எங்கள் அன்னன் .என்பதைவிட முன்னுரையில் ஒன்றுமில்லை .அன்னன் தடம் பதிக்க வந்தார் நாம் உடன் நடக்க வந்தோம் .புரட்சியாளனுக்கு புகழுரை தேவையில்லை புரிந்து உடன் நடக்கும் இளைய தலை முறைதான் தேவை .
நான் 148வது விமர்சனம் இது வரை ஒருவர் கூட அண்ணனின் பேச்சை இகழ்ந்து விமர்சனம் செய்யவில்லை ஆக உபி,சங்கிகள் கூட புரிதல் வந்து விட்டதை உணர்த்துகிறது மிக்க மகிழ்ச்சி யை தருகிறது.... வெல்வோம் நாம் நிச்சயமாக.....
Anna naan R.k.nagar thaan. Ungalaluku thaan naan vote poten Anna. Enoda sernthu friends 20 Peru vote potom. Naam kandipa velvom Anna. Super speech Anna
அநுபவம் தேன்போல சொட்டுகின்ற; குற்றால அருவி போல கொட்டுகின்ற; தென்றல் போல வருடி உள்ளத்தை ஈர்க்கன்ற அறிவார்ந்த பரிமாறல். மாணவர் சமுதாயம, அனைத்து மாணவர்கள் சமுதாயமும் பயன்பெறும் வழியிலே செயல்பட வேண்டும். வளமுடன் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.
அன்பரர்ந்த தம்பி தங்கைகளே நீங்கள் நினைத்தரல் மட்டுமே உண்மையான,நேர்மையான அரசியல்வாதிகளை தமிழகத்தில் உருவாக்கமுடியும்.உங்களின் இந்த மகத்தான பணி மேன்மேலும் வெற்றி பெற ஆண்டவனை வேண்டுகிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@ignatiuspramith4938 அப்படி வந்த பெயர் காரணமும் உண்டு எனச் சிலர் சொல்கிறார்கள். ஆனால் சிலர் இந்த கலையில் பயன்படும்/பயிற்றுவிக்கப்படும் முறைகள் போர்களத்தில் மல்லர் கள் பயன்படுத்த உருவாக்கப்பட்டதால் இது "மல்லர்களின் கம்பம்" என அழைக்கப்பட்டதாம்
அண்ணனின் பேச்சிற்கு முன்பாக முன்னுரை வழங்கிய சகோதரியின் பேச்சு சிறப்பு...மாணவ மாணவியரின் புரிதல் நம்பிக்கை தருவதாக இருக்கின்றது
Tears of hearing it in awesome Tamil language
உண்மை...
தமிழின் மீது கொண்ட
சத்தியமான
அன்பு
சகோதரியின் குரலில்
முழக்கமாகத்
தெறிக்கிறது....!
@@DKS-Hub தமிழில் எழுதி அனுப்புங்கள்🙏🙏🙏
கண்டிப்பா
Super
கல்லூரி தாளாளர் பாராட்டுக்குரியவர்...உங்கள் தைரியம் வியப்புக்குரியது....
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை! நாம் தமிழர்!!
மிகவும் சிறப்பாக முன்னுரை பேசினீர்கள் சகோதரி.
மீண்டும் மீண்டும் கேட்க்க தூண்டும்.
Clearly pronunciation 👌👌👌
எங்கள் அன்னன் .என்பதைவிட
முன்னுரையில் ஒன்றுமில்லை .அன்னன் தடம் பதிக்க வந்தார் நாம் உடன் நடக்க வந்தோம் .புரட்சியாளனுக்கு புகழுரை தேவையில்லை புரிந்து உடன் நடக்கும் இளைய தலை முறைதான் தேவை .
Munnurai super
@@nanthanlacha2183 முடிந்த வரை தமிழில் எழுதி அனுப்புங்கள்🙏🙏🙏
@@matheswaran2477 முடிந்த வரை தமிழில் எழுதி அனுப்புங்கள்🙏🙏🙏
இவனல்லவோ தலைவன். மண்ணின்மீதும் மக்களின்மீதும் தீரா பாசம் கொண்ட என் அண்ணன்.
சகோதரியின் தமிழ் உச்சரிப்பு என்னை மெய் சிலிர்க்க வைத்தது... 🥺🥺
வரவேற்புரையிலேயே கண் கலங்கிப்போனேன்..தமிழுக்கு அமுதென்று பேர் என்பார்கள்..
இன்றே தமிழமுதை அள்ளிப்பருகினேன்...கண்ணீர் மல்க வாழ்த்துகிறேன்..
I
அண்ணா உன் கடினமான உழைப்பு பிரமிக்க வைக்கிறது
தேடிய தமிழக தமிழ் முதல்வர் கிடைத்து விட்டார்
யாருபா அந்த முன்னுரை வழங்கிய பெண் வேறலெவல் 🔥🔥🔥 வெறித்தனம் 👌👌👍👍
My professor pro..
In my college coltural function
தொட்டும் பார்த்தால் காகிதம்.... தொடர்ந்து படித்தால் ஆயுதம்.... அருமை
ஒன்றுபட்ட கைகளுக்கு ஒரு கோடி. வாழ்த்துக்கள் நாம் தமிழர்
நம்ம.தலவிரைவில்ஆட்சிசெய்யனும்பிறவுயிர்கள்வாழநினைக்கும்எல்லாஉயிர்கள்வாழனும்நனைத்ததலைவராகசீமான்அண்ணன்வரனும்
கட்டுரை வாசித்த தங்கை சிறப்பாக பேசினார் வாழ்த்துக்கள்
தோழா சிறு மாற்றம் தேவை உங்கள் பதிவில்..
தன்கை- த*ங்*கை
சிரப்பாக - சி*ற*ப்பாக
பெசினார் - *பே*சினார்
@@Vicky-wv9jb வாழ்த்துக்கள்
Enga mam
அடுத்த முதல்வருக்கான தமிழனின் அற்புதமான ஈடு இணையற்ற பேச்சு !
சிறந்த தலைவன் சிந்தனைத்தமிழன் வாழ்க பல்லாண்டு
வரவேற்புரையில்.பேசிய சகோதரியின் தமிழ் உச்சரிப்பில் நான் மெய்மறந்தேன் வாழ்க தமிழ் வளர்க நாம் தமிழர்
ஒருநாள் நம் வெற்றி நம்மை தூக்கி பிடிக்கும் நாம் தமிழர் துபாய் ஈழபிரகாஷ்
இந்த நபர் பேசும் பேச்சு தமிழகத்திற்கான அரசியல் மட்டுமல்ல... இந்தியா முழுமைக்குமான அரசியல் பேச்சு... உண்மையான புரட்சியாளர் இவர்தான்
அருமை அருமை அருமை அண்ணா.2021 இல் கட்டாயமாக நாம் தமிழர் ஆட்சி அமையும்
என்றும் உன்னை விட்டு போக மாட்டோம் அண்ணா,,, உனது நாம் தமிழர் தம்பிகள்..... 💖❤❤❤💪💪💪💪👑👑👑👑
நாம் தமிழர் கட்சியின் வெற்றி அடுத்த தலைமுறை பிள்ளைகளின் வெற்றி... நிச்சயம் ஒரு நாள் வெல்வோம்...அது விரைவில் நடந்தால் சிறப்பாக இருக்கும்...
மகுடீக்கு
கட்டுப்பட்ட
நாகங்கள்
போல்
ஒட்டு மொத்த கூட்டமும்...
உன்னிப்பாக கவனித்து வருவது
பிரமிப்பு....!
🙏🙏🙏🙏🙏
அண்ணனின் பேச்சு மிகவும் ஆகச்சிறந்தது.
💪💪 நாம் தமிழர்
சீமானின்பேச்சைகேட்கும்போதெல்லாம்எனதுகண்களில்நீர்வழிவழிகிறதுஉடம்புபுள்ளரிக்கிறதுசிறப்பானபேச்சு
வெல்லட்டும் வெல்லட்டும்
நாம் தமிழர் வெல்லட்டும்
ஒரு உண்மையான குரல் ஒலித்துக் கொண்டு இருக்கிறது,தமிழ் உணர்வுள்ள சொந்தங்களே கொஞ்சம் உன்னிப்பாக கவனிங்கள்.
நாம் தமிழர்... இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை...... ஒரு நாள். வெல்வோம். அன்று அனைவருக்கும் பதில். சொல்வோம்... நாம் யார் என்று...
நாம்தமிழர்.
மொழியேறட்டும் இனமேறட்டும்..
தமிழ்வாழ்க..!!
நான் 148வது விமர்சனம் இது வரை ஒருவர் கூட அண்ணனின் பேச்சை இகழ்ந்து விமர்சனம் செய்யவில்லை ஆக உபி,சங்கிகள் கூட புரிதல் வந்து விட்டதை உணர்த்துகிறது மிக்க மகிழ்ச்சி யை தருகிறது.... வெல்வோம் நாம் நிச்சயமாக.....
மகிழ்ச்சி
நாம் தமிழர் கத்தார் 💪🌱🌳 முன்னுரை பேசி வரவேற்பு கொடுத்த சகோதரிக்கு புரட்சி வாழ்த்துக்கள் 💐💐💐
அண்ணா நீங்கள் விதைக்கும் விதைகள் நிச்சயம் ஒரு நாள் நல்ல பலனை தரும் நாம் தமிழர்
இவர் தான் உண்மையான தலைவன்
வாழ்த்துகள் ஐயா உங்கள் பணிகள் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
நன்றி ஐயா உங்களை போன்ற சட்டத்தரணிகளின் பேராதரவு தமிழ்தேசியத்திற்க்கு மிகவும் தேவை ..
அண்ணா உங்களை தொ.Uரமசிவம் உங்களை மாற்றினார் ஆனால் நீங்களோ என்னைப் போல் எத்தனையோ பேரை மாற்றி இருக்கிறீர்கள்...
மிகச்சிறந்த பாராட்டுகள் வாழ்த்துக்கள் சகோதரியே!!வாழ்க தமிழ் நாம்தமிழர்!!
நாமே மாற்று நாம் தமிழரே மாற்று..
அண்ணன் 😍......
தங்கச்சி வாழ்த்துக்கள்
Next cm seeman
நாங்க ஏன் 65000புத்தகம் படிக்க வேணும் உன் பேச்சு கேட்டால் 1000000 கோடி புத்தகம் படிச்சது சமம்
என் அன்னன் ஆலப்போவது எவனாலும் தடுக்க முடியாது..நாம் தமிழர்.
நாம் தமிழர் ஆசிரியர் சீமாண்
ஆக சிறந்த அண்ணனின் பேச்சு...
Anna naan R.k.nagar thaan. Ungalaluku thaan naan vote poten Anna. Enoda sernthu friends 20 Peru vote potom. Naam kandipa velvom Anna. Super speech Anna
அநுபவம் தேன்போல சொட்டுகின்ற; குற்றால அருவி போல கொட்டுகின்ற; தென்றல் போல வருடி உள்ளத்தை ஈர்க்கன்ற அறிவார்ந்த பரிமாறல். மாணவர் சமுதாயம, அனைத்து மாணவர்கள் சமுதாயமும் பயன்பெறும் வழியிலே செயல்பட வேண்டும். வளமுடன் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.
தொட்டுப் பார்த்தால்....
காகிதம்...
தொடர்ந்து
படித்தால்....
ஆயுதம்....
பேராயுதம்....!
👏👏👏👏👏
சிறந்த அறிவார்ந்த பேச்சுமான முல்லதமிழன் உணர்வான்
தமிழகத்தை காப்பாற்ற நாம் தமிழர் கடகசியும் அதன் கலைமையும் தான் என்பதை உணர உண்ணதமான எடுத்துக்காட்டுகளை தந்ந சீமானுக்கு விழ்த்துக்கள்.
வரவேற்புரை மிக சிறப்பு.. சகோதரிக்கு வாழ்த்துக்கள்...
என் தமிழினத்தின் ஆக சிறந்த போராளி நம் அண்ணன்...
அண்ணா என்ன அர்புதம் பேச்சு கேக்க கேக்க இனிமையாக உள்ளது
தமிழ் நாட்டில் பனை மரங்கள் நிறைய வேண்டும். நீரை தற்காத்துக் கொள்ள வேண்டும்.
அசத்தலான முன்னுரை வாழ்த்துகள்.
சிறப்பு மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள் தங்கை
நாம் தமிழர் கட்சி👍👌
அருமை
நாம் தமிழர் கட்சி ஜெர்மன் 🐅🐅🐅💪
SEEMAN ANNAN SUPER SPEECH
முடிந்த வரையில் தமிழில் எழுதி அனுப்புங்கள்🙏🙏🙏
சிறந்த தலைவர்...
Naam thamillar wellwom.
நாம் தமிழர் 🐯🐯🐯🐯🐯🐯🏹🐅🐟🏹🐅🐟
நம்மை பெற்ற தந்தை கூட இப்படி
ஒ௫ அறிஉரை சொல்லமாட்டார்கள்
அண்ணனை பின் பற்றுங்கள்்்்்்
நாம் தமிழர்
இதே போல் பெண் பிள்ளைகள் வரவேண்டும் வரவேற்கிறோம் வாழ்த்துக்கள். நாம் தமிழர் வாழ்க
Waiting for 2021 future CM of tamilnadu
அநீதிகளால் கட்டமைக்கப் பட்ட....
சமூகத்தை
முற்றிலும்.....
அடிப்படையையிலிருந்து
மாற்றுவது தான்
புரட்சி....!
This man not only suitable for tamil nadu , he cape able to rule the whole india the peoples must change
O|OOhhahahahhahahahaahaha
Naam Thamiliar
முடிந்த வரை தமிழில் எழுதி அனுப்புங்கள்🙏🙏🙏
முன்னுரை வழங்கிய அழகிய தமிழில்மகளுக்கு இனி சகோதரிக்கு வணக்கம்...
சிறந்த எடுத்துக்காட்டுகளுடன் அருமையான பேச்சு !
Tamil is mother of all languages... Oldest language in the world is tamil.... Proud to be Tamizhan... From: Bangalore
நாம் தமிழர் நாமே தமிழர்🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪
Super super super
மூளையின்
பசிக்கு
உணவு....
படித்தலே....!
👌👌👌👌👌
மிக்க மகிழச்சி
Naam thamilar👍👍👍👍👍👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
முடிந்த வரை தமிழில் எழுதி அனுப்புங்கள்🙏🙏🙏
Suppar Anna💪💪💪💪💪💪
Congratulations my dear child. We're tamilian
முன்னுரை வழங்கிய முத்தமிழே வாழ்க!
Naam tamiler
முடிந்த வரையில் தமிழில் எழுதி அனுப்புங்கள்🙏🙏🙏
🙏🏼👌👏🌴🐐🦬🐓🐟🏞️⛰️🌳🌾🇨🇦🤝💪
நாமே மாற்று நாம் தமிழரே மாற்று
அன்பரர்ந்த தம்பி தங்கைகளே நீங்கள் நினைத்தரல் மட்டுமே உண்மையான,நேர்மையான அரசியல்வாதிகளை தமிழகத்தில் உருவாக்கமுடியும்.உங்களின் இந்த மகத்தான பணி மேன்மேலும் வெற்றி பெற ஆண்டவனை வேண்டுகிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நாம்தமிழர்
நாமே மாற்று நாம் தமிழரே மாற்று
நாம் தமிழர்..👍👍💪💪🌾🌾
அறிவார்ந்த உரை
"மல்லர் கம்பம்" எனப் படும் தமிழ் கலைதான் "மல்லர்கம்" என வடநாட்டில் சுற்றி வருகிறது.
வழுகம்பம், வல்லகம்பம், மல்லகம்பம், மல்லர்கம்
@@ignatiuspramith4938 அப்படி வந்த பெயர் காரணமும் உண்டு எனச் சிலர் சொல்கிறார்கள்.
ஆனால் சிலர் இந்த கலையில் பயன்படும்/பயிற்றுவிக்கப்படும் முறைகள் போர்களத்தில் மல்லர் கள் பயன்படுத்த உருவாக்கப்பட்டதால் இது "மல்லர்களின் கம்பம்" என அழைக்கப்பட்டதாம்
@@mahesh20092011 வழு கம்பம்_தமிழர் உச்சரிப்பு, வல்லகம்பம் _மலையாளி உச்சரிப்பு, மல்லகம்ப_கன்னட, மல்லர்கம்_மராட்டியர்களான பம்பாய் வாசிகள் இக்கலையை தொழிலாக செய்கின்றனர்.
என் அண்ணன் சீமானுக்கு நாம் வெல்வோம்
மீண்டும் ஒரு முறை கேட்க தூண்டு மாறு வரவேற்புரை நிகழ்த்தினார் சகோதரி. அருமை டா செல்லம்.
👍. Naam thamizhar 💪 Canada 🇨🇦
Great introduction speech by thr girl. Hats off
சாக்ரடீசின்
மறு வடிவம்....!
🙏🙏🙏🙏🙏
நல்ல அறிவான பேச்சி நாம் தமிழர்
Wonderful welcome speach, goosebumps... The one leader deserve those admires. Annan semman is a real tiger.
நாம் tamilar
தமிழில் மட்டும் எழுதி அனுப்புங்கள் இல்லை என்றால் எதையும் அனுப்பாதிர்கள்🙏
Super
வீரதங்கையின்பேச்சுஅருமை
NTk... UAE... நாம் தமிழர் கட்சி ஐக்கிய அரபு அமீரகம்...
Pandi
Ntk
Enn tamilachikku valthukkal. Sirappana varaverpurai. Tanggachi ninggal innum sirappadaiya valthukkiren. Nam Tamilar Malaysia
அருமை. நாம் தமிழர் கட்சி தான் வெற்றி பெறும் ஆட்சியை பிடிக்கும் வாழ்த்துகள்
Annan
Nam tamilar
ஒற்றுமை யே நம் பலம் நாளை நமதே நாம் தமிழர்
நாம் தமிழர் நாமே தமிழர் 🐅🐅🐅💪💪🌾🌾🌾