மாசிவன் இரவு | சிவகுமார் ஐயா | மகா சிவராத்திரி சிறப்புரை | ஆன்மீக வழிபாட்டுச்சபை | Bakthi TV | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 56

  • @renukarayan5861
    @renukarayan5861 9 หลายเดือนก่อน

    திருச்சிற்றம்பலம் ஐயா... மண்முறையோடு பாட தெரியாததால் பாடாமல் இருந்தேன். அண்ணாமலை அண்ணல் தங்களின் குரலில் எனக்கு பாடும் அனுமதியை அளித்துள்ளதாக உணர்கிறேன். நிச்சயமாக பாடுவேன். நன்றி ஐயா.ஷ
    சிவாயநம.

  • @padmahari6797
    @padmahari6797 ปีที่แล้ว +2

    சிவாய நம 🙏 தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

    • @bakthitvtamil
      @bakthitvtamil  ปีที่แล้ว +2

      சிவாயநம

    • @kanchanamalanavaneetham4217
      @kanchanamalanavaneetham4217 10 หลายเดือนก่อน +1

      சிவா திருச்சிற்றம்பலம். அன்பே சிவம். ஐயா அவர்கள் பாதங்களை வணங்குகின்றேன். ஈசன் அடி போற்றி!

  • @SenthilKumar-yc4lw
    @SenthilKumar-yc4lw 10 หลายเดือนก่อน

    Sivasiva sivasiva omsaravanabava

  • @om8387
    @om8387 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய நமக ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் சிவன் நாமம் கேட்டாலே ஆனந்தம் எத்தனை துன்பம் வந்தபோதும் என்னையறியாமலே எனக்குள்ளிருந்து என்னைக் காத்தவர் சிவன் அன்றிருந்தே என் சிவன் நாமம் நான் ஓதாத நாளில்லை

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு ஐயா, மிக்க நன்றி, பணிவான வணக்கங்கள் ஐயா 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய, பதிவிற்கு மிக்க நன்றி🙏🙏🙏

  • @rajeswaria8122
    @rajeswaria8122 ปีที่แล้ว +1

    சிவாயநம ஐயா.அருமையான பதிவு. நன்றி ஐயா.

  • @jagysenthil2798
    @jagysenthil2798 ปีที่แล้ว

    ஐயா சிவாயநம

  • @sasikalasridhar4077
    @sasikalasridhar4077 ปีที่แล้ว

    ஞானகுருவின் திருவடிகள் போற்றி 🙏🙏🙏🌺🌺🌺🙇🏾‍♀️🙇🏿‍♀️🙇🏿‍♀️சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว

    🙏🥀🌹மஹாலிங்கேஸ்வரர் திருவடி போற்றி போற்றி 🍁🌷🙏🫒

  • @velayudham-bk9qz
    @velayudham-bk9qz ปีที่แล้ว

    சிவாயநம ஞானதிரள் திருவடிகள் போற்றி போற்றி

  • @nalinigopinathan1039
    @nalinigopinathan1039 ปีที่แล้ว

    சிவாயநம 🙏🙏🙏

  • @vasuhip.9039
    @vasuhip.9039 ปีที่แล้ว

    🙏🙏🙏 ஆம் நமசிவாய ந ம.

  • @revathyshankar3450
    @revathyshankar3450 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🪷🪷💐🍎வணக்கம் 🙏நன்றி 🙏திருசிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏🙏

  • @sangarapillaishanmugam8244
    @sangarapillaishanmugam8244 ปีที่แล้ว

    thiruchitrambalam siva siva siva

  • @baranidharan1047
    @baranidharan1047 ปีที่แล้ว

    Nandri iyya

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 ปีที่แล้ว

    Omnamasivaya

  • @jayashreesanthanam7673
    @jayashreesanthanam7673 ปีที่แล้ว

    Sivaya nama ayya 🙏🙏🙏🙏🙏🙏

  • @smeyyappan
    @smeyyappan ปีที่แล้ว

    நிலையாமையை பற்றுவதை விடுவதோடு அல்லாமல் நிலைத்த பொருளைப் பற்ற வேண்டும் என்ற மிக முக்கியமான கருத்தை பலமுறை வலியுறுத்தி வருவது அதனை தாங்கள் எங்களுக்கு அறிவிப்பது இறைவனுடைய பெருங்கருணை. திருஎழுகூற்றிருக்கை பாராயணத்தில் பங்கு பெற என்ன செய்ய வேண்டும் என்று தெரிவிக்கவும் ஐயா. வேல் முருகனுக்கு அரோகரா

  • @kumaragurun8846
    @kumaragurun8846 ปีที่แล้ว

    namasivaya

  • @DevotionalPP
    @DevotionalPP ปีที่แล้ว

    Namaskarangals Sivakumar Ayya 🙏. Sivannudan Okkum Daeivam Orruvarrum illlai, Avanudan Oppar...Vaerrorruvarrum illai 🙏. Ammyum Appannumana Sivaperuman kkku eeedddu Sivaperruman Orruvanae 🙏. Narrunayavadhu Namasivayavae Sivayanama Thiruchirrambalam Thillaiamballam Ponnambalam 🙏.

  • @bhavanishreekandakumaran8329
    @bhavanishreekandakumaran8329 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ilayabharathi9560
    @ilayabharathi9560 ปีที่แล้ว

    🙏

  • @smeyyappan
    @smeyyappan ปีที่แล้ว

    திருஎழுகூற்றிருக்கை பாராயணத்தில் பங்கு பெற என்ன செய்ய வேண்டும் என்று தெரிவிக்கவும் ஐயா. வேல் முருகனுக்கு அரோகரா

  • @DevotionalPP
    @DevotionalPP ปีที่แล้ว +1

    Can someone upload/mention the exact paddigams which has to be sung during/ around month of May during GyanaSambhandhar perruman's Kumbabishaekam 🙏. Sivaya Thiruchirrambalam 🙏

  • @vigneshwaransethuraman7908
    @vigneshwaransethuraman7908 ปีที่แล้ว

    How to get that book which Ayya has mentioned? Please advise.

    • @bakthitvtamil
      @bakthitvtamil  ปีที่แล้ว

      Contact : 8903799036 - Gyanathiral

  • @knatarajan8081
    @knatarajan8081 2 หลายเดือนก่อน

    முதல்வன் யார் நல்ல விளக்கம் ஐயா

    • @vijayasakthi7514
      @vijayasakthi7514 2 หลายเดือนก่อน

      நன்றிங்க அண்ணா