டீக்கடை மாதிரி கிறிஸ்பியான உளுந்து வடை - வீட்டிலேயே செய்வது எப்படி? | Ulundhu vadai in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • டீக்கடை மாதிரி கிறிஸ்பியான உளுந்து வடை - வீட்டிலேயே செய்வது எப்படி? | Ulundhu vadai in tamil
    தேவையான பொருட்கள்:
    உளுந்து - 1 கப்
    வெங்காயம் - 1 (சிறியது, பொடியாக நறுக்கியது)
    பச்சை மிளகாய் - 2-3 (நறுக்கியது)
    மிளகு -10 nos
    கொத்தமல்லி- சிறிது
    கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - பொரிக்க
    வீட்டிலேயே சுவையான, மொறு மொறு உளுந்து வடை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்!
    இந்த வீடியோவில், முதன் முதலாக உளுந்து வடை செய்பவர்களுக்காக, எளிதான முறையில் மொறு மொறு உளுந்து வடை செய்யும் செய்முறையை கற்று தருகிறோம்.
    மாவை அரைக்கும்போது தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
    வடைகளை பொரிக்கும்போது எண்ணெய் அதிகம் சூடாகாமல் பார்த்துக் கொள்ளவும்.
    மெது வடைக்கு சட்னி, சாம்பார் அல்லது தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிடலாம்.
    இந்த செய்முறையை முயற்சி செய்து பார்த்து, உங்கள் கருத்துக்களை கமெண்டில் பதிவு செய்யவும்!
    இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால், லைக் செய்து ஷேர் செய்யவும்!
    #meduvada #ulundhuvadai #snacks #meduvadarecipe #meduvadai #meduvadai #ulundhuvadai #teasnack #vadai #vada #vada

ความคิดเห็น • 2

  • @MaduraiFoodStudio
    @MaduraiFoodStudio  5 หลายเดือนก่อน

    *தேவையான பொருட்கள்:*
    உளுந்து - 1 கப்
    வெங்காயம் - 1 (சிறியது, பொடியாக நறுக்கியது)
    பச்சை மிளகாய் - 2-3 (நறுக்கியது)
    அரிசி மாவு - 2 டீஸ்பூன்
    மிளகு -10 nos
    கொத்தமல்லி- சிறிது
    கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - பொரிக்க
    மாவை நன்றாக அரைப்பதால், வடை மொறுமொறுப்பாக இருக்கும்.
    எண்ணெய் அதிகம் சூடாக்காமல், மிதமான சூட்டில் பொரித்தால், வடை உள்ளே வெந்துவிடும்.
    இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால், லைக் போட்டு, ஷேர் செய்து, சப்ஸ்கிரைப் செய்யுங்கள்!
    மற்ற சுவையான ரெசிபிகளுக்கு, எங்கள் சேனலை பார்வையிடவும்!

  • @sujibiteskgf
    @sujibiteskgf 5 หลายเดือนก่อน

    Well done good jib❤❤❤❤