Voice Clarity exercise Tamil episode 4 | குரல் வளம் பெருக எளிய பயிற்சி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 202

  • @krishnanmuthushamy4471
    @krishnanmuthushamy4471 ปีที่แล้ว

    வணக்கம் ஆசான் அவர்களுக்கு.
    தெளிவாக பயிற்றுவிக்கிறீரகள்.
    மிக மிக மகிழ்ச்சி. உங்கள் பனிசிறக்க வாழ்த்துகள். (இலங்கை)

  • @ragulraya6216
    @ragulraya6216 5 ปีที่แล้ว +8

    மிக அருமையான பயிற்சி
    உங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @judithsamara3399
    @judithsamara3399 5 ปีที่แล้ว +10

    Really it's a great lesson,and you unveiled so many minute secrets,no one says up to now.Thank you so much sir.It will be very useful for the music lovers.Thank you.

  • @PaulPappu-cg2nx
    @PaulPappu-cg2nx 2 ปีที่แล้ว

    உங்கள் குரல் வசீகரமாக உள்ளது. அருமையான தகவல்களை தந்து உள்ளீர்கள். நன்றி. மிக்க மகிழ்ச்சி. ❤️🙏🏻

  • @shannadesan8946
    @shannadesan8946 5 ปีที่แล้ว +6

    It is an excellent exercise. Thanks

  • @sajanthansajanthan2022
    @sajanthansajanthan2022 5 ปีที่แล้ว +1

    அருமை அருமை தொடரட்டும் உங்கள் பணி வாழ்துக்கள்

  • @jayakumarjeevanandham8180
    @jayakumarjeevanandham8180 5 ปีที่แล้ว +31

    அய்யா அடுத்த காணொளி எப்போது...
    தரமாக உள்ளது உங்கள் குரல் வளம் பயிற்சி...
    நன்றி...

    • @SulfiUtvplus
      @SulfiUtvplus  5 ปีที่แล้ว +2

      நன்றி, ஓரிரு நாளில் பதிவேற்றம் செய்கிறேன். சற்று வேலைப் பளு காரணமாக பதிவு செய்ய முடியவில்லை.

    • @michaeldevadas3458
      @michaeldevadas3458 5 ปีที่แล้ว +1

      Nice Thank you.

    • @senthilr9270
      @senthilr9270 4 ปีที่แล้ว

      Wow Super Sir 🙏🏽🙏🏽

  • @l.tfrancisxavier6336
    @l.tfrancisxavier6336 5 ปีที่แล้ว +4

    God Bless you dear..Wonderful Effort from you..

  • @Advocateram234
    @Advocateram234 5 ปีที่แล้ว +5

    Kandipa unga channel ku naanga support pannuvom. ✌🔥

  • @madhuracornertrichysarala7985
    @madhuracornertrichysarala7985 4 ปีที่แล้ว +2

    Super sir very useful video thank you very much 👍

  • @kannanc3086
    @kannanc3086 4 ปีที่แล้ว

    சிறப்பு அய்யா !!
    நான் , உங்களுடைய வீடியோவை பார்த்து பயிற்சி செய்ய முயற்சி எடுத்துள்ளேன் !!
    நன்றி ...

  • @gopalnagammai
    @gopalnagammai 5 ปีที่แล้ว +1

    நல்ல பயிற்சிகள்...... நன்றிகள் பல.......🙏🙏🙏♥♥

  • @creatingknowledge10st28
    @creatingknowledge10st28 4 ปีที่แล้ว

    Super Sir very very useful Further I expect your videos

  • @ashokkumarnagarathinam681
    @ashokkumarnagarathinam681 4 ปีที่แล้ว +1

    Super Sir ! Unbelievable information ! Thank you Sir !

    • @mohan6046
      @mohan6046 ปีที่แล้ว +1

      அருமையான பயிற்சிகள். இனிமை குரலை கவரக்கூடிய பயிற்சி. வசீகர குரலை ஏற்படுத்தும் பயிற்சி. இந்த நிலைக்கு கொண்டு சேர்க்கும். இந்தவசீகரகுரலையுடைய. உயர்ந்த உள்ளம் கொண்டவர். வாழிய வாழியவே. வாழ்க வளமுடன். என்றும் நலமுடன்.

    • @SulfiUtvplus
      @SulfiUtvplus  ปีที่แล้ว

      Thank-you

  • @sujathachandrasekhar5229
    @sujathachandrasekhar5229 5 ปีที่แล้ว +1

    my native place madurai..zla varavay illai.. school college all place nalla thittu vangitten...here after i wil do u r exercise.....

    • @SulfiUtvplus
      @SulfiUtvplus  5 ปีที่แล้ว

      Do practice ellame varum
      All the best

  • @l.sriman6155
    @l.sriman6155 4 ปีที่แล้ว +5

    Nantri Sir 🙏

  • @gopalnagammai
    @gopalnagammai 5 ปีที่แล้ว +3

    Great voice......

  • @ruganm2178
    @ruganm2178 5 ปีที่แล้ว +2

    Super.... Adutha kanoli yeppo... 👌👌👌👌

  • @naseerchairman6157
    @naseerchairman6157 5 ปีที่แล้ว +7

    சார் 4 vedio பார்த்தேன்.. practise பன்ரேன்.. எவ்வுளவு நாள் பயிற்சி செய்யணும்.. குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு விட்ரலாமா..

    • @SulfiUtvplus
      @SulfiUtvplus  5 ปีที่แล้ว +4

      ஒரு 40 நாட்கள் தொடர்ச்சியாக செய்யவும். பிறகு வாரம் ஒரு முறை Follow UP செய்யுங்கள்.

  • @ajalukujalu1590
    @ajalukujalu1590 ปีที่แล้ว

    Super super sir❤

  • @sathishkumar-mr9ol
    @sathishkumar-mr9ol 5 ปีที่แล้ว +2

    Sir roombaa thanks replay pannathukku Sir....

  • @tuberrahul7873
    @tuberrahul7873 5 ปีที่แล้ว +1

    Vetla soundd a song play pani vitutu, nama mattum ear buds vachikitu practice panalam..
    Nama panra practice pakathu veetuku Aadithya channel aagama Sun music channel a maaredum...

  • @sarvansaravanan8817
    @sarvansaravanan8817 5 ปีที่แล้ว +1

    Great Work sir

  • @ganapatijothidam
    @ganapatijothidam 4 ปีที่แล้ว +1

    NICE....THANK YOU..

  • @akvideos7592
    @akvideos7592 5 ปีที่แล้ว +3

    Sir.. I'm facing problem of the words which starts and including the letter "R"

  • @davidedwards.3873
    @davidedwards.3873 5 ปีที่แล้ว +1

    Super total ethana excise one episode totala podunga

  • @johnpeter4356
    @johnpeter4356 5 ปีที่แล้ว +2

    Super

  • @rasigan5121
    @rasigan5121 4 ปีที่แล้ว +1

    Ungaludaiya 1 episode ha eththanai naal pinpatra vendam 2 episode ha eththanai naal pinpatra vendum

  • @mujeeprahuman4877
    @mujeeprahuman4877 5 ปีที่แล้ว +3

    Sir nan chinnaa vayasula sariya Pesa varathu... Ippa age 23 aguthu ana sariya Pesa varala sir Neenga sollurathu tips rumba kastama irukku sir... Nan Nalla pesanum asaiya irukku sir.....

  • @rajaramanvenkatachalam1832
    @rajaramanvenkatachalam1832 ปีที่แล้ว +1

    Nice

  • @anianitha3487
    @anianitha3487 5 ปีที่แล้ว +3

    1 doubt sir ...4 video upload panni iruginga 4 vid irugarathaum line ah pannanuma Ella yethavathu 1 Panna pothuma reply plz

    • @SulfiUtvplus
      @SulfiUtvplus  5 ปีที่แล้ว +2

      One by one aa practice panneett vanga

  • @SelvaKumar-lu8zm
    @SelvaKumar-lu8zm 4 ปีที่แล้ว +1

    Sir anchorkku try pantranvoice change panna sollirukkanga. Thanks sir

  • @AmarAmar-dw3gw
    @AmarAmar-dw3gw ปีที่แล้ว

    Sir kural odaipathe yepedi sir athavethe open throat solevange...can give tips for good sing voice

  • @srikanths3731
    @srikanths3731 5 ปีที่แล้ว +3

    Sir, atutha video eppo

  • @manimekalaikalai5356
    @manimekalaikalai5356 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம்.. நான் உங்களிடம் அலைபேசியில் பேச முடியுமா? நான் ஆசிரியராக உள்ளேன்..

  • @suthakarsuthakar7053
    @suthakarsuthakar7053 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @shakirmuba556
    @shakirmuba556 5 ปีที่แล้ว +2

    Somebody there are smoking to get deep voice ? And they refer me to smoke ? Sir ,
    How to answer these kind of people ?

  • @muruganpalanisamy7685
    @muruganpalanisamy7685 3 ปีที่แล้ว +2

    👏👏👏👏

  • @VijayKumar-lo2xx
    @VijayKumar-lo2xx 5 ปีที่แล้ว +2

    Thanks sir

  • @titusg7810
    @titusg7810 ปีที่แล้ว +1

    Urrutukal palavitham athila oru vitham

  • @TSYoutubers
    @TSYoutubers 5 ปีที่แล้ว +1

    sir thikkava pasuvathu eppadi?

  • @shakirmuba556
    @shakirmuba556 5 ปีที่แล้ว +2

    Great sir , you remind his Comment fully and give a smart answer.
    How can I contact you sir, ? Please..

  • @mariamjagan6425
    @mariamjagan6425 5 ปีที่แล้ว +1

    Thanks sir nice tips

  • @WORLDTOURISMINTAMIL
    @WORLDTOURISMINTAMIL 2 ปีที่แล้ว

    Thank you so much sir

  • @singerambeth6834
    @singerambeth6834 5 ปีที่แล้ว +2

    Vocal voice demage aanathargana arukuri matrum sari seivatharkana valimurai sollunga pls

    • @SulfiUtvplus
      @SulfiUtvplus  5 ปีที่แล้ว

      டேமேஜ்ன்னா பேச்சு கரகர வென இருக்கும் , குறலில் பிசிறல் விழும். பொதுவாக பயிற்சியில் சரியாகும்.சிலவற்றிற்கு சிகிச்சை தேவைப்படும். புகை பழக்கம் குளிர்ந்த உணவுகள் அறவே தவிர்க்க வேண்டும்.

  • @manjusivakumar4113
    @manjusivakumar4113 3 ปีที่แล้ว +1

    En payanuku 4 வயசு ஆகுது.. ரா varamattuthu. எப்டி practice பண்றது

    • @SulfiUtvplus
      @SulfiUtvplus  3 ปีที่แล้ว

      4-வது எப்பிசோட் பாருங்க வரும்....

  • @Heluy7
    @Heluy7 4 ปีที่แล้ว +1

    Thank you so much....sir

  • @saradhathangavel2848
    @saradhathangavel2848 4 ปีที่แล้ว

    வணக்கம் சார் அருமையான எனக்கு உபையோகமானா பயிற்சி கற்றுக்கொடுபதற்கு நன்றி சார். 🙏
    சார் எனக்கு பயிற்சி எடுக்கும் போது தொன்டை வலிக்கறது இருமல் வருகிறது சார் இந்த பயிற்சியை மேற்கொண்டு எப்படி தொடர்வது சார்

  • @shsblackmusic5451
    @shsblackmusic5451 4 ปีที่แล้ว

    Very very very very thank bro

  • @abishprabin6590
    @abishprabin6590 3 ปีที่แล้ว +1

    Apdi kural udainthal enna pannanum

  • @VenkateshVenkatesh-vg4ms
    @VenkateshVenkatesh-vg4ms 3 ปีที่แล้ว +1

    Thanks

  • @RoshanKrishika2521
    @RoshanKrishika2521 5 ปีที่แล้ว +1

    Sir, nan house wife na morning 6'o clock azhanthukuran but , kids and husband lunch Reed panrathala avaga school and office ponathuku apparam than ennala voice exercise panna mudithu parava ellaiya. 9'o clock pannalama.

    • @SulfiUtvplus
      @SulfiUtvplus  5 ปีที่แล้ว +1

      தவறில்லை நீங்கள் உங்களுக்கான Free Time பார்த்து செய்து கொள்ளலாம்

  • @balamathiu5956
    @balamathiu5956 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஐயா

  • @naveenm443
    @naveenm443 4 ปีที่แล้ว

    Sir yanoda voice rough haa erike aana chinna payan maare erike eindha voice exercise daily Sanja manly voice permanent haa kadaikoma

  • @jayakumarimurugan1647
    @jayakumarimurugan1647 4 ปีที่แล้ว +1

    Sir nanum M.A b.ed pani iruken corresla panen..enala school interview la pass aka mudila...payam... kural nadukam varuthu sir...enaku school teacher akanum asai bt payathala fail akiduren...ithuku ena pananum sir...voice clarity enkita ila....pls pls pls pls reply me sir...

  • @MCSPORTSCLUP
    @MCSPORTSCLUP 5 ปีที่แล้ว +4

    காலை குளிக்கும் முன் இந்த பயிற்சி செய்யலம்மா.அல்லது குளித்த பின் தொடர்ந்து பயிற்ச்சி செய்யலாமா..?

    • @SulfiUtvplus
      @SulfiUtvplus  5 ปีที่แล้ว +4

      எப்படியும் செய்யலாம் நண்பரே...
      பொதுவாக காலையில் எழுந்து உடற்பயிற்சி முடித்த பின் குளிப்பது தான் வழக்கம் .
      நீங்கள் எழுந்தவுடன் குளிக்கும் பழக்கமுடையவராக இருந்தால் குளித்த பின்பு மேற்கொள்ளலாம் தவறில்லை.

  • @WELCOMETVTAMIL
    @WELCOMETVTAMIL 4 ปีที่แล้ว +1

    தங்களது செல் நெம்பர்

  • @sivaraja6820
    @sivaraja6820 5 ปีที่แล้ว +2

    Sir Oru oru exercise ethana vaati pannanu

    • @SulfiUtvplus
      @SulfiUtvplus  5 ปีที่แล้ว

      3 to 5 times varai pannalaam

  • @muthuraman7879
    @muthuraman7879 ปีที่แล้ว +1

    Sir enaku Tamil la ta da varamathikithu

  • @kyathiineedeverytimeurthou9568
    @kyathiineedeverytimeurthou9568 4 ปีที่แล้ว

    Thank you sir very useful

  • @jstamilvlog9008
    @jstamilvlog9008 4 ปีที่แล้ว

    Exercise super bro..

  • @mohamedalthafbasha6875
    @mohamedalthafbasha6875 5 ปีที่แล้ว +1

    அருமை சகோதரரே வாழ்த்துக்கள் !!! தொடர்பு கொள்ள தங்களின் அலைபேசி எண் ????

  • @sathishkumar-mr9ol
    @sathishkumar-mr9ol 5 ปีที่แล้ว +2

    Sir naa ooru male but yennodaa voice female madhiri erukku endhaa voice change pannaa mudiumaa please sir yennodaa age 28.

    • @SulfiUtvplus
      @SulfiUtvplus  5 ปีที่แล้ว

      Mudiyum... Oru voice clip send pannunga

  • @petro2483
    @petro2483 5 ปีที่แล้ว +1

    Neenga class edukuringala Sir?.school pasnaga pesu போட்டி la best panda tips tanga sir

  • @dhamayanthybaskar6226
    @dhamayanthybaskar6226 4 ปีที่แล้ว +2

    வணக்கம் சார். சில பேரிடம் பேசும் போது மட்டும் எனக்கு நல்லா தெரிஞ்ச வார்த்தை கூட தப்பான pronunciation பேசிடுவேன். பேசின பிறகு மனசு கஷ்டமா இருக்கும் சார். இதற்கு இந்த பயிற்சி கைகொடுக்குமா?

  • @gayathrivijayan5591
    @gayathrivijayan5591 5 ปีที่แล้ว +1

    Waiting for next vedio sir

    • @SulfiUtvplus
      @SulfiUtvplus  5 ปีที่แล้ว +1

      Also updated onether episode

  • @karthikrishi4123
    @karthikrishi4123 5 ปีที่แล้ว +2

    Sir you are singer or voice expert. Tell about you.

    • @SulfiUtvplus
      @SulfiUtvplus  5 ปีที่แล้ว +1

      Ya, iam a voice expert

  • @aravindganesh4832
    @aravindganesh4832 5 ปีที่แล้ว +2

    Sir enoda pechu fast a iruku mithavangaluku puriyala na speak panrathu atha epdi sari panrathu

    • @SulfiUtvplus
      @SulfiUtvplus  5 ปีที่แล้ว +1

      Dear Aravind Ganesh இதை எளிதாக சரி செய்து விடலாம் . 3 episode களில் உள்ள பயிற்சியை மேற்கொண்டு 4 - வது Episode ல் உள்ள பயிற்சியை பொறுமையுடன் மேற்கொள்ளுங்கள். அதோடு செய்தித் தாள்களில் வரும் செய்திகள் விளம்பரங்களை ஓசையுடன் நிதமானமாக படியுங்கள். படிக்கும் போது உங்களை ஒரு செய்தி வாசிப்பாளரகாவும், ஒரு Lப்பிங் ஆர்டிஸ்ட் போலவும் பாவித்துக் கொள்ளுங்கள். சரியாகிவிடும். வாழ்த்துகள்

  • @vjvasanth4186
    @vjvasanth4186 5 ปีที่แล้ว +4

    sir non veg sapitaal voice change aaguma sir

    • @SulfiUtvplus
      @SulfiUtvplus  5 ปีที่แล้ว +2

      Dear vasanth,
      அப்படியெல்லாம் கிடையாது. ஆனால் அதிகமாக உண்ணுவது தவிர்த்தல் நலம். அதே போல் கொழுப்பு உணவுகளை குறைத்தல் குறலுக்கு நல்லது.

  • @vijayanand6626
    @vijayanand6626 5 ปีที่แล้ว +2

    How to improve my singing quality sir. Send the details sir

    • @SulfiUtvplus
      @SulfiUtvplus  5 ปีที่แล้ว +1

      Dear விஜய் ஆனந்த்
      இதுவரை நான் Update செய்துள்ள 4 Episode களையும் பின்பற்றுங்கள் .
      அதற்கு பிறகு அந்த பயிற்சிகளிலிருந்து சிலதை எடுத்து Singing Quality improve செய்ய முடியும். அது குறித்து அடுத்த Episode ல் விளக்குகிறேன். நன்றி.

    • @vijayanand6626
      @vijayanand6626 5 ปีที่แล้ว

      @@SulfiUtvplus நன்றி சார்

  • @Rameshfr
    @Rameshfr 3 ปีที่แล้ว

    Sir ennaku age 20 la tougue tie operation pannaga..... So speech teliva vara enna pananum

  • @anusuyagunaseelan1272
    @anusuyagunaseelan1272 4 ปีที่แล้ว +2

    ர வரிசை ethum theliva pesa varala enna panrathu sir

    • @sevanth96
      @sevanth96 4 ปีที่แล้ว +3

      Sir enakum same problem, ungaluku ra vanthurucha,unga number kotunka sir

    • @muthut9251
      @muthut9251 3 ปีที่แล้ว +1

      ஐயா எனக்கும் அந்த பிராப்ளம் இருக்கு ரா ரி ரீ ரு ரூ ரெ ரே

    • @sevanth96
      @sevanth96 2 ปีที่แล้ว

      Ra vara mattathu

    • @SulfiUtvplus
      @SulfiUtvplus  2 ปีที่แล้ว

      விரைவில் வீடியோ போடுகிறேன்

    • @SulfiUtvplus
      @SulfiUtvplus  2 ปีที่แล้ว

      விரைவில் வீடியோ போடுகிறேன்

  • @blackqueen-g1o
    @blackqueen-g1o 4 ปีที่แล้ว

    Ennaku sa sunna phannu kekkuthu na enna payirchu seyarathu

  • @studioremix6325
    @studioremix6325 4 ปีที่แล้ว

    Nandri

  • @nithunithya2730
    @nithunithya2730 4 ปีที่แล้ว +1

    Sir tonsils irundha kuralwalam padhikka paduma adhuku solution eanna

    • @SulfiUtvplus
      @SulfiUtvplus  4 ปีที่แล้ว

      Treatment edukkalenna vaaipirukku .. treatment edunga

  • @vragav2721
    @vragav2721 5 ปีที่แล้ว +3

    சார் இதில் எத்தனை நாட்களில் மாற்றம் எற்படும்

    • @SulfiUtvplus
      @SulfiUtvplus  5 ปีที่แล้ว +1

      நீங்கள் பயிற்சியைசெய்வதை பொருத்து .
      ஒரு 40 நாட்களாவது தொடர்ந்து செய்யவும்

  • @MRNCFamily15
    @MRNCFamily15 4 ปีที่แล้ว

    Thank you sir

  • @aruncivil6029
    @aruncivil6029 4 ปีที่แล้ว

    Sir enaku stammering problems iruku sir so please help me sir....

  • @seenivasankarthick8520
    @seenivasankarthick8520 4 ปีที่แล้ว +1

    Sir thondai Sali pokkuvathu yapadi

    • @SulfiUtvplus
      @SulfiUtvplus  4 ปีที่แล้ว

      குளிர்ந்த உணவு அறவே தவிர்க்கவும்..இனிப்பு புளிப்பு கட்டுப்படுத்தவும்..

  • @RAJAPANDIYANT
    @RAJAPANDIYANT 5 ปีที่แล้ว +1

    nan smule sing enum app moolam nan paadalai paaduren ovoru words solla varavillai

    • @SulfiUtvplus
      @SulfiUtvplus  5 ปีที่แล้ว +2

      பயிற்சிகளை முறையாக செய்து வாருங்கள். வார்த்தை தெளிவு பெற 4வது எப்பிசோட் ட்ரை பண்ணுங்க. கூடவே செய்தித்தாள் அல்லது புத்தகங்கள் நிதானமாக ஓசையுடன் படித்து வாருங்கள். சரியாகிவிடும்.

  • @AshokKumar-gp3rd
    @AshokKumar-gp3rd 5 ปีที่แล้ว +1

    Sir en Peru Ashok enaku romba paddanumnu Asaya irruku ana paddum pothu konjam ladies voice mathri varuthu itha change panna naan enna pannanum sir sollunga

    • @SulfiUtvplus
      @SulfiUtvplus  5 ปีที่แล้ว

      Exercise follow pannunga.. epovume adivayitrilirundhu moochai izhuthu padi pazhagunga

    • @AshokKumar-gp3rd
      @AshokKumar-gp3rd 5 ปีที่แล้ว

      OK thanks sir Try pannuren

  • @macklinrani9909
    @macklinrani9909 5 ปีที่แล้ว +1

    Nanu paatu eluthuren paaduren, anal adhu murapadi sariya irukanu enaku theriyala sir. Ipoluthu murapadi sangeetham amachi padanum apadikurathukaga keyboard class poyitu iruken. Vera Ena Nan panalam, pananum entru solunga sir pls.

    • @SulfiUtvplus
      @SulfiUtvplus  5 ปีที่แล้ว +1

      நிறைய பாடல்களை கேளுங்க அதன் வரிகளை ஆழபுரிந்துக் கொள்ளங்கள். நீங்க எழுதிய பாடிய பாடல்களை நண்பர்களுக்கு காண்பியுங்கள்'. அவர்களின் கருத்துகளிலிருந்து குறை நிறைகளை புரிந்துக் கொண்டு நம்மை மேம்படுத்தலாம். முடிந்தால் நீங்கள் பாடிய பாடலை அனுப்பி வையுங்கள்.

    • @macklinrani9909
      @macklinrani9909 5 ปีที่แล้ว +1

      @@SulfiUtvplus Nan padina padalai unkaluku epadi anupurathu sir

    • @SulfiUtvplus
      @SulfiUtvplus  5 ปีที่แล้ว

      My WhatsApp No. 9442085215

  • @swetsyed2749
    @swetsyed2749 5 ปีที่แล้ว +1

    sir waiting for your videos

    • @SulfiUtvplus
      @SulfiUtvplus  5 ปีที่แล้ว

      One or two days..

    • @swetsyed2749
      @swetsyed2749 5 ปีที่แล้ว

      Sulfi utv plus ok
      thank u sir

  • @farookbilla
    @farookbilla ปีที่แล้ว

    எனக்கு ஐம்பது வயது இந்த பயிற்சியை நான் செய்யலாமா சரிவருமா

    • @SulfiUtvplus
      @SulfiUtvplus  ปีที่แล้ว

      செய்யலாம்

  • @VijayKumar-lo2xx
    @VijayKumar-lo2xx 5 ปีที่แล้ว +1

    Naan oru singer intha exercise Naan practice pandren aana enakku sound varala sir

  • @vinodurai286
    @vinodurai286 5 ปีที่แล้ว +1

    Etha mattum practice panna theliva pesalama.... sir

    • @SulfiUtvplus
      @SulfiUtvplus  5 ปีที่แล้ว

      வார்த்தைகள் தெளிவு பெறும் குறள் வளம் மேம்பட அனைத்து பயிற்சிகளையும் மேற் கொள்ள வேண்டும்

    • @vinodurai286
      @vinodurai286 5 ปีที่แล้ว +1

      @@SulfiUtvplus what training? ..sir

    • @SulfiUtvplus
      @SulfiUtvplus  5 ปีที่แล้ว

      @@vinodurai286 நான் இதுவரை அப்லோட் செய்துள்ள 4 எப்பிஸோட்களையும் பாருங்க

    • @vinodurai286
      @vinodurai286 5 ปีที่แล้ว

      @@SulfiUtvplus ok sir

  • @parisianworld168
    @parisianworld168 3 ปีที่แล้ว

    Thank

  • @girijamani919
    @girijamani919 4 ปีที่แล้ว +1

    Lovely. How much time should we spend for one episode?

  • @tsathiyamoorthy6650
    @tsathiyamoorthy6650 5 ปีที่แล้ว +2

    ர வரிசையை எப்படி உச்சரிப்பது சார்

    • @SulfiUtvplus
      @SulfiUtvplus  5 ปีที่แล้ว +3

      ற' நாக்கை மடித்து மேல் வாயின் பல் வரிசை தொடங்குமிடத்திலும், ர'
      அதனை ஒட்டி சற்று மேலாக நாவு படும்படி பேசினால் சரியாக இருக்கும். புரியவில்லை யெனில் அடுத்த வகுப்பில் விளக்குகிறேன்.

    • @sevanth96
      @sevanth96 4 ปีที่แล้ว +1

      Sir enakum same problem, neenga eppadi try panrenka pls unga number kotunka sir

    • @muthut9251
      @muthut9251 3 ปีที่แล้ว +1

      ஐயா எனக்கும் ர வரிசை உச்சரிப்பு சரியாக வருவதில்ல

  • @shortssaravana9957
    @shortssaravana9957 5 ปีที่แล้ว +4

    அண்ணா எனக்கு கொஞ்ச நாள் முன்னாடி சத்தம் போட்டு பேசிநதுல குரல் கொஞ்சம் பிரச்சனை ஆகி என்னால சத்தமா பேசா முடியாம இருந்தேன் நீங்க சொன்னா மாறி முயற்சி பண்ணேன் நல்ல பலன் தெரியுது. ஆனால் பேசிகொண்டு இருக்கும் பொழுது அடிக்கடி சளி மாறி வந்து தொண்டைல அடைப்பு ஆகுது அதனால கொஞ்சம் சிரமம்பட்டு பே‌ச வேண்டி இருக்கு சத்தமும் சரியா வரவிடாமல் தடுக்கிறது இதுக்கு எதாவது வழி சொல்லுங்க...

    • @SulfiUtvplus
      @SulfiUtvplus  5 ปีที่แล้ว +1

      சரவணன்,
      உங்களுக்கு மார்புச் சளி இருக்கலாம். ஆடாதொடா இலைச் சாற்றை சம அளவு தேனுடன் கலந்து சாப்பிட்டு வாருங்கள் . சரியாகிவிடும்.

    • @ramachandranmrc92
      @ramachandranmrc92 4 ปีที่แล้ว +1

      @@SulfiUtvplus very nice sir unga number send me sir

    • @SulfiUtvplus
      @SulfiUtvplus  4 ปีที่แล้ว

      9442085215

    • @SulfiUtvplus
      @SulfiUtvplus  4 ปีที่แล้ว

      9442085215

  • @adhishmohan597
    @adhishmohan597 4 ปีที่แล้ว

    Intha exercise panna stummering cure aakuma

  • @gayugayu5574
    @gayugayu5574 5 ปีที่แล้ว +1

    Same problem

  • @sudhaharikrishnan9750
    @sudhaharikrishnan9750 4 ปีที่แล้ว

    அய்யா எனக்கு ட் வரவில்லை நான் என்ன செய்ய வேண்டும்

  • @umakumar7097
    @umakumar7097 5 ปีที่แล้ว

    Sir your nest vedio eppo

  • @gomathi.pgomathi.p2875
    @gomathi.pgomathi.p2875 4 ปีที่แล้ว

    Sir intha exercises Sitting or standing position pannanum ma

    • @SulfiUtvplus
      @SulfiUtvplus  4 ปีที่แล้ว

      Idhu sitting position la panlam

  • @loosersuresh3362
    @loosersuresh3362 5 ปีที่แล้ว +2

    Your video is So good.....
    But whatsapp la i sent my voice msg but you poor response......

    • @SulfiUtvplus
      @SulfiUtvplus  5 ปีที่แล้ว +2

      Sorry bro. Send again

    • @loosersuresh3362
      @loosersuresh3362 5 ปีที่แล้ว +2

      @@SulfiUtvplus my voice
      1. romba karrakarrapavae irukku
      2.Sila varthai sariyaka ucharikka mudhiyala...apram thelivum ila..
      # SolutioN sollunGa ....

    • @SulfiUtvplus
      @SulfiUtvplus  5 ปีที่แล้ว +2

      Bro nan update seidhulla 4 episode galayum parunga solution kidaikalenaa call pannunga

    • @loosersuresh3362
      @loosersuresh3362 5 ปีที่แล้ว +2

      @@SulfiUtvplus bro nan try pannikittu than irukken.. but romba கரகரப்ப ah irukku my throat athan ketten...

    • @SulfiUtvplus
      @SulfiUtvplus  5 ปีที่แล้ว +2

      Please send a voice clip to my WhatsApp No.

  • @sachithanandham3988
    @sachithanandham3988 4 ปีที่แล้ว

    அண்ணா சாதாரணமாக பேசும் போதே
    ஐந்து நிமிடம் பேசினால் இருமல் அதிகமா இருக்கிறது

  • @susilasusila7166
    @susilasusila7166 4 ปีที่แล้ว +4

    Sir I am teacher.my age is 53.Can I sing ? My throats are hard. Pada mudiuma. Your cell number please. Reply please.

  • @udhaychandyudhaychandy5304
    @udhaychandyudhaychandy5304 5 ปีที่แล้ว +1

    Sir cooling ahh saapta voice damage aaga vaaipu irukka

  • @abishprabin6590
    @abishprabin6590 5 ปีที่แล้ว

    Neenga paaduveengala sir