7 நாட்களில் மருக்கள் உதிர எளிய வழி | மருவை நிரந்தரமாக நீக்கும் மூலிகை |How to remove warts naturally

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 101

  • @தாகா
    @தாகா 18 วันที่ผ่านมา +2

    நன்றி மருத்துவரே... நல்லா விளக்கிச் சொல்கிறீர்கள் ஒரு வேண்டுகோள் என்னவெனில் முழுமையாகத் தமிழில் விளக்கினால் இன்னும் நன்றாகப் புரியும். ஆங்கிலச் சொற்கள் தவிர்த்துக் கொண்டால் எளிமையாக இருக்கும்

  • @julius.pjulius.p4794
    @julius.pjulius.p4794 7 หลายเดือนก่อน +4

    நன்றி டாக்டர்

  • @boopathiboopathibks2653
    @boopathiboopathibks2653 3 ปีที่แล้ว +24

    வணக்கம் அம்மா 🙏 முகத்தில் உள்ள மச்சம் நீக்குவது எப்படி னு சொல்லுங்க மா

    • @navinmurmu6514
      @navinmurmu6514 2 ปีที่แล้ว

      .

    • @MithranAnshik
      @MithranAnshik 6 หลายเดือนก่อน +9

      மச்சத்தை எப்படிமா நீக்கமுடியும்😂😂மச்சம் முகத்தில் இருந்தால் அது கூடுதல் அழகு❤ மச்சம் பிறக்கும்போதே வருவது அதை நீக்க கூடாது முடியாது.ஆனால் மரு பாதியில் வந்தது அதனை நீக்கலாம் நண்பா

    • @SarathKumar-ri5bm
      @SarathKumar-ri5bm 4 หลายเดือนก่อน +1

      எனக்கு இப்போதான் வந்துருக்கு முகத்துல இருக்கு எப்படி சரி செய்யணும் தெரிஞ்ச சொல்லுங்க

  • @akashcharles880
    @akashcharles880 ปีที่แล้ว +2

    Medam food alarji ku oru thirvu solluga thank u

  • @aprilfool3240
    @aprilfool3240 ปีที่แล้ว +2

    Madam, Will it clear filiform wart also?

  • @varshinikamali1777
    @varshinikamali1777 3 ปีที่แล้ว +3

    Facial hair removal ku oru video podunga maam

  • @akashakash5378
    @akashakash5378 2 หลายเดือนก่อน +2

    Intha warts sariye aahaathame warts maranjaalum thirumba varumaame ?? Ithukku marunthe kedayaathaame ??😢

  • @abdulbasith2207
    @abdulbasith2207 หลายเดือนก่อน +2

    இதை பயன்படுத்தி வெற்றி அடைந்தவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள்.பயன்படுத்தோம்

  • @Rithanya-3r3
    @Rithanya-3r3 4 ปีที่แล้ว +3

    Hello mam kannimai mudiyila irukku so Amman pacharisi pal use pannalama

    • @ethnichealthcaredr.b.yogav9240
      @ethnichealthcaredr.b.yogav9240  3 ปีที่แล้ว

      Hi Ganesamoorthy A / கண்களில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்

  • @mmehamani1243
    @mmehamani1243 2 ปีที่แล้ว +1

    Mam நீர் கடுப்பு சரிசெய்ய vedio போடுங்க plz mam😔

  • @SaaraSameel
    @SaaraSameel 4 หลายเดือนก่อน

    doctor naanga sri lankala erukkurom 7years kids eppadi erukku etha remady seiyya aaluma

  • @devaraj7690
    @devaraj7690 5 หลายเดือนก่อน +3

    3 month ku Mela vechu irukan sari agala madam

  • @bharathipradeep7122
    @bharathipradeep7122 หลายเดือนก่อน

    Mam ithu dpn ku kooda use aguma

  • @nirmalavishwanathrao3809
    @nirmalavishwanathrao3809 4 ปีที่แล้ว +2

    Mam please make videos about kalachikai advantage

  • @gowthamajithajith18
    @gowthamajithajith18 10 หลายเดือนก่อน +1

    14 vayasu pasangalukku podalama mam

  • @buvaneshwarin7518
    @buvaneshwarin7518 4 หลายเดือนก่อน +2

    நன்றி

  • @kaviarasis3905
    @kaviarasis3905 11 หลายเดือนก่อน +5

    Eyelid la use panalama anga kuchi mari neeta eruku

    • @arunaaruna5971
      @arunaaruna5971 3 หลายเดือนก่อน

      Ipo epdi irukku sis poiducha

  • @Bharani-u2y
    @Bharani-u2y 2 หลายเดือนก่อน

    Is this for skin tags too?

  • @stephenstephenojow8422
    @stephenstephenojow8422 ปีที่แล้ว +1

    Mame medical la medisan vanguna use aguma

  • @SURYASURYA-fn7yo
    @SURYASURYA-fn7yo 4 หลายเดือนก่อน

    Talaumbhu marai ya sollunga

  • @kaviarasan291
    @kaviarasan291 4 ปีที่แล้ว

    Prostate enlargement problem patri next video podunga pls

  • @selvanayagi6340
    @selvanayagi6340 3 หลายเดือนก่อน

    Kannu kizha iruku vaikalama sister

  • @mrkshanthi8066
    @mrkshanthi8066 4 ปีที่แล้ว +1

    Mam gall blader stone 12mm erukku stone karaya enna saivathu pis mam

  • @mageshkumar1287
    @mageshkumar1287 4 ปีที่แล้ว +3

    Super doctor your look super

  • @vijayakumarvijayakumar1903
    @vijayakumarvijayakumar1903 4 หลายเดือนก่อน

    Thank you verymuchmadam

  • @syederode3860
    @syederode3860 3 ปีที่แล้ว

    மேடம் கழுத்தில் C5c6 டிஸ்க் பல்ஜ் நரம்பு அழுத்தம் இதனால் கழுத்து பிடிப்பு பின் பக்க தலைவலி தீர்வு சொல்லுங்கள் நன்றி

    • @ethnichealthcaredr.b.yogav9240
      @ethnichealthcaredr.b.yogav9240  3 ปีที่แล้ว +1

      இதற்கான மருந்து எங்களிடம் இருக்கிறது.

    • @ethnichealthcaredr.b.yogav9240
      @ethnichealthcaredr.b.yogav9240  3 ปีที่แล้ว

      தலையணை வைக்காமல் உறங்குங்கள்

    • @syederode3860
      @syederode3860 3 ปีที่แล้ว

      @@ethnichealthcaredr.b.yogav9240 மருந்து எவ்வளவு மேடம்

    • @ethnichealthcaredr.b.yogav9240
      @ethnichealthcaredr.b.yogav9240  3 ปีที่แล้ว

      @@syederode3860 if any doubt consult our doctor / online consultation / 96000 00037/38

  • @devisreesankar3788
    @devisreesankar3788 2 ปีที่แล้ว

    Ithu non veg sapdathu nala varutha Dr sollunga please reply me immediately

  • @R3R305
    @R3R305 4 ปีที่แล้ว

    Hi madam hemorrhagic cyst pathi sollunga,ethargana theervu sollunga

  • @lakshmiparangusam9986
    @lakshmiparangusam9986 4 ปีที่แล้ว

    Hi mam, Thanks for this valuable remedy. I have warts problem.
    Can u give this prepared paste for me. That will be better than I prepare. Pls reply

  • @alfiyafarith2022
    @alfiyafarith2022 หลายเดือนก่อน

    If it apply in face mam

  • @ManimekaliManimekli
    @ManimekaliManimekli ปีที่แล้ว

    Kaidu Panna serial aur channel batao

  • @sangeethar1544
    @sangeethar1544 3 ปีที่แล้ว

    Mam kindly give us prescription for கால் ஆணி

    • @ethnichealthcaredr.b.yogav9240
      @ethnichealthcaredr.b.yogav9240  3 ปีที่แล้ว

      இதற்கான தீர்வு வீடியோ பதிவாக விரைவில் வெளியிடுகிறேன் Sangeetha R

    • @maheshwarinatarajan1180
      @maheshwarinatarajan1180 2 ปีที่แล้ว

      @@ethnichealthcaredr.b.yogav9240 mam en appa 2 yearsaa kaal nadakka mudiyama padutha padukkayarukkaru ungakita treatmentku varlamaa

  • @mathiaathithanjaibalaji93
    @mathiaathithanjaibalaji93 2 ปีที่แล้ว +1

    முகத்தில் உள்ள குழிகளை எவ்வாறு நீக்குவது எப்படி?

    • @ethnichealthcaredr.b.yogav9240
      @ethnichealthcaredr.b.yogav9240  2 ปีที่แล้ว

      எங்கள் மருத்துவரிடம், ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனை செய்ய இந்த எண்ணிற்கு அழையுங்கள் - 96000 00037

  • @venkatesan8219
    @venkatesan8219 4 ปีที่แล้ว +2

    பரங்கிப்பட்டை சாப்பிட்டால் முகத்தில் உள்ள நாள்பட்ட முகப்ப மாதிரி உள்ள அலர்ஜீ சரியாகும் எவ்வளவு நாள் சாப்பிட வேண்டும்

    • @ethnichealthcaredr.b.yogav9240
      @ethnichealthcaredr.b.yogav9240  3 ปีที่แล้ว

      5 முதல் 6 மாதம் ஆகலாம்.கண்டிப்பாக நிரந்தரமாக குணமாகும்

  • @YazhiniNkdr
    @YazhiniNkdr 5 หลายเดือนก่อน

    Hi mam can u please tell me how to remove wart in chest (nipple )

    • @ethnichealthcaredr.b.yogav9240
      @ethnichealthcaredr.b.yogav9240  5 หลายเดือนก่อน

      Direct consultation is better for this

    • @YazhiniNkdr
      @YazhiniNkdr 4 หลายเดือนก่อน

      @@ethnichealthcaredr.b.yogav9240 is this cause any big problem???

  • @VasanameSathiyam
    @VasanameSathiyam 3 ปีที่แล้ว

    விதைப்பை வெரிகோசில் ஸ்டேஸ் 1 ..
    என்ன மருந்துகள் சாப்பிட்டால் சரி ஆகும்?

    • @ethnichealthcaredr.b.yogav9240
      @ethnichealthcaredr.b.yogav9240  3 ปีที่แล้ว

      விதைப்பை வீக்கத்திற்கு எங்களிடம் அற்புதமான மருந்து இருக்கிறது ஆரம்பத்திலேயே சாப்பிட்டால் இரண்டிலிருந்து மூன்று மாதத்திற்குள் அறுவை சிகிச்சை இன்றி குணமாகும். நீங்கள் எந்த ஊர் ??
      For Appointment - 044 24335222
      Call or WhatsApp +91- 96000 00038

    • @VasanameSathiyam
      @VasanameSathiyam 3 ปีที่แล้ว

      @@ethnichealthcaredr.b.yogav9240 நான் கேரளா பாலக்காடு

  • @R.thalhanR.thalhan
    @R.thalhanR.thalhan 9 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @divyajayamoorthy3549
    @divyajayamoorthy3549 3 ปีที่แล้ว

    வணக்கம் அக்கா எனக்கு கண்களில் மேல் பால் மருக்கள் இருக்கிறது நீங்கள் சொன்னா மருத்துவ குறிப்பை பயன்படுத்தல மா

    • @ethnichealthcaredr.b.yogav9240
      @ethnichealthcaredr.b.yogav9240  3 ปีที่แล้ว

      எங்கள் மருத்துவரிடம், ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனை செய்ய இந்த எண்ணிற்கு அழையுங்கள் - 96000 00038

  • @wowkids430
    @wowkids430 3 ปีที่แล้ว

    Karupu n Vellai Themal Home remedy iruka madam

  • @rayeesthecheif
    @rayeesthecheif 3 ปีที่แล้ว

    Linchen planus? Heavy hair loss?

  • @tamilarasans8719
    @tamilarasans8719 ปีที่แล้ว +2

    Mm

  • @vijiperumal2719
    @vijiperumal2719 2 ปีที่แล้ว

    Mam enga paiyannuku kan imai mela maru iruku nange mudi kattina maru kottiduma pls reply

  • @anandhirajanandhiraj9971
    @anandhirajanandhiraj9971 2 ปีที่แล้ว +1

    மேடம் நீங்க சொன்னது போல அம்மான் பச்சரிசி செடியொட பால மருவுல ஒரு வாரம் தொடர்ந்து வச்சேனன் அந்த மரு மறஞ்சிடுச்சி ஆனால் அடுத்து நிறைய வருது என்ன பன்றது

  • @sunandhs970
    @sunandhs970 3 หลายเดือนก่อน

    It's not working for me 😢

  • @sarathyv5585
    @sarathyv5585 3 ปีที่แล้ว

    Pimples poganum enna paarathu please sollunga fast

  • @Thendralmadhi
    @Thendralmadhi 3 ปีที่แล้ว +1

    Enaku kan imaila Maru iruku idha use pannalama

  • @sankari9695
    @sankari9695 3 ปีที่แล้ว

    Eye kila use pannalama

  • @ismailkahn8607
    @ismailkahn8607 2 ปีที่แล้ว

    மேடம் என் மனைவிக்கு முகத்தில் கரும்புள்ளி இருக்கு நாங்க மதுரை மருத்துவரை பார்க்க வேண்டும்

    • @ethnichealthcaredr.b.yogav9240
      @ethnichealthcaredr.b.yogav9240  2 ปีที่แล้ว +1

      மதுரை : பிளாட் எண்.106, கிழக்கு 5வது தெரு, கே கே நகர், மதுரை - 625 020.
      தொலைபேசி எண் : 0452 2585005

    • @ismailkahn8607
      @ismailkahn8607 2 ปีที่แล้ว

      தாயே நன்றி 🙏🙏🙏🙏🙏

    • @ismailkahn8607
      @ismailkahn8607 2 ปีที่แล้ว

      Medam ஹாஸ்பிடல் name

    • @ethnichealthcaredr.b.yogav9240
      @ethnichealthcaredr.b.yogav9240  2 ปีที่แล้ว

      @@ismailkahn8607 Ethnic Health Care www.ethnichealthcare.com/

  • @wincy9709
    @wincy9709 ปีที่แล้ว

    It not worked for me

  • @suryayazhinisuryayazhini3546
    @suryayazhinisuryayazhini3546 ปีที่แล้ว +1

    கண்ணுக்கு மேல இருக்க

    • @suryayazhinisuryayazhini3546
      @suryayazhinisuryayazhini3546 ปีที่แล้ว +1

      மருவு கண்ணுக்கு மேல இருக்கு மா அதுல வைக்கலாமா இந்த இலை