சீதா மேடம் உங்களை எப்படி புகழ்வது என்று எனக்கு தெரியவில்லை . எவ்வளவு திறமைகள் உங்களுக்கு . நான் வணங்கும் பெருமாள் லஷ்மி உங்களை எப்போதும் காப்பாற்ற நான் மனதார வேண்டிய கொள்கிறேன் வாழ்த்துக்கள் தோழி உங்கள் ரசிகன் என்றும் சீதா வாழ்க வளமுடன்
வணக்கம் மேடம் பெரிய மரத்தில் நார்த்தங்காயை பார்த்து இருக்கேன் அதை இத்தனை சிறிய செடியில் காய்த்ததை உங்கள் தோட்டத்தில் பார்த்தது அதிசயமும் ஆச்சர்யமும் கொண்டேன் நார்த்தங்காயின் பயன்களை மிக அழகாக சொன்னீர்கள் அதை உடனே சாப்பிடும் எண்ணமும் என்னுள் வந்துவிட்டது மிக்க நன்றி வாழ்த்துக்கள் ! தொடரட்டும் உங்களின் சேவைகள் !
நார்த்தங்காய் ஊறுகாய் அல்லது வேறு எந்தவிதமோ நன்மையே இதை மிஞ்சிய பாதார்த்தம் என்பர். காரணம் நாம் உணவை உண்டு இருந்தாலும் கடைசியில் ஒரு நார்த்தங்காய் ஊறுகாய் தின்றால் அது வயிற்றில் உள்ள காற்றை ஏப்பம் வர செய்து வெளியேற்றும் அப்போது நார்த்தங்காய் மணம் மட்டுமே வீசும் மற்றதெல்லாம் காணாது கரைத்து விடும் மிக மிக நன்மை நார்த்தங்காய் வாழ்க பல்லாண்டு
Wow! What a coincidence about narthangai. My chithi has one tree at her home and each one would be atleast 300 to 400 gms in weight. I never bothered about it as she gets pickle once in a year or when it gets over. Infact she pushed me to carry few wth me last week but refused as i didnt realize its importance. Thanks much for sharing the tamil proverb... "veetla oru periyavanga... i missed my mom 9 months and i understand the gap or space that it created in my life.".
எலுமிச்சை சாதம் போல நார்த்தங்காய் சாதம் செய்யலாம். மணமாக இருக்கும். நார்த்தங்காய் அரிந்து போட்டு புளி ஊற்றி குழம்பு செய்வார்கள். "ஏணி..தோணி..ஆசிரியர்.. நாரத்தை.." விளக்கம் அருமை.
My grandma used to make pickle with Narthangai...she adds little jaggery to it...and 😋 😋 😋. Tastes very yummy...... Seetha Mam, you lost lot of weight...👏👏👏👏
Keep uploading more such informative videos. These are things that have been long forgotten and ignored. Wonderful to see you bring these to our notice by talking about the health benefits associated with them. Stay blessed!
Hi and Hello seetha akka how are you?nalla message sollirukeenga. useful. apdiye narththangai pickle panna solli Kudunga. video podunga. thank you so much ka.
சீதா மேடம் உங்களை எப்படி புகழ்வது என்று எனக்கு தெரியவில்லை . எவ்வளவு திறமைகள் உங்களுக்கு . நான் வணங்கும் பெருமாள் லஷ்மி உங்களை எப்போதும் காப்பாற்ற நான் மனதார வேண்டிய கொள்கிறேன் வாழ்த்துக்கள் தோழி உங்கள் ரசிகன் என்றும் சீதா வாழ்க வளமுடன்
உங்களின் பொன்னான நேரத்தை நேர்த்தியாகச் என்களுக் வழங்கியத் நன்றி
வணக்கம் மேடம் பெரிய மரத்தில் நார்த்தங்காயை பார்த்து இருக்கேன் அதை இத்தனை சிறிய செடியில் காய்த்ததை உங்கள் தோட்டத்தில் பார்த்தது அதிசயமும் ஆச்சர்யமும் கொண்டேன் நார்த்தங்காயின் பயன்களை மிக அழகாக சொன்னீர்கள் அதை உடனே சாப்பிடும் எண்ணமும் என்னுள் வந்துவிட்டது மிக்க நன்றி வாழ்த்துக்கள் !
தொடரட்டும் உங்களின் சேவைகள் !
நார்த்தங்காய் ஊறுகாய்
அல்லது வேறு எந்தவிதமோ நன்மையே
இதை மிஞ்சிய பாதார்த்தம் என்பர். காரணம்
நாம் உணவை உண்டு இருந்தாலும் கடைசியில் ஒரு நார்த்தங்காய் ஊறுகாய் தின்றால் அது
வயிற்றில் உள்ள காற்றை ஏப்பம் வர செய்து வெளியேற்றும்
அப்போது நார்த்தங்காய் மணம் மட்டுமே வீசும் மற்றதெல்லாம் காணாது
கரைத்து விடும்
மிக மிக நன்மை நார்த்தங்காய்
வாழ்க பல்லாண்டு
நீங்க சொன்ன விஷயங்கள் அனைத்தும் சூப்பராக இருந்தது
Wow! What a coincidence about narthangai. My chithi has one tree at her home and each one would be atleast 300 to 400 gms in weight. I never bothered about it as she gets pickle once in a year or when it gets over. Infact she pushed me to carry few wth me last week but refused as i didnt realize its importance. Thanks much for sharing the tamil proverb... "veetla oru periyavanga... i missed my mom 9 months and i understand the gap or space that it created in my life.".
எலுமிச்சை சாதம் போல நார்த்தங்காய் சாதம் செய்யலாம். மணமாக இருக்கும். நார்த்தங்காய் அரிந்து போட்டு புளி ஊற்றி குழம்பு செய்வார்கள். "ஏணி..தோணி..ஆசிரியர்.. நாரத்தை.." விளக்கம் அருமை.
சீதா மேடம் நீங்கள் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்று எங்களுக்கு செய்து காட்டவும் உங்களை ஒவ்வொரு நாளும் பார்க்க வேண்டும்
My grandma used to make pickle with Narthangai...she adds little jaggery to it...and 😋 😋 😋. Tastes very yummy......
Seetha Mam, you lost lot of weight...👏👏👏👏
Mam super usefulla erukku thank you niga solura varthai ellam nalla erukku mam
இனிய வணக்கம் அம்மா மிகவும் மிகவும் அருமை அம்மா
அருமையான பதிவு அம்மா 🙏🙏
every video is unique and useful for us .have tried most of yr vegetarian recipes. came out very well.yr video makes us happy
Narthangai benifits was explained very nicely never heard before and your tree and fruits look very healthy.
Anni super message very important speech Thank you anni
Very useful tips Mam Thank you
Very useful information....
Wow I love u mam u are rocking good vibes now i understand how important is this narthanagai pickle 👍👍💪💪❤️❤️
நார்த்தங்காய் எனக்கும் .🥀🌹🥀🌹 பிடிக்கும் மேடம்
சூப்பர் அம்மா 👍👍👍👍👍
Valuable tips about narthankai 🥰🥰🥰very nice👍👍👍 please upload narthankai recipes sister🌹🌹🌹
Good important SISTER 👍🏻👌
Keep uploading more such informative videos. These are things that have been long forgotten and ignored. Wonderful to see you bring these to our notice by talking about the health benefits associated with them. Stay blessed!
Super narthankala evolo nallatha...
Use full massage madam
அருமை அருமை அருமை👌👍
Super amma💕😘😘lots of love to u❤️
ஹலோ.mam.. True👏🙏 nangalum. Verumpi. Sappiduvom🌟
Nice information madam. Waiting for the pickle recipe 😋
Enga veetil erundhadu akka. Street full pazham aanavudan juice, nar saham lemon instead. Tq.
Hi and Hello seetha akka how are you?nalla message sollirukeenga. useful. apdiye narththangai pickle panna solli Kudunga. video podunga. thank you so much ka.
அருமை
Nice mam I am ur fan tku lots mam
Very nice madem... Hair tips hair back sollunga mam...
Super Ka...naarthankai Patri ungaloda speech very useful...nar sari poi ippavea oru. Natru vankaporean....👌🏻👌🏻👍🏻👍🏻🤝🏻🤝🏻🤝🏻
Fantastic seetha aunty
Thanks Mam
Very useful 👌
Superma
very usefull mam 😍 super
Super mam very useful share 👌🏻👌🏻
Very useful tips Ma'am..how long will it take to yield, if kept in a pot
Mam unga sarees ellam super mam
Hi useful video keep it up all the best
Awesome video
Thank you akka
Narthangai recipes podunga mam
Good video👍👍
Arumai mam
Super Seetha amma
Very useful sharing! Glad to know the benefits of Narthangai. 👌
Good Seetama
vanakam amma
நார்த்ஊறுகாய்எத்தனை வருடமானலும்கெடாதுஉடலையும்
கெடாமல்பாதுகாக்கும்.
Thanks for your darshanam madam......
Seetha sister 👌👌
நட்டார் கொல்லும் நடுநாரத்தை என்பதின் அர்த்தம் என்ன?
It seems like கொழுமிச்சை பழம், நார்த்தம் பழம் Will be very big in size.
God bless your family
Mam my name anjali yours video all so beautifully 🙏🙏🙏🙏👌👌
Nice maa
Enga veedula Eppavum erukkum mam. Neenga En mam yaarukkum reply panrathu Ella?
Useful mam. 🙏
Mam my name is Anjali mam please tell hi your videos very nice🙏🙏🙏🙏
Super explanation 👏👏👏🌹
Home tour podunga amma
Mam how to grow this?
Kindly explain mam
Hi amma
Seeta amma ❤❤❤
Super❤❤❤
Good morning mam
ஒரு மரம் நூறு வருடத்திற்கு மேல் இருக்கும். அதற்குள் நட்டவர் இறந்து விடுவார்.
இது கிட்டத்தட்ட எல்லா மரத்துக்கும் பொருந்தும்.
❤❤❤❤❤
Super di Chella me
Ok
nalamaa?
மேடம் இது நார்த்தங்காய் கிடையாது கடாரங்காய் நான் பாரம்பரியமான விவசாயி (கடாரங்காய் )தவறைத் திருத்திக் கொள்ளுங்கள்.
கடாரங்காய் இல்லை. கொழுமிச்சை. ஏழைகளின் ஆரஞ்சு என்று சொல்லுவர்.
முதலில் வரும் இசை யை தயவுசெய்து மாற்றுங்கள் ரொம்ப சோகமாக உள்ளது
You are saying more
Naarthangai not suitable for RA patients.
Not suitable for asthma and sinus patients also. So cold.
இது கொழுமிச்சை
இந்த மரம் வேணும்