EVM-ல் பாஜகவுக்கு 2 Voteகள் விழுந்தது எப்படி? உச்சநீதிமன்றம் சொல்வது என்ன? |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • EVM-ல் பாஜகவுக்கு 2 Voteகள் விழுந்தது எப்படி? உச்சநீதிமன்றம் சொல்வது என்ன? | #EVM Machine Issue
    #evmmachine | #vote | #news18tamilnadu
    செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • 🔴LIVE: News18 Tamil Na...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

ความคิดเห็น • 799

  • @mohamedyakup6005
    @mohamedyakup6005 6 หลายเดือนก่อน +116

    வாக்கு சீட்டு முறைதான் மிகவும் சரியானது

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq 6 หลายเดือนก่อน +636

    யாருக்கெல்லாம் EVM மிசினை தடை செய்ய வேண்டும், ஒரு like போட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்...🙋🙋🙋

    • @haginjudah7247
      @haginjudah7247 6 หลายเดือนก่อน +4

      Sure

    • @veeramuthuudaiyappan4768
      @veeramuthuudaiyappan4768 6 หลายเดือนก่อน

      நாடு நாசமா போக போகுது

    • @shabarkhan4983
      @shabarkhan4983 6 หลายเดือนก่อน

      Okay ​@@haginjudah7247

    • @asraksunderraj8225
      @asraksunderraj8225 6 หลายเดือนก่อน +4

      Sure

    • @karthikbajuu
      @karthikbajuu 6 หลายเดือนก่อน +5

      How fraud this BJP everyone knows..the recent one the Mayor Election in Chandigarh..the same was castigated by SC..it is.must VVPAT slips should be counted..as a voter I have every right to see my choice of voting in slip

  • @UdhumanAli-yq9iu
    @UdhumanAli-yq9iu 6 หลายเดือนก่อน +95

    சந்தேகம் இல்லை மோசடி அப்பட்டமானது இது மாதிரி பல்வேறு சம்பவம் நடந்தது இருக்கிறது

    • @BogarPiraan1984
      @BogarPiraan1984 6 หลายเดือนก่อน +2

      பாய் ஜி EVM ஹக் செஞ்சி வாக்கு வாங்கிடலாம்னு பாஜக நினைத்து இருந்தா பாஜக என்னைக்கோ தமிழ்நாட்ல ஆட்சிய பிடிச்சி இருக்குமே.. அதுக்கு இத்தனை நாள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லையே..

    • @UdhumanAli-yq9iu
      @UdhumanAli-yq9iu 6 หลายเดือนก่อน +1

      தமிழ்நாடு தலையாரி வீடு

  • @AnsarAli-dq8bi
    @AnsarAli-dq8bi 6 หลายเดือนก่อน +231

    உச்ச நீதிமன்றம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்
    தேர்தல் ஆணையம் மீது

    • @GarudaTresbien
      @GarudaTresbien 6 หลายเดือนก่อน +3

      *dmk DHRAVIDEN THIRUDEN moo kaa election commission officials malayalee sagu SHOULD Be REMOVED MANY MANY MANIPULATION IN EVM*

    • @arunkumar.s.r18
      @arunkumar.s.r18 6 หลายเดือนก่อน +7

      ​@@GarudaTresbiensollita uthaman sanghi

    • @BlessingChild-ir5rr
      @BlessingChild-ir5rr 6 หลายเดือนก่อน +1

      We want to take action now

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 6 หลายเดือนก่อน +1

      யாரைத்தான் நம்புவது என்று தெரியவில்லை..எல்லோரையும் "பிஸ்தா" போட்டு நன்னா வளர்த்து வெச்சிருக்கான்.

    • @lbalaji8137
      @lbalaji8137 6 หลายเดือนก่อน +1

      Uuchha Nithi mandram POLAI umbum...

  • @kanniappanim917
    @kanniappanim917 6 หลายเดือนก่อน +253

    சந்தேகஅலையை தீர்த்து வைப்பது தேர்தல் ஆணையத்தின் கடமை.

    • @விடியல்-ட6ஞ
      @விடியல்-ட6ஞ 6 หลายเดือนก่อน +16

      நம்பகதன்மை இல்லை

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 6 หลายเดือนก่อน +11

      தேர்தல் கமிஷன் எம் "கில்மா" வேலை செய்தாள் எப்படி...

    • @JBDXB
      @JBDXB 6 หลายเดือนก่อน +4

      Therdhal aanayam oru seruppu aanayam

    • @gandhigurunathan6136
      @gandhigurunathan6136 6 หลายเดือนก่อน +1

      Nambagathanmai illai erkanave nadantha sittumurai best

    • @dhayalramanujam2480
      @dhayalramanujam2480 6 หลายเดือนก่อน +5

      அது எப்படி பி ஜே பி க்கு மட்டும் இரண்டு ஓட்டு விழும். வேரு கட்சி சின்னத்திற்கு விழவில்லை.

  • @RajanS-u2k
    @RajanS-u2k 6 หลายเดือนก่อน +241

    மோடி ஒரு கேடி இதுவும் டிஜிட்டல் இந்தியாவில் ஒரு அங்கம் அவ்வளவு தான்

    • @lbalaji8137
      @lbalaji8137 6 หลายเดือนก่อน

      If you not CONVIENT get out of India soon...

    • @cookwithme7698
      @cookwithme7698 6 หลายเดือนก่อน +5

      True😢

    • @sankarganeshsankarganesh9820
      @sankarganeshsankarganesh9820 6 หลายเดือนก่อน +3

      மு க ஸ்டாலின் தான் பிரதமர்

    • @karthicks859
      @karthicks859 6 หลายเดือนก่อน +2

      ​@@sankarganeshsankarganesh9820இந்திய நாடு மக்கள் என்ன ஓசி சலுகை பிரியாணி ரொட்டி டுமிழனா😂விலைபோக😅

    • @beawarehelp6029
      @beawarehelp6029 5 หลายเดือนก่อน

      ​@@sankarganeshsankarganesh9820avaru MP election la nikkalaye pa.

  • @hakuna1ll
    @hakuna1ll 6 หลายเดือนก่อน +153

    நாளைக்கு தேர்தல் இன்றைக்கு விசாரணை நம்பிட்டோம். ஏதோ உள் கூத்து நடக்குது.

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 6 หลายเดือนก่อน

      இதுலே ஏத்தாவது மோசடி தானா நடந்தா "வெளிக்குத்து" விழும் தாங்காது உடம்பு

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 6 หลายเดือนก่อน +3

      அந்த பரிசோதனை செய்த வீடியோவையும் பதிவு செய்திருக்கலாமே😂

    • @kavinkavin6606
      @kavinkavin6606 5 หลายเดือนก่อน +1

      😊😊😊😊😊😊❤😊😊😊😊😊ப

    • @NewWay-e6h
      @NewWay-e6h 5 หลายเดือนก่อน

      இவனுங்க தே பிள்ளைகள் இவனுங்க என்னமோ சரியில்லை

  • @PerumalG-i8o
    @PerumalG-i8o 6 หลายเดือนก่อน +312

    400 சீட்டுக்குமேல் வெல்வோம்னு சொன்னாங்களே அந்த யோக்கிய சிகாமணிகள். நாடு நாசமா போகப்போகுது

    • @rajeshkumardamodharan5075
      @rajeshkumardamodharan5075 6 หลายเดือนก่อน +1

      Appadiya

    • @pandiselvarajs7068
      @pandiselvarajs7068 6 หลายเดือนก่อน +5

      ​@@rajeshkumardamodharan5075hi -supper sanki

    • @rjayantharpeter153
      @rjayantharpeter153 6 หลายเดือนก่อน

      வாய்ப்பில்லை ராஜா

    • @kandhasamy1002
      @kandhasamy1002 6 หลายเดือนก่อน +2

      ​@@pandiselvarajs7068சரி அங்கி.... 😅😅😅😅

    • @sankarganeshsankarganesh9820
      @sankarganeshsankarganesh9820 6 หลายเดือนก่อน +2

      ஸ்டாலின் தான் பிரதமர்

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg 6 หลายเดือนก่อน +63

    வாக்கு இயந்திரத்தை ஒழித்தால் ஒழிய மக்களாட்சி மலராது😡

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 6 หลายเดือนก่อน

      அத்தாய் ஒழித்து விட்டாள் தாமரை மலராத்து

  • @graj7703
    @graj7703 6 หลายเดือนก่อน +171

    கேரளாவுக்கு ரெண்டு தமிழ்நாட்டுக்கு நாலு

    • @kanniappanim917
      @kanniappanim917 6 หลายเดือนก่อน +18

      இருக்கலாம்.

    • @Ram-l5u2k
      @Ram-l5u2k 6 หลายเดือนก่อน +16

      கண்டிப்பா வாய்ப்பு உண்டு

    • @pandiselvarajs7068
      @pandiselvarajs7068 6 หลายเดือนก่อน +9

      Tamil nattuku 7to 9

    • @sureshkumarvenkatachalam3105
      @sureshkumarvenkatachalam3105 6 หลายเดือนก่อน +5

      Oh adanala dan attukutti ADMK won't be available after election nu sonnan, this is the plan

    • @jio6504
      @jio6504 6 หลายเดือนก่อน

      Apram yepdi DMK won pananga.....

  • @k.maharajan4022
    @k.maharajan4022 6 หลายเดือนก่อน +129

    இந்த தேர்தல் immediately BJP disqualify pannunga

    • @lbalaji8137
      @lbalaji8137 6 หลายเดือนก่อน +3

      Mudiyathu Poda...

    • @manikandang504
      @manikandang504 6 หลายเดือนก่อน

      Nee moodu​@@lbalaji8137

    • @karikalacholan1406
      @karikalacholan1406 6 หลายเดือนก่อน +2

      Nakku

    • @karthicks859
      @karthicks859 6 หลายเดือนก่อน +1

      எதுக்கு சொரியான் விக் சுடலை தத்தி எல்லாம் எப்படி முதல்வர் ஆனா😂 அவன டிஸ்மிஸ் சொல் பாக்கலாம்

    • @maheshwarank_vlogs
      @maheshwarank_vlogs 6 หลายเดือนก่อน

      Loose payalukala

  • @mygame1366
    @mygame1366 6 หลายเดือนก่อน +55

    தில்லுமுல்லின் தலைவன் ஆச்சு அதுக்காக தானே சந்தேகப்படுது

  • @Tmsview
    @Tmsview 6 หลายเดือนก่อน +21

    சந்தேகமா விஷயம் 100%உண்மை தேர்தல் ஆணையம் evm இயந்திரம் காவல் துறை நீதி துறை எல்லாமே மோடி என்கிற கேடிதானே மோடி நாட்டுக்கு கேடு 👍

    • @viswanathsennappan6628
      @viswanathsennappan6628 6 หลายเดือนก่อน

      அப்போ கலைஞர் வாழ்நாள் முழுவதும் சேர்த்த பணத்தை , அவன் பேரன், பேத்தியின் கணவனும் ரெண்டே வருசத்தில் திருடிவிட்டு, உன்னை மனநோயாளி ஆக்கி வைத்துள்ளவர்கள் தான் நாட்டுக்கு தேவை😂😂😂

  • @விடியல்-ட6ஞ
    @விடியல்-ட6ஞ 6 หลายเดือนก่อน +92

    உயிர் போனாலும் Neet ம், Evm ம் யையும் விடமாட்டோம்.😅.

  • @suriyasuriyakumari6773
    @suriyasuriyakumari6773 5 หลายเดือนก่อน +19

    வாக்குச்சீட்டு முறையே சரியானது நேர்மையானது மோடி ஒரு கேடி

    • @prem7694
      @prem7694 5 หลายเดือนก่อน

      Useless tea master....... No 1 idiot...

  • @mohamedabdulla8952
    @mohamedabdulla8952 6 หลายเดือนก่อน +64

    Election commission ஒரு சரியான பதில் சொல்லணும் கேவலமான பதில் சொல்லாமல் ஆதார பூர்வமாக நிரூபிக்க வேண்டும்

    • @sharonrose9603
      @sharonrose9603 6 หลายเดือนก่อน +4

      அவனே உடந்தையாக தான் இருக்கான்.

    • @peer2361
      @peer2361 6 หลายเดือนก่อน

      மாண்பு மிக்க பதவிகளிலெல்லாம்.
      தரமற்றவர்கள் வந்து அமர்ந்து விட்டார்கள்...

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 6 หลายเดือนก่อน

      நாங்கே வாங்கிட்டோம்லே..!

    • @asraksunderraj8225
      @asraksunderraj8225 6 หลายเดือนก่อน

      S B i

  • @Riyazmedical-cp3zp
    @Riyazmedical-cp3zp 6 หลายเดือนก่อน +8

    தேர்தல் முடிந்து மோடி பிரதமர் ஆன பிறகு தீர்ப்பு varum💞

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 6 หลายเดือนก่อน +156

    பொழப்பே இப்படிதான் நடக்குது பாஜகவிற்க்கு

    • @sivakumar-hs6qj
      @sivakumar-hs6qj 6 หลายเดือนก่อน +4

      ஆமாகடந்தமுறைமுப்பத்தெட்டுஎம்பிஅதுநேர்மையாநடந்ததேர்தலாம்கள்ள.ஓட்டுதிராவிடம்

    • @rajapandi2359
      @rajapandi2359 6 หลายเดือนก่อน

      😊😊😊

    • @arvindtwin1920
      @arvindtwin1920 6 หลายเดือนก่อน +5

      Yes like this method only DMK win Tamil Nadu, congress win Karnataka, telugana, Himachal Pradesh, TMc win west Bengal, AAP win Delhi, we first check this and then come to BJP. Still crying about evm , majority people always with BJP

    • @c.stephendhanakumar3283
      @c.stephendhanakumar3283 6 หลายเดือนก่อน +2

      In Tamilnadu they will not tamper anything they know how Tamilians are.

    • @pandiselvarajs7068
      @pandiselvarajs7068 6 หลายเดือนก่อน

      Tamil nattil 2019 il Theni thokuthiyil mattum sampil partharkal 2024 il 7-8thokuthiyil sampil parpparkal

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 6 หลายเดือนก่อน +22

    இந்த சூழ்நிலையில் உச்ச நீதிமன்றம் தேர்தல் நடத்த அனுமதி கொடுத்தது ஜனநாயகத்திற்க்கு அச்சம் ஏற்படுத்துவது போல உள்ளது

    • @viswanathsennappan6628
      @viswanathsennappan6628 6 หลายเดือนก่อน

      அய்யய்யோ ஜனநாயகமா😂😂😂 அப்புறம் ஏண்டா பணம் பட்டுவாடா செய்வதை‌ சுத்தி சுத்தி பிடித்துள்ளார்கள் 😂😂😂‌இதுக்கு பேரு‌ தான் ஜனநாயகமா😂😂😂

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul 6 หลายเดือนก่อน

      ஜனநாயகமும் கிடையாது வெங்காய நாயகமும் கிடையாது. பணநாயகம். கிராமப்புறங்களில் வந்து பாரும். மக்கள் எல்லா கட்சிகளிடமும் ஓடி ஓடி பணம் கேட்டு வாங்குவது தெரியும். ஒருவன் பணம் கொடுத்து ஓட்டு வாங்குகிறான்; இன்னொருவன் evm ல் கைவைத்து ஓட்டு வாங்குகிறான் இரண்டுக்கும் என்ன அய்யா வேறுபாடு?

    • @ramachandrankavita5180
      @ramachandrankavita5180 6 หลายเดือนก่อน

      ஜனநாயகத்தை பற்றி பேசுபவர்கள் ஏன் தேர்தல் நாள் நெருக்கத்தில் வழக்கு போடவேண்டும்.குறைந்தது இரண்டு மாதங்களுக்கு முன்பு வழக்கு பதிவு செய்து இருக்கலாமே, அவ்வளவு ஜனநாயகம் மீது அக்கறை உள்ள யோக்கிய சிகாமணிகள் எதிர் கட்சிகள்.
      நல்ல சிந்தனை உள்ள மனிதன் இப்படித்தான் நினைப்பான்.

  • @ignatiusjeyajothi7092
    @ignatiusjeyajothi7092 6 หลายเดือนก่อน +5

    15லட்சம் தரவில்லை ஆனாலும் பிடித்திருக்கிறது.!
    10 கோடி வேலை வாய்ப்பு தரவில்லை.! ஆனாலும் பிடித்திருக்கிறது.!
    ருபாய் மதிப்பு கூடவில்லை.
    ஆனாலும் பிடித்திருக்கிறது.!
    பெட்ரோல் விலை குறைய வில்லை.
    ஆனாலும் பிடித்திருக்கிறது.!
    கறுப்பு பணம் மீட்கப்படவில்லை..
    ஆனாலும் பிடித்திருக்கிறது
    பொருளாதாரம் வளரவில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    பெண்களுக்கு பாதுகாப்பில்லை...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    மதக்கலவரம் நடக்கிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    வங்கிகள் திவாலாகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் ஏலம் போகிறது ....ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    கார்பரேட்களுக்கு பல்லாயிரம் கோடிகள் தள்ளுபடி செய்யப்படுகிறது..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    மாநில உரிமைகள் பறிபோகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    கல்வி நிலையங்கள் தாக்கப்படுகின்றன..ஆனாலும் பிடித்திருக்கிறது...!
    ஜனநாயகம் நசுக்கப்படுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    வன்முறை பேயாட்டம் ஆடுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    நீதிபதிகள்..பந்தாடப்படுகிறார்கள்..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    பத்திரிக்கைகளின் குரல் வலை நசுக்கப்படுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    25 வருடம் ஆட்சி செய்த
    குஜராத்தில்.
    குடிசையை மறைக்க தடுப்பு சுவர் கட்டப்பட்டது..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    இத்தனைக்கு பிறகும் ஏன் எனக்கு பிடித்திருக்கிறது..!!??
    ...
    ஏனென்றால் ''மதம் என்ற பெயரில் பாஜக ஊட்டிய போதை'' பிடித்திருக்கிறது...!!!
    பாஜக இந்து மக்களுக்காக என்ன
    செய்தது??
    ஒன்றுமே செய்யவில்லை என்பதுதான் கசப்பானஉண்மை !!!.
    மசூதியை இடித்து கோவில்கட்டுவதால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
    முத்தலாக் தடை சட்டத்தால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
    மாடுகளை உணவுக்காக கொல்வதை தடை செய்ததால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
    காஷ்மீரின் தனி அந்தஸ்து நீக்கினால் இந்து மக்களுக்கு என்ன நன்மை??CAA, NRC சட்டத்தால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
    இனியும் இடிப்போம் என கூறும் மசூதிகள் இடிக்கப்படுவதால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
    மதக்கலவரங்களை உருவாக்கி சிறுபான்மையினரை கொன்றொழிப்பதால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
    10 வருடமாக ஆட்சியில் இருந்தும் ஏழை இந்து மாணவர்களுக்குகல்வி உதவி தொகை கூட வழங்காத வக்கற்ற அரசால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
    *பாஜக இந்துக்களுக்கு செய்த ஒரு நன்மையையாவது கூற முடியுமா? உங்களால் முடியாது இருந்தும் ஆதரிக்கிறீர்கள் என்றால் அதுக்கு காரணம் என்ன ?.
    நமக்கு நடந்ததை கண்டு வருத்தபடாமல்
    பக்கத்து வீட்டு காரனுக்கு நடப்பதை அறிந்து குதூகலிப்பது போன்ற ஒருவித மனநோய் தான் அது,
    அதாவது நமக்கு நன்மையில்லாவியிட்டாலும் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும், தலித் இந்துக்கள் மற்றும் பழங்குடி இந்துக்கள் நிம்மதி இழக்கிறார்களே என்கிற சந்தோச மனோவியாதிதான் அது!
    முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் கொன்றொழிக்கபாடுவதில் சுகம் காணும் மனோவியாதிதான் அது! தலித் இந்துக்கள் மற்றும் பழங்குடி மக்கள் மீது மூத்திரம் பெய்வதும், பெண்களை நிர்வாணம் செய்து இழுத்து செல்வதை பார்த்து இதில் சுகம் காண்பதும் ஒரு மனோவியாதிதான்.
    மோடி என்ற ஒரு தனி மனிதனுக்குப் பைத்தியம் எனில் புரிந்து கொள்ள முடிகிறது !!!. ஒரு நாட்டிற்கே பைத்தியம் பிடித்தால் என்ன செய்ய முடியும் ?.
    ஆம் !!!. ஒரு தனிமனிதனுக்குப் பைத்தியம் பிடித்தால் என்ன செய்ய முடியும்?
    இது பாஜகவை ஆதரிக்கும் மனநோயாளிகளுக்கான பதிவு !!!.

    • @glakshmananglakshmanan9265
      @glakshmananglakshmanan9265 5 หลายเดือนก่อน

      இந்த பதிவை அனுப்புவதற்கு நீங்கள் எந்த குண்டு வெடிப்பிலும் சிக்காமல் இருக்கிறீர்கள் பார்க்க நாங்களும் எந்த குண்டு வெடிப்பிலும் சிக்காமல் இருக்கிறோம் அதற்காகவே மோடி நிரந்தர பிரதமராக இருக்கலாம்

    • @ignatiusjeyajothi7092
      @ignatiusjeyajothi7092 5 หลายเดือนก่อน

      @@glakshmananglakshmanan9265
      இப்போது இந்தியாவில் குண்டு வைப்பவர்களே RSS மற்றும் பாஜக அரசியல் வாதிகள். வேறு யாரும் இல்லை.

    • @newbienoob845
      @newbienoob845 5 หลายเดือนก่อน

      ​@@glakshmananglakshmanan9265pulwama la வெடிகுண்டு வச்சதே மோடிதான்

  • @sahulhameed407
    @sahulhameed407 6 หลายเดือนก่อน +111

    பாஜக இப்படி தான் வெற்றி பெறுகிறது

    • @kavimech9003
      @kavimech9003 6 หลายเดือนก่อน

      😂😂

    • @gnanasivabalan9729
      @gnanasivabalan9729 6 หลายเดือนก่อน +8

      அப்படினா திமுக 39 சீட் இப்படிதான் ஜெயித்ததா.

    • @ThangeswaranAyyasamy
      @ThangeswaranAyyasamy 6 หลายเดือนก่อน +2

      If DMK win also same

    • @R.G.SATHYA
      @R.G.SATHYA 6 หลายเดือนก่อน

      60%polling achunaa 120% varuma enna machine error ku udamney kambu suthuvingala 2021 la DMK ippadithan jaichuthaaa,,,illaaa keralala communist ippadithan jaichuthaaa ennaa

    • @sakthivelalagar5348
      @sakthivelalagar5348 6 หลายเดือนก่อน +3

      ​@@gnanasivabalan9729 தமிழ்நாட்டில் பிஜேபிக்கு வாக்களிக்க ஆட்கள் குறைவு அதனால் தமிழ் நாட்டில் அவர்களுக்கு வாய்ப்பில்லை இங்கு.இங்கு உள்ள மக்கள் பெரும்பாலானவர்கள் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளை மட்டுமே நம்புகிறார்கள்.

  • @amalnathprabu8988
    @amalnathprabu8988 6 หลายเดือนก่อน +18

    God save our country from these goons

  • @VenkatachalamP-be7wj
    @VenkatachalamP-be7wj 5 หลายเดือนก่อน +6

    நோட்டாவுக்கு அல்லது சுயேச்சை வேட்பாளருக்கு போட்டால் தாமரை வருவது போல செட்டிங் செய்திருப்பார்கள்

  • @gopalsumathi8255
    @gopalsumathi8255 6 หลายเดือนก่อน +4

    ஆரம்பத்தில் evm ~ control unite ~ vvpat அதாவது evm மில் செலுத்திய வாக்கு controlunite க்கு சென்று அங்கிருந்து vvpat க்கு வருகிறது என்று இதுவரை கூறிவந்த நிலையில் தற்போது evm ~ vvpat ~ control unite முறையில் பதிவாகி வருகிறது என்று தேர்தல் ஆணையம் முன்னுக்கு பின் முரன்பாடா கூறிவருவது சந்தேகதை ஏற்படுத்துகிறது

  • @ganesanmedia5616
    @ganesanmedia5616 6 หลายเดือนก่อน +4

    இறைவன் கேமரா முன்னாடி யாரும் தப்ப முடியாது பார்ப்போம் தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே இல்லை❤😊🙌

  • @villageman8119
    @villageman8119 6 หลายเดือนก่อน +29

    Vote for India 🎉🎉🎉 RAGUL ji PM OF INDIA 🤩🤩🤩

  • @mohamedabdulla8952
    @mohamedabdulla8952 6 หลายเดือนก่อน +38

    அந்த எலக்சன் பொட்டிய மட்டும் தனியா எடுத்து எப்படி அது poroguram பண்ணி இருக்கு ஆய்வு பண்ண வேண்டும்

    • @sivakumar-hs6qj
      @sivakumar-hs6qj 6 หลายเดือนก่อน +2

      சும்மாகதவிடுரானுக.டெஸ்ட்ஓகேபண்ணிதாபெட்டியேவரு..

    • @sakthivelalagar5348
      @sakthivelalagar5348 6 หลายเดือนก่อน +2

      நிச்சயமாக மெஷினில் எப்படி வேண்டுமானாலும் ப்ரோகிராம் செய்து ரிசல்ட் மாற்றலாம்

  • @josephg756
    @josephg756 6 หลายเดือนก่อน +3

    மக்களுக்காக தான் நீதிமன்றம்.... ஆனால் நீதிமன்றம் ஆளும் மத்திய அரசுக்கும் தேர்தல் கமிஷனுக்கும் ஆதரவாக செல்படுவது வேதனையாக இருக்கிறது
    மக்களுக்கு செய்யக்கூடிய அநீதியாகும்

  • @muthukumari6673
    @muthukumari6673 5 หลายเดือนก่อน +1

    👏👏👏👏🙏

  • @rameshthiagarajan4173
    @rameshthiagarajan4173 6 หลายเดือนก่อน +11

    ஏன் ஒரு யந்திரத்தில் மற்றும் Test.
    ஒரு ஐந்து ஆறு யந்திரத்தில் செய்து பார்க்க வேண்டியது தானே?
    ஏன் செய்யவில்லை?

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul 6 หลายเดือนก่อน

      பயன்படுத்தப்படும் அனைத்து இயந்திரங்களிலும் பரிசோதனை செய்வார்கள். டெகனிக்கலான தவறு வந்தால் அந்த இயந்திரத்தை ஒதுக்கி விடுவார்கள்.

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 6 หลายเดือนก่อน +1

      ​@@velusamysivan-dt2ulin லட்சக்கணக்கானா மெச்சிங்கள் எது ஏத்து..என்கே போகிறது..யாருக்குத்தேரியும் அவ்வளவையும் செக் பண்ண முடியுமா ..யாரு செய்யறது இந்த வேலையே

  • @vincentvincentmichael-yr3jm
    @vincentvincentmichael-yr3jm 6 หลายเดือนก่อน +12

    Please vote for.. India

    • @peacepeace6550
      @peacepeace6550 6 หลายเดือนก่อน

      Ezuku potalum BJP thanda warum...

  • @sivaganeshk123
    @sivaganeshk123 6 หลายเดือนก่อน +54

    அப்போ தமிழ்நாட்டில் 40 சீட்டும் பிஜேபி தான்😂😂

    • @pandiselvarajs7068
      @pandiselvarajs7068 6 หลายเดือนก่อน +3

      Tamil nattil Annamalai;Nainar:ponnar;T.T.V;sowmiya;tamilisai; panner;pari veloor B J p candidate total 9 seat conform

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 6 หลายเดือนก่อน

      அப்போ இன்னும் 5 வருசம் மக்கள் "உடுக்கே" அடிக்கே வேண்டியது தான்

    • @arulpunitha6404
      @arulpunitha6404 6 หลายเดือนก่อน +6

      Athu than Annamalai naaye Aattam poduthu..😂😂😂

    • @karthicks859
      @karthicks859 6 หลายเดือนก่อน

      ​@@arulpunitha6404படிப்பு அறிவு உள்ள மாவட்ட அது.. ஓசி பிச்சை 🍗🍷🍻🐖 எழும்பு திராவிட போடும் மாவட்டத்தில பாஜக வராது‌.‌😊

    • @sairam-tc5fe
      @sairam-tc5fe 5 หลายเดือนก่อน

      40 Ella 42 extra two Machince also each polling booth voting people in that area is example 5434 total but vote polled in Machince is 6479 above extra vote what a miracle god also voted alliens bharat matha ji 🐕 digital Ai technology vaav

  • @ParthiparpDMKp
    @ParthiparpDMKp 5 หลายเดือนก่อน +1

    🎉 0:46

  • @parthasarathys5643
    @parthasarathys5643 6 หลายเดือนก่อน +8

    இப்படியெல்லாம் புரளி கிழப்பி மக்கள் மனதை கெடுக்கிறிர்கள். இது விதமான டெக்னிக் அல்லவா

    • @shahabbazkhan
      @shahabbazkhan 6 หลายเดือนก่อน

      ithu onnum purali illai. Media and public munnala nadanthathu. Moodikkittu poda sangi

    • @roberttwinkle1975
      @roberttwinkle1975 6 หลายเดือนก่อน +1

      தயவுசெய்து பாக்காத சாரதி

  • @onairtamiloli4151
    @onairtamiloli4151 6 หลายเดือนก่อน +4

    எலெக்ஷன் நிறுத்தப்பட்டு உடனடியாக ballet கொண்டு வரப்பட வேண்டும்.

  • @SaravanaKumar-nj9hd
    @SaravanaKumar-nj9hd 6 หลายเดือนก่อน +1

    (......Mind voice )இன்னுமாடா ஓட்டுக்கு காசு கொடுத்துட்டு இருக்கீங்க...
    எங்களை மாதிரி ஓட்டு மிஷனை வாங்கப்பாருங்கடா...

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul 6 หลายเดือนก่อน

      நீ ஓட்டுக்கு காசு குடுக்கற. அவன் மிஷினில் கை வைக்கிறான். இரண்டுக்கும் சரியாப் போச்சு.

  • @arumugamm1400
    @arumugamm1400 6 หลายเดือนก่อน +1

    அப்போ மோடிதான் மறுபடியும் பிரதமர். இதுக்கு election எதுக்கு மக்கள ஏமாத்தவா.

  • @pganesan171
    @pganesan171 6 หลายเดือนก่อน +22

    This is Robery inthis land SSS

  • @maslj.
    @maslj. 6 หลายเดือนก่อน +1

    மீண்டும் ஊழல் செய்து பிஜேபி ஜெயித்த பின் உச்சநீதிமன்றம் விசாரிக்கும் என்று நம்பலாம்😂

  • @selladuraijeyalakshmi130
    @selladuraijeyalakshmi130 6 หลายเดือนก่อน +1

    மத்திய பிரதேசம் மாநிலத்தில் மோடி கச்சிஇப்படித்தான்கோழைதனமாகஜெய்தார்கழ்

  • @krishnamoorthy-zh2lc
    @krishnamoorthy-zh2lc 6 หลายเดือนก่อน +1

    BAN EVM

  • @Krishnan599
    @Krishnan599 6 หลายเดือนก่อน +1

    நேர்மையான தேர்தளாக இருந்தால் பாஜக இந்த முறை பெரும்பான்மை பெறாது. கூட்டணி ஆட்சி தான் வரும். 🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️

  • @noorkodiselvam6082
    @noorkodiselvam6082 6 หลายเดือนก่อน +1

    இயந்திர வாக்கு பதிவை மக்கள்ளாகிய நாம் முற்றிலும் புரகணிக்க வேண்டும்

  • @noorboy2911
    @noorboy2911 6 หลายเดือนก่อน +3

    இவ்வளவு நாள் உச்ச நீதிமன்றம் என்ன செய்தது

  • @Miduna2015
    @Miduna2015 6 หลายเดือนก่อน +1

    JDO judgement Rest in peace...... social justice Rest in peace

  • @subvin100able
    @subvin100able 6 หลายเดือนก่อน +6

    Super👍👍👍👍
    🎙️🎙️🎙️🎙️NTK🎙️🎙️🎙️🎙️
    🙏♥️♥️Seeman💪♥️🎙️🙏

  • @kailasagirikalarikkal2759
    @kailasagirikalarikkal2759 6 หลายเดือนก่อน +2

    தாமரை விரியும் EVM வாழ்க EC வாழ்க வளமுடன்

  • @vaapa8649
    @vaapa8649 5 หลายเดือนก่อน +1

    It's not election commission it's bjp left hand 😂

  • @sathickmd2514
    @sathickmd2514 6 หลายเดือนก่อน +1

    Vote sheet is true true

  • @syedali1522
    @syedali1522 6 หลายเดือนก่อน +1

    இவங்க தீர்ப்பு சொல்லி சந்தேகத்தை தீர்த்து வைக்கிறதுக்கு உள்ள பிஜேபி ஆட்சிக்கு வந்துரும் என்று நினைக்கிறேன்.... 😮😮😮

  • @manjus2736
    @manjus2736 6 หลายเดือนก่อน +1

    Why cant disqualify BJP

  • @sciencelover8557
    @sciencelover8557 6 หลายเดือนก่อน +30

    Vote for DMK 🔥🌄🌄🌄🌄

    • @sureshsuresh-cb3ni
      @sureshsuresh-cb3ni 6 หลายเดือนก่อน +3

      sure

    • @Ram-l5u2k
      @Ram-l5u2k 6 หลายเดือนก่อน +2

      Sure

    • @anand3702
      @anand3702 6 หลายเดือนก่อน +2

      DMK ozhiga

  • @kaali333
    @kaali333 6 หลายเดือนก่อน +2

    Ballot Paper Voting in Paper Voting in Ppaer and counting is the BEst !

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 5 หลายเดือนก่อน

    குறைந்தபட்சம் நீதிமன்றம் நீதிமன்றங்கள் ஆவது ஜனநாயகத்தை காக்க வேண்டும் நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர் நன்றி வணக்கம் நாம் தமிழர்

  • @manikandanaswini9586
    @manikandanaswini9586 6 หลายเดือนก่อน +1

    Vvpat vote count pannanum

  • @ssbala6975
    @ssbala6975 6 หลายเดือนก่อน +26

    இதுக்கு பெயர் என்ன தெரியுமா

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul 6 หลายเดือนก่อน

      சன் டிவி வெளியிட்டுள்ள இந்த செய்தி பற்றித்தானே கேட்கிறீர்கள்?

    • @elancheziyank2409
      @elancheziyank2409 6 หลายเดือนก่อน +3

      Sangi ithuku mama velai pargalam

    • @lbalaji8137
      @lbalaji8137 6 หลายเดือนก่อน

      Idhu thanda Dravidiya model sonna Badu Nee mudu....

  • @arulsamuel2428
    @arulsamuel2428 6 หลายเดือนก่อน +4

    அவசரகால நிலையில்
    தீர்ப்பு வழங்குங்கள்

  • @shahulhameedbadushafaizani9010
    @shahulhameedbadushafaizani9010 5 หลายเดือนก่อน

    மீண்டும் பாஜக வந்தால் மீண்டும் வாக்குப்பதிவு நடைபெறவேண்டும்

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 6 หลายเดือนก่อน +2

    உச்ச நீதிமன்றம் செய்வதறியாமல் திணறுகிறது...அதுதான் உண்மை

  • @nirmalable1
    @nirmalable1 6 หลายเดือนก่อน +2

    So, mistakes can happen in EVM.
    Then why shouldn't We go for ballot system !

  • @PERIYAREDHKAR
    @PERIYAREDHKAR 6 หลายเดือนก่อน +3

    மக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. அதை அரசியல்வாதிகள் புரிந்து கொண்டால் நாட்டுக்கும் நல்லது, வீட்டுக்கும் நல்லது.

    • @viswanathsennappan6628
      @viswanathsennappan6628 6 หลายเดือนก่อน +1

      மக்கள்- னு பொதுவா உருட்ட கூடாது 😂😂😂 அறிவாலய மலத்தை திங்கும் யூடியூப்பர்கள் வீடியோவை மட்டும் பார்க்கும் மனித குலத்தின் கழிவுகளின் கூட்டத்திற்கு மட்டும் - னு சொல்லு😂😂😂

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul 6 หลายเดือนก่อน

      மக்களின் பொறுமை எல்லை கடந்தால் என்ன புரட்டி விடுவார்கள்? ஐந்து ரூபாய் நாணயங்களை வாரி இறைத்தால் மண்டி போட்டு பொறுக்கும் மக்கள்.

    • @pandiselvarajs7068
      @pandiselvarajs7068 6 หลายเดือนก่อน

      @periyaredhkar neengal athukalai maakkal enru solla venum

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 6 หลายเดือนก่อน

      இல்லையென்றால் சீமானைப்போலத்தான் பேச வேண்டிவரும்

  • @angumingum
    @angumingum 6 หลายเดือนก่อน +1

    இரண்டு ஓட்டு என்ன, எல்லா ஓட்டுமே BJPக்குதான். இதிலயே தெரியவில்லையா, இந்த evmயை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

  • @Besties538
    @Besties538 6 หลายเดือนก่อน +1

    If it is in South India like this means, what about in North India

  • @mohemedibrahim9600
    @mohemedibrahim9600 6 หลายเดือนก่อน +1

    bjp வாங்கும் ஓட்டுகளில் பாதியை மட்டும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு அளிக்க்ச் வேண்டும்.

  • @luciyafrancis3530
    @luciyafrancis3530 6 หลายเดือนก่อน +1

    We shd pray god that we shd get a good understanding leader and leads the country peacefully

  • @M.R.VELvel
    @M.R.VELvel 5 หลายเดือนก่อน

    எங்கள பார்த்தா எப்படிடா தெரியுது உங்களுக்கு

  • @jacobsouza8002
    @jacobsouza8002 5 หลายเดือนก่อน +1

    தவறுதலாக...என்ற அந்த தவறு ஏன் மேலும் நடக்காது??? என்ன காரண்ட்டி ???? மோதி காரண்ட்டியா???.

  • @கமலநாதன்-ள1ச
    @கமலநாதன்-ள1ச 6 หลายเดือนก่อน +1

    அடப்பாவி.... இதன் பெயர் தான் டிஜிட்டல் இந்தியாவா...??? ...

  • @Vision.2026
    @Vision.2026 6 หลายเดือนก่อน +6

    Bjp doing their work

  • @kumarcbc5849
    @kumarcbc5849 6 หลายเดือนก่อน +1

    டேய் என்ன விளையாட டா இத்தலம் மிசுனும் வேன ஒரு வெங்காயமும் வேண்டாம் வாக்கு சீட்டு முறை வேண்டும்

  • @Ramanathan-cg1fy
    @Ramanathan-cg1fy 6 หลายเดือนก่อน +1

    நீதி மன்றம் தேர்தல் ஆணையம் இந்தியாவில் இருக்கா???

  • @devibalasiva7633
    @devibalasiva7633 6 หลายเดือนก่อน +3

    கேரளாவில் கண்டுபிடிச்சிட்டாங்க !ஓகே,,தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கலேயா?இல்லே கண்டுக்கலேயா??ஏன்னா நாளை விடிந்தால் நமக்கு தேர்தலே,,,,

  • @Selvaraj-ht1jk
    @Selvaraj-ht1jk 6 หลายเดือนก่อน +14

    1000 percent EVM Fradaulent

  • @iqbalwatch55
    @iqbalwatch55 6 หลายเดือนก่อน +1

    Supreme court immediately take action with election commission

  • @ravufravuf7483
    @ravufravuf7483 6 หลายเดือนก่อน +8

    Best old paper system vote booth

  • @vmanivmani7331
    @vmanivmani7331 5 หลายเดือนก่อน

    நேர்மை ஆன தீர்ப்பு வேண்டும்

  • @sultamsultam1254
    @sultamsultam1254 6 หลายเดือนก่อน +1

    தேர்தலை நிறுத்தி வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும்

  • @estherrani8605
    @estherrani8605 6 หลายเดือนก่อน +1

    Should change the method of voting,

  • @padmanabhan2581
    @padmanabhan2581 6 หลายเดือนก่อน +1

    சூப்பர் ..உச்சநிதி மன்றமும் பிராடு எல்லாமே காசுதான்

  • @StartNight-df3sv
    @StartNight-df3sv 6 หลายเดือนก่อน +1

    Election must be postponed until the SC case result declared.

  • @spandiyan9589
    @spandiyan9589 5 หลายเดือนก่อน

    கோவிந்தா கோவிந்தா கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

  • @zahirhissain999
    @zahirhissain999 5 หลายเดือนก่อน +1

    அமெரிக்க ஜப்பான் இங்கிலாந்து இத்தாலி பணக்கார நாட்டுல பேப்பர் ஓட்டு சீட் தன் use panuranga. Why???

  • @govindvenkatachalam4908
    @govindvenkatachalam4908 6 หลายเดือนก่อน +9

    இதில் உண்மை எத்தனை சதவீதம்?.

  • @Ramshiv2001
    @Ramshiv2001 6 หลายเดือนก่อน +1

    வாக்கு சீட்டு வைங்கப்பா

  • @johnrichardmichael9936
    @johnrichardmichael9936 6 หลายเดือนก่อน +1

    நீதிமன்றம் 😄😄😄😄😄😄... வெங்காயம் 😄😄😄😄...

  • @Naveen-yx7gb
    @Naveen-yx7gb 6 หลายเดือนก่อน +1

    வாக்கு சீட்டு is Best,Much needed

  • @teatimecomedy5015
    @teatimecomedy5015 6 หลายเดือนก่อน +2

    எங்கள் உறவினர்கள் மற்றும் பக்கத்து வீட்டுக்காரங்கன்னு எனக்குத் தெரிந்த 20 க்கும் மேற்பட்டோருக்கு ஓட்டு இல்லை. இதை யாரிடம் முறையிடுவது. தயவுசெய்து நியூஸ் சேனல்கள் இந்த விசயத்தை வெளியிட வேண்டும்.

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 6 หลายเดือนก่อน

      ஒட்டு எண்ணிக்கையே சரிபார்க்கவரும் மொள்ளமாரிகள் வேண்டுமென்று செய்வாது.

  • @syedali1522
    @syedali1522 6 หลายเดือนก่อน +1

    எல்லாமே முடிஞ்ச பின்னால தீர்ப்பு வருமா???... 😮😮😮

  • @rajup8887
    @rajup8887 5 หลายเดือนก่อน

    வாக்கு செலுத்தும் முறையை பழையபடி மாற்றியமைக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை செய்யவேண்டும்

  • @murugavel1104
    @murugavel1104 6 หลายเดือนก่อน +1

    தேர்தல் எல்லாம் முடிந்த பிறகு,
    தில்லுமுல்லு எல்லாம் நடந்த பிறகு, ஆளும் கட்சி வென்ற பிறகு ,O.பன்னீர்செல்வம் MLA வழக்கு போல இந்த வழக்கு இருக்கும்.

  • @sugumarramasamy4454
    @sugumarramasamy4454 6 หลายเดือนก่อน +1

    போச்சு திரும்ப மன்னர் ஆட்சியா😯😯🤫

  • @User_Feb2
    @User_Feb2 6 หลายเดือนก่อน +1

    இதற்கு பெயர் தேர்தல். நாங்களும் எங்கள் வேலைகளை விட்டுவிட்டு வரிசையில் நின்று வாக்கு seluthukirom.

  • @narayanamurthyv7936
    @narayanamurthyv7936 6 หลายเดือนก่อน +1

    முதலில் Election நிறுத்துஙீகடா அது எப்படி 1 Vote போட்டா தாமரை சின்னத்திற்கு 2 vote விழுகிறது தாமரை சின்னத்திற்கு vote போடம vote விழுகிறது.என்னட நடக்குது நாட்டில்?

  • @Raghupalanisamy4069
    @Raghupalanisamy4069 6 หลายเดือนก่อน +1

    நீதிபதிகள் தலைமை தேர்தல் அதிகாரி மீது சட்டபூர்வ நடவடிக்கை தேவை

  • @Krishna-f7
    @Krishna-f7 6 หลายเดือนก่อน +1

    இந்திய தேர்தல் ஆணையம் அதன் தனித்தன்மை இழந்துள்ளது

  • @sridhartamil5168
    @sridhartamil5168 6 หลายเดือนก่อน +1

    பிஜேபி.காரங்கள்தில்லுமுல்லு செய்வார்கள் கவனம் செலுத்த வேண்டும்

  • @rob958
    @rob958 6 หลายเดือนก่อน +1

    Antha same machine aa court la submit panni, judge munnadi program check pannuna mattipanga la

  • @SenthilKumar-kj3fo
    @SenthilKumar-kj3fo 6 หลายเดือนก่อน +1

    இருக்கலாம் எலக்ட்ரானிக் பொருட்களை தேவைக்கு மாற்றலாம்

  • @Venkatesan-y9e
    @Venkatesan-y9e 6 หลายเดือนก่อน +17

    சுஜாதா வடிவமைச்சது. அன்னிக்கே சொல்லிட்டாரு எந்தக் கொம்பனாலேயும் ஹேக் பண்ண முடியாது என்று

    • @shahabbazkhan
      @shahabbazkhan 6 หลายเดือนก่อน +7

      Maattu moothiram kudida. Moola valarum

    • @sakthivelalagar5348
      @sakthivelalagar5348 6 หลายเดือนก่อน +9

      ஹேக் பண்ணமுடியாது ஆனால் ப்ரோகிராம் நாம் விரும்புவது போல் மாற்றிக்கொள்ளலாம்.

    • @psekar1954
      @psekar1954 6 หลายเดือนก่อน +4

      சுஜாதா என்ன இறைவனா.

    • @anandhanthangavel2326
      @anandhanthangavel2326 5 หลายเดือนก่อน

      கதை எழுதுவது சுலபம்

  • @varadharajanrajendran6810
    @varadharajanrajendran6810 6 หลายเดือนก่อน +1

    தேர்தல் வரவரைக்கும் சும்மா இருந்துட்டு அப்புறம் கேள்வி எழுப்பறது அதற்கு தீர்வு வருவதற்குள் 5 ஆண்டுகள் ஆட்சியே முடிந்துவிடும்….. இயந்திரம் சரியில்லனா தேர்தலை தள்ளி வச்சிடுவாங்களா? இல்ல தேர்தல் முடிந்த பிறகு செல்லாதுனு அறிவிப்பாங்பளா?😇😇😇