பாகிஸ்தானின் உயிர்நாடியான சிந்து நதியை இந்தியாவால் தடுக்க முடியுமா? நதிநீர் ஒப்பந்தம் சொல்வது என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 558

  • @srkprinter
    @srkprinter 2 ปีที่แล้ว +778

    இந்தியாவில் வழியாக பாகிஸ்தானுக்கு செல்வதால்தான் இந்த நதிநீர் ஒப்பந்தம் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கிறது. இது பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வருவதாக இருந்தால் கதையே வேற மாதிரி இருந்திருக்கும். அவர்களிடம் இந்த நியாயத்தை எதிர்பார்க்க முடியாது

    • @mariarobin465
      @mariarobin465 2 ปีที่แล้ว +53

      100/ உண்மை

    • @jackjosh2228
      @jackjosh2228 2 ปีที่แล้ว +114

      அவனுங்க பத்து கர்நாடகாகாரனுங்களுக்கு சமம்

    • @siva4000
      @siva4000 2 ปีที่แล้ว +24

      unmai

    • @kaliswaran5880
      @kaliswaran5880 2 ปีที่แล้ว

      😂😂😂 காஷ்மீர் 1949 க்கு முன்பு பிரிட்டிஷ் இந்தியாவிலும் சரி சுதந்திர இந்தியாவிலும் சரி இந்தியாவின் அங்கமாக இருந்த சரித்திரம் இல்லை தனி நாடாக இருந்த முஸ்லிம்களின் காஷ்மீர் நாட்டை ஆக்கிரமிப்பு செய்து இப்ப முஸ்லிம்களுக்கு தண்ணீர் குடுக்க முடியாது என்று கூறுவது எவ்வளவு பெரிய அயோக்கிய தனம் டா சங்கி தாய்லிஸ் 😂😂

    • @hnfincorphn4009
      @hnfincorphn4009 2 ปีที่แล้ว +17

      Correct

  • @kumargurutharan4043
    @kumargurutharan4043 2 ปีที่แล้ว +33

    ஆம் நம்மால் முடியும். பாகிஸ்தான் அரசு அமைதி ஒப்பந்தத்தை மீறும் போது நாமும் நமது தண்ணீர் ஒப்பந்தத்தை முறியடிக்க முடியும்

  • @Ksankar-qg8gd
    @Ksankar-qg8gd 2 ปีที่แล้ว +143

    இதெல்லாம் இங்கு இருக்குற பாகிஸ்தான் ஆதரவாளர் களுக்கு புரியாது (அவனுங்க தனியா வாழ நாட்டையும் கொடுத்து,தண்ணீரையும் கொடுக்குற இந்தியா தான் கடவுள்) ஓம் நமசிவாய🙏

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 2 ปีที่แล้ว +3

      Like father and son. Father giving even though son is a bad criminal minded.

  • @saravananjangam6878
    @saravananjangam6878 2 ปีที่แล้ว +26

    அருமை நாம் எப்போதும் அடுத்தவர்களுக்கு நல்லவர் தியாகி ஆனால் நாம் சொந்திற்கு நாம் நாட்டுக்கு விறோதமானவர்கள் தண்ணீர் வாழ்வாதாரம் இனி உள் நாட்டில் ஒற்றுமை நல இணக்கம் வேண்டும் வாழ்க தமிழ் நாடு வளர்க தமிழ் நாட்டின் வளம் சரவணன் ராசிபுரம்

  • @srm5909
    @srm5909 2 ปีที่แล้ว +157

    ஒப்பந்தம் நல்லா வேலை செய்வதற்கு முக்கிய காரணம் நதியின் மேல் பக்கம் (upstream side)
    இந்தியா இருப்பதுதான்.
    பாகிஸ்தான் மேல் பக்கம் இருந்திருந்தால் நிச்சயம் வற்றாத பிரச்சினைகளை செய்துகொண்டே இருந்திருக்கும்.

    • @sakthikumar7390
      @sakthikumar7390 2 ปีที่แล้ว +4

      Viduppa, nama, nallavana, irppom

    • @bamaahobilam3503
      @bamaahobilam3503 2 ปีที่แล้ว +1

      ithuve karnataka la iruntha dam katti thaduthirupan

    • @vijayakumar8131
      @vijayakumar8131 2 ปีที่แล้ว +6

      விஷமே கலந்து இருப்பானுங்க

    • @TVRMUTHU
      @TVRMUTHU 2 ปีที่แล้ว +1

      இந்தியாவின் பெருமையை உணர்த்துகிறது பாகிஸ்தானுக்கு அது புரியாது

    • @sar1511
      @sar1511 2 ปีที่แล้ว +1

      நம்க்கும் இது தான் நடக்கிறது காவிரியில்

  • @myplacetn7599
    @myplacetn7599 2 ปีที่แล้ว +142

    ஆனால் தமிழ்நாட்டை சுற்றியுள்ள அண்டை மாநிலங்களுக்கு ஏன் புரியவில்லை

    • @JayamuruganDhanasekaran
      @JayamuruganDhanasekaran 2 ปีที่แล้ว +6

      True bro.water is not a thing to show enemity.

    • @bjbking3248
      @bjbking3248 2 ปีที่แล้ว

      திராவிடகட்சிய பிற மாநிலங்கள் மதிக்காது உண்மை

    • @CL-bh5vt
      @CL-bh5vt 9 หลายเดือนก่อน

      தமிழ்நாட்டை ஒரு உண்மையான தமிழன் ஆட்சி செய்தால் தமிழர்களின் கஷ்டங்கள் புரியும். இப்போ இருப்பது திருட்டு கும்பல் ஆச்சே😂

  • @AshokKumar-nx6yw
    @AshokKumar-nx6yw 2 ปีที่แล้ว +117

    காவிரிக்கு ஒரு பதில் சொல்லுங்க. என்னதான் பெண்ணை பெற்று வளர்த்தாலும் வாழுமிடம் வேறுதானே!. பிறந்த இடத்திலேயே பிடித்து வைத்துக்கொள்வது நியாயமா?

    • @shankarans1311
      @shankarans1311 2 ปีที่แล้ว +28

      Cauvery issue , mullai periyar issue created by DMK govt..long back.

    • @sathamhussain.m7681
      @sathamhussain.m7681 2 ปีที่แล้ว +9

      @@shankarans1311 appo admk katchi salove panni irukalm

    • @devjonarl8726
      @devjonarl8726 2 ปีที่แล้ว +4

      @@shankarans1311 Yes Cauvery river also constructed by DMK! 🤣

    • @nithin3108
      @nithin3108 2 ปีที่แล้ว +1

      @@sathamhussain.m7681 karnataka cm maa ingala irunthingaaa. Admk slove pannurathukuu

    • @rameezrajamohamed1575
      @rameezrajamohamed1575 2 ปีที่แล้ว

      @@shankarans1311 mental supermecourt theerpu tamilagathirku tanner Tara vendum. Enda court teerpu madikadavanga yaru. Adu saree nee sangiya

  • @ananth903
    @ananth903 2 ปีที่แล้ว +98

    Control இந்தியாவின் வசம் இருபதினாலேயே அமைதியாக இருக்கு அதே அமைதி மார்க்கம் வசம் இருந்தால் நிலைமே வேறு விதமாக இருந்திருக்கும் .

    • @logarajans7996
      @logarajans7996 2 ปีที่แล้ว +14

      Enna kundu potu avanga katna dam a avangala udachi avanga people a iya kolluvanga 😁 peaceful lla

    • @தமிழ்வாலிபன்
      @தமிழ்வாலிபன் 2 ปีที่แล้ว

      Poda punda

    • @ananth903
      @ananth903 2 ปีที่แล้ว +19

      @@தமிழ்வாலிபன் சரிடா 💐nடை

    • @palanikumar588
      @palanikumar588 2 ปีที่แล้ว +4

      In this comment section Muslims in the other than their religious name give their comment fake id fake name however they are in India but most of them only supporting to Pakistan in the name of religion very rare only feel like a Indian citizen from that section it is a sad one

    • @sigmamind359
      @sigmamind359 2 ปีที่แล้ว

      @@palanikumar588 apd illa.. Frst india than... Adhukaga pakistanla iruka muslims pathi thappa pesuna kowam warum... Ippo unakku srilankan tamilsa pathi thappa pesuna kowam warum thane

  • @arivuselvam5914
    @arivuselvam5914 2 ปีที่แล้ว +332

    இந்துக்கள் என்பவர்கள் மிகவும் இரக்கமனசு கொண்டவர்கள்!♥️♥️♥️♥️♥️

    • @AnandRaj-vf9bg
      @AnandRaj-vf9bg 2 ปีที่แล้ว +50

      Karnadaka hindus?

    • @vimevideomeme7856
      @vimevideomeme7856 2 ปีที่แล้ว +16

      உண்மை

    • @gynviski2311
      @gynviski2311 2 ปีที่แล้ว

      @@joel12388 pedophile culture, burka slavery, shia sunni ahmedias discrimination,sex slavery 🤣🤣🤣

    • @sumib6986
      @sumib6986 2 ปีที่แล้ว +27

      @@joel12388 talk about ahmediyas..

    • @Asvin88raj
      @Asvin88raj 2 ปีที่แล้ว +3

      அப்படியா

  • @Jack-zi2je
    @Jack-zi2je 2 ปีที่แล้ว +29

    ஒப்பதம் மீறி பாக்கிஸ்தான் சண்டை போடுறாங்க 🤔 இதுக்கு மட்டும் ஒப்பதம் சரியா? 🙋‍♂️🙋‍♂️ பாக்கிஸ்தான் கிட்ட கேக்கணும் 🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️

  • @vgroup1346
    @vgroup1346 2 ปีที่แล้ว +105

    எப்படி பட்ட எதிரியாக இருந்தாலும் சரி தண்ணீர் பஞ்சம் இல்லாமல் இருக்கணும்

    • @prabhu0758
      @prabhu0758 2 ปีที่แล้ว +2

      @செவிக்குணவு yes

    • @falconsfs7086
      @falconsfs7086 2 ปีที่แล้ว

      இந்த மனசு பாக்கி
      க்கும் வேணுமே

  • @Jack-zi2je
    @Jack-zi2je 2 ปีที่แล้ว +18

    இந்தியா ஆல்வேஸ் கிரேட்!!!!!!📣📣📣📣📣👌👌🥰🥰💞💞

  • @karthiksivakumar5667
    @karthiksivakumar5667 2 ปีที่แล้ว +5

    எல்லாம் வளமும் இந்தியாவிடம் இருக்கிறது ஆனால் அதை ஒருங்கினைக்க தான் நல்ல தலைவர்கள் இல்லை நம் பாட்டன் காலத்தில் அரசியல் ஆன்மிகமாக செயல் பட்டது

  • @viyantamil
    @viyantamil 2 ปีที่แล้ว +28

    தண்ணீர் அனைவருக்கும் பொதுவான ஒன்று

  • @ranganathanranganathan8510
    @ranganathanranganathan8510 2 ปีที่แล้ว +16

    நதி நீர் உலக நியதி இந்தியத்திற்க்குல் இந்த சட்டம் செல்லாது ஏன் அரசியல்!

  • @விக்னேஷ்வரன்-ஞ3ட
    @விக்னேஷ்வரன்-ஞ3ட 2 ปีที่แล้ว +1

    சிந்து இல்லை என்றால் பாகிஸ்தான் இல்லை. நமது கலாச்சாரம் யாதும் ஊரே யாவரும் கேளிர்.அனைவரையும் வாழ விடுவது.

  • @sultan19019
    @sultan19019 2 ปีที่แล้ว +20

    நீங்கள் சொன்ன எல்லாவிடயமும் காதில் விழுந்தது,, ஆனால் கடைசியா ஏதோ மாநிலங்கள் என்று சொன்னதுமட்டும் சரியா கேட்கல,,,!!!😂😂😂😂😂😂😂

  • @muthusanjaysanjay6194
    @muthusanjaysanjay6194 2 ปีที่แล้ว +6

    இந்திய சிங்கம் பிரதமர் நரேந்திர மோடி அமித்ஷா அரசு நன்றி🙏💕

  • @saravanans2108
    @saravanans2108 2 ปีที่แล้ว +13

    நீர் பங்கீட்டில் ஒரு நாளும் ஒப்பந்தத்தை மீறக்கூடாது

    • @smurugesancsivalingam8519
      @smurugesancsivalingam8519 2 ปีที่แล้ว

      இந்திய மக்களை கொன்று குவிக்கலாம்...

  • @obanbucablemanavai1010
    @obanbucablemanavai1010 2 ปีที่แล้ว +7

    இதில் நேர்மையாக நடந்து கொள்ளும் ஒன்றிய அரசு மாநிலங்களில் உள்ள நதிநீர் பங்கீட்டிலும் பின்பற்றுமா ?

    • @Rajesh-pm2xj
      @Rajesh-pm2xj 2 ปีที่แล้ว +5

      Atha poi un vidiyal arasu te kelu

    • @lashmananj9868
      @lashmananj9868 2 ปีที่แล้ว

      நதிகள் பாதுகாப்பு மசோதாவுக்கு ஒத்துக்கொண்டால் நீங்கள் சொல்வது நடக்கும்

  • @ganabathisuba5365
    @ganabathisuba5365 2 ปีที่แล้ว +1

    ஒப்பந்தம் மீறி காஷ்மீரை. கோக்ராங்க அதே. போல்.. தண்ணீர் நிருத்துவது.. தப்பி ல் லை

  • @billairajamaas3313
    @billairajamaas3313 2 ปีที่แล้ว +1

    அது தான் இந்திய

  • @marimuthu9848
    @marimuthu9848 2 ปีที่แล้ว +1

    நேருவல்லாம் ஒரு பிரதமரா இந்தியாவுக்கு தமிழ்நாட்டிர்க்கு ஒருத்தனும் ஒரு கூந்தலும் புடுங்கல

  • @premnathneelakandapillai3140
    @premnathneelakandapillai3140 2 ปีที่แล้ว +72

    Nehru familys decisions only against India, best example katcha theeves given to srilankan , after 5 years Congress not available in India

    • @palanikumar588
      @palanikumar588 2 ปีที่แล้ว +1

      Nehru oru pala Hindu avaroda poorvankam appadi avar oru Muslim endru sila udahankal finding vankirathu avaroda than kai viyalakshmi pandit madume motilal plus brahmins Hindu lady ku pirantha pen jawaharlal motilal valarppu magan motilal first wife aged rich Muslim lady antha penoda paiyan than jawaharlal but antha aged Muslims kashmir lady erantha pinpum antha properties eai sale panniddu alahabad vanthu remarriage panni vaalntha are so jawaharlal kadaisi varai Hindu temples ku pokamadar keddal enaku kadavul nampikkai ellai nu kapsa viduvarnu oru karuthu undu athanaal than jawaharlal kashmir ruku article 370 than tharanumnu solranka but I do not exactly have proof on that only you tube le padichathu jawaharlal brahmins lady eai marriage panninar so indra priyadarshni oru brahmins lady aakave valarntha are but a varum oru Muslim jahankir ferozkhan eai than marriage panninar athanaal thaan secularism article eai 1976 le emergency period le while all opposite leaders are in jail indra amended secularism word in our constitution cunningly through back door to safeguard her son

  • @Spiritual1996
    @Spiritual1996 2 ปีที่แล้ว +19

    Tnpsc current affairs noted.....

  • @bhavisriabi552
    @bhavisriabi552 2 ปีที่แล้ว +12

    தண்ணிரை வைத்து அரசியல் செய்ய கூடாது 🙏 அந்த நாட்டு மக்களும் நம்மை போல் நீரை ஆதாரமகா கொண்டு வாழ்க்கை நடத்தும் மக்கள் பாவம்...🙏

    • @RajKumar-xr8zu
      @RajKumar-xr8zu 2 ปีที่แล้ว +1

      Super comment

    • @bjbking3248
      @bjbking3248 2 ปีที่แล้ว +5

      இதே பாக்கிஸ்தான் மேல இருந்து இந்தியா கீலே இருந்தால் யோசிங்க அறிவாளிகளா.

    • @simonvelz5117
      @simonvelz5117 2 ปีที่แล้ว

      @@bjbking3248 rompa arvu irukura mathere pesa kudathu

  • @s.vkanna8100
    @s.vkanna8100 2 ปีที่แล้ว

    சிந்து நதி பற்றி மோடிஜி கவனிக்கட்டும்
    நாம் தமிழ் நாடு தண்ணீர் பிரச்சினையை தீர்க்க கவணிப்போம்

  • @kingdom4493
    @kingdom4493 2 ปีที่แล้ว +15

    nehru panna thappu ..thoragi nehru..

  • @hemarajuhemaraju784
    @hemarajuhemaraju784 2 ปีที่แล้ว +4

    IT IS HIGH TIME THAT INDIA SHOULD CONSTRUCT DAM ACROSS SINDU AND WATER TO BE DIVERTED TO INDIAN SIDE IMMEDIATELY. JAI HIND

  • @sktrolls3736
    @sktrolls3736 2 ปีที่แล้ว +3

    எல்லோருமே இதை
    படியுங்க
    சிந்து நாகரிகம் என்பது தமிழ் நாகரிமே.
    1) இன்றும் அங்கே பல ஊர்களின் பெயர் தமிழில் உண்டு.
    2) பலுகிஸ்தான் மக்களில் பெரும்பான்மையொர் தமிழ் குடியை சேர்ந்தவர்கள்.
    3) இன்றும் நிறைய தமிழ் வார்த்தைகள் அங்கே புழக்கத்தில் உண்டு.
    4) நம் ஐந்திணையில் பாலை என்பது ராஜஷ்தானை குறிப்பதாகும். கன்னியாகுமாரி முதல் சிந்து வரை நம் தமிழ் நாடே.
    எனவே சிந்துக்கள் என்ற சொல் தமிழனை, பூகோள அடிப்படையில் குறிக்கும் சொல்.
    பின் நாட்களில் சிந்துக்கள் என்ற சொல் பேச்சு வழக்கில் இந்துக்கள் என்றாகிவிட்டது.
    சிந்துக்கள் என்பவர்கள் தமிழர்கள் தான்

  • @vinothr7457
    @vinothr7457 2 ปีที่แล้ว +6

    Cancel agreement India should take water resources

  • @dr.balasubramanianramanath8336
    @dr.balasubramanianramanath8336 2 ปีที่แล้ว +8

    For Tamil nadu Kaveri issue will not die because there is no proper governance here last 50 years to address people issue - but only politicize every issue for their hate & survive model. If we take care of our water bodies and store properly in tamil Nadu, we can do much much better. Humanity should come first for the issue to resolve. Central govt has managed this issue better than the state govts so far. Jai hind

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 2 ปีที่แล้ว +9

    இந்த ஒப்பந்தங்கள் எப்போது போடப்பட்டது.
    மாமா காலத்திலா?

    • @சனிஈஸ்வரன்
      @சனிஈஸ்வரன் 2 ปีที่แล้ว +2

      இந்த மாதிரி சீர்அழிவு ஒப்பந்தம் மாமாவை தவிர யார் நிறைவேற்றுவர்.

  • @kalidosssethuraja1650
    @kalidosssethuraja1650 2 ปีที่แล้ว +1

    இந்தியா❤

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 2 ปีที่แล้ว +10

    அப்படி செய்ய கூடாது எதிரியே ஆனாலும் நீர் கொடுக்க வேண்டும் கொடுக்க வில்லை என்றால் சாபம் இந்தியாவிற்கு வரும்

  • @rajaselva2065
    @rajaselva2065 2 ปีที่แล้ว +40

    நீரை ஒரு போதும் ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது

    • @wargaming1791
      @wargaming1791 2 ปีที่แล้ว +2

      *_அப்பிடினா கர்நாடக_*

    • @r.natarajanr.natarajan5118
      @r.natarajanr.natarajan5118 2 ปีที่แล้ว

      கர்நாடகா விதிவிலக்காக பட்டுள்ளது இந்திய கண்டத்தில்,, சீனா எப்படி விதிவிலக்காக பட்டதாக உலக கோல உருண்டையில் அழகைப் போல் தமிழகம் என்றால் மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் லாலிபாப் சாப்பிடுவார்கள் ஆனால் அவர்கள் தமிழகத்தின் வாயில் குஞ்சி சி சீச்சீ ,குச்சி விட்டு ஆட்டுவார்கள்

  • @gnanamoorthysp1515
    @gnanamoorthysp1515 2 ปีที่แล้ว +1

    இந்திய உள் நாட்டில் கேரளம் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலத்துடன் நல்ல கருத்து இருந்தாலேபோதும்

  • @logarajans7996
    @logarajans7996 2 ปีที่แล้ว +14

    Karnataka behaving worser than pakistan.
    Even being within India, KA failed to inherit the genoursness of our nation

  • @sakthivinayagar2160
    @sakthivinayagar2160 2 ปีที่แล้ว +1

    3:23 nalla irukkum sir

  • @ilangovanpjpj7467
    @ilangovanpjpj7467 2 ปีที่แล้ว +1

    தண்ணீர் கொடுக்க மறுத்தால் அது கேவலமான நடவடிக்கையாகயாக இருக்கும்.

  • @user-rl8yd4hb3r
    @user-rl8yd4hb3r 2 ปีที่แล้ว +20

    தனது பகுதியில் உருவாகும் நதி நீரை , உரிமை கோராமல் இருக்கும் சீனாவையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    • @saravananchelladurai7367
      @saravananchelladurai7367 2 ปีที่แล้ว

      திபெத்திய பகுதியில் இருந்து சிந்து நதி உருவாகுகின்றது

    • @user-rl8yd4hb3r
      @user-rl8yd4hb3r 2 ปีที่แล้ว

      @@saravananchelladurai7367
      திபெத் , ஒரு தன்னாட்சி பெற்ற மாகாணம் , நாடு கிடையாது. பல பகுதிகள் சீனாவின் கட்டுப்பாட்டிலும் , சில பகுதிகள்(தெற்கு) இந்திய கட்டுப்பாட்டிலும் இருக்கிறது. திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக இந்தியா அங்கீகரிக்கிறது (பண்பாட்டின் அடிப்படையில்).

    • @lashmananj9868
      @lashmananj9868 2 ปีที่แล้ว

      ஆரம்பம்தான் அங்கு ஆனால் அங்கே சீனாவால் ஒன்றும் செய்ய முடியாது

    • @user-rl8yd4hb3r
      @user-rl8yd4hb3r 2 ปีที่แล้ว

      @@lashmananj9868
      ஆம். இந்தியாவால் எப்படி பாகிஸ்தானுக்கு செல்லும் நதி நீரை தடுக்க முடியாதோ , அதேபோல.

  • @RAJUMANI1
    @RAJUMANI1 2 ปีที่แล้ว +1

    நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா மீறாது.

  • @rangarajan117
    @rangarajan117 2 ปีที่แล้ว +9

    எல்லாம் நேரு பாடு பண்ண குலருப்படிகள் 🙆🏻‍♂️

    • @biriyani1630
      @biriyani1630 2 ปีที่แล้ว +2

      மாமா நேரு

  • @msr.tamilya1961
    @msr.tamilya1961 2 ปีที่แล้ว +3

    லயன் டேட்ஸ் பார்த்தாலே போதும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக சோறு திங்காம புத்துணர்வோடு சாகலாமாம் தத்தி டீவி யின் காசுக்காக விளம்பரம்.உலக மருத்துவக் கழகத்தின் உறுதிச் சான்றை தத்தி டீவி பெற்றுக் கொண்ட பிறகே இதை பதிவிடுகிறார்களாம்.

  • @kuralovien5524
    @kuralovien5524 2 ปีที่แล้ว +24

    Nehru signed a agreement yes, after that Pakistan started 3 wars against us , so India is not obligated to accept the treaty that was signed between nehru and Pakistan

    • @appavi3959
      @appavi3959 2 ปีที่แล้ว

      Haryana cm ML Khattar welcomed Punjab CM Bhagwant Mann with tilak, and raised Sutlej-Yamuna canal issue. U struct at the Nehru period. Lol

    • @kuralovien5524
      @kuralovien5524 2 ปีที่แล้ว

      @@appavi3959 what does that has to do anything with Pakistan - India issue?

    • @appavi3959
      @appavi3959 2 ปีที่แล้ว

      @Kural Ovien. Only Haryana portion of sutlej yamuna link canal completed. Punjab side not linked.! So no water flow in sutlej yamuna link canal.

  • @vaidyanathanr1612
    @vaidyanathanr1612 2 ปีที่แล้ว +2

    Pakistan's uncle late Nehru has given 50% of Kashmir and 90% of indus water to Pakistan after partition. Still Pakistan is disputing with us for balance Kashmir. Creating terrorist and anti-national crimes. They are not having any more requirements regarding indus water. Hence no issue.

  • @muthukumararul7051
    @muthukumararul7051 2 ปีที่แล้ว +2

    மாநிலங்கிடை சுமூகமாக இருந்தா மத்திய மதிப்பு சரியும் அதனால விடமாட்டாங்க.

  • @balamurugan5710
    @balamurugan5710 2 ปีที่แล้ว +2

    இதுவே இரு மாநிலங்களுக்கு இடையே இருந்திருந்தால் இதை வைத்து அரசியல் செய்திருப்பானுங்க

  • @vasanthir9685
    @vasanthir9685 2 ปีที่แล้ว

    கடவுள் எப்படி படைத்திருக்கிறாரோ அதன்படியே அது பாய்ந்து செல்லட்டும்

  • @cpharishcpharish901
    @cpharishcpharish901 ปีที่แล้ว

    அமெரிக்கா இங்கிலாந்து உலக நாடுகளையும் மக்களையும் இனிமேல் ஏமாந்த முடியாது.

  • @masterblaster837
    @masterblaster837 2 ปีที่แล้ว

    கடைசி வரிகள் முக்கியமானது

  • @jeevabalasanmugam3911
    @jeevabalasanmugam3911 2 ปีที่แล้ว +2

    அது இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் உள்ள ஒப்பந்தம். இது தமிழ்நாடு கர்நாடகா ஆகிய இரண்டு நாடுகளுக்கு உள்ள பிரச்சினை

    • @balakrishnankaranchery2281
      @balakrishnankaranchery2281 2 ปีที่แล้ว +1

      இரண்டு மாறிலங்க ளுக்கு என்று திருத்திக்கொள்ளவும்

    • @gdrgdr4177
      @gdrgdr4177 2 ปีที่แล้ว

      😂🤣😂🤣😂🤣

    • @_PrakashManikandan_
      @_PrakashManikandan_ 2 ปีที่แล้ว +1

      @@balakrishnankaranchery2281 நீங்க மாறிலங்கள்ங்கரத மாநிலங்கள் என்று திருத்தி கொள்ளுங்கள்.. 😁

    • @jeevabalasanmugam3911
      @jeevabalasanmugam3911 2 ปีที่แล้ว

      @@balakrishnankaranchery2281 மாநிலங்கள் என்று நீங்கள் சரியாகச் சொல்லவும்

    • @தமிழ்வாலிபன்
      @தமிழ்வாலிபன் 2 ปีที่แล้ว +2

      @@jeevabalasanmugam3911 தமிழ்நாடு இந்தியாவின் மாநிலம் அல்ல இது தனிநாடு இதை ஒவ்வொரு தமிழனும் புரிந்து கொள்ள வேண்டும்

  • @jeevar4120
    @jeevar4120 2 ปีที่แล้ว

    Finishing touch super

  • @rajasekar843
    @rajasekar843 2 ปีที่แล้ว

    வாழ்க வாழ்க வாழ்க வே பாகிஸ்தான் வாழ்க வே

  • @ameershakh2414
    @ameershakh2414 2 ปีที่แล้ว +2

    முதல்ல பக்கத்துல இருக்குற ஊருக்கு பக்கத்துல இருக்குற மாநிலத்துக்கு தண்ணி குடுங்கடா அதை பற்றி பேசுறதுக்கு வக்கில்லை வேற வேற நாட்டுக்கு போயிட்டு அரசியல் பேசுறாங்க

    • @mohamedyaseen3052
      @mohamedyaseen3052 2 ปีที่แล้ว

      சரியா சொன்னீங்க

  • @appavi3959
    @appavi3959 2 ปีที่แล้ว +1

    China has built a medium scale dam near Demchok, Ladakh on the River Indus. China quickly built a barrage on Sutlej

  • @utharraj812
    @utharraj812 ปีที่แล้ว

    நீரை அதன் போக்கில் விட்டு விடுவது நல்லது நீர் பொங்கி எழுந்தால் நாடு கொள்ளாது.

  • @mansoormohammed9113
    @mansoormohammed9113 2 ปีที่แล้ว +2

    இந்த குழுவை வைத்தே காவிரி
    பிரச்சினை
    தீர்க்க அரசு முன்வர வேண்டும்

    • @lashmananj9868
      @lashmananj9868 2 ปีที่แล้ว

      வாய்ப்பில்லை மாநிலங்கள் இதை ஏற்க்காது

  • @nivethanagesh3105
    @nivethanagesh3105 10 หลายเดือนก่อน

    I also thought the same

  • @Akash-gd2op
    @Akash-gd2op 2 ปีที่แล้ว +4

    Nehru was never practical.

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 2 ปีที่แล้ว

    இந்தியா கண்ணியம் காத்தது என்று சொல்லி..மக்கள் என்ன புரிந்துகொள்ள வேண்டும் என்பது தந்தியின் pro முடிவே முடிவு

  • @Rajesh-pm2xj
    @Rajesh-pm2xj 2 ปีที่แล้ว +3

    China is building dam in Bhramaputra against india , then y cant india block against pak !
    Jus waiting for the right moment

  • @superman-ho9cg
    @superman-ho9cg 2 ปีที่แล้ว

    Nal muludhum non stop energy nu solringa vdo pakama audio matum yaradhu ketangana thappa nenachika matangala🙄🙄

  • @edmondcruze
    @edmondcruze 2 ปีที่แล้ว +1

    நிலமும் நீரும் காற்றும் யார் தந்தது? தடுத்து நிறுத்த முடியாது.

  • @ponnusamypalaniappan5479
    @ponnusamypalaniappan5479 2 ปีที่แล้ว +3

    If Indian can divert or reduce water flow in Sindhu, the same is possible by China in Eastern side.Nehru followed international law, so did correct agreement. Remember Megadhstu in Karnataka, why Tamilnadu Oppose? They are going to build in Karnataka only!?

  • @kumargurutharan4043
    @kumargurutharan4043 2 ปีที่แล้ว

    Yes yes do it india 🇮🇳

  • @habibullahu7460
    @habibullahu7460 2 ปีที่แล้ว

    Kaveri = Karnataka + Tamil Nadu
    Sidh River = India + Pakistan. Good resemblance. Who has more rights?

  • @jagannathank2806
    @jagannathank2806 2 ปีที่แล้ว +3

    Jai hind jai bharat jai shree ram jai modi ji jai annamalai ji

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 2 ปีที่แล้ว

    சிந்து நதி பற்றி தந்தி டிவி தமிழக மக்களுக்கு அதிக விளக்கம் தந்தமையால் தந்தது அதற்காக பாகிஸ்தான் தந்தி டிவிக்கு லாலிபாப் வாங்கி கொடுக்க போகிறார்கள் ஏனென்றால் அதிகமான விளக்க உரை விளக்கம் தந்தி டிவி பாகிஸ்தான் கொடுக்கும் லாலிபாப் வாயில் வைத்துக்கொண்டு ஆட்டிக்கொண்டே போகப்போகிறது நாமெல்லாம் வேடிக்கை பார்ப்போம் அந்த லாலிபாப் எப்படி வாயில் உள்ளே போய் போய் வருகிறது என்று,,நம் வாயில்...

  • @belustar120
    @belustar120 2 ปีที่แล้ว +1

    JAI SRI KRISHNA 100/100

  • @yokesappu981
    @yokesappu981 2 ปีที่แล้ว +4

    Nadu to Nadu thani kuduguriga but nampa pagathu la ?

  • @sar1511
    @sar1511 2 ปีที่แล้ว

    பாகிஸ்தான் எதிரி நாடாகவும் காஷ்மிரை கேட்பதற்கும் இதுவே காரணம்

    • @lashmananj9868
      @lashmananj9868 2 ปีที่แล้ว +1

      யார் கேட்பது தெளிவாக கூருங்கள்

    • @sar1511
      @sar1511 2 ปีที่แล้ว

      @@lashmananj9868 காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து இந்தியாவுடன் சேர்த்தது வங்கதேசத்தை பிரித்தது இன்னும் பல நம் காவிரியை நமக்கு கொடுக்காமல் வஞ்சித்த போது நமக்கு கோபம் வரும்‌ ஒரே நாட்டில் இருக்கும் இரண்டு மாநிலத்திற்குள்ளேயே இந்த நிலை எதிரியாக பார்க்கப்படும் ஒரு நாடு தங்களின் 70% நீர் ஆதாரமான ஒரு நதியை கட்டுப்படுத்தினால் இந்தியாவினால் எத்தனையோ ஜீவநதிகள் அங்கு அதுதான் பிரதான நதி சிந்து நதியில் நமக்குரிய பங்கு 20% மட்டுமே ஆனால் நதி நம் கட்டுப்பாட்டில் இந்த நிலை தான் தமிழகத்திலும் உள்ளது நம் காவிரியை அவர்கள் கட்டுப்படுத்துவதால் நம் விவசாய மக்களின் நிலை உங்களுக்கு தெரியும்‌ நமக்கு வந்தா ரத்தம் அவனுக்கு வந்தா தக்காளி சட்னி இத சொன்னா நான் அவுங்க ஆதரவு திவிரவாதி எனக்கு இது எதுவுமே தெரியாதுங்க நான் சாதாரண இந்திய குடிமகன்

  • @baluchamyayyavu5652
    @baluchamyayyavu5652 2 ปีที่แล้ว +9

    இரு நாடுகளுக்கு இடையே நதி நீர் பிரச்சினை இல்லாமல் இருக்கும் சூழலில் இரு மாநிலத்திற்கு இடையே இல்லாமல் போய் விட்டதே.
    அடுத்தவனாவது நல்லா இருக்கட்டும், தமிழன் எங்கிருந்தாலும் சாகனும்.
    காங்கிரஸ் அப்படித்தான். ஆனால் மோடி அரசும் கூட இதற்கு விதிவிலக்கல்ல.

  • @vishwanathhindustan7014
    @vishwanathhindustan7014 2 ปีที่แล้ว +2

    Neharu family against India when people of India understand this ..

  • @TN_Bharath
    @TN_Bharath 2 ปีที่แล้ว

    நதிநீர் பிரச்சனை பத்தி எங்க கிட்டயேவா.. குடுங்கயா வாழட்டும்.

  • @mariselvan849
    @mariselvan849 2 ปีที่แล้ว

    Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15
    அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate);
    One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000;
    What is his name? = Revelation 22:4
    அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
    And they shall see his face; and his name shall be in their foreheads.
    Hosea 2:16
    அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
    And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.
    Revelation 5:11; 22:19;
    ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
    And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book♦

  • @lakshminarasimhankrishnasw8202
    @lakshminarasimhankrishnasw8202 2 ปีที่แล้ว +1

    Natural resources are common for all human beings given by God.

  • @srimathibalasubramanian8536
    @srimathibalasubramanian8536 2 ปีที่แล้ว

    இவ்வளவு நாள் இதைஎல்லாம் காங்கிரஸ் கண்டு கொள்ளாமல் விட்டது

  • @palanisamynachimuthu4524
    @palanisamynachimuthu4524 2 ปีที่แล้ว

    ''சிந்து நதி யோ 'சந்து நதியோ 'நாம் பார்த்ததில்லை 'போக போவதும் இல்லை 'அது வடவர்களின் பங்காளி கூட சண்டை 'மோடி ×பாகிஸ்தான் பிரச்சினை. இங்கே போட்டு விட்டு அதனால் '''கூச்சல் போடும் கும்பல் அவ்வளவு தான். நமக்கு ''காவிரி உரிமை 'பிரச்சினை தானே முக்கியம்.

  • @nanjundananjunda1662
    @nanjundananjunda1662 2 ปีที่แล้ว

    We proud of Indians

  • @parthibanvarun3413
    @parthibanvarun3413 2 ปีที่แล้ว

    river as to nationalised and linked to each othern and avoid water scarcity .contamination

  • @carajivnischal4150
    @carajivnischal4150 2 ปีที่แล้ว

    Why GOVERNMENT is not charging rs 100 per OPD tickets in GOV hospital
    Apart from BPL 6% population all people will be comfortable to give this much for qualified MBBS MD MS DM MCH doctors check up
    It will give Government 100 crore per day
    So GOV can easily set up 365 more GOV HOSPITALS across India with MRI CT PATH LABS & modern healthcare
    How and why such big business opportunity isn't explored by GOVERNMENT ?

  • @gnanasekaranramachandran3044
    @gnanasekaranramachandran3044 2 ปีที่แล้ว

    இதெல்லாம் கையிலாகாத பேச்சு இந்தியா வழியாக திருப்ப ஏதாவது பிளான் போட வேண்டியதுதானே

  • @prmswrn
    @prmswrn 2 ปีที่แล้ว +2

    Why India map is in orange?? Sombadikkalam..
    Athukaaga ipdiya???

    • @santhoshv3028
      @santhoshv3028 2 ปีที่แล้ว

      Orange la yen yeriyuthu? Orange colour satta pottu ponna kuda rss nu sollura kirukku ku kuttam thana ni

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 2 ปีที่แล้ว +4

      Yen Pakistan map in green

    • @prmswrn
      @prmswrn 2 ปีที่แล้ว

      @Hari Haran puriyaliya? Purinjuka virumbaliya?

    • @prmswrn
      @prmswrn 2 ปีที่แล้ว

      @@truthalonetriumphs1350 pakistanum orange ah thaan iruku..

    • @prmswrn
      @prmswrn 2 ปีที่แล้ว

      @Hari Haran is it just a colour? Not sure prior to 2014, this channel was there or not. Need to cross check thinathanthi has portrayed India in same colour? By the way, although its just a colour, there is a reason behind thinathanthi’s ruling parties favouritism to plant an ideology.

  • @rajasekaranm1492
    @rajasekaranm1492 2 ปีที่แล้ว +2

    எல்லாம் வெஸ்யம் ஓதி பொருஷக்குங் அடி சண்டை வர உங்களுக்கு ஆசாய்

  • @srpradeev976
    @srpradeev976 2 ปีที่แล้ว +1

    👌👍👏

  • @jobs_vjjg
    @jobs_vjjg 2 ปีที่แล้ว

    This ? Must ask DMK why ask public like us ?

  • @vigneshrajendran8206
    @vigneshrajendran8206 2 ปีที่แล้ว +2

    Antha opantham potathu thaan thappu..

  • @sureshkumarm7200
    @sureshkumarm7200 2 ปีที่แล้ว

    எதுக்கு இப்போ விளம்பரங்கள்.செய்தி கேக்கலாமுனு பாத்தா நீங்க போடுற விளம்பரங்கள் ரொம்ப அதிகம்

  • @balasubramani5688
    @balasubramani5688 2 ปีที่แล้ว

    We honesty in water 💧 🤔

  • @kalaivanan8026
    @kalaivanan8026 2 ปีที่แล้ว +1

    Tamilnadu and karnadaka kaveri issues

  • @PradeepKumar-ti6fg
    @PradeepKumar-ti6fg 2 ปีที่แล้ว +1

    தடுத்து நிறுத்தி விட்டு பேச்சு வார்த்தை நடத்தனும்

  • @Random_dud_16195
    @Random_dud_16195 2 ปีที่แล้ว

    3:24 Thug life

  • @madhavan120785
    @madhavan120785 2 ปีที่แล้ว

    Cutting water will make comman man suffer. Better India give water to those

  • @JayachandranJayachandran-j4m
    @JayachandranJayachandran-j4m 11 หลายเดือนก่อน

    பாகிஸ்தானைகண்டுஇந்தியாஅஞ்சுகிரது

  • @sooryachandravamsam3324
    @sooryachandravamsam3324 2 ปีที่แล้ว

    பேசாமல் அம்பானி & அதானிக்கு விற்று விடலாம் நதியை!

  • @Khader_views
    @Khader_views 2 ปีที่แล้ว +14

    Iruke river he narikinu iruku gangai river many rivers.. so modi dont do politics here first clean ur rivers first

    • @shankarans1311
      @shankarans1311 2 ปีที่แล้ว +1

      Bro that's in our hand. Septic tank culture have to come back. Instead of drainage system.

    • @kannanpop4425
      @kannanpop4425 2 ปีที่แล้ว +4

      First un street ya nee clean vei kupa poduranga va kelu athuku govt ena panuvanga

    • @sreekanthpschiatrydoctor
      @sreekanthpschiatrydoctor 2 ปีที่แล้ว

      Bhai mooditu poda.. Vanthutan Pakistan ku porantha panni nqin

    • @vinothr7457
      @vinothr7457 2 ปีที่แล้ว +6

      Yean Pakistanukku soomppu thokkurathu mathiri irukku 😂😂

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 2 ปีที่แล้ว

      Rocker nee indian. India nalla irunthaathaan nee nalla iruppa, matham enbathu oru poi.

  • @tomriddle7764
    @tomriddle7764 2 ปีที่แล้ว +3

    NEHRU.PANGALIKKU.POTTA.OPPANTHAM😁😁😁

  • @apkartheeswaran9844
    @apkartheeswaran9844 2 ปีที่แล้ว

    ஏய் தத்தி எதுக்கு மோடி படத்தை கவர்ல போடற உன்னுடைய trp ரேட் காண்பிக்கவா

  • @hpk3936
    @hpk3936 2 ปีที่แล้ว

    Salim Anna enge?/