What is the rent for a new truck 5 year loan per kilometer | ஒரு கி மீ என்ன வாடகை வேண்டும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • புது லாரி 5 வருட லோன் ஒரு கிலோ மீட்டருக்கு என்ன வாடகை வேண்டும்
    What is the rent for a new truck 5 year loan per kilometer
    #lorryrent
    #simta
    #lorrytodaytv

ความคิดเห็น • 215

  • @kprselvaraju4249
    @kprselvaraju4249 3 ปีที่แล้ว +61

    சுந்தர்ராஜ் அண்ணா மிக்க நன்றி உங்களுடைய இந்த கால்குலேஷன் மிகச் சரியான விளக்கமாக அமைந்தது உங்களுக்கும் மற்றும் லாரி டுடே நிறுவனத்திற்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @m.thiyagarajantga3675
    @m.thiyagarajantga3675 3 ปีที่แล้ว +24

    சரியான கணக்கு தான்...
    இதே மாதிரி அனைவரும் கணக்கிட்டு வாடகை ஓட்டினால்..
    வண்டியாவது மிச்சம் ஆகும்..

    • @sajith2481
      @sajith2481 3 ปีที่แล้ว

      Arumayyana Thahaval Anna Super Good

  • @dangergameing5032
    @dangergameing5032 2 ปีที่แล้ว +3

    செம்மையாக மிக அழகா டிரைவர் ஓனர் க்கு புறியும்படியக சொன்னீர்கள் சார் மிக்க நன்றி மகிழ்ச்சி அடைகிறேன்

  • @aadhirk395
    @aadhirk395 3 ปีที่แล้ว +5

    அண்ணா இது ஒரு,நல்ல பதிவு நம் தொழிலுக்கு மிகவும் தேவையான தகவல் ஒரு தொழில் சார்ந்த அறிவு புர்வமான தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா

  • @natesankk8571
    @natesankk8571 3 ปีที่แล้ว +10

    அருமையான விளக்கம் அண்ணா தங்களது இந்த விளக்கம் லாரி உரிமையாளர்கள் மற்றும் தொழில் சார்ந்த அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் மிக்க நன்றி 👍

  • @nallathambiganeshan1566
    @nallathambiganeshan1566 3 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் லாரி உரிமையாளர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்

  • @TamilArasan-og8mk
    @TamilArasan-og8mk ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் சொல்லும் இந்த பதிவு மிகவும் பயனுள்ள பதிவு நன்றி ஐயா

  • @ragumanragu2564
    @ragumanragu2564 2 ปีที่แล้ว +2

    அருமையான தெளிவான விளக்கம் ஐயா!!. நன்றி🙏

  • @gauthamanr1
    @gauthamanr1 3 ปีที่แล้ว +6

    Sir, very neatly explained. Wonderful presentation. Thank you
    Based on your inputs, the below rates are the MINIMUM survivable rate per KM for truck owners at current diesel prices
    10 wheel open truck or 32ft mxl - Rs.50/km
    12 wheel open truck or 32ft txl - RS.55/km
    14 wheel open truck or 32ft qxl - Rs. 60/km
    Loss making places or less rate fetching places like Coimbatore, Tuticorin, Kolkatta, Guwhati etc etc must give minimum Rs. 40/km for 10wheel truck, Rs. 45/km for 12 wheel truck and Rs. 50/km for 14 wheel truck.
    But, the above rates can only be a dream!!! If it comes to reality, trucking can survive better.

  • @avydalinkansivaperumal1576
    @avydalinkansivaperumal1576 3 ปีที่แล้ว +12

    இந்த அளவு வாடகை யாரும் தருவதில்லை.

    • @sathishkumar.v9079
      @sathishkumar.v9079 3 ปีที่แล้ว +1

      யாரும் தர மாட்டார்கள் நாம் தான் வாங்க வேண்டும்

    • @knowledgeworld393
      @knowledgeworld393 2 ปีที่แล้ว +2

      @@sathishkumar.v9079 apa Namma vandi summa than irukum 🙄

  • @gopim2754
    @gopim2754 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையாக உள்ளது நீங்கள் சொன்ன விளக்கம்

  • @sasiKumar-ug5qd
    @sasiKumar-ug5qd ปีที่แล้ว +1

    Very good calculation. Un very useful for every lorry owners to follow this method

  • @arjunstickerssalemtn-41cre63
    @arjunstickerssalemtn-41cre63 3 ปีที่แล้ว +3

    லோன் அதிக மாதம் பொட்டல் வட்டி அதிகம் ஆகிறது இரண்டு அல்லது மூன்று லாரி ஒட்டுகாகா எடுப்பதை நிறுத்தி விட்டு ஒரு லாரி லோன் முடிஞ்சதும் இநோரு வண்டி எடுக்கலாம் லோன் கட்ட சுலபமா இருக்கு .
    வண்டி சும்மா நின்னலும் பரவலாக அடிமாட்டு வாடகைக்கு யாரும் ஓட்டாதிங்க

  • @chellamdinesh2287
    @chellamdinesh2287 3 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் அண்ணா.... மிக்க நன்றி அண்ணா.......

  • @ismailkaja9952
    @ismailkaja9952 3 ปีที่แล้ว +2

    நல்ல தகவல் சொன்னதற்க்கு மிக்க நன்றி அண்ணா

  • @r.p2225
    @r.p2225 3 ปีที่แล้ว +7

    Sir, very clearly explained.
    Nan Ithu naal varai panna stargey.
    Minimum
    Vadagai= 3 x Diesel.

    • @a.s.bashabasha7938
      @a.s.bashabasha7938 3 ปีที่แล้ว

      Yes... correct... Simple calculations

    • @thabeshkumar7167
      @thabeshkumar7167 3 ปีที่แล้ว

      Puriyala konjam explain pannuga bro

    • @r.p2225
      @r.p2225 3 ปีที่แล้ว +2

      @@thabeshkumar7167 diesel 1000rs selvu aguthuna loadku 3000rs korayama ottanum appo than loss agathu.

  • @Vengates2452010
    @Vengates2452010 3 ปีที่แล้ว +1

    அருமை மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சார் லாரி டுடே டிவி

  • @user-br7mm9np8p
    @user-br7mm9np8p 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு

  • @shekyusuf737
    @shekyusuf737 9 หลายเดือนก่อน

    Good example sir iam driver for andhra pradesh thank you
    20:45

  • @wastepaper8910
    @wastepaper8910 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு அண்ணா

  • @selviselvi2001
    @selviselvi2001 3 ปีที่แล้ว +1

    சரியான விளக்கம் அண்ணா

  • @vasanthi912
    @vasanthi912 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @jagadeesanamee2005
    @jagadeesanamee2005 3 ปีที่แล้ว +2

    Excellent informative video for all truck operators, Thanks for Lorry Today team for the coverage.

  • @j111502
    @j111502 3 ปีที่แล้ว +2

    Very good information.... all owners should rethink their rates....

  • @sunderrajan.ksunrise2292
    @sunderrajan.ksunrise2292 11 หลายเดือนก่อน +1

    Most useful information

  • @naveensaravanan8947
    @naveensaravanan8947 3 ปีที่แล้ว +2

    நன்றி....

  • @syedjameel9667
    @syedjameel9667 3 ปีที่แล้ว +2

    நல்ல தகவல்

  • @santhanamj7387
    @santhanamj7387 ปีที่แล้ว +1

    Anna Vannakkam, Thamiz ullangal UNGALAI ponravargal varavekkum, brief avoiding Association with Associated lorry 🚛 🚛 , TOOL PLAZA RATES REDUCE, THANKS 🙏 regards claim or meet, hence ministry of Central commerce, Roads, polution board, Financial sector, safety 🦺 home minister, congratulations 🎉🎉🎉🎉💐💐💐💐.

  • @a.s.bashabasha7938
    @a.s.bashabasha7938 3 ปีที่แล้ว +4

    I already posted... Same calculation.. 60 Rs per km... Need to 12 wheel...

  • @vidyarifit
    @vidyarifit 2 ปีที่แล้ว +4

    Sir, you did not add profit for the owners, other expenses like taxes, rent, electricity, and income taxes etc., could you please provide those details also, thank you much for your detail explanation and guidance..

  • @kandasamyrajesh811
    @kandasamyrajesh811 3 ปีที่แล้ว +1

    Sir this is very very exclusive video for current emerging owners

  • @NandhaKumar-ig2pt
    @NandhaKumar-ig2pt 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி

  • @muthurajp2827
    @muthurajp2827 3 ปีที่แล้ว +2

    Super Anna Thanks

  • @amithbasha1297
    @amithbasha1297 2 ปีที่แล้ว +1

    Tq for information Anna , lorry business nu what's app group yaruna open panni link podunga bro yellarukkum usefulla irukkum plz🙏

  • @riderkishore6442
    @riderkishore6442 2 ปีที่แล้ว +1

    Usefull video sir...great person...❤️❤️

  • @shajahanmohamed9462
    @shajahanmohamed9462 3 ปีที่แล้ว +7

    ஐயா லோக்கல் ஓட்டும் நண்பர்களுக்கும் ஒரு கண்ணுக்கு சொன்னால் நன்றாக இருக்கும் இதை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு என்ன வழி அதற்கான முயற்சி செய்தால் நன்றாக இருக்கும் நன்றி வாழ்க வளமுடன்

    • @a.s.bashabasha7938
      @a.s.bashabasha7938 3 ปีที่แล้ว

      New vandi lorry urpathi production pannamal parthukollungal... 15 years ku

  • @r.anandakumarambalam5537
    @r.anandakumarambalam5537 2 ปีที่แล้ว +1

    super knowledge

  • @yesudasan6210
    @yesudasan6210 ปีที่แล้ว

    Sir your speach correct ,vandikku Etherkaga meethiyagamattengirathu Diesel Toll gatela online la case piragu vandikku Eppadi meethiyagum Waj boy Great leader

  • @splashchinesefengshuiastro4902
    @splashchinesefengshuiastro4902 2 ปีที่แล้ว +1

    True detailes, great sir.

  • @winshaw
    @winshaw 3 ปีที่แล้ว +3

    Very good video 👍👍👍 👌👌

  • @willsonsaravanan6007
    @willsonsaravanan6007 2 ปีที่แล้ว +1

    Thank you very much sir

  • @BalaMurugan-dj7fc
    @BalaMurugan-dj7fc 3 ปีที่แล้ว +2

    உண்மையான விஷயம்

  • @a.s.bashabasha7938
    @a.s.bashabasha7938 3 ปีที่แล้ว +4

    Truck depreciation cost calculation.... Missed.. Monthly Rs 10,000... Per Km 1 to 2 Rs depreciation cost..

    • @LORRYTODAYTV
      @LORRYTODAYTV  3 ปีที่แล้ว +1

      Yes..

    • @rihanhameed317
      @rihanhameed317 2 ปีที่แล้ว

      @@LORRYTODAYTV Anna nice info then is't applicable for small loading three wheeler segment like ape , Mahindra Alfa goods auto.bcoz
      The insurance premium is very low as compared with four wheelers like pickup and Tata ace.And no toll fee is collected for these types of three wheeler segment as well as nos of tyre is also three in nos so tyre maintenance costs also less.So, kindly suggest me how to calculate all these parameters and how to fix transport LMV. Hope ,you will reply my doubts.

  • @aerokarthikeyan1501
    @aerokarthikeyan1501 3 ปีที่แล้ว +1

    Well said good person selected to give these detail congrats lorry today

  • @KrishnaKumar-vc9zk
    @KrishnaKumar-vc9zk 3 ปีที่แล้ว +2

    Correct sir... very very important infermation...

  • @a.s.bashabasha7938
    @a.s.bashabasha7938 3 ปีที่แล้ว +1

    Good and helpful information.. Thanks to the calculations team... Also thanks to lorry today...

  • @thirukumarankanchi9340
    @thirukumarankanchi9340 3 ปีที่แล้ว

    Good explanation sir
    I'm following since starting
    But i didn't explain to anyone
    You did, you are great sir

  • @Sreevari-tm7on
    @Sreevari-tm7on 5 หลายเดือนก่อน +1

    You💯❤ super💐👍 sir💐🙏🙏🙏🙏🙏🙏

  • @pragadishwarc7651
    @pragadishwarc7651 3 ปีที่แล้ว +1

    Thank u sooo much for ur valuable explainshion sir each n every point was soo clean n clear even though I'm nt an lorry owner I'm ah travels owner it was so use full for me to plan my trips price n expances..!! N thank u lorry 2day chanel also for thz type off important details abt all r transport n travels..!!

  • @akilanaki4214
    @akilanaki4214 ปีที่แล้ว +1

    Ithey marii bus ku pooduga pls

  • @rishadneelengal2392
    @rishadneelengal2392 3 ปีที่แล้ว +1

    Thanks bro. Valuable video

  • @shagulhameedthajudeen3423
    @shagulhameedthajudeen3423 2 ปีที่แล้ว

    👍 அருமையான பதிவு

  • @v.6800
    @v.6800 2 ปีที่แล้ว +1

    Congrats sir 👍🎈with to driver and owner 😘

  • @shanmugam2230
    @shanmugam2230 3 ปีที่แล้ว +2

    Thanks sir

  • @user-jl3lo5qz3d
    @user-jl3lo5qz3d 3 ปีที่แล้ว +1

    Best explanation ever 👍❤️

  • @sridhar6199
    @sridhar6199 3 ปีที่แล้ว

    10 ,,12,,14 ella wheel ku poduga naraiya vedio poduga apatha ellarukum purium

  • @karthickraja181
    @karthickraja181 2 ปีที่แล้ว

    Thanks sir use full information

  • @veerapandi6997
    @veerapandi6997 3 ปีที่แล้ว +1

    Lorry தொழில் புதியதாக எங்கு,எப்படி, கற்றுக்கொள்ளலாம், என்பதை Lorry today tv ல் சொல்லவும் Sir i am interested this business.

  • @novawartv7762
    @novawartv7762 3 ปีที่แล้ว +1

    Super sir johnson in try

  • @raghulraja4170
    @raghulraja4170 3 ปีที่แล้ว +1

    Well explained

  • @m.vigneshm.j.vigneshwaran6025
    @m.vigneshm.j.vigneshwaran6025 3 ปีที่แล้ว

    சூப்பர் தலைவர்

  • @santoshKumar-ub2gd
    @santoshKumar-ub2gd 3 ปีที่แล้ว +2

    Sir this chart is usefull on for above 600 kms who drive

  • @sakthiperumal3
    @sakthiperumal3 2 ปีที่แล้ว

    Vala valai innu pachu

  • @GaneshKumar-ex9mn
    @GaneshKumar-ex9mn 3 ปีที่แล้ว +1

    வாழ்கை கணக்கு தெரியாதவர்கு வண்டி கணக்கு சொல்லி பலன் என்ன

  • @cherangopinathan5465
    @cherangopinathan5465 3 ปีที่แล้ว

    Superb information 👌 keep well

  • @vetrivel2181
    @vetrivel2181 ปีที่แล้ว

    Super Anna

  • @gmkriders9714
    @gmkriders9714 ปีที่แล้ว

    NICE Video🎥🎥🎥 🙏🙏🙏🙏🙏🙏🇮🇳💗💐

  • @sivarajan2707
    @sivarajan2707 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை ஆனால் ஒரு சின்ன சீன் சொல்கிறேன் நான் சொல்வது சரியா தவறா என்று தெரியவில்லை ஆனால் இன்று நீங்கள் சொல்லும் ரேட்டை விட கம்மியாக ஓட்டுவதற்கு நிறைய பேர் உள்ளனர் அதாவது அவர்கள் பிழைப்பு என்று ஓடினால் போதும் மற்றவர்கள் எப்படி என்ன செய்தாலும் நமக்கு என்ன ஒரு பிரச்சினையும் இல்லை என்று நினைத்துக்கொண்டு கிலோமீட்டர் 30 ரூபாய் 35 ரூபா 40 ரூபாய் 45 வண்டி ஓட்டிட்டு இருக்கேன் நீங்க சொல்ற கால்குலேஷன் பாடிய 50 ரூபா கிலோமீட்டர் கொட்டினால் தான் நல்லாயிருக்கும் இங்கிருந்து போகும் போது 50 ரூபாய்க்கு போயிட்டு ரிட்டர்ன் வரும்போது 25 ரூபாய்க்கு வாங்க ஐயா

  • @ravikumar-dl1xs
    @ravikumar-dl1xs ปีที่แล้ว

    Anna operating economic excel sheet send pannuga

  • @balaguru1989
    @balaguru1989 2 ปีที่แล้ว

    Thank you sir for your information🙏🏻

  • @vicurockzz
    @vicurockzz 3 ปีที่แล้ว +1

    Excel sheet anupunga sago

  • @nirmalhasposted
    @nirmalhasposted 3 ปีที่แล้ว

    Very nice..
    Clearly explained..👌

  • @aiaisparty3028
    @aiaisparty3028 ปีที่แล้ว

    Thank you sir 🙏🙏🙏

  • @dhivagarmanickam1089
    @dhivagarmanickam1089 3 ปีที่แล้ว

    Thanks to information sir

  • @syedjameel9667
    @syedjameel9667 3 ปีที่แล้ว +1

    இது சாத்தியமாகுமா ????இதை எத்தனை பேர்கள் பின்பற்றுவார்கள் !!!!

  • @rajumraju9868
    @rajumraju9868 3 ปีที่แล้ว

    Solvathu sari anaaaal Selva chezhippulla ORU ownar itharkku thayaaraaaaa illayentaal thozhil prachanaithaan

  • @devarajgdr1300
    @devarajgdr1300 3 ปีที่แล้ว +1

    Super Sir

  • @murukeshkumar206
    @murukeshkumar206 3 ปีที่แล้ว +3

    ஈரோடு to மேற்கு வங்காளம் 91k 10 wheel rate

  • @murugeshspm8433
    @murugeshspm8433 3 ปีที่แล้ว +1

    Super 👍👍👍👍👍

  • @yesudasan6210
    @yesudasan6210 ปีที่แล้ว

    Your corect sir Disel tollgatta Nalukku Naal uyarthikitte poraanga innum konja Nalil lory tholil vivasayathayum Alichiruvaanga tax vaanguraanga all india police Rto kku koduthu onnum meethiyaakaathu

  • @youtubetamilsongs3216
    @youtubetamilsongs3216 2 ปีที่แล้ว

    Sir Send this excel sheet ... please it will be helpful to me

  • @uzhavanvetri6343
    @uzhavanvetri6343 2 ปีที่แล้ว

    Bro oru normal brush cutter kooda vaadakai rent kammi panni oota irukanga adula avlo periya vandiya otta aaal irukum la

  • @munnamunna16
    @munnamunna16 3 ปีที่แล้ว +1

    Hai. Good. Sar

  • @chengkodan9220
    @chengkodan9220 ปีที่แล้ว

    Namo guru🙏

  • @raghavendrak.s.8091
    @raghavendrak.s.8091 ปีที่แล้ว

    Very useful info.

  • @rajanraganm9610
    @rajanraganm9610 2 ปีที่แล้ว

    Romba correct sir 👌👌👌👌

  • @babumanickam8411
    @babumanickam8411 2 ปีที่แล้ว

    Arumai

  • @srinivasanc1615
    @srinivasanc1615 3 ปีที่แล้ว

    Thanks

  • @periyandavartransportdharm3391
    @periyandavartransportdharm3391 2 ปีที่แล้ว

    Explanation for twelve wheel lorry

  • @varatharajanrengaramanujam4622
    @varatharajanrengaramanujam4622 3 ปีที่แล้ว +1

    Please wait until 2022 April

  • @kumareshs1103
    @kumareshs1103 3 ปีที่แล้ว +1

    👍

  • @Mani-gw1gc
    @Mani-gw1gc 2 ปีที่แล้ว +1

    Hi Sir,
    Thanks for the detailed information. I'm planning to place my carrier in Lorry transportation. I have one doubt could you please tell me how to get a lorry load?

  • @nedumaranpalanisamy5762
    @nedumaranpalanisamy5762 2 ปีที่แล้ว

    This calculation is at actuals, there is no profit margin added

  • @sathishr9639
    @sathishr9639 ปีที่แล้ว

    Super sir..

  • @rajivmartin9151
    @rajivmartin9151 ปีที่แล้ว

    Sir those are expenses.
    Beyond this how to calculate profit
    How many percentage to add.

  • @rams8541
    @rams8541 3 ปีที่แล้ว +1

    Good job. Keep it up.

  • @kannar4379
    @kannar4379 3 ปีที่แล้ว +2

    Sir na 12 wheel vangalama or 14 wheel vangalama . Ippo than first time na entha work ku varan self driving panna lapam varuma

    • @a.s.bashabasha7938
      @a.s.bashabasha7938 3 ปีที่แล้ว +5

      Avoid lorry business... New persons.... I am 25 years experience in the transportation line.... Can't not success..

  • @h2d...565
    @h2d...565 3 ปีที่แล้ว +1

    Super ... 🙏🏼

  • @rameshmani7668
    @rameshmani7668 3 ปีที่แล้ว

    Aamen hallelluya sthothram

  • @ranganathanrangaraj3828
    @ranganathanrangaraj3828 3 ปีที่แล้ว +1

    Sir please share this excel spreadsheet it will be helpful