என்ன ஒரு அருமையான கதை. நீங்கள் வயதில் மிகவும் சிறியவர். நான் 65 வயது பெண்மணி. வாழ்க்கையில் மிகவும் கோபப்பட்டு அதனால் பல வேதனைகளை அனுபவித்திருக்கிறேன். நல்ல விஷயங்களை தெரிந்துகொள்ள வயது வரம்பு இல்லை ... மிகவும் நன்றி திவ்யதர்ஷினி. God bless you ma
நன்றிகள் பல மனம் மிகவும் குழப்பமாக இருந்தது என்னை சுற்றி உள்ள உறவுகள் அவர்களின் பொய்யான பாசம் பார்க்கும் மனிதர்களின் வஞ்சக்கமான எண்ணங்கள் அதை மாற்ற முடியாமல் வரும் இயலாமை. ஆனால் இனிமேல் புன்னகையுடன் கடந்து செல்ல முயல்கிறேன் 😊😊
🙏நடந்த செயல்களுக்கு மற்றவர்களை காரணம் காட்டுவது மற்றவர்கள் செயலில் குறை கூறுவது என்ற நிலையில் பலகோடி நபர்கள் உள்ளோம். திருக்குறளை மனப்பாடம் செய்த நாம் அதன் பொருள் உணர்ந்து வாழவில்லை.வாழ்வின் மிக உன்னதமான கருத்து, சின்ன கதை மூலம். நன்றி வாழ்க வளமுடன் 🙏
Thirukkural story romba nalla iruku madam. Thinamum ennoda pasangaluku oru thirukkural and story parthutu povanga, unga story with thirukkural explanation super madam
Super Akka story super 👍 ra Iruthuthu ethu marthri tha nanum eruthan eppa neega sonna story + na Etha people's pathu kathukitan pathi pair romba tension akaratha pathu na tention agakudathu nu mudivupanan 👍 tention namaku headache the ok guys tension agathega ok👍
அக்கா இந்த உலத்தில் கோபப்படாத மனிதன் என்று யாரும் இல்லை.மனிதன் எதாவது ஒரு சுழலில் கோபம் பட்டுக்கொண்டுதான் இருக்கிறான்.ஆம் நான் கோபம் பட்டுதான் என் நண்பன்'தோழியே இழந்துவிட்டேன்.அதுக்கு இந்த கதை உதரணம்.சூப்பர் அக்கா. 😌☺😏😒👌👌👌
இதிலிருந்து நான் ஒன்றை கற்றுக்கொன்டேன் அக்கா என்னை நிறைய பேர் கோபத்தில் திட்டினால் எனக்கு மனம் மிகவும் வலிக்கும் ஆனால் எதற்காக கோபம் கொள்வார்கள் அவரகளுக்கே தெரியாது. நான் இனி அவர் கோபப்பட்டாலோ அப்போது நான் மீண்டும் கோபப்படமாட்டேன். நன்றி அக்கா.
ஆம்.சகோதரி. என் கோபத்தை குறைத்துக்கொள்ள நீங்களும் ஒரு காரணம்.
கதை உங்கள் குரலில் கேட்க இனிமையாகவும் மனதிற்கு இதமாகவும் உள்ளது. நன்றிகள் பல. தொடரட்டும் உமது பணி. வாழ்த்துக்கள்
என்ன ஒரு அருமையான கதை. நீங்கள் வயதில் மிகவும் சிறியவர்.
நான் 65 வயது பெண்மணி. வாழ்க்கையில் மிகவும் கோபப்பட்டு அதனால் பல வேதனைகளை அனுபவித்திருக்கிறேன். நல்ல விஷயங்களை தெரிந்துகொள்ள வயது வரம்பு இல்லை ... மிகவும் நன்றி திவ்யதர்ஷினி.
God bless you ma
மிக்க நன்றி அம்மா... நானும் பக்குவப்பட்டவள் அல்ல.. இப்போது தான் மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறேன்
Me too 👌
எனக்கு பொருந்தும் கதை, இனி நான் அதிகமா கோவப்படாம இருக்க முயற்சிக்கிறேன், அக்கா 🥰😍
அருமை
நானும் தான்
Me too
😂😂
Yanakkum entha kathai porunthum
உண்மை தான்... ஆனால் மற்றவர் கோபத்தில் இருக்கும் போது பேசும் தகாத வார்த்தைகளை தாங்கிக்கொள்ளபவரின் மனதில், அந்த வலி என்றும் குறையாது😢💔
கோபம் எண்பது ஒரு உணர்வு அதை முறையாக கையாள தெரிந்தவன் உயர்ந்தவன்
This story my story man nice story thank you so much 😊🤠😊
சகோதரி உங்களுடைய தகவல் தளம் மிகவும் அருமையாக உள்ளது வாழ்க பல்லாண்டு நீங்கள் மனதார வாழ்த்துகிறேன்
எனக்கு வயது 20 இந்த சூழ்நிலையில் நான் சரியாக கேட்க வேண்டிய பதிவு மிகவும் அருமை நான் என் வாழ்க்கையில் இதை நடை முறை படுத்துக்கிறேன்
நன்றிகள் பல மனம் மிகவும் குழப்பமாக இருந்தது என்னை சுற்றி உள்ள உறவுகள் அவர்களின் பொய்யான பாசம் பார்க்கும் மனிதர்களின் வஞ்சக்கமான எண்ணங்கள் அதை மாற்ற முடியாமல் வரும் இயலாமை. ஆனால் இனிமேல் புன்னகையுடன் கடந்து செல்ல முயல்கிறேன் 😊😊
வாழ்வது கொஞ்சம் நாட்கள், அதுவரை கொஞ்சம் அன்புடன்,பாசமுடனும் இருப்போம்...
Unmaithan anna
@@mahalakshmi1459 .. Mmm..
நிங்க சென்னது இந்த கதை மிகவும் சரியானது மனிதனுக்கு தேவை பெறுமை தான்
மிகவும் அருமை சகோதரி.. வாழ்த்துக்கள்...
🙏நடந்த செயல்களுக்கு மற்றவர்களை காரணம் காட்டுவது மற்றவர்கள் செயலில் குறை கூறுவது என்ற நிலையில் பலகோடி நபர்கள் உள்ளோம். திருக்குறளை மனப்பாடம் செய்த நாம் அதன் பொருள் உணர்ந்து வாழவில்லை.வாழ்வின் மிக உன்னதமான கருத்து, சின்ன கதை மூலம். நன்றி வாழ்க வளமுடன் 🙏
Thirukkural story romba nalla iruku madam. Thinamum ennoda pasangaluku oru thirukkural and story parthutu povanga, unga story with thirukkural explanation super madam
அருமையான கதை நன்றி சகோதரி
அருமையான ஆரோக்கியமான பதிவு 🙏
Divya dharshani akka big fan from sri lanka
இது எனக்கு பொருத்தமாக இருக்கிறது சகோதரி..tnk u 💗
உங்கள் கருத்து மிகவும் அருமை அக்கா
மிகவும் பயனுள்ள தகவல்கள்....
எனக்காக தகவல்..
மிகுந்த மனவேதனை அடைந்த பிறகு நான் இந்த பதிவை பார்த்தேன்..
மனநிறைவு பெற்றேன்.
நன்றி
அருமையான பதிவு. நன்றி
இந்த சமுதாயத்திற்கு இப்பொழது தேவையான பதிவு நன்றி
Unga voice rompa sweet ha eruku
மிகவும் அருமையாக சொன்னீர்கள் சகோதரி👌👌👌🙏
மிகவும் சிறந்த கருத்து தொடரட்டும் தொடரட்டும் உங்களது பணி மிக்க நன்றி மகிழ்ச்சி
சிறந்த கணனெளி
மிக அருமையான கதை அக்கா.....
அன்பு எல்லாம் வல்லது 🌷...
ரொம்ப நன்றி அக்கா... இப்போ எனக்கு தேவையான பதிவு இது... . 😊👌🏻👌🏻👌🏻ஸ்டோரி and your explanation.
Sema... story super speech sister
Arumaiyana... Varikal
Romba nandri 🙏 sister ❤
Kadhaiku nalla dhan irukum nija life la porumaiya pona adhuku peyar, emali, payandhutan ,yarum perumaiya ninaika matanga, ican edhirka ka matan so evlo aduchalum tanguvanu adimel adi dhan vilum idhan edharththam
அருமையான பதிவு சகோதரி
அழகு சகோதரி இனிமை யான பேச்சு தத்துரூபமாக சொல்லி யது போல் உள்ள து
th-cam.com/video/FHChK581Zac/w-d-xo.html
திருஞான சம்மந்தரின் அருள்.
யதார்த்தமான நல்ல கதை👏👏👏பகிர்ந்தமைக்கு நன்றி!!
Clear voice .nice story 🙏🙏🙏🙏🙏💖
Thanks for the story. Yen manathin kulapathirgu sariyana pathil ungal intha kathaiyil kidaithadhu.mikka nandi sister.
Super Akka story super 👍 ra Iruthuthu ethu marthri tha nanum eruthan eppa neega sonna story + na Etha people's pathu kathukitan pathi pair romba tension akaratha pathu na tention agakudathu nu mudivupanan 👍 tention namaku headache the ok guys tension agathega ok👍
கதை சூப்பர் சகோதரி
மிகவும் அருமை தோழி ரொம்ப பயனுள்ள பதிவு 👏
th-cam.com/video/FHChK581Zac/w-d-xo.html
திருஞான சம்மந்தரின் அருள்.
Super akka naanu kobappaduvathai kuraiththukkolkiren story very useful for me ungalala yaatavangalukku use aana Koda ok
அக்கா இந்த உலத்தில் கோபப்படாத மனிதன் என்று யாரும் இல்லை.மனிதன் எதாவது ஒரு சுழலில் கோபம் பட்டுக்கொண்டுதான் இருக்கிறான்.ஆம் நான் கோபம் பட்டுதான் என் நண்பன்'தோழியே இழந்துவிட்டேன்.அதுக்கு இந்த கதை உதரணம்.சூப்பர் அக்கா. 😌☺😏😒👌👌👌
நான் 8ஆம் படிக்கிறேன் நான் என் பள்ளியில் உங்கள் கதை பகிர்வேன் 🙏🙏♥️♥️
சிறப்பு
Gud
Nice 👌👌
Good 👍
Story 👍சூப்பர் but முயற்சி எடுப்போம். So எல்லாம் நேரத்துலயும் சிரிக்க முடியல கோவம் தான் வருது
நன்றி சகோதரி 🙏🙏🙏💐💐💐
சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.
சங்கீதம் 37:11
சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள் ; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்
மத்தேயு 5:5
🙏🏻🙏🏻🙏🏻
எண்ணங்கள் எம்.எஸ்.உதயமுர்த்தி இந்த புத்தகத்தைப் பற்றி பதிவிடுங்கள். உங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி🙏🙏🙏
Great.
Objective
Video
Voice
Music
அக்கா 🇱🇰இலங்கையில் இருந்து உங்கள் பிரியமானவன்💝💝🤝🤝🤝🤝
மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம்
கதை நல்லா இருக்கு
இனிமை,அருமை
திருக்குறள் விளக்கம்
எனக்கும் இப்படி நடந்திருக்கிறது அக்கா அருமையான கதை
Akka please daily oru tamil novel illa story podunka ka . Na ella channel um parthuta but unka voice la stoty ketka tha nalla irruku 🥰
Super super super 👏👏👏👏👏
நீங்க சொல்றது சரிதான்... ஆனா அப்படி ஒரு புகழ விட அந்த ஒரு நாள் கிடைக்குற திருப்தி ரொம்ப பெருசா இருக்குமே!!!
A very meaningful story. Thanks.
Thank for useful information ❤️
Wow thanks Akka 🥰
Ipdi oru channel a thaan ivlo naala thedikitu irunthan 🙂
Thank you so much 💜
Thank you because of you I made my seminar as best
நல்ல கதை
Thriukural ah sollithara idhu pudhuvagai aakum.. nice keep it up
Very Nice stroy sister❤❤❤
Arumaiyana story sister. Super. Nice visualization. Super explanation. Well done. Great message.
அருமை அருமை நன்றி
Nanum rompa kova paduven sis ethanala neraiya varthakalai vittuten neringiya naparkalidam epa yosicha avanka kita epadi pesarathu rompa shy ha feel panra entha story kandipa enagum porunthum tq sis
Akka..... Na 2 mints laye paathutta👏👏👏👏👏👏😁😁😁😁😁Semma story ka
Superda thango ....samastory
Really nice one..!! All the best mam
Do more videos like this. Thought process was really good 😀
வாவ் சூப்பா் கதையும் திருக்கறளும் நிறையபேருக்கு பொறுந்தும்
என்னனையும் செர்த்து
th-cam.com/video/FHChK581Zac/w-d-xo.html
திருஞான சம்மந்தரின் அருள்.
அக்கா அருமையான பதிவு
Akka roomba thanks Akka great video...........................hats off Akka......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Motivation Story la kedaikiratha vida Unga Voice & Words Delivery la kedaikuthu
நன்றி அக்கா உங்கள் குரல் அருனம
Thirukural 😍
சிறப்பு 👌
💯 true nannu aipaditha yesterday kuda kovathal en work poerujsu enuru purinthu konndeann
அருமை மேலும் வளர்க
👌👌சூப்பர் மேடம் 🌹🌹🌹
Heyyyy🤩🤩the fact is i too just smile and say just cool nd leave from that place🤝.... Being silent teach them a good lesson....
Super video Sister tq
Super madam.... 🙏🙏🙏
Right time right words
Wonderful story it's a good humans behavior
Factunga superb video.... 👌
அருமையான பதிவு 😇😘🙏🙏
Well said👏
Super sister thank you
You made my day happy.thanks ka
Perfect timing for me this story .thank you .
Super message mam
Sema sis....chinna vayasula irunthu kekura kural tha..but your way of explanation make all of us to hear
Super story akka
Salute sister
Tq sis....no tension sis.....💕
இதிலிருந்து நான் ஒன்றை கற்றுக்கொன்டேன் அக்கா என்னை நிறைய பேர் கோபத்தில் திட்டினால் எனக்கு மனம் மிகவும் வலிக்கும் ஆனால் எதற்காக கோபம் கொள்வார்கள் அவரகளுக்கே தெரியாது. நான் இனி அவர் கோபப்பட்டாலோ அப்போது நான் மீண்டும் கோபப்படமாட்டேன். நன்றி அக்கா.
S truly it's relax to me .i am also follow that in my life.thank you for valuable information
சூப்பர் அக்கா நன்றி 🙏🙏🙏🙂🙂
th-cam.com/video/FHChK581Zac/w-d-xo.html
திருஞான சம்மந்தரின் அருள்.
மிக்க நன்றி🙏🙏🙏
th-cam.com/video/FHChK581Zac/w-d-xo.html
திருஞான சம்மந்தரின் அருள்.
Very thanks....
இன்று கூட வங்கி மேலாளர் போட்ட குப்பையை கொஞ்ச நேரம் சுமக்க நேர்ந்தது😁😁😁...அருமை சகோதரி.... வாழ்க வளமுடன்💐
அருமை சகோ.
th-cam.com/video/FHChK581Zac/w-d-xo.html
திருஞான சம்மந்தரின் அருள்.