இந்த காணொலியில் நிறைய தவறுகள் உள்ளன. 1. ஷாம் தேசம் மதீனாவிற்கு மேற்கு புறத்தில் உள்ளது.கிழக்கு திசையில் இல்லை. 2. இமாம் மெஹ்தி (அலை) அவர்கள் மதீனாவிற்கு கிழக்கில் இருந்து தான் தோன்றுவார்கள் என்று எந்த நபிமொழிகளிலும் இருப்பதாக நமக்கு தெரியவில்லை. இருந்தால் ஆதாரங்களை தரலாம். 3. மூன்று இளவரசர்கள் ஒரு பொக்கிஷத்திற்காக போரிடுவார்கள். இரண்டு இளவரசர்கள் அல்ல. 4. இரானில் இருந்து படை புறப்படுவதாக கூறுவது தவறு. ஒரு பெரும் படையானது மதீனாவில் இருந்து புறப்பட்டு சென்று அது கான்ஸ்டாண்டி நோபிளை வெற்றி கொள்ளும். இதற்கு பிறகு தான் தஜ்ஜால் வெளிப்படுவான் என்பது நபிமொழி முன்னறிவிப்பு. 5. இமாம் மெஹ்தி அலை அவர்கள் மரணிக்கும் முன்பு இந்த உலகில் செல்வம் மிகைத்து விடும் என்றால் நபி ஈஸா (அலை) அவர்கள் வருகை தரும் போது எவ்வாறு பஞ்சம் ஏற்படும். ஒரு ஆட்டின் தலை கூட வாங்க முடியாத அளவிற்கு நிலைமை வரும். எனவே இதுவும் தவறானது. இமாம் மெஹ்தி (அலை) மற்றும் தஜ்ஜால் மற்றும் ஈஸா (அலை) ஆகிய மூவரின் கால கட்டங்களும் ஒரே சமய காலத்தில் 7 மாதங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்துவிடலாம் என்று தான் நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இமாம் மெஹ்தி (அலை) அவர்கள் மரணித்த பிறகு தஜ்ஜால் வரமாட்டான். அவர்கள் வந்த பிறகு தான் இவனும் தோன்றுவான் என்பது தான் உண்மையாகும். 6. இமாம் மெஹ்தி அவர்கள் இந்த உலகில் போரிடுவதற்காக வர மாட்டார்கள். சமாதானத்தை உண்டாக்கவே வருவார்கள். எல்லா உலக நாடுகளும் இவரது ஆட்சிக்கு கீழே வராது. இஸ்லாமிய நாடுகள் மட்டுமே என்பதே உண்மை. 7. இமாம் மெஹ்தி அவர்களை எதிர்த்து அவர்களை கொலை செய்ய இரானில் இருந்து படை வராது. எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். ஷாம் தேசத்தில் இருந்து வரும் என்று உலமாக்கள் கூறுகின்றார்கள். இறைவன் அறிவான். அவர்களை அல்பைதா என்ற இடத்தில் வைத்து அல்லாஹ் உள்வாங்கி விடுவான் என்பது நபிமொழி. எனவே ஒன்றை பதிவிடும் முன் நன்றாக படித்து விட்டு தகவல் தெரிவிப்பது நல்லது.
AAGIRU ZAMAAN BAYAN (Lecture) by Ash Sheikh Hazarath Nuzraan Binnoori Rahimahulla Alaihi spoke very very clear speech.please listen every single one.. Prophet Muhammad Sallallah Alaihissalaam said Insha Allah Imam MAHDEE Alaihissalaam will arrive from KURASAAN..but he doesn't know he is mahdi.
Allah is the greatest. Prophet Muhammad Sallallah Alaihissalaam said the place of MAHDEE Alaihissalaam will arrive . Is Even if you don't know...be quite. Come forward to learn holy Islam
What is meant by eastern country.india is also a eastern country. Don't. Say it is wrong. Iis Allah gave all predictions to nabi. Never. Nabi also accepted my views.
@@waytoaaquirah9075 இறைவனை விட வல்லமை உடையவர் எவரும் இல்லை.உண்மைதான்.அந்த இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களில் முகமது நபியும் ஒருவர்தான்..முகமது நபி தான்தான் எல்லாம் அறிந்தவர் என்று எந்த இடத்திலும் குரானில் கூறவில்லை. .தனக்கு தெரியாதவை எத்தனையோ இருக்கிறது என்று கூறிள்ளதை நீங்கள் குரானை ஒழுங்காக படிக்கவில்லையா. இப்படி இறைவேதமாக. இறக்கப்பபட்ட குரான் ஜீப்ரில் மூலம் இறக்கப்பட வேண்டிய காரணம்.நேரடியாக. பெறும்தகுதி ஜீப்ரில் ஜீசஸ் எசாயா போன்ற தூதர்களுக்கு இருக்கும்போது நபிகள் நாயகம் தானியேல் திருவெளிப்பாட்டு யோவான் போன்றவர்ளுக்கு இல்லாமல் இருப்பதையும் அறிவீர்களா...இப்படியெல்லாம் பெருமை பீத்திக் கொள்ளும் உங்களுக்கு மகதிபற்றி முழுபரிணாமத்தை தஜ்ஜாலைப்பற்றிய முழுபரிணாமத்தை புதிய மிருகத்தைப்பற்றிய முழுபரிணாமத்தை நபி சொல்லாமல் விட்டதை அறியவில்லையா. மகதி வேறு யாருமல்ல.இயேசு குறிப்பிடும் மானுடமகன்தான்.இப்படிப்பட் மகதி இயேசுவின் தலைமையில் கீழ் பணிபுரிபவரே ஒழிய. அருக்கு மேலே அமர்ந்து பணிபுரிபவர் அல்லர் என்பதை அறிய வில்லை.ஓரிறைக்கொள்கை கொண்டுவந்தவர் நபி அல்ல.ஆப்ரகாம் காலத்திற்கு முன்பே ஓரிறை கொள்கைதான் அந்த ஓரிறைக்கொள்கையை முகமது நபிவழியாக ஏற்றுக் கொண்டவர்கள் முஸ்லீம்கள் அவ்வளவுதான். சொர்க்கத்துக்குரியவர்கள்(சுவனபதிக்கு) முதல்வருகை இயேசுவின் மக்களோ நபிக ளின் மக்ககளோ இல்லை அவர்கள் புதியவர்கள் என குரானில் படிக்ககவில்லையா. இறை வன் பூமியில் கால் ஊன்றி அனைத்து மார்க்கங்களும் மதங்களும் இருந்த இடம் தெரியாமல் மறைவதோடு குரானும் மறையும் என நபி சொன்னதை படிக்கவில்லையா. அது போகட்டும் தீர்க்கதரிசனம் என்றால் நபி ஒருவர்தான் என்ற முட்டாள்தனமான. நினைப்பை விடுங்கள்.தமிழில் எவ்வளவு தீர்க்கதரிசிகள் இருக்கிறார்கள் தெரியுமா.நபிக்கு தெளிவாய் புலப்பபடாமல் விட்ட காட்சிகளை இறைவன் தமிழ் தீர்க்கதரிகளிடம் சொல்லி யிருக்கிறார் என்ற விஷயம் தெரியுமா உங்ளுக்கு. அரபுக்கு கிழக்கு என்றால் எத்த னை இடங்கள் இருக்கின்றன..உலகத்தில் உள்ள அனைத்து தீர்க்கதரிசனங்களை ஆராய்ந்த அடிப்படையில் தீர்க்க்தரிசிகளில் உயர்வுதாழ்வு கிடையாது.எல்லாம் இறைவனின் திட்டம்..அமைதியாக இ.ருக்க நீங்கள் கற்றுக்கொடுக்க வேண்.டாம் நீங்கள் கற்றுள்ளுங்கள் முதலில்
ஆமீன்
இந்த காணொலியில் நிறைய தவறுகள் உள்ளன. 1. ஷாம் தேசம் மதீனாவிற்கு மேற்கு புறத்தில் உள்ளது.கிழக்கு திசையில் இல்லை. 2. இமாம் மெஹ்தி (அலை) அவர்கள் மதீனாவிற்கு கிழக்கில் இருந்து தான் தோன்றுவார்கள் என்று எந்த நபிமொழிகளிலும் இருப்பதாக நமக்கு தெரியவில்லை. இருந்தால் ஆதாரங்களை தரலாம். 3. மூன்று இளவரசர்கள் ஒரு பொக்கிஷத்திற்காக போரிடுவார்கள். இரண்டு இளவரசர்கள் அல்ல. 4. இரானில் இருந்து படை புறப்படுவதாக கூறுவது தவறு. ஒரு பெரும் படையானது மதீனாவில் இருந்து புறப்பட்டு சென்று அது கான்ஸ்டாண்டி நோபிளை வெற்றி கொள்ளும். இதற்கு பிறகு தான் தஜ்ஜால் வெளிப்படுவான் என்பது நபிமொழி முன்னறிவிப்பு. 5. இமாம் மெஹ்தி அலை அவர்கள் மரணிக்கும் முன்பு இந்த உலகில் செல்வம் மிகைத்து விடும் என்றால் நபி ஈஸா (அலை) அவர்கள் வருகை தரும் போது எவ்வாறு பஞ்சம் ஏற்படும். ஒரு ஆட்டின் தலை கூட வாங்க முடியாத அளவிற்கு நிலைமை வரும். எனவே இதுவும் தவறானது. இமாம் மெஹ்தி (அலை) மற்றும் தஜ்ஜால் மற்றும் ஈஸா (அலை) ஆகிய மூவரின் கால கட்டங்களும் ஒரே சமய காலத்தில் 7 மாதங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்துவிடலாம் என்று தான் நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இமாம் மெஹ்தி (அலை) அவர்கள் மரணித்த பிறகு தஜ்ஜால் வரமாட்டான். அவர்கள் வந்த பிறகு தான் இவனும் தோன்றுவான் என்பது தான் உண்மையாகும். 6. இமாம் மெஹ்தி அவர்கள் இந்த உலகில் போரிடுவதற்காக வர மாட்டார்கள். சமாதானத்தை உண்டாக்கவே வருவார்கள். எல்லா உலக நாடுகளும் இவரது ஆட்சிக்கு கீழே வராது. இஸ்லாமிய நாடுகள் மட்டுமே என்பதே உண்மை. 7. இமாம் மெஹ்தி அவர்களை எதிர்த்து அவர்களை கொலை செய்ய இரானில் இருந்து படை வராது. எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். ஷாம் தேசத்தில் இருந்து வரும் என்று உலமாக்கள் கூறுகின்றார்கள். இறைவன் அறிவான். அவர்களை அல்பைதா என்ற இடத்தில் வைத்து அல்லாஹ் உள்வாங்கி விடுவான் என்பது நபிமொழி. எனவே ஒன்றை பதிவிடும் முன் நன்றாக படித்து விட்டு தகவல் தெரிவிப்பது நல்லது.
😊😊😊😊😊😊😊
Mehdi mecca palli la irnthu adayalam kandukol Vanya.
Mahdi varamattar Unkal ethirparpinbadi
Sheikh Hazarath Sadik bakavi please listen AAGIRU ZAMAAN BAYAN by Ash Sheikh Hazarath Nuzraan Binnoori Rahimahulla Alaihi...he spoke very very clearly.
AAGIRU ZAMAAN BAYAN (Lecture) by Ash Sheikh Hazarath Nuzraan Binnoori Rahimahulla Alaihi spoke very very clear speech.please listen every single one..
Prophet Muhammad Sallallah Alaihissalaam said Insha Allah Imam MAHDEE Alaihissalaam will arrive from KURASAAN..but he doesn't know he is mahdi.
தற்போது உள்ள காலத்தை குறிக்கிறது
தமிழ்நாட்டிலிருந்துதான் வருவார்
Allah is the greatest.
Prophet Muhammad Sallallah Alaihissalaam said the place of MAHDEE Alaihissalaam will arrive . Is Even if you don't know...be quite.
Come forward to learn holy Islam
What is meant by eastern country.india is also a eastern country. Don't. Say it is wrong. Iis Allah gave all predictions to nabi. Never. Nabi also accepted my views.
10 முக்கிய அடையாளம் கியாமத்நாளுக்கு சொல்லும்போது மகதியின் அடையாளத்தை ஏன் சேர்க்கவில்லை
தமிழ்நாட்டில்இருந்துதான்மகூதிஆரம்பிப்பார்உன்மைதான்மூன்னரைமுஸ்லிம்கழைகொண்டுகுமித்தீர்கள்அதுகணக்கிள்இருந்துஅழியள்ள எல்லாம்இருகிகணக்கிள்தம்பிதப்பாதுமகூதியின்பார்வையில்
@@waytoaaquirah9075 இறைவனை விட வல்லமை உடையவர் எவரும் இல்லை.உண்மைதான்.அந்த இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களில் முகமது நபியும் ஒருவர்தான்..முகமது நபி தான்தான் எல்லாம் அறிந்தவர் என்று எந்த
இடத்திலும் குரானில் கூறவில்லை. .தனக்கு தெரியாதவை எத்தனையோ இருக்கிறது என்று கூறிள்ளதை நீங்கள் குரானை ஒழுங்காக படிக்கவில்லையா. இப்படி இறைவேதமாக. இறக்கப்பபட்ட குரான் ஜீப்ரில் மூலம் இறக்கப்பட வேண்டிய காரணம்.நேரடியாக. பெறும்தகுதி ஜீப்ரில் ஜீசஸ் எசாயா போன்ற தூதர்களுக்கு இருக்கும்போது நபிகள் நாயகம் தானியேல் திருவெளிப்பாட்டு யோவான் போன்றவர்ளுக்கு இல்லாமல் இருப்பதையும் அறிவீர்களா...இப்படியெல்லாம் பெருமை பீத்திக் கொள்ளும் உங்களுக்கு மகதிபற்றி முழுபரிணாமத்தை தஜ்ஜாலைப்பற்றிய முழுபரிணாமத்தை புதிய மிருகத்தைப்பற்றிய முழுபரிணாமத்தை நபி சொல்லாமல் விட்டதை அறியவில்லையா. மகதி வேறு யாருமல்ல.இயேசு குறிப்பிடும் மானுடமகன்தான்.இப்படிப்பட் மகதி இயேசுவின் தலைமையில் கீழ் பணிபுரிபவரே ஒழிய. அருக்கு மேலே அமர்ந்து பணிபுரிபவர் அல்லர் என்பதை அறிய வில்லை.ஓரிறைக்கொள்கை கொண்டுவந்தவர் நபி அல்ல.ஆப்ரகாம் காலத்திற்கு முன்பே ஓரிறை கொள்கைதான் அந்த ஓரிறைக்கொள்கையை முகமது நபிவழியாக ஏற்றுக் கொண்டவர்கள் முஸ்லீம்கள் அவ்வளவுதான். சொர்க்கத்துக்குரியவர்கள்(சுவனபதிக்கு) முதல்வருகை இயேசுவின் மக்களோ நபிக ளின் மக்ககளோ இல்லை அவர்கள் புதியவர்கள் என குரானில் படிக்ககவில்லையா. இறை வன் பூமியில் கால் ஊன்றி அனைத்து மார்க்கங்களும் மதங்களும் இருந்த இடம் தெரியாமல் மறைவதோடு குரானும் மறையும் என நபி சொன்னதை படிக்கவில்லையா. அது போகட்டும் தீர்க்கதரிசனம் என்றால் நபி ஒருவர்தான் என்ற முட்டாள்தனமான. நினைப்பை விடுங்கள்.தமிழில் எவ்வளவு தீர்க்கதரிசிகள் இருக்கிறார்கள் தெரியுமா.நபிக்கு தெளிவாய் புலப்பபடாமல் விட்ட காட்சிகளை இறைவன்
தமிழ் தீர்க்கதரிகளிடம் சொல்லி யிருக்கிறார் என்ற விஷயம் தெரியுமா உங்ளுக்கு. அரபுக்கு கிழக்கு என்றால் எத்த னை இடங்கள் இருக்கின்றன..உலகத்தில் உள்ள அனைத்து தீர்க்கதரிசனங்களை ஆராய்ந்த அடிப்படையில் தீர்க்க்தரிசிகளில் உயர்வுதாழ்வு கிடையாது.எல்லாம் இறைவனின் திட்டம்..அமைதியாக இ.ருக்க நீங்கள் கற்றுக்கொடுக்க வேண்.டாம் நீங்கள் கற்றுள்ளுங்கள் முதலில்
வருகை சந்தோஷம்.இறுதி 10 அடையாளங்களில் ஏன்அவர் சேர்க்கப்படவில்லை
India and Pakistan Not Never Impossible 👎.
மஹ்தி இமாம் எந்த வாகனத்தில் பயனிப்பார்கள்
பயான் சொல்ல இன்னும் பயிற்சி தேவையோ?
அப்டி என்னா சாதனை செய்திர்கள்
சாதனைசெய்தோம ஒருகிழமைக்குபெட்ரேல்டிஸல்இல்லாட்டிபட்ணிகிடந்துசாகூவீங்க
ஆவுனா பட்டம் பொடுரிங்க
காபீர்உனக்கன்னதெரியும்உனக்குவிளங்கபடுத்த ஏலாகுரங்கும்கடவுள்மிருங்களைகடவுள்தெய்வம்எனறுசொள்ளும்உணக்குவிலங்காதுஉன்டன்தர்க்கம்செய்வதுஎங்கள்தலையகள்ளிள்போட்டுஅடிப்பதுபோல்
தன்னி பொட்டுரிக்கியா
Poda
Vandu yenna panna poraaruu? Pullakutti pepaaru, biryani
Uku ennatha sola,
Niga nijamana sathiyamana kadavuloda moduriga pavamanipu keluga😢