ஐயா MNநம்பியாரின் நடிப்பு பிரமாதம்.... அருமையான கதை அமைப்பு.... அக்காலகட்டத்தின் மக்களின் வாழ்க்கை முறை பிரதிபலிப்பு... எனக்கு 40 வயதாகிறது... சிறு வயதில் பார்க்க வசதி வாய்ப்புகள் இல்லை... தற்போது பாமரருக்கும் வாய்ப்பு உண்டு.... ஆனால் யாரும் இது போன்ற நற்குணங்கள் போதிக்கும் திரைக்காவியங்களை பார்ப்பதில்லை.... பெரியோர்கள் தங்கள் மகன் மகள் பேரன் பேத்திகளுக்கு இவற்றை கூறினால் நல்லது. அன்றைய இத்திரைப்பட குழுவிற்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
ஐயா MNநம்பியாரின் நடிப்பு பிரமாதம்....
அருமையான கதை அமைப்பு.... அக்காலகட்டத்தின் மக்களின் வாழ்க்கை முறை பிரதிபலிப்பு...
எனக்கு 40 வயதாகிறது... சிறு வயதில் பார்க்க வசதி வாய்ப்புகள் இல்லை... தற்போது பாமரருக்கும் வாய்ப்பு உண்டு....
ஆனால் யாரும் இது போன்ற நற்குணங்கள் போதிக்கும் திரைக்காவியங்களை பார்ப்பதில்லை.... பெரியோர்கள் தங்கள் மகன் மகள் பேரன் பேத்திகளுக்கு இவற்றை கூறினால் நல்லது. அன்றைய இத்திரைப்பட குழுவிற்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
My fav film, which is my father referred to me
Bestest Acting of Hon’ble Nambiar such a admiring movie
நம்பியார் பன்முக நடிப்பு சூப்பர்
Excellent mannargudi folks 😀
I like this in the movie.nambiyarin pala getapugal nammai asaradikirathu.she is wonderful actor.padathil vasanakalum,padalgalum super ❤️
12 வேடங்களில் நடித்து அசத்தினார்........ நம்பியார்....... சூப்பர்.....
படம் எப்படி இருக்கும் என்று பார்த்தேன் நான் நினைக்கவே இல்லை இவ்வளவு அருமையான படம் என்று
படம் அருமையாக இருந்தது..டைம் போனதே தெரியவில்லை....
மிகவும் அருமையான படம்
நான் அந்த காலத்திலேயே விரும்பி பார்த்த படம்.
ஏண்டா நாயே இந்த படம் வந்த காலம் அறியாமல் அண்டப்புளுகு புளுகாதேடா செற்றே நாயின்ற மோனே.
நல்ல படம் அருமையான திரைக்கதை
Single take TITLE... ANTHA KALATHIL .. SUPER EDITER .
வடுவூர் துரைசாமி ஐயங்காரின் "கும்பகோணம் வக்கீல்" என்ற புகழ்பெற்ற நாவலைப் படமாக்கியதுதான் "திகம்பர சாமியார்". மிகப்பெரிய வெற்றியடைந்த படம்.
ஏண்டா நாயே புளுகு வதற்கு ஒரு அளவே இல்லையாடா தேவடிச்சி மோனே.
❤
Excellent movie 🎥
Olldisgold
Fantastic movie.................
நன்றி வாழ்த்துக்கள்
சஸ்பென்ஷன்
திரில்லர்
ஆக்ஷன்
காமெடி மூவி கள்
பழைய கருப்பு வெள்ளை
படங்களை அப்லோடு செய்யுங்கள் நன்றி
தொழில்நுட்ப கலைஞர்கள் பெயர்கள் முதலில்.......
நடிகர் நடிகைகள் பெயர்கள் இறுதியில்....
ஆகா வியப்பு
அருமையான படம்
Very good movie 👍👍💕
Movie super excited ❤❤❤
I like this movie
Arumayana thirai kaviyam Jaya tv Ila pathathu super
மார்டன் தியேட்டர் படம் சூப்பர்
Super
5thu muraiparthen arumayana padam padal kekkainimai
Goodpickture.
Good movie
Very super movie
🎉❤
ஒரு பெண்ணின் மானம் காத்த மாமனிதர்கள் அந்த காலத்தில் இருந்ததால்தான் இன்னும் இந்த மண்ணில் மழை காற்று நிலம் காடு கலனி என்று மக்கள் வாழும் பூமியாக உள்ளது
Super picture
❤
👏👏👏👏
Yen manaiviyin periyappa vaduvar duraiswamy iyengar
Sorry he is wonderful actor.
Ada pavingala ammanuku pota nagaiya neenga pottu alagu papeengalo
Podu ..kumbakonam ..mannargudi..podu
.
@ goodpickture.
Super