படம் அருமையாக உள்ளது அடுத்த தலைமுறையினர் இதுபோன்ற படங்களை பொறுமையாக பார்ப்பார்களா? என்பது நிச்சயமில்லை இப்படத்தில் புகையிலை வத்திபெட்டிக்கு வரி பார்க்கும் GST வரிதான் நினைக்கு வருகிறது. பதிவு செய்தமைக்கு நன்றி. 26.7.20
நம்பியார் முழுப் படத்தையும் தாங்கிப் பிடித்திருக்கிறார். ஆனால், தமிழ்த் திரையுலகம் அவரை நிரந்தர வில்லனாக்கி வேடிக்கை பார்த்து விட்டது. இருபாடல்களுக்கு நடனமாடும் பத்மினியோ, லலிதாவோ படத்தின் கதாநாயகியாக நடித்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்...
மிக மிக அருமையாக உள்ளது நம்பியார் மிகவும் அருமை நீண்ட பார்க்க வேண்டும் என்று நினைத்த படம் அந்த காலத்திலேயே மிகவும் ரசித்து பார்க்கும்படி எடுத்திருக்கிறார்கள் பாடல்களும் கேட்கும்படி இருக்கிறது நாட்டியமும் நன்றாகவே இருக்கிறது மிக்க மகிழ்ச்சி நன்றி
Super good movie of yester years. Vowww. Super editing, dialogues, lyrical lines, picturisation, strong script, frame by frame keeping the audience interested. Lock down facilitated me to see this film. Modern is the pride of Salem. My birthplace and lifetime sojourn.
அருமையான படம் நம்பியார் நடிப்பு பிரமாதம் அப்போது சட்டம் கோர்ட் நேற்மையாக இருந்தது குற்றம் செய்யும் வக்கீலுக்கும் நீதிபதிக்கும் தண்டனை வாங்கிதர முடிந்தது இப்போது நீதி விலைபேசபடுகிறது
உச்சநீதி மன்ற நீதிபதிகளுக்கு தலா ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து 2 ஜி வழக்கை ஒன்றுமே இல்லை என சரிக்கட்டிய ஆ.ராசா போன்ற உலக மகா திருடன் வாழும் நாடுதான் இது !!
ஒரு அன்பர் இது மாதிரி படம் இனி எடுப்பார்களா என்று எழுதி இருக்கிறார் ஆனால் எடுக்க ஒரு இயக்குநர் வேண்டும் இந்த படத்தில் நடித்த நடிகர்களுக்கு இணையாக நடிக்க கூடிய நடிகர்கள் வேண்டும் நம்பியார் மட்டுமல்ல மற்ற பாத்திரங்களில் நடித்த நடிகர்கள் போல் நடிக்க யார் இருக்கிறார்கள் துளியும் ஆபாசம் இல்லாமல் இன்று இது போன்ற படங்களை எடுப்பது என்பது கனா காலமே
I like the credits very much. Showing respect to the real workers and then in the last they are giving actors names.. This is how the real credit should be. Nobody knows the real efforts, everybody just showcases so called hero and heroins!
இவ்வளவு அழகான நரசிம்ம பாரதி அவர்கள் பின்னாளில் எம்ஜிஆர் சிவாஜி மாதிரி பிரபலம் ஆகாதது துரதிர்ஷ்டமே. இவர் சாயலில் அப்படியே எம்ஜிஆர் மாதிரியே இருக்கிறார்.
Thank you,,mr,vaduvoor duraisamy, Iyengars.,story revolves round the then,scenerio,,mr, Nambiar played an, important role in the movie;; but,e.v.r.periyar, attacked,the,chretorisazion,as,, Pillai cast,that,is mocking Tamils,upgrading Brahmins as,a, honest community,,,but this is a,, movie of,that period.,so please allow me to say, view this, movie as,movie/
அருமையான படம் என்ன ஒரு வேகம் டெக்னாலஜி இல்லாத அந்த காலத்தில இப்படி ஒரு படம் அருமை அருமை
Thigambara saamiyaar film. Wonderful film. Fast moving. Mr.m.n. Gambiae acted as Hero..Ran Very well. Very enjoyable film. Kishorekumar.solaipatty.
படம் அருமையாக உள்ளது அடுத்த தலைமுறையினர் இதுபோன்ற படங்களை பொறுமையாக பார்ப்பார்களா? என்பது நிச்சயமில்லை இப்படத்தில் புகையிலை வத்திபெட்டிக்கு வரி பார்க்கும் GST வரிதான் நினைக்கு வருகிறது. பதிவு செய்தமைக்கு நன்றி. 26.7.20
Na parkuren my age 28. Date 08/07/2021 time midnight 1:00am
I have seen this movie more than 50 times..😍love this story
ஒரு மலையாளியாக இருந்தாலும் நாடகத்தமிழை நம்பியார் எவ்வளவு அருமையாக உச்சரிக்கின்றார்.
Very good movie. தரமான படம்
நம்பியார் முழுப் படத்தையும் தாங்கிப் பிடித்திருக்கிறார். ஆனால், தமிழ்த் திரையுலகம் அவரை நிரந்தர வில்லனாக்கி வேடிக்கை பார்த்து விட்டது. இருபாடல்களுக்கு நடனமாடும் பத்மினியோ, லலிதாவோ படத்தின் கதாநாயகியாக நடித்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்...
இந்திய திரையுலகிலேயே முதன் முதலாக பதினோரு வேடங்களில் நடித்த முதல் நடிகர் எம்.என்.நம்பியார் மட்டுமே!!!!
@@mansurik1922 ஒரு முக்கிய வித்தியாசம் உள்ளது. 1. + 10 மாறுவேடங்கள் இந்த. படம்.
11 கதாபாத்திரங்கள் அல்ல.
மிக மிக அருமையாக உள்ளது நம்பியார் மிகவும் அருமை நீண்ட பார்க்க வேண்டும் என்று நினைத்த படம் அந்த காலத்திலேயே மிகவும் ரசித்து பார்க்கும்படி எடுத்திருக்கிறார்கள் பாடல்களும் கேட்கும்படி இருக்கிறது நாட்டியமும் நன்றாகவே இருக்கிறது மிக்க மகிழ்ச்சி நன்றி
நம்பியார யூட் நடிப்பு களஞ்ஜியம் அன்று தசவதரம் கட்டாவர்
Semma pa... Romba arpudama iruku.. Ippa edukurangaley cha... Old is always gold
பல வேடங்களில் நடித்து M .N. நம்பியார் அசத்தி இருக்கிறார் படம் சூப்பர்
First in Indian cinema doing 10 role by m.n.nambiyar. acting very well. Story and screen play also very good.
Super good movie of yester years. Vowww. Super editing, dialogues, lyrical lines, picturisation, strong script, frame by frame keeping the audience interested. Lock down facilitated me to see this film. Modern is the pride of Salem. My birthplace and lifetime sojourn.
பழசு பழசுதான்.... அருமை
Awesome film. Nambiar an holistic actor. Each of 12 performances & appearance was versatile.
அருமையான படம் 👌
Nice picture of M. N Nambiar of different types of people who helped the girl to escape from the villans and made the picture in happy end
1950 இல் இருந்த அதே நிலை இன்றும் 2020 வரை மாறவில்லை.....
பிகரு ( FIGURE) என்று கிறுக்கன் போல இன்றைய தமிழ் இளைஞர்கள் உளறுவதை அன்றே "நல்ல ஃபிகரு" என்று கூறிவிட்டார்கள்!!
This one is dravidan model
மிகமிக நல்ல படம் தமிழ் திரைப்படத்தில் ஒரு மயில் கல்
சூப்பர் படம்
நம்பியாரின்.நடிப்பு.சூப்பர்.இது.படம்.இனி.எடுப்பார்களா
தசவதாரம் கமல் படம் இதன் காபியே......
இப்போதைய சினிமா கதைகளுக்கு அடித்தளமே பழைய படம் தான்
FANTASTIC movie 👌👌👌👌
அருமையான படம் நம்பியார் நடிப்பு பிரமாதம் அப்போது சட்டம் கோர்ட் நேற்மையாக இருந்தது குற்றம் செய்யும் வக்கீலுக்கும் நீதிபதிக்கும் தண்டனை வாங்கிதர முடிந்தது இப்போது நீதி விலைபேசபடுகிறது
உச்சநீதி மன்ற நீதிபதிகளுக்கு தலா ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து 2 ஜி வழக்கை ஒன்றுமே இல்லை என சரிக்கட்டிய ஆ.ராசா போன்ற உலக மகா திருடன் வாழும் நாடுதான் இது !!
Same situation prevails now in our country but punishment?
I saw this move 10 times in a week
ஒரு அன்பர் இது மாதிரி படம் இனி எடுப்பார்களா என்று எழுதி இருக்கிறார்
ஆனால் எடுக்க ஒரு இயக்குநர் வேண்டும்
இந்த படத்தில் நடித்த நடிகர்களுக்கு இணையாக நடிக்க கூடிய நடிகர்கள் வேண்டும்
நம்பியார் மட்டுமல்ல மற்ற பாத்திரங்களில் நடித்த நடிகர்கள் போல் நடிக்க யார் இருக்கிறார்கள்
துளியும் ஆபாசம் இல்லாமல் இன்று இது போன்ற படங்களை எடுப்பது என்பது கனா காலமே
My favorite film mnn rocks
Such a wonderful time passes
I like the credits very much. Showing respect to the real workers and then in the last they are giving actors names.. This is how the real credit should be. Nobody knows the real efforts, everybody just showcases so called hero and heroins!
நல்ல படம்.
இனிமையாண இசை
இவ்வளவு அழகான நரசிம்ம பாரதி அவர்கள் பின்னாளில் எம்ஜிஆர் சிவாஜி மாதிரி பிரபலம் ஆகாதது துரதிர்ஷ்டமே. இவர் சாயலில் அப்படியே எம்ஜிஆர் மாதிரியே இருக்கிறார்.
Nambiyar samy vazga
Super message
Guinness record movie for nambiars 12
roles
Good thriller movie
Mr.M.N.Nambiar acted as Hero
Now 21th century cinema rompa kevalam.1or 2 super .
🙏👍👏🙌❤.....
.
👍👍
Apo irunthu ipo vara Society konjam kuda marala...
I thought this film would bore me. But I was wrong. Start to end it is very fast.
12 roles
Old is gold always.👌🖕
Old move gold move
Money 💰 money ....
😀
Now 80 /100 % movie waste
Thank you,,mr,vaduvoor duraisamy, Iyengars.,story revolves round the then,scenerio,,mr, Nambiar played an, important role in the movie;; but,e.v.r.periyar, attacked,the,chretorisazion,as,, Pillai cast,that,is mocking Tamils,upgrading Brahmins as,a, honest community,,,but this is a,, movie of,that period.,so please allow me to say, view this, movie as,movie/
நீடாமங்கலம் கேட்டு அப்பவே
Poor audio quality and print