யார் இந்த AKD ? | Ravi IPS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • #anurakumaradissanayake #akd #raviips #srilanka #presidentofsrilanka #raviipsofficial #srilankanews #sajithpremadasa #ranilwickremesinghe
    *************************************
    Click here to watch more videos :
    லட்டில் உண்மையில் இறைச்சி எண்ணெய் கலக்கப்பட்டதா ? : • லட்டில் உண்மையில் இறைச...
    செவ்வாய்கிழமை 2:30 மணிக்கு போன்-ல் அதை பேசிய இஸ்ரேல் அதிகாரி..! : • செவ்வாய்கிழமை 2:30 மணி...
    இனி போலீஸ் புடிச்சா இப்படி பண்ணுங்க..! : • இனி போலீஸ் புடிச்சா இப...
    “PM மோடி கிட்ட போய் இத சொல்லுங்க..” புடின் கூறியது! : • “PM மோடி கிட்ட போய் இத...
    Swiss வங்கியின் வியக்கவைக்கும் ரகசியங்கள்..!! : • Swiss வங்கியின் வியக்க...
    ஒரு லட்சம் யாரை கேட்டு வாங்குனாங்க? இதான் பின்னணி..! : • ஒரு லட்சம் யாரை கேட்டு...
    குண்டு வெடிப்பு, தீவிரவாதம், தீராப்பகை! - காஷ்மீர் சரித்திரம்..!! : • குண்டு வெடிப்பு, தீவிர...
    வருண் குமார் IPS பயப்படவில்லை.. தமிழர்களாய் ஒன்றிணைவோம்..!! : • வருண் குமார் IPS பயப்ப...
    அடித்து ஆடும் Hezbollah, அடங்க மறுக்கும் Israel..! - வெடித்தது போர் : • அடித்து ஆடும் Hezbolla...
    இந்த வீட்டில் இருந்து படித்து தான் IPS ஆனேன்! - பாருங்கள் எங்கள் வீட்டை 🏡 : • இந்த வீட்டில் இருந்து ...
    "தேங்காய்- யை விமானத்தில் இந்த காரணத்திற்காக கொண்டு செல்ல முடியாது"! : • "தேங்காய்- யை விமானத்த...
    ஒரு வேளை கமலா ஜெயித்தால் இஸ்ரேல் நிலை இதான்..!! : • ஒரு வேளை கமலா ஜெயித்தா...
    உலகின் அதிக பாதுகாப்பு கொடுக்கப்படும் கட்டிடம் இதான்! | THE FED : • உலகின் அதிக பாதுகாப்பு...
    *************************************
    Follow Me On
    Facebook: / dr.m.raviips1
    Instagram: / dr.ravi_ips
    Twitter: / drmraviips1

ความคิดเห็น • 441

  • @theepanmp3382
    @theepanmp3382 5 วันที่ผ่านมา +109

    That LTTE
    நான் யாழ்ப்பாணத்தில் இருந்து
    இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ லட்சக்கணக்கான மக்கள் அனுரா குமாரருக்கு வாக்களித்தார்கள்

    • @ajaykumar-rh5ps
      @ajaykumar-rh5ps 5 วันที่ผ่านมา +9

      Prabhakaranism❤😢
      நாம் தமிழர்❤

    • @alagenthirankrishnan
      @alagenthirankrishnan 5 วันที่ผ่านมา +3

      LTTE nu poddaa TH-cam delete panniruvaange

    • @asmathsakee7880
      @asmathsakee7880 5 วันที่ผ่านมา +1

    • @thavamt1776
      @thavamt1776 5 วันที่ผ่านมา +3

      1) GDP per capita is high in Sri Lanka than India
      2) Srilanka has better Literacy rate than India
      3) India has whopping 220 million below poverty line. It ranks poorly in Hunger index. Srilanka is much better
      4) Srilanka has low Unemployment than India
      5) Srilanka is more Clean than India
      5) Safety ( men/ women safety) is high in Sri Lanka
      6) India has highest Pollution
      7) Srilanka has better Human development index
      Many more to write
      NOTE: **Above are based on statistics. Not biased news channels. Lifestyle is great in Sri Lanka than Inda **

    • @JerusalemTamilMedia
      @JerusalemTamilMedia 5 วันที่ผ่านมา +12

      இலங்கையில் உள்ள தமிழ்..சிங்கள..முஸ்லீம் மக்களால் விரும்பப்படும்
      ஒரு தலைவர்....அநுர

  • @srinivasaprabhur
    @srinivasaprabhur 5 วันที่ผ่านมา +3

    ROYAL SALUTE SIR

  • @praveenyoga5601
    @praveenyoga5601 5 วันที่ผ่านมา +27

    ஒரு இலங்கை தமிழனின் மிக முக்கியமான சற்று நீளமான வேண்டுக்கொள், எனது அன்பார்ந்த தமிழக தொப்புள்கொடி உறவுகளே இலங்கை வாழ் தமிழர்கள் மீது கொண்ட உங்களது அன்புக்கும் கரிசணைக்கும் மிக்க நன்றி, உங்களது பெரும்பாலான தமிழக ஊடகங்கள் தவறான செய்திகளை அறிவிக்கின்றிர்கள் ,இலங்கையில் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் 28% வாழ்கின்றார்கள், ஈழ தமிழர்கள் 12%, மலையக தமிழர்கள் 6%, முஸ்லிம்கள் 10% இவர்களில் 14% இந்துக்கள், 4% கிஸ்தவர்கள், 10% முஸ்லிம்கள். இதிலும் 8% அதிகமானோர் வடகிழக்கு மலையகம் தவிர்த்து ஏனைய மாகணங்களில் வாழ்கின்றார்கள் குறிப்பாக கொழுப்பு, கம்பாஹ, களுத்துரை மாவட்டங்களில் கணிசமாவர்கள் வாழ்கின்றார்கள், நீங்கள் சொல்லும் அளவில் இங்கு இணதுவேஷம் கிடையாது,தமிழ்நாட்டை விட இலங்கையில் தமிழர்கள் 95% தமிழ்வளி பாடசாலைகளில் கல்விகற்கின்றார்கள் 98% அதிகமான தமிழர்களுக்கு தமிழ் மொழி எழுதவும் வாசிக்கவும் நன்றாக தெறியும் ஏன் சிங்கள பாடசாலைகளிலும் தமிழ்மொழி கற்பிக்கப்படுகின்றது,தமிழ்நாட்டில் இல்லாவிட்டாலும் இலங்கையில் அரசாங்க தொழிலுக்கு காட்டாயம் தமிழ்மொழி தேவை, நீங்கள் கூறுவது போல் இலங்கை தமிழர்களுக்கு பிரிந்து வாழ்வதற்கு அவசியம் இல்லை நாங்கள் தமிழ் முஸ்லீம் சிங்களம் பாகுபாடுயின்றி சம உரிமையுடன் இலங்கையர்களாக ஐக்கியமாகவே வாழ விரும்புகிறோம் வெளிநாட்டில் குடியுரிமை பெற்றவர்களை தவிர, நீங்கள் பரப்புரை செய்வது போல் அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் ஒரு இணதுவேசம் உடைய நபர் அல்ல அவரை இணவாதி என கூறுவது 100% பொய்யானது ,நியாயமற்றது அவர் ஒருவர் தான் இலங்கையில் தெறிவுசெய்யப்பட்ட ஜனாதிபதிகளின் இணதுவேசம் அற்றவர், தமிழ் சிங்களம் முஸ்லீம் என பேதம் அற்றவர் எல்லோரையும் சமமாக பார்ப்பவர் எல்லோருமே சம அந்தஸ்துடன் இலங்கையார்களாக வாழ வேண்டும் என நினைப்பவர் மற்றும் நிரூபித்தும் காட்டியவர் இனிமேலும் உலகிக்கு நிரூபித்து காட்டுபவர், நீங்கள் சொல்லும் ரணிலோ சஜித்தோ அல்ல, இம்முறை அனுர அவர்களுக்கு 15% வடகிழக்கு தமிழ் முஸ்லீம் வாக்குகளும் 20% மலையக தமிழ் வாக்குகளும் 50% ஏனைய மாவட்டங்களின் தமிழ் முஸ்லிம்களின் வாக்குகள் கிடைத்திருக்கின்றது, 76 வருட ஊழல், இணவாத அரசியலில் இருந்து எம்மை மீட்டெடுக்க எமது பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க இம்முறை எமக்கு சிறந்த தலைவர் கிடைத்திருக்கின்றார், அனுர இந்தியாவுக்கு எதிரானவர் அல்ல அவர் இந்தியாவுக்கு ஆதரவானவர் பொருத்து இருந்து பாருங்கள், ஆகையால் மிகதாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் தவறான கருத்துக்களை பரப்ப வேண்டாம், யாரொ கூறுவதை கேட்காமல் தயவுசெய்து இலங்கைக்கு வந்து கலநிலவரத்தை ஆராய்ந்து பாருங்கள் !கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் உண்மையை ஆராய்வதே மெய்! தயவுசெய்து இலங்கைக்கு வந்த இந்திய Travel TH-cam பர்களிடம் கேளுங்கள் இலங்கையின் கலநிலவரத்தை பற்றி அவர்கள் கூறுவார்கள், இனிமேலும் இலங்கையில் வசிக்காதவர்கள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கவர்களின் கருத்துக்களை மாத்திரம் கேட்டு பொய்யாய் பரப்பாதிர்கள், அனுரகுமார பற்றிய உங்களின் தவறான கண்ணோட்டத்திற்கு காலம் விரைவில் பதில் சொல்லும்.
    இலங்கையிலிருந்து
    தமிழன்
    செல்லையா பிரவீன் யோகராஜா,
    நன்றி.

    • @haibadi2560
      @haibadi2560 5 วันที่ผ่านมา +2

      Ilangai thamilanaaga idhai vazliumozlihiren ❤🎉

    • @vinodu5811
      @vinodu5811 5 วันที่ผ่านมา +1

      அருமையான பதிவு. இலங்கையில் உள்ள மக்கள் பற்றி தெரியாமல் அண்டை நாடுகளில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன!!!

    • @RGB781
      @RGB781 5 วันที่ผ่านมา +1

      😂 தம்பி ஒரு சாதாரண கூலி வேலைக்கு போனால் கூட இங்க இன துவேசம் இருக்கு அது தெரியுமா உங்களுக்கு
      அனுபவம் இல்ல உங்களுக்கு இல்லை என்றால் காசு கொஞ்சம் கூட இருக்கு 😂😂😂😂😂
      சதவீத கணக்கு எல்லாம் சொல்றிங்க

    • @haibadi2560
      @haibadi2560 5 วันที่ผ่านมา +3

      @@RGB781 anna neenga irukkum idaththila sinhala makkal illainu ninaikkiran, naanga irukkum idaththila iruveraarum ulloom anna ♥ nam naattu makkalai ippadi sollaatheerhal anna, silavelai oru silar ungalukku vendaadhavai yedhenum seidhu irukkalaam , ellorum appadi illai annaa , nammai poola aravanaikkum ullam kondavarhale avarhalum , ippoodhu neengal kaanbippadhu thaan ina veri , nammidame ippadi iruppin kuraihalai yen avarhalidam kaanavendum anna
      Ippadikku ungal anbu thambi

    • @reataantony3075
      @reataantony3075 4 วันที่ผ่านมา +1

      Seruppadi Nanba

  • @ponniahprakalathan5589
    @ponniahprakalathan5589 5 วันที่ผ่านมา +75

    ,AKD க்கு தமிழர்கள் நியாயமான வாக்குகளை அளித்துள்ளார்கள்.

  • @karaghopin3175
    @karaghopin3175 5 วันที่ผ่านมา +57

    வணக்கம்.
    தாங்கள் ஒரு காவல் அதிகாரியாக இருந்தும் புலிகளின் மீது இவ்வளவு ஒரு பாசம் நிறைந்தவராக இருப்பீர்கள் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. இரண்டு
    ஆண்டுகள் அசைவம் இனிப்பு தவிர்த்து உண்ணாமல் இருந்தது உண்மையிலேயே உங்களை நல்ல இதயத்தை புரிந்து கொள்ள முடிகிறது.
    நன்றியுடன்
    KARAGHOPIN VOICE

  • @prasanthnithya5925
    @prasanthnithya5925 5 วันที่ผ่านมา +24

    Anura kumara disnayakha good human ❤

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 5 วันที่ผ่านมา +10

    உங்கள் செய்திகளில் சில தவறுகள் உள்ளன. அது என்ன என்று நீங்களே யோசித்துப் பாருங்கள். அல்லது கண்டு பிடியுங்கள்.
    நீங்கள் ஒரு நல்ல மனம் கொண்ட மனிதன்.
    இறைவன் துணை என்றும் இருக்கும் உங்களுக்கு.
    நமசிவாய.
    எல்லாம் இறைவன் திட்டப்படி தான் நடக்கிறது.

  • @Aalampara
    @Aalampara 5 วันที่ผ่านมา +4

    இந்தியாவிற்கு எதிரான கட்சி இலங்கையில் ஆட்சிக்கு வந்துள்ளது என்று சொல்வதே மிகச் சரியானது! புலிகளுக்கும் - ஜேவிபிக்கும் நேரிடி போர் நடந்தது இல்லை! ஆனால் இந்திய ராணுவம் 1 லட்சம் jvp உறுப்பினர்களை கொன்றுள்ளது ! இனித் தான் ஆட்டத் ஆரம்பம்

  • @balamuruganv3491
    @balamuruganv3491 5 วันที่ผ่านมา +22

    இனப் பாகுபாடு இல்லாமல் உரிமை கொடுத்தால் மிகவும் நல்லது. அருமையான விளக்கம் அண்ணா.

  • @siriththiran
    @siriththiran 5 วันที่ผ่านมา +5

    உங்கள் தவகல்கள் இந்தியர்களுக்கு சரியாக தெரியும் ,ஆனால் இலங்கையர்களுக்கு அல்ல . உங்களுக்கு நிறைய விடயங்கள் தெரியாது , தெரிந்துகொண்டு பேசுவதே நல்லது மிகவிரைவில் எல்லாம் தெரிந்து கொள்வீர்கள் .நன்றி நண்பா

  • @LoveBruceLee
    @LoveBruceLee 5 วันที่ผ่านมา +38

    We tamils voted for AKD

    • @aadithyabandara
      @aadithyabandara 5 วันที่ผ่านมา +1

      🎉❤

    • @thavamt1776
      @thavamt1776 5 วันที่ผ่านมา +1

      1) GDP per capita is high in Sri Lanka than India
      2) Srilanka has better Literacy rate than India
      3) India has whopping 220 million below poverty line. It ranks poorly in Hunger index. Srilanka is much better
      4) Srilanka has low Unemployment than India
      5) Srilanka is more Clean than India
      5) Safety ( men/ women safety) is high in Sri Lanka
      6) India has highest Pollution
      7) Srilanka has better Human development index
      Many more to write
      NOTE: **Above are based on statistics. Not biased news channels. Lifestyle is great in Sri Lanka than Inda **

  • @rismerisna2634
    @rismerisna2634 5 วันที่ผ่านมา +2

    சும்மா ஒன்னும் தெரியாம பேச வேண்டாம் AKD அப்படிபட்டவர் இல்ல இப்ப தானே பதவியேற்றுள்ளார் காலம் போகும் வரை காத்திருங்கள் தமிழர்களுக்கு தவறு நடந்தால் பேசுங்க

  • @sksvisagan
    @sksvisagan 5 วันที่ผ่านมา +3

    இலங்கை மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து அடுத்த தேர்தலிலும் அனுரவைப் பெரு வெற்றி அடைய வைக்கவேண்டும். அனுரவின் கொள்கையே நாட்டுக்குத் தேவை இப்போதும் எப்போதும்! இந்திய ஊடகங்கள் சற்று ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது. இலங்கையர்களை ஒற்றுமையாக வாழவிடுங்கள்.❤❤❤

  • @sraju7216
    @sraju7216 5 วันที่ผ่านมา +19

    உங்கள் தமிழ் உணர்வு பெருமைப்பட கூடியது

  • @VEERANVELAN
    @VEERANVELAN 5 วันที่ผ่านมา +3

    பெயர்களை சரியாக உச்சரிக்கவும் 😂

  • @karthikthiya2877
    @karthikthiya2877 5 วันที่ผ่านมา +2

    இது இலங்கை தமிழ் மக்களுக்கு எதிரான ஆட்சி இல்லை. ஊழலுக்கு எதிரான ஆட்சி. இதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.

  • @mhtrainvlogs9651
    @mhtrainvlogs9651 5 วันที่ผ่านมา +2

    Poda dai.. unga periya kakkus illada india🤣🤣 road allam kakka panravanval. Srilanka small than. But beautiful ❤️. Pearl of indian ocean 🌊

  • @mohamedirshan7547
    @mohamedirshan7547 5 วันที่ผ่านมา +2

    இலங்கை தாய் நாட்டு மீதும் தாய் நாட்டு மக்கள் மீதும் அன்பு உள்ள தமிழ் மக்கள்கள் AKD KE vote போட்டாங்க sir

  • @தமிழினம்123
    @தமிழினம்123 5 วันที่ผ่านมา +2

    இந்தியாவையும் சீனாவையும் நாங்கள் தூரத்தில் வைத்துக் கொண்டால் எங்கள் இலங்கை திருநாடு நன்றாக வளர்ச்சி அடைவதற்கு சாத்தியம் உண்டு.
    "If we keep India and China at a distance, there is a possibility for our Sri Lankan nation to develop well."

  • @VEERANVELAN
    @VEERANVELAN 5 วันที่ผ่านมา +3

    ஜனாதிபதி பதவி ஏற்ற நாளில்
    ஒரு வீதி மூடப்படவில்லை
    ஒரு வாகனம் நிறுத்த படவில்லை
    மாலை.. தோரணம்.. மேளம் எதுவும் இல்லை.
    டுமீல். நாட்டு நடுக்கல்
    CHEEP. MINISTER
    வீதிக்கு வந்தால் 6 CAR சூழ அதில். அனுமான் மாதிரி தொங்கிய போலீஸ்.
    ஆராத்தி
    அமர்க்களம்
    😂😂😂😂😂😂

  • @VEERANVELAN
    @VEERANVELAN 5 วันที่ผ่านมา +2

    இலங்கையில் நடப்பது விகிதசார தேர்தஸ் முறை.
    1.
    விரும்பும் சின்னத்திற்கு
    புள்ளடி போடுவது.
    2.
    விரும்பும் ஆட்களுக்கு விருப்ப வரிசையில் 1..2..3 வரை தெரிவு செய்வது.
    😂😂😂😂
    இது கூட
    தெரியாமல் விமர்சனம் 😂😂😂
    இந்த மாதிரி வாக்களிக்க பெயர் படிக்க தெரிந்து இருக்க வேண்டும் 😂 கல்வி அறிவுள்ள மக்கள் வாழும். நாட்டில். மட்டுமே இது சாத்தியம்.😂

  • @RiyasZain-bn9fp
    @RiyasZain-bn9fp 5 วันที่ผ่านมา +2

    ஊழல்களை ஒழிக்க வேண்டும் மாற்றம் தேவை நாட்டை முன்னேற்ற பாதையில் இட்டுச் செல்ல கூடிய, நாட்டை நேசிக்க கூடிய பொருளாதாரத்தை மீட்க நல்ல தலைவர் தேவை இதை கருத்திட் கொண்டு வாக்களித்தோம் AKD க்கு

  • @jayvis4747
    @jayvis4747 5 วันที่ผ่านมา +2

    எங்கள் சகோதரரே, நான் இலங்கைத் தமிழன், அதிகாரியாக உங்களை மதிக்கிறேன். அதேநேரம் எனது அனுர சகோதரரையும் கௌரவ ஜனாதிபதியையும் அனைவருக்கும் நான் வணங்குகிறேன், மதிக்கிறேன். தயவு செய்து உங்கள் யூடியூப் பணத்திற்காக முட்டாள்தனமாக பேசாதீர்கள். நாம் அனைவரும் இங்கு பிறந்தவர்கள் அனுர சகோதரரைப் போன்ற ஒரு ஜனாதிபதியைப் பெற்றதில் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம். தயவு செய்து எங்களை எந்தவித வெளிப்புற குறுக்கீடும் இல்லாமல் தனியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கட்டும். இந்தியர்களுக்கான அடிப்படைத் தேவைகளை உருவாக்குவது உள்ளிட்டவற்றைப் பற்றி உங்கள் சொந்த நாட்டில் பேசுவதற்கு நீங்கள் பல விஷயங்களைச் சரிசெய்ய வேண்டும். தயவு செய்து முதலில் உங்கள் சொந்த தோட்டத்தை சரி செய்து, பிறகு மற்றவர்களைப் பற்றி பேசுங்கள். நன்றி ஓய்வு பெற்ற ஐபிஎஸ்.

  • @kanagarajchellaiah6580
    @kanagarajchellaiah6580 5 วันที่ผ่านมา +39

    அய்யா, முள்ளிவாய்க்கால் படுகொலைக்காக இரண்டு வருடம் அசைவம் சாப்பிடாமல் இருந்தேன் என்று நீங்கள் சொன்னபோது எனக்கு மெய் சிலிர்த்துப் போனது. உங்களின் தமிழினப் பற்று உன்னதமானது.

    • @smartlifekatsumi7642
      @smartlifekatsumi7642 5 วันที่ผ่านมา +1

      பொய்

    • @kanagarajchellaiah6580
      @kanagarajchellaiah6580 4 วันที่ผ่านมา

      @@smartlifekatsumi7642 There is no need to lie. As a higher level retired police officer and rendered a noble service he may not lie for this thing

    • @reataantony3075
      @reataantony3075 4 วันที่ผ่านมา +2

      Even poiyan

    • @balushiva8496
      @balushiva8496 2 วันที่ผ่านมา

      முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு உடந்தையாக இருந்தவர் நம்ம ஊரு பா . சிதம்பரம் .

  • @TheSoosai
    @TheSoosai 5 วันที่ผ่านมา +2

    அய்யா உங்கள் மரியதையை கெடுக்க வேண்டாம்

  • @udaya4701
    @udaya4701 5 วันที่ผ่านมา +1

    I'm Tamil akd good man. Sajith wandhu Muttal. Sri Lanka north Tamil makklum muttal

  • @prasanthnithya5925
    @prasanthnithya5925 5 วันที่ผ่านมา +2

    Neengha solluradhu ellam poi

  • @wheelsandroads-360
    @wheelsandroads-360 5 วันที่ผ่านมา +10

    ஐயா உங்கள் கானொலி எனக்கு பிடித்த ஒன்று

  • @roshansellathamby
    @roshansellathamby 3 วันที่ผ่านมา +1

    2010ல் ஜேவிபி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்தது உண்மைதான். அதோடு வடக்கு கிழக்குல உள்ள தமிழ் மக்களும் 2010ல் சரத் பொன்சேகாவுக்குத்தான் வாக்களித்தார்கள் என்பதை நீங்கள் சொல்லாமல் விட்டு விட்டீர்களே.

  • @arkamahamed5797
    @arkamahamed5797 5 วันที่ผ่านมา +2

    I'm from srilanka, I'm voted for AKD ❤

  • @greenstones5587
    @greenstones5587 5 วันที่ผ่านมา +12

    AKD ❤🎉

  • @premdoss6507
    @premdoss6507 4 วันที่ผ่านมา +1

    பிரேமதாசா என்பவர் நல்லவர் என்று எனக்கு எங்க அப்பா பிரேம் தாஸ் என்று 1991ல் பெயர் வைத்தார்

  • @michaeljesudhasan2796
    @michaeljesudhasan2796 5 วันที่ผ่านมา +2

    இல்லை இவ்வளவு காலமும் ஆண்ட கட்சிகள் எவராவது ltte கு ஆதரவான கட்சிகள் வந்திருக்கார்களா

  • @smartlifekatsumi7642
    @smartlifekatsumi7642 5 วันที่ผ่านมา +1

    உங்கட கரிசனைக்கு நன்றி தயவுசெய்து குழப்ப வேண்டாம் கபட நோக்கம்

  • @ChandrasiriJayasinge
    @ChandrasiriJayasinge 5 วันที่ผ่านมา +1

    இலங்கையில் வாழ்கின்ற எமது சகோதர தமிழ் மக்களுக்கு விடுதலை நிச்சயம் வெற்றி நிச்சயம் எமது பிள்ளை களுக்கு வெற்றி நிச்சயம் தாய் நாட்டுக்கு வெற்றி நிச்சயம்

  • @wheelsandroads-360
    @wheelsandroads-360 5 วันที่ผ่านมา +7

    நீங்கள் MLA ஆ வரனும்
    ஏதாவது ஒரு தொகுதி வளர்ச்சிக்கு உதவும்

    • @reataantony3075
      @reataantony3075 4 วันที่ผ่านมา

      Naafu naasamai pogum. He gave fake news

  • @Magenlyn-y1l
    @Magenlyn-y1l 5 วันที่ผ่านมา +1

    திருத்திக்கொள்ளுங்கள்
    அநுர- குமார - திசாநாயக்க
    முள்ளி - வாய்க்கால்
    மஹிந்த ராஜ-பக்ஷ (மகிந்த ராஜ-பக்-ஷ)

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 5 วันที่ผ่านมา +20

    ஐயா வணக்கம் ❤எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் நான் ஈழத் தமிழன்

    • @thameemrifnas4503
      @thameemrifnas4503 5 วันที่ผ่านมา

      ஆனா சரத்பொன்சேகாவுக்கு வாக்கு போட்டவன் 😂😂😂

  • @wheelsandroads-360
    @wheelsandroads-360 5 วันที่ผ่านมา +8

    Honest IAS, IPS retired officer they will come to save our Tamil Nadu , please form unity

  • @apnavoice24
    @apnavoice24 5 วันที่ผ่านมา +1

    ரோகண விஜய வீர என்பது சரியான உச்சரிப்பு

  • @VEERANVELAN
    @VEERANVELAN 5 วันที่ผ่านมา +1

    சஜித் LSE ல சும்மா படித்தார்.. முடிக்கவில்லை..
    சின்ன டோப்பா. பெரிய டோப்பா
    மாதிரி 😂

  • @thavamt1776
    @thavamt1776 5 วันที่ผ่านมา +1

    Lots of mistakes in this video... Why are you spreading wrong info sir?

  • @sen6653
    @sen6653 5 วันที่ผ่านมา +1

    Mudalla nane tamil in Sri Lanka voted for anura.. Don't bullshit in youtube. My. A..

  • @vimalrko
    @vimalrko 5 วันที่ผ่านมา +6

    Yaaru vandhaalum namma Tamil Makkalukku importance and welfare thara maataanga. (In Sri Lanka) 😢😢

    • @LondonDonG
      @LondonDonG 5 วันที่ผ่านมา +1

      Tamilnadu enna podukuthu 😂😂

    • @danielcharles189
      @danielcharles189 2 วันที่ผ่านมา

      Lol free education, free Healthcare and Sathosa Jaffna la already irukki? Neenga enna kathaikureenga?

  • @AliIssa-j2h
    @AliIssa-j2h 2 วันที่ผ่านมา +1

    We want Indian solar panels power products. In the north. Affordable prices, high quality products and installation for single family homes. 5 kW, single phase. Hybrid system and on grid systems. Your reply.

  • @kithus96
    @kithus96 5 วันที่ผ่านมา +3

    Dai aarda ne alampura
    Poi history ja olunka padida
    Paaththu vaasikathada

  • @KrRumy
    @KrRumy 5 วันที่ผ่านมา +2

    You don't now the history
    Don't talk please I am a Sri Lankan

  • @ajehnthaenajeh7689
    @ajehnthaenajeh7689 2 วันที่ผ่านมา +1

    Ippa jvp illa npp

  • @Rasa-v4f
    @Rasa-v4f 5 วันที่ผ่านมา +2

    Mahintha maddum tamilarai kollavilli indiavumthan

  • @mohamedrislan8203
    @mohamedrislan8203 3 วันที่ผ่านมา +1

    We are with Indian ❤ I don’t forget because so maya time helping ❤

  • @xlentfazeen
    @xlentfazeen 4 วันที่ผ่านมา

    Jayawardena,Ranil ,mahinda , இவர்கள் யாரும் சிங்களவர்கள் இல்லை கர்நாடகாவை சேர்ந்தவர்கள் நன்றாக ஆராய்ந்து பாருங்கள்

  • @AffectionateFlamingoBird-uj1cj
    @AffectionateFlamingoBird-uj1cj 5 วันที่ผ่านมา +1

    I am from sri Lanka. we love India ❤️ akd party is best now in sri lanka Muslim tamil sinhala Christian every body same .

  • @kishavino642
    @kishavino642 3 วันที่ผ่านมา

    உங்கள் பார்வை. அப்படியானால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்ன நாங்கள் நிறைய பேர் akd வாக்களித்துள்ளோம்

  • @Jeydee66
    @Jeydee66 2 วันที่ผ่านมา

    தலைப்பில் மாற்றம் தேவை ..பெருவாரியான தமிழ் மக்களின் வாக்குகள் சிறப்பாக அளிக்கபட்டது

  • @user-dhb-2662
    @user-dhb-2662 4 วันที่ผ่านมา

    நீங்கள் என்ன சொன்னாலும் AKD ஜனாதிபதி ஆனது இலங்கையர்களான எமக்கு பெரும் வெற்றியே.

  • @natcheswaranmuralindran4109
    @natcheswaranmuralindran4109 2 วันที่ผ่านมา

    நான் தமிழன் என்னுடைய குடும்பத்தில் அனைவரும் அனுரவுக்குதான் வாக்களித்தோம், தயவுசெய்து தலைப்பை மாற்றவும்.

  • @apiamma
    @apiamma 5 วันที่ผ่านมา +1

    Don't decide anything from there, we people have a concept to defeat the present leader coz we know nothing will happen for us by a presidential election we thought Sajith can win but we won't give our vote to any other at parliament election 😂

  • @mohamedsakeer-wx1ty
    @mohamedsakeer-wx1ty 5 วันที่ผ่านมา +10

    AKD is a good human

  • @ramakrishnankogulan8145
    @ramakrishnankogulan8145 4 วันที่ผ่านมา

    மத்த தமிழ் மக்கள் எப்புடி னு தெரியல ஆனா நாங்கள் எங்க பக்கம் இருக்கும் எல்லா தமிழ் மக்களும் AKD❤️ VOTE போட்டாங்க.....தமிழ் மக்கள் இனிமே சரி யோசிச்சு VOTE பண்ணுங்க....

  • @ImranImran-yi7uu
    @ImranImran-yi7uu 4 วันที่ผ่านมา

    எந்த மக்களுக்கு அரசியல், அதிகாரம் இல்லையோ. அந்த மக்களை பெருபான்மையோ, சிறுபான்மை கூட்டமோ ஆளும், அதான் நிகழ்கால வரலாறாக உள்ளது...

  • @dayalanrajani2636
    @dayalanrajani2636 3 วันที่ผ่านมา

    தமிழர்கள் ஓட்டே போடவில்லை என்பதை தற்போது சொல்ல வேண்டிய அவசியம் என்ன
    இது தேவையா ஒரு IPS Ravi இப்படி பேசலாமா

  • @sfniranjan2994
    @sfniranjan2994 3 วันที่ผ่านมา +1

    Sajith premadasa a oru useless Man
    Comedy man. anura Kumara one of the greatest man in sri lankan.

  • @PanneerSelvam-cj3es
    @PanneerSelvam-cj3es 2 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம் தமிழ் மீது எத்தனை அளவிட முடியாத அன்பு வைத்திருக்கிறீர் அதை நினைக்கும் பொழுது மிகவும் சந்தோசமாக இருக்குங்க ஐயா வாழ்த்துக்கள் ஐயா வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த்

  • @chandrabosbathmanathan5014
    @chandrabosbathmanathan5014 4 วันที่ผ่านมา

    யாழ்பாண தமிழர்கள் AKD க்கு vote போடவில்லை என்று சரியாக கூறவும். மலையக தமிழ்ர்கள், கொழும்பு புறநகர் தமிழர்கள் AKD க்கு vote போட்டு இருக்கிறார்கள்.

  • @sssmelody3196
    @sssmelody3196 4 วันที่ผ่านมา

    வீடியோ போடுவதற்காக பொய் சொல்ல வேணாம்.
    யாழ் மாவட்டம் 4 வந்து இடம்.
    அடுத்து தமிழர் வாழும் நுவரெலியா மாவட்டம் 2வது இடம் 150000 கு மேல் வாக்குகள்.
    சும்மா வாய் இருக்குனு பேசப்படாது....
    Ok.
    I'm from NUWARAELIYA.

  • @jegatheswaranjegathes4496
    @jegatheswaranjegathes4496 3 วันที่ผ่านมา

    யார் சொன்னது... எமது வாக்குகள் கிட்டத்தட்ட 300K.. வாக்குகள் வழங்க பட்டுள்ளது...

  • @RATSARAN
    @RATSARAN วันที่ผ่านมา

    Enga country naanga paathukurom nee mooditu poviya Ravi🤣🤣🤣

  • @balushiva8496
    @balushiva8496 2 วันที่ผ่านมา

    முள்ளிவாய்கால் படுகொலைக்கு உடந்தையாக செயல் பட்டவர் நம்ம ஊரு பா.சிதம்பரம் .

  • @aadithyabandara
    @aadithyabandara 5 วันที่ผ่านมา +1

    We need your votes Tamil people to AKD🎉 for upcoming Election for make a good parliament to make our Sri Lanaka great again.❤

    • @sksvisagan
      @sksvisagan 5 วันที่ผ่านมา

      100%!!!❤❤❤

  • @banupriyathiraviyam2843
    @banupriyathiraviyam2843 4 วันที่ผ่านมา

    ,அண்ணா.முள்ளிவாய்க்கால் படுகொலைக்காக இரண்டு வருடம் அசைவம் சாப்பிடாமல் இருந்தேன் என்று நீங்கள் சொன்னபோது எனக்கு மெய் சிலிர்த்துப் போனது. உங்களின் தமிழினப் பற்று உன்னதமானது.

  • @infomafas
    @infomafas 3 วันที่ผ่านมา

    அனுசரிப்பது வேறு இறையாண்மை என்பது வேறு. தம்மாத்தூண்டு அளவுல இருந்தாலும் ரோசம் அதிகம்.
    இந்தியாவுக்கும் நாங்க தேவை,
    சீனாவுக்கும் நாம தேவை.
    மேற்கு நாடுகளுக்கும் நாம தேவை.
    ஏனெனில் நமது நாடு அமைந்திருக்கும் இடம் அதுவே எமது பலம்.

  • @SaravamamraviRavi
    @SaravamamraviRavi 4 วันที่ผ่านมา

    தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்று எதை வைத்து சொல்கிறீர்கள்.
    நீங்கள் சிறப்பான Ips அதிகாரி. இருக்க எந்த ஆய்வில் மூலம் இந்த தகவலை வெளியிட்டீர்கள்

  • @ms4bia
    @ms4bia 2 วันที่ผ่านมา

    Dei Dei Sajith Son of Soil ah😂😂😂 india la irukura tamil pesum makkalukku poi ah pugattadha da, Sajith Highly educated ah😂😂😂 Dei AKD And Sajith ku edayila debate nadatha mudivu panni andha date la andha program ku AKD vandhutaru Sajith varala ivlo ain QnA Session ku kooda varala coz Live telecast naala, AKD Is People's Leader True Son of Soil not a Son of a king, Poda dubakaur

  • @moorthysubramani3035
    @moorthysubramani3035 2 วันที่ผ่านมา

    Yenna ivarhan ovvoru vote podum pothum pakkathila ninnu patharu. Athanala solraru tamilargal vote podamale avar jeyichittarnu?????

  • @UK_Today.
    @UK_Today. 4 วันที่ผ่านมา

    தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். 5 to 7 laks தமிழ் வாக்குகள் அளித்தோம்.

  • @saravananvijayan
    @saravananvijayan 3 วันที่ผ่านมา

    உங்கள் கருத்து தவறு. அவருக்கு பல தமிழர்கள் வாக்களித்துள்ளனர். சரியான விவரங்கள் கிடைத்தவுடன் உங்கள் கருத்துகளை மதிப்பாய்வு செய்யவும். எந்தவொரு போலியான தகவலையும் பகிர வேண்டாம் மற்றும் பொதுமக்களை குழப்ப வேண்டாம். ஏனெனில், இலங்கை அரசியல் கலாசாரம் வெளிநாடுகளிலிருந்து வேறுபட்டது. மக்கள் மத்தியில் தவறான வழிநடத்துதலைப் பெறாதீர்கள்.

  • @pankajenoch9455
    @pankajenoch9455 3 วันที่ผ่านมา

    யாரோ சொன்னார்கள் போலும்
    தமிழ் முஸ்லிம் மக்கள் முன்பு மாதிரி இல்லாமல் இந்த தடவை கூடுதலாக AKD கு வோட் பண்ணினார்கள். அதனால் தான் அவர் வெற்றி பெற்றார்.

  • @rubensamuelpaul7181
    @rubensamuelpaul7181 4 วันที่ผ่านมา

    அது எப்படி நீங்கள் சொல்கிறீர்கள் தமிழ் மக்கள் ஓட்டு போடாமல் வென்றார் என்று நானும் ஒரு தமிழன் எனது ஓட்டு அவருக்கு மாத்திரம் மட்டுமல்லாது இறங்கி வேலை செய்தோம்

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 4 วันที่ผ่านมา

    உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕍⛪⛰️ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @SudharsonNagendran
    @SudharsonNagendran 8 ชั่วโมงที่ผ่านมา

    unga eelam podalam,but Indian Tamils Vote panirkanga.

  • @kollidathansamsu3732
    @kollidathansamsu3732 5 วันที่ผ่านมา

    இலங்கை அரசியல் வரலாற்றை மிக தெளிவாகவும் சுருக்கமாகவும் தெரிவித்த ,முனைவர் ரவி ஐபிஎஸ் அவர்கட்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @iglgaming1
    @iglgaming1 4 วันที่ผ่านมา

    1.முள்ளிவாய்க்கால் பற்றிய உங்கள் வருத்தத்தை கேட்டு மிகவும் ஆச்சரியமும் வேதனையாகவும் இருந்தது.... நீங்களும் தமிழன் தானே.... உணர்வுகள் இல்லாமல் போகுமா.... தமிழ் நாட்டில் ஒரு சில DMK ஆதரவாளர்கள் சீமானை தாக்கும் நோக்குடன் எம் இனத்தின் கடவுளையும் அவதூராகவும் மிகவும் மோசமாகவும் பேசுவதை காண முடிகிறது. அதை நினைத்து மிகவும் வேதனை அடைந்தேன். ஆனால் நீங்கள் எம் இயக்கத்தினையும் தலைவரையும் தமிழ் மக்களையும் கரிசனை கொள்வது மகிழ்ச்சி ஐயா...❤️❤️🥹🥹
    2.இலங்கை அரசுடன் தான் புலிகள் மோதினார்கள் ஆனால் இலங்கை அரசு ஒட்டு மொத்த தமிழர்களையும் எந்த பாரபட்சமும் இன்றி சிறியோர் முதல் பெரியோர் வரை கொன்று குவித்தது.... இதிலிருந்தே தெரிகிறது அவர்கள் நேரடியாக எம் படையை மோத முடியாமல் எவ்வளவு கஸ்ட்டப்பட்டு உள்ளார்கள் என்று....🤭🤭🤭

  • @sasik8403
    @sasik8403 5 วันที่ผ่านมา

    அள்ளி ஊத்த்துங்க நீங்க சொன்ன பெயர் எதுவும் அந்த கட்சில இல்லை நீங்க சொன்ன கட்சி உள்ளடக்கமும் அப்படி 😂😂😂 உங்கள் தமிழுக்கு வாழ்த்துக்கள் வடக்கு

  • @khaleelrahman1920
    @khaleelrahman1920 4 วันที่ผ่านมา

    றோஹண விஜயவீர
    1972 ல் றோஹண புரட்சி செய்த போது சிறிமா பண்டார நாயக பிரதமராக இருந்தார் 1972 ல் இந்திய பாக்கிஸ்தானிய ராணுவ உதவியுடன் புரட்சி முறியடிக்கப்பட்டது .
    றோஹண சிறையில் அடைக்கப்பட்டார் 1980 ல் இருந்த ஜனாதிபதி ஜே ஆர் ஜயவர்தன றோஹனவை விடுவித்தார் பின்னர் றோஹண தேர்தலில் நின்றார் ஆனால் தோற்றுவிட்டார் மீண்டும் ஆயுதப் போராட்த்தில் ஈடுபட்டார்
    பின்னர் சஜித்தின் அப்பா பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் புலிகளைக் கொன்றது போன்று சண்டையில் றவுண்டப் பண்ணி கொன்றனர் அதன் பின்னர் ஜே வீ பி அரசியல் கட்சியாக மாறியது.

  • @nilaxshana
    @nilaxshana 4 วันที่ผ่านมา

    நான் AKD க்கு தான் vote பண்ணினேன். அவர் இனவாதம் இல்லாமல் நகர்வார் என்று நம்பிக்கை வைத்து. 👑

  • @AnthonyJoseph-wj4fu
    @AnthonyJoseph-wj4fu 5 วันที่ผ่านมา +2

    THIS TIME ALL ISLAND S VOTE% FOR OUR BROTHER AKD!!!!!! NOW WE ARE ONE FATHERS CHILDRENS (TAMILS, 7:04 SINHALIS,
    MUSLIM S,BURGER, AND WHEN YOU CAME OUR HOME SRI LANKA, YOU ALSO BROTHER) AKD WAZGHA!!!!! INDIA, CHINA ,SRI LANKA AND OTHERS TOGETHER WE CAN CREATE PEACEFUL OXYGEN!!!!

  • @JhKl-iq7zz
    @JhKl-iq7zz ชั่วโมงที่ผ่านมา

    AkD =ABDUL KALAM docteur

  • @VimalNadhan-sk7kh
    @VimalNadhan-sk7kh 4 วันที่ผ่านมา

    Tamil. Makkal.nallachiku.poatu.enna.seithar.vignesvaran.iya

  • @JhKl-iq7zz
    @JhKl-iq7zz ชั่วโมงที่ผ่านมา

    Bravo IPS Mr Ravikumar ❤❤❤❤

  • @wathsansri1772
    @wathsansri1772 4 วันที่ผ่านมา

    நான் ஒரு இலங்கை தமிழன். அனுர குமார இனவாதி அல்ல. நீங்கள் இந்தியவில் இருந்து பேசுகிறீர்கள். ஆகையால் தமிழ் மக்கள் மனதில் விசத்தை விதைக்க வேண்டாம். முதல்ல தமிழ்நாட்டு சாதி அரசியல், இந்தியாவின் மத அரசியல் செயல்களை நிறுத்திவிட்டு வாயைத்திருக்கவும்😂😂😂😂

  • @reataantony3075
    @reataantony3075 4 วันที่ผ่านมา

    Not Mullai, Mulliwaikkal, next JVP is Tamilar friend. Indian Raw and Karunanithi like your politicians are only Srilankan Tamilar enemy. Because they only gave weapons and destroyed pur liberation warriors. Naasama poga India. Except NTK

  • @SevuganPream
    @SevuganPream 4 วันที่ผ่านมา

    தவறான கருத்தை பரப்ப வேண்டாம் ஐயா ஆனே தமிழ்ர்கள் அவருக்கு வாக்களித்துள்ளார்கள் இலங்கையி்ல் நான் இருக்கும் ஊரில் அனைவருமே அவருக்குதான்

  • @sivasiva-rb9ws
    @sivasiva-rb9ws 4 วันที่ผ่านมา

    ஐயா நான் உங்களுடைய தீவிர ஒரு ரசிகன் என்றே சொல்லலாம் நீங்கள் காவல்துறை அதிகாரி இருந்தபோது எடுத்த அத்தனை முயற்சிகளிலும் நான் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன் தமிழகத்தில் ஒரு ஈழ அகதி முகாமில் வசித்து வருகிறேன்
    எமது மக்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் கரிசனைக்குரியவை
    வாழ்த்துக்கள் ஐயா.

  • @mishan8844
    @mishan8844 2 วันที่ผ่านมา

    Ama ellarum Sajith ku kuththi vechirukainga 😂😂😂
    But ipo puriya start aidichi. ❤🧭

  • @SARASARA-wh1yd
    @SARASARA-wh1yd 4 วันที่ผ่านมา

    சிங்கள கட்சியில் LTT க்கு ஆதரவான கட்சி என்று ஏதாவது இருக்கா சார்?
    குறைந்த பட்சம் தமிழர்களுக்கு சம உரிமை வேண்டும் என்று குரல் கொடுக்க யாராவது இருக்கிறார்களா?

  • @Mowlina
    @Mowlina 4 วันที่ผ่านมา

    I'm from wattala ..tamil family akd ku vote pottavaga ......maatram vendum .... thalaippu pilai

  • @saneejsharifdeen6804
    @saneejsharifdeen6804 3 วันที่ผ่านมา

    முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு ஜேவிபி ஆதரவளித்த சமயம் தமிழ் மக்களும் சரத் பொன்சேகாவிற்கு தான் வாக்களித்தனர். போதுமான அளவு தகவல்களை சேகரித்து அவற்றை அலசி ஆராயாமல் இது போன்ற தலைப்புகளில் பேசுவதை தவிர்த்துக் கொள்வது தான் சாலச் சிறந்தது.

  • @newcopycat
    @newcopycat 3 วันที่ผ่านมา

    AKD Nalla manidhen 😢...Tamil makkal koode averuku ore maari than oakkaru averude theme song le koode vadekku nu mention panni ikaru ...

  • @wajeezath
    @wajeezath 4 วันที่ผ่านมา

    காணொளி முழுக்கவும் முற்றிலும் தவறான தகவல்களைப் பகிர்ந்துள்ளீர்கள் 👎

  • @PrabaSinthuja2024
    @PrabaSinthuja2024 4 วันที่ผ่านมา

    அனுரவுக்கு தமிழர்கள் ஓட்டுப் போட்டார்கள், தவறான தலைப்பு,