How to Command Healing Angels? Prophet Vijayarajan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • How to Command Healing Angels? Prophet Vijayarajan
    வியாதிகளை குணமாக்கும் தேவ தூதர்கள்
    Prayer & Whatsapp Daily Devotions Contact: +91 86681 89936
    Sow your Finances to the Kingdom of God. Bless you!
    Account Holder Name: Vijayarajan
    Account Number: 2998101011793
    IFSC code: CNRB0002998
    Account Type: Savings Account
    Google Pay, PhonePe, Paytm - 9629264342
    Follow us on Social Media
    Whatsapp Channel: whatsapp.com/c...
    Facebook:www.facebook.c...
    Instagram: / prophet_vijayarajan
    #Tamilchristian_Message

ความคิดเห็น • 360

  • @parimalaparimala1111
    @parimalaparimala1111 3 หลายเดือนก่อน +6

    இதில் வேண்டி கொண்ட‌ஓவ்வொரவருக்கும்‌சுகம்‌கிடைக்கடடும். ஆமென்

  • @JohnKennedy-wl4gc
    @JohnKennedy-wl4gc 5 หลายเดือนก่อน +12

    தேவன் உங்களை மேன்மேலும் பயன்படுத்தி எங்களுக்கு கிருபை செய்யட்டும்.தேவனுக்கே மகிமை

    • @avmkuumarra5095
      @avmkuumarra5095 4 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤
      TRANSLATE TO ENGLISH
      ❤❤❤❤❤❤❤❤❤
      Plz add this to Tamil Comments
      So that Foreigners can also UNDERSTAND & FOLLOW what is being commented on !!!
      ❤❤❤❤❤❤❤❤❤

  • @user-tb8mg5jo2u
    @user-tb8mg5jo2u 5 หลายเดือนก่อน +8

    ஆமென் இயேசு உமக்கு நன்றி நன்றி ஆமென் இயேசு உமக்கு நன்றி ஆமென் இயேசு உமக்கு நன்றி

  • @RajaRaja-je7yo
    @RajaRaja-je7yo 6 หลายเดือนก่อน +29

    என் மகளுக்கு இரத்த புற்று நோய் மாறனும் தேவனே

    • @takunuoruvideo7216
      @takunuoruvideo7216 6 หลายเดือนก่อน +1

      Bro kandipa sari agum I pray for your child don't worry brother but nenga onu pananum dedicate chid body parts atuma ipdi pray pana solunga panuga ரோமர் 6:13 Jesus bless you read Matthew mark luka யோவான்

    • @jesuraj1784
      @jesuraj1784 6 หลายเดือนก่อน

      ஜெபிக்கிறோம் அம்மா.

    • @gowthamjeyathilahar5812
      @gowthamjeyathilahar5812 5 หลายเดือนก่อน +5

      நசரேனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலம் உங்கள் மகளுக்கு பூரண சுகம் உண்டாவதாக... கர்த்தர் நல்லவர்.. ஆமென்...

    • @estarpriyanka880
      @estarpriyanka880 5 หลายเดือนก่อน

      Karthar kunapaduthuvaar nu ungaluku visuvasam iruntha gunamagum sis .nala pray panunha nambikaiya .karthar niraya cancer ah kunapaduthirukaar

  • @Saraswathi.S-lj5mc
    @Saraswathi.S-lj5mc 4 หลายเดือนก่อน +10

    நான் இந்து.என் 28 வயது மகள் என்ன பிரச்சினை என்று பத்து வருடமாக கண்டு பிடிக்க முடியவில்லை. உடல்நிலை மனநிலை எப்படி உள்ளது என்பதே தெரியவில்லை.அவள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை.அவள் வாழ்க்கை ஒரு சாதாரண நிலைக்கு வர prayer பண்ண வேண்டுகிறேன்.

    • @avmkuumarra5095
      @avmkuumarra5095 4 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤
      TRANSLATE TO ENGLISH
      ❤❤❤❤❤❤❤❤❤
      Plz add this to Tamil Comments
      So that Foreigners can also UNDERSTAND & FOLLOW what is being commented on !!!
      ❤❤❤❤❤❤❤❤❤

    • @LeoXavier-ql2zt
      @LeoXavier-ql2zt 4 หลายเดือนก่อน

      God bless you

    • @user-dc9vp3io7g
      @user-dc9vp3io7g 4 หลายเดือนก่อน

      Rosary vendi daily marijaluku sepam sollunka kaddajam unka magal da life maarum 8naaliku solli paarunka 153thadava sollanum sollunka kaddajam maatha unka magal da life a maathuvanka

  • @chendamaraishirley4920
    @chendamaraishirley4920 4 หลายเดือนก่อน +2

    அப்பர் இயேசுவே! என் வயிற்று பிரச்சனையை முற்றிலுமாக நீக்கி சுகம் தாங்கப்பா!நீர் அப்படி சுகப்படுத்தப்போகிறதற்காய் கோடானு கோடி நன்றி இயேசப்பா! நன்றிபா! இயேசுவே!

  • @user-bs4pc7fk7d
    @user-bs4pc7fk7d 6 หลายเดือนก่อน +19

    ஏசுவே எனக்கு அற்புதம் செங்க தேவனே சரிர வியதி ஏசுவின் நமத்தினல் மரைவதக ஆமென் அல்லேலூயா ❤❤❤❤❤❤❤❤🎉

    • @baskarbaskar9848
      @baskarbaskar9848 6 หลายเดือนก่อน

      Pastor praise the Lord. Unga gods words healing patri kekkum pothu emnakul oru abishegam vanthathu. Nambikai vanthaathu 🙏

    • @avmkuumarra5095
      @avmkuumarra5095 4 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤
      TRANSLATE TO ENGLISH
      ❤❤❤❤❤❤❤❤❤
      Plz add this to Tamil Comments
      So that Foreigners can also UNDERSTAND & FOLLOW what is being commented on !!!
      ❤❤❤❤❤❤❤❤❤

  • @hemaradhakrishnan1313
    @hemaradhakrishnan1313 6 หลายเดือนก่อน +17

    என் பையன் இருதையதை மாற்றி தாரும் ....ஆமென் ....அடுத்த echo report normal இருக்கும் ....ஆமென்🙏

    • @sagayaimmanuvel9255
      @sagayaimmanuvel9255 5 หลายเดือนก่อน

      Amen

    • @padmavathik3583
      @padmavathik3583 5 หลายเดือนก่อน

      Amen

    • @avmkuumarra5095
      @avmkuumarra5095 4 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤
      TRANSLATE TO ENGLISH
      ❤❤❤❤❤❤❤❤❤
      Plz add this to Tamil Comments
      So that Foreigners can also UNDERSTAND & FOLLOW what is being commented on !!!
      ❤❤❤❤❤❤❤❤❤

    • @hemaradhakrishnan1313
      @hemaradhakrishnan1313 4 หลายเดือนก่อน

      My son's heart Valve problem becomes normal by strips of Jesus. Next echo report must be normal ...in the mighty name of Jesus I ask .....amen. 🙏

  • @johnnatesh6104
    @johnnatesh6104 5 หลายเดือนก่อน +4

    Dear brother I heard ur prayer I trust and I believed in the name of jesus my brother kidney right now change newly in the name of jesus. Thanku for ur miracle. johnnatesh Bangalore

  • @elizabeths3437
    @elizabeths3437 4 หลายเดือนก่อน +1

    Powerful message thank you mydearson

  • @isabellajeeva720
    @isabellajeeva720 4 หลายเดือนก่อน +2

    Yes Brother Enaku thyroid cure ananathu. Praise the Lord Jesus Christ Amen

  • @masilamanialinnasiinnasi8001
    @masilamanialinnasiinnasi8001 5 หลายเดือนก่อน +2

    Yesuvin namathinal endrum solvathai thavirthu yesuvin peyarin porittu endrum jebithal migavum nandrai irukkum. Nandri samathanam.

  • @jacksonisrael9142
    @jacksonisrael9142 4 หลายเดือนก่อน +1

    Thank you brother...... For sharing ur ministry experience... Amen

  • @user-jr5kd3qb5e
    @user-jr5kd3qb5e 4 หลายเดือนก่อน +1

    Amen ❤️ Amen ❤ Amen ❤

  • @sahayajesy8871
    @sahayajesy8871 5 หลายเดือนก่อน +3

    என் கணவருக்கு சுகம் kiddaikanum
    Praise the lord
    I love you Jesus

  • @aghustinsuniversecreation2395
    @aghustinsuniversecreation2395 6 หลายเดือนก่อน +4

    I am healed thank you Jesus amen thank you father amen

  • @krishnakumari5772
    @krishnakumari5772 3 วันที่ผ่านมา

    Amen.En kudumbathil anaivarum gumskuvar enruvisuvasikiren.Allelluya.

  • @user-jr5kd3qb5e
    @user-jr5kd3qb5e 4 หลายเดือนก่อน

    Amen thank you Lord dear daddy

  • @saruputheenSaruputheen-ul9pw
    @saruputheenSaruputheen-ul9pw หลายเดือนก่อน

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🎉🎉🎉🎉🎉🎉

  • @Silviaslifestyle
    @Silviaslifestyle 6 หลายเดือนก่อน +2

    Jesus bless n heal my mother with all sickness and pain...Amen praise God

  • @user-es3mo2st4x
    @user-es3mo2st4x 3 หลายเดือนก่อน

    Praise the LORD Jesus 🕊️

  • @user-by5xc6jl2t
    @user-by5xc6jl2t 6 หลายเดือนก่อน +2

    எப்படி ஐயா இந்த ஞானத்தை இயேசுவுக்கு நன்றி அப்பா🎉நன்றி

  • @SaranyaS-rr1zc
    @SaranyaS-rr1zc 6 หลายเดือนก่อน +2

    Yen aandavar yenaku sholder pain and yennoda muttu valiyaiyum sari panninar na hospitalukkey pogala thank u my jesus i love u Appa Amen❤❤❤❤❤❤idhu yennoda saatchi🤍🤍🤍🤍🤍🤍

    • @Vijayarajan
      @Vijayarajan  6 หลายเดือนก่อน

      Glory to God 🙏

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 4 หลายเดือนก่อน +3

    இயேசப்பா பிரதீப் சரீரத்தில் மாறி மாறி வரும் பலவீனங்கள் முற்றிலும் மாறி நல்ல சுகம் ஆரோக்கியம் தாங்க இயேசப்பா.அவன் இரத்தத்தில் இருக்கும் வாத கிருமி வைரஸ் அழிய வேண்டும் இயேசப்பா என் மகனுக்கு இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா என் இரண்டு வாலிப மகன்கள் பாதுகாக்க பட வேண்டும் இயேசப்பா பிரதீப் பின் மாற்றம் மாறி மீண்டும் ஜீவனுள்ள தேவனை ஆராதிக்க வேண்டும் இயேசப்பா என் இரண்டு வாலிப மகன்கள் இரட்சிக்க பட வேண்டும் இயேசப்பா தீர்க்காயுள் தாங்க இயேசப்பா என் மகனைக் நோய் பரிபூரணமாக மாறி நல்ல சுகம் ஆரோக்கியம் தாங்க இயேசப்பா.இரத்த்தை இயேசுவின் நாமத்தில் சுத்தம் செய்து அவனுக்கு நல்ல சுகம் ஆரோக்கியம் தாங்க இயேசப்பா என் மகனுக்கு இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா ஆமென் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் இயேசுவின் நாமத்தில் ஆமென்

  • @saimanlala5037
    @saimanlala5037 5 หลายเดือนก่อน +2

    🙏✝️ஆமென் ஆமென் ஆண்டவரே 💙இயேசுவுக்கே புகழ் ❤️✨🤩😘😊

  • @alameluhanaah8442
    @alameluhanaah8442 5 หลายเดือนก่อน +3

    My dear son we bless you for the message given by u today it's really very nice and clear understanding of bible verse

    • @mevilamary4879
      @mevilamary4879 5 หลายเดือนก่อน +1

      Thopithu,youseebrothdrtha ks
      8:55 9:13 ❤

    • @mevilamary4879
      @mevilamary4879 5 หลายเดือนก่อน +1

      Very,ynicdbrothertha nkyo

    • @mevilamary4879
      @mevilamary4879 5 หลายเดือนก่อน

      Very nice😅

  • @edwinpandian2624
    @edwinpandian2624 5 หลายเดือนก่อน +1

    Good news thanks .

  • @lawrencep8095
    @lawrencep8095 6 หลายเดือนก่อน +3

    Thank you Bro. for your content on healing by Angel's by quoting WOG . I feel relieved from my ailments by your prayer. I will follow your guidance. What the greatest God I worship. My Thanks and joy have no bounds. You are a blessed Prophet.

    • @Vijayarajan
      @Vijayarajan  6 หลายเดือนก่อน

      Wow, I was expecting this kind of testimonies 🙏 Glory to God

  • @Rosywillims-pi1mp
    @Rosywillims-pi1mp 5 หลายเดือนก่อน +1

    Praise the lord amen 🙏 tq bro

  • @hepzibarichard3809
    @hepzibarichard3809 2 หลายเดือนก่อน

    God bless you brother

  • @kittyfrancis1461
    @kittyfrancis1461 6 หลายเดือนก่อน +3

    What a wonderful God we serve ❤....Thank u man of God for this divine healing word meditation ❤... I receive my healing right now in Jesus name Amen. I pray for all those who r sick be healed in Jesus name 🕊️. .amen... Thank you for all the healing Angels as well ❤️‍🩹...I'm happy to receive this divine healing for my family in His mighty name Amen 🙏

  • @maduneshavijayraviy5352
    @maduneshavijayraviy5352 5 หลายเดือนก่อน +1

    May me and my family receive good health and healing in our body in jesus name.

  • @chandrashekharshekhar4620
    @chandrashekharshekhar4620 6 หลายเดือนก่อน +3

    Good message thankyou

  • @krishnamurthychidambaram2594
    @krishnamurthychidambaram2594 5 หลายเดือนก่อน

    Praise the Lord 🙏 Thank you PASTOR for your sermon, regards healing.
    Jesus loves you ❤️

  • @user-by5xc6jl2t
    @user-by5xc6jl2t 6 หลายเดือนก่อน +2

    என்மகனுக்கு மதுப்பிரியனாய் இருந்தான் இப்போது இயேசுவின் நாமத்தில் மது அருந்துவது இல்லை உடலில்உள்ள உருப்புக்கள் புதிதாக மாற்றும் ஐயா உடல் பெலம் சரீர பெலம் தாருமையா இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிரோம் நல்ல பிதாவே பெயர் கவுதமன்

    • @shiv-yj3vr7
      @shiv-yj3vr7 6 หลายเดือนก่อน

      Hiiui😮❤amen

  • @sundersunder1322
    @sundersunder1322 6 หลายเดือนก่อน +2

    Praise the Lord

  • @padmavathinayakar7611
    @padmavathinayakar7611 6 หลายเดือนก่อน +3

    Superb such a wonderful message🎉🎉🎉

  • @sumathisumathi645
    @sumathisumathi645 6 หลายเดือนก่อน +2

    கர்தருக்கு மகிமை உண்டாவதாக

  • @stellasteven352
    @stellasteven352 5 หลายเดือนก่อน

    Praise God. Hallelujah thank you for your prayers. ❤

  • @dhilipm950
    @dhilipm950 6 หลายเดือนก่อน +2

    Amen I am healed Jesus name❤

  • @kalaivani2249
    @kalaivani2249 5 หลายเดือนก่อน +1

    nandri ma

  • @chandrakalanadeswaran8000
    @chandrakalanadeswaran8000 4 หลายเดือนก่อน

    HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ HALLELUJAH HALLELUJAH

  • @jayaseelan8582
    @jayaseelan8582 5 หลายเดือนก่อน

    Praise The Lord Jesus Christ
    Amen Hallelujah
    God Bless you and your ministry
    Holy sprit is speaking to you

  • @romeo9412
    @romeo9412 5 หลายเดือนก่อน +1

    Thambi Dippu yennoda manasula thondrina puriyatha santheykangalai thelivu paduthivittai, idhu unmai, Namma AANDAVAR unnai periya ooliyakaararaga maatra pogiraar, unaku in the vaarthaiyai thantha Nam AANDAVARUKU KODI NANDRI AMEN.

  • @VRani-qm7qs
    @VRani-qm7qs 4 หลายเดือนก่อน

    Amen hallelujah thank you very very very much father Jesus Christ for take away all my sickness top of my head down to my leg thanks lots father for heal from all my sickness. Thank you very much APPA Jesus hallelujah Amen all the glory honor praise to my dear dear dear father Jesus Christ thank you very very very much for your angels thanks lots father Jesus Christ hallelujah Amen

  • @angelagunaratnam1812
    @angelagunaratnam1812 6 หลายเดือนก่อน +2

    praise the lord God bless you brother Thank you brother greatly

  • @kumuthahenry2177
    @kumuthahenry2177 6 หลายเดือนก่อน +2

    Amen I receive

  • @jkainlord
    @jkainlord 5 หลายเดือนก่อน

    Brother I sent this message to my sister...She felt peace and refreshed..
    Thank you Jesus .. 🙏🙏🙏thank you for your guidance 🙏🙏🙏🙏

  • @arularulselvam4558
    @arularulselvam4558 6 หลายเดือนก่อน +2

    Amen, Appa🌹❤

  • @puppypoint8713
    @puppypoint8713 5 หลายเดือนก่อน +1

    ஆண்டவர் உங்களுக்கு நல்ல அறிவை கொடுத்துள்ளார்

  • @harishmosesmagendiran1087
    @harishmosesmagendiran1087 6 หลายเดือนก่อน +2

    Hallelujah Amen

  • @dinatony4661
    @dinatony4661 6 หลายเดือนก่อน +2

    Ennudaiya skin noyil eruthu viduthalai vara vendum yesappa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @selvarahul8thc546
    @selvarahul8thc546 6 หลายเดือนก่อน +1

    Clear explanation. God bless you brother

  • @user-pk2hg7ls8b
    @user-pk2hg7ls8b 6 หลายเดือนก่อน +2

    Amen dady

  • @jabeshs6864
    @jabeshs6864 6 หลายเดือนก่อน +2

    Thank you brother🙏

  • @hemasahayam3097
    @hemasahayam3097 6 หลายเดือนก่อน +7

    கத்தோலிக்க பைபிளில் தோபித்து நூலில் ரபேல் வானதூதர் பெயர் உள்ளது.

  • @mariaparimalakanthan4444
    @mariaparimalakanthan4444 5 หลายเดือนก่อน

    Amen Glory to Lord Jesus
    God Bless you too

  • @vaithekicamilus8980
    @vaithekicamilus8980 6 หลายเดือนก่อน +1

    God is good.....

  • @jananikalaivanan9620
    @jananikalaivanan9620 6 หลายเดือนก่อน +2

    Amen 🙏

  • @isaacrajan6629
    @isaacrajan6629 4 หลายเดือนก่อน

    Amen. Praise the lord. Thank you jesus. இந்த message enaku koduthathukku

  • @rvimalsrivimaan4194
    @rvimalsrivimaan4194 5 หลายเดือนก่อน

    Thanks a lot
    ungal intha seithikku kodana kodi nandri appa

  • @sonymaria.m804
    @sonymaria.m804 4 หลายเดือนก่อน +1

    We are healed

  • @ruffjewish
    @ruffjewish 6 หลายเดือนก่อน +1

    AMEN 👏 Thank you Jesus 👏

  • @amaladavid1415
    @amaladavid1415 5 หลายเดือนก่อน

    Praise the lord 🙏🛐 Tq bro

  • @Navidha
    @Navidha 6 หลายเดือนก่อน +1

    Ameen praise the lord please pray 🙏🙏🙏🙏🙏

  • @Shamalrh256
    @Shamalrh256 6 หลายเดือนก่อน +1

    TQ Tq Jesus TQ Tq brother 👏👏👏🙏🙏🙏🙏

  • @user-sv8sq4gn3h
    @user-sv8sq4gn3h 5 หลายเดือนก่อน

    நன்றி இயேசப்பா நன்றி இயேசப்பா🙏💕🙏💕🙏💕

  • @VeeraAyya-vm6gn
    @VeeraAyya-vm6gn 6 หลายเดือนก่อน +2

    Amen
    Unmai

  • @asd13352
    @asd13352 4 หลายเดือนก่อน

    God bless you brother. Very good understanding and teaching.

  • @priyaapriya1479
    @priyaapriya1479 6 หลายเดือนก่อน +4

    Please pray for my child healing brother. Always sick and get good weight.

  • @040vijim8
    @040vijim8 6 หลายเดือนก่อน +1

    God bless u bro...Indha video rompa usefulla erunthathu❤

  • @JAKK123
    @JAKK123 5 หลายเดือนก่อน

    Amen🙌🙌🙌🙌🙌 halluah, super explain brother praise the Lord

  • @hemasahayam3097
    @hemasahayam3097 6 หลายเดือนก่อน +2

    Amen thambi arumai

  • @sagayajahan4779
    @sagayajahan4779 6 หลายเดือนก่อน

    ஆமென் நன்றி அப்பா 🙏🤲✝️🛐⛪🛐✝️🤲🙏

  • @SaththiyaSaththiya1974
    @SaththiyaSaththiya1974 4 หลายเดือนก่อน

    Amen amen amen

  • @vaanijayalaxhmi5019
    @vaanijayalaxhmi5019 5 หลายเดือนก่อน

    Amen thank you sir

  • @alameluhanaah8442
    @alameluhanaah8442 5 หลายเดือนก่อน

    Pls pray for him pa we trust in ur message given through ,Lord Jesus Christ 🙏 Amen, continue ur words🎉🎉🎉 Thank you dear God bless you

  • @JOSHUA.S437
    @JOSHUA.S437 5 หลายเดือนก่อน

    இயேசு அப்பா என் தலைவலி குணமாக வேண்டும் நன்றி அப்பா

  • @MythiliMythili-uo2fe
    @MythiliMythili-uo2fe 5 หลายเดือนก่อน

    நன்றி appa

  • @jothisonisudhakar8503
    @jothisonisudhakar8503 6 หลายเดือนก่อน +2

    Thank u daddy....... Amen❤

  • @revathijr1314
    @revathijr1314 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @estherdavid7774
    @estherdavid7774 4 หลายเดือนก่อน

    ஆமென் அல்லேலூயா நன்றி இயேசுவே 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeanperera4882
    @jeanperera4882 4 หลายเดือนก่อน

    Amen 🙏 I healed in the name of Jesus

  • @vinothinig3427
    @vinothinig3427 5 หลายเดือนก่อน

    Thank you brother ❤❤❤❤

  • @judahhymns9789
    @judahhymns9789 6 หลายเดือนก่อน +2

    Amen hallelujah ❤❤

  • @newgraceinternational8293
    @newgraceinternational8293 5 หลายเดือนก่อน

    Super bro god bless you

  • @kanaga2867
    @kanaga2867 4 หลายเดือนก่อน

    Amen appa

  • @shamrubesh5871
    @shamrubesh5871 6 หลายเดือนก่อน +3

    Amen 🙏❤💯

  • @tlatharose
    @tlatharose 5 หลายเดือนก่อน

    my daughter bed ridden 21 yrs old.
    God bless her to walk and talk.

  • @alameluhanaah8442
    @alameluhanaah8442 5 หลายเดือนก่อน

    Praise to Lord Jesus Christ 🙏

  • @sowntharyav1394
    @sowntharyav1394 5 หลายเดือนก่อน

    thank you 🙏

  • @anneshiyama6289
    @anneshiyama6289 6 หลายเดือนก่อน +3

    Jesus, I need vision
    May my eyes see well

  • @karthikamathiyazhagan1113
    @karthikamathiyazhagan1113 4 หลายเดือนก่อน

    Amen,naanum sugamadainthen,thank you jesus,thank you bro

  • @vettrigeorge415
    @vettrigeorge415 6 หลายเดือนก่อน +1

    PRAISE THE LORD.

  • @poornimavlog9384
    @poornimavlog9384 6 หลายเดือนก่อน +2

    My daughter Poornima 12age SLE patient please pray 🙏 🤲

  • @user-by5xc6jl2t
    @user-by5xc6jl2t 6 หลายเดือนก่อน +2

    என்மகனுக்காக ஜெபியுஙகள்

  • @vanitavanita9739
    @vanitavanita9739 6 หลายเดือนก่อน +1

    Sugamakkum Arputhare umakke Thuthi
    Kartharudaya vai
    Thank you prophet

  • @user-jr5kd3qb5e
    @user-jr5kd3qb5e 4 หลายเดือนก่อน

    Please do for me miracle on now daddy 🙌🙌🙌🙌🙌🙌

  • @ConfusedAnglerfish-om3og
    @ConfusedAnglerfish-om3og 6 หลายเดือนก่อน +2

    Amen alleluia 🎉🎉🎉🎉😢😢😢

  • @crunch9420
    @crunch9420 5 หลายเดือนก่อน

    Right timela intha msg ketten thanks enoda daughter ku uttres la problem nu sonanga 19age tha aakkuthu opretion pananum solitanga today tha hospital ku poiettu vanthom Jesus kitta nanum ipdettha prayer panen TH-cam pakalam nu open pani patha unga msg enna oru miracle tomorrow morning 7clock mri scan ebduka solirunga pl utres la irukur ella pirchnyumm marichnu poidanum