இவன் தொல்ல வேற தாங்க முடியலடா 🤮 | Seeman Troll | Seeman Press Meet Troll | Ntk Troll | A1TROLLS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2025

ความคิดเห็น • 166

  • @Methaviya
    @Methaviya 12 วันที่ผ่านมา +87

    இதையெல்லாம் பார்த்து இந்த தம்பிகள் இன்னுமா உயிரோட...... ஐயோ

    • @kskss8281
      @kskss8281 12 วันที่ผ่านมา +10

      நண்பரே அருமை.
      என் கருத்தும் அதே

    • @Riceandtaste
      @Riceandtaste 12 วันที่ผ่านมา +11

      உப்பு என்ற வார்த்தையே தெரியாது அதுங்களுக்கு 😂😂😂😂😂

    • @yassararafath.5375
      @yassararafath.5375 8 วันที่ผ่านมา +2

      மானத்தை விட்டால்தான் சங்கியாகவோ தம்பியாகவோ பரிணமிக்க முடியும்.😂

  • @Shahulhameed-m8x
    @Shahulhameed-m8x 11 วันที่ผ่านมา +15

    சீமானை ஒரு தலைவனாக நினைத்தேன் ஆனால் அவன் ஒரு stand up comediana இருப்பான்றதைமே மறந்துட்டேனே

  • @thangarajucs8817
    @thangarajucs8817 12 วันที่ผ่านมา +59

    இட ஒதுக்கீடு தந்தை பெரியாரால் வாழ்ந்த குடும்பங்கள் ஏராளம்..
    தந்தை பெரியாரை இழிவாக பேசும் கழிசடைகளால் சீரழிந்த சீரழியும் குடும்பங்கள் ஏராளம்...

    • @dhinav1976
      @dhinav1976 11 วันที่ผ่านมา +1

      Very well said 👏👏👏

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 12 วันที่ผ่านมา +92

    மோடி க்கு ஈடான கல்வி அறிவு உள்ளவர் சீமான் 🎉

    • @lakshmanansivagnanam1444
      @lakshmanansivagnanam1444 12 วันที่ผ่านมา +11

      😂😂😂😂😂😂😂😅😅😅

    • @ABINATURALFITNESS
      @ABINATURALFITNESS 12 วันที่ผ่านมา +7

      😂😂

    • @sampathkm3896
      @sampathkm3896 12 วันที่ผ่านมา +19

      அப்ப சைமன் படித்ததே இல்லையா

    • @திராவிடன்-ப6த
      @திராவிடன்-ப6த 12 วันที่ผ่านมา +1

      அவன் போடும் வடைக்கு இவன் ஓட்டை போடுவான். 😄😄😄😄😄

    • @jayakumara7395
      @jayakumara7395 11 วันที่ผ่านมา +5

      😅😅😅😅😅😅😅😅😅

  • @Rajesh123-w3k
    @Rajesh123-w3k 12 วันที่ผ่านมา +60

    திரள்நிதியில் இருந்து அண்ணன் எடுக்கும் சிறு தொகை :
    என்னங்கய்யா ஈசியா சொல்லிடீங்களே 😢 எங்க அண்ணன் க்கு மாச செலவு எவ்ளோ ஆகுது தெரியுமா???
    1. வீட்டு வாடகை - 2,50,000
    2. செல்லபிராணி க்கு - 50,000
    3. உணவு - 3,00,000 (30 பேர் )
    4. செல்லபிராணி உணவு - 1,00,000
    5.பெட்ரோல் - 3,00,000 (3கார் )
    6. வேலையாள் சம்பளம் - 1,50,000 (15 நபர்கள் )
    7. ஷாப்பிங் - 2,00,000 (மனைவி, பிள்ளைகள்)
    8. ஸ்கூல் பீஸ் - 5,00,000 (2பிள்ளை)
    9. விஜயலக்ஷ்மி - 50,000
    10. சரக்கு - 10,00,000 ( பாரின் ஒன்லி - 15 பேர் )
    = மொத்தம் 29 இலட்சம் மாத மாதம் செலவாகுது தெரியுமா 🥹🥹
    இது போக வீட்டு அட்வான்ஸ் - 30 இலட்சம்
    3 கார் - 1 கோடி
    காது குத்த - 10 இலட்சம்
    ஸ்கூல் டொனேஷன் - 1 கோடி
    திரள்நிதி பத்துமா??
    இதுக்கெல்லாம் எங்க போவாரு எங்க அண்ணன் 😢😢
    வாய வாடகைக்கு விட்டதான் பொழப்பு ஓட்ட முடியும் 😢😢
    பாவம்யா அவரு கொஞ்சம் மனசாட்சியோட பேசுங்க ஆமா

    • @senthilvel1962
      @senthilvel1962 12 วันที่ผ่านมา +8

      சூப்பர்.. கணக்கு..
      அடக் கடவுளே!

    • @thiru7838
      @thiru7838 12 วันที่ผ่านมา +7

      😭🤣😂

    • @nithiyes7389
      @nithiyes7389 12 วันที่ผ่านมา +7

      சூப்பர்

    • @nagarajanv5955
      @nagarajanv5955 12 วันที่ผ่านมา +12

      மாதம்
      பவுன்சர்களுக்கான
      ஊதியமே பல லட்சம்.
      இப்போது சீமான் கூட நிற்கும் பெண்களின் ஒப்பனைச் செலவும் சில லட்சங்கள்.

    • @Rajesh123-w3k
      @Rajesh123-w3k 12 วันที่ผ่านมา +1

      @@nagarajanv5955 yes i மிஸ் இட்

  • @jeyapalramasamy7031
    @jeyapalramasamy7031 12 วันที่ผ่านมา +18

    சீமானை வளர்ப்பது ஊடகவியலாளர்களே. பெரியாரைப்பற்றி முழுமையாகத் தெரியாத ஒரு நாகரிக மற்ற ஒருவனிடம் பெரியாரைப்பற்றிக் கேள்வி கேட்பது பெரியாரை சிறுமைப்படுத்தவே.

  • @mujeebrahman717
    @mujeebrahman717 11 วันที่ผ่านมา +4

    அரசியல் செய்ய தெரியாத தற்குறித்தனமான கருத்துக்களை தொடர்ந்து சீமான் பரப்புவது அவருடைய அரசியல் எதிர்காலத்தை சூனியமாக்கிவிடும்

  • @fabiendelroi9111
    @fabiendelroi9111 12 วันที่ผ่านมา +12

    இந்த காமடி எல்லாம் சினிமா எடுக்கும் பொது பண்ணியிருந்தாலும் படம்னா ஓடியிருக்கும்

  • @Power-lb5np
    @Power-lb5np 11 วันที่ผ่านมา +8

    சீமான் அன்னே எனக்கும் ஒரு கடிதம் குடுங்கன்னே வேலையில்லாமல் இருக்கேன் நானும் பாரிஸ்கோ கன்னாடாவுக்கோ போயி பிழைச்சிகிரன் மறக்காமல் திரள் நிதி அனுப்பிவிட்டுவேன் அண்ணே.

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 12 วันที่ผ่านมา +16

    சில்லர பையன் சீமான் 🐢😀😀😀

  • @stephenjulius3996
    @stephenjulius3996 12 วันที่ผ่านมา +19

    மாற்றி மாற்றி பேசுவதில் அண்ணாமலை சீமான் சலைப்பதில்லை

  • @Kalai-r1y
    @Kalai-r1y 12 วันที่ผ่านมา +19

    டென்மார்க் குடி உரிமை கொடுக்கும். குளிர் நாடு கொஞ்சம் தண்ணி போட்டால் குளிர் தெரியாது 😂😂

  • @StephenPalliyan
    @StephenPalliyan 12 วันที่ผ่านมา +14

    இதை நம்புறதுக்கு ஒரு கூட்டம் பாவம்

  • @balajib603
    @balajib603 12 วันที่ผ่านมา +11

    படிப்பறிவு இல்ல என்பதை கூட 😂😂😂😂

  • @jagaraj3690
    @jagaraj3690 12 วันที่ผ่านมา +7

    முதல்ல 9 ஆம் வகுப்பு புத்தகத்தை படி. பெரியார் வரலாறு தெரியும். உலகத்த படிச்சானா

  • @kanagadharam4263
    @kanagadharam4263 11 วันที่ผ่านมา +4

    பெரியார் பற்றி பேச அருகதை இல்லை .

  • @pullingo213
    @pullingo213 12 วันที่ผ่านมา +6

    எல்லா செறுப்பும் பெட்ரோல்ஊற்றினால் எரியத்தான் செய்யும் 😊😅

  • @dkchezhe104
    @dkchezhe104 11 วันที่ผ่านมา +2

    ஊடகத்திற்கு அறிவே இல்லை.ஒருவருக்கொருவர் சண்டைய மூட்டி அதில் ஆதாயம் தேடுகறது.

  • @vasu9905
    @vasu9905 11 วันที่ผ่านมา +3

    அவன் பாருங்க தேர்தலில் நின்னு 6:27 deposit கூட வாங்க மாட்டான் ஆனா பாருங்க துட்டு பார்திருவான் . அவன் இதை தெரெஞ்ச்தான் செய்ரான் நாம்தான் வீணா பேசி வீணா போவோம்

  • @amalasr7975
    @amalasr7975 12 วันที่ผ่านมา +11

    அது என்ன டிகிரி . அகில உலக பட்டம்

    • @wilsona5839
      @wilsona5839 12 วันที่ผ่านมา +1

      Correct Sir

  • @DulfiqarIsmail
    @DulfiqarIsmail 12 วันที่ผ่านมา +13

    அண்டசராசரம் எல்லாம் அரியர்ஸா?

  • @seenivasagamduraisamy9836
    @seenivasagamduraisamy9836 11 วันที่ผ่านมา +2

    பின்னாடி சூப்பர்.. எல்லாமே இவனுக்கா

  • @kumaranbalraj3879
    @kumaranbalraj3879 12 วันที่ผ่านมา +9

    Agila Ulaga Thirudan Shoemaan.

  • @AroonNisha
    @AroonNisha 12 วันที่ผ่านมา +7

    இந்த படிப்புக்கு சான்று இருக்குதா எங்க கொடுத்தார்கள்

  • @SelvaRaj-j6o2g
    @SelvaRaj-j6o2g 11 วันที่ผ่านมา +2

    Super video's

  • @VeluSamy-m1b
    @VeluSamy-m1b 11 วันที่ผ่านมา +3

    இந்த கட்சிய நம்பி மக்கள் ஓட்டு போட்டா வெளங்கிரும்.

  • @mohamedathif2285
    @mohamedathif2285 12 วันที่ผ่านมา +5

    Broo naan Sri lanka la irunthu pasuren. Periyaruku aathavaha thirelara pore koottethuku ennala kalanthu kolla mudiyum irukurethuku naan vetka paduren vaadhana paduren😢😔
    Vaalha periyaar🔥

    • @SroopanNehaemiyal
      @SroopanNehaemiyal 12 วันที่ผ่านมา +2

      Nanri bro

    • @mohamedathif2285
      @mohamedathif2285 12 วันที่ผ่านมา +1

      @SroopanNehaemiyal nandrilam ethuku bro inga irukure Tamil Muslims sinhalas ellarukum thariyum.. Inga Seeman vanthathu evloovu narem enna pasinaan engurethu.. avan oru பேயன் vaiku vantha mathiri uruttuvaan kallan

    • @mohamedathif2285
      @mohamedathif2285 12 วันที่ผ่านมา +2

      @SroopanNehaemiyal endaikavathu oru naal periyar ambathkar jathi olippu porattathuku kalanthukollanum bro vaipu kandipa kidaikanum...kadevul te piratthana sairen

  • @Ssrresttimeofficial9305
    @Ssrresttimeofficial9305 7 วันที่ผ่านมา

    நீ உருட்டு அண்ணா உன் நல்ல மனசுக்கு நீ தான் ஜெயிப்ப😅😅😅😅

  • @travelpark9
    @travelpark9 11 วันที่ผ่านมา +2

    Seeman is mental please send him to kilpauk mental hospital

  • @lakshmimurugesan971
    @lakshmimurugesan971 11 วันที่ผ่านมา +2

    அரசியல் ஏன் இவ்வளவு கேவலமாகப் போய்கிறது அரசியலில் நல்ல தலைவர்கள் இல்லையா உருட்டு சீமானும் புருடா அண்ணாமலையையும் பேச விட்டு வேடிக்கை பார்க்கிறார்களே

  • @hariseenivasansunchan585
    @hariseenivasansunchan585 12 วันที่ผ่านมา +4

    From where he brings females for every meeting.and all females are surrounded by him and laughing for everything. Totally mental team

  • @pmk1954
    @pmk1954 12 วันที่ผ่านมา +6

    இவன் ஒரு comedy piece...

  • @Jothi-s2o
    @Jothi-s2o 12 วันที่ผ่านมา +2

    அன்னியன் part2

  • @rajaraja-cc8hv
    @rajaraja-cc8hv 12 วันที่ผ่านมา +2

    What bro, it is a very wrong bro.
    முத்தமிழும் நர்த்தனமாடும். ஆங்கிலம் பெருமையுறும். It is a very எவ்வளவு சிறந்த ஆங்கிலம்.

  • @vgovindvgovind5715
    @vgovindvgovind5715 12 วันที่ผ่านมา +5

    Comedy piece

  • @R.Senthamilselvan
    @R.Senthamilselvan 11 วันที่ผ่านมา +1

    Sethuru

  • @shadrachsamuel9638
    @shadrachsamuel9638 11 วันที่ผ่านมา

    05:28 😂😂

  • @santhoshc86
    @santhoshc86 11 วันที่ผ่านมา

    Seeman pesunadha elam sethu potu oru padamey release panalam, avlo pesi irukaan 😂😂

  • @teekaramv9171
    @teekaramv9171 11 วันที่ผ่านมา

    mgr: sathiyam than nan paditha puthagammama, samathuvamamma

  • @TamilGuhan-bp7pe
    @TamilGuhan-bp7pe 12 วันที่ผ่านมา +4

    7' 8"itha kondu adinga peeman ethukuvan

  • @benceak7614
    @benceak7614 12 วันที่ผ่านมา +3

    திறல்நிதி

  • @sachinmurugan2675
    @sachinmurugan2675 11 วันที่ผ่านมา

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @saistudioavinashi
    @saistudioavinashi 11 วันที่ผ่านมา +1

    BEEEMAN

  • @jamess6804
    @jamess6804 7 วันที่ผ่านมา

    வெட்டு ஒட்டு இன்றி பதிவிடவும் திராவிடியாஸ்..

  • @GaneshGanesh-v3x3m
    @GaneshGanesh-v3x3m 11 วันที่ผ่านมา

    😅😅😅😅

  • @Kalai-r1y
    @Kalai-r1y 12 วันที่ผ่านมา +2

    22 அரியர் போட்டுருப்பான்.
    ஏன் சத்தியம் தான் அவன் படித்த புத்தகம் ன்னு சொல்லு

    • @nagarajanv5955
      @nagarajanv5955 12 วันที่ผ่านมา

      அவன் எங்கே படித்தான்.
      கல்லூரிக்குப் போகாமல் கள்ளுக் குடிக்கப் போவேன் என்று அவனே சொல்லி இருக்கிறான்.

  • @jayakumarg7398
    @jayakumarg7398 12 วันที่ผ่านมา +1

    Eppadi soluvan Amaiyan?
    Avanga Appa Modi qualification ketta courtuku povaru, adhey pollathan ivanum
    Tharkuriku padipu eppadi varum

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 8 วันที่ผ่านมา

    இவ்வளவு அசிங்கமானவனா சைமன்

  • @RAMANIDHARANRAMU-ib4ud
    @RAMANIDHARANRAMU-ib4ud 11 วันที่ผ่านมา

    6.30 Thiruttu devudiya payaley 😮😮😮😢😂😂😂😂😂😂😂🎉😅😅😅😅😅😅😅

  • @t.raajakumarthavamoney9472
    @t.raajakumarthavamoney9472 11 วันที่ผ่านมา

    7, 8 size pasangha size ppa.....

  • @mourougassamymuthukrishan1660
    @mourougassamymuthukrishan1660 11 วันที่ผ่านมา

    Hellow Seeman ,no body should come as a good leader with speak in volgur among the public as like you because your brought up as like you, people will never consider at any stage you think that people( sorry) your set up people onky clash when speak volgur and indecent speech try to change otherwise people will change you in latter

  • @meenavmrmeenaspeach7634
    @meenavmrmeenaspeach7634 12 วันที่ผ่านมา

    😮😮😮😮

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 8 วันที่ผ่านมา

    யாக்கோபூ

  • @velumanivijay8641
    @velumanivijay8641 11 วันที่ผ่านมา

    What bro tamil

  • @navaneethakrishnan3367
    @navaneethakrishnan3367 12 วันที่ผ่านมา +4

    மனுஷ சாணியையும் முக்கி அடிச்சா இன்னும் சிறப்பு.

  • @ThiyagarajanKum
    @ThiyagarajanKum 8 วันที่ผ่านมา

    Enna privei

  • @nareshs5925
    @nareshs5925 12 วันที่ผ่านมา

    நான் துன்டு சீட்டுபடி .😂😂

  • @honeybee-tw2sd
    @honeybee-tw2sd 11 วันที่ผ่านมา +1

    நித்தியானந்தா இடம், கலர், கலராக எத்தனை பிஃகர் உள்ளது என கணக்கு போட தெரியும், பாடூஸ்,

  • @narmathaanbu6484
    @narmathaanbu6484 9 วันที่ผ่านมา +1

    இன்னும் இவனை நம்பும் தம்பி களை நினைக்கும் போது அழுவதா ? சிரிப்பதா? தெரிய வில்லை