Depth of Field அதிகமா வேணுமா? I Learn Photography in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 324

  • @prassannah
    @prassannah 4 ปีที่แล้ว +4

    அருமையான லெக்ச்சர் சார் !!! கோடி ரூபாய் கொடுத்தாலும் இப்டி ஒரு கோர்ஸ் கிடைக்காது !!! feeling blessed!

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 5 ปีที่แล้ว

    அருமையாகத் தெளிவாகக் கற்பிக்கிறீர்கள், குரு. உண்மையில் நீங்க குரு தான் !

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள்

  • @muthubaskar1608
    @muthubaskar1608 6 ปีที่แล้ว

    ஐயா மிகவம் நன்றி ஐயா,
    இதைப்போன்ற விடயங்கள் எல்லாம் ஆங்கிலத்தில் மட்டுமே வந்துகொண்டிருந்ததால் என்னை போன்ற தமிழ் மட்டுமே தெரிந்த அதே நேரம் போட்டோகிராபியில் மிகவும் ஆர்வமாக இருந்த பல நபர்களும் ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தோம். தமிழில் மிகவும் தெளிவாக கற்பித்ததற்கான மிகவும் நன்றி ஐயா, உங்கள் பணிக்கு இறைவன் அருள் புரிவானாக...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  6 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்

  • @karthikeyanthiyagarajan662
    @karthikeyanthiyagarajan662 6 ปีที่แล้ว +1

    மிக அருமை dofஐ பற்றி இதைவிட தெளிவாக யாரும் கூறவில்லை மிக்க நன்றி

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  6 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்

  • @thirumaalkalaiyagam38
    @thirumaalkalaiyagam38 6 ปีที่แล้ว

    உங்களது ஒவ்வொரு வீடியோவை காணும்போதும் போட்டோகிரப்பி மேல் ஆர்வம் கூடிக்கொண்டே போகிறது நன்றி சார்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  6 ปีที่แล้ว

      Thanks. மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

  • @karthikeyanthiyagarajan662
    @karthikeyanthiyagarajan662 6 ปีที่แล้ว

    நிச்சயமாக இதைவிட தெளிவாக யாரும் கூறவில்லை மிக்க நன்றி

  • @LION-tb9mn
    @LION-tb9mn 6 ปีที่แล้ว +3

    Depth of field epavumey interesting subject than sir nenga sonna vidham romba romba super sir thank you sir

  • @manoharmgr8235
    @manoharmgr8235 6 ปีที่แล้ว

    மிகவும் உபயோகமாக இருந்தது நன்றி
    சென்னை மனோகர்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  6 ปีที่แล้ว

      Mikka Nandri. Thodarnthu parrungal

    • @saravanananandan1258
      @saravanananandan1258 6 ปีที่แล้ว

      மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி குறிஞ்சிப்பாடி சரவணன்

  • @vmselvaphotography5969
    @vmselvaphotography5969 6 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி சார் உங்களது ஒவ்வொரு வீடியோவை காணும்போதும் போட்டோகிரப்பி மேல் ஆர்வம் கூடிக்கொண்டே போகிறது. நன்றிங்க

  • @saumgopal
    @saumgopal ปีที่แล้ว

    Photos shown were as sharp as your narration. Thanks.

  • @baskarbandal
    @baskarbandal 6 ปีที่แล้ว

    மிக தெளிவாக எளிதாக இருந்தது மிக்க நன்றி

  • @suryagsp8879
    @suryagsp8879 6 ปีที่แล้ว +3

    Super sir
    Ena doubt varum nu therinju athukaga ans panringa nice sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  6 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள்

  • @UmeshKumar-si7rz
    @UmeshKumar-si7rz 4 ปีที่แล้ว +1

    Hello sir ...Nice info ....✨✨Thank you for your time...😊

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      Thanks Umeah for watching the video and the feedback

  • @sahayasahaya9151
    @sahayasahaya9151 6 ปีที่แล้ว

    பல நுனுக்கங்களை கற்றுக்கொண்டேன்.நன்றி சகோதரர்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  6 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள்.

  • @m.s.karthikeyan1135
    @m.s.karthikeyan1135 6 ปีที่แล้ว +2

    infinity Lens use panni Depth of field nalla kudukalame .
    Aadhu pathi konjam sollunga sir ...
    wonderful tips for Beautiful Photography sir ...tq

  • @ramkumarrk8739
    @ramkumarrk8739 5 ปีที่แล้ว

    Sir I am new photography...U r my guru... Lot of thanks sir

  • @creativeclubstudio5311
    @creativeclubstudio5311 3 ปีที่แล้ว

    Good ji.... Depth field knowledge today nobody know this type lessons..... Good.... God bless you.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback 🙂

  • @imagestudio3861
    @imagestudio3861 6 ปีที่แล้ว

    அருமை சார்.மிகவும் பயன் உள்ள தகவல்.....thank you so much...

  • @rajanvijayakumar8907
    @rajanvijayakumar8907 6 ปีที่แล้ว

    sir. Romba naala enkku iruntha santhegatha theertha video. romba randri sir.

  • @mutantsiva8351
    @mutantsiva8351 6 ปีที่แล้ว +1

    Types of flash & lights, & yentha yentha photography'ku yentha lights & flash use panalam' atha pathu konjam video podunga sir konjam use full 'ah irrukum. Plz

  • @nganesh1481
    @nganesh1481 6 ปีที่แล้ว

    அருமை சார்.மிகவும் பயன் உள்ள தகவல் சார்

  • @MrBaburoyan
    @MrBaburoyan 6 ปีที่แล้ว +2

    Excellent work. i really enjoyed. I am from Toronto and informing all my friends to watch your wonderful work. Thanks

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  6 ปีที่แล้ว +1

      Thanks for watching my videos and comments. Please share and subscribe if you have not done it already.

  • @Mr61303103013
    @Mr61303103013 5 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு......நன்றி

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @jameshahyderali7717
    @jameshahyderali7717 6 ปีที่แล้ว +2

    Excellent explanation sir...

  • @sankuradics
    @sankuradics 6 ปีที่แล้ว +1

    Superb explanation! Thanks a lot Sir all the details.

  • @sreekanth4805
    @sreekanth4805 4 ปีที่แล้ว

    Focus பற்றி பேசும்போது
    அந்த Half shutter focus point வீடியோவை இணைத்து செய்யுங்கள் . பாடம் மேலும் ஆழமாக புரிந்து கொள்ள வழி ஏற்படுத்தும்
    அறுமை , பொறுமை , எளிமையான விளக்கம்
    நன்றி

  • @reelpettystudio
    @reelpettystudio 6 ปีที่แล้ว +2

    this is interesting and use full video sir. Can u explain abt the variuos focul points in the cameras

  • @murugappang3174
    @murugappang3174 3 ปีที่แล้ว +1

    Hi Sir, I recently bought d500. I have started watching all your videos. Your teachings are really awesome and highly informative. Please share some photo shooting bank settings for landscape, wildlife, portrait, group photo interior photos. I have only 18-140 VT lens only. 🙏

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Sure. Thanks for watching the video and the comments

  • @kannankannan-qd8qe
    @kannankannan-qd8qe 6 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் நன்றி சார்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி

  • @vishnuentps
    @vishnuentps 6 ปีที่แล้ว

    Really I appreciate you. Certainly you're a GURU. VERY GOOD your all videos.

  • @thiyagarajanphotographer6286
    @thiyagarajanphotographer6286 6 ปีที่แล้ว

    மிகவும் அருமையான தகவல் நன்றி சார்...

  • @nizam9530
    @nizam9530 4 ปีที่แล้ว

    Sir, Kindly explain how to use depth of field preview button in canon in tamil.

  • @rajeshwar7521
    @rajeshwar7521 6 ปีที่แล้ว

    Your selection of the topics are very unique... Very useful sir...

  • @v.pparamasivan3820
    @v.pparamasivan3820 6 ปีที่แล้ว

    பயன் உள்ள தகவல் சார் thanks

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  6 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள்.

  • @rajasekarans2399
    @rajasekarans2399 5 ปีที่แล้ว

    அன்பரே வணக்கம்.உங்கள் கற்பிக்கும் முறைகள் சிறப்பு.கோவையில் உங்கள் வகுப்புகள் உண்டா நன்பரே.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      வணக்கம். என்னுடைய வகுப்புகள் சென்னையில் உள்ளன. இப்பொழுது ONLINE வகுப்புகள் தொடங்கியுள்ளேன். வகுப்பில் சேர்ந்து பயன்பெற 9444 441190 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் . Click here to register for online course forms.gle/CcNQUjLBoXFKM6Yb7

  • @thirumaalkalaiyagam38
    @thirumaalkalaiyagam38 6 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ளது சார் மிக்க நன்றி

  • @balasphotography6262
    @balasphotography6262 6 ปีที่แล้ว +2

    வணக்கம், திரு KLR முதன் முதலாக உங்களுடைய வீடியோ பதிவை பார்வை இடுகிறேன். நானும் ரொம்ப நாளாக மண்டையை போட்டு குடைந்து கொண்டு இருந்த இந்த கேள்வி படங்களில் ஷார்ப்னஸ் இல்லயே?....என்ன பண்ணினாலும் சப்ஜெக்ட் முழுவதும் ஷார்ப்பா வரமாட்டேங்குதுதே? Depth of feild கன்ட்ரோல் செய்து படங்கள் எடுப்பது எப்படி? அதிகபடியான depth of feild கிடைக்க என்ன செய்யவேண்டும்? நான் பார்த்த உங்களுடைய முதல் வீடியோவில் என்னுடைய கேள்விக்கு நல்ல ஒரு தீர்வு. உங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன். மிக்க மகிழ்ச்சி. சந்தோசம், வாழ்த்துகள்.

  • @DXNMEDIA
    @DXNMEDIA 6 ปีที่แล้ว

    IN CANON brochure i noticed 800D have 7,560 pixel/RGB+IR Metering Sensor And 200D have 63Zone ifcl Metering.
    what is the difference.

  • @a.r.m4576
    @a.r.m4576 2 ปีที่แล้ว

    Abhaa DOF identify panita this is what I'm missing in my pic thankyou so much sir.

  • @tonygreenmike
    @tonygreenmike 6 ปีที่แล้ว +1

    I loved your presentation Sir. All the best. Keep going Sir.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  6 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the comments

  • @karthikkumarnarayanasamy409
    @karthikkumarnarayanasamy409 4 ปีที่แล้ว

    Wonderful explanation sir. Thanks. Keep moving!!!!

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @navnav1775
    @navnav1775 4 ปีที่แล้ว

    Nice.Please release one video about cinema still photography

  • @sivar7544
    @sivar7544 6 ปีที่แล้ว

    மிக்க நன்றி சார்,
    நான் மிகவும் குழம்பி இருந்தேன்,
    இப்போது மிகவும் தெளிவாக புரிந்து கொண்டேன்.
    16-24 lens சிறந்ததா...??

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  6 ปีที่แล้ว

      அதிகமா low லைட் வைட் angle ஷூட் பண்ணுவீங்க என்றால், 16-24mm அல்லது 16-35mm f/2.8 பயன்படுத்தலாம். Video parthatharku makilchi. Thodarnthu parrungal. நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

  • @galattachef3231
    @galattachef3231 6 ปีที่แล้ว

    Thank you Sir ,
    Your all video is very use full and I learn it.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  6 ปีที่แล้ว

      Thanks for watching the video. Please share and subscribe if you have not done it already.

  • @01thivakaran
    @01thivakaran 6 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நன்றி

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  6 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி

  • @anbumunusamy4482
    @anbumunusamy4482 6 ปีที่แล้ว

    அருமை ஐயா நன்றிகள்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  6 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி

  • @naveenramaswamy
    @naveenramaswamy 6 ปีที่แล้ว

    Excellent video. Not seeing the video on why to focus on eyes in the channel.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  6 ปีที่แล้ว

      Thanks for watching the video. 'Why to focus on the eyes' will be posted soon.

  • @kaviarasanpk4132
    @kaviarasanpk4132 6 ปีที่แล้ว

    deivame nega oru alu pothum Nala therama saliya uruvaka Nala asiriyar thevA so thank u sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  6 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள்..

  • @karthik7868
    @karthik7868 6 ปีที่แล้ว

    Dear Sir...please share video on focusing ..thanks

  • @Kumarmullackal
    @Kumarmullackal 6 ปีที่แล้ว +3

    Coming across the concept of
    One third focus point for the first time.
    Thank you for the same 👍

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  6 ปีที่แล้ว +4

      Thanks for watching the video. Yes Mr.Kumar, DOF is not spreading equally in the front and back from the point where we focus. It spreads two times more at the back than the front. That's why we need to keep the point of focus at the first one third distance from the front. Watch all my videos and share them.☺

    • @Kumarmullackal
      @Kumarmullackal 6 ปีที่แล้ว +1

      This too is a fresh info. Glad to come across this vital info.
      Sure. Sharing in our local Photographers group 👍🏼

  • @nageshlakshmikanthan8344
    @nageshlakshmikanthan8344 5 ปีที่แล้ว

    Your tamizh pronunciation is very good Sir keep doing the good work

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி. மொழி உணர்வுபூர்வமானது. சரியான உச்சரிப்புடன் தமிழ் பேசும் போது தமிழின் சிறப்பினை அதை கேட்பவர்கள் உணர்ந்து கொள்ள முடியும். 👍

  • @kathirvel10932
    @kathirvel10932 4 ปีที่แล้ว

    Super sir
    Easy to understand thanks a lot

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @prasannasvlog3514
    @prasannasvlog3514 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு...

  • @saravanakumarn5626
    @saravanakumarn5626 4 ปีที่แล้ว

    Sir (my குரு).. How to use X2Ts trigger?.. kindly explain.. thanks in advance

  • @selvamuthukumars2010
    @selvamuthukumars2010 6 ปีที่แล้ว

    Sir,
    You told a separate video on WHY TO FOCUS ON EYES? Please provide the link

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  6 ปีที่แล้ว

      th-cam.com/video/RUNmy7cSeUI/w-d-xo.html

  • @masilamanimurugasen8510
    @masilamanimurugasen8510 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்.

  • @indianmodelingdigitalstudi7751
    @indianmodelingdigitalstudi7751 4 ปีที่แล้ว

    Wedding photography for flash lights or halogen lights which is best sir ple tellme i wait.....yours advise

  • @mohannatarajan8583
    @mohannatarajan8583 6 หลายเดือนก่อน

    Thank u so much, I learned, 🙏 Sir

  • @RajYadav-hc2qv
    @RajYadav-hc2qv 5 ปีที่แล้ว

    Sir rule of thirds ku oru video pannunga sir plz

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      Please check this link: th-cam.com/video/zSfipTchVjY/w-d-xo.html

  • @krishnakumar-yr4qo
    @krishnakumar-yr4qo 2 ปีที่แล้ว

    Super bro thank you so much 💝😘❤️❤️

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @sathyas1199
    @sathyas1199 6 ปีที่แล้ว

    Good Explanation, Excellent sir..

  • @ayyappaayyuumashankara7886
    @ayyappaayyuumashankara7886 3 ปีที่แล้ว

    Very useful. Thank you sir.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி

  • @gmphotos2664
    @gmphotos2664 6 ปีที่แล้ว

    U r my Teacher sir...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  6 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள்

  • @murugesanm.r6210
    @murugesanm.r6210 4 ปีที่แล้ว

    5dmark.3ஐயா சூரிய வெளிச்சத்தில் படம் எடுக்கும் பொழுது போட்டோவுக்கு கிளிக் செய்யும் பொழுது வியூபாயின்டில் -.3.2.1.0.1.2.3 இதில் 0+ | படம் எடுத்தால் சரியாக உள்ளது எடுக்கும் படத்துக்கு இடத்துக்கு தகுந்தார்போல் மற்றதை மாற்றி எடுக்கிறோம் இதில் பிளாஸ்மாட்டி3.2.1.0.1.2.3 இதில் அதிக வெளிச்சம் இல்லாமல் இருக்க பிளாஸ்மட்டியபின் என்ன செய்வது

  • @karthekeyansubramanian.v3489
    @karthekeyansubramanian.v3489 6 ปีที่แล้ว

    Very good explanation and thank you sir.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  6 ปีที่แล้ว +1

      Thanks for watching the video. Please share and subscribe the channel KLR the photo guru

    • @balakrishnan1652
      @balakrishnan1652 6 ปีที่แล้ว

      தெளிவான விளக்கம்..

  • @dhileepkumar7438
    @dhileepkumar7438 3 ปีที่แล้ว

    அற்புதம் சார்

  • @nmkmahes7866
    @nmkmahes7866 6 ปีที่แล้ว +1

    Sir, low-light indoor party without flash how to manage depth of field , will it not affect using f1.8 or f2 or f2.8 the DOF? Pl. Explain. Thanks in advance

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  6 ปีที่แล้ว +1

      Thanks for watching the video. If you are shooting from more than 15 feet, you can get a manageable DOF even with larger apertures like, f/1.2,1.4, 2.0, & 2.8.

  • @bhuvaneswaran3603
    @bhuvaneswaran3603 8 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா சூப்பர்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  8 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி

  • @nataraja5703
    @nataraja5703 4 ปีที่แล้ว

    Hello Sir, Good to see your videos. Very informative. Keep up the good work.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @boopathi9214
    @boopathi9214 6 ปีที่แล้ว +1

    பயன் உள்ள தகவல் சார்

    • @boopathi9214
      @boopathi9214 6 ปีที่แล้ว

      நன்றி சார்

  • @rsea1950
    @rsea1950 3 หลายเดือนก่อน

    How do we fix focus points?

  • @guha_i
    @guha_i 5 ปีที่แล้ว

    Beneficial tips ! Thank you 🙏

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the comments.

  • @imageparkphotography5153
    @imageparkphotography5153 6 ปีที่แล้ว

    Thanks for valuable points

  • @sudhakark3534
    @sudhakark3534 5 ปีที่แล้ว

    Sir நான் nikon d750 use பண்றேன் camera வில் pv என்று ஒரு button உள்ளது அது எதற்காக
    Plz என்னுடைய சந்தேகத்தை நிவர்த்தி செய்யுங்கள்

  • @kennybad
    @kennybad 6 ปีที่แล้ว

    Your the real guru master

    • @kennybad
      @kennybad 6 ปีที่แล้ว

      Master canon 6d ii best r weast pls reply me master

  • @kalai5099
    @kalai5099 2 ปีที่แล้ว

    shallow dof video podunga sir

  • @capture9012
    @capture9012 4 ปีที่แล้ว

    Good learning from you 🙏

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the comments

  • @mirthunvenkatraman788
    @mirthunvenkatraman788 4 ปีที่แล้ว +1

    Great Sir....

  • @kathirl3305
    @kathirl3305 5 ปีที่แล้ว

    Jai Kathir Erode. thank you sir, all video very usefull ,

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @chidambarammuthu8478
    @chidambarammuthu8478 5 ปีที่แล้ว

    sir realy super your explain very usfull thanks sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள்

  • @bharathstudiosivabharathi3589
    @bharathstudiosivabharathi3589 5 ปีที่แล้ว

    Thank you very much sir supper explanation

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments. Please share and subscribe if you have not done it already.

  • @karthikyoungindia6632
    @karthikyoungindia6632 4 ปีที่แล้ว

    Sir, post for wedding settings in Sony mirrorloss

  • @chidambaramvasu9647
    @chidambaramvasu9647 5 ปีที่แล้ว

    Sir super sir very very useful tip for amaterus like me thanks alot for this video ❤️

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments. Please share and subscribe if you have not done it already.

  • @balaji9764
    @balaji9764 3 ปีที่แล้ว

    Sir , you explained the best ✌😁

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @jolyjuju
    @jolyjuju 6 ปีที่แล้ว

    Really very useful tips

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  6 ปีที่แล้ว

      Thanks for watching the video. Please share and subscribe.

  • @samjawahar460407
    @samjawahar460407 6 ปีที่แล้ว

    Sir indha video.ku yena camera ? Yena lens use paneenga???

  • @saravananjanakiraman3923
    @saravananjanakiraman3923 4 ปีที่แล้ว

    Superb sir nice information

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @user-jr3ff3zj4m
    @user-jr3ff3zj4m 4 ปีที่แล้ว +1

    Personal camera yenna

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      Canon 5D SR

    • @user-jr3ff3zj4m
      @user-jr3ff3zj4m 4 ปีที่แล้ว

      @@KLRthephotoguru miror less camera use panna matigalla...

  • @Ram-wc3km
    @Ram-wc3km 4 ปีที่แล้ว

    Sir is depth of field is about adjusting the focus in lens

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว +1

      No.. It's about the aperture selected, lens used and the shooting distance.
      I am starting interactive online classes from next week. Check for the announcement soon and join to learn more. 👍

    • @Ram-wc3km
      @Ram-wc3km 4 ปีที่แล้ว

      KLR - the photo guru sir I am using canon 700d if I am adjusting the aperture then amount of light only it increase or decrease but I can’t see any blur i my photo

  • @DavidmaniDavis21
    @DavidmaniDavis21 6 ปีที่แล้ว

    Manual focus yepde proper ah sharp ah pandrathu

  • @abdullahanthony9093
    @abdullahanthony9093 6 ปีที่แล้ว

    Which meter we should use for close up shots?? I.e. spot metering or matrix metering??

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  6 ปีที่แล้ว

      Please wait for my video on this topic.

  • @karthikeyanhut3949
    @karthikeyanhut3949 6 ปีที่แล้ว

    Sir excellent Tips Thanks a lot

  • @sharugshantheena3519
    @sharugshantheena3519 5 ปีที่แล้ว

    Really use full

  • @DSMRVLOG
    @DSMRVLOG ปีที่แล้ว

    Sir focus stacking panlam thana sir .

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  ปีที่แล้ว

      ஆமாம்...நல்லா பண்ணலாம் 👍

  • @ovrsathyamurthi4932
    @ovrsathyamurthi4932 4 ปีที่แล้ว

    Good information thanks

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @sudharsang6712
    @sudharsang6712 5 ปีที่แล้ว

    Great expectation sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @knowledgebarrel
    @knowledgebarrel 6 ปีที่แล้ว

    Two questions here. In the image with the elephant, mandapam, pond and man. Where to focus if the man was not there and I want elephant and madapam and all tac sharp. In the bangle image where to keep the focuse. Did you kept the focus point exactly on top of the bangle?

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  6 ปีที่แล้ว +2

      If the man wasn't there, the point of focus again was to be there on the same distance on the pond.
      In the case of bangle, it is just little behind the front. Normally in a studio shot like this, where there is nothing at 1/3rd distance, we keep some objects like a pen or pencil to focus and lock the focus to shoot. Thanks for your questions. Please keep watching my videos.

    • @susidharvideosparimalamoha8160
      @susidharvideosparimalamoha8160 6 ปีที่แล้ว +1

      KLR - the photo guru super explanation sir. Thanks sir.

  • @HasanKhan-tt3on
    @HasanKhan-tt3on 6 ปีที่แล้ว

    Strobe Lighting tutorial onnu podunga sir we need detail video

  • @prakashkavi6039
    @prakashkavi6039 6 ปีที่แล้ว +1

    very very useful sir thankyou so much

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  6 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the comments

    • @prakashkavi6039
      @prakashkavi6039 6 ปีที่แล้ว

      sir make more videos and studio portrait lighting technics pls sir thankyou

  • @RajYadav-hc2qv
    @RajYadav-hc2qv 6 ปีที่แล้ว +1

    Thank you sir videos la super irukuga Sir romba use fulla iruku tnx thanks again 🙏sir picture style settings oru video panuga Sir plz 😊

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  6 ปีที่แล้ว +1

      Mikka Nandri. Thodarnthu parrungal. Picture style patriyum videos varum.

    • @RajYadav-hc2qv
      @RajYadav-hc2qv 6 ปีที่แล้ว

      KLR - the photo guru thanks sir☺