நான் பைபிள் டீச்சிங்ல இருக்கன் டாக்டர் இப்ப 2 மாதமாக என் குரல் மாறுகிறது தொண்டை கட்டிட்டு பேசுற குரல் இருக்கு தைராய்டு இப்பதான் ஆரம்பிச்சு இருக்கு அதனாலகூட குரல் மாற வாய்ப்பு இருக்குனு டாக்டர்ஸ் சொல்றாங்க என் வேலையே நான் பேசுவது தான் இப்ப நான் என்ன செய்வது சொல்லுங்க டாக்டர் தயவு செய்து என்னோட குரல் திரும்ப எனக்கு வரனும் நான் என்ன செய்வது?
நான் ஆசிரியர் எனக்கு இந்த குரல் மாற்றம் ஏற்பட்டது மருத்துவரிடம் சென்றேன். குரல் நானில் கட்டி இருக்கிறது அது கறைய மாத்திரை கொடுத்தார்கள். பேச கூடாது என்று கூறி இருக்கிறார். நான் குரல் சரியாக என்ன செய்யவேண்டும்
Same condition for me also.. morning 7 to 6 full busy with talking.. so after 6 o clock i can’t to speak.. i understand my voice changes.. pls help me sir
சர்...என் பையனுக்கு 15 வயது ஆகுது.சின்ன வயதில் குரல் நன்றாக இருந்தது.இப்போது..எதுவும் வாசிக்க சொல்லும் போது.. மற்றும் கூட்டத்தில் பேச போன்ற voice வர மாட்டேங்குது.சின்ன கீச்சு குரலா இருக்கு. Voice வர மாட்டேங்குது.ரெம்ப தாழ்வுமனப்பான்மை மால் அவதி படுகிறான்.இதற்கு தீர்வு என்ன...
After surgery my voice my is clear and the 2 months is over now my voice again, I so thickened that will odentified by my colleagues and can you suggest me the solution sir.... Pls and i want to maintain voice has good sir plss
ஐயா எனக்கு மது அருந்தும் பழக்கமோ புகை பிடிக்கும் பழக்கமோ கிடையாது ஆனால் எனக்கு குரல் நாண்களில் பிடிப்பு இருக்கம் ஏற்படுகின்றது இதனால் சில நேரங்களில் முக்கி பேசுவது போல் உள்ளது END. டாக்டரிடம் காண்பித்த போது குரல்வலையில் தசை இறுக்கம் ஏற்படுகின்றது என்று சொன்னார் இதற்கு கழுத்தில் மசாஜ் செய்ய வேண்டும் என்றும் சொன்னார் உங்களின் ஆலோசனை என்ன டாக்டர்
Sir enaku throat la infection achi so appo romba pain pesa mudiyala saliva kooda mulunga mudiyala avolo pain....pesanum neenacha kooda only air matum tha vanthuchi voice varala..... apram oru ENT doctor kita pona so romba Punna(wound ) iruku may be gastric kooda irukalam kaaram setha koodathu and turmine setha koodathu hot water consume pana sonaru elame pana more than 20 days achi pain ila ipo ana old voice varala ....yena sir ithuku pana romba biyama iruku......plz reply me..🙏 i hope you will reply
Sir எனக்கு குரல் வேண்டாம் சார், காதும் கேக்க கூடாது சார்.... NA பேசினாலே என்னை சுத்தி உள்ளவங்க கஷ்ட படுதுது சார்... Husband mukkiyama. Pls சார் எனன் செய்லாம் சொல்லுங்க
Hi sir Ennoda voice change aaiduchi. Na ENT Dr kita consult pannan avar camera mulaiyuma parthu enakku vocal nodes problem irukku nu sonnaru. Oda operation pannanum nu sonnaru. Na re consulting ku vera Dr pathan avar voice rest dha solution nu solitanga. And medicines um kuduthanga. But pain pogala and voice recover aaga. Na enna pannatum Dr.
Hi sir I'm jacklin from Kerala actually I'm a transgender women I have intrest to change voice do u have a voice changing surgery ? Can u please explain it?
Sir plz enakku reply Pannunga sir Naa en kanavar irantha annaiku eduthuttu pogumbothu romba kathi kathari aluthathula en kural maari poiruchi sir enakku ethaavathu Vali sollunga sir
Hi doctor.....4 months ah nan thalai suthal la rmba kasta patutu erunthean...body imbalance ah erunthuchu....neuro doctor kita kamichean avaru test pani pathutu.... tablets kudutharu... 1) Rejunex OD 2) Betacap 10mg 3) flunarin 5 mg 4) dizibeat 8 mg 5) nexito plus Ethalam nan enum eduthutu erukean doctor.... starting la erunthathoda epo nala eruku...but enum enaku enoda body imbalance ah eruku... Atha antha neuro doctor kita sona athalam unga karpanai nu soluraru... Epo nan ena pana doctor...entha prbm vanthathu la erunthu right eye matum oru mathiri mangala theyriyuthu doctor...pls answer panunka doctor...
Sir ennoda husband ku 37age oru 15 days a voice changed thumkati pesa vendiyatha eruku sali eruku head ache near doctor consult pannan sir he said in throat neer katti so want to operation doctor said. Is the solution only operation thana sir.
Sir my name BHARATH yenaku 28 age aguthu ana innum yenaku voice maravea illa chinna paiya mathiri voice iruku chennaila voice treatment ponan apa bold ah irunthuchi but 10 days agi Thirumba old voice vanthuduchi ithanala payangara mana uodachala iruku yenakullea thazhvu manapanmai athigama aguthu
Sir enaku voice change problem erukku sir appreciation panna solluranga sir enaku ena pannanu puriyala eppo neerkatti sonna ga enaku 27 old sir but pain illa sir appreciation pannalama nu sollunga plz sir
Sir my voice changed and voice slow ha tha varuthu.. sometimes air mattum varuthu ... Continuous ha pesa mudila.. kasta pattu tha pesa mudithu... Normal ha pesa mudila... Help me sor
அருமையான பதிவு சகோதரர் அவர்களே. தொடர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டுகிறேன்
Sir neeinga sollitinga eni na Katha mattan tqu sir😢
மனதார உங்களுக்கு நன்றி டாக்டர் ஐயா
Crt 💯 doctor I'm struggling in teaching profession
Me too
Me too sir
Thanks for your vedio, we need how to solve this issue
All u r saying is correct sir please change the spelling in kural voice may be change ,
Thank you so much sir... I'm struggling for this problem
நான் பைபிள் டீச்சிங்ல இருக்கன் டாக்டர் இப்ப 2 மாதமாக என் குரல் மாறுகிறது தொண்டை கட்டிட்டு பேசுற குரல் இருக்கு
தைராய்டு இப்பதான் ஆரம்பிச்சு இருக்கு
அதனாலகூட குரல் மாற வாய்ப்பு இருக்குனு டாக்டர்ஸ் சொல்றாங்க
என் வேலையே நான் பேசுவது தான் இப்ப நான் என்ன செய்வது சொல்லுங்க டாக்டர்
தயவு செய்து என்னோட குரல் திரும்ப எனக்கு வரனும்
நான் என்ன செய்வது?
தொண்டை கட்டுதல் (Hoarseness of Voice) தொடர்பாக ஒரு காணொளியினை வெளியிடவும்....
Yes sir.thank you so much sir.
I am teaching profession. Enkkum voice romba change agiduchi sir.
தைராய்டு இருந்தால் சத்தம் மாறுமா சார்.
Thank u Dr Sir...me also I'm facing this problems 😢😢😢😢
Sir voice change sariyaga enna food sapdalam enna food sapdakudathu
சார் நான் பாட்டு காத்துக்குறேன்
குரல்வளை இடபக்கம் விக்க இருக்குன்னு சொல்லறாங்க
என்ன பண்றது சார்
உண்மைதான் நான் நல்லா பாடுவேன் இப்ப பேசினாவே எனக்கே பிடிக்கல
சரியாக சொன்னீர்கள் நானும் ஆசிரியர் தான் ஒருமாத த் திற்கு மேல் அவஸ்தை படுக்கிறேன்.தீர்வு இல்லை.
நானும்
Ippo seri aahita solluga plss
Same for me how to recover my voice? Is there any solution
Sir enudaya name pothum ponnu sir thonda daktar ketta pathom sir narambu surge erukkam sir atharkku enna pannalam sir solluga sir please sir
Boysku girls voice vatha enna panalam
நன்றி
Sir ennoda husband Ku sudden ah thonda katti iruku no cold sir no smoking sir adikadi intha mathiri iruku Enna problem sir please replay me sir
Honey use panrathala voiceah palaya nilamaiku konduvaralama
Thyriod Nala kural paathippu adaiyumaa doctor 😢
Sir en paiyanuku kathuku kela ,neri Kati mathiri erunthathu but eppo Ella ,aanal thonda kattina mathiri pesuran. Paiyanuku
6mathathla cold vanthu nightla alumpothu alugaila nalla aluvan but antha satham mutiyumpothu satham thonda kattina mathiri varum. Ethu athanala.aana pesurathu puriyuthu eppo avanuku2.5vayasakuthu sir.
நான் ஆசிரியர் எனக்கு இந்த குரல் மாற்றம் ஏற்பட்டது மருத்துவரிடம் சென்றேன். குரல் நானில் கட்டி இருக்கிறது அது கறைய மாத்திரை கொடுத்தார்கள். பேச கூடாது என்று கூறி இருக்கிறார். நான் குரல் சரியாக என்ன செய்யவேண்டும்
சமீபத்தில் நான் பரிசோதனை செய்தேன்... குரல் நாணில் சிறு சதை வளர்ச்சி அதாவது சிறிய கட்டி இருக்கிறது என்று கூறினார்... மாத்திரை கிடையாது என்று கூறினார்
Clear cut explanation doctor Thank you somuch
Sir வணக்கம் எனக்கு age 45 male
ஆனால் female voice இருக்கு sir
சரி செய்ய முடியுமா
Hai sir. Enakum kural valaila punnu iruku.doc tablet la kuduthanga.konja naal nalla irukra mari iruku but marubadium thonda oru mari pannuthu.peasavea pudikala yartaium......doc kitta pona voice rest ithan marunthu ungaluku soldranga......voice rest apdina evlo naal na peasama irukanum... Itha ninachu ninachu na rmpa depression aagitean........ 😭😭😭😭😭
sir enaku 10 varudama kural peitu.kara karappu sound than varudhu.pesum podhum sari pain.edhum kai vaithiyam irukka pls
Sir enaku vioce venam sir athuku enna pananlam sollunga plss...
Eanaghu left vocal card problem sir.Nan treatmentla erugean sir.Nan ungala nearil parka mudiyuma sir.
Nasal Voice ethanala varum...enakku age 38...correct panna mudiumaa
Same condition for me also.. morning 7 to 6 full busy with talking.. so after 6 o clock i can’t to speak.. i understand my voice changes.. pls help me sir
My voice is shaking. Nadukkam pachinal. I was a teacher for 25 yrs and i have hypothyroid. Can suggest ant exercise or remedy to jave steady voice.
Thank you 🙏
Hi sir yanaku 19age sir child voice th sir varathu phone pasara apo avanga la ikku ladis voice Mari kaikuthu ethu ikku enna panarathu sir
Sir nan kathave ela voice change adiche one montha eruku. Ena sir broblam
En kuzhanthaikku oru masama kural kammiyaruku END kattitan onnumilannu soillurang but kural appidiyathan irrukku
சர்...என் பையனுக்கு 15 வயது ஆகுது.சின்ன வயதில் குரல் நன்றாக இருந்தது.இப்போது..எதுவும் வாசிக்க சொல்லும் போது.. மற்றும் கூட்டத்தில் பேச போன்ற voice வர மாட்டேங்குது.சின்ன கீச்சு குரலா இருக்கு. Voice வர மாட்டேங்குது.ரெம்ப தாழ்வுமனப்பான்மை மால் அவதி படுகிறான்.இதற்கு தீர்வு என்ன...
After surgery my voice my is clear and the 2 months is over now my voice again, I so thickened that will odentified by my colleagues and can you suggest me the solution sir.... Pls and i want to maintain voice has good sir plss
சார் என் குரல் 6 மாதங்களாக அடைத்து அடைத்து வருகிறது . குரல் மாறிவிட்டது.
எனக்கும் அப்படி தான் இருக்குது சார் தீர்வு குடுக்க முடியுமா
ஐயா எனக்கு மது அருந்தும் பழக்கமோ புகை பிடிக்கும் பழக்கமோ கிடையாது ஆனால் எனக்கு குரல் நாண்களில் பிடிப்பு இருக்கம் ஏற்படுகின்றது இதனால் சில நேரங்களில் முக்கி பேசுவது போல் உள்ளது END. டாக்டரிடம் காண்பித்த போது குரல்வலையில் தசை இறுக்கம் ஏற்படுகின்றது என்று சொன்னார் இதற்கு கழுத்தில் மசாஜ் செய்ய வேண்டும் என்றும் சொன்னார் உங்களின் ஆலோசனை என்ன டாக்டர்
சார் நா ஆபரேஷன் பண்ணிட்டேன் சார் குரல் மாற்றம் ஆகி vocal guard la problem வந்து இன்னும் பேரசணையா தான் இருக்கு
8th STD i studied iam girl but my voice change into similarly boys
சார் தைராய்டு இருந்தால் குரல் மாறுமா நான் ஒரு ஆசிரியை என்னை பயப்பட செய்கின்றனர்.கேன்சராக இருக்கலாம் சொல்றாங்க 😢😢😢😢😢😢
Sir, 10th eruthu child voice sa iruku sir eppa age 24 theru iruka sir.. Please
Me 2 enakku rombave voice marirucchu enna panna
Will u do speech therapy doctor?
Sir I done surgery of MLS
எனக்கு.தொண்டையில்.பிரச்சினை.அடிக்கடி.சின்னவயதில்இருந்தே.பாடுவேன்..சின்னவயசில்இருந்தே.பிரச்சினையும்.சத்தமா.பேசினாலும்.மாற்றுதண்ணீர்.குடித்தாலும்.பிரச்சினைதான்.
Sari panna mudiyathu sir?
தீர்வுசொல்லுங்க.டாக்டர்
Thyroid surgery after 2weeks agiduchu...but voice varela...epo varum.,.😢😢😢😢
I am struggling with that issue I am a music teacher taking so many medicines now
அண்ணா என்னோட குரல் சத்தமாக கேட்பதில்லை சின்ன வயதில் இருந்தே இதற்கு என்ன காரணம் எல்லாரும் கின்டல் பன்றாங்க
Sir enaku throat la infection achi so appo romba pain pesa mudiyala saliva kooda mulunga mudiyala avolo pain....pesanum neenacha kooda only air matum tha vanthuchi voice varala..... apram oru ENT doctor kita pona so romba Punna(wound ) iruku may be gastric kooda irukalam kaaram setha koodathu and turmine setha koodathu hot water consume pana sonaru elame pana more than 20 days achi pain ila ipo ana old voice varala ....yena sir ithuku pana romba biyama iruku......plz reply me..🙏 i hope you will reply
Ethanaa nal tablet etuthinga.... Enakum same problem.. Orey tablets contieve ahh 20 days sapta sonnara plz solunga
Hai sir,my 8 months son ah thottil la potu thunga vachitu ..house work paka poiten...oru 45 mins kalichi vanthu pathapa kaluthu thongina mathiri aluthutu irunthan...IPO voice palaya mathiri varala...avanala katha mudiyala....kathu than varuthu...pls give valuable suggestions 😭😭😭
Sir ennoda voice rombave mariru. Pasanga voice mari irukku. Pesavum mudiyalla. Thondaila vali overra irukku. Nanga kadai vachurukka Nala pesamavum irukka mudiyalla. Enna pandrathu sir. Please help me
tq sir but enakku voice pesitu erukkum time voice stop aakum then again voice varum
Sir enaku age 25 sir enaku child voice mari irukunu ellarum soldranga sir adhuku enna Panna sir plz answer sir
Sir எனக்கு குரல் வேண்டாம் சார், காதும் கேக்க கூடாது சார்.... NA பேசினாலே என்னை சுத்தி உள்ளவங்க கஷ்ட படுதுது சார்... Husband mukkiyama. Pls சார் எனன் செய்லாம் சொல்லுங்க
Sir na girl anaa ennoda voice boy voice mathri iruku ethsvthu tips sollunga sir
Same. 😢
Same problem😢
Hi sir, im struggling with the same issue for past one year. Vocal cord surgery Pani 1 year aachu. But voice still remains same. Left vocal cord cyst
Sir....ennoda voice keechu kural...na chinna ponna irukum pothu irunthe apditha iruku...itha eapdi sari pandrathu...
Sari ayiducha pa ipo??..
Sir enaku voice pesum pothe kural ulvaangi varuthu thelivana pechi vara matanguthu .rompa kasta pattu karakarapa thelivana voice vara matanguthu ithu ena panrathunu sollunga ...
Hi sir my mom has LERD. Will her hoarseness get cured? She is having hoarseness for the past 2 weeks post acute laryngitis
எனக்கு குரல் நாணில் சிறு சதை வளர்ச்சி அதாவது சிறிய கட்டி இருக்கிறது என்று மருத்துவர் கூறியுள்ளார்...சர்ஜரி இன்றி மாத்திரை மூலம் சரி செய்யலாமா சார்
Enakum apdi than voice change aiduchu teaching ponathuku apram
Hi sir
Ennoda voice change aaiduchi. Na ENT Dr kita consult pannan avar camera mulaiyuma parthu enakku vocal nodes problem irukku nu sonnaru. Oda operation pannanum nu sonnaru. Na re consulting ku vera Dr pathan avar voice rest dha solution nu solitanga. And medicines um kuduthanga. But pain pogala and voice recover aaga. Na enna pannatum Dr.
Speech therapy s an option..
hi sis ipo paravaillaya I am also affect same situation
இது எப்டி சரியாகும் சார்
Sir vanakkam 3 mothaga sariyaga pesamudiya sir
Sir en voice clear illa itharku trikmand irukka
Deivamey andha rendu pasanga enga veetla.my voice out
Thank 😢sir
Yanakum atha problem operation panna
பேசாமல் இருந்த சரியாகுமா சார்
Sir
Need to consult.whether your branch is available in Chennai
Enna la past 10 years ah sound ah peasa mudiyala
Enoda voice change aitu sir enku 2 chinna pasanka irukkanka avanka kita sathama pesi pesi ipti aitu 3 months ah ipdi irukku sir athuku ethathu solution irukka
Pls reply pannunga
Vocal cordial neerkatti uvillathu surgery panna venduma
Hi sir I'm jacklin from Kerala actually I'm a transgender women I have intrest to change voice do u have a voice changing surgery ? Can u please explain it?
Can you provide treatment for puberphonia....?
Sir my son 15age voice change please help me
Sir plz enakku reply Pannunga sir Naa en kanavar irantha annaiku eduthuttu pogumbothu romba kathi kathari aluthathula en kural maari poiruchi sir enakku ethaavathu Vali sollunga sir
Sir en paiyan 9 year old voice change aguthu
Hi doctor.....4 months ah nan thalai suthal la rmba kasta patutu erunthean...body imbalance ah erunthuchu....neuro doctor kita kamichean avaru test pani pathutu.... tablets kudutharu...
1) Rejunex OD
2) Betacap 10mg
3) flunarin 5 mg
4) dizibeat 8 mg
5) nexito plus
Ethalam nan enum eduthutu erukean doctor.... starting la erunthathoda epo nala eruku...but enum enaku enoda body imbalance ah eruku...
Atha antha neuro doctor kita sona athalam unga karpanai nu soluraru...
Epo nan ena pana doctor...entha prbm vanthathu la erunthu right eye matum oru mathiri mangala theyriyuthu doctor...pls answer panunka doctor...
There s an exercise called VRT ( vestibular rehabilitation therapy) .. u can try that.. u can consult a good ENT doctor who might explain abt it to u
@@manojentspecialitycentre4487 madurai la oru ent doctor solunka doctor please....
Enaku 16 age voice change akala sir pls help me😢
Sir ennoda husband ku 37age oru 15 days a voice changed thumkati pesa vendiyatha eruku sali eruku head ache near doctor consult pannan sir he said in throat neer katti so want to operation doctor said. Is the solution only operation thana sir.
Eppo unga husband kku eppadi erukku sister
Sir enaku hypothyroidism iruku. Daily 100mg tablet edukuren. Enaku carnatic singing katrukolla asai. Nan katrukollalama.
Sir my name BHARATH yenaku 28 age aguthu ana innum yenaku voice maravea illa chinna paiya mathiri voice iruku chennaila voice treatment ponan apa bold ah irunthuchi but 10 days agi Thirumba old voice vanthuduchi ithanala payangara mana uodachala iruku yenakullea thazhvu manapanmai athigama aguthu
ithuku Enna treatment pondrathu konjam sollunga sir pls
Usually speech therapy works.. if stil t voice is same.. surgeries are done for it in some centres.. thyroplasty s t name of t surgery..
@@K.BHARATHADVOCATEChennai la Enga Bro treatment Panniga
சார் எனக்கு ரிப்ளை பண்ணுங்க pls
How to reach u.
👌🏻👌🏻👌🏻👌🏻dr
👍👍👍👍👍👍👍👍
Sir enaku voice change problem erukku sir appreciation panna solluranga sir enaku ena pannanu puriyala eppo neerkatti sonna ga enaku 27 old sir but pain illa sir appreciation pannalama nu sollunga plz sir
Doctor for singer Throat open pandrathu epedi doctor
Sir, same question for me , plz reply , ennoda daughter's music learn pandranga voice kara kara nu iruku enna pannanum
@@ramya1234566 yes bro I also don't know how to contact vocal doctors bro can send number
Sir my voice changed and voice slow ha tha varuthu.. sometimes air mattum varuthu ... Continuous ha pesa mudila.. kasta pattu tha pesa mudithu... Normal ha pesa mudila... Help me sor
Your vocal cord has to be examined..
சார் எனக்கு தைராய்டு சர்ஜரி பண்ணி 1 மாதம் ஆகுது. வாய்ஸ் மாறிடுச்சு அது சரி யாகுமா சார் 🙏ப்ளீஸ் ரிப்ளே பண்ணுங்க சார்
Same problem enakum Brother
Yenakkum same problem than voice rest kudunga & appo appo hot water konjam kudinga bettera feel pannuvenga
Same problem enakum
I am teacher so my voice change...
Manoj Kumar
Hi
சளி நாள voice போகுமா அதற்கு marunthu
வணக்கம் சார், வாய்ஸ் கரகரப்பா மாறி போயிடுச்சு அதை எப்படி சரி செய்வது.
Throat has to be examined to comment..