இந்த நூற்றாண்டின் புதுமையான இசை முயற்சி. முழு வெற்றி உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும். MSV அவர்களுக்குப் பிறகு இசை உலகில் நாள்தோறும் புதுமையை நிகழ்த்தி வருகிறீர்கள். சுசிலா அம்மா அவர்களின் தேனினும் இனிய அந்தக் குரலை, நேர்த்தியான பாவத்தை இந்தப் பாடலில் அப்படியே கொண்டு வந்துள்ளார் சரண்யா. பாடலைக் கேட்டு மெய் மறந்து போனேன். மனம் திறந்த பாராட்டுக்கள். உங்கள் குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள் உரித்தாகுக. இசை உலகின் மன்னனாக விளங்கிய MSVஅவர்களுக்கு தமிழகம் என்றென்றும் நன்றி கூற கடமைப் பட்டுள்ளது. இவ்வாறான இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்துவதன் மூலம் இளம் பாடகர்கள், Spoorthi, Alka Ajit போன்றவர்கள் மேலும் மேலும் மெருகேற்றப் படுகிறார்கள். அனைவருக்கும் இசை கற்றல் நிகழ்ச்சியாகவும் நீங்கள் ஊதியம் பெறாத ஆசிரியராகவும் விளங்குகிறீர்கள். பாராட்டுக்கள் மட்டுமே உங்களுக்கு ஊதியம். இன்னும் பாராட்டிக்கொண்டே செல்லலாம். அன்புடன், தெ. கிச்சினன், நாம் தமிழர், தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு, கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப் புகினும் கற்கை நன்றே.
ஸ்ரீதர் அவர்களின் சிறந்தபடங்களில் ஒன்று ஊட்டி வரை உறவு.மெல்லிசை மன்னரின் இசையில் அனைத்துப் பாடல்களும் முத்துக்கள்.சுசிலாம்மாவின் இனிய குரலில் இந்தப் பாடல் ஒரு தேனருவி. இன்று இசைக் கோர்ப்பும் படத்தொகுப்பும் சிறப்பு. சரண்யாவுக்கு வாழ்த்துக்கள்.
நான் அமைப்பது தான் இசை, நான் எழுதுவதுதான் பாடல், நான் பாடியது தான் பாடல் என்றில்லாமல் தயாரிப்பாளர், இயக்குநர் இவர்களின் விருப்பப்படியே பகல்,இரவு பாராமல் உழைத்ததால்தான் இந்த இசை தெய்வங்கள் உதிரும் சருகுகள் போலில்லாமல், வளரும் கதிராக திரையுலகில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்தார்கள்! இன்றும் வாழ்கிறார்கள் !! சுந்தரேசன் ஐயா வாழ்த்துக்கள்! சரண்யா ஆசிர்வாதங்கள்! QFR செல்வங்களுக்கு பாராட்டுக்கள்!!சுபா அம்மாவிற்கு👍
அருமையானது தங்களது தேர்வு👌👌👌.மகளிர் தின வாரத்தை துவக்க பி. சுசிலா வை விட பொருத்தமானவர் யார் இருக்க முடியும். LRE போன்று carefree ஆக சுசிலா பாடிய சில பாடல்களில் இப்பாடல் முதன்மையானது. நீங்கள் குறிப்பிட்டது போல் ஸ்ரீதருக்காக MSV tune ஐ சிறிதேதான் மாற்றியிருக்கக் கூடும் ....சுசிலா வை கருத்தில் கொண்டு. ஆனால் இசை வாத்திய கருவிகளிலும் , Rhythm pattern லும் துள்ளலை தூவி விட்டு அட்டகாசம் செய்துள்ளார் MSV 👌👌👌. சுசிலா,ஸ்ரீதரை மட்டுமல்ல நம்மையும் சேர்த்து வியப்பில் ஆழ்த்தியுள்ளார் மெல்லிசை மன்னர் ஏனெனில் முதன் முதலில் இப்பாட்டு கேட்கும் எவருடைய கையும் காலும் தாளம் போடாமல் இருக்க முடியாது 💐💐💐
தேடினேன் சரண்யாவை after கவிதை கேளுங்கள்... வந்துவிட்டார்கள் இன்று!!! If she's on board, we go never bored. Superb superlative singing always by her. Today's start was no less than her trademark. செல்லக் குழல் and sundaresan sir that striking finish at 5.07 and after lal la la lal la la and then that top note ஓ at 5.16 says it all about the charanam where the singer swims only in உச்சஸ்த்தாயி... Brilliant singing saranya and both charanam landings ஓ ஹோ ஓ ஹோ... To pallavi... ஓஹோ singing👏👏 what to say about sundaresan sir 🙏 💐 மலர்க்கொத்து குடுத்து காலில் விழுந்து கும்பிடவேணும். That photo by his side a glimpse at 7.32 shows his sincere gratitude to MSV sir and his love and dedication towards the legend. Sami sir 🙏 தாளத்தில் புகுந்து விளையாடும் விற்பன்னர்... என்ன ஒரு happiness அந்த வாசிப்பிலும் முகத்திலும்... செல்லக் குழல் spilled his magic here and there as the composition demands.. shyam brother what a perfection in your output... Mastery master... the earphones effect sounded so nicely... This song is certainly another feather to be added in the bunch of uncountable feathers of perfection... Super ஆக கலக்கி இருக்கீங்க 👏👏👏👍👍 take ittu🏆🏆. சிவா நான் மலர் பறிக்கும் line and it's corresponding line in the next சரணம் those framing cuts were fabulous 👌 ஊட்டி வரை உறவு மட்டும் தான்..இந்தப் பாடல், இந்தப் படைப்பு அதையும் தாண்டி..
கிறங்க வைக்கும் குரலில் சரண்யா. சுந்தரேசன், ஷியாம், வெங்கட், செல்வா, சிவா சூப்பர். உங்கள் விளக்கங்கள் அருமை. ப்ளூ கலர் முக்கால் கை டாப் உங்களுக்கு செம கெட்டப். புன்னகை இருக்க பொன்னகை தேவையா என்றாலும் சின்னதா கழுத்தில் ஒரு செயின், கையில் ஒரு தங்க வளையல் லக்ஷ்மிகரமாக இருக்கும் அன்பு தங்கையே. இன்று தமிழ்நாட்டின் இசை உலகின் அடையாளம் நீங்க
The QFR team of Saranya, Sundaresan, Selva, Venkat, Shyam and Siva have recreated the great and super hit songs by Maestro MSV Sir. Hats off to them. Great song selection by Subha Madam and thanks a lot for the background behind the song.
Awesome composition by MSV & Susheela magical voice, kudos to the team for reviving the golden memoirs. Keep posting old songs like Susheela’s Love birds and Chittukuruvi mutham koduthu
இந்தப் பாடலில் ட்விஸ்ட் நடனம் கண்டிருக்கிறோம். இந்தப் பாடலே ஒரு ட்விஸ்ட்டாக உருவான விவரம் இப்போதுதான் அறிகிறோம். மிக நேர்த்தியாக படைத்திருக்கிறீர்கள். பங்களித்த அனவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
Took me to my college days. For this song alone we did have seen this movie repeated times! Shyam- Sundaresan- Selva-Venkat share the credit equally for the amazing orchestration. They have pushed the singer to the background . Excellent choice of song!
A grand start to Women’s Day Celebrations with all time favourite presented beautifully by Saranya,Sundaresan, Selva, Venkat, Shyam and Sivakumar brought back fond memories. Well done and thanks a lot.
First of all, congratulations and best wishes to you Subha madam for your 268 not out as you celebrate Women's day! You certainly stand a great example of what women force could contribute and achieve in the otherwise male dominated world. The song you have selected is a fitting start to the celebration, a very popular number by a legendary singer, Queen of voices P.Suseela mam! No one could reproduce the magic of her singing but truly singer Saranya has done full justice and impressed us all! Kudos to Selva for the perfect flute pieces and of course the rest of your QFR stalwarts who did their portions superbly for a visual and hearing treat! Thank you all..🙏👏👏👏
மேடம் சூப்பர். வரிகளுக்கு கொடுக்கும் விளக்கம் சூப்பர். சுசிலாவின் குரலில் மயங்கிப் போனது பழைய சம்பவங்கள். மீண்டும் நினைவு படுத்தியமைக்கு பல கோடி வாழ்த்துக்கள். தொடரட்டும், பாட்டும், இசையும் அதில் புதைந்துள்ள ரசமும். மகளிர் தின வாழ்த்துக்கள். பெண் என்று பெருமை கொள்ளலாம். தகுதி மற்றும் திறமை பெண்களுக்கு உடன் பிறந்தவை போலும். தொடரட்டும் எங்கள் மனதை மயக்கும் பணி. பாடிக்கொண்டிருப்பவர் அந்த லய்த்தைக் கொண்டுவந்த விதம் அருமை. பாராட்டுக்கள்.
MSV KANNADASAN SRIDHAR Successful formulae No doubt Ellalavum but neenga eduthadhukay GETH Vendum Neraya irukku ungakitta Unga Teamkitta God bless your TEAM
One of my favourite songs. Definitely favourite song of many of the '60s kids. Hats off to the QFR team. God bless you all. Good wishes . Happy women's Day.
One of the my favourite song Wonderfull Composing MSV Sir Kannadasan Sir Sreethar Sir and Suseella Mam voice very great... Super presentation Orchestra team and Female voice Really great.. Thank you Subhasree Mam 🙏🙏
பானுமதி அவர்கள் MSV ய பத்தி சொல்றபோது spark smart ஆ ட்யூன் போட்டு காமிப்பார் னு சொல்வாங்க. அவங்க சொன்னதோட உண்மையான அர்த்தம் இப்ப புரியுது. இந்த பாட்டோட வெற்றிக்கு முழு முதல் காரணம் MSV. அவரோட அற்புதமான ட்யூன். அற்புதமான ஆர்கெஸ்ட்ரேஷன். பிறகுதான் எல்லாம். But - இவ்ளவு பெரிய Genius க்கு ஒரு அவார்ட் கொடுக்கல்ல - அவரோட மேதாவிலாசத்த அங்கீகரிக்கல்ல. ரொம்ப ரொம்ப சரியில்ல. ஒரு Function ல பசியோட இருக்கற சின்ன குழந்தைகளுக்கு முதலில் சாப்பாடு போடாமல் - பசியே இல்லாமல் சாப்பிட கஷ்டப்படுபவர்களை முதல் பந்தியில் சாப்பிட சொல்வது என்ன ந்யாயம் ??? இதையெல்லாம் மீறி - என் கடன் பணி செய்து கிடப்பதே - என்று MSV - தன் வாழ்க்கை முழுவதும் ஒரு இசையோகியாக வாழ்ந்திருக்கிறார். Great !!!
Wow Excellent Singing female Singer voice Shyam Benjamin and Siva combo Sundarasan Quitar and Orchestra team members work really great...Golden memories of MSV Sir Kannadasan Sir Sreethar Sir Combo the Great Legends of Indian Film Industry 🎉🎉
Near perfection of the orchestra.....பாடல் பதிவின் போது...நடந்த நிகழ்வுகள்...எனக்கு புதிய தகவல்! ஒரு டைரக்டர்...தான் நினைத்த மாதிரி...பாடல்...இசையமைக்கப் படவில்லை என்றதும்...ஆறெழுமணிநேரம் ரிகர்சல் பண்ணி ரெகார்டிங்குக்கு அனைவரும் தயாராக இருக்கையில்...மீண்டும்....ஒரு புதிய டியூனில்..டைரக்டருக்கு பிடித்தது போல்...போட்டு...மீண்டும்...ஒரு ஆறேழு மணிநேரம் ரிகர்சல் செய்து...ரெகார்ட் செய்யப்பட்டது...என்று அறிகையில்...60 களில்...பாடல்...நன்றாக....வருவதிற்கு....ஒவ்வொருவரும்...எவ்வளவு...உழைத்திருக்கிறார்கள்..என் அறியமுடிகிறது!
Wow wow enna oru arputhamana padam enna oru arumaiyana paadal innikum ooty varai uravu padam parthal first time parpathupolave oru enthuva irukum athuvum intha padal chanceless msg musickum suseelama kuralum.k.r.vijayammavin nadanamum ethanaimurai parthalum alukkatha salikkathathu women's Day celebration aarambame amarkkalam.attakasam Saranya voice is so beautiful musicians performance very pakka pramathapaduthiteenga subhakka anaivarukum advance happy women's Day nalai ithu oru nilakalam from Tik tik tik
An Apt song for women ' s day celebration. Excellent.. First of all hats off to MSV sir and a big bow for giving us the evergreen song.. All four S and venkat have recreated the song beautifully.. The best part of QFR is they all enjoy the song which brings the magic of the song totally. Stay blessed
Excellent song thedinen vanthathu I love it so much, shayam Benjamin, venkat hero, sunderesan involvment with song, flute selva and editor sivakumar, Thank you QFR team RMTV.
Sridhar-MSV-KAVI-PS combination songs all are super hits- This is a Nice song and good efforts by Saranya.. lovely music by Sundaresan, Selva, Venkat and Shyam...Hardly 32 episodes left... hope we will see QFR Yaradini Mohini song singers again...
Background crew did their part well hatsoff to each and every musicians..... effort taken for giving that feel..... awesome.....singer has tried her best... totally surrendered to qfr...🎵🎵🎵
Superb. Hats off to QFR team. Remembering old times of stealing money from dad and seeing the movie on the first day first show❤️❤️❤️. Also was caught for the theft. Looking back 55 years passed just as the wink of eye. Oops
Very nice and super hit evergreen song maraka mudiyatha song, lyrics venkat Benjamin, selva, editor sivakumar, singer saranya, sunderesan guitar Allways musicians excellent thank you for QFR team and Subashri mam Vallzthukal நன்றி Nedudi vallha
*Sukanya who sang* _பொன்னென்பேன்_ *from போலிஸ்காரன் மகள் must have sung this. This girl also has done a very good job.* *It's very rare in a MSV song where ILs are repeated. This is one. Another is,* _அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்_
☝️🙏 Hats 🎩 off to every one. My GOD the prelude to the song👌🙏❤️ you brought yesterday years in front of our eyes. More than 100 hundred percent from every one, Award winning performance by ONE AND ALL. SUPERB SUPERB SUPERB 😍😘👍👌☝️☝️☝️
No words to say you people totally forced me to addicted to QFR, the way you people presenting no words is coming to me, God bless all each and every one giving 100℅ subha madam is gifted to us, knowledge ocean she is.. Great example of leadership behind the scene she must be shout to get good out put in the screen she is appreciating each and every one corporate management should learn from her. Really appreciated madam....
Perfect start for the women’s day celebrations. Different version from suseelaamma songs . Saranya famous for this type of commanding songs and today perfect show from her. Guitar plays significant role in this song and Sundersan always first choice. Selva and Venkat wonderful. As usual Brilliant from Shyam and Shiva . Nice Friday song
Superb Rendition. Saranya and the QFR team was very wonderful. BRought back memories of those days and listening to these songs on vividha bharathi. MSV as always great. Kannadasan lyrics and Vani amma's original were unbelievable. Subha's explanation of what happened between Sridhar and MSV throw's light on those days and music composition by MSV. Great.
I don't know how he came here to work with cine musicians . But the part played by the great musician Mr T V Gopalakrishnan contributed for the hundred percent success of this song . Mr T V Gopalakrishnan sir . please accept my pranamams to you on behalf of all the music lovers .
அருமையான பாடல். Excellent re-creation by whole team. Evergreen song. Description abt song as usual i nformative. All musicians played excellently well. Advance Women's Day wishes to All and QFR TEAM. வாழ்க வளமுடன்.
இந்த நூற்றாண்டின் புதுமையான இசை முயற்சி. முழு வெற்றி உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும். MSV அவர்களுக்குப் பிறகு இசை உலகில் நாள்தோறும் புதுமையை நிகழ்த்தி வருகிறீர்கள்.
சுசிலா அம்மா அவர்களின் தேனினும் இனிய அந்தக் குரலை, நேர்த்தியான பாவத்தை இந்தப் பாடலில் அப்படியே கொண்டு வந்துள்ளார் சரண்யா. பாடலைக் கேட்டு மெய் மறந்து போனேன். மனம் திறந்த பாராட்டுக்கள். உங்கள் குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள் உரித்தாகுக. இசை உலகின் மன்னனாக விளங்கிய MSVஅவர்களுக்கு தமிழகம் என்றென்றும் நன்றி கூற கடமைப் பட்டுள்ளது. இவ்வாறான இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்துவதன் மூலம் இளம் பாடகர்கள், Spoorthi, Alka Ajit போன்றவர்கள் மேலும் மேலும் மெருகேற்றப் படுகிறார்கள். அனைவருக்கும் இசை கற்றல் நிகழ்ச்சியாகவும் நீங்கள் ஊதியம் பெறாத ஆசிரியராகவும் விளங்குகிறீர்கள். பாராட்டுக்கள் மட்டுமே உங்களுக்கு ஊதியம்.
இன்னும் பாராட்டிக்கொண்டே செல்லலாம்.
அன்புடன்,
தெ. கிச்சினன்,
நாம் தமிழர்,
தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு,
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சைப் புகினும் கற்கை நன்றே.
தேடினேன் வந்தது...
பாடல்..எனக்கும் தான்.
P.சுசீலா..MSV என்ன combination
கவிஞரின் வரியோடு..இசை சுனாமியாய்...தேடாமலே தந்தது
தேடினேன் வந்தது
ஸ்ரீதர் அவர்களின் சிறந்தபடங்களில் ஒன்று
ஊட்டி வரை உறவு.மெல்லிசை மன்னரின் இசையில்
அனைத்துப் பாடல்களும்
முத்துக்கள்.சுசிலாம்மாவின் இனிய குரலில் இந்தப்
பாடல் ஒரு தேனருவி.
இன்று இசைக் கோர்ப்பும்
படத்தொகுப்பும் சிறப்பு.
சரண்யாவுக்கு வாழ்த்துக்கள்.
நான் அமைப்பது தான் இசை, நான் எழுதுவதுதான் பாடல், நான் பாடியது தான் பாடல் என்றில்லாமல் தயாரிப்பாளர், இயக்குநர் இவர்களின் விருப்பப்படியே பகல்,இரவு பாராமல் உழைத்ததால்தான் இந்த இசை தெய்வங்கள் உதிரும் சருகுகள் போலில்லாமல், வளரும் கதிராக திரையுலகில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்தார்கள்! இன்றும் வாழ்கிறார்கள் !! சுந்தரேசன் ஐயா வாழ்த்துக்கள்! சரண்யா ஆசிர்வாதங்கள்! QFR செல்வங்களுக்கு பாராட்டுக்கள்!!சுபா அம்மாவிற்கு👍
உண்மைதான் 👍👍👍
அருமை.... அருமை...
❤
அனைத்து கலைஞர்கள் செய்த அற்புதம் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
மிக மிக அருமையான பாடல் துள்ளல் பாடல் இப்போது கேட்டாலும் இனிமையமாக உள்ளது.சுந்தரேஸன், வெஙகட், ஷயாம் பென்ஜமின் வாழ்த்துக்கள். அற்புதமான பாடகி.
அருமையானது தங்களது தேர்வு👌👌👌.மகளிர் தின வாரத்தை துவக்க பி. சுசிலா வை விட பொருத்தமானவர் யார் இருக்க முடியும். LRE போன்று carefree ஆக சுசிலா பாடிய சில பாடல்களில் இப்பாடல் முதன்மையானது. நீங்கள் குறிப்பிட்டது போல் ஸ்ரீதருக்காக MSV tune ஐ சிறிதேதான் மாற்றியிருக்கக் கூடும் ....சுசிலா வை கருத்தில் கொண்டு. ஆனால் இசை வாத்திய கருவிகளிலும் , Rhythm pattern லும் துள்ளலை தூவி விட்டு அட்டகாசம் செய்துள்ளார் MSV 👌👌👌. சுசிலா,ஸ்ரீதரை மட்டுமல்ல நம்மையும் சேர்த்து வியப்பில் ஆழ்த்தியுள்ளார் மெல்லிசை மன்னர் ஏனெனில் முதன் முதலில் இப்பாட்டு கேட்கும் எவருடைய கையும் காலும் தாளம் போடாமல் இருக்க முடியாது 💐💐💐
இந்த பாடலை தேடினோம் இதோ வந்தது இனி வரும் பாடல்களும் இதைப்போலவே மணம் பரப்பும் வெற்றியாக .
அழுத்தமான குரல் வளம் நல்ல தேர்வு, இசையோ அபாரம். QFR பாடல்கள் எல்லாமே மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் விதமாக கோர்க்கும் பட்டுள்ளது.
வாழ்த்துக்கள்.
துள்ளலிசையிலும் மெல்லிசை கலந்து தந்ததே MSVயின் தனிச்சிறப்பு...
நாளையப் பாடல் 'இது ஒரு நிலாக் காலம்' என நினைக்கிறேன்.
அருமை அருமை 👏👏👏
பாடிய பெண்மணிக்கு பாராட்டுக்கள் 👏👏என்ன வார்த்தை ஜலம், நெளிவு சுளிவு பாடலில் அருமை 💐அருமை 👏
தேடினேன் சரண்யாவை after கவிதை கேளுங்கள்... வந்துவிட்டார்கள் இன்று!!! If she's on board, we go never bored. Superb superlative singing always by her. Today's start was no less than her trademark. செல்லக் குழல் and sundaresan sir that striking finish at 5.07 and after lal la la lal la la and then that top note ஓ at 5.16 says it all about the charanam where the singer swims only in உச்சஸ்த்தாயி... Brilliant singing saranya and both charanam landings ஓ ஹோ ஓ ஹோ... To pallavi... ஓஹோ singing👏👏 what to say about sundaresan sir 🙏 💐 மலர்க்கொத்து குடுத்து காலில் விழுந்து கும்பிடவேணும். That photo by his side a glimpse at 7.32 shows his sincere gratitude to MSV sir and his love and dedication towards the legend. Sami sir 🙏 தாளத்தில் புகுந்து விளையாடும் விற்பன்னர்... என்ன ஒரு happiness அந்த வாசிப்பிலும் முகத்திலும்... செல்லக் குழல் spilled his magic here and there as the composition demands.. shyam brother what a perfection in your output... Mastery master... the earphones effect sounded so nicely... This song is certainly another feather to be added in the bunch of uncountable feathers of perfection... Super ஆக கலக்கி இருக்கீங்க 👏👏👏👍👍 take ittu🏆🏆. சிவா நான் மலர் பறிக்கும் line and it's corresponding line in the next சரணம் those framing cuts were fabulous 👌 ஊட்டி வரை உறவு மட்டும் தான்..இந்தப் பாடல், இந்தப் படைப்பு அதையும் தாண்டி..
Ungal varnanai miga pramadham
@@VUSHGVK thank you harishma kanna. Love the way you and hari support appa. And your mridangam strokes are superb. God bless you da kanna
Saranya is damn good. Lovely energy, crisp, and sweet.
Saranya did this more than perfection. Wow..wow..wow...
மிகவும் அருமையாக இருந்தது.இன்று 70வயதானவர்கள் தங்கள் இளமைக்காலத்தில் இந்தப்பாட்டை படத்தில் பார்த்த போது கிறங்கினோம்.
Unmai!
சுந்தரேசன், ஷயாம் பென்ஜமின், வென்கட் ,செல்வா இவர்கள் அணைவரும் மிகவும் ஒன்றினைந்து இன்வால்வமன்டுடன் வாசிக்கிறார்கள். நன்றி சுபஷிரி அம்மா வாழ்த்துக்கள்.
இந்த பாடல் LRE
பாடியிருந்தா எப்படி இருக்கும் என்று நினைத்ததுண்டு. அந்த ஆசை நிறைவேறியது.. இந்த குரலும் நன்றாகத்தான் இருக்கு..
கிறங்க வைக்கும் குரலில் சரண்யா.
சுந்தரேசன், ஷியாம், வெங்கட், செல்வா, சிவா சூப்பர்.
உங்கள் விளக்கங்கள் அருமை. ப்ளூ கலர் முக்கால் கை டாப் உங்களுக்கு செம கெட்டப்.
புன்னகை இருக்க பொன்னகை தேவையா என்றாலும்
சின்னதா கழுத்தில் ஒரு செயின், கையில் ஒரு தங்க வளையல் லக்ஷ்மிகரமாக இருக்கும் அன்பு தங்கையே. இன்று தமிழ்நாட்டின் இசை உலகின் அடையாளம் நீங்க
காலத்தால் அழியாத பாடல் காலத்தை வென்ற கானம் என்றும் இனிக்கும்
ஆமாம் தேடினேன் இசை வந்தது. நாடினேன் நீங்கள் பாடினீர்கள்.தொடரட்டும் உங்கள் பயணம்.
சிகரெட் உடன்...சிவாஜீ ஸ்டைல்
இளமை ஆட்டத்தில்..விஜயா ஸ்டைல்..
டைரக
டைரகஷ்னில் ஸ்ரீதரின் ஸ்டைல்
இசை அமைப்பில் MSV ஸ்டைல்
பாடலில் P.சுசீலாவின் ஸ்டைல்
இதோ இனிமை அரங்கேறியதே அதில் அனைனரின் திறனும் ஸ்டைல்..
இதுபோல பல சிறப்புகளை தருவதே QFR STYLE
"மயக்கம் உண்டு கலக்கம் உண்டு" மிக ஆழமான வெளிப்பாடு...
பாடல் இசை மிக மிக இனிமை கேட்க காதுக்கு இனிமை மனதுக்கு இனிமை மகிமை மிக அற்புதமான பாடல் வரிகள் பழைய ஞாபகம் மீண்டும் வந்தது சிறப்பாக செல்ல வேண்டும் நன்றி
கலைஞர்களின் பங்களிப்பு அருமை. வர்ணனை அதைவிட அருமை
What a lovely voice!
A heavy kick in the pronunciation!
💐🎂👌
மிக அருமையான பாடல்( மனது) இசையால் வசமானது
The QFR team of Saranya, Sundaresan, Selva, Venkat, Shyam and Siva have recreated the great and super hit songs by Maestro MSV Sir. Hats off to them. Great song selection by Subha Madam and thanks a lot for the background behind the song.
அருமையான பாடல், வழங்கிய விதமும் அருமை.
அருமையானபாடல்அருமையான இசைஇரவி
MSV is great
Indha padalukku pinnal ivvazhavu vishayam irukka .QFR nikazhshi ketpadhu entrum marakkamudiyadha dhu.Archestration wonderful.
Awesome composition by MSV & Susheela magical voice, kudos to the team for reviving the golden memoirs. Keep posting old songs like Susheela’s Love birds and Chittukuruvi mutham koduthu
இந்தப் பாடலில் ட்விஸ்ட் நடனம் கண்டிருக்கிறோம். இந்தப் பாடலே ஒரு ட்விஸ்ட்டாக உருவான விவரம் இப்போதுதான் அறிகிறோம்.
மிக நேர்த்தியாக படைத்திருக்கிறீர்கள். பங்களித்த அனவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
your graet
Took me to my college days. For this song alone we did have seen this movie repeated times!
Shyam- Sundaresan- Selva-Venkat share the credit equally for the amazing orchestration. They have pushed the singer to the background . Excellent choice of song!
எங்க மெல்லிசைமன்னர்
இசையின் இறைவனே
A grand start to Women’s Day Celebrations with all time favourite presented beautifully by Saranya,Sundaresan, Selva, Venkat, Shyam and Sivakumar brought back fond memories. Well done and thanks a lot.
ஆஹா ஆஹா என்ன ஒரு ரசனை.. ஒரு பாட்ட இப்படி ரசிக்க வேண்டும்.. காலத்தால் அழியா பாடல்கள்.. சூப்பரா பாடி இருக்கா 👌😊👌
Excellent recreation. Hats off to our MSV...! what a composition..
First of all, congratulations and best wishes to you Subha madam for your 268 not out as you celebrate Women's day! You certainly stand a great example of what women force could contribute and achieve in the otherwise male dominated world. The song you have selected is a fitting start to the celebration, a very popular number by a legendary singer, Queen of voices P.Suseela mam! No one could reproduce the magic of her singing but truly singer Saranya has done full justice and impressed us all! Kudos to Selva for the perfect flute pieces and of course the rest of your
QFR stalwarts who did their portions superbly for a visual and hearing treat! Thank you all..🙏👏👏👏
Hats off yo singer Saranya.
What a lovely voice with all emotions during the entire song.
"மயக்கம் உண்டு" உச்சரிப்பின்
Super Song. K.R. Vijaya's acting and dancing were excellent. Beautiful music by MSV.
இவர் பாட வேண்டும் " பட்டத்து ராணி பார்க்கும் பார்வை" பாடல்...
மேடம் சூப்பர். வரிகளுக்கு கொடுக்கும் விளக்கம் சூப்பர். சுசிலாவின் குரலில் மயங்கிப் போனது பழைய சம்பவங்கள். மீண்டும் நினைவு படுத்தியமைக்கு பல கோடி வாழ்த்துக்கள். தொடரட்டும், பாட்டும், இசையும் அதில் புதைந்துள்ள ரசமும். மகளிர் தின வாழ்த்துக்கள். பெண் என்று பெருமை கொள்ளலாம். தகுதி மற்றும் திறமை பெண்களுக்கு உடன் பிறந்தவை போலும். தொடரட்டும் எங்கள் மனதை மயக்கும் பணி. பாடிக்கொண்டிருப்பவர் அந்த லய்த்தைக் கொண்டுவந்த விதம் அருமை. பாராட்டுக்கள்.
வருக வருக வணக்கம்,வாழ்த்துக்கள்.
அம்மா அனைவரும் பாராட்டத்தக்கவர்கள்.
வேறு என்ன சொல்ல?
We cannot hear old songs in stereo effects. You people are bringing live and hats off to your team Mam
MSV KANNADASAN SRIDHAR Successful formulae No doubt Ellalavum but neenga eduthadhukay GETH Vendum Neraya irukku ungakitta Unga Teamkitta God bless your TEAM
Evergreen song, legend compostion singing music by MSV sir👍🙏
இதற்கு முன் பார்த்ததில்லை இன்றுதான பாடகியை காண்கிறேன் Amazing. Superb.
One of my favourite songs. Definitely favourite song of many of the '60s kids. Hats off to the QFR team. God bless you all. Good wishes . Happy women's Day.
One of the my favourite song Wonderfull Composing MSV Sir Kannadasan Sir Sreethar Sir and Suseella Mam voice very great... Super presentation Orchestra team and Female voice Really great.. Thank you Subhasree Mam 🙏🙏
பானுமதி அவர்கள் MSV ய பத்தி சொல்றபோது spark smart ஆ ட்யூன் போட்டு காமிப்பார் னு சொல்வாங்க. அவங்க சொன்னதோட உண்மையான அர்த்தம் இப்ப புரியுது.
இந்த பாட்டோட வெற்றிக்கு முழு முதல் காரணம் MSV. அவரோட அற்புதமான ட்யூன். அற்புதமான ஆர்கெஸ்ட்ரேஷன். பிறகுதான் எல்லாம்.
But - இவ்ளவு பெரிய Genius க்கு ஒரு அவார்ட் கொடுக்கல்ல - அவரோட மேதாவிலாசத்த அங்கீகரிக்கல்ல. ரொம்ப ரொம்ப சரியில்ல.
ஒரு Function ல பசியோட இருக்கற சின்ன குழந்தைகளுக்கு முதலில் சாப்பாடு போடாமல் - பசியே இல்லாமல் சாப்பிட கஷ்டப்படுபவர்களை முதல் பந்தியில் சாப்பிட சொல்வது என்ன ந்யாயம் ???
இதையெல்லாம் மீறி - என் கடன் பணி செய்து கிடப்பதே - என்று MSV - தன் வாழ்க்கை முழுவதும் ஒரு இசையோகியாக வாழ்ந்திருக்கிறார். Great !!!
இசை யோகி. அருமை.
Wow Excellent Singing female Singer voice Shyam Benjamin and Siva combo Sundarasan Quitar and Orchestra team members work really great...Golden memories of MSV Sir Kannadasan Sir Sreethar Sir Combo the Great Legends of Indian Film Industry 🎉🎉
கேட்க கேட்க இனிமை. நல்வாழ்த்துக்கள்.
Near perfection of the orchestra.....பாடல் பதிவின் போது...நடந்த நிகழ்வுகள்...எனக்கு புதிய தகவல்! ஒரு டைரக்டர்...தான் நினைத்த மாதிரி...பாடல்...இசையமைக்கப் படவில்லை என்றதும்...ஆறெழுமணிநேரம் ரிகர்சல் பண்ணி ரெகார்டிங்குக்கு அனைவரும் தயாராக இருக்கையில்...மீண்டும்....ஒரு புதிய டியூனில்..டைரக்டருக்கு பிடித்தது போல்...போட்டு...மீண்டும்...ஒரு ஆறேழு மணிநேரம் ரிகர்சல் செய்து...ரெகார்ட் செய்யப்பட்டது...என்று அறிகையில்...60 களில்...பாடல்...நன்றாக....வருவதிற்கு....ஒவ்வொருவரும்...எவ்வளவு...உழைத்திருக்கிறார்கள்..என் அறியமுடிகிறது!
Wow wow enna oru arputhamana padam enna oru arumaiyana paadal innikum ooty varai uravu padam parthal first time parpathupolave oru enthuva irukum athuvum intha padal chanceless msg musickum suseelama kuralum.k.r.vijayammavin nadanamum ethanaimurai parthalum alukkatha salikkathathu women's Day celebration aarambame amarkkalam.attakasam Saranya voice is so beautiful musicians performance very pakka pramathapaduthiteenga subhakka anaivarukum advance happy women's Day nalai ithu oru nilakalam from Tik tik tik
An Apt song for women ' s day celebration. Excellent.. First of all hats off to MSV sir and a big bow for giving us the evergreen song.. All four S and venkat have recreated the song beautifully.. The best part of QFR is they all enjoy the song which brings the magic of the song totally. Stay blessed
Excellent song thedinen vanthathu I love it so much, shayam Benjamin, venkat hero, sunderesan involvment with song, flute selva and editor sivakumar, Thank you
QFR team RMTV.
Sridhar-MSV-KAVI-PS combination songs all are super hits- This is a Nice song and good efforts by Saranya.. lovely music by Sundaresan, Selva, Venkat and Shyam...Hardly 32 episodes left... hope we will see QFR Yaradini Mohini song singers again...
Fabulous as always, enjoyed the joy from the musicians and the singer, thanks to the Queen of qfr
Background crew did their part well hatsoff to each and every musicians..... effort taken for giving that feel..... awesome.....singer has tried her best... totally surrendered to qfr...🎵🎵🎵
Superb. Hats off to QFR team. Remembering old times of stealing money from dad and seeing the movie on the first day first show❤️❤️❤️. Also was caught for the theft. Looking back 55 years passed just as the wink of eye. Oops
Excellent composition.... P. Susheela rocks... This song gets life in the screen with wonderful style by Thalaivar Sivaji... Style king
Very nice and super hit evergreen song maraka mudiyatha song, lyrics venkat Benjamin, selva, editor sivakumar, singer saranya, sunderesan guitar Allways musicians excellent thank you for QFR team and Subashri mam Vallzthukal நன்றி Nedudi vallha
Singer has emoted more than K R Vijaya herself🤔 it sounded like L R Easwari singing this song..
Orchestra was amazing as always👍
One of my favourite songs. I have same obsevations.
Sang by p.Susila Amma
Wow what performance mesmerising voice congratulations entire musicians technician
Love u all ❤️❤️❤️❤️
மகா முயற்சி இத... பெரு வெற்றி இது.... எம் எஸ் வி ஐயாவை விழுந்து வணங்கச் சொல்கிறது பாடல். உங்கள் உழைப்பும் குறைந்தது அல்ல.
Very. Good
*Sukanya who sang* _பொன்னென்பேன்_ *from போலிஸ்காரன் மகள் must have sung this. This girl also has done a very good job.*
*It's very rare in a MSV song where ILs are repeated. This is one. Another is,* _அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்_
☝️🙏 Hats 🎩 off to every one. My GOD the prelude to the song👌🙏❤️ you brought yesterday years in front of our eyes. More than 100 hundred percent from every one, Award winning performance by ONE AND ALL.
SUPERB SUPERB SUPERB 😍😘👍👌☝️☝️☝️
Female voice extradinary.....
Kalakkal singing by Saranya sister....
Musicians.....simply majestic.....
FANTASTIC SINGER/ Congrates singer as you sung with full involvement/ SUPERB @ nut-shell.
It's a pleasure that u r dusting some of very most popular songs & bringing it to d new Gen guys . Also remind GOD MSV 's music thereby .
சாதனைகளின் சங்கமம்...QFR
இசைத்திடும்..இள மனம்....QFR
இதயத்தை கவர்ந்திடும்..QFR
No words to say you people totally forced me to addicted to QFR, the way you people presenting no words is coming to me, God bless all each and every one giving 100℅ subha madam is gifted to us, knowledge ocean she is.. Great example of leadership behind the scene she must be shout to get good out put in the screen she is appreciating each and every one corporate management should learn from her. Really appreciated madam....
Intha padalai ketukonday irrukavendumpol ullathu meha arputhumana melody song malarum nenaivugal QFR team and Subashri mam Vallzthukal
Saranya did this more than perfection. WOW..WOW..WOW..🎉🎉🎉
One of my favourite song I went with my flash back lovely experience with this song ❤️❤️
Lovely expressions, look at her face, she is enjoying the song, every word as Kaviarasar conceived...🥰😍🥰
What a film and music. Sharanya did justice to the song.
Amma manathil ninaipathai solla theriyavillai supero super
🌹super super superrrr madam🌹Thankyou 🌹 பாடியதற்காக 🌹
Perfect start for the women’s day celebrations. Different version from suseelaamma songs . Saranya famous for this type of commanding songs and today perfect show from her. Guitar plays significant role in this song and Sundersan always first choice. Selva and Venkat wonderful. As usual Brilliant from Shyam and Shiva . Nice Friday song
Beautiful composition & great legends.
Fantastic, especially the orchestral recreation...very tough song for the singer to match the original, but she tried her best. Thanks to all!
Bro syam brillient piano playing . guitar performance v nice. Programmer syam Benjamin . Mam sharing is very nice.
Very good performance by the entire team. Sivakumar daughters voice very fantastic. Salute to sivakumar super super super.
Thank you, what more can I say, I am humbled.
உழைப்பு என்ற மகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்.
மகளிர்தின வாழ்த்துக்கள்.
Superb Rendition. Saranya and the QFR team was very wonderful. BRought back memories of those days and listening to these songs on vividha bharathi. MSV as always great. Kannadasan lyrics and Vani amma's original were unbelievable. Subha's explanation of what happened between Sridhar and MSV throw's light on those days and music composition by MSV. Great.
Beautiful and so beautiful. What a wonderful performance of everyone.
தமிழ் சினிமாவில் நடனங்கள் என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டால் இந்த பாடல் -- நடனத்தை விட்டுவிட்டால் அந்த ஆய்வு முழுமை அடையாது.
I don't know how he came here to work with cine musicians . But the part played by the great musician Mr T V Gopalakrishnan contributed for the hundred percent success of this song .
Mr T V Gopalakrishnan sir . please accept my pranamams to you on behalf of all the music lovers .
Who is T V Gopalakrishnan ?
Super dear sister best voice
Extraordinary song by Suseela. Charanya did her best..This song will be remembered by atleast next 3 or 4 generations for its stylish orchestration.
Classsssss.....real Justice done to a classic..
No words to praise. Lovely song selection and absolute bliss.
Happy women's day to you and your team . கேட்டேன், கிறங்கினேன், துள்ளினேன் !! Hats off to Suseelamma👍
தேடினேன் வந்தது!!! இன்பமாய் இருந்தது
அருமையான பாடல். Excellent re-creation by whole team. Evergreen song. Description abt song as usual i nformative. All musicians played excellently well. Advance Women's Day wishes to All and QFR TEAM. வாழ்க வளமுடன்.
Awww! வேற level! என்ன ஒரு துள்ளலான பாட்டு! All have done justice to it !!👌👌👏👏❤️❤️
Superb performance by Saranya very tough song very nicely she sang with melodious voice
Excellent orchestration. Very nicely sung. Beautiful explanation by subashree mam. For this song every one will dance. No doubt about that.👏👍👏
How great MSV and Susheela in this song ? Genius stuff
Breathtaking Performance by Saranya - Flawless Performance -As Good as the Original by P. Suseela !
Excellent
ஆர்கெஸ்ட்ரா அனைவருக்கும் வாழ்த்துகள்