மிகவும் அருமையாகவும் அன்பாகவும் தெளிவாகவும் சொல்லித் தாறிங்க எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கு நன்றி பிரதர் இன்னும் எல்இடி சீரியல் செய்வது இப்படி அதன் சர்க்யூட் செய்வது எப்படி என்னென்ன வேல்யூ போடலாம் எத்தனை எல்இடி இணைக்கலாம் முழு விளக்கம் சொல்லித் தாருங்கள்
தம்பி ஆடியோ ட்ரான்ஸ்லேட்டர் மீட்டர் மார்க்கெட்டில் கிடைப்பதில்லை கிடைத்தால் தான் அது அசம்பல் செய்து பதிவிட முடியும் அது என்று கிடைக்கிறதோ கண்டிப்பாக உங்களுக்காக அதை அசம்பல் செய்து வீடியோ பதிவிடுகிறேன் 🤝🤝🤗🤗
எளிதில் புரியும் படியான விளக்கம்.நன்றிகள் பல...
@@Erodegeorge நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤝🫂🤝
பதிவிற்கு நன்றி 🙏🙏🙏👌
நன்றி நண்பரே 🥰
நன்றி .வாழ்க வளமுடன்
உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🫂🫂🙏🙏
மிக தெளிவான விளக்கம் நன்றி
நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் உங்களுடன் 🤝🤝🤗🥰🤗
மிகவும் அருமையாகவும் அன்பாகவும் தெளிவாகவும் சொல்லித் தாறிங்க எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கு நன்றி பிரதர் இன்னும் எல்இடி சீரியல் செய்வது இப்படி அதன் சர்க்யூட் செய்வது எப்படி என்னென்ன வேல்யூ போடலாம் எத்தனை எல்இடி இணைக்கலாம் முழு விளக்கம் சொல்லித் தாருங்கள்
நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰🥰🤗
❤❤❤❤❤❤
மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் 🫂🤝🫂🤗🤗
Supear
Thank you brother 😊
Nanri
எல்லாம் உங்கள் ஆதரவு நன்றி நண்பரே🫂🤝🫂
Super sir exelent
மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰🥰🤗
👍👍👍💚💚💚
Bro lithium ion battery soldering eppudi pannurathu
@@KayalRaj-ud3ru நண்பரே கவலை வேண்டாம் என் வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே 🤝🤗🥰
Bro home theatre riper video podu bro
நண்பரே உங்களுக்காக சர்வீஸ் வரும் பொழுது வீடியோ பதிவிடுகிறேன் உங்கள் ஆதரவுக்கு நன்றி 🫂🤝🤝🤝🤗🤗🤗
அண்ணா சுட்சி( + -)இருக்கா அண்ணா
@@ravishanker1941 இல்லை ❌
Preethi excel e8 error
Any one attempt before this error
நண்பர்களின் காலை வணக்கம் என் வாட்ஸ் அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் இதற்கு உண்டான விளக்கத்தை நான் கூறுகிறேன் 🤝🥰🥰🤗🤗🤗🤗
அண்ணே நீங்க ஒரு மண்ணு ஒட்டு கேக்கும் கருவி மிஷ்சின் செஞ்சு விடியோ யூடியூப் சேனல் போடுங்கா அண்ணே..