உள்ள யாருக்கு விழா தெரியுமாடா? சினம் கொண்ட செல்லம்மா l Antha Naalum Vanthidaatho | EPI - 9

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • #CoupleGoals #SriSankaraTv #AnthanalumVanthidatho #CoupleStory #CoupleLoveStory #LoveStory #LifeJourney #CoupleLifeJourney #LifeJourney #Memories #LoveMemories #LoveMarriage #MarriageLife #KavasamKonnect
    உள்ள யாருக்கு விழா தெரியுமாடா?
    சினம் கொண்ட செல்லம்மா Antha Naalum Vanthidaatho | EPI - 9
    Join this channel to get access to Exclusive Content:
    / @kavasamkonnect
    Stay Connected with us! Follow us for further updates:
    ► TH-cam: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect

ความคิดเห็น • 113

  • @umasrinivasan5125
    @umasrinivasan5125 7 หลายเดือนก่อน +11

    ரொம்ப ரொம்ப யதார்தமான உரையாடல். எந்த பந்தாவும் இல்லை. மிகவும் நன்றாக இருந்தது. நல்ல பாரம்பரியம் என்பதற்கு மிக நல்ல எடுத்துக்காட்டு. ராஜ்குமார் பாரதி குடும்பத்திற்கும் சங்கரா டிவி க்கும் நன்றிகள் பல.

  • @vidyavijaykumar7629
    @vidyavijaykumar7629 7 หลายเดือนก่อน +2

    I am a great fan of subramanya bharathiyaar.avarai pol innoruththar kidaippadhu miga kadinam.kandippaaga pokkisham🙏🙏🙏

  • @Sairam-tx7wp
    @Sairam-tx7wp 7 หลายเดือนก่อน +6

    மிக அருமை ராஜ்குமார் பாரதி அண்ணா. அருமையான மலரும் நினைவுகள். பாரதியார் தாத்தா செல்லம்மா பாட்டி பற்றியும் உங்களை பற்றியும் சொன்னது அருமை. காலம் இருக்கும் வரை பாரதியார் புகழ் ஓங்கட்டும் இருக்கும். நன்றி. மகிழ்ச்சி.

  • @savithrisundararaman4355
    @savithrisundararaman4355 8 หลายเดือนก่อน +26

    பாரதியார் நம் தமிழ் நாட்டின் பொக்கிஷம். நாங்கள் அவரின் பாடல்களை போட்டிகளில் பாடி பரிசு பெற்றுள்ளோம் தற்போது இவர் பாடல்கள் பள்ளிகளில் இடம்பெறவில்லை. வருத்தம் தான்.

    • @rajguru6487
      @rajguru6487 7 หลายเดือนก่อน +2

      Dravida porukkigal kaaranam

    • @kaliammalshanmugiah6273
      @kaliammalshanmugiah6273 7 หลายเดือนก่อน

      Sir உங்க பாரதி பாட்டை வாழ்நாள் முழுவதும் கேட்டு க்கொண்டே இருப்பது இன்பம்.

  • @ellappon
    @ellappon 7 หลายเดือนก่อน +3

    நினைக்கவே இனிக்கும்😮 தம்பதிகளாஹ விளங்கும் தாங்களை பல்லாண்டு வாழ்க என, இந்த ஐம்பது ஆண்டு மணவிழா கண்ட எளிய தம்பதிகள் ,வாழ்த்தி எல்லையற்ற மஹிழ்சி
    அடைகிறோம்.
    இந்த சுவாரஸ்யமான உரையாடல்....
    சிறுவயதில் அடியேன் வரைந்ந
    சுப்ரமண்ய பாரதியின் வரைபடத்தை எமது அண்ணியார்
    திருமதி சாவித்ரி அவர்கள் அரசுப்பள்ளியில் தமது வகுப்பறைய அலங்கரித்த
    சம்பவம் மலரும் நினைவாக மலர்ந்தது.நன்றியடன்
    மீண்டும் வாழ்த்துக்கள்.🎉😊

  • @malathimughundan831
    @malathimughundan831 7 หลายเดือนก่อน +4

    லலிதாபாரதி டீச்சரின் மாணவி என்ற முறையில் மிகப்பெருமை அடைகிறேன். நுங்கம்பாக்கத்தில் இருந்த தங்கள் வீட்டிற்கும் மாணவியாக வந்திருக்கிறேன்

  • @dravidaselviselvi4815
    @dravidaselviselvi4815 7 หลายเดือนก่อน +5

    கம்பனின் கட்டுத்தறியும்கவிபாடுமே!
    மகாகவிபாரதியின் வம்சமாச்சே! கவிபாடசொல்லவாவேண்டும்! காதல்போற்றப்பட்டிருக்கிறது! காதல்வாழ்த்தப்பட்டிருக்கிறது!

  • @gnanamg18
    @gnanamg18 8 หลายเดือนก่อน +10

    இந்த காணொளி மனதில் மகிழ்ச்சியை தாண்டுகிறது.

  • @kariveppilai1432
    @kariveppilai1432 7 หลายเดือนก่อน +7

    மகா கவியின் தலை முறையோடு...45 நிமிடங்கள்.... மிகவும் மகிழ்ச்சி....

  • @shree8815
    @shree8815 8 หลายเดือนก่อน +5

    சார நமஸ்காரங்கள் பாரதியை செல்லம்மாவை பார்க்க முடியவில்லை என்ற ஏக்கம் தத்தீர ந்த்து நீங்கள் இருவரும் பல்லாண்டுகள் வாழ வேண்டும் பாரதியின் வரிசை பார்க்கும் பாக்கியம்🎉🎉🎉🎉

  • @vathsalar9105
    @vathsalar9105 7 หลายเดือนก่อน +2

    Super sir எங்க. ஊர் கடையம். நாங்க. உங்க செல்லாம்மாள் வீடு பாத்துருக்கேன். கடையம் கல்யாணி அம்மன் கோவிவல் காணிநிலம் வேண்டும் தட்டபாறையிலும் போகும்போது உட்காருவோம் அவ்வளவு சந்தோஷமா இருக்கும் பாரதி வேஷமும் போட்டு பரிசெல்லாம் எனக்கு உண்டு அந்த நாள்ல. நன்றி வாழ்க வளமுடன்

  • @ramaarangaraj3455
    @ramaarangaraj3455 8 หลายเดือนก่อน +7

    Nice to see Rajkumar after a long time. V were classmates in nungambakkam. After 6th his mother was my teacher.

  • @adramlax
    @adramlax 7 หลายเดือนก่อน +6

    One of the finest interviews I have watched.. life lessons for everyone ❤

  • @srinivasana5760
    @srinivasana5760 7 หลายเดือนก่อน +6

    Nice to see you Mrs Rajkumar after nearly 50 years! I recall the days you worked briefly as a young engineer along with us! Srinivasan

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 8 หลายเดือนก่อน +7

    பாரதி பெண்மணி எடுத்துக்காட்டு ராஜ்குமார் பாரதி மனைவி
    மகாகவி பாரதி தமிழ் ஆசி உங்கள் குடும்பத்துக்கு பரிபூரணம் இருக்கு
    உங்கள் குரலில் மீண்டும் பாடல் கேட்பது இன்பமாய் இருக்கு
    வாழ்க பாரதி குடும்பம் சீரும் சிறப்புடனும்
    புத்தாண்டு 2024 வாழ்த்துக்கள்

  • @i.s.kavithamurali
    @i.s.kavithamurali 7 หลายเดือนก่อน

    மிக மிக எளிமையாக, எல்லோரிடமும் அன்புடனும், சிரித்த முகத்துடன், ஹாஸ் யமாக பழக்கக்கூடிய, அதி அற்புதமான இசை வல்லுநர், இசை கலைஞர், இசை அமைப்பாளர்..
    நிறைய நல்ல விஷங்களை இயற்கையாக இறைவனின் வரமாக பெற்றுள்ள தெய்வீக மனிதர்.. 🙏

  • @anandhavalliananthy5178
    @anandhavalliananthy5178 7 หลายเดือนก่อน +3

    நீண்ட வருடம் கழித்து உங்களை பார்க்கிறேன் உங்கள் குரலைக்கேட்டு மிக்க மகிழ்ச்சி புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்கள்பதிவு மிக அருமை

  • @rajagopalankanakarajan8034
    @rajagopalankanakarajan8034 6 หลายเดือนก่อน

    Romba santhoshamaga irukku unga uraiuadal ungalai mathiri periyavalai parkka romba santhosham ungaludaiya anubavangal engaluku padipinaigul

  • @kalyanihems7187
    @kalyanihems7187 7 หลายเดือนก่อน +4

    I attended there marriage..God bless you with good health

  • @geethanatarajan9426
    @geethanatarajan9426 8 หลายเดือนก่อน +7

    Namaskaram Sir.. Arumaiyana uraiyadal.. Made for each other.. Vazhgha Valamudan.. Stay blessed always Sir

  • @spdevarajan2665
    @spdevarajan2665 8 หลายเดือนก่อน +5

    RKB அண்ணாவுக்கு எனது நமஸ்காரங்கள்..

  • @sivakumarm9580
    @sivakumarm9580 8 หลายเดือนก่อน +7

    ஆதர்ஷ தம்பதிகள். May God bless this couple with a long life together.
    I attended their marriage . I have been his ardent fan.

  • @meenakshic.v1808
    @meenakshic.v1808 7 หลายเดือนก่อน +2

    பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. May God bless you for many more years of blissful togetherness 🎉🎉

  • @viliyanurvancheeshwar7724
    @viliyanurvancheeshwar7724 7 หลายเดือนก่อน +1

    Hello Rajkumar, I' m sure you may or may not recollect my name. I am Vancheeshwar known as Kannan, more popularly known as Veena Chitra's brother. Our acquaintance goes back to the 1970's when Chitra, Sudha (Ragunathan) and yourself used to participate in most of city carnatic music competitions and all the three would knock off all prizes in the respective categories. You were a student of Guindy Engg, Sudha was in Ethiraj and Chitra Stella.
    You were reserved in your behaviour those days but now i find you quite jovial and expressive in this video. Glad to see the change. Maybe marriage has worked wonders!
    Lovely interview and God bless you and your family.
    Vancheeshwar

  • @kaalbairav8944
    @kaalbairav8944 7 หลายเดือนก่อน +2

    இலட்சிய கணவன் மனைவி வாழ்க பல்லாண்டு . மகாகவி பாரதியே உன் பிள்ளைகளை வாழ்த்து

  • @rajguru6487
    @rajguru6487 7 หลายเดือนก่อน +4

    Shri RKB's wife has an amazing smile.

  • @RAVICHANDRAN-qi6lr
    @RAVICHANDRAN-qi6lr 7 หลายเดือนก่อน +2

    பாரதியார் நூற்றாண்டு விழாவின் போது எனது தந்தையார் கோவில்பட்டியில் கோட்ட வளர்ச்சி அதிகாரியாக இருந்தார்கள். அங்குள்ள பள்ளி ஒன்றில் நடந்த கலைநிகழ்ச்சிகளை காணும் அனுபவம் உண்டு.

  • @arkay292
    @arkay292 7 หลายเดือนก่อน +1

    Rajkumar, fantastic as usual. Loved watching . More to come, I hope

  • @ARUNKUMAR-gf3zv
    @ARUNKUMAR-gf3zv 4 หลายเดือนก่อน

    Such a nice interview. Watched with hesitation but not sure how 45 mins went. Wow huge respect to both especially for mami

  • @madhavanrangaramanujam4087
    @madhavanrangaramanujam4087 7 หลายเดือนก่อน +4

    Thanks for your detailed information.
    Very valuable tips.
    Thanks.
    Madhavan

  • @sweet3913
    @sweet3913 7 หลายเดือนก่อน +3

    Sir ungala enakku Romba pidikkum❤❤❤❤❤❤❤❤❤❤❤ 3:05

  • @rukmanirajagopalan4621
    @rukmanirajagopalan4621 7 หลายเดือนก่อน +3

    காதலா-தோழமையா என்று பிறித்தறிய இயலாத உரையாடல்❤❤❤❤❤❤❤❤

  • @seetha9999
    @seetha9999 7 หลายเดือนก่อน +3

    I am an ardent fan of Rajkumar Bharathi for a very long time. He is instrumental for many music projects in which I was associated. I like him very much. I have taken coffee many times made by his wife. A wonderful person and great family. Jayaraman.

  • @rajalakshmivenkataramani2567
    @rajalakshmivenkataramani2567 7 หลายเดือนก่อน +1

    The way Bharathi "'s work and patriotic songs made very emotional Rajkumar Bharathi"s song and life were also very emotional.

  • @muthumari9294
    @muthumari9294 7 หลายเดือนก่อน +1

    ஆணும் பெண்ணும் அழகாக இருக்கும் போது கூட இப்படி ஒரு அன்னியோன்யம் இருக்க வாய்ப்புகள் இல்லை

  • @ananthapadmanabhan1574
    @ananthapadmanabhan1574 7 หลายเดือนก่อน +5

    Namaskaram sir. Beautiful interview. My wife and me visited Ettaiyapuram recently trying to trace our roots. We had the privilege of having your kucheri for our wedding in 1984, in Trichy. You are doing fantastic service in keeping Bharatiyar alive. 🙏🙏

  • @kalyanaramanjayaraman9284
    @kalyanaramanjayaraman9284 7 หลายเดือนก่อน +1

    Excellent Interview. Adharsha Thambathis. Many Namaskarams to Anna & Manni.

  • @pushpasreedhar9173
    @pushpasreedhar9173 7 หลายเดือนก่อน +3

    A charming couple & such easy conversation flow. I am, I have always been an ardent fan of Subramanya Bharathiyar. Only wish he had lived now, in these times..would perhaps have been accorded the respect & honour he deserved🙏

  • @mythiliraghuraman1920
    @mythiliraghuraman1920 7 หลายเดือนก่อน +1

    Such a nice couple so inspirational and I can relate it to me and my husband God bless you both for a longer and healthy life

  • @subhulakshmi890
    @subhulakshmi890 7 หลายเดือนก่อน

    எனக்கு பாரதியார் மற்றும் அவரது கவிதைகள் ரொம்பவும் பிடிக்கும். இப்பொழுது அவர் சந்ததி வந்த ,ஆதர்ஷ தம்பதி யான உங்களை ,
    பாரதிக்கு தமிழ் எவ்வளவு பிடிக்குமோ,
    அவ்வளவு பிடித்து இருக்கிறது !💐💐👌👌🙏🙏 வாழ்க வளமுடன் ! !

  • @raghunathanramachandran8219
    @raghunathanramachandran8219 7 หลายเดือนก่อน +3

    பாரதி வழி வாட்ந்த pokkishameme பாரதி உயர்த்த வேண்டுமென்றால் ராஜ்குமார் பாரதி இன் பொருளாதார.நிலை உயர்த்தப்பட வெண்டும்யருக்கு இந்த வ்வாய் பு.கிடைக்கும் அவர்கள் அதிர்ஷ்டசாலிகள்

  • @asrajan2489
    @asrajan2489 7 หลายเดือนก่อน +1

    Wonderful conversation. I pray the Almighty to give you a long and healthy life.

  • @user-fm7hs8bp1z
    @user-fm7hs8bp1z 7 หลายเดือนก่อน +2

    Great poet in the world 👃

  • @shibasangeetham
    @shibasangeetham 7 หลายเดือนก่อน +1

    I too was praying for you sir.i met you and family.two or three times...when i came to meet your brother and met you too.Then i met your mother too..... This interview makes me to recollect the memor ies

  • @Madhu.R
    @Madhu.R 8 หลายเดือนก่อน +2

    Wow! Sir, I love your voice. Your வீணையடி... and பச்சைமணி கிளியே... are my eternal favourites. பச்சைமணி கிளியே in your voice,used to be like the gentle caress of a breeze!
    Very fond childhood memories , thanks to DD!😊 So happy to see both of you in this space.

  • @umavijayakumar5958
    @umavijayakumar5958 7 หลายเดือนก่อน +3

    Hello Shantha Lakshmi, Nice to see you after so many years. We were friends in Vellore ...staying in the same street. We were Balamandir buddies. You acted in a Drama as A Guru teaching the slokas in Gurukulam " . Happy memories.

  • @sundaril8089
    @sundaril8089 7 หลายเดือนก่อน +1

    ராஜ்குமார்ஸார்உங்களைதுணைவியாருடன்கண்டுகளித்தேன்பேச்சுரொம்ப அருமை

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 8 หลายเดือนก่อน +5

    Ideal couple ❤

  • @sathyavageswaranramani6331
    @sathyavageswaranramani6331 7 หลายเดือนก่อน

    ஒரு செயர்க்கையில்லாத யதார்த்தமான கணவன் மனைவி உரையாடல். மற்றவர்க்கு உதாரணமாக திகழும் ஜோடி. தாத்தா பாட்டியின் ஆசியை முழுமையாக பெற்றவர்கள்.

  • @npravikumar2764
    @npravikumar2764 7 หลายเดือนก่อน

    God Sai has blessed me to watch this on Pongal day great people are always simple

  • @umabharathy_s
    @umabharathy_s 8 หลายเดือนก่อน +2

    அருமையான நினைவு பகிர்வு அண்ணா. நமஸ்காரம்

  • @LayaPriyaFinearts
    @LayaPriyaFinearts 7 หลายเดือนก่อน +2

    Excellent Interview. Really hats of to you both. This interview has taught how to face & handle the Situation.

  • @user-ip6um1ei5b
    @user-ip6um1ei5b 7 หลายเดือนก่อน

    சாந்தலக்ஷ்மி அம்மா இந்த வயதிலும் தெய்வீக அழகு.

  • @gnanamg18
    @gnanamg18 8 หลายเดือนก่อน +3

    நீண்ட நாள் வாழ்க வளமுடன் .

  • @revathins9628
    @revathins9628 8 หลายเดือนก่อน +2

    I remember once when I said I have seen Rajkumar in T V. You replied I too see him in T.V. Only!😂

  • @radhakannanr2596
    @radhakannanr2596 7 หลายเดือนก่อน

    Excellent couple May God bless them this genaration must learn from them

  • @vijayahome5346
    @vijayahome5346 7 หลายเดือนก่อน +1

    Grand ma is so beautiful ❤️ thank you

  • @LayaPriyaFinearts
    @LayaPriyaFinearts 7 หลายเดือนก่อน +1

    Really you both were blessed couples of God.

  • @janakiravishankar9449
    @janakiravishankar9449 7 หลายเดือนก่อน

    Arumaiyana interview,Aathersha தம்பதிகள்,

  • @ravichandranpt428
    @ravichandranpt428 8 หลายเดือนก่อน +2

    ரொம்ப நாள் பொறுத்து உங்கள் இருவரையும் பார்க்க மனதுக்கு சந்தோஷமா இருக்கு . க்ளிக் ரவி

  • @jyothsnabhavanishankar6401
    @jyothsnabhavanishankar6401 8 หลายเดือนก่อน +4

    Very nice program ❤

  • @email2k
    @email2k 7 หลายเดือนก่อน +1

    Beautiful conversation...

  • @bhumal7890
    @bhumal7890 7 หลายเดือนก่อน

    In addition to that msg. You were so cute little girl. When I saw your face I thought u might be that cute girl. Still so beautiful and so is your mind and heart. Lovely.

    • @bhumal7890
      @bhumal7890 7 หลายเดือนก่อน

      I think my earlier msg has not come out. I studied in Auxilium and I think u were in PUC and I was in final year. Your house in kangeyanallur I remember to have seen too. And I vaguely remember your younger brothers incident too. Are you that Shantha Kumari. Nice to see a mature, wise and sensible woman. Your were so pretty with two plaits I remember very fair and cute. I am Fatima Chinnappas batch in Bsc Maths.

  • @revathiseenivasan9782
    @revathiseenivasan9782 7 หลายเดือนก่อน +1

    Very happy to see mam . Sweet couple God bless you

  • @thenarayanans4359
    @thenarayanans4359 7 หลายเดือนก่อน +3

    Sir, when i studied in MEA school in Karol bagh ,new delhi ( now DTEA School)
    Around 1956-60, smt Lalitha Bharathi was my teacher if i remember correct.

  • @vasu6628
    @vasu6628 7 หลายเดือนก่อน

    Lovely. Both of you sre blessed. I seek your blessings.

  • @vasanthinatarajan2379
    @vasanthinatarajan2379 7 หลายเดือนก่อน

    Arumai Arpudam Anandamide superb

  • @santhanamlakshmi3485
    @santhanamlakshmi3485 7 หลายเดือนก่อน +3

    உண்மையாக இன்று காலை என் மனதில் 10வருட நல்ல serviceஐ தாயாரை கவனிக்கவும் உடம்பு சரியில்லாத அண்ணாவையும் கவனிக்கவும் விட்டுவிட்டேன்..மிக உறுத்தலாக இன்று இருந்தது..உங்கள் காணொளி மை ஏதேச்சையாக படைப்பின் சக்திதான் பார்க்க வைத்திருக்கிறது..மனம் லேசாகி விட்டது..நமோ ரமணா🙏🙏

    • @geethasrinivas5069
      @geethasrinivas5069 7 หลายเดือนก่อน

      Sacrifice is the highest virtue and absolute mind satisfaction is the reward..

  • @vasanthad4012
    @vasanthad4012 7 หลายเดือนก่อน

    It is great interview. Good lesson for parents couples and young generation

  • @rangu1946
    @rangu1946 7 หลายเดือนก่อน +1

    Made fur each other . God bless them both,

  • @satheeshjanakiraman7997
    @satheeshjanakiraman7997 7 หลายเดือนก่อน

    I still cherish the days when we used to meet him in his Anna Nagar house. May God bless you both.

    • @satheeshjanakiraman7997
      @satheeshjanakiraman7997 7 หลายเดือนก่อน

      ஶ்ரீ ராஜ்குமார் அவர்களே, brilliantly presented. I don't know if u remember me. R S Gnanmbaal is my அத்தை & I have come to your house many times in the past

  • @shanthivr7829
    @shanthivr7829 7 หลายเดือนก่อน +2

    She studied in St.Mary"'s School at Vellore .

  • @sowmyaiyer1504
    @sowmyaiyer1504 7 หลายเดือนก่อน +1

    Made for each other couple really touched

  • @revathins9628
    @revathins9628 8 หลายเดือนก่อน +2

    Very happy to see you mythili

  • @user-bx6mf5jk2m
    @user-bx6mf5jk2m 7 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @shibasangeetham
    @shibasangeetham 7 หลายเดือนก่อน

    Fantastic talk sir...

  • @LayaPriyaFinearts
    @LayaPriyaFinearts 7 หลายเดือนก่อน +1

    Excellent Interview Anna & munny

  • @physics20246
    @physics20246 7 หลายเดือนก่อน

    Amazing couple, thoroughly enjoyed

  • @ganeshsadasivam5672
    @ganeshsadasivam5672 7 หลายเดือนก่อน +1

    Is he Mr. Rajkumar Bharathi sir? I have attended his concerts very lo g back before several years at Sri Kapaleeswarar temple, Mylapore, Chennai. Amazing performance! I cannot believe that he had become such very old person today. God Bless him with long healthy peaceful life,🙏

  • @narayananmaya862
    @narayananmaya862 7 หลายเดือนก่อน +2

    I could not find his song பாலாழியில் துயிலும் மால் மருகா..... song anywhere.....can someone upload it

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai 7 หลายเดือนก่อน

    மிக்க நன்றி.

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 7 หลายเดือนก่อน

    நல்ல செய்திகள்❤❤😂🎉🎉🎉😢😮😅😊

  • @mkjayakumar
    @mkjayakumar 7 หลายเดือนก่อน

    Enjoyed every minute

  • @ramamothi9821
    @ramamothi9821 7 หลายเดือนก่อน +1

    Nice episode with life partner. Great fan of yours since your first programme in Bidaram Krishnappa Rama mandira in Mysore. I was blessed to meet you in Music Accadamy. My daughter learnt 2songs from your cassette. One dasa dasara maneya and second talladi talladi on Ayyappa swami

  • @narayananmaya862
    @narayananmaya862 7 หลายเดือนก่อน +1

    Very nice program

  • @sridhars7968
    @sridhars7968 7 หลายเดือนก่อน +1

    Nice video 👌

  • @ellappon
    @ellappon 7 หลายเดือนก่อน

    தம்பதிகள் வாழ்க பல்லாண்டு .!!

  • @namasivaya549
    @namasivaya549 7 หลายเดือนก่อน

    Inspiring❤🎉

  • @user-wf9gl3pz8n
    @user-wf9gl3pz8n 7 หลายเดือนก่อน +2

    You are in
    Anna nagar Chennai 40
    Not met you.
    I was in Annanagar
    Chennai

  • @kannannarayanan1863
    @kannannarayanan1863 7 หลายเดือนก่อน

    Pranams

  • @kalaganesh5957
    @kalaganesh5957 7 หลายเดือนก่อน +1

    Eckhart Tolle

  • @vanajadharaneeswaran7090
    @vanajadharaneeswaran7090 7 หลายเดือนก่อน

    Nice 👍

  • @suryakalam6892
    @suryakalam6892 7 หลายเดือนก่อน +1

    🙏🙏

  • @kaalbairav8944
    @kaalbairav8944 7 หลายเดือนก่อน +1

    கோடி கோடி விருபப (likes ) பதிவுகள் உங்கள் காணொளிக்கு

  • @jayalakshmin1307
    @jayalakshmin1307 7 หลายเดือนก่อน +1

    Athmarthamana Thambathigal

  • @user-fi3xn2kn6h
    @user-fi3xn2kn6h 7 หลายเดือนก่อน

    🇮🇳 நன்றி நர்மதாபாரதி திருப்பூர் பாரதிசித்ரா ஆதியூர் ❤13 01 2024

  • @sridharandoraiswamy2279
    @sridharandoraiswamy2279 7 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @liramu69
    @liramu69 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @sekarng7021
    @sekarng7021 7 หลายเดือนก่อน

    Udayanidhi why denying BHARATHiYAR

  • @mangayarkarasipalani937
    @mangayarkarasipalani937 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏❤❤❤