வணக்கம் சகோதரி. ஆழ்ந்த மனம் நிறைந்த மனம் கனக்கிற மனதை சிலிர்ப்படைய செய்கின்ற இந்த பேட்டியை காணும்போது மிகவும் சிறப்பாக பெருமையாக இருக்கிறது. பதிவிரதைகள் பதிவிரதைகள் என்று பல காலம் கேட்டு இருக்கிறோம். ஆனால் இன்று நேரில் தான் இதை சாட்சியாகவும் காண்கிறோம். மண்ணின் பெருமை அந்த மனிதர்களுக்கு சென்று சேர்ந்தது என்றால் தாங்கள் நடிக்கும் இந்த ஒவ்வொரு டிவி பிக்ஸல்களுக்கு சென்று சேர்கிறது. மனிதருள் மாணிக்கம் தாங்கள். கரம் பிடித்தவனை கடவுளாக மதிக்கும் நம் சமுதாய அச்சாணி நீங்கள். தங்கள் வழி எங்கள் எல்லோருக்கும் ஆன்ம நலன் விளையட்டும் பார்க்கும் யுவதிகள் அனைவருக்கும் பேராசிரியையாக பாடம் புகட்டியுள்ளீர்கள். நன்றிகள். பவ்யவணக்கங்கள்.
என்னுடைய 13 வயதில் வில்லியம்ஸ் அண்ணனுடன் விளையாடியது எனக்கு நினைவிற்கு வருகிறது. நாங்கள் 6 பேர் சகோதரர்கள். மூத்தவரின் நண்பர் வில்லியம்ஸ் அண்ணன். மூத்தவரை தவிர மற்ற அனைவரையும் டேய் வாடா போடா என்று பேசியது இன்றும் என் காதுகளில் ஒலிக்கிறது. மூன்றாவது சகோதர் திருமணத்திற்கு அவர் தான் போட்டோகிராபர். வில்லியம்ஸ் என்ற பெயரை உச்சரிக்கும் பொழுது எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் ஒரு பூரிப்பாக இருக்கும்.இன்று என் வயது 65. அண்ணியை நேரில் சந்தித்தது இல்லை. இந்த பேட்டியை பார்த்த பிறகு அவர்களை சந்திக்க ஆசையாக உள்ளது.
Wow so beautiful her first saree photo! I have acted with her in Metti Oli when they did shooting in Singapore.She's a very nice lady and humble and friendly. Very nice to talk to. Miss talking to her...
Williams before his marriage, lived in our house in Lloyds Rd.Royapettah.for about six months, first he came to our house directly from Kerala, and he also brought car from kerala.
williams was not lucky to live with such a wife. I admire d luv trust n luv. Tis is the relationship of husband wife, wic i c is missing in current generation. Current gen considers good hubby is a person who provides monetary growth. TRUST is lost now..... sad....
Hi Mdm shanti Williams I just seen aunty interview with chai with chitra lakshman That interview aunty says about mr williams Look appearance not that well Your husband sell all your property Beat you Mr Williams has first wife divorced and then married aunty still want to first wife because of that house no peace In this interview praise him 🤔
வணக்கம் சகோதரி.
ஆழ்ந்த மனம் நிறைந்த மனம் கனக்கிற மனதை சிலிர்ப்படைய செய்கின்ற இந்த பேட்டியை காணும்போது மிகவும் சிறப்பாக பெருமையாக இருக்கிறது.
பதிவிரதைகள் பதிவிரதைகள் என்று பல காலம் கேட்டு இருக்கிறோம். ஆனால் இன்று நேரில் தான் இதை சாட்சியாகவும் காண்கிறோம்.
மண்ணின் பெருமை அந்த மனிதர்களுக்கு சென்று சேர்ந்தது என்றால் தாங்கள் நடிக்கும் இந்த ஒவ்வொரு டிவி பிக்ஸல்களுக்கு சென்று சேர்கிறது. மனிதருள் மாணிக்கம் தாங்கள். கரம் பிடித்தவனை கடவுளாக மதிக்கும் நம் சமுதாய அச்சாணி நீங்கள்.
தங்கள் வழி எங்கள் எல்லோருக்கும் ஆன்ம நலன் விளையட்டும் பார்க்கும் யுவதிகள் அனைவருக்கும் பேராசிரியையாக பாடம் புகட்டியுள்ளீர்கள்.
நன்றிகள்.
பவ்யவணக்கங்கள்.
என்னுடைய 13 வயதில் வில்லியம்ஸ் அண்ணனுடன் விளையாடியது எனக்கு நினைவிற்கு வருகிறது. நாங்கள் 6 பேர் சகோதரர்கள். மூத்தவரின் நண்பர் வில்லியம்ஸ் அண்ணன். மூத்தவரை தவிர மற்ற அனைவரையும் டேய் வாடா போடா என்று பேசியது இன்றும் என் காதுகளில் ஒலிக்கிறது. மூன்றாவது சகோதர் திருமணத்திற்கு அவர் தான் போட்டோகிராபர். வில்லியம்ஸ் என்ற பெயரை உச்சரிக்கும் பொழுது எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் ஒரு பூரிப்பாக இருக்கும்.இன்று என் வயது 65. அண்ணியை நேரில் சந்தித்தது இல்லை. இந்த பேட்டியை பார்த்த பிறகு அவர்களை சந்திக்க ஆசையாக உள்ளது.
உங்களை போன்று கணவனை மதிப்பவர்கள் உங்கள் தலை முறையோடு முடிந்து விட்டது
சிஸ்டர் கவலைப்படாதீங்க. உங்க husband உங்க கூடதா இருக்காங்க. வாழ்த்துக்கள் 🙏🙏
உங்கள் கணவர் உங்களுடனே இருக்கிறார்.கவலை வேண்டாம்
Super Amma ur great dontworry always ur husband with u only u don't feel sad 😭😭😢🙏🙏🙏👍
God bless you sister.I feel proud of u. God bless you all abundantly
Wow so beautiful her first saree photo! I have acted with her in Metti Oli when they did shooting in Singapore.She's a very nice lady and humble and friendly. Very nice to talk to. Miss talking to her...
Mmmym
Metti oli nu enna character nadicheenga
நல்லா கேட்டீங்க கேள்வி நாலு வருஷம் கழிச்சு
கணவனே கண் கண்டதெய்வம்
நான் கண்கலங்கி விட்டேன்.
Very nice interview
Kanavan Mel unmaiyana anbu vaitha nalla manaivi santhiwillims amma
Don't feel amma u r very great 🙏🙏
Can't forget her role in metti oli. Such a night mare till now
A model woman. God bless her with all happiness and prosperity
Romba kashtama iruku don't feel ma.
அடுத்த படத்திற்கு கதை கிடைத்து விட்டது
Williams before his marriage, lived in our house in Lloyds Rd.Royapettah.for about six months, first he came to our house directly from Kerala, and he also brought car from kerala.
Worst man williams
@@veeras9910 s... Correct
Romba kastama irukku
Don't worry ma
He is always with you
Aunty looks so pretty 😍😍
Dn't fell ma... Romba unmaiyana speech ma
👏👏👏...great mam...🙏
Kadavul unga kooda eppavum iruppaar maa💐
Lovely person
Endha Appa oru ponnuku 26 vayasu vithyasam irukuravara kalyanam panni veppanga, rombho kashtama iruku paarkave
Naan Kan Kalangi vitten😢
Sister jeaus bls you.
True love
Williams sir🙏🙏🙏🙏
தாயே இறுதியில் என்னை கலங்க வைத்து விட்டீர்கள் உங்கள் வாழ்வில் நடக்கும் அதே துன்பத்தை நானும் அனுபவித்து வருகிறேன்
அழாதீங்கம்மா ப்ளீஸ் மெட்டிஒலி அம்மா
பெண்களின் தோற்றமே அவர்களுடைய வயது... ஆண்களின் உணர்வே அவர்களுடைய வயது....
Don't worry ma😔❤
When ask about love she laughing, but at last moment she talk n crying about him its called love shanti amma... may god bless you ♥️
சகோதிரியின் வாழக்கை வாருங்காள பெண்களுக்கான பாதை வழி காட்டட்டும்
Good wife good woman good person good
Really respect willi sir .. Maverick cinematographer ..
Smoking is not only injurious but it kills shortly !!! It has killed many VIP legends also !! This was the one Williams didn't care !!
He s a legend... V respect and worship him.... Just becoz of this interview doesn't overshadow his work😢
Rajam 😄😄😄😄
Can you please tell me where his ancestral houses in Thiruvananthapuram?
Hi madam.. where is j. Williams house in trivandrum?
Don't cry ma
😭😭😭😭
🙏🙏🙏
Mittai Rajendran mari erukar
Very duty minded wife.
motta rajendran appa
Apdiya 😢
williams was not lucky to live with such a wife. I admire d luv trust n luv. Tis is the relationship of husband wife, wic i c is missing in current generation. Current gen considers good hubby is a person who provides monetary growth. TRUST is lost now..... sad....
Don’t worry mam ur and my snacks all going to Innam Maniyachi kovilpatti
Mangayar Thilagam
😭
Death பத்தி சொன்னா அடேங்கப்பானு பதில் சொல்றது நாகரிமா
Anchor asked stupid question finally
Payanayum ilanthuvittaar
anchor your way of speech is not good
Hi Mdm shanti Williams
I just seen aunty interview with chai with chitra lakshman
That interview aunty says about mr williams
Look appearance not that well
Your husband sell all your property
Beat you
Mr Williams has first wife divorced and then married aunty still want to first wife because of that house no peace
In this interview praise him
🤔
Same doubt...
Vellipadaiyana petchu ma
En enna vitutu poniga. Edha dhan naanum keppen.
அவர் ஒரு கிறிஸ்துவரா?
Endi villan a nadikkare
Anchor waste
As a wife u should take care of him ..but u don't do it and regret now ..talk nonsense now abt 120 cigarettes one day...u kill him!!
Then you have no idea of the true character and nature of J Williams. He is another Jem of his times. Only very few understood him.
She was also very young then and he was much older and set in his habits. We can't change some people just like that
Many erotic husbands won't listen to their wife, but regret in the death bed.
Really pitiful vut something artificial about her I don't know
பல பேர் நினைக்கலாம்.... ஆனால் உண்மை சிகரெட் வாசனை வரும் நாங்கள் அனுபவித்துள்ளோம்...
மூடநம்பிக்கை இல்லை..... நடந்தது உண்மை
@@dhayanidhi8455 உண்மையா bro?
🙏🙏🙏