21-02-2020 சீமான் வாழ்த்துரை - தஞ்சை | APT Shuttle Tournament Inauguration - Seeman Speech Thanjavur

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • 21-02-2020 சீமான் வாழ்த்துரை - தஞ்சை | APT Shuttle Tournament Inauguration - Seeman Speech Thanjavur
    அனிதா பார்த்திபன் கல்வியியல் அறக்கட்டளை சார்பாக 21-02-2020 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற்ற 9ஆம் ஆண்டு அனிதா பார்த்திபன் கோப்பை இறகுபந்து போட்டி தொடக்கவிழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
    • 21-02-2020 சீமான் வாழ்...
    இடம்: ஏ.ஒய்.ஏ. ஸ்போர்ட்ஸ் அண்ட் ஃபேமிலி கிளப் (A.Y.A. Sports and Family Club)
    நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர்.
    Nanjikottai Road, Thanjavur
    ---
    நாம் தமிழர் கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
    கட்சி வளர்ச்சி நிதி வழங்க: thuli.naamtami...
    Please Subscribe & Share Official Videos on Social Medias: goo.gl/3gKqqd
    துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
    கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
    வலைதளம் :
    www.naamtamila...
    join.naamtamil...
    காணொளிகள்: / naamthamizharkatchi
    / valaiyoli
    முகநூல் (Facebook) :
    / naamtamilarkatchiofficial
    / seemanofficial
    சுட்டுரை (Twitter) :
    / naamtamilarorg
    / seemanofficial
    நாம் தமிழர் கட்சி - அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
    #NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

ความคิดเห็น • 189

  • @Abdulkarim-tp6bl
    @Abdulkarim-tp6bl 4 ปีที่แล้ว +67

    மக்களுக்காக உழைக்கும் ஒரு உன்னத மனிதர் என் அண்ணன் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள் அண்ணா மிகவும் களைப்பாக உள்ளீர்கள் உங்கள் உழைப்புக்கு நிச்சயம் ஒரு நாள் இந்த மக்கள் உங்களுக்கு ஆகச் சிறந்த பரிசை ஒரு நாள் தந்தே தீருவார்கள் நாம் தமிழர்🌴🌴💪

    • @subramanian4321
      @subramanian4321 4 ปีที่แล้ว +2

      குரல்வளையில் தொந்தரவு எனக்கூறியதை கேட்டதும் என்விரல்கள் எனையறியாமல் கைபேசியின் ஒலியைக்குறைத்தது! மெதுவாக பேசட்டும் எனகட்டுப்படுத்தியது மனம் .எனவே ஒய்வு பெற்று பின்னர் தொடரலாம்!

  • @mparthiban3287
    @mparthiban3287 4 ปีที่แล้ว +10

    அண்ணா வாய்ப்பே இல்லை அருமையான பேச்சு....
    நாம் தமிழர்.....

  • @RRRodai
    @RRRodai 4 ปีที่แล้ว +32

    நாம் தமிழர்

  • @kodi2344
    @kodi2344 4 ปีที่แล้ว +31

    மற்ற அரசியல் தலைவர்கள் ஓட்டுக்காக ஏதேதோ பேசுவார்கள் அண்ணா நீங்கள் மட்டும்தான் நாட்டுக்காகவும் தனிமனித வாழ்க்கைக்காகவும் அருமையாக எடுத்து வைக்கிறீர்கள் விரைவில் தமிழ்நாட்டை நீங்கள் ஆள வேண்டும் அதில் நான் வாழவேண்டும் இந்த பெருமையுடன் நான் சாக வேண்டும் நாம் தமிழர்

  • @DreamMedia018
    @DreamMedia018 4 ปีที่แล้ว +2

    நாம் தமிழர் இதேபோல எப்போதும் தொடர்ந்தால் நாம்தமிழர் ஆட்சியில் அமைவதை எந்த நாயாலும் தடுக்க முடியாதா... வாழ்க தமிழ்

  • @ugakrish
    @ugakrish 4 ปีที่แล้ว +8

    Anne my favourite topic ...

  • @ashashroff1700
    @ashashroff1700 4 ปีที่แล้ว +6

    Changing the Goal Post.
    Well done Annan Seeman.

  • @peterpeter2940
    @peterpeter2940 3 ปีที่แล้ว +1

    Amazing massage

  • @நாம்தமிழர்மனோஜ்
    @நாம்தமிழர்மனோஜ் 4 ปีที่แล้ว +2

    அருமை

  • @hemassk52
    @hemassk52 4 ปีที่แล้ว +2

    Good

  • @ashashroff1700
    @ashashroff1700 4 ปีที่แล้ว +1

    Socrates, Plato and Aristotle were all noble and did not have any Political prowess, however, they had communal concern.
    Annan Seeman and Annan Humayin and Annan Paartheepan.
    Long live. Love from England and our Thamilar Diadpora Community.

  • @SivaSiva-lj9bs
    @SivaSiva-lj9bs 4 ปีที่แล้ว +100

    சிறப்பான தொகுப்பு தமிழர்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறவேண்டும் நாம்தமிழர்!!

    • @saragee7722
      @saragee7722 4 ปีที่แล้ว +1

      Sadthiyama🙋. Naam tamilar💪💪💪

    • @SivaSiva-lj9bs
      @SivaSiva-lj9bs 4 ปีที่แล้ว +1

      @@saragee7722 நாம்தமிழர்

    • @saragee7722
      @saragee7722 4 ปีที่แล้ว +1

      @@SivaSiva-lj9bs Epti irukiga nalama siva

    • @SivaSiva-lj9bs
      @SivaSiva-lj9bs 4 ปีที่แล้ว +1

      @@saragee7722 மிகசிறப்பு ஜீ!! நல்லாயிருக்கேன் நீங்க எப்படி இருங்கிங்க குடும்பநண்பர்கள் எப்படி இருங்காங்க நீங்க இப்ப எப்படி இருந்தாலும் நம் ஆட்சியில் இன்னும் சிறப்பா செழிப்பா இருப்போம் நாம்தமிழர்!!

    • @saragee7722
      @saragee7722 4 ปีที่แล้ว +1

      @@SivaSiva-lj9bs kantippa siva💖

  • @arivuarivu6939
    @arivuarivu6939 4 ปีที่แล้ว +67

    நாம்தமிழர் நிச்சயம் வெல்லும்.

  • @nivethar4492
    @nivethar4492 4 ปีที่แล้ว +126

    சிறப்பான செயல்பாடுகள். நாம் தமிழர் கட்சி சிந்தனை மற்றும் செயல்பாடுகள் தினமும் வளர்ந்து கொண்டே போகிறது. keep up the good work NTK

  • @கிருஷ்ணன்கநீ
    @கிருஷ்ணன்கநீ 4 ปีที่แล้ว +45

    அருமை அண்ணா நாம் தமிழர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @கரிகாலன்மைந்தன்
    @கரிகாலன்மைந்தன் 4 ปีที่แล้ว +103

    நான் ஒரு தமிழன் என்பதில் பெருமைகொள்வேன்

    • @saragee7722
      @saragee7722 4 ปีที่แล้ว +4

      Unmai💝💝💝

  • @jeszyandrew419
    @jeszyandrew419 4 ปีที่แล้ว +43

    NaamThamizhar💪💪💪💪💪💪💪💪

  • @user-zp3io3op6p
    @user-zp3io3op6p 4 ปีที่แล้ว +99

    மரம் மண்ணில் வேர் ஊன்றி பரவி எப்படி நிற்கிறதோ அதுபோல நமது தமிழ் பிள்ளைகளும் எல்லா விளையாட்டு துறையிலும் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும் சிறந்து விளங்கமுடியும்

  • @spsampathkumar502
    @spsampathkumar502 4 ปีที่แล้ว +11

    நம்மில் இனியொரு தலைவர் இதுபோல பிறப்பார்களா சிந்தித்து செயல்படவேண்டிய தருணம் இதுதான்.

  • @rajendrababup5226
    @rajendrababup5226 4 ปีที่แล้ว +27

    தமிழுக்கு சிறப்புச் செய்யும்நாம்தமிழர் ,💐💐💐💐💐💐💐💐💐💐💐.

  • @சுடர்தமிழர்
    @சுடர்தமிழர் 4 ปีที่แล้ว +15

    வீரத்தமிழர்கள் அனைவரும் தாய்த்தமிழை முதன்மையில் போற்றுவோம் மற்றவைகளை கற்றுதேற்றுவோம் நம் பாரம்பரியமான எல்லாவற்றையும் பெரிதும் போற்றனும் உதாரனமாக உணவு,விளையாட்டு,ஆடைகள்,பெயர்வைப்பது,வழிபாடுசெய்வது,நடைமுறைகள் அனைத்தையும் தமிழ்முறைப்படியே செய்வோம் மற்றவைகளை ரசித்து கடந்துசெல்வோம் சிந்திந்து செயல்படுவோம் தமிழினமே🔥💐🐯நாம்தமிழர்💪

  • @senthilkumar6515
    @senthilkumar6515 4 ปีที่แล้ว +41

    வளா்க நாம்"தமிழ்குடி"

  • @thamilankamal5934
    @thamilankamal5934 4 ปีที่แล้ว +16

    நீங்களே பெரிய புத்தகம் 🙏

  • @sathishkumard9511
    @sathishkumard9511 4 ปีที่แล้ว +30

    விளையாட்டாளர்களை உசிப்பிவிடு பேச்சு மிக சிறப்பு அண்ணா

  • @cellappatamil6431
    @cellappatamil6431 4 ปีที่แล้ว +20

    நாம் தமிழர் கத்தார் 💪🌱🌳 புரட்சி வாழ்த்துக்கள் 💐💐💐

  • @mrpnpakkirisamypnpakkirisa4406
    @mrpnpakkirisamypnpakkirisa4406 4 ปีที่แล้ว +156

    சகோதரா உனது தமிழ்பேச்சைக் கேட்கக்கேட்கச் சலிப்பதே இல்லை / பாட்டன் பாரதியைவிட ஒருபடி அதிகமாக உன்பேச்சையும் உரைவாள் வீச்சையும் நான் நேசித்து சுவாசிக்கின்றேன் / பக்கிரிசாமி.நமசிவாயம்

    • @sivasambuanandarajah8515
      @sivasambuanandarajah8515 4 ปีที่แล้ว +4

      வாழ்த்துக்கள்

    • @kamalkannan3961
      @kamalkannan3961 4 ปีที่แล้ว +2

      Yes yes yes 🙏

    • @தமிழன்-ப1ழ
      @தமிழன்-ப1ழ 4 ปีที่แล้ว +2

      🙏🙏🙏🙏👌👌👌

    • @jeyakumar3025
      @jeyakumar3025 4 ปีที่แล้ว

      உன்மை நன்றி வாழ்க தமிழ் வளர்க நாம் தமிழர் சகோதரா

  • @அரசன்எல்லாளன்
    @அரசன்எல்லாளன் 4 ปีที่แล้ว +20

    ஆகச் சிறந்த தரமான உரை👍👌👌💪💪💪

  • @camilusfernando17
    @camilusfernando17 4 ปีที่แล้ว +31

    👍👍👏👏👏💪💪💪🙏🏼🙏🏼🙏🏼🙏🏼நாம் தமிழர்

    • @SangathamizhanTV
      @SangathamizhanTV 4 ปีที่แล้ว

      camilus fernando வணக்கம் நண்பா 😍😍

  • @DisneyJF
    @DisneyJF 4 ปีที่แล้ว +10

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! உழவை காக்க, தமிழ்நாட்டை காப்பாற்ற நாம் தமிழர் கட்சி ஒன்றே மாற்று. தமிழ் வாழ்க! வாழ்க நாம் தமிழர்

  • @kamarajkamaraj2264
    @kamarajkamaraj2264 4 ปีที่แล้ว +20

    என்றும் நாம் தமிழர் பிள்ளைகள் தமிழுக்காகவே

  • @Tamilselvan-ed4op
    @Tamilselvan-ed4op 4 ปีที่แล้ว +52

    நம் தமிழ் வளர்ச்சி மிகவும் அருமையாக இருக்கிறது வெற்றி உறுதி

  • @பவுல்ராஜ்.க
    @பவுல்ராஜ்.க 4 ปีที่แล้ว +29

    நாம் தமிழர் 💪🐅

  • @gunaguna-pd4em
    @gunaguna-pd4em 4 ปีที่แล้ว +24

    வாழ்த்துக்கள்

  • @ammusridharan6895
    @ammusridharan6895 4 ปีที่แล้ว +8

    மிக சிறப்பான உரையாடல், மாணவர்கள் பார்த்து பயன் பெறவேண்டும்

  • @duraimathavan8450
    @duraimathavan8450 4 ปีที่แล้ว +36

    அருமை அண்ணன்

    • @shivarajd2698
      @shivarajd2698 4 ปีที่แล้ว +3

      Thambi seeman speach is highly immensely spontaneous, who can speak in T N today like him ?he is teacher, master, politician , spiritual ,philosoher, and leader, what not? It will be so fortunate if he become TN CM, I wish him all the best.

  • @velavan4768
    @velavan4768 4 ปีที่แล้ว +33

    அருமையான பதிவு 😘😘

    • @SangathamizhanTV
      @SangathamizhanTV 4 ปีที่แล้ว +1

      ச.வேலவன் ச.வேலவன் வணக்கம் நண்பா 😍😍

    • @velavan4768
      @velavan4768 4 ปีที่แล้ว +1

      @@SangathamizhanTV 🙏🙏🙏😉

  • @Tracks777
    @Tracks777 4 ปีที่แล้ว +29

    lovely stuff

    • @msvedha
      @msvedha 4 ปีที่แล้ว +2

      அன்பான வார்த்தைகள்

  • @saransiva723
    @saransiva723 4 ปีที่แล้ว +43

    கிருஷ்ணன்சாமி வாண்டையார் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் வாழ்த்துக்கள். வாண்டையார் அவர்கள் நாம் தமிழர் கட்சியில் பயனிக்க வேண்டுகிறேன். இப்படிக்கு முன்னாள் உங்கள் Avvmsp college student.

    • @arunraj_r
      @arunraj_r 4 ปีที่แล้ว

      வாண்டையார் அவர்கள் சிதம்பரம் ஊரை சேர்ந்தவரா?

    • @NCHRE
      @NCHRE 4 ปีที่แล้ว +1

      No. He is the son of Srimon. Thulasi Ayya Vandaiar. , poondi village. Very near 8 km from Thanjai.
      Chidhambaram Mariappa Vandaiar family.

    • @arunraj_r
      @arunraj_r 4 ปีที่แล้ว

      @@NCHRE 👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽

  • @lionelshiva
    @lionelshiva 4 ปีที่แล้ว +39

    My one and only leader Mr Seeman. Ntk

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 4 ปีที่แล้ว +11

    நாம் தமிழர்

  • @mahendrann1480
    @mahendrann1480 4 ปีที่แล้ว +8

    அறிவின் சிறந்த போச்சி நாம் தமிழர்

  • @DoctorsPal
    @DoctorsPal 4 ปีที่แล้ว +7

    Media channels not supports to Annan Seeman and NTK🙏🙏🙏🙏🙏😤😤😤😤🤩🤩🤩🤩. WE DOUBLE STRONGLY SUPPORT NTK AND ANNAN SEEMAN

  • @jimmyco6230
    @jimmyco6230 4 ปีที่แล้ว +17

    அருமை...நாம் தமிழர்

  • @க.செந்தில்குமார்
    @க.செந்தில்குமார் 4 ปีที่แล้ว +44

    நாம் தமிழராய் ஒன்று இணைவோம்

  • @kumaresan1965
    @kumaresan1965 4 ปีที่แล้ว +37

    நாம் தமிழர் சிறப்பான செயல்பாடுகள் வாழ்த்துக்கள்.

  • @மோகன்ராஜாரா
    @மோகன்ராஜாரா 4 ปีที่แล้ว +14

    நாம் தமிழர் ✊✊✊

  • @yesuantony9953
    @yesuantony9953 4 ปีที่แล้ว +12

    Naam thamilar🐅🐅🐅🐅🐅

  • @rameshsurya5068
    @rameshsurya5068 4 ปีที่แล้ว +11

    நாம் தமிழர்..💪💪👍👍🌾🌾

  • @suren46
    @suren46 4 ปีที่แล้ว +19

    ✊💜💪

  • @kamalkannan3961
    @kamalkannan3961 4 ปีที่แล้ว +8

    Super. Take care of your health Seeman. Ntk Vazga. 🙏🙏🙏🙏

  • @DawnOfIndiaMedia
    @DawnOfIndiaMedia 4 ปีที่แล้ว +25

    Anna super speech 🌹👌

    • @msvedha
      @msvedha 4 ปีที่แล้ว

      அண்ணா சிறப்பான பே‌ச்சு

  • @dhandapaniv6050
    @dhandapaniv6050 4 ปีที่แล้ว +10

    நாம் தமிழர்

  • @unbelievableearthnews6366
    @unbelievableearthnews6366 4 ปีที่แล้ว +14

    Good work. NAM TAMILAR.

  • @bremraj8708
    @bremraj8708 4 ปีที่แล้ว +19

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @esenthilesenthil8098
    @esenthilesenthil8098 4 ปีที่แล้ว +22

    Super💪💪💪

    • @msvedha
      @msvedha 4 ปีที่แล้ว

      சிறப்பு

  • @தமிழன்-ப1ழ
    @தமிழன்-ப1ழ 4 ปีที่แล้ว +3

    இப்ப இருக்கிற குழைந்தைகள் பாடத்தின் சுமைகாரணமாக சோர்வடைந்து விடுகிறார்கள்....விளையாட்டில் அவர்களால் தாக்கு பிடிக்க முடியாது..பாவம் இதனால் ஆரோக்கியமும் குறைகிறது...ஆயுளும் குறையும்... அண்ணன் பேசுவதில் 100% உண்மை...பெற்றோர்கள் சிந்திக்க வேண்டிய நேரம்....சிந்ததித்தால் மட்டுமே முடியாது...நடைமுறைபடுத்தவேண்டும்...

  • @Ganesh_61
    @Ganesh_61 4 ปีที่แล้ว +10

    சிறப்பு அண்ணா

  • @gunasureshbabu2664
    @gunasureshbabu2664 4 ปีที่แล้ว +5

    💐நாம்தமிழர்💪

  • @anandgopal8274
    @anandgopal8274 4 ปีที่แล้ว +9

    நம்ம அக்கா PT உஷா வை மறந்து விட்டீர்களே அண்ணா.

    • @kumarm2304
      @kumarm2304 4 ปีที่แล้ว

      avar retaied agai pala varudam aghuthu anna. avraukku pirakugu yaar??

  • @deva6003
    @deva6003 4 ปีที่แล้ว +15

    👌 👌 👌 🗼

  • @mariasoosaimariasoosai1291
    @mariasoosaimariasoosai1291 4 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள்

  • @jesusiscomingsoonministrie9087
    @jesusiscomingsoonministrie9087 4 ปีที่แล้ว +29

    Super

    • @msvedha
      @msvedha 4 ปีที่แล้ว

      சிறப்பு

  • @tamilian1
    @tamilian1 4 ปีที่แล้ว +10

    Super Anna I Love you

  • @jeganathanmarthandan
    @jeganathanmarthandan 4 ปีที่แล้ว +5

    Nam Tamilar 🙏🙏❤🔥🔥👍👍

  • @pincominco6996
    @pincominco6996 4 ปีที่แล้ว +17

    🎸🎸🎸

  • @maheswari9257
    @maheswari9257 4 ปีที่แล้ว +22

    அருமை அண்ணா

  • @ugakrish
    @ugakrish 4 ปีที่แล้ว +7

    Me from Malaysia 🇲🇾

  • @ashashroff1700
    @ashashroff1700 4 ปีที่แล้ว +5

    Yem Kudi Thamilar, Naangal Thamilar.

  • @sathiyaseelan4169
    @sathiyaseelan4169 4 ปีที่แล้ว +2

    அண்ணன் கூறும் ஒவ்வொரு வார்த்தைகளும் 💕💕💕ஒரு நாள் இங்கு விதைக்கப்படும் 🔥🔥🔥🔥🔥

  • @sayedjafersadiqsayedjafers84
    @sayedjafersadiqsayedjafers84 3 ปีที่แล้ว +2

    ஊக்கிவிப்பது தான் விளையாட்டு விரர்களின் மிக மிக உயர்ந்த பரிசு .அவருடைய வெற்றி பாதையை நாம் தான் உயர்த்த வேண்டும் சிந்தியுங்கள்

  • @ashashroff1700
    @ashashroff1700 4 ปีที่แล้ว +4

    You think you have beaten us Thamilar, re-think and respect us.

  • @Sivasiva-yz8sb
    @Sivasiva-yz8sb 4 ปีที่แล้ว +21

    தஞ்ஜை பெரியக்கோவில் அன்னை பொதுப் பித்து சோல்லியிருந்தா

  • @visvamvani8205
    @visvamvani8205 4 ปีที่แล้ว +3

    நாம் தமிழர் மலேசியா 💪💪💪🙏🙏🙏

  • @ManiVaas
    @ManiVaas 4 ปีที่แล้ว +3

    அன்பால், பண்பால் இணைந்த கூட்டம்

  • @janani7893
    @janani7893 4 ปีที่แล้ว +9

    ❤️

    • @neelagandanneelu694
      @neelagandanneelu694 4 ปีที่แล้ว

      from dupai dubaila arbic tahn mozi sem an cm avanum kaltu kadayam froam channai porur

  • @tilakshekar9224
    @tilakshekar9224 4 ปีที่แล้ว +4

    Wishes to SEEMAN you always speak great of Tamil and Tamilar. You are loved by NAAM TAMILAR.

  • @rameesr8875
    @rameesr8875 3 ปีที่แล้ว +1

    இனத்தின் பெருமை!
    அரசியல் உரிமை!!
    நாம் தமிழர்!!!
    Kottada murasu"

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 4 ปีที่แล้ว +3

    மகிழ்ச்சி

  • @கண்ணன்கண்ணன்-ய9ந
    @கண்ணன்கண்ணன்-ய9ந 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் தமிழா, பாண்டிய ர்கள் வாழ்க

  • @Aruljeevaofficial
    @Aruljeevaofficial 4 ปีที่แล้ว +2

    Dear brothers and sisters if we take online voting 🗳
    NTK will be win
    Reason all are active in Social Media.
    Please everyone must be participate in ground level.
    Spread NTK Manifesto to all.

  • @krajuraju3503
    @krajuraju3503 4 ปีที่แล้ว +3

    வணக்கம் அண்ணன்

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 4 ปีที่แล้ว +2

    நாம் தமிழர் என்று பெருமை கொள்கிறேன்

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 4 ปีที่แล้ว +3

    Ntk nice to see Tamil respecting Seeman brother

  • @tharanyvethanayakam3769
    @tharanyvethanayakam3769 4 ปีที่แล้ว +2

    தமிழே ! உயிரே ! வணக்கம் . .

  • @jeyamtr7044
    @jeyamtr7044 4 ปีที่แล้ว +3

    சிறப்பு

  • @pkkirush2342
    @pkkirush2342 3 ปีที่แล้ว +1

    Naam tamilar 💪🏿💪🏿💪🏿💪🏿🙏🙏🙏🙏 vaalka Tamil valarka Tamil

  • @DilipDilip-nz2qw
    @DilipDilip-nz2qw 4 ปีที่แล้ว +5

    NTK 💪

  • @s77553
    @s77553 4 ปีที่แล้ว +4

    Excellent speech

  • @kbsbala9636
    @kbsbala9636 4 ปีที่แล้ว +3

    👍👍👍👍👍👍👍💪💪💪NTK sirkali Thirumullaivasal

  • @shawpersha8091
    @shawpersha8091 3 ปีที่แล้ว +1

    நாம் தமிழர் திரு நெல்வேலி &சவூதிஅரேபிய

  • @angelinarunlin768
    @angelinarunlin768 4 ปีที่แล้ว +1

    Unggal veetdchu Mighatchirappu annaa😇😍😗

  • @தமிழன்-ப1ழ
    @தமிழன்-ப1ழ 4 ปีที่แล้ว +1

    பீலே வறலாரு சிறப்புடா அணணா...🙏🙏🙏

  • @yogithasureshkumar8110
    @yogithasureshkumar8110 3 ปีที่แล้ว +1

    எத்தனை முறை கேட்டாலும் சளிக்காத பேச்சு

  • @குமார்தமிழன்
    @குமார்தமிழன் 4 ปีที่แล้ว +3

    தமிழ் என்றே பெயர் உண்டு

  • @sureshr4203
    @sureshr4203 4 ปีที่แล้ว +1

    நாம் தமிழர் நாமே தமிழர் 🐅🐅🐅🐅💪💪💪🌾🌾🌾🌾

  • @nadimutthu8610
    @nadimutthu8610 3 ปีที่แล้ว +1

    Naam tamilar Kuwait NADIMUTHU

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 4 ปีที่แล้ว +3

    🐯🇰🇬💪namtamilar namtamilar namtamilar💪🇰🇬🐯

  • @வினோ-ந3ப
    @வினோ-ந3ப 4 ปีที่แล้ว +1

    ஆகச் சிறந்த பேச்சாளர் .... நன்றி

  • @hemassk52
    @hemassk52 4 ปีที่แล้ว +3

    Ntk

  • @அரக்கன்இராவணன்வம்சம்

    ஆதரவளிக்கும் உறவுகளுக்கு நன்றி