4 நிமிடத்தில் நறுக்குனு முட்டைகோஸ் பொரியல் செய்முறை/Chopped cabbage Fry tamil/Muttaikose Poriyal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • முட்டைகோஸ் பொரியல் செய்ய தேவையான பொருட்கள் :-
    முட்டைகோஸ் - 250 Kg
    எண்ணெய் - 3 Spoon
    கடுகு - 1/4 Tsp
    பச்சை மிளகாய் - 3
    காய்ந்த மிளகாய் - 2
    கறிவேப்பில்லை - 2 துளிர்
    உளுந்தம் பருப்பு - 1 Tsp
    கடலைப்பருப்பு - 2 Tsp
    சிறய சைஸ் பெரிய வெங்காயாம் - 1
    மஞ்சள் தூள்- 3 Pinch
    பெருங்காய தூள் - 1/4 Tsp
    தேங்காய் துருவல் - 2 Tbsp
    உப்பு சுவைகேற்ப

ความคิดเห็น • 8