அக்காலத்தில் அன்பு அறத்தில் பற்றுள்ள மக்கள் விரும்பிய படம். சென்னையில் முன்னணி தியேட்டர் ஓனர்கள் வாங்க முன்வரவில்லை. இரண்டாந்தர தியேட்டர்களில் திரையி டப்பட்டது. இது ஒரு ஆங்கில நாவலைத் தழுவியது. விக்டர் ஹியூகோ? இப்போது நான் 80+ வயதில். சரியாக நினைவில்லை. மீண்டும் சந்தர்பம் கிடைத்த து. நன்றி. 🙏
இந்த மாதிரி படங்கள்,நான் 60 வருடத்திற்கு முன்பு பார்த்தது.நாகையா,செறுகளத்தூர் சாமா,ஜாவர் சீதாராமன் , பத்மினி,லலிதா பாலையா நடித்தது .ஒரு நல்ல படம் பார்த்த நிறைவு மனதில் ஏற்படுகிறது .ஒளி பரப்பியதற்கு மிக்க நன்றி .
இப்படி எல்லாம்கூட தமிழில் திரைப்படங்கள் வந்தது குறித்து நாம் பெருமைப்படலாம்.ஒரு திரைப்படம் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும். என் மனதை உலுக்கிய அற்புதமான படம் இது.நாகையா மற்றும் சீதாராமன் ஆகியோரின் சீரிய நடிப்பு காலத்தை வென்று நிற்கும். ஆ.ராஜமனோகரன் திருப்பத்தூர். (மாவட்டம்)
I saw this old and golden movie in Tanjore when I was 12 and this (Les Miserables) became my Non-Detailed Book in SSLC. I had the opportunity to visit Chittoor V. Nagaiah Garu’s house in T.Nagar in 1959 and paid my humble respects. This was one of his master-pieces. Now, I am 85 yrs, and had the opportunity to watch
I was searching this movie quite long time. more than 15 years i was looking for it. excellent movie. finally i got it. Thanks to Tamil Cinema who was published here. Arumaiana padam. Thanks.
அருமையான திரைக்கதை நெஞ்சம் நெகிழ்கிறது நீண்டநாட்களுக்கு பிறகு நல்ல படத்தை பார்த்த திருப்தி வி நாகைய்யா மூன்று சகோதிரிகள் லலித்தா பத்மினி ராகினி (ஆண் வேடம் ராகினி உமாகாந்த்) ஏற்று நடித்தது மிகவும் அருமை பதிவு செய்து வழங்கியமைக்கு நன்றி 24.2.21
Jawar portrays the image and character of a haughty and uncompromising police 🚔 officiate in a typical imperial anarchy of good old times . And Nagaiah 's hard work is praise worthy and commendable as a victim of circumstances and repentance . Compliments.
A great film showing the sufferings of the poor and the loop holes in judicial system. This film story is based on the French novel LESS MISERABLES written by the famous auther VICTOR HUGO in 1862. The famous novelist, scrip writer and actor Javert Seetharaman acted in this film as the Police Insfector Javert and thereafter it became the prefix of his name. Unforgettable film. Thanks for uploading.
கடைமை பெரிதா கருணை பெரிதா அறம் பெரிதா ஈதல் பெரிதா என்று அறமும் ஈதலும் பெரியதென்று தேவலோகத்திலிருந்து வந்த ஒரு வேத படம்தான் ஏழை படும் பாடு வேதத்தை படிக்க தவறினாலும் மனிதன் இந்த வேத படத்தை பார்க்க தவறிவிடக்கூடாது அன்பே கடவுள் கருணையே தெய்வம்.
அக்காலத்தில் அன்பு அறத்தில் பற்றுள்ள மக்கள் விரும்பிய படம். சென்னையில் முன்னணி தியேட்டர் ஓனர்கள் வாங்க முன்வரவில்லை. இரண்டாந்தர தியேட்டர்களில் திரையி டப்பட்டது. இது ஒரு ஆங்கில நாவலைத் தழுவியது. விக்டர் ஹியூகோ? இப்போது நான் 80+ வயதில். சரியாக நினைவில்லை. மீண்டும் சந்தர்பம் கிடைத்த து. நன்றி. 🙏
இந்த மாதிரி படங்கள்,நான் 60 வருடத்திற்கு முன்பு பார்த்தது.நாகையா,செறுகளத்தூர் சாமா,ஜாவர் சீதாராமன் , பத்மினி,லலிதா பாலையா நடித்தது .ஒரு நல்ல படம் பார்த்த நிறைவு மனதில் ஏற்படுகிறது .ஒளி பரப்பியதற்கு மிக்க நன்றி .
I watched this movie with my parents when I was 12yrs; now I’m 85yrs and watched second time this old golden movie before my life time.
வெகு ஜோரான "அகிம்சை"நெறியின் உன்னதமான காவியம் இப்படம்;சிறந்த கதை;தகுந்த நடிப்பு;ஆஹா!
Ffffffvvvvvvvvvvvvv
இப்படி எல்லாம்கூட தமிழில் திரைப்படங்கள் வந்தது குறித்து நாம் பெருமைப்படலாம்.ஒரு திரைப்படம் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும். என் மனதை உலுக்கிய அற்புதமான படம் இது.நாகையா மற்றும் சீதாராமன் ஆகியோரின் சீரிய நடிப்பு காலத்தை வென்று நிற்கும்.
ஆ.ராஜமனோகரன்
திருப்பத்தூர். (மாவட்டம்)
I saw this old and golden movie in Tanjore when I was 12 and this (Les Miserables) became my Non-Detailed Book in SSLC. I had the opportunity to visit Chittoor V. Nagaiah Garu’s house in T.Nagar in 1959 and paid my humble respects. This was one of his master-pieces. Now, I am 85 yrs, and had the opportunity to watch
👏🏻👏🏻👏🏻👏🏻
I was searching this movie quite long time. more than 15 years i was looking for it. excellent movie. finally i got it. Thanks to Tamil Cinema who was published here. Arumaiana padam. Thanks.
அருமையான திரைக்கதை நெஞ்சம் நெகிழ்கிறது நீண்டநாட்களுக்கு பிறகு நல்ல படத்தை பார்த்த திருப்தி வி நாகைய்யா மூன்று சகோதிரிகள் லலித்தா பத்மினி ராகினி (ஆண் வேடம் ராகினி உமாகாந்த்) ஏற்று நடித்தது மிகவும் அருமை பதிவு செய்து வழங்கியமைக்கு நன்றி 24.2.21
Nalla padam
அன்பையும் தியாகத்தையும் வலியுறுத்தும் அருமையான திரைப்படம்
பாரதமாதாவுக்கு ஜே! ஜாவருக்கும் தயாளனுக்கும் அதாவது சீதாராமன்ஐயாவுக்கும் நாகையா சாருக்கும் ஜே!ஜே!நன்றி!
Jawar portrays the image and character of a haughty and uncompromising police 🚔 officiate in a typical imperial anarchy of good old times . And Nagaiah 's hard work is praise worthy and commendable as a victim of circumstances and repentance . Compliments.
Anyone from 2020 during corona ? The actor who is acting as a pair for Padmini is her sister ragini
A great film showing the sufferings of the poor and the loop holes in judicial system. This film story is based on the French novel LESS MISERABLES written by the famous auther VICTOR HUGO in 1862. The famous novelist, scrip writer and actor Javert Seetharaman acted in this film as the Police Insfector Javert and thereafter it became the prefix of his name. Unforgettable film. Thanks for uploading.
VS RAJ
Exactly... ! As well this was the first film for all the three Travancore sisters. The youngest of the sisters Ragini has acted in a male role.
Nice
.
கடைமை பெரிதா கருணை பெரிதா அறம் பெரிதா ஈதல் பெரிதா என்று அறமும் ஈதலும் பெரியதென்று தேவலோகத்திலிருந்து வந்த ஒரு வேத படம்தான் ஏழை படும் பாடு வேதத்தை படிக்க தவறினாலும் மனிதன் இந்த வேத படத்தை பார்க்க தவறிவிடக்கூடாது அன்பே கடவுள் கருணையே தெய்வம்.
India is still in this state.
If 5 doors are closed.. 1 door will be open for sure.. இது தான் உலக நீதி..
One of the Masterpiece I was just 13 years old B.Nagaiah's character acter and Javar Setharaman and Dances of India and B.Gopalakrishnan
Wow fantastic movie
Super movr
மிக மிக அருமையான படம்
English subtitles pls
Excellent Movie:) Thanks
I have watched the LES MISERABLES TV series. I found this movie in les miserables wikipedia. This movie also good
Kindly upload the film panam paduthm padu.
I wanted to see this movie from a very long time
No 1
Good movies,Super acting,Nagaiah,Setharaman,Gopalakrishna and Padmini and sister,etc👍👍👍
நல்ல படம் !
My favourite movie
I'm so delighted
அக்காலபடங்கள் நிஜவாழ்க்கை
Kadamaiye uyiraykkondavar Javar sari.Anal siru vayadhilirundhu en aiyam theerndha padillaii . Ikkadhaiyai nulilum padithullen Kanchan thandanai anupavithuk kuliyellam vangikkondu vidudhalaiyahithan vandhan. Pin en avanaith thurathith thurathip pidikkavendum? Lalthavin amma veru avan thappithu vandhadhahak kuruhirar.Adhudhan enKkup puriyaveyillai Javarai adithup pottu vandhadhu marupadiyum avar piditha podhuthan. En pidikkavendum enpadhudhan en vina? Avan poyk kaiezuthup podadhadhala? Yaravadhu therindhal sollungalen.
super flim
Best movie. But endha tapum seiyadha naagaiyavai eduku police turatugiradhu.
arumai padam
Super move
11/06/2021
Idhuthan Indian Sattamaa ?
good
ஏழைக்குநரகமடாஉலகம்மனிதவிலங்கடாமானுடம்
P)1p.ak 94o
Ra
What the fuck it is...tempting movie..its sucks..idhupola padam paartha nallathumela irukkara nambikkaiye poidum pola..hate this movie
PICTURE GOOD OR BAD AUDIENCE WILL DECIDE>BUT YOU WILL BE DECIDED BY THE LANGUAGE YOU USE IN PUBLIC
Mannippadhum,,dhandippadhum,,nam,kadamaiyalla.
Adhuvum kadavulin poruppu..nam aduthavarhalidam anbe katta therindhirukkabendum..mattravarhalai ssandhosha padutha theriyavendum,,endru nahaiya,,engiragunachithira nadihar..solvadhai namum,,kadai pidippome...
Vandhe madharam..
Arumaiyana thirai oviyam..
Thiyaham,anbu,,mosam seiyamal eruppadhu Patrimiha azhahaha endha padam,,namakku miha ardhana,kana kidaikkadhapokkisham..nandri....
Miha arumaiyanapadam..idhu PONDRA kadhai now varuvadhillai..
super film