மரியாதைக்குரிய ஐயா உசேன் அவர்களுக்கு. அண்ணன் சிவசுப்பிரமணியம் உங்களைப் பற்றி மிகவும் தெளிவாக கூறியுள்ளார். வீரப்பன் வரலாற்றில் மிக முக்கியமான நபர் நீங்கள். உங்களுடைய அறிவாற்றலை மிகத் தெளிவாக கூறியுள்ளார். யார் என்ன வேணாலும் சொன்னாலும். மரியாதைக்குரிய ஐயா உசேன் அவர்களுடைய திறமையை கண்டு நான் வியக்கிறேன். சிவசுப்பிரமணியம் கூறியது சந்திரகவுடாவை லிட ஒரு நுட்பமான அதிகாரி நீங்கள் என்று கூறியுள்ளார். நான் தலை வணங்குகிறேன் உங்களுக்கு. 🎉🎉🎉❤❤❤❤
சார் உங்கள் ஆபரேஷனின் செய்திகளில் கூடவே தொடர்ந்தேன் உங்கள் இளமமையான தோற்றத்தில் மிகவும் அழகாக இருப்பீர்கள் நேர்மையான ஆபீஸர் தங்களது இந்த காணொளி குறைந்த பட்சம் தொன்னூற்றெட்டு சதவீதமாவது உண்மை வீரப்பன் பதுங்கி இருந்த காட்டுக்கு அருகாமையில் உள்ள ஊரில் பல வருடங்கள் வசித்தேன் உங்கள் கூற்றுப்படி வீரப்பன் முதல் இடத்திலுள்ள அயோக்கியர்களில் ஒருவன் பொய்யன் பர்கூரை அடுத்த பகுதியில் இருந்த சுகாதார செவிலியரை கடத்தியவன் நம்பிக்கை துரோகி துரோகத்தால் மட்டுமே வாழ்ந்தவன் மோகன் நவாஸ் அவர்கள் எப்பேர்ப்பட்ட நேர்மையான ஆபீஸர் என்று சற்று அருகில் இருந்து பார்த்தவன் புனைவுகளில் ஆர்வம் உள்ள எதிர்மறை சிந்தனை கொண்ட மூடர்கள் மட்டுமே வீரப்பனை ஆதரிப்பார்கள்
எல்லா காவல் அதிகாரிகளும் வீரப்பனை எப்படி சுட்டோம் என்று ஒரே மாதிரி சொல்ல்கிறீர்கள். ஆனால் அந்த வண்டிக்குள் வீரப்பன் எப்படி வந்தார் என்ற கேள்விக்கே முரண்பாடான பதில் வருகிறது. சூழ்ச்சி செய்து தான் பிடித்துருப்பீர்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அதை வெளிப்படையாக சொல்வதில் என்ன தயக்கம்??
துரோகம் செய்யாமல் உங்களால் வீரப்பனாரின் மூத்திர வாசம் கூட கண்டுபிடிக்க முடியவில்லை, அவர் காடுகளில் வாழ்ந்தபொழுது நீங்க நேரில் பார்த்ததே இல்லை, இப்ப என்ன காமிடி பண்ணிட்டு இருக்க
யுசைன் அவர்களின் பேச்சு நடையும், ஆங்கிலம் கலந்த தமிழும் அருமை. நெறியாளர் பேசும் வகையில் இடம் கொடுத்து பொறுமையுடன் கேட்டுக் கொண்டு அமர்ந்திருப்பது நாகரீகத்தின் உச்சம். இருவரும் சேர்ந்து இன்னும் பல நூறு நேர்காணல் பதிவு செய்யுங்கள். கண்ணுக்கும் மனதிறக்கும் காதிற்க்கும் விருந்து.
உங்கள் பேட்டி அருமை ஸார் உங்க வீட்ல முகம் பார்க்கும் கண்ணாடி இருந்தால் அதைபார்த்துக்கொண்டே நான் பொய் பேசவில்லை என்று உங்க அம்மா மேல சத்தியம் பண்னி சொல்லுங்க ஸார்................
வீரப்பனை சாக்கா வச்சு நல்லா வெளிநாடு சுத்தி இருக்கீங்க தவிர நீங்கள் நல்ல பயிற்சி எடுக்கவும் வீரப்பன் ஒரு காரணமாக இருந்திருக்கிறார் வாழ்த்துக்கள் வீரப்பனுக்கு 🤔🤔🤔
😮காட்டைப்பற்றி சொன்னது கூட ஓகே. ஆனா 🤦♂️வீரப்பன் இறப்பு அந்த ஆம்புலன்ஸ் டிஸ்யூம் 🙉இதெல்லாம் ஓவர் ஏய் நல்லா கத சொல்றே மேன் நீ நீங்க நல்ல டைரக்டர் ஆகலாம்😂
உசேன் சார் எதுக்காக இந்த அளவுக்கு நீங்க பொய் சொல்றீங்க அரசாங்கம் உங்களுக்கு கொடுத்த வீட்டு மனை மற்றும் உயர் பதவி அனைத்தும் பறி போய்விடும் என்ற கவலை வேண்டாம்
வீரப்பனாருக்கு துப்பாக்கி சுடும் இலக்கணம் தெரியாது என்று சொல்லும் முன்னாள் அதிகாரி அவர்கள், கார்டு மோகனய்யாவை வீரப்பன் சுட்ட நிகழ்வை முன்னாள் நக்கீரன் நிருபர் திரு. சிவசுப்பிரமணியன் விவரித்த காணொளியை பார்க்கவும்.
ராஜ்குமார் கடத்தலின் போது ராஜ்குமாருன் அவரிகளின் உதவியாளரும், உதவி இயக்குனருமான நாகப்பா என்பவரும் கடத்தப்பட்டார். அவர் ஒரு நாள் இரவில் சிங்கத்தின் குகை யிலேயே சிங்கத்தில் தலையில் வெட்டியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்ய முயற்சித்தார். சிங்கம் அவரை பிடித்து மரத்தில் கட்டி போட்டது அதிலிருந்தும் தப்பித்து இன்றும் உயிருடன் இருக்கிறார்.
16:13 This is like comparing apples with oranges. STF was well-equipped with night vision binoculars, monoculars, automatic weapons and high tech equipment, besides manpower. Whereas Veerappan and his gang fought with muzzle loaders and 12 bore breech loading guns, which were no match to the STF's firepower. AK47s and SLRs (stolen ones) were later additions to his arsenal. No doubt, Mr. Hussain is a straightforward, talented man with immense knowledge of the jungle and warfare. As a retired government servant and policeman, he will not give up his force's name, naturally. At the same time one cannot deny the fact that Veerappan was well-adapted to the jungle and outwitted the STF since he was primarily a hunter. Mr. Hussain has completed the task he was entrusted with by the government. How it was achieved is a subject of an endless debate. Interesting interview, though. I wish there was a face-to-face interview of Mr. Hussain with Mr. Sivasubramaniam.
Veerappan has nothing to lose as he was waging a guerrilla like war. He was not accountable and answerable to none. Whereas STF has to handle it responsibly. Hats off to this Police Officer.
@@smahadevan2008True that. My comment, however, pertains to Veerappan's adaptability to the jungle with lesser manpower and arms compared with the STF's struggle in the jungle despite the fact that they were well-equipped. No offence meant. No doubt Mr. Hussain is an upright officer.
அதாவது ஐயா என்ன சொல்ல வருகிறார் என்றால்... வீரப்பனை போல் இனி ஒருவர் உருவானால் இதேபோல் மக்களை துன்பப்படுத்துவோம் என்கிறார். ஐயா நீங்கள் காவலர் தானே அப்படித்தான் பேசுவீர்கள். மக்கள் தான் இவர்களை யார் என்று புரிந்து கொள்ள வேண்டும். உங்களால் முடிந்தால் குற்றவாளி என்று சொல்லப்படுகிறது வீரப்பனை மக்களை எந்த வித இன்னலுக்கும் ஆக்காமல் பிடித்திருந்தால் நீங்கள் திறமையானவர்கள் தான் என்று ஏற்றுக் கொள்ளலாம். மக்களைத் துன்புறுத்தும் போது மக்களுக்கு ஆதரவாக இருந்த வீரப்பனாரை நாங்கள் ஆதரிக்கத்தான் செய்வோம். தமிழ்நாடு முழுக்க மக்கள் உங்களுக்கு எதிராக எழுந்து நின்றிருந்தால் உங்களால் மக்களை துன்புறுத்தி இருக்க முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? மக்கள் எந்த காலத்திலும் விழிப்புணர்வு பெறவே போவதில்லை. அதுவரையில் காவல்துறையின் ஆட்டம் தொடரும்.
வீரப்பன் நடுங்கினாறா அப்படியானால் நீங்கள் அவரை பிடிக்க ஏன் 32 ஆண்டுகள் தாமதம்.நீங்கள் தான் நடுங்கிருப்பிங்க😂😂. உங்களுக்கு எந்த அளவுக்கு தண்ணீ காட்டிருப்பார்.
அவர் வீரர் இல்லைன்னா பிறகு யாராம் பல ஆண்டுகளுக்கு தண்ணி காட்டி உங்களுக்கு உயிர் பயம் காட்டியவர் கோழையா போய யோவ் அடிமை உன்னால் சோறு கூட திண்ண முடியாது உன் மேலதிகாரி சொல்லாமல் அப்படியான நீ அவரை போய் வீரர் இல்லை என்கிறாய் உன் பேரு சில நாட்களில் மறந்து போகும் ஆனால் அவர் மாவீரனாக வன காவலராக போற்றபடுவார் இந்த உலகம் உள்ள வரை
சார் வணக்கம் சார் வீரப்பன் காட்டில் நடந்த காரியங்களை குறித்து நீங்கள் எப்படி வாழ்ந்தீர்கள் எப்படி நடந்தீர்கள் என்ற செய்தி தெளிவாக எடுத்துரைத்தீர்கள் அங்கு காட்டு விலங்குகளுடைய சத்தம் பறவையின்் சத்தம் நீங்களும் உங்களோடு இருந்தவர்களுடைய உயிரை பணயம்யம் வைத்து சொன்ன எல்லா காரியங்களுக்கும் நன்றி இதே மற்றவர்களை எப்படி எடுத்துக் கொண்டாலும் சரி எவன் எப்படி பேசினாலும் சரி கடவுள் உங்களோடு இருந்து துணையாக இருந்தார் ஒன்று நகரத்தில் வாழ்ந்து காடுகளில் உள்ளே போய் இருப்பது மிகவும் கடினம் வீரப்பன்காட்டிலே வாழ்ந்தவன் நகரத்தில் வாழ முடியாது நகரத்தில் துப்பாக்கோடு சுற்றித் திரிய முடியுமா நேருக்கு நேர் சண்டை போடுவது தான் வீரத்தனம் மறைவிலிருந்து சண்டை போடுவதுது கோழைத்தனம் நல்லவன் பூமியில் வாழலாம் கெட்டவன் வாழ முடியாது உயிரை பணயம் வைத்த காவலர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
🤔இவன் 18 வயதிலேயே பச்சிலை புடுங்கி தான் என்று சொன்னேனே😂 அப்ப வீரப்பன் ஐயா காட்டுக்குள்ள போய் நேரா சுட வேண்டியது தானே என்னென்ன கம்பி கட்ற கதை சொல்றான் பாருங்க 😂😂
Ur childhood is different than Veerapans childhood, if this man was born like veerapan with no food and place to stay he would be a nobody probably. Paliyal palathkara police padai
Some peoples talk about police really police work is very difficult. Everyday night they r sacrifice his life to public. But somebody badcommanding about police. Veerappan help others but he not obey the rules and regulation of law establishment so police take his nature of job. Some bodys do some mistake. but real heros policeman many body in tamilnadu. dont command all police duty his sacrifices only peace of our sleep in ni 21:02 ght greatsalute to tr. Usain tps ayya, by vimaljohn Ex. Homegaurds
Both Tamil Nadu police as well as karnataka police have failed to catch him for the last 20 years. When he came out of the forest then only he was caught that also by cheating him .
மரியாதைக்குரிய ஐயா உசேன் அவர்களுக்கு. அண்ணன் சிவசுப்பிரமணியம் உங்களைப் பற்றி மிகவும் தெளிவாக கூறியுள்ளார். வீரப்பன் வரலாற்றில் மிக முக்கியமான நபர் நீங்கள். உங்களுடைய அறிவாற்றலை மிகத் தெளிவாக கூறியுள்ளார். யார் என்ன வேணாலும் சொன்னாலும். மரியாதைக்குரிய ஐயா உசேன் அவர்களுடைய திறமையை கண்டு நான் வியக்கிறேன். சிவசுப்பிரமணியம் கூறியது சந்திரகவுடாவை லிட ஒரு நுட்பமான அதிகாரி நீங்கள் என்று கூறியுள்ளார். நான் தலை வணங்குகிறேன் உங்களுக்கு. 🎉🎉🎉❤❤❤❤
சார் உங்கள் ஆபரேஷனின் செய்திகளில் கூடவே தொடர்ந்தேன் உங்கள் இளமமையான தோற்றத்தில் மிகவும் அழகாக இருப்பீர்கள் நேர்மையான ஆபீஸர்
தங்களது இந்த காணொளி குறைந்த பட்சம் தொன்னூற்றெட்டு சதவீதமாவது உண்மை வீரப்பன் பதுங்கி இருந்த காட்டுக்கு அருகாமையில் உள்ள ஊரில் பல வருடங்கள் வசித்தேன் உங்கள் கூற்றுப்படி வீரப்பன் முதல் இடத்திலுள்ள அயோக்கியர்களில் ஒருவன் பொய்யன் பர்கூரை அடுத்த பகுதியில் இருந்த சுகாதார செவிலியரை கடத்தியவன்
நம்பிக்கை துரோகி துரோகத்தால் மட்டுமே வாழ்ந்தவன் மோகன் நவாஸ் அவர்கள் எப்பேர்ப்பட்ட நேர்மையான ஆபீஸர் என்று சற்று அருகில் இருந்து பார்த்தவன் புனைவுகளில் ஆர்வம் உள்ள எதிர்மறை சிந்தனை கொண்ட மூடர்கள் மட்டுமே வீரப்பனை ஆதரிப்பார்கள்
ஏண்டா டேய்.. 20 வருசமா ஒரு அதிகார கும்பல கதற விட்டிருக்காரு.., உங்களுக்கெல்லாம் வெக்கமே இல்லியா சார்?😢
ஏன்.? இவ்வளவு சொல்ற உங்க டீம் வீரப்பன புடுங்க முடியலியே..
U9999999999⁰
True...
அது முடியாம தான வாச்சாத்தில போய் அப்பாவிகளை புடுங்குனாங்க.....
Ennda dai
எல்லா காவல் அதிகாரிகளும் வீரப்பனை எப்படி சுட்டோம் என்று ஒரே மாதிரி சொல்ல்கிறீர்கள். ஆனால் அந்த வண்டிக்குள் வீரப்பன் எப்படி வந்தார் என்ற கேள்விக்கே முரண்பாடான பதில் வருகிறது.
சூழ்ச்சி செய்து தான் பிடித்துருப்பீர்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அதை வெளிப்படையாக சொல்வதில் என்ன தயக்கம்??
நல்ல வளர்ந்த மிகப் பெரும் அரசியல்வாதிகளிடம் இதுபோல் உங்கள் திறமையை காட்ட முடியுமா.? மக்கள் பாவ.ம்
யாரு கொடநாடு ஆக்கிரமித்த ஜெயாவையா.....
துரோகம் செய்யாமல் உங்களால் வீரப்பனாரின் மூத்திர வாசம் கூட கண்டுபிடிக்க முடியவில்லை, அவர் காடுகளில் வாழ்ந்தபொழுது நீங்க நேரில் பார்த்ததே இல்லை, இப்ப என்ன காமிடி பண்ணிட்டு இருக்க
😅dai
Nice explanation sir it’s an eye opener, most of the media projects Veerappan as hero…you’re telling the reality…..👍
நீங்க ஆயிரம் சொன்னாலும வீரப்பன் ஐயா வீரன் தான் காவல்துறை தொடை நடுங்கிங்கதான் 😂😂😂
நீங்கள் காட்டுல புலிய பாத்தத்தையே பெரிய விடயமாக பேசுகிறீர்
30 வருடம் காடே அனுமதித்த ஒரே வீரர் வீரப்பனார் 🙏
இத்தனை கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டு திரு.வீரப்பன் அவர்கள் எப்படி வாழ்ந்தர் என்பதை கொஞ்சம் சொல்லுங்க ஐயா 🤩
சார் டிஸ்கவரி சானல் புகழ் பேர் கில்ஸ அவருக்கு சர்வைவல் ஸ்கில்ஸ் பத்தி டிரெயினிங் கொடுங்க.
அவரு வீரன் இல்ல அதனாலதான் 3 ஸ்டேட்டாலையும் ஒரு ஆள பிடிக்க முடியல . பேச்சி பூக்களுக்கு
ஒன்னும் கொறச்சல் இல்ல
Vanniyar jathi veri
@@VijayKumar-b4c2u jaathi veri illa bro avar veeran avalothan vanniyar jaathila ellarum veerapan agamutiyathula 🥰
யுசைன் அவர்களின் பேச்சு நடையும், ஆங்கிலம் கலந்த தமிழும் அருமை. நெறியாளர் பேசும் வகையில் இடம் கொடுத்து பொறுமையுடன் கேட்டுக் கொண்டு அமர்ந்திருப்பது நாகரீகத்தின் உச்சம். இருவரும் சேர்ந்து இன்னும் பல நூறு நேர்காணல் பதிவு செய்யுங்கள். கண்ணுக்கும் மனதிறக்கும் காதிற்க்கும் விருந்து.
எல்லோரும் சொல்கிறார்கள் வீரப்பன் அவர்கள் மனித நேயமிக்க நல்ல மனிதர் என்று உண்மையில் அவர் நல்ல மனிதனாக இருந்து இருப்பார்
Hats off sir
Shiva sir said he is a honest officer
காட்டோரமா மேஞ்ச பண்ணிக்கு இவ்வளவு அன்பவம்ன, காட்டில் வாழ்த சிங்கம் வீரப்பன் எப்படி இருந்திருப்பார்
அருமை😂
Correct✅
அய்யா வீரப்பனார் நடுங்கினாரா இல்லையோ நீங்கள் அய்யா வீரப்பனார் பெயரை கேட்டாலே நடுங்கிக்கொண்டுதான் இருந்தீர்கள் இதுதான் உண்மை
அண்ணாச்சி முதலைக்கு நீர் பலம் , புலிக்கு தரை பலம்
அது போல்தான்
Don't underestimate mr veerappan capability
நீ படிச்ச ஸ்கூல்ல ( வீரப்பன் ) அவர் ஹெட் மாஸ்டர்😅
Yes
Ama bro
பிணத்தை சுட்டவங்க..
வீரப்பன் விரன் இல்லை, வீராதி வீரன்🎉🎉🎉
YES 👍
Super❤❤❤
SP. ஹரிகிருஷ்ணன் SI ஷகில் அஹ்மத் நேரில் தான சுட்டார் வீரப்பன் அப்ப ஏன் உங்க சொறி பட வீரப்பன் படையில ஒருவனை கூட சுடல 😂
This guy is a very well read and knows things very very clearly. He is a hunter and encounter specialist.
வீரப்பன் சாப்பிடுவதற்காகவும் பாதுகாப்பிற்காகவும் நிறைய விலங்குகளை கொன்றிருப்பான்
உங்கள் பேட்டி அருமை ஸார் உங்க வீட்ல முகம் பார்க்கும் கண்ணாடி இருந்தால் அதைபார்த்துக்கொண்டே நான் பொய் பேசவில்லை என்று உங்க அம்மா மேல சத்தியம் பண்னி சொல்லுங்க ஸார்................
Siva media biggest fan😊
வீரப்பன் சாவுக்கு காரணமான எந்த பயலும் நல்ல சாவு கிடைக்கவில்லை.
True
உண்மை ஆனால் வீரப்பனுக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது....
வீரப்பனை சாக்கா வச்சு நல்லா வெளிநாடு சுத்தி இருக்கீங்க தவிர நீங்கள் நல்ல பயிற்சி எடுக்கவும் வீரப்பன் ஒரு காரணமாக இருந்திருக்கிறார் வாழ்த்துக்கள் வீரப்பனுக்கு 🤔🤔🤔
😮காட்டைப்பற்றி சொன்னது கூட ஓகே.
ஆனா 🤦♂️வீரப்பன் இறப்பு அந்த ஆம்புலன்ஸ் டிஸ்யூம் 🙉இதெல்லாம் ஓவர்
ஏய் நல்லா கத சொல்றே மேன் நீ
நீங்க நல்ல டைரக்டர் ஆகலாம்😂
உசேன் சார் எதுக்காக இந்த அளவுக்கு நீங்க பொய் சொல்றீங்க அரசாங்கம் உங்களுக்கு கொடுத்த வீட்டு மனை மற்றும் உயர் பதவி அனைத்தும் பறி போய்விடும் என்ற கவலை வேண்டாம்
Avarum manithan allavaaa athaan Ippadi....pesukiraar
தேவாரம் என்கவுன்டர் செய்ததைவிட ரேப்புகள் அதிகம் என பேட்டிகளில் சொல்கிறார்கள் அது உன்மையா???
வீரப்பனாருக்கு துப்பாக்கி சுடும் இலக்கணம் தெரியாது என்று சொல்லும் முன்னாள் அதிகாரி அவர்கள், கார்டு மோகனய்யாவை வீரப்பன் சுட்ட நிகழ்வை முன்னாள் நக்கீரன் நிருபர் திரு. சிவசுப்பிரமணியன் விவரித்த காணொளியை பார்க்கவும்.
Yes
Athuvum self loading
துப்பாக்கி சுடுவதற்கு இல்லகணம் என்று சொன்ன முதல் மனிதர் நீங்கள் தான் ❤
அப்படி என்றால்
1000 யானைகளை வீரப்பன் எப்படி கொலை செய்ய முடியும்?
So you agree Veerappan has killed people and he is an criminal
Kaadukalai patri neraya therinji vachchirukkeenga. Sir...super..neenga solvathu unmai....unggaludaiya ஆங்கிலம் கலந்த தமிழ் சூப்பர் வாழ்த்துகள்
நீங்கள் வீரப்பனாரை சுடவில்லை வாயில வடை சுடுங்க 😂😂😂😂
Pinna. Kopana. Sutan T.O.P...
ராஜ்குமார் கடத்தலின் போது ராஜ்குமாருன் அவரிகளின் உதவியாளரும், உதவி இயக்குனருமான நாகப்பா என்பவரும் கடத்தப்பட்டார். அவர் ஒரு நாள் இரவில் சிங்கத்தின் குகை யிலேயே சிங்கத்தில் தலையில் வெட்டியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்ய முயற்சித்தார். சிங்கம் அவரை பிடித்து மரத்தில் கட்டி போட்டது அதிலிருந்தும் தப்பித்து இன்றும் உயிருடன் இருக்கிறார்.
Ippadi pesa kudathu nga sir...@@VinodVinod-xj2rx
Veerappan ever green hero
என்ன என்ன கம்பி கட்டர கதையெல்லாம் சோல்றான் பாரு😂😂😂
வீர்ப்பன் ❤❤great 👍👍👍
If it was now veerapan would have been caught within a week... Salute to the great Tamilnadu police and Forest department
பொய் சொல்லலாம், ஆனா ஏக்கர் கணக்குல சொல்லக் கூடாது ஐயா😅
வீரப்பன் இடத்தில் இவர் இருந்திருந்தால் தெரியும் யார் வீரன் யார் நடுங்குது என்பது.
Super sir 😊
16:13 This is like comparing apples with oranges. STF was well-equipped with night vision binoculars, monoculars, automatic weapons and high tech equipment, besides manpower. Whereas
Veerappan and his gang fought with muzzle loaders and 12 bore breech loading guns, which were no match to the STF's firepower. AK47s and SLRs (stolen ones) were later additions to his arsenal. No doubt, Mr. Hussain is a straightforward, talented man with immense knowledge of the jungle and warfare. As a retired government servant and policeman, he will not give up his force's name, naturally. At the same time one cannot deny the fact that Veerappan was well-adapted to the jungle and outwitted the STF since he was primarily a hunter. Mr. Hussain has completed the task he was entrusted with by the government. How it was achieved is a subject of an endless debate. Interesting interview, though. I wish there was a face-to-face interview of Mr. Hussain with Mr. Sivasubramaniam.
Veerappan has nothing to lose as he was waging a guerrilla like war. He was not accountable and answerable to none. Whereas STF has to handle it responsibly. Hats off to this Police Officer.
@@smahadevan2008True that. My comment, however, pertains to Veerappan's adaptability to the jungle with lesser manpower and arms compared with the STF's struggle in the jungle despite the fact that they were well-equipped. No offence meant. No doubt Mr. Hussain is an upright officer.
@@smahadevan2008
Veerappan has no govt support, funding and family protection whereas STF have everything.
அதாவது ஐயா என்ன சொல்ல வருகிறார் என்றால்... வீரப்பனை போல் இனி ஒருவர் உருவானால் இதேபோல் மக்களை துன்பப்படுத்துவோம் என்கிறார். ஐயா நீங்கள் காவலர் தானே அப்படித்தான் பேசுவீர்கள். மக்கள் தான் இவர்களை யார் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
உங்களால் முடிந்தால் குற்றவாளி என்று சொல்லப்படுகிறது வீரப்பனை மக்களை எந்த வித இன்னலுக்கும் ஆக்காமல் பிடித்திருந்தால் நீங்கள் திறமையானவர்கள் தான் என்று ஏற்றுக் கொள்ளலாம். மக்களைத் துன்புறுத்தும் போது மக்களுக்கு ஆதரவாக இருந்த வீரப்பனாரை நாங்கள் ஆதரிக்கத்தான் செய்வோம்.
தமிழ்நாடு முழுக்க மக்கள் உங்களுக்கு எதிராக எழுந்து நின்றிருந்தால் உங்களால் மக்களை துன்புறுத்தி இருக்க முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
மக்கள் எந்த காலத்திலும் விழிப்புணர்வு பெறவே போவதில்லை.
அதுவரையில் காவல்துறையின் ஆட்டம் தொடரும்.
கதை நன்றாக உள்ளது
வீரப்பன் நடுங்கினாறா அப்படியானால் நீங்கள் அவரை பிடிக்க ஏன் 32 ஆண்டுகள் தாமதம்.நீங்கள் தான் நடுங்கிருப்பிங்க😂😂. உங்களுக்கு எந்த அளவுக்கு தண்ணீ காட்டிருப்பார்.
செருப்பால் அடிதீர்கள் நண்பரே
அய்யா Hussein அவர்களே
வீரப்பனை ஏன் பிடிக்க முடியல.
வந்துட்டான்..உருட்டாண்டி... இன்னும் அரைமணி நேரம் உருட்டி எடுத்து ருவான்...உருட்டு.. உருட்டு
சம்பளம் பென்ஷன் எல்லாம் பாத்து வேலை செய்பவனுகும் வாழ்வாதரம் பொராடுபவனுகும் வித்தியாசம் இருக்கா இல்லையா
அவர் வீரர் இல்லைன்னா பிறகு யாராம் பல ஆண்டுகளுக்கு தண்ணி காட்டி உங்களுக்கு உயிர் பயம் காட்டியவர் கோழையா போய யோவ் அடிமை உன்னால் சோறு கூட திண்ண முடியாது உன் மேலதிகாரி சொல்லாமல் அப்படியான நீ அவரை போய் வீரர் இல்லை என்கிறாய் உன் பேரு சில நாட்களில் மறந்து போகும் ஆனால் அவர் மாவீரனாக வன காவலராக போற்றபடுவார் இந்த உலகம் உள்ள வரை
One bullet one enemy he is saying they why so many bullets were fired on van😅😅
சரியான அறிவுரை சொன்னீர்கள் இன்னொரு ...ஒருவன் உருவாகாமல் இருக்க அந்த கிராம மக்கள் தான் ...பொறுப்பாக இருக்க வேண்டும் 😮😮😮
அவர் பெயர் Hussain என்பதாலா 😂😂
வாழ்க்கை தரதத்த உயர்த்த அரசு கிட்ட சொல்லு வெண்பா 😂 கிராம மக்களின்
Podango
கிராம மக்களிடம்தான் வாச்சாத்தி சம்பவம் பண்றீங்க அப்புறம் புதிய வீரப்பன் தேவை இருக்காதா.....
சார் வணக்கம் சார் வீரப்பன் காட்டில் நடந்த காரியங்களை குறித்து நீங்கள் எப்படி வாழ்ந்தீர்கள் எப்படி நடந்தீர்கள் என்ற செய்தி தெளிவாக எடுத்துரைத்தீர்கள் அங்கு காட்டு விலங்குகளுடைய சத்தம் பறவையின்் சத்தம் நீங்களும் உங்களோடு இருந்தவர்களுடைய உயிரை பணயம்யம் வைத்து சொன்ன எல்லா காரியங்களுக்கும் நன்றி இதே மற்றவர்களை எப்படி எடுத்துக் கொண்டாலும் சரி எவன் எப்படி பேசினாலும் சரி கடவுள் உங்களோடு இருந்து துணையாக இருந்தார் ஒன்று நகரத்தில் வாழ்ந்து காடுகளில் உள்ளே போய் இருப்பது மிகவும் கடினம் வீரப்பன்காட்டிலே வாழ்ந்தவன் நகரத்தில் வாழ முடியாது நகரத்தில் துப்பாக்கோடு சுற்றித் திரிய முடியுமா நேருக்கு நேர் சண்டை போடுவது தான் வீரத்தனம் மறைவிலிருந்து சண்டை போடுவதுது கோழைத்தனம் நல்லவன் பூமியில் வாழலாம் கெட்டவன் வாழ முடியாது உயிரை பணயம் வைத்த காவலர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
இப்பத்தான் உங்க வாச்சாத்தி லட்சனம் வந்திருக்கு வயசான காலத்த்துல உண்மைய பேசி புண்ணியத்த சேத்துக்குங்க......................... ஸார்
இறந்தவர்களைப் பற்றி பேசுவது தவறு இப்படி பேசினால் அவர்களை மரியாதையாகவும் பேச வேண்டும்
Real hero our JACKIE. Sir. GOD bles sir
Good job sir 👍
🤔இவன் 18 வயதிலேயே பச்சிலை புடுங்கி தான் என்று சொன்னேனே😂 அப்ப வீரப்பன் ஐயா காட்டுக்குள்ள போய் நேரா
சுட வேண்டியது தானே என்னென்ன கம்பி கட்ற கதை
சொல்றான்
பாருங்க 😂😂
சார் நீங்கள் வீரப்பனை நேருக்கு நேர் நின்று துப்பாக்கி சண்டையில் சுட்டு கொன்றீர்களா...
நேருக்கு நேர் சுட என்ன இவர் என்ன சினிமா படம் எடுக்கிறாரா 😂😂😂
@@AkbarAli-fi5byசினிமாதான ஓட்டுனாங்க பல வருசம் அந்த மாவட்ட மக்கள் கூறும் செய்திகள் வெளிவரும் போதுதான அரசின் செய்திகள் கதை என்று தெரிந்தது.....
You are the Real Hero Sir 💪
Shiva media army ❤❤ like podunga pls
Very interesting....
ஒரு வருஷமா வீரப்பனை போட முடியாத நிலை எத்தனையோ வருஷம் ஆனது ஏன் போங்கடா நீயும் உன்
அவர பிடிக்க சென்ற உனக்கே இவ்வளவு அனுபவம் னா .காட்டுலே வாழ்ந்த சிங்கமடா அவரு
Great Sir❤
People are making a hero out of a coward guy. That tendency needs to be stopped.
ஐயா வணக்கம் நீங்கள் வீரப்பன் அவர்களை பிடிக்க மாட்டு கொழுப்புகளை பயன்படுத்திய விதம் பற்றி சொல்லுங்க ஐயா 🙏
Veerappan is GOAT
Veerpan is Hero
In other interview he said that he was watching Veerappan video of sitting in the van , now he is telling that camera dint work 😂😂
Veerappan ayaa valga he is God many good people
பதவி உயர்வுக்காக இந்த நாடகம் வீரப்பன் மரணத்தில்
Nalla vishuvaasama ullirkal ayya...mell athikaarikku....vazhthukkal ayya.....super....
மான் கறி ருசி எப்படி இருந்துச்சு ஸார்
Please continue this series
Very intelligent Officer.
என்ன சார் வீரப்பன் ஐயாவ நேர்ல பார்த்தா மூத்திரம் நடுங்கி கிட்டு தானா போகும் வாய்க்கு வந்த மாதிரி பேசக்கூடாது சார்
படம் நல்லாருக்கு கிளைமேக்ஸ் சரியில்லை😂😂😂😂
He knows jungle better than any police officer he has red books of great hunter's
நான் தான் பேர் கில்ஸ் 😂😂😂😂😂
We support police always .❤...
Dont bothere abt politics.
நேர்மையான காவல் துறை அதிகாரி... இவர் சிறந்த முறையில் பணிபுரிந்துள்ளார்...
கடைசி வரை பிடிக்க முடியல
Ur childhood is different than Veerapans childhood, if this man was born like veerapan with no food and place to stay he would be a nobody probably. Paliyal palathkara police padai
ஐயா அவரை நேரடியாக சந்தித்திருக்கிறாரா
Avuruku gon suda thareyathunu solrega apo yadi neraya police ahh konnarunu solrega sir veeran illina yapdi panniruka mudeum?
In TN criminals are heroes and vice versa
Some peoples talk about police really police work is very difficult. Everyday night they r sacrifice his life to public. But somebody badcommanding about police. Veerappan help others but he not obey the rules and regulation of law establishment so police take his nature of job. Some bodys do some mistake. but real heros policeman many body in tamilnadu. dont command all police duty his sacrifices only peace of our sleep in ni 21:02 ght greatsalute to tr. Usain tps ayya, by vimaljohn Ex. Homegaurds
யார் வீரன் யார் கோளை என்பது உலகிற்கே தெரியும்
Both Tamil Nadu police as well as karnataka police have failed to catch him for the last 20 years. When he came out of the forest then only he was caught that also by cheating him .
Pesatha anchor congratulations thala
Mmm mmm Hussain bai.
Is it true
❤❤❤🎉❤❤❤
Dynamite potu fish pidichanga😂😂 summarized the whole operation.
Bus in side camera video release panungo please nengo real police irrundha
We salute ur integrity.
❤❤❤❤❤❤❤❤❤❤
Poliçe knowledge peech
Super super super sir
Honest ❤❤🎉 ஆபீசர்
Real hero 🎉
You are super hero
Veerappan king maker❤❤❤