டாக்டர் பாலமுரளிகிருஷ்ணாவுக்குப் பின்பு இத்தனை அழகாக கற்பனாசுரம் பாட உங்களால் மட்டுமே முடியும். அழகோ அழகு.. கேட்டுக் கொண்டே இருக்கலாம். எல்லாம் ஒரு பாக்கியம்.🙏🙏🙏
இந்தப் பாடலைப் படைத்த இறைவன் இளையராஜா. பாடியவரே அற்புதம் என்றால் அதைப் படைத்த இறைவனை ஏன் பாராட்ட முடியவில்லை உங்களால்? சிந்தனையில் ஊனமா? இல்லை என்றால் படைத்தவனை பாராட்டுங்கள் பின் உங்கள் சிந்தனையில் ஊனம் இல்லை என்று புரிந்து கொள்கிறேன்.
@@mars-cs4ukநீங்கள் கொண்டாடும் நபரை பிறரும் கொண்டாட வேண்டும் என்று சொல்வது தான் ஊனமான சிந்தனை. என்றுமே படைப்பவனை தேடிப்பிடித்து யாரும் தினமும் பாராட்டி கொண்டு இருக்கமாட்டார்கள். அவர் ஏதோ நாராயணன் பாடியது பிடித்து போய் பாராட்டி இருக்கிறார். உடனே எங்க எங்க இராஜாவுக்கு பாராட்டு என்று வரிந்து கட்டிக் கொண்டு அவரை ஊனச் சிந்தனை உடையவர் என்று சொல்வது உங்கள் இளையராஜாவை போலவே நீங்களும் அகம்பாவத்தால் ஆட்கொள்ள பட்டுருப்பதை காட்டுகிறது. உண்மையில் இப்படி சாதாரண மனிதர்களிடம் புகழை எதிர்ப்பார்த்து கேட்டு வாங்குவது மேதைக்கு அழகல்ல. அந்த இங்கிதம் கூட ராஜாவுக்கு இல்லை. அவர் ஒரு composition ஐ விளக்கும் போது மக்களை வலிய கைதட்ட சொல்லி கேட்டு வாங்கிக் கொண்டு மகிழ்ச்சி அடைகிறார். தன் பாட்டு என்றும் அழியாது என்று தானே சொல்கிறார். எம். எஸ்.வி யோ அல்லது கே.வி மகாதேவனோ இப்படி தம்பட்டம் அடித்து இருக்கிறார்களா என்ன? . என்ன தான் இசையில் மாமேதையாக இருந்தாலும் இப்படி அடிப்படை இசையறிவு இல்லாத பாமர மக்கள் முன்னிலையில் தம்பட்டம் அடித்து தற்புகழ் மீட்டுவது அவரது புகழுக்கு அலையும் சிறுமை புத்தியை காட்டுகிறது. பாவம் என்ன செய்ய தன்னிடம் வேலைபார்த்த ரஹ்மான் ஆஸ்கார் வாங்கி விட்டார் தனக்கு கிடைக்க வில்லை என்று புழுங்குகிறார் 😂. அதனால் தான் மக்கள் தான் எனக்கு ஆஸ்கார் என்று தேவையில்லாமல் பேசி தன்னை தானே ஆற்றுப்படுத்திகொள்கிறார். கவிஞர் வரி எழுதாமல் பாடகர் உணர்வு ததும்ப பாடாமல் இருந்தால் உங்கள் இராஜாவின் தாளத்தையும் இராக ஆலாபனையையும் மட்டுமே மக்கள் திரும்ப திரும்ப கேட்பார்களா. அடுத்தவர்களை வளரவிடாமல் தற்பெருமை பேசி அகம்பாவத்தால் பீடிக்கப்பட்ட ஒரு நபரை அவர் எவ்வளவு பெரிய மேதையாக இருந்தாலும் பாராட்டு கிடைக்காது. தானே தற்பெருமை பேசி பேசி போகவேண்டியது தான். உண்மையில் ஊனமுள்ள சிந்தனையை கொண்டவர் நீங்கள் புகழ்பாடும் இசையமைப்பாளர் தான். திருவிளையாடல் படத்தில் வரும் ஹேமநாதபாகவதர் தான் நினைவுக்கு வருகிறார் எனக்கு 😂😂
Doctor sir, Tears in my eyes !! In depth analysis of Composition in detail !!! Astonished at the Mastery of Ragas by The Maestro !! My humble Appreciation to you and your expertise... Goddess Saraswathi Bless you !
Dr.Ji, இராகங்களுடனும், ஸ்வரங்களுடனும் வாழ்ந்திருக்கிறீர்கள். இல்லை இல்லை இராகங்களாலும் ஸ்வரங்களாலும் வானுயர வளர்ந்து நிற்கிறீர்கள். நாங்கள் அண்ணாந்து பார்த்து வணங்குகிறோம். வர்ணிக்க வார்த்தைகள் இல்லை 🙏❤
இந்தோளம் கேட்கும்போதே ஆனந்தம் கரைபுரண்டு ஓடும்.இதேபோல் சங்கராபரணம் படத்தில் " சங்கரா" என்று ஆரம்பிக்கும் போதே உடல் சிலிர்த்து விடும்.அது என்ன ராகம் என்று எனக்கு தெரியாது.சங்கீத ஞானமே இல்லாத எனக்கு ரசிக்க மட்டுமே தெரியும்.ஒவ்வொரு நிகழ்ச்சியும் பார்த்தவுடன் என் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பி விடுகிறேன் விடுகிறேன்
என்ன தவம் செய்தோம்! தெய்விக அனுபவம்!இசையமைப்பாளரின் திறமையை அறியும்போது ஏற்படும் பரவசம் எல்லையற்றது! பாடியவர் காட்டும் வித்தை.....அத்தனையையும் தன் குரல்வளத்தாலும் இசைஞானத்தாலும் பிரதிபலிக்கும் டாக்டரைப் பாராட்டச் சொற்கள் இல்லை. இணைபவரின் எதிரொலி ஏற்ற தாளம்! வணக்கம்! வணக்கம்!!❤❤
சிருஷ்டியின் மகத்துவம் நிறைந்த படைப்பு - மரு. நாராயணன் - இசை, சுரம், லயம் ஆலாபனை என்னையும் மனதை நெருடுகிறது . பேரின்பம் காண வா ! மானிடனே ! என அழைப்பது போல் உள்ளது!! வாழிய ! வாழியவே நீவிர் !!!
Dr.Narayanan is simply an amazing person with enoromous musical talent. Iam sure knows lots of other music genres Hidustani,arabic, Western classical,jazz,blues etc.. as well. It would be great to hear him explain some of them as well in the coming episodes. It is a great pleasure to listen to him. About this song inSalangai oli (Saagara Sangamam in Telugu) is a great song and a tough song . Janaki Amma also has done another song in the same movie Balakanaga, an equally tough song and she has performed both of them very beautifully. I sih he had talked about that song as well even though it is a different raga.
என்றும் போல் சிறப்பான கற்பனாஸ்வரங்கள் ஒரு குறிப்பு: சலங்கை ஒலி படத்தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் பூர்ணோதயா, அப்பெயர் தக்கவிதத்தில் பாடலில் இணைத்துள்ளார்கள்.
HindOLam is a wonderful Raagam.❤ It is captivating and it can catapult the singer off tune if he or she gets distracted while singing. A love lorn lady dreaming about her lover adds 'Pa' to this Raagam, which sends her father into mad anger. Yes it is a scene in the movie SankaraabharaNam. 😊
So delighted to see your shows, I am one among those watching regularly. One humble suggestion : While holding discussions with regard to a particular raagam, movie songs based on the same cann be taken up & it may be explained how a few notes not relating to the scale of the said raagam has/have been effectively used.. For example, in the Hindolam-based superhit songs like AZHAGU MALARAADA, NAAN THEDUM SEVVANTHIPPOOVITHU, kakali nishadam has been used in many places including interludes. Accordingly, if Doctorji can shed light on such portions too, channel fans can continue to enrich their knowledge.
The anchor asked a question on the ability to decode by identifying swaras on the spot. But the singer responded by demonstrating swara improvisation, and not the ability to notate swaras for the lyric. May rectify this lapse in a future episode... 🎉
சொல்ல வார்த்தைகளே இல்லை.மிக அருமையான குரல் வளம் Dr. Superrrr 🙏🙏🙏🙏🙏
எங்கையா இருந்த இவ்வளவு நாளா..... அருமையான பதிவு
டாக்டர் பாலமுரளிகிருஷ்ணாவுக்குப் பின்பு இத்தனை அழகாக கற்பனாசுரம் பாட உங்களால் மட்டுமே முடியும். அழகோ அழகு.. கேட்டுக் கொண்டே இருக்கலாம். எல்லாம் ஒரு பாக்கியம்.🙏🙏🙏
இந்தப் பாடலைப் படைத்த இறைவன் இளையராஜா. பாடியவரே அற்புதம் என்றால் அதைப் படைத்த இறைவனை ஏன் பாராட்ட முடியவில்லை உங்களால்? சிந்தனையில் ஊனமா? இல்லை என்றால் படைத்தவனை பாராட்டுங்கள் பின் உங்கள் சிந்தனையில் ஊனம் இல்லை என்று புரிந்து கொள்கிறேன்.
பறையன் தான் சிவன் அதனால் தான் பறையன் இப்படி படைத்திருக்கிறான் இளையராஜா.
சிவன் தமிழ் கடவுள்
இளையராஜா என்ற மஹானை ஆராதிக்கும் போதுதானே இத்தனையும் பேசுகிறோம். அந்த இசைத்தெய்வம் இல்லையேன்றால் இந்த உலகே சூனியமாக இருந்திருக்கும். ❤
@@mars-cs4uk
@@mars-cs4ukநீங்கள் கொண்டாடும் நபரை பிறரும் கொண்டாட வேண்டும் என்று சொல்வது தான் ஊனமான சிந்தனை. என்றுமே படைப்பவனை தேடிப்பிடித்து யாரும் தினமும் பாராட்டி கொண்டு இருக்கமாட்டார்கள். அவர் ஏதோ நாராயணன் பாடியது பிடித்து போய் பாராட்டி இருக்கிறார். உடனே எங்க எங்க இராஜாவுக்கு பாராட்டு என்று வரிந்து கட்டிக் கொண்டு அவரை ஊனச் சிந்தனை உடையவர் என்று சொல்வது உங்கள் இளையராஜாவை போலவே நீங்களும் அகம்பாவத்தால் ஆட்கொள்ள பட்டுருப்பதை காட்டுகிறது. உண்மையில் இப்படி சாதாரண மனிதர்களிடம் புகழை எதிர்ப்பார்த்து கேட்டு வாங்குவது மேதைக்கு அழகல்ல. அந்த இங்கிதம் கூட ராஜாவுக்கு இல்லை. அவர் ஒரு composition ஐ விளக்கும் போது மக்களை வலிய கைதட்ட சொல்லி கேட்டு வாங்கிக் கொண்டு மகிழ்ச்சி அடைகிறார். தன் பாட்டு என்றும் அழியாது என்று தானே சொல்கிறார். எம். எஸ்.வி யோ அல்லது கே.வி மகாதேவனோ இப்படி தம்பட்டம் அடித்து இருக்கிறார்களா என்ன? . என்ன தான் இசையில் மாமேதையாக இருந்தாலும் இப்படி அடிப்படை இசையறிவு இல்லாத பாமர மக்கள் முன்னிலையில் தம்பட்டம் அடித்து தற்புகழ் மீட்டுவது அவரது புகழுக்கு அலையும் சிறுமை புத்தியை காட்டுகிறது. பாவம் என்ன செய்ய தன்னிடம் வேலைபார்த்த ரஹ்மான் ஆஸ்கார் வாங்கி விட்டார் தனக்கு கிடைக்க வில்லை என்று புழுங்குகிறார் 😂. அதனால் தான் மக்கள் தான் எனக்கு ஆஸ்கார் என்று தேவையில்லாமல் பேசி தன்னை தானே ஆற்றுப்படுத்திகொள்கிறார். கவிஞர் வரி எழுதாமல் பாடகர் உணர்வு ததும்ப பாடாமல் இருந்தால் உங்கள் இராஜாவின் தாளத்தையும் இராக ஆலாபனையையும் மட்டுமே மக்கள் திரும்ப திரும்ப கேட்பார்களா. அடுத்தவர்களை வளரவிடாமல் தற்பெருமை பேசி அகம்பாவத்தால் பீடிக்கப்பட்ட ஒரு நபரை அவர் எவ்வளவு பெரிய மேதையாக இருந்தாலும் பாராட்டு கிடைக்காது. தானே தற்பெருமை பேசி பேசி போகவேண்டியது தான். உண்மையில் ஊனமுள்ள சிந்தனையை கொண்டவர் நீங்கள் புகழ்பாடும் இசையமைப்பாளர் தான். திருவிளையாடல் படத்தில் வரும் ஹேமநாதபாகவதர் தான் நினைவுக்கு வருகிறார் எனக்கு 😂😂
அருமை, நல்வாழ்த்துக்கள்
நன்றி ஐயா அற்புதமான சங்கீதம் நன்றாக இருக்கிறது.❤🙏👍👏👏👏👌👌👌🎶🎶🎶🎼🎼🎼
Doctor sir, Tears in my eyes !! In depth analysis of Composition in detail !!! Astonished at the Mastery of Ragas by The Maestro !! My humble Appreciation to you and your expertise... Goddess Saraswathi Bless you !
Dr.Ji, இராகங்களுடனும், ஸ்வரங்களுடனும் வாழ்ந்திருக்கிறீர்கள்.
இல்லை இல்லை இராகங்களாலும் ஸ்வரங்களாலும் வானுயர வளர்ந்து நிற்கிறீர்கள். நாங்கள் அண்ணாந்து பார்த்து வணங்குகிறோம். வர்ணிக்க வார்த்தைகள் இல்லை 🙏❤
இந்தோளம் கேட்கும்போதே ஆனந்தம் கரைபுரண்டு ஓடும்.இதேபோல் சங்கராபரணம் படத்தில் " சங்கரா" என்று ஆரம்பிக்கும் போதே உடல் சிலிர்த்து விடும்.அது என்ன ராகம் என்று எனக்கு தெரியாது.சங்கீத ஞானமே இல்லாத எனக்கு ரசிக்க மட்டுமே தெரியும்.ஒவ்வொரு நிகழ்ச்சியும் பார்த்தவுடன் என் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பி விடுகிறேன் விடுகிறேன்
பாடல் சூப்பர்
ராகம் சூப்பர்
பாடியவர் சூப்பர்
பேட்டி கண்ட வரும் சூப்பர்
எல்லாமே சூப்பர்.
என்ன தவம் செய்தோம்! தெய்விக அனுபவம்!இசையமைப்பாளரின் திறமையை அறியும்போது ஏற்படும் பரவசம் எல்லையற்றது! பாடியவர் காட்டும் வித்தை.....அத்தனையையும் தன் குரல்வளத்தாலும் இசைஞானத்தாலும் பிரதிபலிக்கும் டாக்டரைப் பாராட்டச் சொற்கள் இல்லை. இணைபவரின் எதிரொலி ஏற்ற தாளம்! வணக்கம்! வணக்கம்!!❤❤
Excellent Sir We missed you a lot
வார்த்தைகளே இல்லை. அருமை. அற்புதம். இனிமை...
Really superb.Vazhga valamudan.
அருமைஅருமை அருமை purely Divine
வேறு உலகத்திற்கே அழைத்து சென்று விட்டீர்கள் Dr. Narayanan sir
God bless you sir
Dr. Dr. Dr Sir arputham, arumai, ella padalum asssssathureenga. God's gift.
Super Sir
இளையராஜா மனிதனே கிடையாது...ஒரு மனிதனால் இப்படி இசை அமைக்கவே முடியாது...இசை சித்தன்...மட்டுமே...இப்படி வித்தை காட்ட முடியும்
Wow voice magic voice appa mudiyala❤❤❤❤❤
Super 🎉
சிருஷ்டியின் மகத்துவம் நிறைந்த படைப்பு - மரு. நாராயணன் -
இசை, சுரம், லயம் ஆலாபனை என்னையும்
மனதை நெருடுகிறது .
பேரின்பம் காண வா !
மானிடனே !
என அழைப்பது போல் உள்ளது!!
வாழிய ! வாழியவே நீவிர் !!!
நல்ல talent formula uda paduhirar God bless you
Ilayaraja is university
Your voice matches with every singer of the song .really amazed by your talents.
Super super pattu yanakku miga miga pidithamana pattu.Bhavan arul irunthaltha pattu varu.Mr.Narayananin appa amma nalla puniyam pannierukkal ippidi oru armaiyan kulandai pirakka yana thavam saidargalo poorva janama punniyam
Fabulous Sir... Beautiful
அருமை. அருமை
Good experience 🎉
Super singing sir
❤இசை எனும் ஜீவன் வயப்பட்ட வர்கள் பாக்கியவான்கள் ❤
👏no words to appreciate you Dr.
Long time expecting a musical program after mohan vaithya Like very much. Best wishes
Excellent demonstration of ragam hindolam. Hats off to the singer Sri Narayanan.
Hat's off to Dr. Sri Narayan sir. Awesome
❤❤❤❤❤
അൽഭുതപ പ്രതിഭ ഡോക്ടർ നാരായണൻ സൂപ്പർ👌
❤❤❤ what a amazing explanation
Wow.. So impressive!!
Super super👌👍❤
No words to appreciate
அருமை சார் 🙏🙏🙏
அருமை❤
your hindolam rendition at the end was mesmerizing..
Dr.Narayanan is simply an amazing person with enoromous musical talent. Iam sure knows lots of other music genres Hidustani,arabic, Western classical,jazz,blues etc.. as well. It would be great to hear him explain some of them as well in the coming episodes. It is a great pleasure to listen to him.
About this song inSalangai oli (Saagara Sangamam in Telugu) is a great song and a tough song . Janaki Amma also has done another song in the same movie Balakanaga, an equally tough song and she has performed both of them very beautifully. I sih he had talked about that song as well even though it is a different raga.
Wow. Wow. Wow. Wow.
Arumai Dr Sir
A good day made extraordinary by Doctor Narayanan. Thank you Sir
👌👌👌👌👌👏👏👏👏🙏🙏🙏🙏
Superb
Nice 👍👍👍👍👍👍❤️💚💚💚💚💚🙏🙏🙏🙏🙏
Excellent god give you long life
மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில் வரும் மனமே முருகனின் மயில் வாகனம் அக்மார்க் ஹிந்தோளம்.
AR Rahman, Anirudh யாரும் இளையராஜாவை நெருங்கவே முடியாது. டாக்டரே நின்னை சரண்டைந்தேன். (From Jaffna)
Very nice exposition of hindolam
Super
Extra ordinary 👏👏👏
என்றும் போல் சிறப்பான கற்பனாஸ்வரங்கள்
ஒரு குறிப்பு:
சலங்கை ஒலி படத்தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் பூர்ணோதயா, அப்பெயர் தக்கவிதத்தில் பாடலில் இணைத்துள்ளார்கள்.
Good swaraprasthara analysis with accent on phrases of the song
Now only i understand the Nuiances of the Song!!
Èxcellent!!!!!
Sir வணக்கம் அருமை அருமை அருமை மத்தியமாவதி ராகம் பற்றி போடுங்க
Super sir❤❤❤❤❤
mesmerizing as usual.
Super sir 🎉
HindOLam is a wonderful Raagam.❤
It is captivating and it can catapult the singer off tune if he or she gets distracted while singing.
A love lorn lady dreaming about her lover adds 'Pa' to this Raagam, which sends her father into mad anger.
Yes it is a scene in the movie SankaraabharaNam. 😊
👌👌👏👏
Wow
the best rendition of the song I have ever heard. better than the cinema version.. why were you kept out? I bet there was a hidden agenda...
சபாஷ் டாக்டர்
🙏🙏🙏🙏🙏
9:51 உபநிடதங்கள்
❤❤
Ilaiyarajaa is great.narayanan did not mention rajaas magic
கலைநிலா ஆடினாள்.... என்ற பாடல் பாலமுரளி கிருஷ்ணா பாடியது
Om Namachiyava why in slow pace(chavukka kalam)compared to original
ஐயா நீங்க சங்கீத சாம்ராஜ்யம் ஐயனே
ஆனந்த பைரவி ராகம் பற்றி சொல்லுங்கள் சார்
So delighted to see your shows, I am one among those watching regularly.
One humble suggestion : While holding discussions with regard to a particular raagam, movie songs based on the same cann be taken up & it may be explained how a few notes not relating to the scale of the said raagam has/have been effectively used.. For example, in the Hindolam-based superhit songs like AZHAGU MALARAADA, NAAN THEDUM SEVVANTHIPPOOVITHU, kakali nishadam has been used in many places including interludes. Accordingly, if Doctorji can shed light on such portions too, channel fans can continue to enrich their knowledge.
அய்யா...அந்த அந்த இராகத்தின் ஸ்வரங்களை... ஆரோகணம் அவரோகனம் சொன்னால் உபயோகமாக இருக்கும்.🙏
ஸகமதநிஸ
ஸநிதமகஸ
Enna kural valam. Pattil mei marandhen.
சாங்கதிகளுக்கு ஸ்வரம் கூற மறந்துவிட்டீர்கள்
Thiruvilayadal, saraswathi sabatham lam yarum parthadhillaya.. mkt songs ketadhillaya..
Sir unga clinic address please
The anchor asked a question on the ability to decode by identifying swaras on the spot. But the singer responded by demonstrating swara improvisation, and not the ability to notate swaras for the lyric. May rectify this lapse in a future episode... 🎉
Vote always for BJP.
Reject Dravidian parties
This is not the place for politics. Please let us enjoy the music in peace 🙏
Sir if you are Hindu,, think about future in tamilnadu, support BJP.
Pothuda@@muraliscpl4858
Really superb.Vazhga valamudan.
Superb
Super
Super sir
❤
Super sir