மைனா | பறவைகளை அறிவோம் | பகுதி 4 | | இயற்கை ஆர்வலர் கோவை சதாசிவம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 พ.ย. 2020
  • Myna | Types of birds in Tamilnadu and its benefits
    வெற்றி குழுவின் மற்றும் ஒரு முயற்ச்சியான பறவைகளை அறிவோம் என்ற சிறப்பு தொகுப்பில் நாம் நம் தமிழ்நாட்டின் பறவைகள் பற்றியும், அதனால் நமக்கு விளையும் நன்மைகளையும் தெரிந்து கொண்டு இருக்கிறோம்.
    Part 1 Link : • நாட்டு உழவாரன் | பறவைக...
    Part 2 Link : • கரிச்சான் | பறவைகளை அற...
    #வனத்துக்குள்திருப்பூர், #Vetry, #VanathukkulTirupur, #birdsoftamilnadu, #savetrees, #Tirupur, #pasumai #myna
    Stay connected with us to be a part of green initiative.
    / vetryorg
    / vetryorg
    / vetryorg
    / vetryorg
    To know more, please visit:
    Videos and image credits
    www.pexels.com/

ความคิดเห็น • 127

  • @simphp1
    @simphp1 2 ปีที่แล้ว +26

    நாகனவாய் என்ற மைனா பார்க்க அழகாக இருக்கும். மஞ்சள் நிற அலகு இரக்கையில் உள்ள 3 புள்ளிகள், அதன் குரல் எல்லாம் அழகு தான். எப்பவும் ஜோடியாக ஊர் சுற்றும் அழகான குட்டிப் பறவை.....

  • @kalyan1778
    @kalyan1778 2 ปีที่แล้ว +15

    பயனுள்ள வீடியோ. நல்ல ஆய்வு போல் உள்ளது. அருமையாக பேசுகிறார். நன்றி ஐய்யா

  • @muruganperumal9016
    @muruganperumal9016 2 ปีที่แล้ว +9

    மைனாவின் குறல் இனிமை, ரசிக்கத்தெரியாதவர்கள்

  • @simplemindsetbuild
    @simplemindsetbuild 2 ปีที่แล้ว +1

    அருமை...அருமை

  • @prakashrao8420
    @prakashrao8420 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஐயா

  • @KK-xd7bg
    @KK-xd7bg ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @user-lv2sx2my4f
    @user-lv2sx2my4f 2 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @kuwaitcity9597
    @kuwaitcity9597 2 ปีที่แล้ว +7

    நன்றி ஐயா நல்ல விளக்கம். இது இயற்கை படைப்பு அல்ல இது எல்லாம் வல்ல இறைவனின் பக்கவான அட்புத படைப்பு ஒரு படைப்பாளி இல்லாமல் படைப்பு இல்லை மக்களே சிந்தித்து பாருங்க. இது நிச்சயமாக இறைவனின் படைப்பினங்கள் நன்றி 👌🇱🇰🇱🇰🇱🇰

  • @Pakkodaboyz1986
    @Pakkodaboyz1986 2 ปีที่แล้ว +7

    இயற்கை அன்னையே தன் பெரும் கொடையை தமிழ்நாட்டிற்கு மட்டும் கொடுத்திருக்காளோ!!! என்கிற சந்தேகம் உங்கள் காணொளி மூலம் எனக்கு எழுகிறது ஐயா.

  • @shobihari5075
    @shobihari5075 2 ปีที่แล้ว +1

    Super

  • @jagadeeshsai2683
    @jagadeeshsai2683 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி

  • @redwoods2196
    @redwoods2196 2 ปีที่แล้ว +2

    இவரது உரையை நேரடியாக ஒளிபரப்பலாம். நேரில் கேட்பது போல உள்ளது. மிகவும் அருமை.

  • @user-lv2sx2my4f
    @user-lv2sx2my4f 2 ปีที่แล้ว +2

    இந்தமாரி பதிவேற்றம் எனக்கு பிடித்திருக்கு

  • @kanniyappana1814
    @kanniyappana1814 2 ปีที่แล้ว +20

    தொடருட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள் ஐயா💐💐💐

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

    • @nagunagendran1995
      @nagunagendran1995 2 ปีที่แล้ว

      @@Vetryorg love birds pathiyum solluga

    • @naveena_comali
      @naveena_comali 2 ปีที่แล้ว

      @@nagunagendran1995 இது இயற்கை வளத்துக்கு என்ன செய்கிறது 😳

    • @nagunagendran1995
      @nagunagendran1995 2 ปีที่แล้ว

      @@naveena_comali athutha therila atha pathiyum sonna yethuachu information kedaikum.

  • @jofinsundar4767
    @jofinsundar4767 2 ปีที่แล้ว +3

    உங்களது அற்புதமான இந்த பதிவுகள் அருமையாக உள்ளது. பறவைகளினால் மனிதர்களுக்கு, நாட்டிற்கு, விவசாயிகளுக்கு ஏற்படுகின்ற குணங்கள் ஏராளம் என்பதை தெரிந்து கொண்டோம். பூச்சி கொல்லி மருந்தே தேவைப்படாது போல் தெரிகிறது 👌👍 நன்றி 🙏

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว +1

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @fathimaadaviya8476
    @fathimaadaviya8476 2 ปีที่แล้ว +1

    அருமை
    இலங்கையிலிருந்து

  • @vijayakumark6752
    @vijayakumark6752 2 ปีที่แล้ว +1

    Wonderful information sir.

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      Thank you. Please stay connected. Keep sharing with your friends.

  • @bas3995
    @bas3995 2 ปีที่แล้ว +1

    மனதை தொடும் ஒரு அற்புத பதிவு. எல்லா பறவைகளும் இயற்கையில் ஒவ்வொரு விதமாக உதவி வருகின்றன. ஒன்று மற்றொன்றுக்கு இரை. இது இயற்கை நியதி. அதனுடன் இசைந்து வாழ மனிதன் தவறி விட்டால் அது பல அழிவுகளுக்கு வழி வகுக்கும். தங்களின் பதிவுக்கு மிக்க நன்றி. ஒரு சிறு விண்ணப்பம்.
    தாங்கள் கூறும் பறவைகள் சுற்றி திரியும் சில காட்சிகள் இணைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அடுத்த பதிவுகளில் இதை சேர்ப்பீர்கள் என்று எதிர் பார்க்கிறேன்
    மிக்க நன்றி வணக்கம்

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @nellaiguys493
    @nellaiguys493 2 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா நல்ல தகவல்

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @s.chidambaramkumar1562
    @s.chidambaramkumar1562 2 ปีที่แล้ว +4

    A good video without music. Thank you🙏 sir.

  • @babujc7407
    @babujc7407 2 ปีที่แล้ว +5

    Very good speak ....we respect your skill to communicate...

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว +1

    Sir, thankyou🙏🙏👌👌

    • @Vetryorg
      @Vetryorg  ปีที่แล้ว

      Thank you. Please stay connected. Keep sharing with your friends.

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 2 ปีที่แล้ว +2

    🙏அருமை ஐயா 👌👌👌❤️

  • @kanmanselvarajan4730
    @kanmanselvarajan4730 2 ปีที่แล้ว +1

    Nandri iyya

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @petlovers5600
    @petlovers5600 2 ปีที่แล้ว +4

    தவுட்டு குருவி(கல்லு குருவி) பற்றி வீடியோ போடுங்கள்

  • @forwardwoods7819
    @forwardwoods7819 2 ปีที่แล้ว +2

    Super Ayya..

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @kalidossdhanuskodi3669
    @kalidossdhanuskodi3669 2 ปีที่แล้ว +1

    ஐயா அவர்களுக்கு நன்றி

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 2 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு சார் அருமய் வணக்கம் நன்றி சார் 🙏

  • @arul_kal_sai
    @arul_kal_sai 2 ปีที่แล้ว +1

    தெளிவான பதிவு ஐயா

  • @A.S.Appu.jf7cg3vh8l
    @A.S.Appu.jf7cg3vh8l 2 ปีที่แล้ว +2

    நாத்தரங்குருவி

  • @cdavid6148
    @cdavid6148 2 ปีที่แล้ว +1

    மிக பொருத்தம்

  • @rameshrajaram4657
    @rameshrajaram4657 2 ปีที่แล้ว +3

    ஐயா நல்ல சிறப்பான சேவை
    வாழ்த்துகள் வணங்குகிறேன்
    செங்குருவி பற்றி விளக்கம் கொடுங்கள்

  • @hariharannatarajan4748
    @hariharannatarajan4748 2 ปีที่แล้ว +6

    இரண்டு பிரிவு மைனாக்கள் சண்டைபோட்டு பார்த்துள்ளீர்களா?
    ஒரு இருவதுவருசம் இருக்கும்
    காலையிலேயே சண்டை ஆரம்பிச்சிடுச்சி பாத்திரம் விளக்கும் இடத்திலிருந்து ரகளபன்னிகிட்டே வந்து சமையல் கொட்டா குள்ளபோயி கொழம்புசட்டி பழயதுகுண்டான் எல்லாத்துக்கும் விழுந்து ஏந்திருச்சி பெரிய கலவரம் பன்னிடிச்சிவோ.
    எங்க அம்மா அதுகளுக்கு ரொம்ப familiar என்பதனால் அவுங்க இருப்பதையே கணக்குல எடுத்துக்ல விரட்டினாலும் போகவில்லை.

  • @victori3431
    @victori3431 2 ปีที่แล้ว +3

    Thank you Sir for very interesting information about Mina Bird. I like them and them everyday.

  • @NithiyaAdithiya1808
    @NithiyaAdithiya1808 2 ปีที่แล้ว +3

    Arakarghal namthaan☹️😔☹️
    Very interesting to hear the food chain in all sectors.
    Childhood memories according to count of myna we see
    1 for sorrow
    2 for joy
    3 for letter
    4 for relatives arrival
    🤓🤓🤓

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 2 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @gopalsamyr4963
    @gopalsamyr4963 2 ปีที่แล้ว +4

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @ibramshasulaiman4460
    @ibramshasulaiman4460 2 ปีที่แล้ว

    Super .super. super .arumai.

  • @jothiradha3009
    @jothiradha3009 2 ปีที่แล้ว

    Neengal tharugira anithu thagavalgalum migavum payanullathaga vulladhu ayya migavum nandri.

  • @thangavelujayabharath9066
    @thangavelujayabharath9066 2 ปีที่แล้ว

    Arumai

  • @sumathydas6302
    @sumathydas6302 2 ปีที่แล้ว +1

    Thank you so much !

  • @safetythamizha2076
    @safetythamizha2076 2 ปีที่แล้ว +2

    சிறப்பான பதிவு அப்பா

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @rakshithavasundhra2223
    @rakshithavasundhra2223 2 ปีที่แล้ว +1

    Super sir 👍👍👍

  • @madeshc9488
    @madeshc9488 ปีที่แล้ว

    C. Madesh Hogenkkal

  • @Pacco3002
    @Pacco3002 2 ปีที่แล้ว +6

    Pondicherry யில் ராமநாத்தி என்று அழைப்பார்கள்

  • @SasiKumar-ld5oe
    @SasiKumar-ld5oe 2 ปีที่แล้ว +2

    நன்றி

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว +1

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @tamilshortsofficial
    @tamilshortsofficial 2 ปีที่แล้ว

    ஐயா அருமையான பேச்சு, நான் பிர்ட்ஸ் photography பண்ணிட்டு இருக்கேன்... உங்கள் பறவையைப் பற்றி சொல்லும் தகவல்கள் அற்புதம்... உங்களை பார்க்க முடியுமா?

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      9047456666 இந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசுங்கள்

  • @nellaimurugan369
    @nellaimurugan369 2 ปีที่แล้ว +1

    Natural thanks

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      Thank you. Please stay connected. Keep sharing with your friends.

  • @ASR-xg2mi
    @ASR-xg2mi 2 ปีที่แล้ว +2

    🤝🥰❤️

  • @avelmurugan1799
    @avelmurugan1799 2 ปีที่แล้ว +1

    Paambugal idam irundhu nammai etcharikum

  • @jyothiannamalai2057
    @jyothiannamalai2057 3 ปีที่แล้ว +1

    👌👏👌👏👌👏👌👏👌👏👌

  • @firewaves218
    @firewaves218 2 ปีที่แล้ว

    I like this sir attitude

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      Thank you. Please stay connected. Keep sharing with your friends.

  • @sundharams6444
    @sundharams6444 2 ปีที่แล้ว +1

    பறவைகள் தோழன் ஐயா அவர்களுக்கு நன்றி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி

  • @murugeshultra7064
    @murugeshultra7064 2 ปีที่แล้ว +1

    💚💚💚❤️❤️❤️🙏🙏🙏

  • @nirmalraj3331
    @nirmalraj3331 2 ปีที่แล้ว +1

    Super g

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      Thank you. Please stay connected. Keep sharing with your friends.

  • @JoyA2z...
    @JoyA2z... 2 ปีที่แล้ว

    Life is ⛓️ chain paravaiku adhu purinji pannudha theariyala ana paravai mulama namaku adhu puriyanumnu engaluku puriyura maari sonnadhuku ungaluku thanks sir

  • @manjularamu1873
    @manjularamu1873 2 ปีที่แล้ว +1

    வீடுகளில் வளர்க்க வேண்டிய. தாவரங்கள் பற்றிய காணொளியை பகிருங்கள் அய்யா...

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @gowrishankar4201
    @gowrishankar4201 2 ปีที่แล้ว

    Iyya pls remove background music ur information is precious

  • @nagunagendran1995
    @nagunagendran1995 2 ปีที่แล้ว +1

    Love birds pathiyum sollunga aiyya

  • @ammamahalakshmi8998
    @ammamahalakshmi8998 2 ปีที่แล้ว +1

    Enga oorula ramanaathi nu solluvanga

  • @SoundarRajanvee
    @SoundarRajanvee 2 ปีที่แล้ว

    நார்த்தாங் குருவி

  • @ranganathane4835
    @ranganathane4835 2 ปีที่แล้ว +1

    In coimbatore district they call this as azhaghu vannaththi which got corrupted as azhughu vannaathi.

  • @venkatachalamraja3629
    @venkatachalamraja3629 2 ปีที่แล้ว +1

    ஐயா உங்கள் கருனை உள்ளத்துக்கு பறவை கூட்டமே நன்றி சொல்லும்

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @arumram4642
    @arumram4642 2 ปีที่แล้ว +3

    புதுகை,சிவகங்கை, மதுரை பகுதிகளில் நாகரிஞ்சான் என அழைக்கப்படும்

  • @lavanyasasikumar5329
    @lavanyasasikumar5329 2 ปีที่แล้ว +2

    Sir , chittu kuruvi living here in UAE ( Dubai ) how it survive in hot desert area ?
    Kaaka,myna, chittukuruvi, pigeons are also living here .

  • @ganesanlakshmanan7865
    @ganesanlakshmanan7865 2 ปีที่แล้ว

    தங்கள் பதிவு நான்.றாக இருந்த்து, மைனாவின் வாழ்கை முறை கூடு கட்டுவது பற்றி கூறவும்

  • @manir3142
    @manir3142 2 ปีที่แล้ว +1

    எங்க ஊரில் இதன் பெயர் கோனவாய் குருவி

  • @tvr123
    @tvr123 2 ปีที่แล้ว +2

    திருவாரூர் மாவட்டம் நான் எங்கள் ஊரில் நார்த்தங்குருவி என்று அழைக்கப்படும்

  • @vengadesanperumal147
    @vengadesanperumal147 2 ปีที่แล้ว +1

    உலகிலேயே பாரத பூமி சிறந்த நாடு இறைவனால் ஆளப் பெற்ற பூமி. இந்த பாரதமே இந்த பூமியில் இறைவன் வகுத்த தர்ம நியதி மனிதரில் இருந்து ஜீவ ஜந்துக்களுக்கும் பொருந்தும்.படைத்தல், காத்தல், சம்காரம் இவை மூன்றையும் பொது நீதியாக இந்த பாரத தேசத்திற்கு பொருந்தும்.

  • @muraliparthasarathy345
    @muraliparthasarathy345 2 ปีที่แล้ว +4

    இரட்டை வால் குருவி பற்றி பதிவிடுங்கள்

    • @sarathamani261
      @sarathamani261 2 ปีที่แล้ว +1

      Already irukku check pannunga

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 ปีที่แล้ว

    Ayya birds voice podungal

  • @firewaves218
    @firewaves218 2 ปีที่แล้ว

    Sanda koli pathi pesuga

  • @ceeness5334
    @ceeness5334 3 ปีที่แล้ว +1

    ஊசி வால் ஈ பிடிப்பான் பறவைகள் பற்றி ஓர் பதிவு போடவும்.

  • @jyothiannamalai2057
    @jyothiannamalai2057 3 ปีที่แล้ว +1

    Greetings to you nga Aiyya. Great sharing about the lvly browny brownies .
    I ever njoy the gathering of this mimic. .mynass. some times they even fight .quarrel among themselves .
    Aiyya shared all greatness of this browny NAGANAVAAI.GOD our Almighty is a great creator. Knows all foes n frinz
    So the mighty Lord who has created the little lamb created the fierce tigers with flaming Eyes .
    He the one created Grasshopper toads n Mynass.but Aiyya shared the secret behind the food chain of the three.
    Aiyya the simple person shared the valuable secrets of STYLISH NAGANAVAAI.
    .THANK YOU ORGANISERS
    AND THE BORN GENIUS AIYYA .FROM JYOTHI

    • @Vetryorg
      @Vetryorg  3 ปีที่แล้ว

      Thank you Jyothi! Please stay connected to know more about other birds as well!

  • @jrajinidevi1902
    @jrajinidevi1902 2 ปีที่แล้ว +5

    இந்த இயற்கை கொசுவை படைப்பதற்கான காரணம் என்னவாக இருக்கும் சார்

    • @Vetryorg
      @Vetryorg  2 ปีที่แล้ว

      9047456666 இந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசுங்கள், தங்களது கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

  • @saransaran8494
    @saransaran8494 ปีที่แล้ว

    Kurivi.valaviyalmura.paravai.valaviyal.maikel

  • @girupakaran2130
    @girupakaran2130 2 ปีที่แล้ว

    எங்கள் ஊரில் மைணாவிண் பெயர் ராம்நாத்தி

  • @user-qx4sk3ud6n
    @user-qx4sk3ud6n 2 ปีที่แล้ว +1

    ஐயா நீங்க திடீரென்று பார்க்க இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாதிரியே இருக்குறீங்க 😅

  • @spirulina6730
    @spirulina6730 4 หลายเดือนก่อน

    Thanjavur la naarthangili endru solvom

  • @rambo_meow4128
    @rambo_meow4128 2 ปีที่แล้ว

    thank you for sharing good knowledge_ whats your name??

  • @ericALAGAN
    @ericALAGAN 2 ปีที่แล้ว +1

    Looks like the Aussies solved one problem but created another for themselves. And they ended up culling the Mynahs which solved their problem. Just doesn't seem right to treat wild animals (birds) this way. I wonder what caused the explosive growth of the toads and bugs, in the first place, that led to the Aussies importing Indian Mynahs. Moreover, why did the Aussies import Indian Mynahs as I thought the Mynah is also prevalent (indigenous?) in Australia. Can someone help? Many thanks 🙏

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 2 ปีที่แล้ว +2

    மைனா வானம்பாடி என்றும் பெயரும் உள்ளதா?

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 2 ปีที่แล้ว

    கழுகு பற்றி பதிவிடவும் அய்யா

  • @hajamydeen2142
    @hajamydeen2142 2 ปีที่แล้ว

    Tn51 enga pakathula ituku per நார்த்தங்குருவி

  • @mohanrajtamizhselvi
    @mohanrajtamizhselvi 2 ปีที่แล้ว

    Naagana vay(maina), oppoli(mimicry)

  • @jeganathankandaswamy9469
    @jeganathankandaswamy9469 2 ปีที่แล้ว

    வண்ணாத்தி குருவி

  • @venugopalants1758
    @venugopalants1758 2 ปีที่แล้ว

    Lark and some other birds can imitate other birds.

  • @bdinesh8899
    @bdinesh8899 2 ปีที่แล้ว

    இந்த காணொளியை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே இந்தப் பறவையின் கண் முன்னே செல்கிறது

  • @saransaran9113
    @saransaran9113 8 หลายเดือนก่อน +1

    இந்த பறவைகளை வைத்து அந்த இடத்தில் பாம்பு இருப்பதை அறியலாம்.

  • @mallikar9389
    @mallikar9389 8 หลายเดือนก่อน

    பார்வைகளின்.ராணி.என்று.சொல்கிறர்கள்ளே.அது.எப்படி..இறுக்கும்

  • @e.g.putthuvengayam6123
    @e.g.putthuvengayam6123 2 ปีที่แล้ว

    இந்தியாவில் மைனா எந்த கடையில் கிடைக்கும்

  • @murugansana
    @murugansana 2 ปีที่แล้ว

    ஐயா இந்த பறவையின் பெயர் நம் பகுதியில் ராம்நாத்தி.மைனா என்பது இதேபோன்று மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

  • @sathasivamsri5619
    @sathasivamsri5619 2 ปีที่แล้ว +1

    மைனாக்கள் இருக்கின்றன குறைவாக . எனது வீட்டுக்கு டேயிலி வரும் .

  • @Thamizh096
    @Thamizh096 3 ปีที่แล้ว +1

    மைனா வை கட்டுப்படுத்தும் பறவைகள் எவை

    • @Vetryorg
      @Vetryorg  3 ปีที่แล้ว

      மைனாவை வேட்டையாடிப்பறவைகளான பருந்து, கழுகுகள் கட்டுப்படுத்துகின்றன!

  • @tharanir5212
    @tharanir5212 2 ปีที่แล้ว +4

    கரூர் பகுதியில் ராமனாம்பிள்ளை என அழைக்கப்படுகிறது மைனா

  • @karthikeyannarayanasamy6122
    @karthikeyannarayanasamy6122 2 ปีที่แล้ว +2

    ஐயா நான் சிட்னி - ஆஸ்திரேலியாவில் இருக்கிறேன். மைனாக்கள் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டனவா - தெரியவில்லை, ஆனால் முற்றிலும் அழிக்கப்படவில்லை. தினமும் நூற்றுக்கணக்கான மைனாக்களை சாலையில் நடக்கும்போதே பார்க்கலாம். அதனோடு மைனாவை ஒத்த 'நாய்சி மைனர்' Noisy Miner என்ற பறவையும் உண்டு.

  • @Smithaa1
    @Smithaa1 2 ปีที่แล้ว +1

    எங்கள் வீட்டில் நிறைய பார்க்கிறேன் .ஆனால் கூட்டத்தில் பல நேரம் சண்டை போட்டுக்கொள்ளும். முட்டி மோதிபடியே கீழே இறங்கும்!!