Amazing Tips to use Bounce Flash..! - Learn Photography Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024

ความคิดเห็น • 620

  • @krishnankris1
    @krishnankris1 ปีที่แล้ว +5

    Choice of words is beautiful!! You are an example for people how to give presentations!

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  ปีที่แล้ว

      Thanks for watching the video and the wonderful feedback 🎉

  • @davidselvkumar7189
    @davidselvkumar7189 5 ปีที่แล้ว +30

    20 நிமிடத்தில் இவ்வளவு விஷயங்களா...... great sir. ஒரு நாள் முழுதும் செலவழித்து கற்றுக்கொண்ட திருப்தி. நன்றிகள் பல.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +2

      மிக்க மகிழ்ச்சி...!

    • @user-lh7ek2cr5h
      @user-lh7ek2cr5h 5 ปีที่แล้ว +2

      David Selva Kumar Aஅன்புடன் வணக்கம்... மிகவும் நன்றி... சகோதரரே...

  • @sjhari9552
    @sjhari9552 3 ปีที่แล้ว +2

    நான் உங்கள குரு ஸ்தானத்துல வச்சுருக்கிறேன் சார்... உண்மையில் அற்புதமான விளக்கம் .. தெளிவா புரியுது இப்போ .. நன்றிகள் கோடி சேவகைகள் தொடர வாழ்த்துக்கள்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் திரு. சிவ குரு. தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி. Video களை தொடர்ந்து பாருங்கள். நன்றி. 🙂

  • @sankarstriker
    @sankarstriker 5 ปีที่แล้ว +18

    Tried with thermocole results are amazing if angle are correct . Thermocole rs30 your explanation priceless.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +2

      Wow... That's good. Thanks for watching the video and the comments

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 5 ปีที่แล้ว +1

    குரு குரு தான்...
    எவ்வளவு நுட்பமான, துல்லியமான உரை ! செய்முறை விளக்கம் !
    எத்தனைப் பேர் யூ டியூப்பில் பேசினாலும் ஆழ்ந்த படிப்பும், அனுபவ
    நுணுக்கங்களும் வியக்கத் தக்கவை ! நன்றி, ஐயா... !

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி திரு. ராதா கிருஷ்ணன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி.

  • @veerappanc8661
    @veerappanc8661 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான தொழில் நுட்பத்தை, அழகான தமிழில் தந்ததற்கு நன்றி, நீடூடி வாழ்க 🙏

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @slfotos9382
    @slfotos9382 5 ปีที่แล้ว +1

    எந்த குருவும் இந்த அளவுக்கு கூட சொல்லியிருக்கமாட்டார்கள் ஆனால் எங்கள் KLR photo குரு சொல்லி இருக்கிறீர்கள் நன்றி! நன்றி!! நன்றி!!!

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி...!

  • @shinechemclasses3208
    @shinechemclasses3208 2 ปีที่แล้ว

    இன்றைக்கு தான் Flash பயன்படுத்தி போட்டோ எடுக்க ஆசைப்பட்டு Flash வாங்கிட்டு வந்தேன்.இத எப்படி Use பண்ணணு தெரியாமல் போட்டோ எடுத்துட்டு இருந்தேன்.இந்த வீடியோ பார்த்த பிறகு நம்பிக்கை வந்திருக்கு.நன்றி சார். எளியவரும் புரிந்து கொள்ளுமாறு தங்களின் விளக்கம் அருமை.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @manohardevaseer
    @manohardevaseer 4 ปีที่แล้ว

    Hi bro!
    தெளிவு தெளிவு மிக தெளிவு,
    Box கேமரா முதல் தற்போதைய DSLR கேமரா வரை படித்துக்கொண்டிருக்கிறேன்.
    23.47 நிமிடங்களில் FLASH BOUNCE பற்றி ஒரு தெளிவான வீடியோ..இது.
    ஆசிர்வதிக்கப்பட்ட மகன் நீ.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி.

  • @satishcentury8687
    @satishcentury8687 5 ปีที่แล้ว +4

    Thank you for brief explanation learning lot from your videos, and your most of the videos are more then 12min but it is not boring the way of your explanation is awesome...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      Thank you very much. When I make a video, I do not look into the time....it goes as per the content and values.

  • @rajastudio9356
    @rajastudio9356 5 ปีที่แล้ว

    ரொம்ப பயனுள்ள தகவல்கள். ஒருநாள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அனுபவம் கிடைத்தது சார்.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @earavichandran
    @earavichandran 5 ปีที่แล้ว +5

    Though very long video, time ponadhe theriyala.. lots of concepts.. Explained as simple as possible. Nice modulation and lively practical demo. Super sir... We are expecting lots of video like this....

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      Thank your very much for your feedback.

  • @AshokanSubbarayan
    @AshokanSubbarayan 3 ปีที่แล้ว +13

    ஏழே சீர்களில் எக்கச்சக்க கருத்துக்களை வள்ளுவர் வாரித் தந்ததுபோல 23 நிமிடத்தில் எவ்வளவு தகவல்கள்... யப்பா! உயர் தொழில் நுட்பத்தை உள்ளூர் தமிழில் தரும் தங்கள் சேவை நீடு வாழும்..
    நீங்களும்தான் ! ஆனால் இதையும் 34 மேதாவிகள் dislike செய்யக் காரணம் பொறாமை அல்லது அறியாமை மட்டுமே..

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว +9

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் திரு. Asokan. தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி. Dislike ஐ விட்டு தள்ளுங்க. எல்லோருக்கும் பிடித்தவனாக யாரால தான் இருக்க முடியும்? 🤔

  • @vijayakumar2914
    @vijayakumar2914 5 ปีที่แล้ว

    என்னுடைய நீண்ட நாள் சந்தேகங்கள் தீர்ந்து விட்டது. பயிற்சி செய்து பார்த்தேன். திருப்தியாக உள்ளது. நன்றிகள்.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி...! "பயிற்சி செய்து பார்த்தேன். திருப்தியாக உள்ளது" ..என்று குறிப்பிட்டிருப்பது உண்மையிலே எனக்கு பெருமையாக இருக்கு. தகவல்களை பார்ப்பதும் படிப்பதும் மட்டும் போதாது....அதை முயற்சிஉடன் பயிற்சி செய்து பார்க்கவேண்டும்...மிக்க நன்றி.

  • @vaagaistudiotirupattur4914
    @vaagaistudiotirupattur4914 5 ปีที่แล้ว

    மிக அருமை அண்ணா. அறையில் ,மூலையில் நின்று Subiectயை Flash பயன்படுத்தி எடுக்கும் யுக்தியை தங்களின் அனுபவத்தின் பிரதிப்பளிப்பாக பார்க்கிறேன். வாழ்க தங்களின் கலைத்தொண்டு வளர்க தங்களின் அனுபவம்.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி...! நான் சொன்ன செய்முறைகளை செயல்படுத்தி பாருங்க....!

  • @munish186
    @munish186 2 หลายเดือนก่อน

    மிக தெளிவான விளக்கம் வாழ்த்துகள்...குருவே

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி

  • @user-kz9no9iz7q
    @user-kz9no9iz7q ปีที่แล้ว

    தெளிவான சிந்தனை
    அழகான விளக்கம்
    அருமையான பதிவு வாழ்த்துகள்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு நன்றி

  • @princem2photography123
    @princem2photography123 2 ปีที่แล้ว

    ரொம்பவே நெகிழ்ச்சிய feel பன்றேன் sir ,ரொம்ப thanks sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @anupsasidharan840
    @anupsasidharan840 4 ปีที่แล้ว

    பல நாள் சந்தேகங்கள் தீர்ந்தது. நன்றி குரு🙏

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்

  • @navinaveen4493
    @navinaveen4493 5 ปีที่แล้ว

    அருமை, சிறப்பு, Flash bounce அ பத்தி நிறைய சொன்னிங்க, உங்களுடைய பேச்சு, விளக்கங்கள் எல்லாமே எளிமையா புரிஞ்சது வாழ்த்துகள்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @Hari-Photo-Videos
    @Hari-Photo-Videos 3 ปีที่แล้ว

    You are the only user-friendly tutor...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Wow.. Thanks for watching the video and the feedback

  • @suryat1815
    @suryat1815 2 ปีที่แล้ว

    Photography is not based on costly products ,it's 100% true. I believe in that. Thanks for your motivating words 👍

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @chennaitamilanjaiphotos1211
    @chennaitamilanjaiphotos1211 2 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் அனைத்தும் அருமை நன்றி 👍

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the feedback

  • @Manikandan-ix8rg
    @Manikandan-ix8rg 4 ปีที่แล้ว

    Wedding photographer ra iruken...Nikon D 7200 camera vankiruken...but epdi photos better ra best da edukurathunu unga videos pathu than kathukidu iruken... Thanks sir...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி...

  • @arundhanapal8714
    @arundhanapal8714 4 ปีที่แล้ว +2

    You are indeed a great photo 'Guru"... Respect! From Bangalore.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the feedback

  • @vmselvaphotography5969
    @vmselvaphotography5969 5 ปีที่แล้ว

    அருமையான பகிர்வுங்க சார் மிக்க மகிழ்ச்சி குறிப்பாக பிளாஷை நமக்கு பின் பக்க சுவரில் பவுன்ஸ் செய்தும் எடுக்கலாம் என்ற ஒரு சின்ன உத்தியை பயன்படுத்தலாம் என்று கூறியதற்கு மிக்க நன்றிங்க. 🙏🙏🙏🙏நாளை முதல் நான் முயற்சி செய்கிறேன்

    • @v.gouthamaraja2339
      @v.gouthamaraja2339 5 ปีที่แล้ว

      5d Mark 4 எந்த flash வாங்காளம் sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      Godox V860 try பண்ணுங்களேன்..!

    • @vmselvaphotography5969
      @vmselvaphotography5969 5 ปีที่แล้ว

      @@KLRthephotoguru மிக்க நன்றிங்க சார்

  • @motosakthi1
    @motosakthi1 5 ปีที่แล้ว

    சார் நான் ஒரு வீடியோகிராபர். தற்சமயம் இதில் போட்டோகிராபியில் கவனம் செலுத்த ஆயத்தமாகி உள்ள நிலையில் தங்களது ஒவ்வொரு ட்விட்டரும் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையையும் ஒரு தரமான கற்றலுக்கு வழிவகுத்துள்ளது. மேலும் தங்களிடம் நேரடியாக பயிற்சி பெற எவ்வாறு தங்களை அணுகுவது.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். என்னை 9444441190 இல் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளவும்

  • @mayakkamaakalakkamaa8717
    @mayakkamaakalakkamaa8717 ปีที่แล้ว

    உங்கள் பதிவு போடோகிராபர்க்கு மிகவும் முக்கியமானது... உங்கள் பிள்ளை

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி

  • @simplesmart8613
    @simplesmart8613 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு நிட்சயம் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன் வாழ்த்துக்கள் சார்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி

  • @karthikeyanvenkadasamy390
    @karthikeyanvenkadasamy390 9 หลายเดือนก่อน

    போட்டோ எடுக்க இந்தளவு தெரிந்திருக்க வேண்டுமா மிக்க மகிழ்ச்சி சார்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  9 หลายเดือนก่อน

      இந்த அளவுக்கு இல்ல இன்னும் அதிகமா தெரிஞ்சா தான் சூப்பர் photos எடுக்க முடியும். முடிந்தால் என் வகுப்பில் சேர்ந்து சரியா முழுமையான பயிற்சி எடுத்து படம் எடுங்க. for details DM 94444 41190

  • @riyas700
    @riyas700 5 ปีที่แล้ว

    ஒரு வருடம் கற்று கொள்ள வேண்டியதை சில நிமிடங்களில் சொல்லி விட்டீர்கள்..விரிவான தகவல். நன்றி..

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      உணர்வுபூர்வமாக soliteenga. மிக்க மகிழ்ச்சி

  • @srshari1099
    @srshari1099 7 หลายเดือนก่อน

    Nice explanation clearly understand how to shoot photo using Ponce flashlight Sir your the real photo guru sir 🔥💥🤝🤝

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  7 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி

  • @rajavelk4789
    @rajavelk4789 4 ปีที่แล้ว

    முதன்முதலாக ஒரு திருமண ஆர்டர் எடுத்தென். நாளைதான் அந்த திருமணம். என்ன செய்வது என்று புழம்பி கொண்டிருந்தேன். வரபிரசாதமாக உங்கள் வீடியோ மூலம் பல விஷயங்கள் அறிந்தேன். மிக்க நன்றி அண்ணா...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்

  • @satheesdmk454
    @satheesdmk454 5 ปีที่แล้ว

    அருமையான புரிதலான விளக்கம் சார் நன்றிகள் பல...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்

  • @gouthamraghavan6467
    @gouthamraghavan6467 3 ปีที่แล้ว

    அருமையான , மிகவும் பயுனுள்ள பதிவு புகைப்பட பிரியர்களுக்கு. நன்றி சார்!!!

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @vehilan
    @vehilan 5 ปีที่แล้ว

    You are a complete teacher! Not just an Instructor!

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thank you very much for the feed back

  • @HarunVideoVision
    @HarunVideoVision 5 ปีที่แล้ว

    சார் நல்ல தெளிவான போட்டோ கிராப் பற்றிய விசயங்களை எங்களுக்கு தெரிவிக்கின் றமைக்கு மிக்க நன்றி ஐயா உங்கள் பணிமேலும் தொடர வேண்டும் நன்றி

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி...!

  • @vivekjake3109
    @vivekjake3109 3 ปีที่แล้ว

    Legend sir neenga... Thanks a lot 😊..

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว +1

      Thanks Vivek for watching the video and the feedback 🙂

  • @dhivuvel
    @dhivuvel 5 ปีที่แล้ว

    First of all...I'm not a pro! Flash la ivlo iruka....very informative...grt job sir...oru unma sollanum... your face n body language resembles actor parthiban! Don't know how many have told u this! How many agree this? Hit like

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      Wow... that is motivating......Thanks for your feedback

  • @TamilMediaTV
    @TamilMediaTV 5 ปีที่แล้ว +2

    Brilliant Video. Enjoyed the whole tutorial. Too glad I am following every bit mentioned in this video.. This video is a great contribution for all photography learners and enthusiasts!

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the comments. Good to know that you are already practicing the content of the video.

  • @LetmedoSomething
    @LetmedoSomething 5 ปีที่แล้ว

    Neenga kadavul Sir intha photography ku epdi ivalavu detailinga sollamudiyuthu ungalala ovaru video vum romba nalla knowledge kudukuthu engala mathiri new comersku ,waiting for more videos sir.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி...!

  • @adhithangunasekaran6172
    @adhithangunasekaran6172 5 ปีที่แล้ว +1

    Romba clear ah explain panreenga sir..thank u🙏♥️

  • @arunfrozer
    @arunfrozer 5 ปีที่แล้ว +2

    It's really a lovely learning experience from you sir! Thanks for this wonderful lesson sir!

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @goldcreation356
    @goldcreation356 2 ปีที่แล้ว

    Romba useful ah irunthuchu sir... Very tq sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @onejesusonelove4271
    @onejesusonelove4271 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா மிகவும் பயனுள்ளதாக இருந்தது ....

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @testing5741
    @testing5741 5 ปีที่แล้ว

    Unga video viral aagum nu enaku thonudhu bro keep on trying...oru video edutha clear ah iruku adhan unga plus....keep it up bro really awesome...love this channel

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி 🙂

  • @kavitharamesh4892
    @kavitharamesh4892 5 ปีที่แล้ว

    Sir it's very nice. From the beginning I am using only bounce flash instead of umbrella. it proud to say.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி...! நான் சொன்ன செய்முறைகளையும் செயல்படுத்தி பாருங்க....!

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 4 ปีที่แล้ว

    Bounce Flash - Catch light reflector and thermo coal Effects - அதன் பயன்பாடுகள் அறிந்தேன். நன்றி, அய்யா.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @thenisrianjanaphoto
    @thenisrianjanaphoto 5 ปีที่แล้ว

    All ready naa bounce light use pannirukken, one more ungaloda videovum interesting than irunthuchu thank you very much sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி...!

  • @rsuresh4748
    @rsuresh4748 5 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி சார்

  • @world-widemusiccollection4180
    @world-widemusiccollection4180 5 ปีที่แล้ว +1

    I love travelling Photography but fully I don't know this field so any tips share with me
    One more question
    I ready to buy mirrorless camera so which company best nikon Sony fujifilm cannon lumax my range 1.5 l below

  • @bestvideos2.085
    @bestvideos2.085 5 ปีที่แล้ว

    Ivlo visiyatha puriura mathiri ivalavu alaga kathu thanthatharkku nandri sir super concept

  • @flyglobaltraveller
    @flyglobaltraveller 5 ปีที่แล้ว

    Very detailed and easy to understand demos Sir about bounce flash light..And your way of presenting is very Professional..I admire you and will try these techniques for sure..thank you so much Sir..

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments.

  • @acidsnow5915
    @acidsnow5915 5 ปีที่แล้ว +1

    what an insightful video!
    I actually dont use flash that often but this was helpful
    thanks for sharing this great content with us and i really really enjoyed watching this!

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thank you very much for the feedback...!

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 ปีที่แล้ว

    Very nice tutorial of bounce flash techniques. 💕🌺🙏

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @balaji9104
    @balaji9104 5 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல்கள்,,, மிக்க நன்றி சார்,,
    KLR - the photo guru

  • @ajuaky3483
    @ajuaky3483 4 ปีที่แล้ว

    Love u sir ... thanks thanks thanks a lot 🙏🏻🙏🏻🙏🏻❤️😘😘 most most helpful video....I was so confused wit flash...now I'm . clear all my doubt

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      Thanks Aju for watching the video and the feedback.

  • @futurecamtech4101
    @futurecamtech4101 5 ปีที่แล้ว

    you are doing super classes not only beginners and also semi professionals

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @vijayakumarr8237
    @vijayakumarr8237 5 ปีที่แล้ว

    Your documentary is very explanatory. I was bit hesitant and very rarely use bounce flash, with SB 600. I need to excavate more on bouncing. Thanks

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments. For your information, I have been using 'bounce flash' technic since 1985..!😜

    • @vijayakumarr8237
      @vijayakumarr8237 5 ปีที่แล้ว

      Thanks. My first camera was Kodak-German bellows type (105 yrs old) 60*120 panchro film camera in 1983. In 1999 used Zenit SLR. Now with D 7000. Anyway I found useful with your tips to fine tune me. Thanks a lot.

  • @rajahrajah6002
    @rajahrajah6002 5 ปีที่แล้ว

    It's really super informations sir
    I'm in the train, on the way from Netherlands to Switzerland watching your greatfull videos.ungalathu anupava mikka photography.
    Thanks again sir made good videos.
    Naan innum ungaludam irunthu niraiya videos eathirpakiren.ungaludauya puthagankalil padithathai neril video vaga parpathil mikka makilchii nanriudan Vijay.../\...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி...!

  • @parithi100
    @parithi100 5 ปีที่แล้ว

    summa atha vaangu itha vangunu solamattan ...sema sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Super... சரியா நோட் பண்ணியிருக்கீங்க .....வாழ்க வளமுடன்

  • @najeem80delta74
    @najeem80delta74 4 ปีที่แล้ว +1

    Good video sir. Pls do a video for reception lightning. how to use lights in a wedding stage . Loved ur presentation so simple SIR

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the feedback. I will do a video on lighting soon

  • @akdm1771
    @akdm1771 4 ปีที่แล้ว

    Sir thnku very much.. remba remba helpful video for beginners..😘😘😘

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @sriramdigital7153
    @sriramdigital7153 5 ปีที่แล้ว

    நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை... வணக்கம் குருஜி

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி...!

  • @naveenramaswamy
    @naveenramaswamy 5 ปีที่แล้ว +1

    Such a great video sir. Please suggest a good light stand for off camera flash, also what should be the exposure in camera meter while using the flash.

  • @mohdbava3494
    @mohdbava3494 5 ปีที่แล้ว

    Very very informative.
    Thanks a lot sir.
    I have seen a lot of videos about flash photography. But I couldn't see like this awesome video ever.
    Enjoyed the way you explained.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @akarun6950
    @akarun6950 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றிகள் பல ஐயா 🙏🙏🙏

  • @veertube1
    @veertube1 8 หลายเดือนก่อน

    Fantastic video sir. Appreciate your way of teaching

  • @v.pparamasivan3820
    @v.pparamasivan3820 5 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி

  • @syedameen4176
    @syedameen4176 5 ปีที่แล้ว

    It's one of the best made videos on flash. Also your advise to go with minimal gear is most wanted in this situation.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @veeraraghavann6705
    @veeraraghavann6705 4 ปีที่แล้ว

    Your tutorial is superb.You have given many valid tips for bouncing flash.Thank you very much.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback.

  • @photoshoplover8044
    @photoshoplover8044 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா, வாழ்க வளமுடன்....

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @arunmohan77
    @arunmohan77 5 ปีที่แล้ว

    Very very useful tutorial sir. intha kalatthiku thavaiyana tutorial sir. Eppa flash photography than famous sir.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி...!

  • @santhanaramannagarajan7786
    @santhanaramannagarajan7786 3 ปีที่แล้ว

    Sir, you have given packed information in a small video.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @vkaran5278
    @vkaran5278 4 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு. மிக்க நண்றி அண்ணா.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @elakkiyaful
    @elakkiyaful 5 ปีที่แล้ว +1

    Simple and effective sir.. Hats off..

  • @mohamedmushkir5554
    @mohamedmushkir5554 2 ปีที่แล้ว

    Really nice explanation sir. Thank you so much ♥️

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @AbdulRahman-xh1is
    @AbdulRahman-xh1is 4 ปีที่แล้ว

    Thank you sir .......neenga sonatha vachu Nalla pictures etuthan ...... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ Thanks so much

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் முயற்சிக்கு பாராட்டுகள். 👍👌

    • @AbdulRahman-xh1is
      @AbdulRahman-xh1is 4 ปีที่แล้ว

      @@KLRthephotoguru நெஞ்சார்ந்த நன்றிகள்🙏❤️

  • @v.pparamasivan3820
    @v.pparamasivan3820 5 ปีที่แล้ว

    திருப்தி. நன்றிகள் பல.

  • @N.A.R.E.S.H...R.A.J...K
    @N.A.R.E.S.H...R.A.J...K 3 ปีที่แล้ว

    Super explain sir, porumaiya super explain panringa super sir 👍👍👍👌👌👌

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks Naresh Raj for watching the video and the feedback 🙂

    • @N.A.R.E.S.H...R.A.J...K
      @N.A.R.E.S.H...R.A.J...K 3 ปีที่แล้ว

      @@KLRthephotoguru s sir romba super ah explain pandringa sir

  • @user-js3vi6ff6m
    @user-js3vi6ff6m ปีที่แล้ว

    Guru neengal photography kadavul

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  ปีที่แล้ว

      அய்யோ அப்படி எல்லாம் இல்லை 🙌

  • @veeraraghavann6705
    @veeraraghavann6705 4 ปีที่แล้ว +1

    Very fantastic tutorial

  • @thirumaalkalaiyagam38
    @thirumaalkalaiyagam38 5 ปีที่แล้ว

    மிக பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி சார்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி

  • @raviphills123
    @raviphills123 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு. Sir I have a small doubt and very chilly also. When we bouncing the light in seeling wall if there is a coloured fan what we need to do.. In any manner it will affect the subject?

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว +1

      It will not affect the color of the subject. The point here is, the wall should not have any strong colors.

    • @raviphills123
      @raviphills123 4 ปีที่แล้ว

      @@KLRthephotoguru Sir i am using Nikon D3300. Suggest me the best flash with the budget less than 5K.

  • @pbaskaralingam
    @pbaskaralingam 3 ปีที่แล้ว

    Detailed explanation about bounce flash
    Thanks a lot

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @kumaravelvijay3436
    @kumaravelvijay3436 4 ปีที่แล้ว

    You are Good teacher sir.. Thank you

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @everflash4886
    @everflash4886 5 ปีที่แล้ว

    Super explain.very use full sir. Congutralation

  • @SenthilMurugan895
    @SenthilMurugan895 5 ปีที่แล้ว

    Fantastic ..... really really good tips ...these are....

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @allunthulasi1805
    @allunthulasi1805 5 ปีที่แล้ว

    Thanks Sir Thanks a lot. Very useful video for all kinds of photographers.

  • @sudhaphotography9254
    @sudhaphotography9254 3 ปีที่แล้ว

    Very use full information Sir thanks a lot sir✨✨✨🙏

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @shankarn5804
    @shankarn5804 5 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள வீடியோ சார்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்

  • @gokulkrishnan6280
    @gokulkrishnan6280 5 ปีที่แล้ว

    I Have become a regular viewer of your videos and learning more than anyone else from you alone sir! Thanks for all these videos! As I am a beginner in wedding photography, I would like to see a video on the necessary equipments for a wedding shoot. :)

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the comments.

  • @Joybjoys
    @Joybjoys 4 ปีที่แล้ว

    Sir. Thankyou very much Good explanation really Amaziing video

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @arupicsswamy1983
    @arupicsswamy1983 3 ปีที่แล้ว

    VERY NICE SIR U GIVEN EASY WAY SIR USFULL FOR EVARY ONE

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @integratechsolutions6359
    @integratechsolutions6359 5 ปีที่แล้ว

    Thank you sir. It helped me a lot when I was shooting indoor pics last week.

    • @vicknesmagalingam6570
      @vicknesmagalingam6570 2 ปีที่แล้ว

      Last week I have attend a indoor wedding event. I'm used body speed light and bounced with ceiling but unfortunately the ceiling color is brown.. so, what I need to do when we face same as this situation in future.. if let said the ceiling is brown or red colors

  • @karthikeyanpushpa6909
    @karthikeyanpushpa6909 5 ปีที่แล้ว +1

    Very interesting lecture. Thank you.

  • @deemondes
    @deemondes 5 ปีที่แล้ว

    Semma sir.... knowledge mattumilla... you are giving confidence and motivation 👍🏻👍🏻👍🏻

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @karthiksk4806
    @karthiksk4806 3 ปีที่แล้ว

    Yes naa like panni irukka sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @naresh5772
    @naresh5772 ปีที่แล้ว

    Superb sir, thank you for sharing

  • @aasaijagath
    @aasaijagath 5 ปีที่แล้ว

    நன்றி சார்.... மிகவும் அருமையான விளக்கம்.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி...!