundar583 3 ปีที่แล้ว +1

    Xmas 🍷 preparation super👌😍🤩

  • @sivasivarevathi5830
    @sivasivarevathi5830 3 ปีที่แล้ว

    Happy Christmas akka❤️

  • @jeeva2348
    @jeeva2348 3 ปีที่แล้ว

    Merry Christmas to your family and others.

  • @arunkailash4493
    @arunkailash4493 3 ปีที่แล้ว

    Nalla....colorful......wine akka...Christmas preparation la epadi akka...poitu iruku.....waiting...love from Arun 😍🥰😍🥰😍🤩

  • @aruthiulagam6896
    @aruthiulagam6896 3 ปีที่แล้ว

    Simply enjoyed with gaining knowledge 🤗☺

  • @PunethaHomeCooking
    @PunethaHomeCooking 3 ปีที่แล้ว +1

    nice christmas preparation

  • @Rkavi7570
    @Rkavi7570 3 ปีที่แล้ว

    Happy Christmas happy new year

  • @vanithamuthukannan9710
    @vanithamuthukannan9710 3 ปีที่แล้ว +4

    Wow Sunday well spend red wine pakum bothae semmaya iruku ka, Christmas preparation started pola. 😍Akka coolers ila thala mela, ennamo hair style different ah iruku nu pathean 👌🏽

  • @VJGAWB
    @VJGAWB 3 ปีที่แล้ว +1

    நல்லது நினைக்க உன்னால முடியல....எண்ணம்போல் வாழ்க்கை எல்லாம் மாறும் உனக்கும்

  • @vaishalikannan93
    @vaishalikannan93 3 ปีที่แล้ว +1

    Thanks for the 🍷🍷recipe 😋mam and annachi 🤩keep rocking mam merry Christmas 🎅🎄in advance 😀

  • @endrumjolly9583
    @endrumjolly9583 3 ปีที่แล้ว

    அருமை அருமை 👌👏 அருமையோ அருமை 👌👏

  • @gowthamr167
    @gowthamr167 3 ปีที่แล้ว +2

    London Home tour poduga akka ❤️

  • @rashmijaison8509
    @rashmijaison8509 3 ปีที่แล้ว

    Hi sister We are blessed baby girl on December 2... Athan unga videos olunga paka mudiyala... Hope you are doing well... Unga blessings enakum en baby kum venum 🥰🥰

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  3 ปีที่แล้ว +1

      Congratulations sister. So glad.. God bless the little angle. My prayers

  • @jayanthyism
    @jayanthyism 3 ปีที่แล้ว +1

    அருமை... வாழ்த்துக்கள்

  • @priyaayyappan7869
    @priyaayyappan7869 3 ปีที่แล้ว

    Akka MLHP posting namma filed ok va . Nan apply panni iruken