வீட்டில் இருந்து லாபம்பார்க்கலாம் |புதிய தொழில் | Lifetime earnings | Yummy vlogs tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 203

  • @p.amirthalingam9038
    @p.amirthalingam9038 3 ปีที่แล้ว +9

    வணக்கம் அண்ணா
    ஒவ்வொரு போட்டோவுக்கும் ஒரே மாதிரி போஸ் தரிக்க அண்ணா .
    பயனுள்ள உங்கள் வீடியோக்கள் எல்லாம் மிக அருமையாக உள்ளது
    நன்றி

  • @natarajvenkat6420
    @natarajvenkat6420 3 ปีที่แล้ว +1

    மிக அருமை நண்பா உங்கள் வீடியோ அனைத்தும் நன்றாக உள்ளது

  • @alfreddeva1030
    @alfreddeva1030 3 ปีที่แล้ว +1

    Kalairinga bro...ungala nariya business pathi theriyuthu thanks

  • @ommuruga-dx9kd
    @ommuruga-dx9kd 3 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @asdfghjklui
    @asdfghjklui 3 ปีที่แล้ว

    சூப்பர் வருவாய் உடனே செய்ய வேண்டும்

  • @msobitha8771
    @msobitha8771 3 ปีที่แล้ว

    தனி ஒருவரின் தொழிற்சாலை சிறப்பு சிறப்பு.

  • @chandranchandran9500
    @chandranchandran9500 3 ปีที่แล้ว +2

    நல்லதகவல் நன்றி

  • @ragunathan5425
    @ragunathan5425 3 ปีที่แล้ว +4

    ரொம்ப ரொம்ப நல்ல பதிவு நன்றி

  • @balasubramani5770
    @balasubramani5770 3 ปีที่แล้ว

    மிக்க பயனுள்ள தகவல்

  • @priyanka3924
    @priyanka3924 3 ปีที่แล้ว

    I am having one machine inn table model not working can you advise me how I can get it.repaired.

  • @shanmugalalitha6699
    @shanmugalalitha6699 3 ปีที่แล้ว +1

    Very nice,useful video thanks u

  • @lalithabalakrishnan1081
    @lalithabalakrishnan1081 3 ปีที่แล้ว +2

    Superb. Very nice. Explanation about the product is fantastic. Keep it up.

  • @subashchandrabose3406
    @subashchandrabose3406 3 ปีที่แล้ว +2

    Buyback business pathi oru video poduga🙏

  • @poojaaksharamtutorial232
    @poojaaksharamtutorial232 3 ปีที่แล้ว

    Ganesh krishna TH-cam channel
    Supper idya

  • @santoshmutha7255
    @santoshmutha7255 3 ปีที่แล้ว +4

    Ur vlogs r fantastic. My problem u must display contact details of all products manufacturers .

  • @kalyanaramanrajaraman1703
    @kalyanaramanrajaraman1703 3 ปีที่แล้ว +22

    Bro. வார்த்தையை தவிர்த்தால் நல்லது. கேட்கவே நன்றாக இல்லை. .தமிழா. கெட்டுவிடாதே

  • @jkstamiltv
    @jkstamiltv 3 ปีที่แล้ว

    Bro, Bro , Bro, What bro? Use- Sir. That is best.

  • @tamilselvan-nq6ff
    @tamilselvan-nq6ff 3 ปีที่แล้ว +4

    முதல் மெஷின் மிக அதிகம் விலை 15 hp மோட்டாரில் ஓடும் ராஜேஸ்வரில் அலரே இதே விலை தான்

  • @cad_designer_TN
    @cad_designer_TN 3 ปีที่แล้ว +4

    36k ya romba high
    35k 36k nu solluraru but avalavuku athu wroth I'll bro

  • @t.sakthivelnadar1100
    @t.sakthivelnadar1100 3 ปีที่แล้ว +1

    நன்றி தம்பி

  • @genesangenesh7967
    @genesangenesh7967 3 ปีที่แล้ว

    Hi bro this machine Malaysia got sale ah? Please reply sir

  • @sindhinmurugan7151
    @sindhinmurugan7151 2 ปีที่แล้ว

    Bro ipo neega Kerala ku senthil murugan veetuku samosa machine anupunigala aathula konja periya size samosa venumna enna pannum bro

  • @pshivanantham5386
    @pshivanantham5386 3 ปีที่แล้ว +19

    35000/= is very costely

  • @jahabarsadthik6002
    @jahabarsadthik6002 3 ปีที่แล้ว +6

    அருமை அண்ணா 🌷

  • @fatimaantonyraj2244
    @fatimaantonyraj2244 3 ปีที่แล้ว +2

    Thank you Friend !!! It this product but which place

  • @basithrahman7320
    @basithrahman7320 2 ปีที่แล้ว

    1 Hourla Ethana Samosa Panalam bro Retail Sale ₹10 ku vikira Mari Big size and Quality ahh irukuma

  • @oumarcharif3938
    @oumarcharif3938 3 ปีที่แล้ว +5

    HELLO BROTHER,THIS IS HOW MANY HP POWER USE. I CAN USE DOMESTIC ELECTRIC POWER OR COMMERCIAL ELECTRIC POWER PLEASE GIVE ME DETAILS BROTHER.

  • @sumathisumathi5686
    @sumathisumathi5686 3 ปีที่แล้ว +1

    Very useful video

  • @மகேஷ்சசி
    @மகேஷ்சசி 3 ปีที่แล้ว +2

    இந்த மெஷின் யார் பயன் படுத்தலாம் என்று வாங்கறவன் முடிவு பண்ணட்டும், கேள்வி சரியா கேளுங்க சகோ, மின்சாரம் எவ்வளவு ஆகும் என்று கேளுங்க மெஷின் விலை எல்லாம் அதிகம்

  • @radhalakshmi1880
    @radhalakshmi1880 3 ปีที่แล้ว

    Sir idhey products namba coimbatore made enna rate(made in india) nnu oru video podunga.adhu nammaku budget kku useful ah irukkum. Thankyou.

  • @வாழ்கதமிழ்-ங4ல
    @வாழ்கதமிழ்-ங4ல 3 ปีที่แล้ว +2

    Love price la biscuit making machine or electric oven

  • @prakash-hk2kg
    @prakash-hk2kg 3 ปีที่แล้ว

    Super bro time and man power saving

  • @ahamedhussain9742
    @ahamedhussain9742 3 ปีที่แล้ว +11

    வேற லேவல் புரோ நீங்க

  • @rainbowpurpose4691
    @rainbowpurpose4691 3 ปีที่แล้ว

    Super idea

  • @ponnarasi4236
    @ponnarasi4236 3 ปีที่แล้ว

    சீயக்காய் தூள் அரைக்கும் இயந்திரம் இருக்கும்னு ஆசையா பார்த்தேன்.

  • @sanowas9719
    @sanowas9719 3 ปีที่แล้ว

    மெஷின் எல்லாம் மிக மிக விலை அதிகம். Coimbatore இல் இந்த மெஷின் எல்லாம் கம்மி விலை

  • @viveks9347
    @viveks9347 ปีที่แล้ว

    All machine prices are very high bro compare to other's

  • @m.shakul2539
    @m.shakul2539 3 ปีที่แล้ว +5

    36 muppathi iyinthayiram 😄
    Good job 👏🏻

  • @VIDHYAPATHI
    @VIDHYAPATHI 3 ปีที่แล้ว +1

    2:23 என்ன Prize? 36-Thirty Six, முப்பத்து ஐயாயிரம் ரூபாய்.

  • @AkAk-bw8ie
    @AkAk-bw8ie 3 ปีที่แล้ว

    Weighing machine rate laam over. Manual weighing scale use panidalaam.

  • @Hemalatha-li5hm
    @Hemalatha-li5hm 6 หลายเดือนก่อน

    Brother ku vannakam anda mission yeppadi vaangaradu mission noda rate how Mann and contact no please ❤😅
    ❤❤❤❤

  • @jjbj8903
    @jjbj8903 3 ปีที่แล้ว

    சமையல் மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் அரக்கிற மிஷின் இருந்தா போடுங்க sir

  • @debashishsutradhar4656
    @debashishsutradhar4656 ปีที่แล้ว

    Cost of the machine of

  • @ShivaM-zc3go
    @ShivaM-zc3go 3 ปีที่แล้ว +2

    வணக்கம் நண்பா உங்கள் வீடியோவை தினமும் பார்த்து வருகிறேன் தினமும் பயனுள்ள தகவல் அதிகமாக இருக்கும் ஆனால் இன்று நீங்கள் இந்த வீடியோவை தவிர்த்திருக்கலாம் இயந்திரத்தின் விலைகள் அனைத்தும் மிக அதிகம் அதுமட்டுமல்லாமல் சமோசா செய்யும் இயந்திரத்தில் வேலை என்னவென்றே தெரியவில்லை எல்லாம் நாமே செய்த பிறகு அந்த இயந்திரம் எதற்கு எனக்கு மூட்டைப் பூச்சியைக் கொல்லும் நவீன இயந்திரம் நகைச்சுவை ஞாபகம் வருகிறது தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் நண்பா

  • @thulasiramanm3766
    @thulasiramanm3766 3 ปีที่แล้ว

    விவசாயி பொருட்கள் கொள்முதல் விலையை எவ்வளவு விலை கொடுத்து வாங்கினார்கள் அதை மக்களிடம் எவ்வளவு விலையில் விற்கிறார்கள் என்று விழிப்புணர்வு வீடியோ ஒன்று போடவும்

    • @muhamedalijinna6571
      @muhamedalijinna6571 3 ปีที่แล้ว

      எந்த ஒரு உற்பத்தி
      பொருள், இயந்திர
      உற்பத்தியாளர்
      விலாசம், குறைந்தது 3 போன். எண்
      பல வண்ண முறை
      ஒளிப்பதிவு செய்வது நல்லது.

  • @js-zw6ge
    @js-zw6ge 2 ปีที่แล้ว

    ஒரு நேரம் கடைகளில் வாங்கும் காசை விட ஆன்லைனில் விலை குறைவு னு சொன்னாங்க இப்போ அதுவே ஆன்லைனை விலை குறைவு னு சொல்றாங்க

  • @dr.s.sivadevi217
    @dr.s.sivadevi217 3 ปีที่แล้ว

    What about cleaning of machine?

  • @prabhushankar4694
    @prabhushankar4694 3 ปีที่แล้ว

    Skip pannala .. vedio going

  • @omegarupendhar
    @omegarupendhar 3 ปีที่แล้ว

    Matter supper than price than over aa therithu small business ku set aagathu

  • @raihana.s6073
    @raihana.s6073 3 ปีที่แล้ว

    Please prepare chappathi machine for homestay.

  • @vinothnewgood2073
    @vinothnewgood2073 3 ปีที่แล้ว +2

    Anna Ninga mass na
    Candle making buy back businesses pathi video podunganna

  • @alwarsamyjeyatam1119
    @alwarsamyjeyatam1119 3 ปีที่แล้ว

    I think these are from China via Thailand.

  • @raghuraghu3164
    @raghuraghu3164 3 ปีที่แล้ว

    Sekikai Grind panna mudiyuma

  • @chinnusamiperiasami410
    @chinnusamiperiasami410 ปีที่แล้ว

    இந்த கம்பெனி பொருட்கள் வாங்க சற்றே யோசிக்க வேண்டும். நம்பிக்கை இல்லை என்பது என் கருத்து. அனுபவம் உள்ளது.

  • @umakamalnathan3233
    @umakamalnathan3233 3 ปีที่แล้ว

    Nice video.

  • @maamanithar7383
    @maamanithar7383 3 ปีที่แล้ว +1

    எப்படி வாங்குவது

  • @pmurugan3980
    @pmurugan3980 3 ปีที่แล้ว

    How much rate brother

  • @induraja288
    @induraja288 3 ปีที่แล้ว

    Idly maavu araikkum machine patri video podunga bro.

  • @arulpandiyanpandiyan4636
    @arulpandiyanpandiyan4636 3 ปีที่แล้ว

    Bro water can business video podunga

  • @VijayKumar-vn6dr
    @VijayKumar-vn6dr 3 ปีที่แล้ว

    How can I buy it

  • @arunraibagi7374
    @arunraibagi7374 2 ปีที่แล้ว

    Samosa machine price please

  • @shanmugalalitha6699
    @shanmugalalitha6699 3 ปีที่แล้ว +1

    Naan skip pannamal paatha video

  • @abdulaleemsiddek5246
    @abdulaleemsiddek5246 3 ปีที่แล้ว +2

    பார்கோட் மெஷின்

  • @parthibang1737
    @parthibang1737 3 ปีที่แล้ว

    Bro unga videos lam borae addikala semma bro 😊

  • @jaganathannathan9246
    @jaganathannathan9246 ปีที่แล้ว

    எதை எடுத்தாலும் 35000
    45000 விலை அதிகம்

  • @msr1335
    @msr1335 3 ปีที่แล้ว

    Popcorn machine video podunga bro

  • @nivinivi1557
    @nivinivi1557 3 ปีที่แล้ว

    Bro Pani Pori making machine eruka . Eruntha aathu price enna

    • @bagyas5786
      @bagyas5786 3 ปีที่แล้ว

      Please give the address

  • @thesonofsp3273
    @thesonofsp3273 3 ปีที่แล้ว +1

    PVC door please

  • @ratangardeniagm7956
    @ratangardeniagm7956 3 ปีที่แล้ว

    Bro effect ah kammi pannungey. Over ah endha porulayum thooki paesatheenga.

  • @mr.manima1020
    @mr.manima1020 3 ปีที่แล้ว

    Address

  • @kavitharavichandran308
    @kavitharavichandran308 3 ปีที่แล้ว

    Bro 35000 very High pls make vedeo for middle class people ku 35000 ku middle class people ku mudiyava mudiyadhu. Very dissatisfied

  • @ranasiththu7259
    @ranasiththu7259 3 ปีที่แล้ว +1

    உளுந்து தோல்
    எடுக்கும் இயந்திரம் சொல்லுக அன்னா

  • @aameenaa2448
    @aameenaa2448 3 ปีที่แล้ว

    Dough and chapati making machine irukka bro

  • @poolpandithevar2405
    @poolpandithevar2405 3 ปีที่แล้ว +2

    Vilai price migamiga athigam bro

    • @marvaziya1148
      @marvaziya1148 3 ปีที่แล้ว

      தஹவழுக்கு.நன்றி

  • @cad_designer_TN
    @cad_designer_TN 3 ปีที่แล้ว +2

    Good morning nanba

  • @7Crores
    @7Crores 3 ปีที่แล้ว

    Price is very high
    இதற்கும் குறைவான விலை மத்தவங்க கொடுக்கறாங்க

    • @rajic683
      @rajic683 3 ปีที่แล้ว

      Share number bro

  • @rameshrahul2314
    @rameshrahul2314 3 ปีที่แล้ว +1

    Samosa machine 1hour ku evolo piece output kedaikum bro

  • @puppup5310
    @puppup5310 2 ปีที่แล้ว

    சின்ன கடை வைத்திருப்பவர்கள் இத வாங்க முடியாது. சாமானியனுக்கு ஏத்த மாதிரி விலை சொல்லுங்க வியாபாரம் பிச்சிக்கும்.

  • @durairaj5181
    @durairaj5181 3 ปีที่แล้ว

    உங்கள் அனைத்து வீடியோக்களையும் பார்ப்பேன். மிகவும் அருமை. ஆனால் இந்த ஒரு வீடியோவை தவிர. விலை மிக அதிகமாக உள்ளது. ஏமாற்று வேலை போல் உள்ளது. அந்த நபரால் சரியான விளக்கத்தை தரவும் தெரியவில்லை.

  • @ravichandran3217
    @ravichandran3217 3 ปีที่แล้ว +1

    How many ruppes bro

  • @rajasekara23
    @rajasekara23 3 ปีที่แล้ว

    Audiance, better than this machines available in coimbatore , in less price.

  • @vimalvijay5282
    @vimalvijay5282 3 ปีที่แล้ว

    Anna milaga machine , innum vera price vera method la video podunga bro ,pulverizer machine podunga anna ,worth ah irukum anna

  • @aaronjoyjoy1490
    @aaronjoyjoy1490 3 ปีที่แล้ว

    Popcorn machine rate sollalaa ji

  • @devil_gamer586
    @devil_gamer586 3 ปีที่แล้ว +1

    Machines rate over high

  • @rstr95
    @rstr95 3 ปีที่แล้ว

    Bro make video on warehouse warehouse of mobile accessories like delhi in Chennai..

  • @Akmfamily-n4o
    @Akmfamily-n4o 3 ปีที่แล้ว

    எதுவும் சாமானிய மக்கள் வாங்கி பயன் படுத்தும் வகையில் சொல்லுங்க 35ஆயிரத்துக்கு குறைவாக எதுவும் இல்லை

  • @balajijayabalan3619
    @balajijayabalan3619 3 ปีที่แล้ว

    Video should be short and informative.

  • @davidbench9226
    @davidbench9226 3 ปีที่แล้ว +4

    is it made in china or india ?

  • @jitendravarde8226
    @jitendravarde8226 3 ปีที่แล้ว

    Rate of samosa making machine in english sir I don't know tamil

  • @suriyas733
    @suriyas733 3 ปีที่แล้ว

    Nice sir

  • @friendpatriot1554
    @friendpatriot1554 3 ปีที่แล้ว +2

    ஆடியோ சரியில்லை, தெளிவில்லை.

  • @Naanganesh
    @Naanganesh 3 ปีที่แล้ว

    Friends I know ninga geniune hardwork panni mela varanum nu njnaikuringa so inga intha price lam jasthi Mari theriyuthu please Ella place layum nalla visarichitu vanguga...

  • @rajus5602
    @rajus5602 3 ปีที่แล้ว

    See all

  • @tatamani6238
    @tatamani6238 3 ปีที่แล้ว

    இவர் இடம் நீங்கள் எப்படி பேடி எடுத்திருக்கிறார் அவர் சோல்ரது விலை மார்கெட்டி அவர் விலை விட குறைவாக கிடைகிறது பிறகு எப்படி எந்த விதத்தில் மலிவானது இப்படி சொல்லி உங்கள் வருமானம் உயர்வுக்கு வழிதானே

  • @ffgaming3316
    @ffgaming3316 3 ปีที่แล้ว +1

    Anna your are great neeinga more videos upload pandringa super
    You will reach 1 million subscriber I will support
    Plz reply

  • @Rolexchnge2023
    @Rolexchnge2023 3 ปีที่แล้ว

    Samoosa mision Super bro polichu Nanmalayali Kerala Kannur Dist, video Super all the best Presantallion very good

  • @rajapandian6083
    @rajapandian6083 ปีที่แล้ว

    விலை அதிகம்

  • @manojmano5962
    @manojmano5962 3 ปีที่แล้ว +1

    First like and comment bro

  • @bashada8546
    @bashada8546 3 ปีที่แล้ว +2

    Good video. Congrats dear Brother

  • @suresh-zp2bw
    @suresh-zp2bw 3 ปีที่แล้ว

    எல்லா. விலை. கூடுதல். சொல்ராஙக