உங்க வீட்டில் ஏசி, ஃபிரிட்ஜ் இருக்கா? எச்சரிக்கும் வல்லுநர்கள் | Fridge | AC | Sun News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 253

  • @selvimani2513
    @selvimani2513 2 ปีที่แล้ว +56

    கடவுளே நானும் இப்பதான் பிரிட்ஜ் வாங்கினேன் எங்க வீடு ஒரே ரூம்தான் என் பிள்ளைங்க பிரிட்ஜ்க்கு பக்கத்துல தான் படுத்து இருப்பாங்க கடவுளே நீ தான் காப்பாத்தணும் யாருக்கு எந்த ஆபத்து வரக்கூடாது

    • @akbaralik.s7816
      @akbaralik.s7816 2 ปีที่แล้ว

      ஸ்டெப்லைசர் பயன்படுத்துங்கள்.. ஜன்னல் அருகில் வைக்கவும்..

    • @selvimani2513
      @selvimani2513 2 ปีที่แล้ว

      @Saranya V நன்றிம்மா

    • @selvimani2513
      @selvimani2513 2 ปีที่แล้ว

      @@akbaralik.s7816 நன்றிம்மா

    • @tamilachi7477
      @tamilachi7477 2 ปีที่แล้ว +1

      God bless u and ur family ❤️ God will save you and your kids 💞

    • @pavishnadevipavishna5552
      @pavishnadevipavishna5552 2 ปีที่แล้ว +2

      Fridge pakkathula paduka kudathu sis athula irunthu cfc gas varum athu namaku nallathu illa

  • @samuelsunitha8342
    @samuelsunitha8342 2 ปีที่แล้ว +67

    நாம் வாழும் இந்த உலகமே..பெரிய ஆபத்தை நோக்கி தான் போய் கொண்டு இருக்கிறது.

  • @udayk19
    @udayk19 2 ปีที่แล้ว +32

    Main reason is due to EB voltage fluctuation vary from 140 to 300v which is dangerous for the equipment . Best idea is to protect using a stabilizer for costly equipments

  • @almasbegum2528
    @almasbegum2528 2 ปีที่แล้ว +28

    நல்ல வேல முஸ்லிம் வீட்டில வெடிச்சிருந்தா அடுத்த பாம் என்று சொல்லி இருப்பீங்க நல்ல வேல அது மாற்று மத சகோதரர் வீட்டில் வெடித்தது

  • @ravikumarravikumar2476
    @ravikumarravikumar2476 2 ปีที่แล้ว +195

    பிரிட்ஜில் தீபிடிக்ககூடிய வாயுக்கள் பயன்படுத்துவதால் பிரிட்ஜை சமையலறையில் வைக்ககூடாது.ஹாலில் வைக்கவேண்டும்.பிரிட்ஜை சுவற்றை ஒட்டி வைக்காமல் அரை அடி முதல் ஒரு அடி வரை இடைவெளி விட்டு வைக்கவும்.இரவில் படுக்கும்பொழுது வீட்டில் பிரிட்ஜிக்கு அருகில் உள்ள ஜன்னலை திறந்து வைத்துபடுப்பது நல்லது.

    • @jayakrishnan2414
      @jayakrishnan2414 2 ปีที่แล้ว +4

      It's a very small quantity and now a days refrigerators comes with non flammable refrigerant...it's because of the operating pressure causes this issues

    • @ravikumarravikumar2476
      @ravikumarravikumar2476 2 ปีที่แล้ว +1

      @@jayakrishnan2414 its also other way of blast.I accepted.

    • @magendirant.r3007
      @magendirant.r3007 2 ปีที่แล้ว

      @@ravikumarravikumar2476 .

    • @sripriya4785
      @sripriya4785 2 ปีที่แล้ว

      Thank you.

    • @devilifestyletips7429
      @devilifestyletips7429 2 ปีที่แล้ว

      What's it operating pressure..

  • @k.p.karthigairajank.p.kart2133
    @k.p.karthigairajank.p.kart2133 2 ปีที่แล้ว +46

    கடவுளே எங்களை காப்பாற்றுங்கள் 🙏👨‍👩‍👧🛡️🦅🦅☮️🕉️🔯🕋⛪

  • @savarimuthujoseph5518
    @savarimuthujoseph5518 2 ปีที่แล้ว +1

    என் 74 வயதில் முதன் முதலில் Ac, fridge வெடிப்பதை கேள்வி படுகிறேன். அதிலும் வெடிப்பது மட்டமான தரம், மின்சார விநியோகம் சீரற்ற விநியோகம் என ஒப்புக்கொள்ளாமல், அதை மறைக்க சப்பைக்கட்டு பேச்சு பேசுவதுதான் வையிட்டேரிச்சல்.

  • @sssvragam
    @sssvragam 2 ปีที่แล้ว +28

    ஆபத்தில்லாம எந்த பொருளா இருந்தாலும் உற்பத்தி செய்து உலக மக்களை காப்பாற்றுங்கள்

  • @muthuyazhini5294
    @muthuyazhini5294 2 ปีที่แล้ว

    நான் 2010ல் வாங்கினேன். Lg. தேவையில்லாத எந்த குப்பையையும் வைத்ததில்லை. மாவு குழம்பு எதையும் வைக்கமாட்டேன். காய்கறி பழம் பால். . இரவில் Off செய்வேன். பகலில் கூட சிலநேரம் செய்வேன். வாரம் ஒருமுறை சுத்தம் செய்வேன். பின்புறம் ஒட்டடை தூசி இல்லாமல்.

  • @jayakrishnan2414
    @jayakrishnan2414 2 ปีที่แล้ว +11

    It's a mechanical device..it should require regular service and maintenance

  • @omsakthiomsakthi4182
    @omsakthiomsakthi4182 2 ปีที่แล้ว +5

    இனிமேல் யாருக்கும் எதுவும் ஆகாமல் இருக்க வேண்டும் கடவுளே

  • @நபிகள்நாயகம்
    @நபிகள்நாயகம் 2 ปีที่แล้ว +33

    பிரிட்ஜ் தூக்கி கடாசி விடுவது மிகவும் நல்லது. அதுவும் ரிடையர் ஆகி விட்டால் பிறகு பிரிட்ஜ் தேவையே இல்லை.

  • @NARUTOTAMILANSK
    @NARUTOTAMILANSK 2 ปีที่แล้ว +85

    எங்க வீட்டு ஃப்ரிட்ஜி நாங்கள் 5 வருடமாக பயன்படுத்திட்டு இருக்கும் நாங்கள் சர்வீஸ் கூட பன்னினதது இல்லை

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 2 ปีที่แล้ว +22

      நாங்க 25 வருசமாக பயன் படுத்துகிறோம் 3 மாதத்துக்கு ஒரு வாட்டி சர்வீஸ் செய்யனுமினா எனக்கு மண்பாணை ஃப்ரிஜே போதும் இப்ப விக்கிற விலைவாசிய சமாளிக்க முடியல இது வேரயா போதுன்டா சாமி 🙏நான் கனேசன்மீடியா

    • @BALAMURUGAN-l5k8i
      @BALAMURUGAN-l5k8i 2 ปีที่แล้ว

      Nannum

    • @BALAMURUGAN-l5k8i
      @BALAMURUGAN-l5k8i 2 ปีที่แล้ว

      Naanum

    • @jayalakshmim9567
      @jayalakshmim9567 2 ปีที่แล้ว

      We never do service of fridge. This accident may be due to some other reasons.

  • @saravanantrust4387
    @saravanantrust4387 2 ปีที่แล้ว +7

    A nna fridge service ponna new fridge cost ketkarangaa

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV 2 ปีที่แล้ว +15

    தரமான ஸ்டெப்லைஸர், 5ஸ்டார் மின் பயன்பாடு உள்ள பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

  • @devikarthik4482
    @devikarthik4482 2 ปีที่แล้ว

    Rombha nandri sir and medam

  • @worldwide8334
    @worldwide8334 2 ปีที่แล้ว +26

    அந்த காலம் இந்த காலம் எந்த காலம் என்றாலும் வசந்த் & கோ 👌👌👌👌👌

  • @mohammednijam6037
    @mohammednijam6037 2 ปีที่แล้ว +138

    நமது நாட்டில் உள்ள பல பொருட்கள் எல்லாம் தரமில்லாதவை , அதனால்தான் இது போன்றது அதிகம் நடக்குது

  • @imrana4581
    @imrana4581 2 ปีที่แล้ว +2

    6 month1000
    Yearly 2000
    5years 10000
    New ah vaankittu poirlam......

  • @surekas4197
    @surekas4197 2 ปีที่แล้ว +16

    எங்க வீட்டுல பிரிட்ஜ் வாங்கி 15 வருஷம் ஆகுது. இது வரைக்கும் சர்வீஸ் பண்ணவே இல்ல. பிரிட்ஜ் ஒரு இரண்டு இல்லை மூன்று மணி நேரம் ஆஃப் செய்து மட்டும் ஆன் செய்வோம். வாரத்தில் 2 டு நாட்கள்..👍

    • @lifeofbala9664
      @lifeofbala9664 2 ปีที่แล้ว

      👌

    • @saranyathilak9337
      @saranyathilak9337 2 ปีที่แล้ว

      நான் Off பன்றது இல்ல Power cut ஆகும் போது தவிர 24/7 On pannithan irukkum.13 year ஆகுது .No service no repair still running is it safe?

  • @saravanansakthi9602
    @saravanansakthi9602 2 ปีที่แล้ว +26

    தற்பொழுது பிரிட்ஜில் நிரப்பப்படுவது எளிதில் தீப்பிடிக்க கூடிய கேஸ் . ஏன் என்று கேட்டால் , பழைய வகை கேஸ் சுற்றுச்சூழலை பாதிக்கும் ஓசான் படலத்தில் ஓட்டை விழும் என்று சப்ப காரணம் சொல்றாங்க. உங்களால முதல்ல பிளாஸ்டிக் ஒழிக்க முடிகிறதா இதற்கு பதில் சொல்லுங்க.

  • @ganeshpandi15051982
    @ganeshpandi15051982 2 ปีที่แล้ว +3

    இந்த சம்பவம் மட்டும் இல்லாம இதற்க்கு முன் நடந்த வெடித்த ac, ஃப்ரிட்ஜ்
    வெடிபத்தற்கு சரியான காரணம் எந்த மீடியா வும் சொல்லாது இதுல manufacturing defect நிறைய இருக்கு சில ரெப்ராஜிரேஷன் டெக்னீசியன் faulty இருக்கு கவனக்குறைவு மக்களுக்கு சரியான விழிப்புணர்வு செய்தி போடுங்க பிளீஸ்

  • @soundrarajanjagadeesan7792
    @soundrarajanjagadeesan7792 2 ปีที่แล้ว +5

    19 வருடங்கள் உழைத்த எங்கள் வீட்டு ஃபிரிட்ஜ் கம்ப்ரசர் அதிக சூடு காரணமாக, எப்போது வேண்டுமானாலும் பிரச்சினை வரலாம் என்று உணர்ந்து Voluntary Retirement கொடுத்து விட்டோம்.
    கம்ப்ரசர், வயரிங் கழற்றி விட்டு,சாதாரண Cupboard போல உபயோகித்து வருகிறோம்.
    புதிய ஃபிரிட்ஜ் வாங்கி விட்டோம்.

  • @jio6504
    @jio6504 2 ปีที่แล้ว +1

    6 month once service yethuku.....vangum pothu shop la yarum soldrathu ilayea..bike or car vanguna soldranga...but home appliances apdi yarum guide pandrathu ilayea...5 yr or 10 yrs yentha problem varathuna thana soli vikuranga....avanga kita poitu keta power problem solvanga...

    • @kayalk2221
      @kayalk2221 2 ปีที่แล้ว

      Ioo...nanka Vera nalaikuu fridge vankalamnuuu plan la irukam...

  • @lakshminarasimhan6507
    @lakshminarasimhan6507 ปีที่แล้ว

    Very useful 8

  • @sayeedmuhamad6343
    @sayeedmuhamad6343 2 ปีที่แล้ว +236

    டேய் இப்ப தான்டா நான் புதுசா பிரிட்ஜ் வாங்கினேன் 😒

  • @drchillers6870
    @drchillers6870 2 ปีที่แล้ว +1

    Thanni patta short ckt ayi fire aguma
    Capacitor pochuna comp blast aguma
    Enna kadha vidurunha

  • @AjmalKhan-lr3qt
    @AjmalKhan-lr3qt 2 ปีที่แล้ว +3

    Enga fridge 12 varusamachu LG 5 star oruthadava kooda service pannalam payama irukku

  • @suganyaponnurangam9880
    @suganyaponnurangam9880 2 ปีที่แล้ว +9

    Wat company fridged blasted atha podunga da first

  • @smartbala7659
    @smartbala7659 ปีที่แล้ว

    God! We are How to live on life peace full men...

  • @ragupathi2681
    @ragupathi2681 2 ปีที่แล้ว +1

    useful thagaval👌👌👌

  • @sivakumarav
    @sivakumarav 2 ปีที่แล้ว +67

    If that is the case, what is the government doing by approving the sales of such dangerous fridges? Should we file a public litigation against Government and Authority who allowed the sales of such electronic goods in India.

    • @godisgreatgodisgreat58
      @godisgreatgodisgreat58 2 ปีที่แล้ว +1

      Kai valikala

    • @vanci161
      @vanci161 2 ปีที่แล้ว +1

      Good concern bro. You have to know that the old refrigerants are banned (Like R22) due to their ozone depletion potential and global warming potential. The refrigerants used now a days do no harm to ozone and contribute little to global warming. That's why it came into existence.

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 2 ปีที่แล้ว

      @@vanci161 Instead it kills people directly...is it?

    • @vanci161
      @vanci161 2 ปีที่แล้ว

      @@benedictjoseph3832 yep, If mishandled.

  • @ramyajohnson3250
    @ramyajohnson3250 ปีที่แล้ว

    bedroom la use pannalama

  • @muralis512
    @muralis512 2 ปีที่แล้ว +11

    Still I don't use refrigerator, AC, grinder, washing machine

    • @விஜய்V-q4t
      @விஜய்V-q4t 2 ปีที่แล้ว +4

      Boomer

    • @janaela3110
      @janaela3110 2 ปีที่แล้ว

      Medical miracle

    • @muralis512
      @muralis512 2 ปีที่แล้ว +3

      No fact one fan ippothan vanginom because love marriage so all things gathering at our own money and also I don't like AC, fridge

    • @induraj6813
      @induraj6813 2 ปีที่แล้ว +2

      Vaanga kaasu illanu sollunga.

    • @muralis512
      @muralis512 2 ปีที่แล้ว +2

      I don't like this type products do you understand the full sentences

  • @shankar3424
    @shankar3424 2 ปีที่แล้ว

    Thank u bro

  • @Anithadhina
    @Anithadhina 10 หลายเดือนก่อน

    Naama fridgea off panni vachikalama??

  • @lal394
    @lal394 2 ปีที่แล้ว

    6month once service ha avenga berusa bill poduvangalay. Naanga ethuvumay use pannalapa viddudunga

  • @drsyedabdulrazack8895
    @drsyedabdulrazack8895 2 ปีที่แล้ว +7

    Maintenance is most important.

  • @xmml242
    @xmml242 2 ปีที่แล้ว +1

    Only reason behind it is reduced quality. Beyond the usage limit.

  • @AjithKumar-st5rp
    @AjithKumar-st5rp 2 ปีที่แล้ว +1

    Aaga fridge veadichi yarachu seatha tha solluvinga aduthadhu fan veadikkum adhukku eadhachu slunga

  • @sha8520
    @sha8520 2 ปีที่แล้ว +1

    Cold case 🤔 relating

  • @kprtexservice560
    @kprtexservice560 2 ปีที่แล้ว +12

    dove shampoo use panna koodathu
    fridge use panna koodathu
    aduthu sappadu use panna koodathu
    aduthu moochu kaathu use panna koodathu
    ennayaa ithu ellam visam

  • @wlverine7195
    @wlverine7195 2 ปีที่แล้ว

    Appo no frost fridge vaanguna adu vaera mechanism daana?? ..

  • @srivr15
    @srivr15 2 ปีที่แล้ว

    Appo palaya model fridge eruntha nalladhu

  • @பூமிவளவன்அறந்தை
    @பூமிவளவன்அறந்தை 2 ปีที่แล้ว +12

    ஆபத்துகள் வந்த பின்னே அறிவும் விழிப்புணர்வும் வருகிறது ஊடகத்திற்க்கு,.அரசுக்கும்

  • @padmavathyv3645
    @padmavathyv3645 2 ปีที่แล้ว +45

    6 மாதம் 3மாதத்திற்கு சர்வீஸ் சார்ஜ் அதிகமாக வருகிறதே? 11000 ஒரு ப்ரிட்ஜ் வாங்கினால் வருடம்3000 சர்வீஸ் சார்ஜ்.

    • @EswaranShiva-t5l
      @EswaranShiva-t5l 2 ปีที่แล้ว +2

      அப்போ வாங்காதீங்க

    • @padmavathyv3645
      @padmavathyv3645 2 ปีที่แล้ว +2

      @@EswaranShiva-t5l 😀😃 கரெக்ட் தான். ஆனால் முதலிலே வாங்கியாச்சே. Ac on பண்றப்போ ப்ரிட்ஜ் சுவிட்ச் ஆப் பண்ணிடறது நான்

    • @EswaranShiva-t5l
      @EswaranShiva-t5l 2 ปีที่แล้ว +2

      @@padmavathyv3645 நல்ல ஐடியா 😁

    • @padmavathyv3645
      @padmavathyv3645 2 ปีที่แล้ว +1

      @@EswaranShiva-t5l 😀😃வேற என்ன பண்றது உசிரோடயும் குடும்பத்தோடு இருக்கணும். கரண்ட் பில் கம்மி ஆகணும். ப்ரிட்ஜ் வேண்டும் 😂🤣😅

    • @ramuramasamy1634
      @ramuramasamy1634 2 ปีที่แล้ว

      @@padmavathyv3645 😂😂😂😂😂😂😂😂

  • @dsjp_devi
    @dsjp_devi 2 ปีที่แล้ว +14

    இப்பொழுது எல்லாம் மாடுலர் கிட்சன் செய்யும்போதே, fridge ம், ஒரு Built-in Fridge option la gap இல்லாமல், Built in OTG & OVEN வைக்கிறார்கள். என்ன செய்வது? 🤔 🤔🤔🤔🤔

  • @Kரோஸ்மேரிசென்னை
    @Kரோஸ்மேரிசென்னை 2 ปีที่แล้ว +1

    நா 22 வருசமா பிரிஜ் வச்சிருக்கே
    நா சர்வீஸ் லாம் ஒன்னுமே பன்னுனது இல்ல
    இப்ப இதெள்ல்லாம் கேள்வி படும் போது ஆச்சரியமாதா யிருக்கு
    நாமும் ஜாக்கிரதையாக இருக்கனும்

  • @prasclampard78
    @prasclampard78 2 ปีที่แล้ว +6

    Service panren nu ullathayum nonditu poiduvanga, yenna naama marupadiyum avangala kupdanum nu. Avasiyame illa, vara varaikkum varattum.

  • @priyadharshiniselvaraj7555
    @priyadharshiniselvaraj7555 2 ปีที่แล้ว +3

    Naanga ipotha fridge vangunom...hall la tha vacirukom...anga tha thoonguvom...ipo enna da ipdi solringa..

  • @lakshminarasimhan3252
    @lakshminarasimhan3252 2 ปีที่แล้ว

    Useful

  • @vaani01000
    @vaani01000 2 ปีที่แล้ว

    Black with red

  • @vicky7555
    @vicky7555 2 ปีที่แล้ว

    Ithuku munnadi vallunargal vada suttagala... unga trp kaga kambi katura kathalam vidurega.... kambi master super

  • @kishanprasanna4983
    @kishanprasanna4983 2 ปีที่แล้ว

    All ok but service ku nu koopta ozhunga panna parava illa again and again service ku call pandralavukku work pandranga

  • @rr1685
    @rr1685 2 ปีที่แล้ว +1

    service ku bill podamata sola solu

  • @kavivignesh7925
    @kavivignesh7925 2 ปีที่แล้ว +1

    Naan Yenga V2ULA Yen Thevaiku Thaguntha Maathri Fridge auh Use pannipen 😉👍🤗.. Current Selavu Athigamagum ilaya Athan 😁😅😅🤗

  • @Srirha
    @Srirha 2 ปีที่แล้ว +1

    Naan indha Diwali ku than first time fridge eh vangiruken. 🙄

  • @VijayaLakshmi-gu4rr
    @VijayaLakshmi-gu4rr 2 ปีที่แล้ว

    Naangale ippatha oru varandha aachu athukulaya

  • @jaleelhasanar7032
    @jaleelhasanar7032 2 ปีที่แล้ว

    Yellarum ungalamathiri erikkamattange bro service Ku koopita condenser complaint ayidichinna compressor poidichinnu cholli kasu pudunge pakurange

  • @SrikonguRefrigerationOfficial
    @SrikonguRefrigerationOfficial ปีที่แล้ว

    Ok

  • @SUNILKUMAR-mj5hb
    @SUNILKUMAR-mj5hb 2 ปีที่แล้ว

    R290 propane Refrigerant slightly flammable. 2years ah in market. But very less flammable.

  • @tamilachan007
    @tamilachan007 2 ปีที่แล้ว +1

    100 percent only short circuit

  • @m.h.mohamedfarookalifarook5705
    @m.h.mohamedfarookalifarook5705 2 ปีที่แล้ว +2

    ப்பிரிஜ்க்குப் பின்புறம் எங்கு எரிவாய்க் குழாய் உள்ளது?

  • @tamilachi7477
    @tamilachi7477 2 ปีที่แล้ว

    Eandapa fridge varonu pothu

  • @Raja-qi5ml
    @Raja-qi5ml 2 ปีที่แล้ว

    👏👍😊

  • @seethudiya6425
    @seethudiya6425 2 ปีที่แล้ว

    Enga veetla fridge halla tha iruku but 55inch tv pakathla iruku... And also fridge pakathla konja distance la vilaku vechirkom apdi vekkalama.. Pls suggest if expert is there..

    • @abhinayar4691
      @abhinayar4691 2 ปีที่แล้ว

      Doubt irunda vekathinga, don't try for trial

  • @mahesmahes4643
    @mahesmahes4643 2 ปีที่แล้ว +3

    Gas charge pannumpothu vaccume nallah podurathe illa,so oxygen ulla irukkurathala than flammable gas fire agum runningla 🔥 aagum,
    Fridge work agala na ,service pannura varaikkum switch off panni vaikkanum, continues run pannakoodathu,suction linela leakage,iruntha first gas velila vanthudum,appruam pressure low anathum atmospherics air (oxigen) ulla poidum. but ulla koncham gas irukkum rendum mixingla irukkum pothu compressors strat agum pothu, inside spark vanthuchuna blast aagum

  • @Paul-to1ph
    @Paul-to1ph 2 ปีที่แล้ว +2

    Freon 12 for Refrigerator
    Freon 22 for A/C nothing happened.

  • @V1670RY
    @V1670RY 2 ปีที่แล้ว

    Quality yenga.?...

  • @kalusalingam5529
    @kalusalingam5529 2 ปีที่แล้ว

    Puthu mapla da naanu

  • @vijayaravikumar9273
    @vijayaravikumar9273 2 ปีที่แล้ว

    Kelvinator is the very best

    • @ajitkallar2959
      @ajitkallar2959 2 ปีที่แล้ว +1

      No products can match for kelvinator quality, i had purchased kelvinator in 2003 still working

  • @rallishmani6012
    @rallishmani6012 2 ปีที่แล้ว +65

    இதனால் தான் நான் ace /பிரிஜ் இதல்லாம் எங்க வீட்டுக்கு வங்காள..... 🤪

    • @nikkidoll3697
      @nikkidoll3697 2 ปีที่แล้ว +14

      Phone mm than vedikuthu so phone mm vangama irunga...

    • @manjulaaanand6149
      @manjulaaanand6149 2 ปีที่แล้ว +4

      @@nikkidoll3697 😀😀👍

    • @idhayasrikrishnachandran1212
      @idhayasrikrishnachandran1212 2 ปีที่แล้ว +1

      @@nikkidoll3697 semma..😂🤣😂🤣

    • @varadharajans4758
      @varadharajans4758 2 ปีที่แล้ว +1

      இப்படி தெறந்த புத்தகமாக இருக்கிங்க எப்படி ????

    • @உரிமைகுரல்-ச6ள
      @உரிமைகுரல்-ச6ள 2 ปีที่แล้ว

      ரோட்டில் நடந்த ஆக்சிடென்ட் ஆகும் அதனால இனிமே ரோட்ல நடக்காதீங்க

  • @30mAkills
    @30mAkills 2 ปีที่แล้ว +2

    Fridge service = big reel.

  • @manimozhi1573
    @manimozhi1573 2 ปีที่แล้ว

    Kitchen la gas pakathula fridge vekkalama pls sollunga

    • @bhuvikarnika8752
      @bhuvikarnika8752 2 ปีที่แล้ว

      Kitchen la Vaika vendam sister vera room la vainga

    • @manimozhi1573
      @manimozhi1573 2 ปีที่แล้ว

      @@bhuvikarnika8752 thank u

  • @jeevitha7665
    @jeevitha7665 2 ปีที่แล้ว

    Nanum ippo than vaingana😯😞

  • @suriyaa1742
    @suriyaa1742 2 ปีที่แล้ว

    ஃப்ரிட்ஜை காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும் என்று சொல்கின்றார்கள்

  • @முஹம்மதுஇத்ரீஸ்
    @முஹம்மதுஇத்ரீஸ் 2 ปีที่แล้ว +11

    நம்ம நாட்டில்தான் இந்த பிரச்சனை வருது சவூதியிலிருந்து

    • @vid111
      @vid111 2 ปีที่แล้ว +3

      Aama saudí la inrunthu namma naatuku perchana varuthu.

  • @vishnupr1994
    @vishnupr1994 2 ปีที่แล้ว

    Job ka ipadiya add

  • @farzanasheriff2556
    @farzanasheriff2556 2 ปีที่แล้ว

    Ivar mechanik ippadi than pesuvaar

  • @induraj6813
    @induraj6813 2 ปีที่แล้ว +1

    We bought Kelvinator refrigerator when I was 3 years old. We used it until when I was 24 years old. After that we bought new refrigerator.

  • @tamilachan007
    @tamilachan007 2 ปีที่แล้ว

    Checking out electricity line

  • @revathi.grenudharma3943
    @revathi.grenudharma3943 2 ปีที่แล้ว +3

    கம்பி கட்டுற கதை எல்லாம் விடுறாங்க. மழையில வேலை வரலைன்ன உடனே இதெல்லாம் புது ட்ரிக்ஸ் சா யோசிப்பாங்க போல. என்னம்மா நீங்க இப்படி பண்றிங்களே மா😊😊😊😊😊

  • @msk9068
    @msk9068 2 ปีที่แล้ว

    Na panniten today payama irukku nengalum pannitunga friends

  • @fareethfaree8853
    @fareethfaree8853 2 ปีที่แล้ว +1

    கொழுத்திபோடு... காச பணமா 😂😂😂😂

  • @Thalamass-q8j
    @Thalamass-q8j 2 ปีที่แล้ว

    Appo fridge bomb madhiriya aiyo en eppadi baiyam muruthiringa

  • @trickywriter1141
    @trickywriter1141 2 ปีที่แล้ว

    Toothpaste la ippude irukanu kekaramari irukku

  • @dsp2184
    @dsp2184 2 ปีที่แล้ว

    Hahahahah hahahah marketing strategy.......

  • @ssn9072
    @ssn9072 2 ปีที่แล้ว

    OFFER Price -- AC ,Fridge, are made of Low Quality materials. ??

  • @streetvlogrider
    @streetvlogrider 2 ปีที่แล้ว

    Ivanugala patha valunar maari illaye

  • @7pkutty
    @7pkutty 2 ปีที่แล้ว +4

    முக்கியமாக அனைத்து ' ac' சாதனங்களையும் , பிளக் லூஸ் கானைக்கசன் இல்லாமலும் பராமரித்தல் முக்கியம்.

  • @kaviyazhini4412
    @kaviyazhini4412 2 ปีที่แล้ว +1

    fridge no need

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 2 ปีที่แล้ว

      கோடைக் காலத்தில் ஃபிரிட்ஜ் அவசியம் தேவை

    • @kaviyazhini4412
      @kaviyazhini4412 2 ปีที่แล้ว

      @@narayananthirumalairagavan9375
      மண்பானை இருக்கிறது

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 2 ปีที่แล้ว

      @@kaviyazhini4412
      2022-ல் நவநாகரீக உலகில் மண்பானையை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியுமா? மேலும், குளிர்பான பாட்டில்களை(உதாரணம் - போவன்டோ) எங்கு வைப்பது?

    • @kaviyazhini4412
      @kaviyazhini4412 2 ปีที่แล้ว

      @@narayananthirumalairagavan9375
      நவ நாகரீகம் இல்லை
      பேராசை அவசரம்
      மேலை நாடுகளின் பணம் சம்பாதிக்கும் திட்டம் தான்
      நவ நாகரீகம் வளர்ச்சி எல்லாம்

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 2 ปีที่แล้ว

      @@kaviyazhini4412
      ஆட்டுக்கல், அம்மிக்கல், சாவி கொடுக்கும் கடிகாரம், தகர டிரங்க் பெட்டி, மண்ணெண்ணை திரி ஸ்டவ் , மண்ணெண்ணை பம்ப் ஸ்டவ், பெண்களின் பாரம்பரிய உடைகள் எல்லாம் காலாவதியாகி விட்டன. நாகரீகம் திரும்பியதாக சரித்திரம் இல்லை.

  • @baranijeevith3080
    @baranijeevith3080 2 ปีที่แล้ว +19

    எங்க வீட்டுல ஏசியும் இல்லை பிரிட்ஜ்யும் இல்லை

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 2 ปีที่แล้ว +3

      நிம்மதி. அப்படியே இறுதி வரை வாழ்ந்து விடுங்கள்

    • @geethahariniboomigeetha4904
      @geethahariniboomigeetha4904 2 ปีที่แล้ว +2

      super enka veedula ac fridge eruku payama eruku

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 2 ปีที่แล้ว

      Arumai 👍

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 2 ปีที่แล้ว

      @@bharathidarshanram249
      ஏசி மற்றும் ஃபிரிட்ஜ்-ன் அருமை கோடையில் தெரியும்

    • @premalathar7939
      @premalathar7939 2 ปีที่แล้ว

      @@narayananthirumalairagavan9375 Madras terrace house. No ac till now. Constructed 50 years ago. Never felt the need for ac. Have trees

  • @guaponeela
    @guaponeela 2 ปีที่แล้ว +3

    Ithu than chance podungada bitta, appa thane niraiya sambathika mudiyum..

  • @peopleforever278
    @peopleforever278 2 ปีที่แล้ว +2

    Rip ஆழ்ந்த இரங்கல்

  • @radhaanu1389
    @radhaanu1389 2 ปีที่แล้ว

    I don't want fridge

  • @richurajeshwarirrr9765
    @richurajeshwarirrr9765 2 ปีที่แล้ว

    🙄🙄👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼

  • @rajanlatha6986
    @rajanlatha6986 2 ปีที่แล้ว +1

    Fridge vena sami

  • @foodkalai5047
    @foodkalai5047 2 ปีที่แล้ว

    Maintenance is important

  • @PremKumar-kj1db
    @PremKumar-kj1db 2 ปีที่แล้ว +1

    Ada pogkada neegkalum ugka porulum naa aathi kalathuku porannn

  • @mariloganathan
    @mariloganathan 2 ปีที่แล้ว

    L