Sir May month i have attended your daughter Sowmyas Nirithyanli Dance function at Chicago Naperville Auditorium with full crowd even some people were standing.wonderful Performance by your daughter and grand daughter.My daughter and grand daughter learning dance from Sowmya.
காத்தாடி ராமமூர்த்தி அவர்கள் காமெடி நாடகங்கள் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் பார்த்து மிக்க சிரித்து ரசித்தேன். அவருடைய கவரும் நடிப்பு பாராட்டிற்கு உரியது.
இரண்டு ஆத்மாக்கள் தங்களது நீண்ட கால தாம்பத்ய வாழ்க்கையில் தங்களது புரிந்துணர்வை இன்றைய இளைய தலைமுறைக்கு எடுத்து சொல்லி அவர்களையும் தங்கள் போல வாழ வழி வழி சொல்லும் கலப்படம் இல்லாத எதார்த்தமான உண்மை பதிவு
Ayya amma ammamma drama super sir.. i had an audio cassette of jaadiketha moodi in my childhood days.. always enjoyed ur timely comedy sir.. wish u great days ahead.
Nice simple couple. Happy to see kaathaadi sir. How we enjoyed his dramas! Thank you sir for entertaining all of us. Your contribution is very significant in the field of drama. Regards.
மாமி அருமை உங்கள் பாட்டு மற்றும் இன்றைய தலைமுறையினருக்கு தாங்கள் சொல்லும் கருத்து போற்றத்தக்கது. நீங்கள் இருவரும் நூற்றாண்டு காலம் தேஹ ஆரோக்யத்துடன் சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு வாழ இறைவனை. ப்ரார்த்திக்கிறேன்.
With his typical satire and sense of humour, sri kathadi Ramamurthy carried us through his life journey so far. My Mahaperiayava bless them with good health and peace of mind for ever.
Wonderful couple.Credit to Mrs Ramamurthy.Self effacing & a pillar of strength to her actor husband.There is a woman behind every great man.Mrs Ramamurti is the best example. Best wishes to the wonderful couple for the years ahead.
கணவன் மனைவி இப்படிதான் இருக்க வேண்டும் என்று ஓர் உதரணம் ஏவ்வளவு ஒற்றுமை இவர்களை பின்பற்றினால் தமிழ் நாட்டில் கோர்ட் படி ஏறு வேண்டியது இல்லை வாழ்த்த வயதில்லை வணங்கிறேன்
அய்யா அம்மா அம்மமா வை துர்தஹர்ஷனில் ரசித்த நாட்களை இன்றளவும் மறக்க முடியாது சிரி த்து ரசித்து வசனங்கள் இன்றும் நினைவில் உள்ளது.(நான் தான் டாக்டர், நான் யார் theriyumilla ,😅😅😅
நமது வீட்டு பெரியவர்கள் பேசுவது போல்...very casual and ramamoorthy sirs sudden comment in between😄 -குழந்தை பெற்றுக் கொள்ளுவதுதான் முழு நேர வேலை...😁😁ஜானவாச காரை நாங்களே தள்ளி கொண்டு போனோம்😆😁.. பெண் மாறி போய்டும்ன்னு பயம் வேறு...😁😁Retire ஆன பிறகு தான் உங்களுக்கு பொறுப்பு வந்தது ---மாமி...😄டாக்டர் கொடுக்கற மாத்திரையை தவிர உனக்கு தோனிய மாத்திரையை எல்லாம் சாப்பிடுவ....😀😄இப்போதும் என் பேச்சை கேட்கமாட்டேள் நீங்க.😃😃
very cute and jovial coupleHumble Namaskaram and Much respct to both . Honored to have watched it. May god bless them and their entire family with all goodness.
Hello Uncle and Aunty, namaste, I am sowmya's friend Usha, very happy to see you and aunty. Very nice and different style of sharing your life experiences. Aunty and you have given a loud and clear msg to the younger generation CARE,SHARE,RESPECT,GIVE &TAKE and LOVE&AFFECTION.
நமஸ்காரம் காத்தாடி சார் பேட்டி பிரமாதம் எங்கள் ஊர் பக்கத்தில் உள்ள ஶ்ரீ மான் ஏகண்ணா அவர்களின் மாப்பிள்ளை அவருடைய முன்கோபத்தை பற்றி மீனாமாமி மிக அழகாக சொல்கிறார்கள்
அருமையான புதுமையான நேர்காணல்.சுத்திப்போட்டுக்கோங்கோ.மீனாக்ஷி மாமி உங்களை நிறைய முறை அம்புலுமாமி க்ளாஸில் பார்த்து வியந்து இருக்கிறேன். நீங்கள் இருக்கும் இடமே தெரியாத அளவு தன்னடக்கம்---சசி❤
Super semmaya cherichane.you have to acy.or take movie ans make this generation to laugh like us. Very natural,easy ya connect Panna mudiyarudhu with our family
Wonderful couple made for each other.. what a true love and concern they have for each other.. and they both care for the whole humanity.. Sir , thanking the doctors and ma'am - her empathy and care towards all really touches my heart.. and the nice advice (Sir said it's request) for the younger generation is too too good.. I've forwarded this interview to many in my known circle.. SO WONDERFUL .. HATS OFF TO YOU SIR and MAAM.. Please Bless Us All .. Wonderful people on this Earth... 👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏😊😊😊😊😊🙏🙏🙏🙏🙏🙏🙏
Hello,Kathadi Ramamuthy sir and Meenakashi mami Namaskaram. I saw your interview . Very nice. You told life is give and take policy. Yhat is true. Bu God's grace you and mami live long. You question and answered . Mami dang well.😊
❤Ramamurthy Sir Your Wife Super So Sweet 😃
வயசானாலும் காத்தாடி அண்ணாவோட நகைச்சுவை கலந்த நையாண்டி சூப்பர்… உங்களுக்கு மீனா மாமி ஆத்துக்காரியா கிடைச்சதுக்கு நீங்க கோடி புண்ணியம் பன்னிருப்பேள்… வாழ்த்துக்கள்…🎉🎉
செம்ம காத்தாடி ஐயா.
அருமையான தாம்பத்தியம்... இன்றைய தலைமுறை இவர்களை போன்ற பெரியவர்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்🎉
கணவன் மனைவி எப்படி இருக்கவேண்டும் என்பதற்க்கு இவர்களே உதாரணம். இவர்கள் இருவருக்கும் அனந்தக்கோடி நமஸ்க்காரம்🙏🏻🙏🏻🙏🏻❤❤❤
@@k.udhaykumaryadav2020
Yes sir
மிக நல்ல நேர்காணல்! தாம்பத்தியம் என்ற சொல்லுக்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த தம்பதிகள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்1🙏
@@WizardOzTheGreat I think this is a bullying msg! Don't do this to me as I am 65 years old! I don't want your advice 🤐
@@WizardOzTheGreat again a advice ok I am 🤐
@@WizardOzTheGreat thanks sir nobody hurt me until I meant! I learnt a new thing from you how to comment in public platform! 🙏
Your acting in KARMA series is really great sir. excellent!
மாமா மாமியின் காணொலி மிகச்சிறப்பாக இருக்கு.நமஸ்காரம்.
வெகு யதார்த்தமாக இருவரும் உரையாடிய விதம் மனதை கொள்ளை கொண்டது. எவ்வளவு எளிமை 😮❤😊
உங்களுடைய அந்யோன்யம் மிகவும் நன்றாக இருக்கு. இருவருக்கும் நமஸ்காரம்
❤
Ramamurthy sir unga stage drama super piliyar pidika. Neeya naana super
All the best
Sadhamanambhavathi
எதேச்சையாக பார்த்து விட்டு முழுவதும் பார்த்து ரசித்தேன்😂அருமையான பதிவு
ஆதர்ச தம்பதியரின் அற்புத நேர்காணல் ரொம்ப இயல்பாகவும் பார்க்க அருமையாகவும் இருந்தது 🎉இறையருளால் என்றும் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் வாழ பிரார்த்தனைகள்
It is a great lesson for all husband-wife to watch very affectionate conversation between Kathadi Ramamurthy & his wife. ❤👍🙏🙏🙏👍💗
Sir May month i have attended your daughter Sowmyas Nirithyanli Dance function at Chicago Naperville Auditorium with full crowd even some people were standing.wonderful Performance by your daughter and grand daughter.My daughter and grand daughter learning dance from Sowmya.
அருமையான பதிவு இதேபோல் வருங்கால தம்பதியினர் வாழ்ந்து காட்ட வேண்டும்
சும்மா பார்க்க வந்து, முழு நிகழ்ச்சியையும் பார்த்தது புது அனுபவம். நிறையக் கற்றுக்கொண்டேன்.
நன்றி🙏
இவர்கள் இன்னும் 100 வருஷம் சந்தோஷமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்
காத்தாடி ராமமூர்த்தி அவர்கள் காமெடி நாடகங்கள் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் பார்த்து மிக்க சிரித்து ரசித்தேன். அவருடைய கவரும் நடிப்பு பாராட்டிற்கு உரியது.
இரண்டு ஆத்மாக்கள் தங்களது நீண்ட கால தாம்பத்ய வாழ்க்கையில் தங்களது புரிந்துணர்வை இன்றைய இளைய தலைமுறைக்கு எடுத்து சொல்லி அவர்களையும் தங்கள் போல வாழ வழி வழி சொல்லும் கலப்படம் இல்லாத எதார்த்தமான உண்மை பதிவு
Ayya amma ammamma drama super sir.. i had an audio cassette of jaadiketha moodi in my childhood days.. always enjoyed ur timely comedy sir.. wish u great days ahead.
So sweet. நல்ல தம்பதிகள். நல்ல புரிதல்
நகைச்சுவை கலந்த யதார்த்த உரையாடல் 👌👌
She is very sweet & innocent
Nice simple couple. Happy to see kaathaadi sir. How we enjoyed his dramas! Thank you sir for entertaining all of us. Your contribution is very significant in the field of drama. Regards.
அருமையான flash back உரையாடல். நலமுடன் வளமுடன் வாழ்க
பரவாயில்லை 85 வயதில் காத்தாடி ராமமூர்த்தி மிகவும் தெளிவாக இருக்கிறார்
Great life together ,blessed ,seek your blessings .
Reminds me of my mother and father
மிக யதார்த்தமான இரண்டு அன்புள்ளங்களின் உரையாடல் ❤❤
❤❤❤❤ பெரியவா ஆசி உங்களுக்கு எப்போதும் இருக்கும்
Super sir...
Tnx to chandra t v ...Super🎉🎉🎉kaatthadi iya🙏🙏🙏🙏
மாமி அருமை உங்கள் பாட்டு மற்றும் இன்றைய தலைமுறையினருக்கு தாங்கள் சொல்லும் கருத்து போற்றத்தக்கது. நீங்கள் இருவரும் நூற்றாண்டு காலம் தேஹ ஆரோக்யத்துடன் சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு வாழ இறைவனை. ப்ரார்த்திக்கிறேன்.
காத்தாடி ராமமூர்த்தி பார்ப்பதில் மகிழ்ச்சி 🤩
Bravo Mrs and Mr Ramamurthy! The program was so lovely. Felt privileged to see and listen to such beautiful real people.
Good person and good family Iam like
அருமை.மிகவும் சந்தோஷமாக .இருந்தது இந்த நேர்காணல்
நான் இவருடைய நாடகத்தை தூர்தர்சனில் என்னுடைய சிறுவயதில் பார்த்து இருக்கிறேன் இவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் இவருடைய நாடகம் சூப்பராக இருக்கும்
Romba yatharthamana urayadal.heart touching.Thambathigalna ippadithan irukkanum enpatharkku eduthukkattu neengalthan.parka romba romba santhosham.namskarangal.Great.neendakalam ippadi santhoshamaga irukkanum.unmayana urayadal.👌👏🎉🎉🥰
Beautiful couple
அற்புதமான தம்பதி. அநேக நமஸ்காரங்கள் இருவருக்கும்.
Lovely pair ❤❤ .....
Ever best interview I have watched.... adorable and lovely, sweet couple ❤❤😘😘
அற்புதமான உரையாடல் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இந்த வீடியோ பார்த்தது பழைய நினைவுகள் எவ்வளவு அழக இன்னும் நகைச்சுவையாக பேசுகிறார் 🙏
May Sayee bless you both with good health and happiness
Om Sairam.
With his typical satire and sense of humour, sri kathadi Ramamurthy carried us through his life journey so far. My Mahaperiayava bless them with good health and peace of mind for ever.
இதுபோன்ற கும்பகோணம் வட்டார வழக்குகள் கேட்க மிக இனிமை. அருமையான புரிதல்.
நீடூழி வாழ்க!
சொல்ல வார்த்தைகளில்லை!தங்களின் பாதம் பணிகிறேன் தந்தையே,தாயே.🙏🏻🙏🏻🙏🏻
Super family.God bless you.
எனக்கு மிகவும் பிடித்த நடிகர் .அப்புசாமீ பாத்திரத்துக்கு உயிர் கொடுத்தவர் .இருவரும் நலமுடன் நீடூழி வாழ பிறார்தனை செய்கிறேன்
மனத்திற்கு நிறைவான உரையாடல்!
Good family good relation good final decision good advice for now new geration its very helpful your life
Lovely couple.....nooorandu kalam vazga
Excellent and enjoyable conversation. Long live Sri Ramamurthy and Mrs Kathadi.
Mami supera padrael.nice voice .nice so g
யதார்த்தமான உரையாடல்.
நல்ல நகைச்சுவை ✨✨
Not a top star ,yet so busy through out life.
AMAZING , INTERESTING LIFE Anecdotes ✨✨
வியப்பாக உள்ளது ✨✨
Very nice...pl incl your children too in a video
ராமமூர்த்தி சார் நல்லா இருக்கீங்களா உங்கள் முகத்தை திரையில் பார்த்து நீண்ட வருடங்கள் ஆகின்றன. பொங்கல் நல்வாழ்த்துக்கள் சார்.
Nice and natural
Great
. நமஸ்காரம் உங்களின் வாழ்க்கை பயணம் அருமை நலமுடன் வாழ வேண்டுகிறேன் 🌷🌷
Ma'am very great singing.... Sir, very expressive.... Great understanding... Inspiring.
Very happy to see you both. I am Aparna's friend. You spoke so nicely and gave her number I will never forget you Sir
Wonderful couple.Credit to Mrs Ramamurthy.Self effacing & a pillar
of strength to her actor husband.There is a woman behind every great man.Mrs Ramamurti is the best example. Best wishes to the wonderful couple for the years ahead.
Simple & very interesting discussion. Enjoyed Mami's singing.
கணவன் மனைவி இப்படிதான் இருக்க வேண்டும் என்று ஓர் உதரணம் ஏவ்வளவு ஒற்றுமை இவர்களை பின்பற்றினால் தமிழ் நாட்டில் கோர்ட் படி ஏறு வேண்டியது இல்லை வாழ்த்த வயதில்லை வணங்கிறேன்
அய்யா அம்மா அம்மமா வை துர்தஹர்ஷனில் ரசித்த நாட்களை இன்றளவும் மறக்க முடியாது சிரி த்து ரசித்து வசனங்கள் இன்றும் நினைவில் உள்ளது.(நான் தான் டாக்டர், நான் யார் theriyumilla ,😅😅😅
ஐயா அம்மா
தங்கள் வாழ்க்கைஅனைவரும்
பார்த்து வாழ
ஒரு எடுத்துக்காட்டு
எங்களை ஆசிர்வதியுங்கள்
வாழ்த்துஙகள்
நாங்ஙள் அனைவரும்
நலமோடு வாழ்வோம்❤
Wonderful intraction between beautiful couple, தீர்காயுஷ் மானுபவா ✋🤚
Super interview. Kathadi gives equal importance for his wife instead of telling his achievements only.
Really enjoyed the programme.
நமது வீட்டு பெரியவர்கள் பேசுவது போல்...very casual and ramamoorthy sirs sudden comment in between😄 -குழந்தை பெற்றுக் கொள்ளுவதுதான் முழு நேர வேலை...😁😁ஜானவாச காரை நாங்களே தள்ளி கொண்டு போனோம்😆😁.. பெண் மாறி போய்டும்ன்னு பயம் வேறு...😁😁Retire ஆன பிறகு தான் உங்களுக்கு பொறுப்பு வந்தது ---மாமி...😄டாக்டர் கொடுக்கற மாத்திரையை தவிர உனக்கு தோனிய மாத்திரையை எல்லாம் சாப்பிடுவ....😀😄இப்போதும் என் பேச்சை கேட்கமாட்டேள் நீங்க.😃😃
Q1¹q
Mami pttum arumai.ungal iruvarayum kudumpathodu neril parthu asigal pera vendumpol irukkirarhu.God bless.🙏🙏
Very nice conversation. Felt very happy as I could transport myself from Holland to our beloved Madras.
very cute and jovial coupleHumble Namaskaram and Much respct to both . Honored to have watched it. May god bless them and their entire family with all goodness.
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 mami voice mami voice super
Hello Uncle and Aunty, namaste, I am sowmya's friend Usha, very happy to see you and aunty. Very nice and different style of sharing your life experiences. Aunty and you have given a loud and clear msg to the younger generation CARE,SHARE,RESPECT,GIVE &TAKE and LOVE&AFFECTION.
Ramamoorthy sir romba correcta sonnenga neenga rendu perum eppavum happya irukkannum🎉🎉🎉🎉
excellent and both of your'.s life experience thirupugaz and Abhirami padigam last are superb👋👋🙏
Happy birthday 🎂 kaathadi ramamoorthy sir
Romba sirappana interview. Neengal thirumbavum nataka vaazhkkai thudanga vendum!
Oh how nice it really they are gifted persons role model to us
Blessed to c tis video .....kudos to the team nd plz do gv us like tis sort of videos of artist of tis generation plz
நமஸ்காரம் காத்தாடி சார் பேட்டி பிரமாதம் எங்கள் ஊர் பக்கத்தில் உள்ள ஶ்ரீ மான் ஏகண்ணா அவர்களின் மாப்பிள்ளை அவருடைய முன்கோபத்தை பற்றி மீனாமாமி மிக அழகாக சொல்கிறார்கள்
ஓ அப்படியா சூப்பர்
அருமையான புதுமையான நேர்காணல்.சுத்திப்போட்டுக்கோங்கோ.மீனாக்ஷி மாமி உங்களை நிறைய முறை அம்புலுமாமி க்ளாஸில் பார்த்து வியந்து இருக்கிறேன். நீங்கள் இருக்கும் இடமே தெரியாத அளவு தன்னடக்கம்---சசி❤
Very sweet and wonderful couple 🌷🙏
அனுபவம் அழகு சிறப்பு..வாழ்க பல்லாண்டு.....
Super semmaya cherichane.you have to acy.or take movie ans make this generation to laugh like us. Very natural,easy ya connect Panna mudiyarudhu with our family
Very beautiful good family👪👪👪👪👪
Wonderful couple made for each other.. what a true love and concern they have for each other.. and they both care for the whole humanity.. Sir , thanking the doctors and ma'am - her empathy and care towards all really touches my heart.. and the nice advice (Sir said it's request) for the younger generation is too too good.. I've forwarded this interview to many in my known circle.. SO WONDERFUL .. HATS OFF TO YOU SIR and MAAM.. Please Bless Us All .. Wonderful people on this Earth... 👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏😊😊😊😊😊🙏🙏🙏🙏🙏🙏🙏
Good family great University. Thanks both of You.
🙏🏼🙏🏼. MAMI VOICE SUPER. SANG BEAUTIFULLY.
மன்னிக்கவும், உங்காள்லாம் ரெம்ப படித்தவாள், கர்வமா இருப்பாள் அப்படின்னு நினைத்தேன். ஆனால் நீங்கள் ரெம்ப அடக்கமா, நியாயமா பேசுறேள் .வாழ்த்துக்கள்! வாழ்க நீடூழி!! (சிவாஜி ரசிகன்) 🙏🙏🙏
அருமையான conversation 👌
Arumaiyana pathivu. Vittukkiduthu vazhvathin arumaiyai azhagaga vilakkiyullanar. Irivarukkum nanri pala.
Beautiful conversation and nice singing ❤❤❤❤
Excellent conversation, I enjoyed listening to it !
Super couple Valzha Valamudan
Very good show.....
Very nice..love u both
What an amazing, novel idea for an interview by this beautiful couple!!
அருமை, மீனா மாமி வீட்டுக்கு நான் சென்ற அநுபவம் இன்றும் மறக்க மாட்டேன். எங்களுக்கு ஶ்ரீ ராம மூர்த்தி சார் நாடகம் 2007ல் பார்த்தோம்
Hello,Kathadi Ramamuthy sir and Meenakashi mami
Namaskaram.
I saw your interview .
Very nice.
You told life is give and take policy.
Yhat is true.
Bu God's grace you and mami live long.
You question and answered .
Mami dang well.😊